ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4 பண் : இந்தளம்

கொடியுடை மும்மதில் வெந்தழியக்
    குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
    மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
    சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமானிரே, சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், கொடிகளையுடைய மூன்று அரண்கள் வெந்து அழியும்படி, மலை வளைந்து வில்லாகுமாறு கட்டிய நாணியில் தொடுத்த ஓர் அம்பினாலே ஓசையுண்டாக எய்து, இமைக்கும் அளவில் எரித்தீர் ; ஆதலின், உமக்கு நிகராவார் யாவர் ? ஒருவரும் இல்லை ; அங்ஙனமாக, மணம் பொருந்திய மலர்களையே அம்பாகவும், கரும்பையே வில்லாகவும் கொண்ட காம வேளை வெந்து சாம் பராய் அழிய கடைக்கண்ணால் சிவந்து நோக்கியது என் கருதியோ ?

குறிப்புரை:

` உமக்கு எத்துணையும் பற்றாத மிக மெலியோனாகிய அவனை அழித்தது, உமக்கு வெற்றியாவதில்லையன்றோ ?` என்றபடி, இதுவும் மேலைத் திருப்பாடற் கருத்துடையதேயாம். ` வில்லா ` என்புழி ` கட்டிய ` என்பது சொல்லெச்சம். எம்பெருமான் என்பது பன்மை ஒருமை மயக்கம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
దహించి నాశనం చేయదగ్గ మూడు దుర్గాల పతాకాలను, పర్వతాన్ని బాణంగా వింటి నారికి సంధించి ఒక్క బాణం వదలి త్రుటిలో మేఘ ఘర్జన వంటి శబ్దంతో నీవు కాల్చిబూడిద చేశావు. నా ప్రభువా! నీకు సాటి ఎవరు? సుగంధ పుష్పాలను బాణాలుగా గల చెరుకు వింటి మదనుని కాల్చి బూడిద చేయడానికి నీవు నీ కడకంటి చూపులనే విసరడానికి కారణమేమి? ఉద్యాన వనాలు సంవృద్ధిగా ఉన్న శ్రీ పుత్తూర్లో ఉండే పవిత్ర దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ලියගොමු පිරි තෙපුර දැවී යන්නට කඳු ගැටය
දුනු කොට නමා දුනු දිය රැඳි එක් හීයෙන්
හෙණ නද නඟමින් සැණින් විද්දේ
ඔබට සම ඔබම නොවේ දෝ දෙවිඳුනේ
සුවඳ කුසුම් හීය ද උක් දණ්ඩ දුනු සේ ද නමා සිටි
කාමදේවයන් දැවී යන සේ නෙත්
සැර යවා කුපිතව අළු ක‍ළේ කිමදෝ
උයන් වට තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वाटिकाओं से सुशोभित
तिरुप्पुत्तूर में पुनीत प्रभु!
तुमने पर्वत को धनुष बनाकर,
प्रचण्ड ध्वनि से तीर मारकर,
लताओं से सुशोभित त्रिपुरों को जला दिया।
तुम्हारा सामना कौन कर सकता है?
सुगन्धित पुष्पों के बाणों से
इक्षु धन्वा कामदेव को भस्म किया
देखो क्यों रक्तिम कटाक्ष से?
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the three forts which had flags to be destroyed by being burnt.
you burnt them to produce a thunderous sound by a single arrow which was fixed in the bow-string having the mountain as the bow, in the twinkling of the eye.
my Lord!
who can equal you?
what is the reason for fixing your gaze of the outer corner of the eye to burn and reduce to ashes the cupid who has the bow of a sugar-cane and who has fragrant flowers as arrows.
pure god in Tirupputtūr which is full of gardens.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, my Lord, verily are you Pure, of fair and holy Puttur
lush with groves! You burnt up the three Forts
with flags and all, wielding a hill for bow, a lone dart on cord
, thundering, striking, frying them to naught!
