ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 2 பண் : இந்தளம்

அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
    செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
    சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
    நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சோலைகள் நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள புனிதரே, நீர், அரிதாகிய தாமரைமலரின்கண் இருக்கும் பிரமதேவனது தலையொன்றை அறுத்தீர் ; நெருப்பை வீசும் சூலத்தினால் அந்தகாசுரனை அழித்தீர் ; திருமகட்குத் தலைவனாகிய நீண்ட வடிவினைக் கொண்ட திருமால் உமக்குப் பலநாள் சிறப்பாய் உள்ள வழிபாட்டினைச் செய்து வரும் நாள்களில் ஒருநாள், அவன் சாத்துகின்ற ஆயிரந் தாமரை மலர்களுள் ஒன்று குறைவாகி மறைய, அது நிறைவாகும்படி, தனது கண்ணாகிய மலரைப்பறித்துச் சாத்த மகிழ்ந்து, போரின்கண் வெற்றியைத் தருகின்ற சக்கரப் படையை அருளினீர்.

குறிப்புரை:

இரணியாட்சன் மகனாகிய அந்தகாசுரன் என்பவன், தான் தவம் செய்து பெற்ற வரத்தினையுடையவனாகித் திருமால் முதலிய தேவர்கள் அனைவரையும் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது பெண்டிர் வடிவங்கொண்டு ஓடித் திருக்கயிலையில் இறைவியின் கணங்களோடு இருந்தனர். அங்கும் அந்த அசுரன் அவர்களைத் துன்புறுத்தச் சென்றபொழுது தேவர்கள் வேண்டிக் கொள்ள சிவபெருமானார் வைரவரை அனுப்பி, அவரது சூலத்தால் அவனை அழிக்கச் செய்தனர் என்பது புராண வரலாறு. ` அந்தகனை அயிற்சூலத் தழுத்திக் கொண்டார் ` ( தி.6 ப.96 பா.5) என்று நாவரசரும் அருளிச்செய்தார். திருமால் இவ்வாறு வழிபட்டுச் சக்கரம் பெற்றமையை, சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடீ நலமுடைய நாரணன்தன் நயனம்இடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ ( தி.8 திருவா - திருச்சா - 18) நீற்றினை நிறையப்பூசி நித்தல்ஆ யிரம்பூக் கொண்டு ஏற்றுழி யொருநா ளொன்று குறையக்கண் நிறையவிட்ட ஆற்றலுக் காழி நல்கி யவன்கொணர்ந் திழிச்சுங் கோயில் வீற்றிருந் தளிப்பர் வீழி மிழலையுள் விகிர்த னாரே ( தி.4. ப.64 பா.8) என்னும் திருவாக்குகளால் அறிக. இச்செய்யுள் அடிகளின் முதற்சீர் கனிச்சீராகாது, விளச்சீராய் வந்தது சீர்மயக்கம் என்க. நான்கு ஆறாம் திருப்பாடல்கட்கும் இஃது ஒக்கும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
తామర పూ మీద ఆశీనుడై ఉండే బ్రహ్మ దేవుని ఒక తలను నీవు ఖండించావు. అగ్నిని కక్కు నీ త్రినేత్రం తో అంధకాసురుని చంపావు.చాల దినాలు ప్రత్యేక పూజలు చేసిన మాధవుడు నిన్ను చేరడాని పూజకు తక్కువ పడిన వెయ్యో పూ నేత్రంగా నీ పాదాలను ఆశ్రయించి నప్పుడు నీవు బలంగా ఒక్క తోపు తోశావు. ఉద్యాన వనాలు సంమృద్ధిగా ఉన్న శ్రీ పుత్తూర్లో ఉండే పవిత్ర దేవా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
මනරම් පියුම මත බඹුගෙ සිරස සිඳ දමා
ගිනිසැර යැවූ අසුරයා ද වනසා දමූයේ
සිරිකත ද වෙණු ද දිගු කල්
ඔබ පුදනුයේ හරසරින්
දිනෙක පුදනට කුසුමක් අඩුව ගියේ දහසට
අඩුව සපුරා පිදුමට
සිය නෙත් කුසුමක් ගලවා පිදූයෙන්
සක් අවිය තිළිණ කළ තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
वाटिकाओं से सुशोभित तिरुप्पुत्तूर के मन्दिर मेें,
प्रतिष्ठित प्रभु!
