ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5 பண் : இந்தளம்

வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
    மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
    உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
    இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கயலும், சேலும் இளைய வாளையுமாகிய மீன்கள், ஒன்றோடு ஒன்று பொருந்தி மேலெழுந்து பாயவும், கூட்டமாகிய கெண்டை மீன்கள் துள்ளவும் அவற்றைக்கண்டு, முன்பு வாளாவிருந்த அன்னப்பறவைகள் அவைகளைத் துன்புறுத்தித் தம் இயல்பினை மேற்கொள்கின்ற (உண்கின்ற) அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, உலகம் எல்லாவற்றையும் உடையவரே, உம்மை அடிபணிந்து, கை கூப்பித்தொழுகின்ற அடியவராவார், திருமாலும், பிரமனும், மற்றைய தேவரும், அசுரரும், பெரிய முனிவருமாவர் ; அங்ஙனமாக, நீர் உலர்ந்த தலையோட்டில் பிச்சை ஏற்பது என்னோ ? சொல்லியருளீர்.

குறிப்புரை:

` தொழுவாரவர் ` என்றதில் உள்ள ` அவர் ` பகுதிப் பொருள் விகுதி. ` கோடல் ` என்பது, ` கொண்டல் ` என மருவிற்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
బ్రహ్మ విష్ణువు మరియు దివ్యులు, అసురులు, విశిష్ట మునీశ్వరులు చేతులు జోడించి అణకువతో నిన్ను పూజిస్తారు. నీ గొప్పతనం ఆ విధంగా ఉంటే ఎండిన పుఱ్ఱె లో భిక్షను గ్రహించే నీ ఉద్దేశ మేమయ్యా! అన్ని లోకాలు నీ అధీనంలో ఉన్నాయి. కాయల్ , చేల్ , యువ కత్తి చేప-- కలిసి స్నేహం చేస్తున్నాయి ; మరియు గుంపులుగా త్రుళ్ళే కెండ్ర చేపలను హంసలు నిశ్శబ్దంగా చూస్తున్నాయి; అరిచిల్‌నది దక్షిణ తీరంలోని పుత్తూరులో దర్శనమిచ్చే అందాలదేవుడా! నిజాన్ని దయచేసి చెప్పవయ్యా! అవి ఒకదానిని ఒకటి తిని వాటి నైజాన్ని చూపిస్తాయి కదా

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ඔබ වැඳ පුදා නමදින වෙණු බඹු
දෙව් පිරිවර සමගින් මහ රිසිවරුන් සිටිය ද
වියළි හිස් කබලේ යැද යැපෙන්නේ කිම
සියලු ලෝතල හිමිකරු ඔබමය
කයල් සේල් වලයන් මසුන් කැල දියදහර පලා පනිද්දී
පැන දුවන කුඩා පෙතියන් ගිල ගන්නට
හස සෙන් තරග වදින අරුසිල්ආරු නදියේ වෙරළබඩ
සොබමන් තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कयल, सेल, वाळै मछलियाँ,
उछल-उछलकर खेल रही हैं।
केण्डै मछलियाँ ऊपर-ऊपर उठ रही हैं।
हंस इन मछलियों को सता रहे हंै।
उनको निगलने मेें प्रयत्नशील हैं।
इन भव्य दृश्यांे से सुशोभित
अरिसिल नदी तट के दक्षिणी भाग में स्थित,
सुन्दर तिरुप्पुत्तूर मन्दिर में प्रतिष्ठित सुन्दरेश्वर प्रभु!
विश्व के नियामक प्रभु!
ब्रह्मा, विष्णु हाथ जोड़कर विनीत भावना से नमन करते हैं।
देव, असुर, बड़े-बड़ेे मुनिगण सब तुम्हारा नमन करते हैं।
पर तुम तो सूखे कपाल पात्रा में भिक्षा ले रहे हो।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Māl, Piramaṉ and the celestials acurar and great sages pay obeisance and worship you with joined hands.
when that is your greatness what is the idea in receiving alms in a well-dried skull?
you have all the worlds as you possessions;
please tell me.
when the kayal, cēl and young scabbard fish leap joining together and being friendly.
and when groups of keṇṭai jump up.
the swans which were silently watching them.
the pure Civaṉ in beautiful Tirupputtūr on the southern bank of the Aricil, show their true nature by eating them!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair of fair and holy Puttur
on the South bank of Arisil wherein do silurus
and scabbard fish frisk up paired, shoals of carp
and trout trot in joy, swans in reflex glide to suck them in!