Who then is your equal? Kama, no match for you
with fragrant flower arrows and sweet cane bow
was ashed in a catch by a mere pink wink
of your mercy-eye! With what intent?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑁆𑀝𑀺𑀬𑀼𑀝𑁃 𑀫𑀼𑀫𑁆𑀫𑀢𑀺𑀮𑁆 𑀯𑁂𑁆𑀦𑁆𑀢𑀵𑀺𑀬𑀓𑁆
𑀓𑀼𑀷𑁆𑀶𑀫𑁆𑀯𑀺𑀮𑁆𑀮𑀸 𑀦𑀸𑀡𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑁄𑀮𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀷𑀸𑀮𑁆
𑀇𑀝𑀺𑀧𑀝 𑀏𑁆𑀬𑁆𑀢𑁂𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀻𑀭𑁆𑀇𑀫𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀴𑀯𑀺𑀮𑁆𑀮𑀼𑀫𑀓𑁆 𑀓𑀸𑀭𑁂𑁆𑀢𑀺𑀭𑁆 𑀏𑁆𑀫𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆
𑀓𑀝𑀺𑀧𑀝𑀼 𑀧𑀽𑀗𑁆𑀓𑀡𑁃 𑀬𑀸𑀷𑁆𑀓𑀭𑀼𑀧𑁆𑀧𑀼𑀘𑁆
𑀘𑀺𑀮𑁃𑀓𑁆𑀓𑀸𑀫𑀷𑁃 𑀯𑁂𑀯𑀓𑁆 𑀓𑀝𑁃𑀓𑁆𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑀸𑀮𑁆
𑀧𑁄𑁆𑀝𑀺𑀧𑀝 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀬 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁄
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোডিযুডৈ মুম্মদিল্ ৱেন্দৰ়িযক্
কুণ্ড্রম্ৱিল্লা নাণিযির়্‌ কোলোণ্ড্রিন়াল্
ইডিবড এয্দেরিত্ তীর্ইমৈক্কুম্
মৰৱিল্লুমক্ কারেদির্ এম্বেরুমান়্‌
কডিবডু পূঙ্গণৈ যান়্‌গরুপ্পুচ্
সিলৈক্কামন়ৈ ৱেৱক্ কডৈক্কণ্ণিন়াল্
পোডিবড নোক্কিয তেন়্‌ন়ৈহোল্লো
পোৰ়িলার্দিরুপ্ পুত্তূর্প্ পুন়িদন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கொடியுடை மும்மதில் வெந்தழியக்
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே


Open the Thamizhi Section in a New Tab
கொடியுடை மும்மதில் வெந்தழியக்
குன்றம்வில்லா நாணியிற் கோலொன்றினால்
இடிபட எய்தெரித் தீர்இமைக்கும்
மளவில்லுமக் காரெதிர் எம்பெருமான்
கடிபடு பூங்கணை யான்கருப்புச்
சிலைக்காமனை வேவக் கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கிய தென்னைகொல்லோ
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

Open the Reformed Script Section in a New Tab
कॊडियुडै मुम्मदिल् वॆन्दऴियक्
कुण्ड्रम्विल्ला नाणियिऱ् कोलॊण्ड्रिऩाल्
इडिबड ऎय्दॆरित् तीर्इमैक्कुम्
मळविल्लुमक् कारॆदिर् ऎम्बॆरुमाऩ्
