ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
    சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
    வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
    உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
    பாசமற வீசும் படியோம் நாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சடையுடையானும் ஒருகாதில் விளங்கும் சங்கக் குழையானும், சாம்பலைப் பூசிப் பாம்பை அணிந்த மேனியானும், விடையுடையானும், புலித்தோலாம் மேலாடையானும், வெள்ளி போல் திகழும் புள்ளிகளையுடைய உழைமானின் தோலால் அமைந்த உடை உடையானும் ஆகிய சிவபெருமானே நம்மை அடிமையாக உடையான் ஆவான். அதனால் பாசத்தை முழுதும் உதறியெறியும் நிலையினை உடையோம். ஆகவே உம்மையும் மற்றுமுள்ள படை வீரர்களையுமுடைய அரசனுடைய ஆணைகேட்கும் தொழில் உடையோம் அல்லோம்.

குறிப்புரை:

விடை - இடபம். வேங்கை அதள் - புலித்தோல் ; அது, மேலாடையாதலும் அறிக. ` புள்ளிமான் ` என இயையும். உழை, மான்களுக்குள் ஓர் இனம். ` படை ` என்றது, படைவீரர் முதலிய ஏவலாளர் அனைவரையும். ` நின்ற ` என்றது, ` படை ` என்றதனோடு முடிந்தது, ` அவர்களை உடையான் ` என்றது, அரசனை. பணி கேட்கும் பணியோம் அல்லோம் - ஆணை கேட்கும் தொழில் உடையோம் அல்லோம். படியோம் - நிலையினை உடையோம். ` பாசத்தை அற வீசும் படியோம் ` என்க. ` பணியோம் அல்லோம் ` என்றதன்பின், ` என்னை ?` என்னும் வினாச்சொல் வருவிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु जटा जूटधारी हैं, वे कान में षंख सदृष कर्णाभूषण धारण करने वाले हैं। वे ष्वेत भस्मधारी हैं, भुजंग को अपनी देह में आभूषण के रूप में धारण करने वाले हैं। प्रभु वृषभ वाहन वाले हैं, वघ चर्मधारी हैं, हिरण चर्म को ऊध्र्व वस्त्र के रूप में धारण करने वाले हैं। हमें अपनाकर कृपा प्रदान करने वाले हैं। आपके तथा आपकी सेना से नहीं डरेंगे, आपके षासक के आदेष को नहीं मानेंगे। हम तो सब प्रकार के मोह-माया से दूर हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His hair is all matted;
His one ear wears a Kuzhai Wrought of shell;
His body is adorned with ash And snakes;
His mount is a Bull;
His upper garment Is a tiger-skin;
He is clad in a deer-skin of silvery Spots;
He owns us;
we are not obliged to obey his orders Who owns you and the army that stands beside you.
We hold it our duty to quell all Paasam,
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀘𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀘𑀗𑁆𑀓𑀓𑁆 𑀓𑀼𑀵𑁃𑀬𑁄𑀭𑁆 𑀓𑀸𑀢𑀷𑁆
𑀘𑀸𑀫𑁆𑀧𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀼𑀫𑁆 𑀅𑀡𑀺𑀦𑁆𑀢 𑀫𑁂𑀷𑀺
𑀯𑀺𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑁂𑀗𑁆𑀓𑁃 𑀅𑀢𑀴𑁆 𑀫𑁂𑀮𑀸𑀝𑁃
𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑀺𑀧𑁄𑀶𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑀺𑀬𑀼𑀵𑁃 𑀫𑀸𑀷𑁆𑀢𑁄𑀮𑁆 𑀘𑀸𑀭𑁆𑀦𑁆𑀢
𑀉𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀦𑀫𑁆𑀫𑁃 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀓𑀡𑁆𑀝𑀻𑀭𑁆
𑀉𑀫𑁆𑀫𑁄𑀝𑀼 𑀫𑀶𑁆𑀶𑀼 𑀫𑀼𑀴𑀭𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀧𑀝𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀷𑁆 𑀧𑀡𑀺𑀓𑁂𑀝𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀡𑀺𑀬𑁄 𑀫𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀧𑀸𑀘𑀫𑀶 𑀯𑀻𑀘𑀼𑀫𑁆 𑀧𑀝𑀺𑀬𑁄𑀫𑁆 𑀦𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

সডৈযুডৈযান়্‌ সঙ্গক্ কুৰ়ৈযোর্ কাদন়্‌
সাম্বলুম্ পাম্বুম্ অণিন্দ মেন়ি
ৱিডৈযুডৈযান়্‌ ৱেঙ্গৈ অদৰ‍্ মেলাডৈ
ৱেৰ‍্ৰিবোর়্‌ পুৰ‍্ৰিযুৰ়ৈ মান়্‌দোল্ সার্ন্দ
উডৈযুডৈযান়্‌ নম্মৈ যুডৈযান়্‌ কণ্ডীর্
উম্মোডু মট্রু মুৰরায্ নিণ্ড্র
পডৈযুডৈযান়্‌ পণিহেট্কুম্ পণিযো মল্লোম্
পাসমর় ৱীসুম্ পডিযোম্ নামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே


Open the Thamizhi Section in a New Tab
சடையுடையான் சங்கக் குழையோர் காதன்
சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடையுடையான் வேங்கை அதள் மேலாடை
வெள்ளிபோற் புள்ளியுழை மான்தோல் சார்ந்த
உடையுடையான் நம்மை யுடையான் கண்டீர்
உம்மோடு மற்று முளராய் நின்ற
படையுடையான் பணிகேட்கும் பணியோ மல்லோம்
பாசமற வீசும் படியோம் நாமே

Open the Reformed Script Section in a New Tab
सडैयुडैयाऩ् सङ्गक् कुऴैयोर् कादऩ्
साम्बलुम् पाम्बुम् अणिन्द मेऩि
विडैयुडैयाऩ् वेङ्गै अदळ् मेलाडै
वॆळ्ळिबोऱ् पुळ्ळियुऴै माऩ्दोल् सार्न्द
उडैयुडैयाऩ् नम्मै युडैयाऩ् कण्डीर्
उम्मोडु मट्रु मुळराय् निण्ड्र
पडैयुडैयाऩ् पणिहेट्कुम् पणियो मल्लोम्
पासमऱ वीसुम् पडियोम् नामे
Open the Devanagari Section in a New Tab
ಸಡೈಯುಡೈಯಾನ್ ಸಂಗಕ್ ಕುೞೈಯೋರ್ ಕಾದನ್
ಸಾಂಬಲುಂ ಪಾಂಬುಂ ಅಣಿಂದ ಮೇನಿ
ವಿಡೈಯುಡೈಯಾನ್ ವೇಂಗೈ ಅದಳ್ ಮೇಲಾಡೈ
ವೆಳ್ಳಿಬೋಱ್ ಪುಳ್ಳಿಯುೞೈ ಮಾನ್ದೋಲ್ ಸಾರ್ಂದ
ಉಡೈಯುಡೈಯಾನ್ ನಮ್ಮೈ ಯುಡೈಯಾನ್ ಕಂಡೀರ್
ಉಮ್ಮೋಡು ಮಟ್ರು ಮುಳರಾಯ್ ನಿಂಡ್ರ
ಪಡೈಯುಡೈಯಾನ್ ಪಣಿಹೇಟ್ಕುಂ ಪಣಿಯೋ ಮಲ್ಲೋಂ
ಪಾಸಮಱ ವೀಸುಂ ಪಡಿಯೋಂ ನಾಮೇ
Open the Kannada Section in a New Tab
సడైయుడైయాన్ సంగక్ కుళైయోర్ కాదన్
సాంబలుం పాంబుం అణింద మేని
విడైయుడైయాన్ వేంగై అదళ్ మేలాడై
వెళ్ళిబోఱ్ పుళ్ళియుళై మాన్దోల్ సార్ంద
ఉడైయుడైయాన్ నమ్మై యుడైయాన్ కండీర్
ఉమ్మోడు మట్రు ముళరాయ్ నిండ్ర
పడైయుడైయాన్ పణిహేట్కుం పణియో మల్లోం
పాసమఱ వీసుం పడియోం నామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

සඩෛයුඩෛයාන් සංගක් කුළෛයෝර් කාදන්
සාම්බලුම් පාම්බුම් අණින්ද මේනි
විඩෛයුඩෛයාන් වේංගෛ අදළ් මේලාඩෛ
වෙළ්ළිබෝර් පුළ්ළියුළෛ මාන්දෝල් සාර්න්ද
උඩෛයුඩෛයාන් නම්මෛ යුඩෛයාන් කණ්ඩීර්
උම්මෝඩු මට්‍රු මුළරාය් නින්‍ර
පඩෛයුඩෛයාන් පණිහේට්කුම් පණියෝ මල්ලෝම්
පාසමර වීසුම් පඩියෝම් නාමේ