All worlds You possess;Fair Maal and Brahma,
Devas, Demons,wrathful sages all
are slaves you do possess. Having so much and more,
why ask for alms in a dry skull-bowl,tell?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑀗𑁆𑀓𑀺𑀢𑁆𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑀯𑀭𑁆 𑀫𑀸𑀮𑁆𑀧𑀺𑀭𑀫𑀷𑁆
𑀫𑀶𑁆𑀶𑀼𑀫𑁆𑀯𑀸𑀷𑀯𑀭𑁆 𑀢𑀸𑀷𑀯𑀭𑁆 𑀫𑀸𑀫𑀼𑀷𑀺𑀯𑀭𑁆
𑀉𑀡𑀗𑁆𑀓𑀶𑁆𑀶𑀮𑁃 𑀬𑀺𑀶𑁆𑀧𑀮𑀺 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀮𑁂𑁆𑀷𑁆𑀷𑁂
𑀉𑀮𑀓𑀗𑁆𑀓𑀴𑁂𑁆𑀮𑁆 𑀮𑀸𑀫𑀼𑀝𑁃𑀬𑀻𑀭𑁆 𑀉𑀭𑁃𑀬𑀻𑀭𑁆
𑀇𑀡𑀗𑁆𑀓𑀺𑀓𑁆𑀓𑀬𑀮𑁆 𑀘𑁂𑀮𑁆𑀇𑀴 𑀯𑀸𑀴𑁃𑀧𑀸𑀬
𑀇𑀷𑀓𑁆𑀓𑁂𑁆𑀡𑁆𑀝𑁃𑀢𑀼𑀴𑁆 𑀴𑀓𑁆𑀓𑀡𑁆 𑀝𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀅𑀷𑁆𑀷𑀫𑁆
𑀅𑀡𑀗𑁆𑀓𑀺𑀓𑁆𑀓𑀼𑀡𑀗𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণঙ্গিত্তোৰ়ু ৱারৱর্ মাল্বিরমন়্‌
মট্রুম্ৱান়ৱর্ তান়ৱর্ মামুন়িৱর্
উণঙ্গট্রলৈ যির়্‌পলি কোণ্ডলেন়্‌ন়ে
উলহঙ্গৰেল্ লামুডৈযীর্ উরৈযীর্
ইণঙ্গিক্কযল্ সেল্ইৰ ৱাৰৈবায
ইন়ক্কেণ্ডৈদুৰ‍্ ৰক্কণ্ টিরুন্দঅন়্‌ন়ম্
অণঙ্গিক্কুণঙ্ কোৰ‍্ৰরি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
வணங்கித்தொழு வாரவர் மால்பிரமன்
மற்றும்வானவர் தானவர் மாமுனிவர்
உணங்கற்றலை யிற்பலி கொண்டலென்னே
உலகங்களெல் லாமுடையீர் உரையீர்
இணங்கிக்கயல் சேல்இள வாளைபாய
இனக்கெண்டைதுள் ளக்கண் டிருந்தஅன்னம்
அணங்கிக்குணங் கொள்ளரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
वणङ्गित्तॊऴु वारवर् माल्बिरमऩ्
मट्रुम्वाऩवर् ताऩवर् मामुऩिवर्
उणङ्गट्रलै यिऱ्पलि कॊण्डलॆऩ्ऩे
उलहङ्गळॆल् लामुडैयीर् उरैयीर्
इणङ्गिक्कयल् सेल्इळ वाळैबाय
इऩक्कॆण्डैदुळ् ळक्कण् टिरुन्दअऩ्ऩम्
अणङ्गिक्कुणङ् कॊळ्ळरि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ವಣಂಗಿತ್ತೊೞು ವಾರವರ್ ಮಾಲ್ಬಿರಮನ್
ಮಟ್ರುಮ್ವಾನವರ್ ತಾನವರ್ ಮಾಮುನಿವರ್
ಉಣಂಗಟ್ರಲೈ ಯಿಱ್ಪಲಿ ಕೊಂಡಲೆನ್ನೇ
ಉಲಹಂಗಳೆಲ್ ಲಾಮುಡೈಯೀರ್ ಉರೈಯೀರ್
ಇಣಂಗಿಕ್ಕಯಲ್ ಸೇಲ್ಇಳ ವಾಳೈಬಾಯ
ಇನಕ್ಕೆಂಡೈದುಳ್ ಳಕ್ಕಣ್ ಟಿರುಂದಅನ್ನಂ
ಅಣಂಗಿಕ್ಕುಣಙ್ ಕೊಳ್ಳರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
వణంగిత్తొళు వారవర్ మాల్బిరమన్
మట్రుమ్వానవర్ తానవర్ మామునివర్
ఉణంగట్రలై యిఱ్పలి కొండలెన్నే
ఉలహంగళెల్ లాముడైయీర్ ఉరైయీర్
ఇణంగిక్కయల్ సేల్ఇళ వాళైబాయ
ఇనక్కెండైదుళ్ ళక్కణ్ టిరుందఅన్నం
అణంగిక్కుణఙ్ కొళ్ళరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණංගිත්තොළු වාරවර් මාල්බිරමන්
මට්‍රුම්වානවර් තානවර් මාමුනිවර්
උණංගට්‍රලෛ යිර්පලි කොණ්ඩලෙන්නේ
උලහංගළෙල් ලාමුඩෛයීර් උරෛයීර්
ඉණංගික්කයල් සේල්ඉළ වාළෛබාය
