ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3 பண் : இந்தளம்

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
    சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
    தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
    முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கிள்ளி அணியத்தக்க தளிர்களையுடைய சந்தன மரத்தையும் மூங்கிலையும், ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் வாரிக்கொண்டு வந்து, கரையை மோதி அதனை ஒழித்து ஓடுகின்ற அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே, நீர், ` எல்லாவற்றையும் தாங்குகின்ற நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சந்திரன், சூரியன், ஆன்மா ` ஆகிய எல்லாப் பொருள்களுமானீர். ஆதலின், ஒன்றும் இல்லாதார் திரிந்து எடுக்கின்ற பிச்சையின் பொருட்டுத் தலை ஓட்டினை அங்கையில் ஏந்திச் சென்று பெண்டிர் சில பொருள்களை இட, அவற்றை ஏற்பது உமக்குத் தகுவதன்று.

குறிப்புரை:

` தக்கதன்றால் ` என, இறைவரது அறியாமைக்கு இரங்கி அவர்க்கு அறிவுதருவார் போன்று அருளியது. தமக்கென ஒன்றையும் மேற்கொள்ளாத அவரது அருள் விளையாட்டின் பெருமையை வியந்து, பழிப்பது போலப் புகழ்ந்தருளிச் செய்தவாறு. ` ஓடு `, ` உம் ` எண்ணிடைச்சொற்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
అన్నింటిని భరించే భూమి, నీరు, అగ్ని, ఆకాశం, సూర్య చంద్రులు -అన్ని సృజించేది నీవే. యువతులు పెట్టిన భిక్షను (ఒక ప్రదేశం నుండి మరో ప్రదేశానికి వెల్తూ ఏక్కడో ఏరుకున్న) పుఱ్ఱెను చేత బట్టి గ్రహించడం నీ గౌరవానికి ఏమాత్రం తగదు.చేతుల వలె ఘోషపెట్టే అలలతో ఆకులు రాలిన చందన వృక్షాలను, వెదుళ్ళను, తక్కిన అన్నింటిని తన్ను కొని పోతూ తీరాలను తాకే అరిచిల్‌నది దక్షిణ తీరం లోని పుత్తూరులో దర్శనమిచ్చే సుందరుడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
දසුන් දක්වන පඨවි ආපෝ තේජෝ වායෝ ආකාශ ධාතු
හිරු සඳු ජීවය ඈ අෂ්ට අංගය ද ඔබම ය
එනමුදු යදිනට හිස් කබල සුරත රඳවා
ලඳුන් පුදන දන පිළිගන්නේ කිමදෝ
හෙළූ සඳුන් උණ දඬු රැගෙන
රළ අත් ගං තෙර හාරන
දිය පිරි අරුසිල්ආරු නදියේ වෙරළබඩ
සොබමන් තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
कोपल युक्त चन्दन वृक्ष, बाँंस आदि कोे,
लहरों रूपी हाथों से बहाकर ले आनेवाली,
किनारों को तोड़नेवाली अरिसिल नदी के दक्षिणी भाग में स्थित,
सुन्दर तिरुप्पुत्तूर के सुन्दरेश्वर प्रभु! तुम सबके आधार हो।
तुम आत्म स्वरूप हो।
लेकिन निर्धनों की तरह कपाल-भिक्षा पात्रा लेकर,
घर-घर जाकर।
महिलाओं से प्रदत्त भिक्षा से प्रसन्न हो रहे हो।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you are the earth that bears everything, water, fire air, sky, moon, sun and the performer of sacrifices it is not fit for your greatness when young ladies place alms, holding a skull in the palm to receive it, which is got by wandering from place to place.
striking against the banks taking in a swoop by the roaring waves which are like hands, bamboos and sandal woods which have leaves that break off.
Beautiful Civaṉ in beautiful Tirupputtūr on the southern bank of the river Aricil, which has water which sifts all things.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair of fair and holy Puttur
on the South of Arisil whose roaring waves
of arms scoop tendrils of sandal to pick and wear,
bear bamboo woods,and dash the banks and gush!