तुमने सरसिजासन पर शोभित,
ब्रह्मा का सिर काट दिया।
आग उगलनेवाले शूलायुध से
अन्धकासुर का वध किया।
लक्ष्मी-पति विष्णु सहस्र कमल-पुष्पों से
तुम्हारी पूजा कर रहे थेे,
एक पुष्प कम होने पर अपने नेत्रा रूपी पुष्प को अर्पित कर
पूजा को सम्पन्न कराया।
तुमने युद्ध मेें जीतने के लिए चक्र वरदान स्वरूप प्राप्त किया।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you cut off one head of Piramaṉ who is seated in a rare lotus flower.
you killed an acuraṉ by name Antakaṉ by your trident which was spitting fire.
the tall Māl, the husband of Tirumakaḷ.
when he was performing eminent worship for many days.
as soon as he adorned your feet with an eye resembling flower when one flower was deficient to complete the thousand.
you gave with desire a discus of fighting strength.
the pure Civaṉ in Tirupputtūr which is full of gardens!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, verily are you Pure, of fair and holy Puttur
redolent with groves! You cut one head of Brahma
seated on a rare lotus; slew the murky demon
Antakaa with a trident spewing fire;
granted the triumphant Discus, a war-weapon,
to the tall Maal on a certain trying day,
during when he offered you, plucking on his own
one eye of his, for the lost lotus, to make a thousand!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀭𑀼𑀫𑀮 𑀭𑁄𑀷𑁆𑀘𑀺𑀭𑀫𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑀶𑀼𑀢𑁆𑀢𑀻𑀭𑁆
𑀘𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀻𑀭𑁆𑀅𑀵𑀶𑁆 𑀘𑀽𑀮𑀢𑁆𑀢𑀺𑀮𑁆 𑀅𑀦𑁆𑀢𑀓𑀷𑁃𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀫𑀓𑀴𑁆 𑀓𑁄𑀷𑁂𑁆𑀝𑀼 𑀫𑀸𑀮𑁆𑀧𑀮𑀦𑀸𑀴𑁆
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑀸𑀓𑀺𑀬 𑀧𑀽𑀘𑀷𑁃 𑀘𑁂𑁆𑀬𑁆𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀺𑀮𑁆
𑀑𑁆𑀭𑀼𑀫𑀮𑀭𑁆 𑀆𑀬𑀺𑀭𑀢𑁆 𑀢𑀺𑀶𑁆𑀓𑀼𑀶𑁃𑀯𑀸
𑀦𑀺𑀶𑁃𑀯𑀸𑀓𑀯𑁄𑀭𑁆 𑀓𑀡𑁆𑀫𑀮𑀭𑁆 𑀘𑀽𑀝𑁆𑀝𑀮𑀼𑀫𑁂
𑀧𑁄𑁆𑀭𑀼𑀯𑀺𑀶𑀮𑁆 𑀆𑀵𑀺 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀴𑀺𑀢𑁆𑀢𑀻𑀭𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অরুমল রোন়্‌চিরম্ ওণ্ড্রর়ুত্তীর্
সের়ুত্তীর্অৰ়র়্‌ সূলত্তিল্ অন্দহন়ৈত্
তিরুমহৰ‍্ কোন়েডু মাল্বলনাৰ‍্
সির়প্পাহিয পূসন়ৈ সেয্বোৰ়ুদিল্
ওরুমলর্ আযিরত্ তির়্‌কুর়ৈৱা
