ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 11 பண் : இந்தளம்

காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
    கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
    பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
    தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
    இணங்கிச்சிவ லோகம தெய்துவரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேகங்கள் மிக்க மழையைப் பெய்ய, அதனாலே வீழ்ந்த அருவியிடத்துள்ள மூங்கிலையும், அகிற்கட்டையையும் தள்ளிக்கொண்டு, இருகரைகளின்மீதும் போரினை மேற்கொள்ளும் நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, சோலைகள் நிறைந்த திருப்புத்தூர்ப் புனிதரை, நம்பியாரூரனது அரிய தமிழ்ப்பாடல்கள் பத்தினாலும், மொழிக்குற்றம், இசைக்குற்றம் இன்றித் துதிப்பவர்களும், அத்துதியைக் கேட்பவர்களும், சிறப்பு மிக்க தேவர் கூட்டத்துட் கூடி வாழ்ந்து, பின் சிவலோகத்தை அடைவார்கள்.

குறிப்புரை:

`பெய்து` என்றது `பெய்ய` என்பதன் திரிபு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మేఘాలు అమితంగా కురిసి నపుడు, పర్వతాల నుండి క్రిందికి దొర్లిన దేవదారు వృక్షాలను, వెదుళ్ళను ప్రవాహాలలో తోసుకొని పారుతూ ఇరు వైపుల తీరాలతో యుద్ధం చేస్తూ ఉండేటట్లు కనిపించే, అరిచిల్‌నది దక్షిణ తీరంలో అందాల తోటల మధ్య అమరిన శ్రీ పుత్తూరులో ఉండే నిష్కళంక ప్రభూ! ఆరూరన్‌ చే రచించ బడిన ఈ పది అపూర్వ చరణాలను పదాలలో మరియు సంగీతంలో ఏ దోషాలు లేకుండ అందంగా పాడ గలిగిన వారు, పాడితే విన్న వారు దివ్యలోకాల గుంపులతో చేరి శివ లోకాన్ని చేరుకొంటారు.

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
ගන වලා ගැබින් පතිත වැසි‚ නදිය සැදී
උණ‚ අගිල් දඬු ගසා ගෙන ගොස්
දෙගොඩ තලා අරිසිල් දකුණු දෙස
උයන් වතු පිරි තිරුපුත්තූර් පිවිතුරාණනි
ආරූරයන් ගෙතූ දසයක් මිහිරි ගී
ගයන’වුන් සවන් යොමන’වුන්
බැතියෙන් පුදන’වුන්
මහඟු දෙව් ලොව ළං කර ගනු නියතය

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
बादलों के बरसने पर,
बाढ़ के कारण,
बाँंस, अकिल वृक्षों को बहाकर ले आनेवाली,
दोनों तटों मंेे उमड़-घुमड़कर बहनेवाली,
अरिसिल नदी के दक्षिणी भाग में स्थित
वाटिकाओं से घिरे तिरुप्पुत्तूर में प्रतिष्ठित प्रभु के लिए,
नम्बि आरूरन् द्वारा विरचित तमिल़ के।
इन दसों पदों के द्वारा भाषादोष व रागदोष रहित
गानेवाले, सुननेवाले, देवों के साथ मिलकर
शिवलोक प्राप्त करेंगे।