Waters, Earth, Fires,Winds,Welkin, Moons,Suns and Souls,
all you bear and all you turn! Would it then cheapen you
to take alms credulous girls give, in a skull-bowl chip
handsome, wandering mad as ONE having none?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆𑀢𑀭𑁃 𑀦𑀻𑀭𑁆𑀢𑀵𑀮𑁆 𑀓𑀸𑀶𑁆𑀶𑀦𑁆𑀢𑀭𑀜𑁆
𑀘𑀦𑁆𑀢𑀺𑀭𑀷𑁆𑀘𑀯𑀺 𑀢𑀸𑀇𑀬 𑀫𑀸𑀷𑀷𑁆𑀆𑀷𑀻𑀭𑁆
𑀘𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀮𑀺𑀓𑁆 𑀓𑀼𑀢𑁆𑀢𑀮𑁃 𑀅𑀗𑁆𑀓𑁃𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀢𑁆
𑀢𑁃𑀬𑀮𑀸𑀭𑁆𑀧𑁂𑁆𑀬𑁆𑀬𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀯𑀢𑀼 𑀢𑀓𑁆𑀓𑀢𑀷𑁆𑀶𑀸𑀮𑁆
𑀫𑀼𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀦𑁆𑀢𑀴𑀺𑀭𑁆𑀘𑁆 𑀘𑀦𑁆𑀢𑀷𑀢𑁆 𑀢𑁄𑀝𑀼𑀯𑁂𑀬𑀼𑀫𑁆
𑀫𑀼𑀵𑀗𑁆𑀓𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑁃𑀓𑁆 𑀓𑁃𑀓𑀴𑀸𑀮𑁆 𑀯𑀸𑀭𑀺𑀫𑁄𑀢𑀺
𑀅𑀭𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀅𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তরিক্কুন্দরৈ নীর্দৰ়ল্ কাট্রন্দরঞ্
সন্দিরন়্‌চৱি তাইয মান়ন়্‌আন়ীর্
সরিক্কুম্বলিক্ কুত্তলৈ অঙ্গৈযেন্দিত্
তৈযলার্বেয্যক্ কোৰ‍্ৱদু তক্কদণ্ড্রাল্
মুরিক্কুন্দৰির্চ্ চন্দন়ত্ তোডুৱেযুম্
মুৰ়ঙ্গুন্দিরৈক্ কৈহৰাল্ ৱারিমোদি
অরিক্কুম্বুন়ল্ সের্অরি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
தரிக்குந்தரை நீர்தழல் காற்றந்தரஞ்
சந்திரன்சவி தாஇய மானன்ஆனீர்
சரிக்கும்பலிக் குத்தலை அங்கையேந்தித்
தையலார்பெய்யக் கொள்வது தக்கதன்றால்
முரிக்குந்தளிர்ச் சந்தனத் தோடுவேயும்
முழங்குந்திரைக் கைகளால் வாரிமோதி
அரிக்கும்புனல் சேர்அரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
तरिक्कुन्दरै नीर्दऴल् काट्रन्दरञ्
सन्दिरऩ्चवि ताइय माऩऩ्आऩीर्
सरिक्कुम्बलिक् कुत्तलै अङ्गैयेन्दित्
तैयलार्बॆय्यक् कॊळ्वदु तक्कदण्ड्राल्
मुरिक्कुन्दळिर्च् चन्दऩत् तोडुवेयुम्
मुऴङ्गुन्दिरैक् कैहळाल् वारिमोदि
अरिक्कुम्बुऩल् सेर्अरि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ತರಿಕ್ಕುಂದರೈ ನೀರ್ದೞಲ್ ಕಾಟ್ರಂದರಞ್
ಸಂದಿರನ್ಚವಿ ತಾಇಯ ಮಾನನ್ಆನೀರ್
ಸರಿಕ್ಕುಂಬಲಿಕ್ ಕುತ್ತಲೈ ಅಂಗೈಯೇಂದಿತ್
ತೈಯಲಾರ್ಬೆಯ್ಯಕ್ ಕೊಳ್ವದು ತಕ್ಕದಂಡ್ರಾಲ್
ಮುರಿಕ್ಕುಂದಳಿರ್ಚ್ ಚಂದನತ್ ತೋಡುವೇಯುಂ
ಮುೞಂಗುಂದಿರೈಕ್ ಕೈಹಳಾಲ್ ವಾರಿಮೋದಿ
ಅರಿಕ್ಕುಂಬುನಲ್ ಸೇರ್ಅರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
తరిక్కుందరై నీర్దళల్ కాట్రందరఞ్
సందిరన్చవి తాఇయ మానన్ఆనీర్
సరిక్కుంబలిక్ కుత్తలై అంగైయేందిత్
తైయలార్బెయ్యక్ కొళ్వదు తక్కదండ్రాల్
మురిక్కుందళిర్చ్ చందనత్ తోడువేయుం
ముళంగుందిరైక్ కైహళాల్ వారిమోది
అరిక్కుంబునల్ సేర్అరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තරික්කුන්දරෛ නීර්දළල් කාට්‍රන්දරඥ්
