ஏழாம் திருமுறை
100 பதிகங்கள், 1026 பாடல்கள், 84 கோயில்கள்
009 திருவரிசிற்கரைப்புத்தூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1 பண் : இந்தளம்

மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
    உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
    சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
    கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
    அழகார்திருப் புத்தூர் அழகனீரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மான்களின் கொம்புகளையும், யானையின் தந்தங்களையும் எடுத்தெறிந்து, தோகையையுடைய மயிலினது இறகுகளையும், கரிய அகிற்கட்டைகளையும் அலையப்பண்ணுகின்ற நீர் பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையிலுள்ள, அழகு நிறைந்த திருப்புத்தூரில் எழுந்தருளியுள்ள அழகரே! நீர் இமயமலைக்கு மகளாகிய உம் தேவி அச்சங்கொள்ளும்படி மதம் பொருந்திய யானையை உரித்தீர் ; பெயர்ந்து வந்து எதிர்த்த மூன்று நகரங்களை எரித்தீர் ; முழங்குகின்ற, கொல்லுந் தொழிலையுடைய காளையை விரும்பி ஏறுதலை விடமாட்டீர் ; சிலவகையான பிச்சைக்கு இல்லங்கள் தோறும் செல்லுதலையும் நீங்கமாட்டீர்.

குறிப்புரை:

` இது நும் பெருமை ` என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. வருகின்ற திருப்பாடல்களிலும் இவ்வாறே முடிக்க. ` மலைக்கும் மகள் `, ` கலவம் மயில் ` என்னும் மகர ஒற்றுக்கள் விரித்தல். இத் திருப்பதிகங்களுள் இவ்வாறு வரும் விரித்தல் விகாரங்களை அறிந்து கொள்க. ஏறு, முதனிலைத் தொழிற்பெயர். ` ஏற்றொழியீர் ` என்பதும் பாடம். சில்பலி, ஒரு பொருளன்றி, வேறு வேறு பொருள்களையும் ஏற்றல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
పర్వత రాజ పుత్రిని భయ పెట్టడానికి మద పిచ్చి బట్టిన ఏనుగు తోలును ఒలిచావు. నీకు ఎదురు తిరిగిన త్రిపురాలను భస్మం చేశావు. రంకెలు వేస్తూ, కుమ్మి చంపగల ఎద్దును ప్రీతితో ఎక్కి సంచరించడం నీవు మానుకోవు. స్వల్ప భిక్షకై ప్రతి ఇంటికి వెళ్ళ నీవు మానుకోవు. జింక కొమ్ములను, ఏనుగు దంతాలను, నల్ల దేవదారు దిమ్మెలను, పొదల లాంటి నెమలి పింఛం ఈకలను, ప్రవాహంతో తోసుకొని వచ్చు అరిచిల్‌నది దక్షిణ తీరంలోని పుత్తూరులో సంపూర్ణానందము తో దర్శనమిచ్చే సుందరాకారుడా!

అనువాదము: పేరా. మునైవర్ వైవియెసెచెన్ మూర్త్తి, పేరా. మునైవర్ వి మునిరత్తినం నాయుడు (2013)
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
හිමගිරි දූ බිය වන අයුරින් මදැ’තු සම ගලවා
පාවෙන තෙපුර දවාලමින්
කුළු වස්සා වාහනය කර සිටිය ද
නිවෙස් පුරා යදිනු අත් නොහරින්නේ දෝ
ගෝන අඟ සමගින් ගජිඳු සම ගලවා දැමූයේ
සිකි පිල් අගිල් දඬු පිස
ගලනා අරිසිල්ආරු නදිය දකුණු දෙස
සොබමන් තිරුවට්පුරයේ වැඩ සිටිනා සමිඳුනේ

පරිවර්තනය: ආර්. වඩිවේල් (විශ්රාමලත් උපගුරු), ඩී. ජී. ලින්ටන්, (විශ්රාමලත් විදුහල්පති), 2020
Under construction. Contributions welcome.
9. तिरु अरिसिर् करैप्पुत्तू

हिरण के सींग, हाथी के दाँत, मयूर के पंख,
श्याम अहिल वृक्ष आदि को बहाकर ले आनेवाली
लहरों से सुशोभित, अरिसिल नदी के दक्षिणी
भाग में स्थित सुन्दर तिरुप्पुत्तूर मेें प्रतिष्ठित प्रभु!
तुमने हिम पर्वत पुत्राी को
मद भरे हाथी के चर्म को उघाड़कर डरा दिया।
तुमने हिंस्र वृषभ पर आरूढ़ होना त्यागा नहीं।
भिक्षा के लिए घर-घर जाना भी नहीं छोड़ा।
क्या यह कार्य उचित है?