নির়ৈৱাহৱোর্ কণ্মলর্ সূট্টলুমে
পোরুৱির়ল্ আৰ়ি পুরিন্দৰিত্তীর্
পোৰ়িলার্দিরুপ্ পুত্তূর্প্ পুন়িদন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே


Open the Thamizhi Section in a New Tab
அருமல ரோன்சிரம் ஒன்றறுத்தீர்
செறுத்தீர்அழற் சூலத்தில் அந்தகனைத்
திருமகள் கோனெடு மால்பலநாள்
சிறப்பாகிய பூசனை செய்பொழுதில்
ஒருமலர் ஆயிரத் திற்குறைவா
நிறைவாகவோர் கண்மலர் சூட்டலுமே
பொருவிறல் ஆழி புரிந்தளித்தீர்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதனீரே

Open the Reformed Script Section in a New Tab
अरुमल रोऩ्चिरम् ऒण्ड्रऱुत्तीर्
सॆऱुत्तीर्अऴऱ् सूलत्तिल् अन्दहऩैत्
तिरुमहळ् कोऩॆडु माल्बलनाळ्
सिऱप्पाहिय पूसऩै सॆय्बॊऴुदिल्
ऒरुमलर् आयिरत् तिऱ्कुऱैवा
निऱैवाहवोर् कण्मलर् सूट्टलुमे
पॊरुविऱल् आऴि पुरिन्दळित्तीर्
पॊऴिलार्दिरुप् पुत्तूर्प् पुऩिदऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಅರುಮಲ ರೋನ್ಚಿರಂ ಒಂಡ್ರಱುತ್ತೀರ್
ಸೆಱುತ್ತೀರ್ಅೞಱ್ ಸೂಲತ್ತಿಲ್ ಅಂದಹನೈತ್
ತಿರುಮಹಳ್ ಕೋನೆಡು ಮಾಲ್ಬಲನಾಳ್
ಸಿಱಪ್ಪಾಹಿಯ ಪೂಸನೈ ಸೆಯ್ಬೊೞುದಿಲ್
ಒರುಮಲರ್ ಆಯಿರತ್ ತಿಱ್ಕುಱೈವಾ
ನಿಱೈವಾಹವೋರ್ ಕಣ್ಮಲರ್ ಸೂಟ್ಟಲುಮೇ
ಪೊರುವಿಱಲ್ ಆೞಿ ಪುರಿಂದಳಿತ್ತೀರ್
ಪೊೞಿಲಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ಪ್ ಪುನಿದನೀರೇ
Open the Kannada Section in a New Tab
అరుమల రోన్చిరం ఒండ్రఱుత్తీర్
సెఱుత్తీర్అళఱ్ సూలత్తిల్ అందహనైత్
తిరుమహళ్ కోనెడు మాల్బలనాళ్
సిఱప్పాహియ పూసనై సెయ్బొళుదిల్
ఒరుమలర్ ఆయిరత్ తిఱ్కుఱైవా
నిఱైవాహవోర్ కణ్మలర్ సూట్టలుమే
పొరువిఱల్ ఆళి పురిందళిత్తీర్
పొళిలార్దిరుప్ పుత్తూర్ప్ పునిదనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අරුමල රෝන්චිරම් ඔන්‍රරුත්තීර්
සෙරුත්තීර්අළර් සූලත්තිල් අන්දහනෛත්
තිරුමහළ් කෝනෙඩු මාල්බලනාළ්
සිරප්පාහිය පූසනෛ සෙය්බොළුදිල්
ඔරුමලර් ආයිරත් තිර්කුරෛවා
නිරෛවාහවෝර් කණ්මලර් සූට්ටලුමේ
පොරුවිරල් ආළි පුරින්දළිත්තීර්
පොළිලාර්දිරුප් පුත්තූර්ප් පුනිදනීරේ


Open the Sinhala Section in a New Tab
അരുമല രോന്‍ചിരം ഒന്‍ററുത്തീര്‍
ചെറുത്തീര്‍അഴറ് ചൂലത്തില്‍ അന്തകനൈത്
തിരുമകള്‍ കോനെടു മാല്‍പലനാള്‍
ചിറപ്പാകിയ പൂചനൈ ചെയ്പൊഴുതില്‍
ഒരുമലര്‍ ആയിരത് തിറ്കുറൈവാ
നിറൈവാകവോര്‍ കണ്മലര്‍ ചൂട്ടലുമേ
പൊരുവിറല്‍ ആഴി പുരിന്തളിത്തീര്‍
പൊഴിലാര്‍തിരുപ് പുത്തൂര്‍പ് പുനിതനീരേ
Open the Malayalam Section in a New Tab
อรุมะละ โรณจิระม โอะณระรุถถีร