සන්දිරන්චවි තාඉය මානන්ආනීර්
සරික්කුම්බලික් කුත්තලෛ අංගෛයේන්දිත්
තෛයලාර්බෙය්‍යක් කොළ්වදු තක්කදන්‍රාල්
මුරික්කුන්දළිර්ච් චන්දනත් තෝඩුවේයුම්
මුළංගුන්දිරෛක් කෛහළාල් වාරිමෝදි
අරික්කුම්බුනල් සේර්අරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
തരിക്കുന്തരൈ നീര്‍തഴല്‍ കാറ്റന്തരഞ്
ചന്തിരന്‍ചവി താഇയ മാനന്‍ആനീര്‍
ചരിക്കുംപലിക് കുത്തലൈ അങ്കൈയേന്തിത്
തൈയലാര്‍പെയ്യക് കൊള്വതു തക്കതന്‍റാല്‍
മുരിക്കുന്തളിര്‍ച് ചന്തനത് തോടുവേയും
മുഴങ്കുന്തിരൈക് കൈകളാല്‍ വാരിമോതി
അരിക്കുംപുനല്‍ ചേര്‍അരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
ถะริกกุนถะราย นีรถะฬะล การระนถะระญ
จะนถิระณจะวิ ถาอิยะ มาณะณอาณีร
จะริกกุมปะลิก กุถถะลาย องกายเยนถิถ
ถายยะลารเปะยยะก โกะลวะถุ ถะกกะถะณราล
มุริกกุนถะลิรจ จะนถะณะถ โถดุเวยุม
มุฬะงกุนถิรายก กายกะลาล วาริโมถิ
อริกกุมปุณะล เจรอริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ထရိက္ကုန္ထရဲ နီရ္ထလလ္ ကာရ္ရန္ထရည္
စန္ထိရန္စဝိ ထာအိယ မာနန္အာနီရ္
စရိက္ကုမ္ပလိက္ ကုထ္ထလဲ အင္ကဲေယန္ထိထ္
ထဲယလာရ္ေပ့ယ္ယက္ ေကာ့လ္ဝထု ထက္ကထန္ရာလ္
မုရိက္ကုန္ထလိရ္စ္ စန္ထနထ္ ေထာတုေဝယုမ္
မုလင္ကုန္ထိရဲက္ ကဲကလာလ္ ဝာရိေမာထိ
အရိက္ကုမ္ပုနလ္ ေစရ္အရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
タリク・クニ・タリイ ニーリ・タラリ・ カーリ・ラニ・タラニ・
サニ・ティラニ・サヴィ ターイヤ マーナニ・アーニーリ・
サリク・クミ・パリク・ クタ・タリイ アニ・カイヤエニ・ティタ・
タイヤラーリ・ペヤ・ヤク・ コリ・ヴァトゥ タク・カタニ・ラーリ・
ムリク・クニ・タリリ・シ・ サニ・タナタ・ トートゥヴェーユミ・
ムラニ・クニ・ティリイク・ カイカラアリ・ ヴァーリモーティ
アリク・クミ・プナリ・ セーリ・アリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
dariggundarai nirdalal gadrandaran
sandirandafi daiya manananir
sarigguMbalig guddalai anggaiyendid
daiyalarbeyyag golfadu daggadandral
muriggundalird dandanad dodufeyuM
mulanggundiraig gaihalal farimodi
arigguMbunal serari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
تَرِكُّنْدَرَيْ نِيرْدَظَلْ كاتْرَنْدَرَنعْ
سَنْدِرَنْتشَوِ تااِیَ مانَنْآنِيرْ
سَرِكُّنبَلِكْ كُتَّلَيْ اَنغْغَيْیيَۤنْدِتْ
تَيْیَلارْبيَیَّكْ كُوضْوَدُ تَكَّدَنْدْرالْ
مُرِكُّنْدَضِرْتشْ تشَنْدَنَتْ تُوۤدُوٕۤیُن
مُظَنغْغُنْدِرَيْكْ كَيْحَضالْ وَارِمُوۤدِ
اَرِكُّنبُنَلْ سيَۤرْاَرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
t̪ʌɾɪkkɨn̪d̪ʌɾʌɪ̯ n̺i:rðʌ˞ɻʌl kɑ:t̺t̺ʳʌn̪d̪ʌɾʌɲ
sʌn̪d̪ɪɾʌn̺ʧʌʋɪ· t̪ɑ:ʲɪɪ̯ə mɑ:n̺ʌn̺ɑ:n̺i:r
sʌɾɪkkɨmbʌlɪk kʊt̪t̪ʌlʌɪ̯ ˀʌŋgʌjɪ̯e:n̪d̪ɪt̪
t̪ʌjɪ̯ʌlɑ:rβɛ̝jɪ̯ʌk ko̞˞ɭʋʌðɨ t̪ʌkkʌðʌn̺d̺ʳɑ:l
mʊɾɪkkɨn̪d̪ʌ˞ɭʼɪrʧ ʧʌn̪d̪ʌn̺ʌt̪ t̪o˞:ɽɨʋe:ɪ̯ɨm
mʊ˞ɻʌŋgɨn̪d̪ɪɾʌɪ̯k kʌɪ̯xʌ˞ɭʼɑ:l ʋɑ:ɾɪmo:ðɪ
ˀʌɾɪkkɨmbʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
tarikkuntarai nīrtaḻal kāṟṟantarañ
cantiraṉcavi tāiya māṉaṉāṉīr
carikkumpalik kuttalai aṅkaiyēntit
taiyalārpeyyak koḷvatu takkataṉṟāl
murikkuntaḷirc cantaṉat tōṭuvēyum
muḻaṅkuntiraik kaikaḷāl vārimōti
arikkumpuṉal cērari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
тaрыккюнтaрaы ниртaлзaл кaтрaнтaрaгн
сaнтырaнсaвы тааыя маанaнаанир
сaрыккюмпaлык кюттaлaы ангкaыеaнтыт
тaыялаарпэйяк колвaтю тaккатaнраал
мюрыккюнтaлырч сaнтaнaт тоотювэaём
мюлзaнгкюнтырaык кaыкалаал ваарымооты
арыккюмпюнaл сэaрары сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
tha'rikku:ntha'rä :nih'rthashal kahrra:ntha'rang
za:nthi'ranzawi thahija mahnanahnih'r
za'rikkumpalik kuththalä angkäjeh:nthith
thäjalah'rpejjak ko'lwathu thakkathanrahl
mu'rikku:ntha'li'rch za:nthanath thohduwehjum
mushangku:nthi'räk käka'lahl wah'rimohthi
a'rikkumpunal zeh'ra'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
tharikkòntharâi niirthalzal kaarhrhantharagn
çanthirançavi thaaiya maananaaniir
çarikkòmpalik kòththalâi angkâiyèènthith
thâiyalaarpèiyyak kolhvathò thakkathanrhaal
mòrikkònthalhirçh çanthanath thoodòvèèyòm
mòlzangkònthirâik kâikalhaal vaarimoothi
arikkòmpònal çèèrari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
thariiccuintharai niirthalzal caarhrhaintharaign
ceainthiranceavi thaaiya maananaaniir
ceariiccumpaliic cuiththalai angkaiyieeinthiith
thaiyalaarpeyiyaic colhvathu thaiccathanrhaal
muriiccuinthalhirc ceainthanaith thootuveeyum
mulzangcuinthiraiic kaicalhaal varimoothi
ariiccumpunal ceerari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
tharikku:ntharai :neerthazhal kaa'r'ra:ntharanj
sa:nthiransavi thaaiya maananaaneer
sarikkumpalik kuththalai angkaiyae:nthith
thaiyalaarpeyyak ko'lvathu thakkathan'raal
murikku:ntha'lirch sa:nthanath thoaduvaeyum
muzhangku:nthiraik kaika'laal vaarimoathi
arikkumpunal saerari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
তৰিক্কুণ্তৰৈ ণীৰ্তলল্ কাৰ্ৰণ্তৰঞ্
চণ্তিৰন্চৱি তাইয় মানন্আনীৰ্
চৰিক্কুম্পলিক্ কুত্তলৈ অঙকৈয়েণ্তিত্
তৈয়লাৰ্পেয়্য়ক্ কোল্ৱতু তক্কতন্ৰাল্
মুৰিক্কুণ্তলিৰ্চ্ চণ্তনত্ তোটুৱেয়ুম্
মুলঙকুণ্তিৰৈক্ কৈকলাল্ ৱাৰিমোতি
অৰিক্কুম্পুনল্ চেৰ্অৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.