ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10 பண் : இந்தளம்

கடிக்கும்மர வால்மலை யாலமரர்
    கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்முல கங்களை யென்றதனை
    உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி
    யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடிக்கின்ற மேகத்தைக் கீழே தள்ளி இழுத்துக் கொண்டு, முன்பு அருவியாய் ஓடி, பின்பு, ஒலிக்கின்ற அலைகளாகிய கைகளால் இருபக்கத்தும் உள்ள கரைகளை மோதும் வெள்ளமாய்ப் பெருகி ஒலிக்கின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற அழகரே, நீர், கடிக்கும் பாம்பாகிய கயிற்றைக் கொண்டு, மலையாகிய மத்தினால் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உண்டாகிய பெருநஞ்சு எல்லாவுலகத்தையும் அழித்துவிடும் என்று இரங்கி, அதனையே உமக்கு உரிய பங்காகிய அமுதமாக ஏற்று உண்டீர் ; பின்பு இதுகாறும் அதனை உமிழவும் இல்லை.

குறிப்புரை:

` இப்பேரருளாலும், அமரத்தன்மையாலும் உம்மை ஒப்பார் பிறர் உளரோ !` என்பது குறிப்பெச்சம். ` அமுது ` என்றது தேவர்கள் பகிர்ந்துகொண்டு உண்ட அமுதத்தைக் குறித்தது. நஞ்சினை, ` அமுது ` என்று அருளியது அமுதத்தைப் பகிர்ந்துகொண்ட தேவர்கள், அதனுள் இறைவனுக்குச் சிறிதும் பங்கு வையாது நஞ்சினை மட்டும் முழுதுங்கொடுத்து நீங்கினர் என்னும் இகழ்ச்சி தோன்றுதற்கு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వతాన్ని కవ్వంగా, అ కవ్వాన్ని లాగుటకు పామును తాడుగ జేసికొని, దేవ దానవులు పాల సముద్రాన్ని చిలికి నపుడు పుట్టిన కాలకూట విషాన్ని, అది అన్ని లోకాలను నాశనం చేస్తుందని నీవు త్రాగావు. నీవు దానిని బయటకు ఊయలేదు. ఇరు వైపుల పరుగులు వారి తీరాలను తాకుతూ, ఘర్జించే మేఘాలను క్రిందికి లాగుతూ, ఘోషించే అలలచే ప్రవాహాలను గలిగిస్తున్న అరిచిల్‌నది దక్షిణ తీరంలోని అందాల పుత్తూరులో ఉండే అందాల దేవుడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
සපු කඹය සේ ද හිමගිර මත් දණ්ඩ සේ ද ගෙන
සුරයන් සයුර මත් ගානා විට මතු හළාහළය
ලොව නොනැසෙන අයුරින් ඔබම ගිරෙහි දරා ගත්තේ
ගිගිරුම් වලා පෙළින් පතිත දිය කඳ
ගොසැ’ති රළ නගා නදිය වී
දොගොඩ තලා ගළා යන්නේ
සසිරිබර අරිසිල් ආරු දකුණු දෙස
වැඩ සිටිනා‚ මහඟු මිණ තිරුවට්පුරයේ සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
बादल बादलों का जल बहाकर
झरने का रूप देनेवाली,
लहरों से शोभित,
दोनों तटों को तोड़कर उमड़-घुमड़कर बहनेवाली,
अरिसिल नदी के दक्षिणी भाग में स्थित,
सुन्दर तिरुप्पुत्तूर मन्दिर में प्रतिष्ठित प्रभु!
फुफकारनेवाले सर्पांे को रस्सी बनाकर,
पर्वत को मथानी बनाकर क्षीर सागर को मथने पर।
उसमें से उद्भूत हलाहल विष से
विश्व को विनष्ट कर देने से बचाकर,
उसी को अपना अमृत भाग समझकर विषपान किया।
आज तक तुमने उसका नमन नहीं किया।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you drank for yourself the poison which rose when the immortals churned the ocean of milk using a biting serpent as a cord to turn the churning staff and a mountain as a churning staff, thinking that it would destroy all the worlds.