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
describing the spotless Civaṉ in Tirupputtūr full of gardens, situated on the southern bank of the Aricil which has floods that seem to be in battle with both the banks, pushing eagle-wood and bamboos found in the streams that fall from the mountain when the clouds rain excessively.
those who recite beautifully the ten rare tamiḻ verses composed by Ārūraṉ without committing mistakes in words and music, and those who listen to them.
will reach Civalōkam joining with the groups of eminent celestials.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Clouds burst forth; rills roll bamboos and aquila;
push them through streams of waters
charging the banks of Arisil on whose South
stands the grove rich holy Puttur
whose Lord is Verily Pure! They that sing
Him with dear hymns of Nampiaarooran
without lapse in word and tune and listen
shall join Devas\\\\\\\' throng and attain Sivalokam!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀽𑀭𑁆𑀫𑀵𑁃 𑀧𑁂𑁆𑀬𑁆𑀢𑀼 𑀧𑁄𑁆𑀵𑀺𑀅𑀭𑀼𑀯𑀺𑀓𑁆
𑀓𑀵𑁃𑀬𑁄𑀝𑀓𑀺𑀮𑁆 𑀉𑀦𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑀺𑀭𑀼𑀓𑀭𑁃𑀬𑀼𑀫𑁆
𑀧𑁄𑀭𑀽𑀭𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑁆𑀅𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃𑀧𑁆
𑀧𑁄𑁆𑀵𑀺𑀮𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆𑀧𑁆 𑀧𑀼𑀷𑀺𑀢𑀭𑁆𑀢𑀫𑁆𑀫𑁃
𑀆𑀭𑀽𑀭𑀷𑁆 𑀅𑀭𑀼𑀦𑁆𑀢𑀫𑀺𑀵𑁆 𑀐𑀦𑁆𑀢𑀺𑀷𑁄𑁆𑀝𑁃𑀦𑁆
𑀢𑀵𑀓𑀸𑀮𑁆𑀉𑀭𑁃𑀧𑁆 𑀧𑀸𑀭𑁆𑀓𑀴𑀼𑀗𑁆 𑀓𑁂𑀝𑁆𑀧𑀯𑀭𑀼𑀫𑁆
𑀘𑀻𑀭𑀽𑀭𑁆𑀢𑀭𑀼 𑀢𑁂𑀯𑀭𑁆𑀓 𑀡𑀗𑁆𑀓𑀴𑁄𑁆𑀝𑀼𑀫𑁆
𑀇𑀡𑀗𑁆𑀓𑀺𑀘𑁆𑀘𑀺𑀯 𑀮𑁄𑀓𑀫 𑀢𑁂𑁆𑀬𑁆𑀢𑀼𑀯𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারূর্মৰ়ৈ পেয্দু পোৰ়িঅরুৱিক্
কৰ়ৈযোডহিল্ উন্দিট্ টিরুহরৈযুম্
পোরূর্বুন়ল্ সের্অরি সিট্রেন়্‌গরৈপ্
পোৰ়িলার্দিরুপ্ পুত্তূর্প্ পুন়িদর্দম্মৈ
আরূরন়্‌ অরুন্দমিৰ়্‌ ঐন্দিন়োডৈন্
তৰ়হাল্উরৈপ্ পার্গৰুঙ্ কেট্পৱরুম্
সীরূর্দরু তেৱর্গ ণঙ্গৰোডুম্
ইণঙ্গিচ্চিৱ লোহম তেয্দুৱরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
இணங்கிச்சிவ லோகம தெய்துவரே


Open the Thamizhi Section in a New Tab
காரூர்மழை பெய்து பொழிஅருவிக்
கழையோடகில் உந்திட் டிருகரையும்
போரூர்புனல் சேர்அரி சிற்றென்கரைப்
பொழிலார்திருப் புத்தூர்ப் புனிதர்தம்மை
ஆரூரன் அருந்தமிழ் ஐந்தினொடைந்
தழகால்உரைப் பார்களுங் கேட்பவரும்
சீரூர்தரு தேவர்க ணங்களொடும்
இணங்கிச்சிவ லோகம தெய்துவரே