कडिबडु पूङ्गणै याऩ्गरुप्पुच्
सिलैक्कामऩै वेवक् कडैक्कण्णिऩाल्
पॊडिबड नोक्किय तॆऩ्ऩैहॊल्लो
पॊऴिलार्दिरुप् पुत्तूर्प् पुऩिदऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಕೊಡಿಯುಡೈ ಮುಮ್ಮದಿಲ್ ವೆಂದೞಿಯಕ್
ಕುಂಡ್ರಮ್ವಿಲ್ಲಾ ನಾಣಿಯಿಱ್ ಕೋಲೊಂಡ್ರಿನಾಲ್
ಇಡಿಬಡ ಎಯ್ದೆರಿತ್ ತೀರ್ಇಮೈಕ್ಕುಂ
ಮಳವಿಲ್ಲುಮಕ್ ಕಾರೆದಿರ್ ಎಂಬೆರುಮಾನ್
ಕಡಿಬಡು ಪೂಂಗಣೈ ಯಾನ್ಗರುಪ್ಪುಚ್
ಸಿಲೈಕ್ಕಾಮನೈ ವೇವಕ್ ಕಡೈಕ್ಕಣ್ಣಿನಾಲ್
ಪೊಡಿಬಡ ನೋಕ್ಕಿಯ ತೆನ್ನೈಹೊಲ್ಲೋ
ಪೊೞಿಲಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ಪ್ ಪುನಿದನೀರೇ
Open the Kannada Section in a New Tab
కొడియుడై ముమ్మదిల్ వెందళియక్
కుండ్రమ్విల్లా నాణియిఱ్ కోలొండ్రినాల్
ఇడిబడ ఎయ్దెరిత్ తీర్ఇమైక్కుం
మళవిల్లుమక్ కారెదిర్ ఎంబెరుమాన్
కడిబడు పూంగణై యాన్గరుప్పుచ్
సిలైక్కామనై వేవక్ కడైక్కణ్ణినాల్
పొడిబడ నోక్కియ తెన్నైహొల్లో
పొళిలార్దిరుప్ పుత్తూర్ప్ పునిదనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කොඩියුඩෛ මුම්මදිල් වෙන්දළියක්
කුන්‍රම්විල්ලා නාණියිර් කෝලොන්‍රිනාල්
ඉඩිබඩ එය්දෙරිත් තීර්ඉමෛක්කුම්
මළවිල්ලුමක් කාරෙදිර් එම්බෙරුමාන්
කඩිබඩු පූංගණෛ යාන්හරුප්පුච්
සිලෛක්කාමනෛ වේවක් කඩෛක්කණ්ණිනාල්
පොඩිබඩ නෝක්කිය තෙන්නෛහොල්ලෝ
පොළිලාර්දිරුප් පුත්තූර්ප් පුනිදනීරේ


Open the Sinhala Section in a New Tab
കൊടിയുടൈ മുമ്മതില്‍ വെന്തഴിയക്
കുന്‍റമ്വില്ലാ നാണിയിറ് കോലൊന്‍റിനാല്‍
ഇടിപട എയ്തെരിത് തീര്‍ഇമൈക്കും
മളവില്ലുമക് കാരെതിര്‍ എംപെരുമാന്‍
കടിപടു പൂങ്കണൈ യാന്‍കരുപ്പുച്
ചിലൈക്കാമനൈ വേവക് കടൈക്കണ്ണിനാല്‍
പൊടിപട നോക്കിയ തെന്‍നൈകൊല്ലോ
പൊഴിലാര്‍തിരുപ് പുത്തൂര്‍പ് പുനിതനീരേ
Open the Malayalam Section in a New Tab
โกะดิยุดาย มุมมะถิล เวะนถะฬิยะก
กุณระมวิลลา นาณิยิร โกโละณริณาล
อิดิปะดะ เอะยเถะริถ ถีรอิมายกกุม
มะละวิลลุมะก กาเระถิร เอะมเปะรุมาณ
กะดิปะดุ ปูงกะณาย ยาณกะรุปปุจ
จิลายกกามะณาย เววะก กะดายกกะณณิณาล
โปะดิปะดะ โนกกิยะ เถะณณายโกะลโล
โปะฬิลารถิรุป ปุถถูรป ปุณิถะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာ့တိယုတဲ မုမ္မထိလ္ ေဝ့န္ထလိယက္
ကုန္ရမ္ဝိလ္လာ နာနိယိရ္ ေကာေလာ့န္ရိနာလ္
အိတိပတ ေအ့ယ္ေထ့ရိထ္ ထီရ္အိမဲက္ကုမ္