เจะรุถถีรอฬะร จูละถถิล อนถะกะณายถ
ถิรุมะกะล โกเณะดุ มาลปะละนาล
จิระปปากิยะ ปูจะณาย เจะยโปะฬุถิล
โอะรุมะละร อายิระถ ถิรกุรายวา
นิรายวากะโวร กะณมะละร จูดดะลุเม
โปะรุวิระล อาฬิ ปุรินถะลิถถีร
โปะฬิลารถิรุป ปุถถูรป ปุณิถะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အရုမလ ေရာန္စိရမ္ ေအာ့န္ရရုထ္ထီရ္
ေစ့ရုထ္ထီရ္အလရ္ စူလထ္ထိလ္ အန္ထကနဲထ္
ထိရုမကလ္ ေကာေန့တု မာလ္ပလနာလ္
စိရပ္ပာကိယ ပူစနဲ ေစ့ယ္ေပာ့လုထိလ္
ေအာ့ရုမလရ္ အာယိရထ္ ထိရ္ကုရဲဝာ
နိရဲဝာကေဝာရ္ ကန္မလရ္ စူတ္တလုေမ
ေပာ့ရုဝိရလ္ အာလိ ပုရိန္ထလိထ္ထီရ္
ေပာ့လိလာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ပ္ ပုနိထနီေရ


Open the Burmese Section in a New Tab
アルマラ ローニ・チラミ・ オニ・ラルタ・ティーリ・
セルタ・ティーリ・アラリ・ チューラタ・ティリ・ アニ・タカニイタ・
ティルマカリ・ コーネトゥ マーリ・パラナーリ・
チラピ・パーキヤ プーサニイ セヤ・ポルティリ・
オルマラリ・ アーヤラタ・ ティリ・クリイヴァー
ニリイヴァーカヴォーリ・ カニ・マラリ・ チュータ・タルメー
ポルヴィラリ・ アーリ プリニ・タリタ・ティーリ・
ポリラーリ・ティルピ・ プタ・トゥーリ・ピ・ プニタニーレー
Open the Japanese Section in a New Tab
arumala rondiraM ondraruddir
seruddiralar suladdil andahanaid
dirumahal gonedu malbalanal
sirabbahiya busanai seyboludil
orumalar ayirad dirguraifa
niraifahafor ganmalar suddalume
borufiral ali burindaliddir
bolilardirub buddurb bunidanire
Open the Pinyin Section in a New Tab
اَرُمَلَ رُوۤنْتشِرَن اُونْدْرَرُتِّيرْ
سيَرُتِّيرْاَظَرْ سُولَتِّلْ اَنْدَحَنَيْتْ
تِرُمَحَضْ كُوۤنيَدُ مالْبَلَناضْ
سِرَبّاحِیَ بُوسَنَيْ سيَیْبُوظُدِلْ
اُورُمَلَرْ آیِرَتْ تِرْكُرَيْوَا
نِرَيْوَاحَوُوۤرْ كَنْمَلَرْ سُوتَّلُميَۤ
بُورُوِرَلْ آظِ بُرِنْدَضِتِّيرْ
بُوظِلارْدِرُبْ بُتُّورْبْ بُنِدَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌɾɨmʌlə ro:n̺ʧɪɾʌm ʷo̞n̺d̺ʳʌɾɨt̪t̪i:r
sɛ̝ɾɨt̪t̪i:ɾʌ˞ɻʌr su:lʌt̪t̪ɪl ˀʌn̪d̪ʌxʌn̺ʌɪ̯t̪
t̪ɪɾɨmʌxʌ˞ɭ ko:n̺ɛ̝˞ɽɨ mɑ:lβʌlʌn̺ɑ˞:ɭ
sɪɾʌppɑ:çɪɪ̯ə pu:sʌn̺ʌɪ̯ sɛ̝ɪ̯βo̞˞ɻɨðɪl
ʷo̞ɾɨmʌlʌr ˀɑ:ɪ̯ɪɾʌt̪ t̪ɪrkɨɾʌɪ̯ʋɑ:
n̺ɪɾʌɪ̯ʋɑ:xʌʋo:r kʌ˞ɳmʌlʌr su˞:ʈʈʌlɨme:
po̞ɾɨʋɪɾʌl ˀɑ˞:ɻɪ· pʊɾɪn̪d̪ʌ˞ɭʼɪt̪t̪i:r
po̞˞ɻɪlɑ:rðɪɾɨp pʊt̪t̪u:rp pʊn̺ɪðʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
arumala rōṉciram oṉṟaṟuttīr
ceṟuttīraḻaṟ cūlattil antakaṉait
tirumakaḷ kōṉeṭu mālpalanāḷ
ciṟappākiya pūcaṉai ceypoḻutil
orumalar āyirat tiṟkuṟaivā