रूपान्तरकार डॉ.एन.सुन्दरम, 2007
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
you flayed a frenzied elephant to make the daughter of the mountain to fear.
you burnt the three cities that came opposing you.
you would not leave riding with desire on a bull which is capable of killing, and is bellowing.
you would not stop going to each and every house for a small quantity of alms.
Beautiful god in Puttūr full of beauty, on the southern bank of the river Aricil whose water tosses the feathers of the peacock with a bushy tail and black eagle-wood and washing the elephants tusk and the horns of the stag!
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


O, Lord, Verily are you Fair of fair and holy Puttur
on the South bank of Arisil whose waters waft deer horns,
elephant tusks,feathers of peacocks\\\\\\\\\\\\\\\' fan tailed ocelli
and tawny aquila logs! To scare the girl of Himavant
on your half, you skinned the must ichorous elephant;
burnt up the uprooted citadels that flew at you; yet,
mount as ever the fell lowing burly killer Bull;
and roam from home to home to take alms without fail!

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2016

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀫𑀓 𑀴𑀜𑁆𑀘 𑀫𑀢𑀓𑀭𑀺𑀬𑁃
𑀉𑀭𑀺𑀢𑁆𑀢𑀻𑀭𑁆𑀏𑁆𑀭𑀺𑀢𑁆 𑀢𑀻𑀭𑁆𑀯𑀭𑀼 𑀫𑀼𑀧𑁆𑀧𑀼𑀭𑀗𑁆𑀓𑀴𑁆
𑀘𑀺𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀗𑁆𑀓𑁄𑁆𑀮𑁃𑀘𑁆 𑀘𑁂𑀯𑀼𑀓𑀦𑁆 𑀢𑁂𑀶𑁄𑁆𑀵𑀺𑀬𑀻𑀭𑁆
𑀘𑀺𑀮𑁆𑀧𑀮𑀺𑀓𑁆𑀓𑀺𑀮𑁆𑀓𑀴𑁆 𑀢𑁄𑀶𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑀯𑁄𑁆𑀵𑀺𑀬𑀻𑀭𑁆
𑀓𑀮𑁃𑀓𑁆𑀓𑁄𑁆𑀫𑁆𑀧𑀼𑀗𑁆 𑀓𑀭𑀺𑀫𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀫𑁆𑀫𑀺𑀝𑀶𑀺𑀓𑁆
𑀓𑀮𑀯𑀫𑁆𑀫𑀬𑀺𑀶𑁆 𑀧𑀻𑀮𑀺𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀭𑀓𑀺𑀮𑀼𑀫𑁆
𑀅𑀮𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁆 𑀘𑁂𑀭𑀭𑀺 𑀘𑀺𑀶𑁆𑀶𑁂𑁆𑀷𑁆𑀓𑀭𑁃
𑀅𑀵𑀓𑀸𑀭𑁆𑀢𑀺𑀭𑀼𑀧𑁆 𑀧𑀼𑀢𑁆𑀢𑀽𑀭𑁆 𑀅𑀵𑀓𑀷𑀻𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মলৈক্কুম্মহ ৰঞ্জ মদহরিযৈ
উরিত্তীর্এরিত্ তীর্ৱরু মুপ্পুরঙ্গৰ‍্
সিলৈক্কুঙ্গোলৈচ্ চেৱুহন্ দের়োৰ়িযীর্
সিল্বলিক্কিল্গৰ‍্ তোর়ুঞ্ সেলৱোৰ়িযীর্
কলৈক্কোম্বুঙ্ করিমরুপ্ পুম্মিডর়িক্
কলৱম্মযির়্‌ পীলিযুঙ্ কারহিলুম্
অলৈক্কুম্বুন়ল্ সেররি সিট্রেন়্‌গরৈ
অৰ়হার্দিরুপ্ পুত্তূর্ অৰ়হন়ীরে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே


Open the Thamizhi Section in a New Tab
மலைக்கும்மக ளஞ்ச மதகரியை
உரித்தீர்எரித் தீர்வரு முப்புரங்கள்
சிலைக்குங்கொலைச் சேவுகந் தேறொழியீர்
சில்பலிக்கில்கள் தோறுஞ் செலவொழியீர்
கலைக்கொம்புங் கரிமருப் பும்மிடறிக்
கலவம்மயிற் பீலியுங் காரகிலும்
அலைக்கும்புனல் சேரரி சிற்றென்கரை
அழகார்திருப் புத்தூர் அழகனீரே

Open the Reformed Script Section in a New Tab
मलैक्कुम्मह ळञ्ज मदहरियै
उरित्तीर्ऎरित् तीर्वरु मुप्पुरङ्गळ्
सिलैक्कुङ्गॊलैच् चेवुहन् देऱॊऴियीर्
सिल्बलिक्किल्गळ् तोऱुञ् सॆलवॊऴियीर्
कलैक्कॊम्बुङ् करिमरुप् पुम्मिडऱिक्
कलवम्मयिऱ् पीलियुङ् कारहिलुम्
अलैक्कुम्बुऩल् सेररि सिट्रॆऩ्गरै
अऴहार्दिरुप् पुत्तूर् अऴहऩीरे
Open the Devanagari Section in a New Tab
ಮಲೈಕ್ಕುಮ್ಮಹ ಳಂಜ ಮದಹರಿಯೈ
ಉರಿತ್ತೀರ್ಎರಿತ್ ತೀರ್ವರು ಮುಪ್ಪುರಂಗಳ್
ಸಿಲೈಕ್ಕುಂಗೊಲೈಚ್ ಚೇವುಹನ್ ದೇಱೊೞಿಯೀರ್
ಸಿಲ್ಬಲಿಕ್ಕಿಲ್ಗಳ್ ತೋಱುಞ್ ಸೆಲವೊೞಿಯೀರ್
ಕಲೈಕ್ಕೊಂಬುಙ್ ಕರಿಮರುಪ್ ಪುಮ್ಮಿಡಱಿಕ್
ಕಲವಮ್ಮಯಿಱ್ ಪೀಲಿಯುಙ್ ಕಾರಹಿಲುಂ
ಅಲೈಕ್ಕುಂಬುನಲ್ ಸೇರರಿ ಸಿಟ್ರೆನ್ಗರೈ
ಅೞಹಾರ್ದಿರುಪ್ ಪುತ್ತೂರ್ ಅೞಹನೀರೇ
Open the Kannada Section in a New Tab
మలైక్కుమ్మహ ళంజ మదహరియై
ఉరిత్తీర్ఎరిత్ తీర్వరు ముప్పురంగళ్
సిలైక్కుంగొలైచ్ చేవుహన్ దేఱొళియీర్
సిల్బలిక్కిల్గళ్ తోఱుఞ్ సెలవొళియీర్
కలైక్కొంబుఙ్ కరిమరుప్ పుమ్మిడఱిక్
కలవమ్మయిఱ్ పీలియుఙ్ కారహిలుం
అలైక్కుంబునల్ సేరరి సిట్రెన్గరై
అళహార్దిరుప్ పుత్తూర్ అళహనీరే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛක්කුම්මහ ළඥ්ජ මදහරියෛ
උරිත්තීර්එරිත් තීර්වරු මුප්පුරංගළ්
සිලෛක්කුංගොලෛච් චේවුහන් දේරොළියීර්
සිල්බලික්කිල්හළ් තෝරුඥ් සෙලවොළියීර්
කලෛක්කොම්බුඞ් කරිමරුප් පුම්මිඩරික්
කලවම්මයිර් පීලියුඞ් කාරහිලුම්
අලෛක්කුම්බුනල් සේරරි සිට්‍රෙන්හරෛ
අළහාර්දිරුප් පුත්තූර් අළහනීරේ