you would not spit it out beautiful Civaṉ in beautiful Tirupputtūr on the southern bank of the river, Aricil, which brings floods which beats with its hands of roaring waves, dragging the thundering cloud pulling it down, running on both sides as a stream and dashing at both the banks.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair of fair and holy Puttur
on the South of Arisil in gurgling spate
flooding hitting either bank with her wavy arms
pulling down the thunder clouds dragging them on
to start as rills rill! You ate all venom that swelled
when the lactic sea was churned by a hill
with snake as rope to churn off, in passion sheer,
but spat it not until now, How!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀭 𑀯𑀸𑀮𑁆𑀫𑀮𑁃 𑀬𑀸𑀮𑀫𑀭𑀭𑁆
𑀓𑀝𑀮𑁃𑀓𑁆𑀓𑀝𑁃 𑀬𑀯𑁆𑀯𑁂𑁆𑀵𑀼 𑀓𑀸𑀴𑀓𑀽𑀝𑀫𑁆
𑀑𑁆𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀼𑀮 𑀓𑀗𑁆𑀓𑀴𑁃 𑀬𑁂𑁆𑀷𑁆𑀶𑀢𑀷𑁃
𑀉𑀫𑀓𑁆𑀓𑁂𑀅𑀫𑀼 𑀢𑀸𑀓𑀯𑀼𑀡𑁆𑀝𑀻𑀭𑁆 𑀉𑀫𑀺𑀵𑀻𑀭𑁆
𑀇𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀵𑁃 𑀯𑀻𑀵𑁆𑀢𑁆𑀢𑀺𑀵𑀼𑀢𑁆 𑀢𑀺𑀝𑁆𑀝𑀭𑀼𑀯𑀺
𑀬𑀺𑀭𑀼𑀧𑀸𑀮𑀼𑀫𑁄 𑀝𑀺𑀬𑁆𑀬𑀺𑀭𑁃𑀓𑁆 𑀓𑀼𑀦𑁆𑀢𑀺𑀭𑁃𑀓𑁆𑀓𑁃
𑀅𑀝𑀺𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডিক্কুম্মর ৱাল্মলৈ যালমরর্
কডলৈক্কডৈ যৱ্ৱেৰ়ু কাৰহূডম্
ওডিক্কুম্মুল কঙ্গৰৈ যেণ্ড্রদন়ৈ
উমক্কেঅমু তাহৱুণ্ডীর্ উমিৰ়ীর্
ইডিক্কুম্মৰ়ৈ ৱীৰ়্‌ত্তিৰ়ুত্ তিট্টরুৱি
যিরুবালুমো টিয্যিরৈক্ কুন্দিরৈক্কৈ
অডিক্কুম্বুন়ল্ সেররি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடிக்கும்மர வால்மலை யாலமரர்
கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்முல கங்களை யென்றதனை
உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி
யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
கடிக்கும்மர வால்மலை யாலமரர்
கடலைக்கடை யவ்வெழு காளகூடம்
ஒடிக்கும்முல கங்களை யென்றதனை
உமக்கேஅமு தாகவுண்டீர் உமிழீர்
இடிக்கும்மழை வீழ்த்திழுத் திட்டருவி
யிருபாலுமோ டிய்யிரைக் குந்திரைக்கை
அடிக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
कडिक्कुम्मर वाल्मलै यालमरर्
कडलैक्कडै यव्वॆऴु काळहूडम्
ऒडिक्कुम्मुल कङ्गळै यॆण्ड्रदऩै
उमक्केअमु ताहवुण्डीर् उमिऴीर्
इडिक्कुम्मऴै वीऴ्त्तिऴुत् तिट्टरुवि
यिरुबालुमो टिय्यिरैक् कुन्दिरैक्कै
अडिक्कुम्बुऩल् सेररि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಕಡಿಕ್ಕುಮ್ಮರ ವಾಲ್ಮಲೈ ಯಾಲಮರರ್
ಕಡಲೈಕ್ಕಡೈ ಯವ್ವೆೞು ಕಾಳಹೂಡಂ
ಒಡಿಕ್ಕುಮ್ಮುಲ ಕಂಗಳೈ ಯೆಂಡ್ರದನೈ
ಉಮಕ್ಕೇಅಮು ತಾಹವುಂಡೀರ್ ಉಮಿೞೀರ್
ಇಡಿಕ್ಕುಮ್ಮೞೈ ವೀೞ್ತ್ತಿೞುತ್ ತಿಟ್ಟರುವಿ
ಯಿರುಬಾಲುಮೋ ಟಿಯ್ಯಿರೈಕ್ ಕುಂದಿರೈಕ್ಕೈ