niṟaivākavōr kaṇmalar cūṭṭalumē
poruviṟal āḻi purintaḷittīr
poḻilārtirup puttūrp puṉitaṉīrē
Open the Diacritic Section in a New Tab
арюмaлa роонсырaм онрaрюттир
сэрюттиралзaт сулaттыл антaканaыт
тырюмaкал коонэтю маалпaлaнаал
сырaппаакыя пусaнaы сэйползютыл
орюмaлaр аайырaт тыткюрaываа
нырaываакавоор канмaлaр суттaлюмэa
порювырaл аалзы пюрынтaлыттир
ползылаартырюп пюттурп пюнытaнирэa
Open the Russian Section in a New Tab
a'rumala 'rohnzi'ram onraruththih'r
zeruththih'rashar zuhlaththil a:nthakanäth
thi'rumaka'l kohnedu mahlpala:nah'l
zirappahkija puhzanä zejposhuthil
o'rumala'r ahji'rath thirkuräwah
:niräwahkawoh'r ka'nmala'r zuhddalumeh
po'ruwiral ahshi pu'ri:ntha'liththih'r
poshilah'rthi'rup puththuh'rp punithanih'reh
Open the German Section in a New Tab
aròmala roonçiram onrharhòththiir
çèrhòththiiralzarh çölaththil anthakanâith
thiròmakalh koonèdò maalpalanaalh
çirhappaakiya pöçanâi çèiypolzòthil
oròmalar aayeirath thirhkòrhâivaa
nirhâivaakavoor kanhmalar çötdalòmèè
poròvirhal aa1zi pòrinthalhiththiir
po1zilaarthiròp pòththörp pònithaniirèè
arumala roonceiram onrharhuiththiir
cerhuiththiiralzarh chuolaiththil ainthacanaiith
thirumacalh coonetu maalpalanaalh
ceirhappaaciya puuceanai ceyipolzuthil
orumalar aayiiraith thirhcurhaiva
nirhaivacavoor cainhmalar chuoittalumee
poruvirhal aalzi puriinthalhiiththiir
polzilaarthirup puiththuurp punithaniiree
arumala roansiram on'ra'ruththeer
se'ruththeerazha'r soolaththil a:nthakanaith
thirumaka'l koanedu maalpala:naa'l
si'rappaakiya poosanai seypozhuthil
orumalar aayirath thi'rku'raivaa
:ni'raivaakavoar ka'nmalar sooddalumae
poruvi'ral aazhi puri:ntha'liththeer
pozhilaarthirup puththoorp punithaneerae
Open the English Section in a New Tab
অৰুমল ৰোন্চিৰম্ ওন্ৰৰূত্তীৰ্
চেৰূত্তীৰ্অলৰ্ চূলত্তিল্ অণ্তকনৈত্
তিৰুমকল্ কোনেটু মাল্পলণাল্
চিৰপ্পাকিয় পূচনৈ চেয়্পোলুতিল্
ওৰুমলৰ্ আয়িৰত্ তিৰ্কুৰৈৱা
ণিৰৈৱাকৱোʼৰ্ কণ্মলৰ্ চূইটতলুমে
পোৰুৱিৰল্ আলী পুৰিণ্তলিত্তীৰ্
পোলীলাৰ্তিৰুপ্ পুত্তূৰ্প্ পুনিতনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.