မလဝိလ္လုမက္ ကာေရ့ထိရ္ ေအ့မ္ေပ့ရုမာန္
ကတိပတု ပူင္ကနဲ ယာန္ကရုပ္ပုစ္
စိလဲက္ကာမနဲ ေဝဝက္ ကတဲက္ကန္နိနာလ္
ေပာ့တိပတ ေနာက္ကိယ ေထ့န္နဲေကာ့လ္ေလာ
ေပာ့လိလာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ပ္ ပုနိထနီေရ


Open the Burmese Section in a New Tab
コティユタイ ムミ・マティリ・ ヴェニ・タリヤク・
クニ・ラミ・ヴィリ・ラー ナーニヤリ・ コーロニ・リナーリ・
イティパタ エヤ・テリタ・ ティーリ・イマイク・クミ・
マラヴィリ・ルマク・ カーレティリ・ エミ・ペルマーニ・
カティパトゥ プーニ・カナイ ヤーニ・カルピ・プシ・
チリイク・カーマニイ ヴェーヴァク・ カタイク・カニ・ニナーリ・
ポティパタ ノーク・キヤ テニ・ニイコリ・ロー
ポリラーリ・ティルピ・ プタ・トゥーリ・ピ・ プニタニーレー
Open the Japanese Section in a New Tab
godiyudai mummadil fendaliyag
gundramfilla naniyir golondrinal
idibada eyderid dirimaigguM
malafillumag garedir eMberuman
gadibadu bungganai yangarubbud
silaiggamanai fefag gadaigganninal
bodibada noggiya dennaihollo
bolilardirub buddurb bunidanire
Open the Pinyin Section in a New Tab
كُودِیُدَيْ مُمَّدِلْ وٕنْدَظِیَكْ
كُنْدْرَمْوِلّا نانِیِرْ كُوۤلُونْدْرِنالْ
اِدِبَدَ يَیْديَرِتْ تِيرْاِمَيْكُّن
مَضَوِلُّمَكْ كاريَدِرْ يَنبيَرُمانْ
كَدِبَدُ بُونغْغَنَيْ یانْغَرُبُّتشْ
سِلَيْكّامَنَيْ وٕۤوَكْ كَدَيْكَّنِّنالْ
بُودِبَدَ نُوۤكِّیَ تيَنَّْيْحُولُّوۤ
بُوظِلارْدِرُبْ بُتُّورْبْ بُنِدَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ko̞˞ɽɪɪ̯ɨ˞ɽʌɪ̯ mʊmmʌðɪl ʋɛ̝n̪d̪ʌ˞ɻɪɪ̯ʌk
kʊn̺d̺ʳʌmʋɪllɑ: n̺ɑ˞:ɳʼɪɪ̯ɪr ko:lo̞n̺d̺ʳɪn̺ɑ:l
ʲɪ˞ɽɪβʌ˞ɽə ʲɛ̝ɪ̯ðɛ̝ɾɪt̪ t̪i:ɾɪmʌjccɨm
mʌ˞ɭʼʌʋɪllɨmʌk kɑ:ɾɛ̝ðɪr ʲɛ̝mbɛ̝ɾɨmɑ:n̺
kʌ˞ɽɪβʌ˞ɽɨ pu:ŋgʌ˞ɳʼʌɪ̯ ɪ̯ɑ:n̺gʌɾɨppʉ̩ʧ
sɪlʌjccɑ:mʌn̺ʌɪ̯ ʋe:ʋʌk kʌ˞ɽʌjccʌ˞ɳɳɪn̺ɑ:l
po̞˞ɽɪβʌ˞ɽə n̺o:kkʲɪɪ̯ə t̪ɛ̝n̺n̺ʌɪ̯xo̞llo:
po̞˞ɻɪlɑ:rðɪɾɨp pʊt̪t̪u:rp pʊn̺ɪðʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
koṭiyuṭai mummatil ventaḻiyak
kuṉṟamvillā nāṇiyiṟ kōloṉṟiṉāl
iṭipaṭa eyterit tīrimaikkum
maḷavillumak kāretir emperumāṉ
kaṭipaṭu pūṅkaṇai yāṉkaruppuc
cilaikkāmaṉai vēvak kaṭaikkaṇṇiṉāl
poṭipaṭa nōkkiya teṉṉaikollō
poḻilārtirup puttūrp puṉitaṉīrē
Open the Diacritic Section in a New Tab
котыётaы мюммaтыл вэнтaлзыяк