ಅಡಿಕ್ಕುಂಬುನಲ್ ಸೇರರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
కడిక్కుమ్మర వాల్మలై యాలమరర్
కడలైక్కడై యవ్వెళు కాళహూడం
ఒడిక్కుమ్ముల కంగళై యెండ్రదనై
ఉమక్కేఅము తాహవుండీర్ ఉమిళీర్
ఇడిక్కుమ్మళై వీళ్త్తిళుత్ తిట్టరువి
యిరుబాలుమో టియ్యిరైక్ కుందిరైక్కై
అడిక్కుంబునల్ సేరరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩික්කුම්මර වාල්මලෛ යාලමරර්
කඩලෛක්කඩෛ යව්වෙළු කාළහූඩම්
ඔඩික්කුම්මුල කංගළෛ යෙන්‍රදනෛ
උමක්කේඅමු තාහවුණ්ඩීර් උමිළීර්
ඉඩික්කුම්මළෛ වීළ්ත්තිළුත් තිට්ටරුවි
යිරුබාලුමෝ ටිය්‍යිරෛක් කුන්දිරෛක්කෛ
අඩික්කුම්බුනල් සේරරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
കടിക്കുമ്മര വാല്‍മലൈ യാലമരര്‍
കടലൈക്കടൈ യവ്വെഴു കാളകൂടം
ഒടിക്കുമ്മുല കങ്കളൈ യെന്‍റതനൈ
ഉമക്കേഅമു താകവുണ്ടീര്‍ ഉമിഴീര്‍
ഇടിക്കുമ്മഴൈ വീഴ്ത്തിഴുത് തിട്ടരുവി
യിരുപാലുമോ ടിയ്യിരൈക് കുന്തിരൈക്കൈ
അടിക്കുംപുനല്‍ ചേരരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
กะดิกกุมมะระ วาลมะลาย ยาละมะระร
กะดะลายกกะดาย ยะวเวะฬุ กาละกูดะม
โอะดิกกุมมุละ กะงกะลาย เยะณระถะณาย
อุมะกเกอมุ ถากะวุณดีร อุมิฬีร
อิดิกกุมมะฬาย วีฬถถิฬุถ ถิดดะรุวิ
ยิรุปาลุโม ดิยยิรายก กุนถิรายกกาย
อดิกกุมปุณะล เจระริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတိက္ကုမ္မရ ဝာလ္မလဲ ယာလမရရ္
ကတလဲက္ကတဲ ယဝ္ေဝ့လု ကာလကူတမ္
ေအာ့တိက္ကုမ္မုလ ကင္ကလဲ ေယ့န္ရထနဲ
အုမက္ေကအမု ထာကဝုန္တီရ္ အုမိလီရ္
အိတိက္ကုမ္မလဲ ဝီလ္ထ္ထိလုထ္ ထိတ္တရုဝိ
ယိရုပာလုေမာ တိယ္ယိရဲက္ ကုန္ထိရဲက္ကဲ
အတိက္ကုမ္ပုနလ္ ေစရရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
カティク・クミ・マラ ヴァーリ・マリイ ヤーラマラリ・
カタリイク・カタイ ヤヴ・ヴェル カーラクータミ・
オティク・クミ・ムラ カニ・カリイ イェニ・ラタニイ
ウマク・ケーアム ターカヴニ・ティーリ・ ウミリーリ・
イティク・クミ・マリイ ヴィーリ・タ・ティルタ・ ティタ・タルヴィ
ヤルパールモー ティヤ・ヤリイク・ クニ・ティリイク・カイ
アティク・クミ・プナリ・ セーラリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
gadiggummara falmalai yalamarar
gadalaiggadai yaffelu galahudaM
odiggummula ganggalai yendradanai
umaggeamu dahafundir umilir
idiggummalai filddilud diddarufi
yirubalumo diyyiraig gundiraiggai
adigguMbunal serari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
كَدِكُّمَّرَ وَالْمَلَيْ یالَمَرَرْ
كَدَلَيْكَّدَيْ یَوّيَظُ كاضَحُودَن
اُودِكُّمُّلَ كَنغْغَضَيْ یيَنْدْرَدَنَيْ
اُمَكّيَۤاَمُ تاحَوُنْدِيرْ اُمِظِيرْ
اِدِكُّمَّظَيْ وِيظْتِّظُتْ تِتَّرُوِ
یِرُبالُمُوۤ تِیِّرَيْكْ كُنْدِرَيْكَّيْ
اَدِكُّنبُنَلْ سيَۤرَرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɪkkɨmmʌɾə ʋɑ:lmʌlʌɪ̯ ɪ̯ɑ:lʌmʌɾʌr
kʌ˞ɽʌlʌjccʌ˞ɽʌɪ̯ ɪ̯ʌʊ̯ʋɛ̝˞ɻɨ kɑ˞:ɭʼʌxu˞:ɽʌm