Open the Sinhala Section in a New Tab
മലൈക്കുമ്മക ളഞ്ച മതകരിയൈ
ഉരിത്തീര്‍എരിത് തീര്‍വരു മുപ്പുരങ്കള്‍
ചിലൈക്കുങ്കൊലൈച് ചേവുകന്‍ തേറൊഴിയീര്‍
ചില്‍പലിക്കില്‍കള്‍ തോറുഞ് ചെലവൊഴിയീര്‍
കലൈക്കൊംപുങ് കരിമരുപ് പുമ്മിടറിക്
കലവമ്മയിറ് പീലിയുങ് കാരകിലും
അലൈക്കുംപുനല്‍ ചേരരി ചിറ്റെന്‍കരൈ
അഴകാര്‍തിരുപ് പുത്തൂര്‍ അഴകനീരേ
Open the Malayalam Section in a New Tab
มะลายกกุมมะกะ ละญจะ มะถะกะริยาย
อุริถถีรเอะริถ ถีรวะรุ มุปปุระงกะล
จิลายกกุงโกะลายจ เจวุกะน เถโระฬิยีร
จิลปะลิกกิลกะล โถรุญ เจะละโวะฬิยีร
กะลายกโกะมปุง กะริมะรุป ปุมมิดะริก
กะละวะมมะยิร ปีลิยุง การะกิลุม
อลายกกุมปุณะล เจระริ จิรเระณกะราย
อฬะการถิรุป ปุถถูร อฬะกะณีเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲက္ကုမ္မက လည္စ မထကရိယဲ
အုရိထ္ထီရ္ေအ့ရိထ္ ထီရ္ဝရု မုပ္ပုရင္ကလ္
စိလဲက္ကုင္ေကာ့လဲစ္ ေစဝုကန္ ေထေရာ့လိယီရ္
စိလ္ပလိက္ကိလ္ကလ္ ေထာရုည္ ေစ့လေဝာ့လိယီရ္
ကလဲက္ေကာ့မ္ပုင္ ကရိမရုပ္ ပုမ္မိတရိက္
ကလဝမ္မယိရ္ ပီလိယုင္ ကာရကိလုမ္
အလဲက္ကုမ္ပုနလ္ ေစရရိ စိရ္ေရ့န္ကရဲ
အလကာရ္ထိရုပ္ ပုထ္ထူရ္ အလကနီေရ