ඉනක්කෙණ්ඩෛදුළ් ළක්කණ් ටිරුන්දඅන්නම්
අණංගික්කුණඞ් කොළ්ළරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
വണങ്കിത്തൊഴു വാരവര്‍ മാല്‍പിരമന്‍
മറ്റുമ്വാനവര്‍ താനവര്‍ മാമുനിവര്‍
ഉണങ്കറ്റലൈ യിറ്പലി കൊണ്ടലെന്‍നേ
ഉലകങ്കളെല്‍ ലാമുടൈയീര്‍ ഉരൈയീര്‍
ഇണങ്കിക്കയല്‍ ചേല്‍ഇള വാളൈപായ
ഇനക്കെണ്ടൈതുള്‍ ളക്കണ്‍ ടിരുന്തഅന്‍നം
അണങ്കിക്കുണങ് കൊള്ളരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
วะณะงกิถโถะฬุ วาระวะร มาลปิระมะณ
มะรรุมวาณะวะร ถาณะวะร มามุณิวะร
อุณะงกะรระลาย ยิรปะลิ โกะณดะเละณเณ
อุละกะงกะเละล ลามุดายยีร อุรายยีร
อิณะงกิกกะยะล เจลอิละ วาลายปายะ
อิณะกเกะณดายถุล ละกกะณ ดิรุนถะอณณะม
อณะงกิกกุณะง โกะลละริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝနင္ကိထ္ေထာ့လု ဝာရဝရ္ မာလ္ပိရမန္
မရ္ရုမ္ဝာနဝရ္ ထာနဝရ္ မာမုနိဝရ္
အုနင္ကရ္ရလဲ ယိရ္ပလိ ေကာ့န္တေလ့န္ေန
အုလကင္ကေလ့လ္ လာမုတဲယီရ္ အုရဲယီရ္
အိနင္ကိက္ကယလ္ ေစလ္အိလ ဝာလဲပာယ
အိနက္ေက့န္တဲထုလ္ လက္ကန္ တိရုန္ထအန္နမ္
အနင္ကိက္ကုနင္ ေကာ့လ္လရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
ヴァナニ・キタ・トル ヴァーラヴァリ・ マーリ・ピラマニ・
マリ・ルミ・ヴァーナヴァリ・ ターナヴァリ・ マームニヴァリ・
ウナニ・カリ・ラリイ ヤリ・パリ コニ・タレニ・ネー
ウラカニ・カレリ・ ラームタイヤーリ・ ウリイヤーリ・
イナニ・キク・カヤリ・ セーリ・イラ ヴァーリイパーヤ
イナク・ケニ・タイトゥリ・ ラク・カニ・ ティルニ・タアニ・ナミ・
アナニ・キク・クナニ・ コリ・ラリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
fananggiddolu farafar malbiraman
madrumfanafar danafar mamunifar
unanggadralai yirbali gondalenne
ulahanggalel lamudaiyir uraiyir
inanggiggayal selila falaibaya
inaggendaidul laggan dirundaannaM
ananggiggunang gollari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
وَنَنغْغِتُّوظُ وَارَوَرْ مالْبِرَمَنْ
مَتْرُمْوَانَوَرْ تانَوَرْ مامُنِوَرْ
اُنَنغْغَتْرَلَيْ یِرْبَلِ كُونْدَليَنّْيَۤ
اُلَحَنغْغَضيَلْ لامُدَيْیِيرْ اُرَيْیِيرْ
اِنَنغْغِكَّیَلْ سيَۤلْاِضَ وَاضَيْبایَ
اِنَكّيَنْدَيْدُضْ ضَكَّنْ تِرُنْدَاَنَّْن
اَنَنغْغِكُّنَنغْ كُوضَّرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳʼʌŋʲgʲɪt̪t̪o̞˞ɻɨ ʋɑ:ɾʌʋʌr mɑ:lβɪɾʌmʌn̺
mʌt̺t̺ʳɨmʋɑ:n̺ʌʋʌr t̪ɑ:n̺ʌʋʌr mɑ:mʉ̩n̺ɪʋʌr
ʷʊ˞ɳʼʌŋgʌt̺t̺ʳʌlʌɪ̯ ɪ̯ɪrpʌlɪ· ko̞˞ɳɖʌlɛ̝n̺n̺e:
ʷʊlʌxʌŋgʌ˞ɭʼɛ̝l lɑ:mʉ̩˞ɽʌjɪ̯i:r ʷʊɾʌjɪ̯i:r
ʲɪ˞ɳʼʌŋʲgʲɪkkʌɪ̯ʌl se:lɪ˞ɭʼə ʋɑ˞:ɭʼʌɪ̯βɑ:ɪ̯ʌ
ʲɪn̺ʌkkɛ̝˞ɳɖʌɪ̯ðɨ˞ɭ ɭʌkkʌ˞ɳ ʈɪɾɨn̪d̪ʌˀʌn̺n̺ʌm
ˀʌ˞ɳʼʌŋʲgʲɪkkɨ˞ɳʼʌŋ ko̞˞ɭɭʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