кюнрaмвыллаа нааныйыт коолонрынаал
ытыпaтa эйтэрыт тирымaыккюм
мaлaвыллюмaк кaрэтыр эмпэрюмаан
катыпaтю пунгканaы яaнкарюппюч
сылaыккaмaнaы вэaвaк катaыкканнынаал
потыпaтa нооккыя тэннaыколлоо
ползылаартырюп пюттурп пюнытaнирэa
Open the Russian Section in a New Tab
kodijudä mummathil we:nthashijak
kunramwillah :nah'nijir kohlonrinahl
idipada ejthe'rith thih'rimäkkum
ma'lawillumak kah'rethi'r empe'rumahn
kadipadu puhngka'nä jahnka'ruppuch
ziläkkahmanä wehwak kadäkka'n'ninahl
podipada :nohkkija thennäkolloh
poshilah'rthi'rup puththuh'rp punithanih'reh
Open the German Section in a New Tab
kodiyòtâi mòmmathil vèntha1ziyak
kònrhamvillaa naanhiyeirh koolonrhinaal
idipada èiythèrith thiirimâikkòm
malhavillòmak kaarèthir èmpèròmaan
kadipadò pöngkanhâi yaankaròppòçh
çilâikkaamanâi vèèvak katâikkanhnhinaal
podipada nookkiya thènnâikolloo
po1zilaarthiròp pòththörp pònithaniirèè
cotiyutai mummathil veinthalziyaic
cunrhamvillaa naanhiyiirh coolonrhinaal
itipata eyitheriith thiirimaiiccum
malhavillumaic caarethir emperumaan
catipatu puungcanhai iyaancaruppuc
ceilaiiccaamanai veevaic cataiiccainhnhinaal
potipata nooicciya thennaicolloo
polzilaarthirup puiththuurp punithaniiree
kodiyudai mummathil ve:nthazhiyak
kun'ramvillaa :naa'niyi'r koalon'rinaal
idipada eytherith theerimaikkum
ma'lavillumak kaarethir emperumaan
kadipadu poongka'nai yaankaruppuch
silaikkaamanai vaevak kadaikka'n'ninaal
podipada :noakkiya thennaikolloa
pozhilaarthirup puththoorp punithaneerae
Open the English Section in a New Tab
কোটিয়ুটৈ মুম্মতিল্ ৱেণ্তলীয়ক্
কুন্ৰম্ৱিল্লা ণাণায়িৰ্ কোলোন্ৰিনাল্
ইটিপত এয়্তেৰিত্ তীৰ্ইমৈক্কুম্
মলৱিল্লুমক্ কাৰেতিৰ্ এম্পেৰুমান্
কটিপটু পূঙকণৈ য়ান্কৰুপ্পুচ্
চিলৈক্কামনৈ ৱেৱক্ কটৈক্কণ্ণানাল্
পোটিপত ণোক্কিয় তেন্নৈকোল্লো
পোলীলাৰ্তিৰুপ্ পুত্তূৰ্প্ পুনিতনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.