Open the Sinhala Section in a New Tab
ചടൈയുടൈയാന്‍ ചങ്കക് കുഴൈയോര്‍ കാതന്‍
ചാംപലും പാംപും അണിന്ത മേനി
വിടൈയുടൈയാന്‍ വേങ്കൈ അതള്‍ മേലാടൈ
വെള്ളിപോറ് പുള്ളിയുഴൈ മാന്‍തോല്‍ ചാര്‍ന്ത
ഉടൈയുടൈയാന്‍ നമ്മൈ യുടൈയാന്‍ കണ്ടീര്‍
ഉമ്മോടു മറ്റു മുളരായ് നിന്‍റ
പടൈയുടൈയാന്‍ പണികേട്കും പണിയോ മല്ലോം
പാചമറ വീചും പടിയോം നാമേ
Open the Malayalam Section in a New Tab
จะดายยุดายยาณ จะงกะก กุฬายโยร กาถะณ
จามปะลุม ปามปุม อณินถะ เมณิ
วิดายยุดายยาณ เวงกาย อถะล เมลาดาย
เวะลลิโปร ปุลลิยุฬาย มาณโถล จารนถะ
อุดายยุดายยาณ นะมมาย ยุดายยาณ กะณดีร
อุมโมดุ มะรรุ มุละราย นิณระ
ปะดายยุดายยาณ ปะณิเกดกุม ปะณิโย มะลโลม
ปาจะมะระ วีจุม ปะดิโยม นาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

စတဲယုတဲယာန္ စင္ကက္ ကုလဲေယာရ္ ကာထန္
စာမ္ပလုမ္ ပာမ္ပုမ္ အနိန္ထ ေမနိ
ဝိတဲယုတဲယာန္ ေဝင္ကဲ အထလ္ ေမလာတဲ
ေဝ့လ္လိေပာရ္ ပုလ္လိယုလဲ မာန္ေထာလ္ စာရ္န္ထ
အုတဲယုတဲယာန္ နမ္မဲ ယုတဲယာန္ ကန္တီရ္
အုမ္ေမာတု မရ္ရု မုလရာယ္ နိန္ရ
ပတဲယုတဲယာန္ ပနိေကတ္ကုမ္ ပနိေယာ မလ္ေလာမ္
ပာစမရ ဝီစုမ္ ပတိေယာမ္ နာေမ


Open the Burmese Section in a New Tab
サタイユタイヤーニ・ サニ・カク・ クリイョーリ・ カータニ・
チャミ・パルミ・ パーミ・プミ・ アニニ・タ メーニ
ヴィタイユタイヤーニ・ ヴェーニ・カイ アタリ・ メーラータイ
ヴェリ・リポーリ・ プリ・リユリイ マーニ・トーリ・ チャリ・ニ・タ
ウタイユタイヤーニ・ ナミ・マイ ユタイヤーニ・ カニ・ティーリ・
ウミ・モートゥ マリ・ル ムララーヤ・ ニニ・ラ
パタイユタイヤーニ・ パニケータ・クミ・ パニョー マリ・ローミ・
パーサマラ ヴィーチュミ・ パティョーミ・ ナーメー
Open the Japanese Section in a New Tab
sadaiyudaiyan sanggag gulaiyor gadan
saMbaluM baMbuM aninda meni
fidaiyudaiyan fenggai adal meladai
fellibor bulliyulai mandol sarnda
udaiyudaiyan nammai yudaiyan gandir
ummodu madru mularay nindra
badaiyudaiyan banihedguM baniyo malloM
basamara fisuM badiyoM name
Open the Pinyin Section in a New Tab
سَدَيْیُدَيْیانْ سَنغْغَكْ كُظَيْیُوۤرْ كادَنْ
سانبَلُن بانبُن اَنِنْدَ ميَۤنِ
وِدَيْیُدَيْیانْ وٕۤنغْغَيْ اَدَضْ ميَۤلادَيْ
وٕضِّبُوۤرْ بُضِّیُظَيْ مانْدُوۤلْ سارْنْدَ
اُدَيْیُدَيْیانْ نَمَّيْ یُدَيْیانْ كَنْدِيرْ
اُمُّوۤدُ مَتْرُ مُضَرایْ نِنْدْرَ
بَدَيْیُدَيْیانْ بَنِحيَۤتْكُن بَنِیُوۤ مَلُّوۤن
باسَمَرَ وِيسُن بَدِیُوۤن ناميَۤ