ʷo̞˞ɽɪkkɨmmʉ̩lə kʌŋgʌ˞ɭʼʌɪ̯ ɪ̯ɛ̝n̺d̺ʳʌðʌn̺ʌɪ̯
ʷʊmʌkke:ˀʌmʉ̩ t̪ɑ:xʌʋʉ̩˞ɳɖi:r ʷʊmɪ˞ɻi:r
ʲɪ˞ɽɪkkɨmmʌ˞ɻʌɪ̯ ʋi˞:ɻt̪t̪ɪ˞ɻɨt̪ t̪ɪ˞ʈʈʌɾɨʋɪ
ɪ̯ɪɾɨβɑ:lɨmo· ʈɪjɪ̯ɪɾʌɪ̯k kʊn̪d̪ɪɾʌjccʌɪ̯
ˀʌ˞ɽɪkkɨmbʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṭikkummara vālmalai yālamarar
kaṭalaikkaṭai yavveḻu kāḷakūṭam
oṭikkummula kaṅkaḷai yeṉṟataṉai
umakkēamu tākavuṇṭīr umiḻīr
iṭikkummaḻai vīḻttiḻut tiṭṭaruvi
yirupālumō ṭiyyiraik kuntiraikkai
aṭikkumpuṉal cērari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
катыккюммaрa ваалмaлaы яaлaмaрaр
катaлaыккатaы яввэлзю кaлaкутaм
отыккюммюлa кангкалaы енрaтaнaы
юмaккэaамю таакавюнтир юмылзир
ытыккюммaлзaы вилзттылзют тыттaрювы
йырюпаалюмоо тыййырaык кюнтырaыккaы
атыккюмпюнaл сэaрaры сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
kadikkumma'ra wahlmalä jahlama'ra'r
kadaläkkadä jawweshu kah'lakuhdam
odikkummula kangka'lä jenrathanä
umakkehamu thahkawu'ndih'r umishih'r
idikkummashä wihshththishuth thidda'ruwi
ji'rupahlumoh dijji'räk ku:nthi'räkkä
adikkumpunal zeh'ra'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
kadikkòmmara vaalmalâi yaalamarar
kadalâikkatâi yavvèlzò kaalhaködam
odikkòmmòla kangkalâi yènrhathanâi
òmakkèèamò thaakavònhtiir òmilziir
idikkòmmalzâi viilzththilzòth thitdaròvi
yeiròpaalòmoo diiyyeirâik kònthirâikkâi
adikkòmpònal çèèrari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
catiiccummara valmalai iyaalamarar
catalaiiccatai yavvelzu caalhacuutam
otiiccummula cangcalhai yienrhathanai
umaickeeamu thaacavuinhtiir umilziir
itiiccummalzai viilziththilzuith thiittaruvi
yiirupaalumoo tiyiyiiraiic cuinthiraiickai
atiiccumpunal ceerari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
kadikkummara vaalmalai yaalamarar
kadalaikkadai yavvezhu kaa'lakoodam
odikkummula kangka'lai yen'rathanai
umakkaeamu thaakavu'ndeer umizheer
idikkummazhai veezhththizhuth thiddaruvi
yirupaalumoa diyyiraik ku:nthiraikkai
adikkumpunal saerari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
কটিক্কুম্মৰ ৱাল্মলৈ য়ালমৰৰ্
কতলৈক্কটৈ য়ৱ্ৱেলু কালকূতম্
ওটিক্কুম্মুল কঙকলৈ য়েন্ৰতনৈ
উমক্কেঅমু তাকৱুণ্টীৰ্ উমিলীৰ্
ইটিক্কুম্মলৈ ৱীইলত্তিলুত্ তিইটতৰুৱি
য়িৰুপালুমো টিয়্য়িৰৈক্ কুণ্তিৰৈক্কৈ
অটিক্কুম্পুনল্ চেৰৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.