vaṇaṅkittoḻu vāravar mālpiramaṉ
maṟṟumvāṉavar tāṉavar māmuṉivar
uṇaṅkaṟṟalai yiṟpali koṇṭaleṉṉē
ulakaṅkaḷel lāmuṭaiyīr uraiyīr
iṇaṅkikkayal cēliḷa vāḷaipāya
iṉakkeṇṭaituḷ ḷakkaṇ ṭiruntaaṉṉam
aṇaṅkikkuṇaṅ koḷḷari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
вaнaнгкыттолзю ваарaвaр маалпырaмaн
мaтрюмваанaвaр таанaвaр маамюнывaр
юнaнгкатрaлaы йытпaлы контaлэннэa
юлaкангкалэл лаамютaыйир юрaыйир
ынaнгкыккаял сэaлылa ваалaыпаая
ынaккэнтaытюл лaккан тырюнтaаннaм
анaнгкыккюнaнг коллaры сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
wa'nangkiththoshu wah'rawa'r mahlpi'raman
marrumwahnawa'r thahnawa'r mahmuniwa'r
u'nangkarralä jirpali ko'ndalenneh
ulakangka'lel lahmudäjih'r u'räjih'r
i'nangkikkajal zehli'la wah'läpahja
inakke'ndäthu'l 'lakka'n di'ru:nthaannam
a'nangkikku'nang ko'l'la'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
vanhangkiththolzò vaaravar maalpiraman
marhrhòmvaanavar thaanavar maamònivar
ònhangkarhrhalâi yeirhpali konhdalènnèè
òlakangkalhèl laamòtâiyiier òrâiyiier
inhangkikkayal çèèlilha vaalâipaaya
inakkènhtâithòlh lhakkanh dirònthaannam
anhangkikkònhang kolhlhari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
vanhangciiththolzu varavar maalpiraman
marhrhumvanavar thaanavar maamunivar
unhangcarhrhalai yiirhpali coinhtalennee
ulacangcalhel laamutaiyiir uraiyiir
inhangciiccayal ceelilha valhaipaaya
inaickeinhtaithulh lhaiccainh tiruinthaannam
anhangciiccunhang colhlhari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
va'nangkiththozhu vaaravar maalpiraman
ma'r'rumvaanavar thaanavar maamunivar
u'nangka'r'ralai yi'rpali ko'ndalennae
ulakangka'lel laamudaiyeer uraiyeer
i'nangkikkayal saeli'la vaa'laipaaya
inakke'ndaithu'l 'lakka'n diru:nthaannam
a'nangkikku'nang ko'l'lari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
ৱণঙকিত্তোলু ৱাৰৱৰ্ মাল্পিৰমন্
মৰ্ৰূম্ৱানৱৰ্ তানৱৰ্ মামুনিৱৰ্
উণঙকৰ্ৰলৈ য়িৰ্পলি কোণ্তলেন্নে
উলকঙকলেল্ লামুটৈয়ীৰ্ উৰৈয়ীৰ্
ইণঙকিক্কয়ল্ চেল্ইল ৱালৈপায়
ইনক্কেণ্টৈতুল্ লক্কণ্ টিৰুণ্তঅন্নম্
অণঙকিক্কুণঙ কোল্লৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.