Open the Arabic Section in a New Tab
sʌ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ sʌŋgʌk kʊ˞ɻʌjɪ̯o:r kɑ:ðʌn̺
sɑ:mbʌlɨm pɑ:mbʉ̩m ˀʌ˞ɳʼɪn̪d̪ə me:n̺ɪ
ʋɪ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ ʋe:ŋgʌɪ̯ ˀʌðʌ˞ɭ me:lɑ˞:ɽʌɪ̯
ʋɛ̝˞ɭɭɪβo:r pʊ˞ɭɭɪɪ̯ɨ˞ɻʌɪ̯ mɑ:n̪d̪o:l sɑ:rn̪d̪ʌ
ʷʊ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ n̺ʌmmʌɪ̯ ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ kʌ˞ɳɖi:r
ʷʊmmo˞:ɽɨ mʌt̺t̺ʳɨ mʊ˞ɭʼʌɾɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳʌ
pʌ˞ɽʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:n̺ pʌ˞ɳʼɪxe˞:ʈkɨm pʌ˞ɳʼɪɪ̯o· mʌllo:m
pɑ:sʌmʌɾə ʋi:sɨm pʌ˞ɽɪɪ̯o:m n̺ɑ:me·
Open the IPA Section in a New Tab
caṭaiyuṭaiyāṉ caṅkak kuḻaiyōr kātaṉ
cāmpalum pāmpum aṇinta mēṉi
viṭaiyuṭaiyāṉ vēṅkai ataḷ mēlāṭai
veḷḷipōṟ puḷḷiyuḻai māṉtōl cārnta
uṭaiyuṭaiyāṉ nammai yuṭaiyāṉ kaṇṭīr
ummōṭu maṟṟu muḷarāy niṉṟa
paṭaiyuṭaiyāṉ paṇikēṭkum paṇiyō mallōm
pācamaṟa vīcum paṭiyōm nāmē
Open the Diacritic Section in a New Tab
сaтaыётaыяaн сaнгкак кюлзaыйоор кaтaн
сaaмпaлюм паампюм анынтa мэaны
вытaыётaыяaн вэaнгкaы атaл мэaлаатaы
вэллыпоот пюллыёлзaы маантоол сaaрнтa
ютaыётaыяaн нaммaы ётaыяaн кантир
юммоотю мaтрю мюлaраай нынрa
пaтaыётaыяaн пaныкэaткюм пaныйоо мaллоом
паасaмaрa висюм пaтыйоом наамэa
Open the Russian Section in a New Tab
zadäjudäjahn zangkak kushäjoh'r kahthan
zahmpalum pahmpum a'ni:ntha mehni
widäjudäjahn wehngkä atha'l mehlahdä
we'l'lipohr pu'l'lijushä mahnthohl zah'r:ntha
udäjudäjahn :nammä judäjahn ka'ndih'r
ummohdu marru mu'la'rahj :ninra
padäjudäjahn pa'nikehdkum pa'nijoh mallohm
pahzamara wihzum padijohm :nahmeh
Open the German Section in a New Tab
çatâiyòtâiyaan çangkak kòlzâiyoor kaathan
çhampalòm paampòm anhintha mèèni
vitâiyòtâiyaan vèèngkâi athalh mèèlaatâi
vèlhlhipoorh pòlhlhiyòlzâi maanthool çharntha
òtâiyòtâiyaan nammâi yòtâiyaan kanhtiir
òmmoodò marhrhò mòlharaaiy ninrha
patâiyòtâiyaan panhikèètkòm panhiyoo malloom
paaçamarha viiçòm padiyoom naamèè
ceataiyutaiiyaan ceangcaic culzaiyoor caathan
saampalum paampum anhiintha meeni
vitaiyutaiiyaan veengkai athalh meelaatai
velhlhipoorh pulhlhiyulzai maanthool saarintha
utaiyutaiiyaan nammai yutaiiyaan cainhtiir
ummootu marhrhu mulharaayi ninrha
pataiyutaiiyaan panhikeeitcum panhiyoo malloom
paaceamarha viisum patiyoom naamee
sadaiyudaiyaan sangkak kuzhaiyoar kaathan
saampalum paampum a'ni:ntha maeni
vidaiyudaiyaan vaengkai atha'l maelaadai
ve'l'lipoa'r pu'l'liyuzhai maanthoal saar:ntha
udaiyudaiyaan :nammai yudaiyaan ka'ndeer
ummoadu ma'r'ru mu'laraay :nin'ra
padaiyudaiyaan pa'nikaedkum pa'niyoa malloam
paasama'ra veesum padiyoam :naamae
Open the English Section in a New Tab
চটৈয়ুটৈয়ান্ চঙকক্ কুলৈয়োৰ্ কাতন্
চাম্পলুম্ পাম্পুম্ অণাণ্ত মেনি
ৱিটৈয়ুটৈয়ান্ ৱেঙকৈ অতল্ মেলাটৈ
ৱেল্লিপোৰ্ পুল্লিয়ুলৈ মান্তোল্ চাৰ্ণ্ত
উটৈয়ুটৈয়ান্ ণম্মৈ য়ুটৈয়ান্ কণ্টীৰ্
উম্মোটু মৰ্ৰূ মুলৰায়্ ণিন্ৰ
পটৈয়ুটৈয়ান্ পণাকেইটকুম্ পণায়ো মল্লোম্
পাচমৰ ৱীচুম্ পটিয়োম্ ণামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.