Open the Reformed Script Section in a New Tab
कारूर्मऴै पॆय्दु पॊऴिअरुविक्
कऴैयोडहिल् उन्दिट् टिरुहरैयुम्
पोरूर्बुऩल् सेर्अरि सिट्रॆऩ्गरैप्
पॊऴिलार्दिरुप् पुत्तूर्प् पुऩिदर्दम्मै
आरूरऩ् अरुन्दमिऴ् ऐन्दिऩॊडैन्
तऴहाल्उरैप् पार्गळुङ् केट्पवरुम्
सीरूर्दरु तेवर्ग णङ्गळॊडुम्
इणङ्गिच्चिव लोहम तॆय्दुवरे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರೂರ್ಮೞೈ ಪೆಯ್ದು ಪೊೞಿಅರುವಿಕ್
ಕೞೈಯೋಡಹಿಲ್ ಉಂದಿಟ್ ಟಿರುಹರೈಯುಂ
ಪೋರೂರ್ಬುನಲ್ ಸೇರ್ಅರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈಪ್
ಪೊೞಿಲಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ಪ್ ಪುನಿದರ್ದಮ್ಮೈ
ಆರೂರನ್ ಅರುಂದಮಿೞ್ ಐಂದಿನೊಡೈನ್
ತೞಹಾಲ್ಉರೈಪ್ ಪಾರ್ಗಳುಙ್ ಕೇಟ್ಪವರುಂ
ಸೀರೂರ್ದರು ತೇವರ್ಗ ಣಂಗಳೊಡುಂ
ಇಣಂಗಿಚ್ಚಿವ ಲೋಹಮ ತೆಯ್ದುವರೇ
Open the Kannada Section in a New Tab
కారూర్మళై పెయ్దు పొళిఅరువిక్
కళైయోడహిల్ ఉందిట్ టిరుహరైయుం
పోరూర్బునల్ సేర్అరి సిట్రెన్గరైప్
పొళిలార్దిరుప్ పుత్తూర్ప్ పునిదర్దమ్మై
ఆరూరన్ అరుందమిళ్ ఐందినొడైన్
తళహాల్ఉరైప్ పార్గళుఙ్ కేట్పవరుం
సీరూర్దరు తేవర్గ ణంగళొడుం
ఇణంగిచ్చివ లోహమ తెయ్దువరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරූර්මළෛ පෙය්දු පොළිඅරුවික්
කළෛයෝඩහිල් උන්දිට් ටිරුහරෛයුම්
පෝරූර්බුනල් සේර්අරි සිට්‍රෙන්හරෛප්
පොළිලාර්දිරුප් පුත්තූර්ප් පුනිදර්දම්මෛ
ආරූරන් අරුන්දමිළ් ඓන්දිනොඩෛන්
තළහාල්උරෛප් පාර්හළුඞ් කේට්පවරුම්
සීරූර්දරු තේවර්හ ණංගළොඩුම්
ඉණංගිච්චිව ලෝහම තෙය්දුවරේ


Open the Sinhala Section in a New Tab
കാരൂര്‍മഴൈ പെയ്തു പൊഴിഅരുവിക്
കഴൈയോടകില്‍ ഉന്തിട് ടിരുകരൈയും
പോരൂര്‍പുനല്‍ ചേര്‍അരി ചിറ്റെന്‍കരൈപ്
പൊഴിലാര്‍തിരുപ് പുത്തൂര്‍പ് പുനിതര്‍തമ്മൈ
ആരൂരന്‍ അരുന്തമിഴ് ഐന്തിനൊടൈന്‍
തഴകാല്‍ഉരൈപ് പാര്‍കളുങ് കേട്പവരും
ചീരൂര്‍തരു തേവര്‍ക ണങ്കളൊടും
ഇണങ്കിച്ചിവ ലോകമ തെയ്തുവരേ
Open the Malayalam Section in a New Tab
การูรมะฬาย เปะยถุ โปะฬิอรุวิก
กะฬายโยดะกิล อุนถิด ดิรุกะรายยุม
โปรูรปุณะล เจรอริ จิรเระณกะรายป
โปะฬิลารถิรุป ปุถถูรป ปุณิถะรถะมมาย
อารูระณ อรุนถะมิฬ อายนถิโณะดายน
ถะฬะกาลอุรายป ปารกะลุง เกดปะวะรุม
จีรูรถะรุ เถวะรกะ ณะงกะโละดุม
อิณะงกิจจิวะ โลกะมะ เถะยถุวะเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရူရ္မလဲ ေပ့ယ္ထု ေပာ့လိအရုဝိက္
ကလဲေယာတကိလ္ အုန္ထိတ္ တိရုကရဲယုမ္
ေပာရူရ္ပုနလ္ ေစရ္အရိ စိရ္ေရ့န္ကရဲပ္
ေပာ့လိလာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ပ္ ပုနိထရ္ထမ္မဲ
အာရူရန္ အရုန္ထမိလ္ အဲန္ထိေနာ့တဲန္
ထလကာလ္အုရဲပ္ ပာရ္ကလုင္ ေကတ္ပဝရုမ္
စီရူရ္ထရု ေထဝရ္က နင္ကေလာ့တုမ္
အိနင္ကိစ္စိဝ ေလာကမ ေထ့ယ္ထုဝေရ