Open the Burmese Section in a New Tab
マリイク・クミ・マカ ラニ・サ マタカリヤイ
ウリタ・ティーリ・エリタ・ ティーリ・ヴァル ムピ・プラニ・カリ・
チリイク・クニ・コリイシ・ セーヴカニ・ テーロリヤーリ・
チリ・パリク・キリ・カリ・ トールニ・ セラヴォリヤーリ・
カリイク・コミ・プニ・ カリマルピ・ プミ・ミタリク・
カラヴァミ・マヤリ・ ピーリユニ・ カーラキルミ・
アリイク・クミ・プナリ・ セーラリ チリ・レニ・カリイ
アラカーリ・ティルピ・ プタ・トゥーリ・ アラカニーレー
Open the Japanese Section in a New Tab
malaiggummaha landa madahariyai
uriddirerid dirfaru mubburanggal
silaiggunggolaid defuhan deroliyir
silbaliggilgal dorun selafoliyir
galaiggoMbung garimarub bummidarig
galafammayir biliyung garahiluM
alaigguMbunal serari sidrengarai
alahardirub buddur alahanire
Open the Pinyin Section in a New Tab
مَلَيْكُّمَّحَ ضَنعْجَ مَدَحَرِیَيْ
اُرِتِّيرْيَرِتْ تِيرْوَرُ مُبُّرَنغْغَضْ
سِلَيْكُّنغْغُولَيْتشْ تشيَۤوُحَنْ ديَۤرُوظِیِيرْ
سِلْبَلِكِّلْغَضْ تُوۤرُنعْ سيَلَوُوظِیِيرْ
كَلَيْكُّونبُنغْ كَرِمَرُبْ بُمِّدَرِكْ
كَلَوَمَّیِرْ بِيلِیُنغْ كارَحِلُن
اَلَيْكُّنبُنَلْ سيَۤرَرِ سِتْريَنْغَرَيْ
اَظَحارْدِرُبْ بُتُّورْ اَظَحَنِيريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌlʌjccɨmmʌxə ɭʌɲʤə mʌðʌxʌɾɪɪ̯ʌɪ̯
ʷʊɾɪt̪t̪i:ɾɛ̝ɾɪt̪ t̪i:rʋʌɾɨ mʊppʊɾʌŋgʌ˞ɭ
sɪlʌjccɨŋgo̞lʌɪ̯ʧ ʧe:ʋʉ̩xʌn̺ t̪e:ɾo̞˞ɻɪɪ̯i:r
sɪlβʌlɪkkʲɪlxʌ˞ɭ t̪o:ɾɨɲ sɛ̝lʌʋo̞˞ɻɪɪ̯i:r
kʌlʌjcco̞mbʉ̩ŋ kʌɾɪmʌɾɨp pʊmmɪ˞ɽʌɾɪk
kʌlʌʋʌmmʌɪ̯ɪr pi:lɪɪ̯ɨŋ kɑ:ɾʌçɪlɨm
ˀʌlʌjccɨmbʉ̩n̺ʌl se:ɾʌɾɪ· sɪt̺t̺ʳɛ̝n̺gʌɾʌɪ̯
ˀʌ˞ɻʌxɑ:rðɪɾɨp pʊt̪t̪u:r ˀʌ˞ɻʌxʌn̺i:ɾe·
Open the IPA Section in a New Tab
malaikkummaka ḷañca matakariyai
urittīrerit tīrvaru muppuraṅkaḷ
cilaikkuṅkolaic cēvukan tēṟoḻiyīr
cilpalikkilkaḷ tōṟuñ celavoḻiyīr
kalaikkompuṅ karimarup pummiṭaṟik
kalavammayiṟ pīliyuṅ kārakilum
alaikkumpuṉal cērari ciṟṟeṉkarai
aḻakārtirup puttūr aḻakaṉīrē
Open the Diacritic Section in a New Tab
мaлaыккюммaка лaгнсa мaтaкарыйaы
юрыттирэрыт тирвaрю мюппюрaнгкал
сылaыккюнгколaыч сэaвюкан тэaролзыйир
сылпaлыккылкал тоорюгн сэлaволзыйир
калaыккомпюнг карымaрюп пюммытaрык
калaвaммaйыт пилыёнг кaрaкылюм
алaыккюмпюнaл сэaрaры сытрэнкарaы
алзaкaртырюп пюттур алзaканирэa
Open the Russian Section in a New Tab
maläkkummaka 'langza mathaka'rijä
u'riththih're'rith thih'rwa'ru muppu'rangka'l
ziläkkungkoläch zehwuka:n thehroshijih'r
zilpalikkilka'l thohrung zelawoshijih'r
kaläkkompung ka'rima'rup pummidarik
kalawammajir pihlijung kah'rakilum
aläkkumpunal zeh'ra'ri zirrenka'rä
ashakah'rthi'rup puththuh'r ashakanih'reh
Open the German Section in a New Tab
malâikkòmmaka lhagnça mathakariyâi
òriththiirèrith thiirvarò mòppòrangkalh
çilâikkòngkolâiçh çèèvòkan thèèrho1ziyiier
çilpalikkilkalh thoorhògn çèlavo1ziyiier
kalâikkompòng karimaròp pòmmidarhik
kalavammayeirh piiliyòng kaarakilòm
alâikkòmpònal çèèrari çirhrhènkarâi
alzakaarthiròp pòththör alzakaniirèè
malaiiccummaca lhaigncea mathacariyiai
uriiththiireriith thiirvaru muppurangcalh
ceilaiiccungcolaic ceevucain theerholziyiir
ceilpaliiccilcalh thoorhuign celavolziyiir
calaiiccompung carimarup pummitarhiic
calavammayiirh piiliyung caaracilum
alaiiccumpunal ceerari ceirhrhencarai
alzacaarthirup puiththuur alzacaniiree
malaikkummaka 'lanjsa mathakariyai
uriththeererith theervaru muppurangka'l
silaikkungkolaich saevuka:n thae'rozhiyeer
silpalikkilka'l thoa'runj selavozhiyeer
kalaikkompung karimarup pummida'rik
kalavammayi'r peeliyung kaarakilum
alaikkumpunal saerari si'r'renkarai
azhakaarthirup puththoor azhakaneerae
Open the English Section in a New Tab
মলৈক্কুম্মক লঞ্চ মতকৰিয়ৈ
উৰিত্তীৰ্এৰিত্ তীৰ্ৱৰু মুপ্পুৰঙকল্
চিলৈক্কুঙকোলৈচ্ চেৱুকণ্ তেৰোলীয়ীৰ্
চিল্পলিক্কিল্কল্ তোৰূঞ্ চেলৱোলীয়ীৰ্
কলৈক্কোম্পুঙ কৰিমৰুপ্ পুম্মিতৰিক্
কলৱম্ময়িৰ্ পীলিয়ুঙ কাৰকিলুম্
অলৈক্কুম্পুনল্ চেৰৰি চিৰ্ৰেন্কৰৈ
অলকাৰ্তিৰুপ্ পুত্তূৰ্ অলকনীৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.