Open the Burmese Section in a New Tab
カールーリ・マリイ ペヤ・トゥ ポリアルヴィク・
カリイョータキリ・ ウニ・ティタ・ ティルカリイユミ・
ポールーリ・プナリ・ セーリ・アリ チリ・レニ・カリイピ・
ポリラーリ・ティルピ・ プタ・トゥーリ・ピ・ プニタリ・タミ・マイ
アールーラニ・ アルニ・タミリ・ アヤ・ニ・ティノタイニ・
タラカーリ・ウリイピ・ パーリ・カルニ・ ケータ・パヴァルミ・
チールーリ・タル テーヴァリ・カ ナニ・カロトゥミ・
イナニ・キシ・チヴァ ローカマ テヤ・トゥヴァレー
Open the Japanese Section in a New Tab
garurmalai beydu boliarufig
galaiyodahil undid diruharaiyuM
borurbunal serari sidrengaraib
bolilardirub buddurb bunidardammai
aruran arundamil aindinodain
dalahaluraib bargalung gedbafaruM
sirurdaru defarga nanggaloduM
inanggiddifa lohama deydufare
Open the Pinyin Section in a New Tab
كارُورْمَظَيْ بيَیْدُ بُوظِاَرُوِكْ
كَظَيْیُوۤدَحِلْ اُنْدِتْ تِرُحَرَيْیُن
بُوۤرُورْبُنَلْ سيَۤرْاَرِ سِتْريَنْغَرَيْبْ
بُوظِلارْدِرُبْ بُتُّورْبْ بُنِدَرْدَمَّيْ
آرُورَنْ اَرُنْدَمِظْ اَيْنْدِنُودَيْنْ
تَظَحالْاُرَيْبْ بارْغَضُنغْ كيَۤتْبَوَرُن
سِيرُورْدَرُ تيَۤوَرْغَ نَنغْغَضُودُن
اِنَنغْغِتشِّوَ لُوۤحَمَ تيَیْدُوَريَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾu:rmʌ˞ɻʌɪ̯ pɛ̝ɪ̯ðɨ po̞˞ɻɪˀʌɾɨʋɪk
kʌ˞ɻʌjɪ̯o˞:ɽʌçɪl ʷʊn̪d̪ɪ˞ʈ ʈɪɾɨxʌɾʌjɪ̯ɨm
po:ɾu:rβʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯β
po̞˞ɻɪlɑ:rðɪɾɨp pʊt̪t̪u:rp pʊn̺ɪðʌrðʌmmʌɪ̯
ˀɑ:ɾu:ɾʌn̺ ˀʌɾɨn̪d̪ʌmɪ˞ɻ ˀʌɪ̯n̪d̪ɪn̺o̞˞ɽʌɪ̯n̺
t̪ʌ˞ɻʌxɑ:lɨɾʌɪ̯p pɑ:rɣʌ˞ɭʼɨŋ ke˞:ʈpʌʋʌɾɨm
si:ɾu:rðʌɾɨ t̪e:ʋʌrɣə ɳʌŋgʌ˞ɭʼo̞˞ɽɨm
ʲɪ˞ɳʼʌŋʲgʲɪʧʧɪʋə lo:xʌmə t̪ɛ̝ɪ̯ðɨʋʌɾe·
Open the IPA Section in a New Tab
kārūrmaḻai peytu poḻiaruvik
kaḻaiyōṭakil untiṭ ṭirukaraiyum
pōrūrpuṉal cērari ciṟṟeṉkaraip
poḻilārtirup puttūrp puṉitartammai
ārūraṉ aruntamiḻ aintiṉoṭain
taḻakāluraip pārkaḷuṅ kēṭpavarum
cīrūrtaru tēvarka ṇaṅkaḷoṭum
iṇaṅkicciva lōkama teytuvarē
Open the Diacritic Section in a New Tab
кaрурмaлзaы пэйтю ползыарювык
калзaыйоотaкыл юнтыт тырюкарaыём
поорурпюнaл сэaрары сытрэнкарaып
ползылаартырюп пюттурп пюнытaртaммaы
аарурaн арюнтaмылз aынтынотaын
тaлзaкaлюрaып пааркалюнг кэaтпaвaрюм
сируртaрю тэaвaрка нaнгкалотюм
ынaнгкычсывa лоокамa тэйтювaрэa
Open the Russian Section in a New Tab
kah'ruh'rmashä pejthu poshia'ruwik
kashäjohdakil u:nthid di'ruka'räjum
poh'ruh'rpunal zeh'ra'ri zirrenka'räp
poshilah'rthi'rup puththuh'rp punitha'rthammä
ah'ruh'ran a'ru:nthamish ä:nthinodä:n
thashakahlu'räp pah'rka'lung kehdpawa'rum
sih'ruh'rtha'ru thehwa'rka 'nangka'lodum
i'nangkichziwa lohkama thejthuwa'reh
Open the German Section in a New Tab
kaarörmalzâi pèiythò po1ziaròvik
kalzâiyoodakil ònthit diròkarâiyòm
poorörpònal çèèrari çirhrhènkarâip
po1zilaarthiròp pòththörp pònitharthammâi
aaröran arònthamilz âinthinotâin
thalzakaalòrâip paarkalhòng kèètpavaròm
çiirörtharò thèèvarka nhangkalhodòm
inhangkiçhçiva lookama thèiythòvarèè
caaruurmalzai peyithu polziaruviic
calzaiyootacil uinthiit tirucaraiyum
pooruurpunal ceerari ceirhrhencaraip
polzilaarthirup puiththuurp punitharthammai
aaruuran aruinthamilz aiinthinotaiin
thalzacaaluraip paarcalhung keeitpavarum
ceiiruurtharu theevarca nhangcalhotum
inhangcicceiva loocama theyithuvaree
kaaroormazhai peythu pozhiaruvik
kazhaiyoadakil u:nthid dirukaraiyum
poaroorpunal saerari si'r'renkaraip
pozhilaarthirup puththoorp punitharthammai
aarooran aru:nthamizh ai:nthinodai:n
thazhakaaluraip paarka'lung kaedpavarum
seeroortharu thaevarka 'nangka'lodum
i'nangkichchiva loakama theythuvarae
Open the English Section in a New Tab
কাৰূৰ্মলৈ পেয়্তু পোলীঅৰুৱিক্
কলৈয়োতকিল্ উণ্তিইট টিৰুকৰৈয়ুম্
পোৰূৰ্পুনল্ চেৰ্অৰি চিৰ্ৰেন্কৰৈপ্
পোলীলাৰ্তিৰুপ্ পুত্তূৰ্প্ পুনিতৰ্তম্মৈ
আৰূৰন্ অৰুণ্তমিইল ঈণ্তিনোটৈণ্
তলকাল্উৰৈপ্ পাৰ্কলুঙ কেইটপৱৰুম্
চীৰূৰ্তৰু তেৱৰ্ক ণঙকলৌʼটুম্
ইণঙকিচ্চিৱ লোকম তেয়্তুৱৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.