ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
    நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
    அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
    ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
    பேசுவன பேசுதுமே பிழையற் றோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும் , நெருப்பும், காற்றும், நெடுவானும், புன்மையதும், பெரியதும், அரியதும், அன்புடையார்க்கெளியதும், அளக்கலாகாத் தற்பரமும், சதாசிவமும் ஆகித் தானும் யானும் ஆகின்ற தன்மையுடைய சிவ பெருமானை அவன் நன்மைகளையும், பொலிவுடைய தன்மைகளையும் புகழ்ந்து பேசக் கடவோம் ; அதனால் பிழையற்றோம். அரசனுக்கு வணங்கி நின்று அவனுக்கேற்பப் பேயர் பேசுமாறுபோல யாம் பேசுவமோ ?

குறிப்புரை:

நிற்பன - அசரம். நடப்பன - சரம். அற்பம் - சிறுமை ; இது முதலிய மூன்று பண்புகளும் ஆகுபெயராய், அவற்றை உடைய பொருள்மேல் நின்றன. ` அளக்கலாகாப் பரம் ` என இயையும். பரம் - மேலான பொருள். தத்பரம் - உயிருக்கு மேற்பட்டது. சதாசிவம் - சதா சிவதத்துவம். தானும் - தானேயாகியும் ; யானும் - யானாகியும். இவை முறையே இறைவனது பொருட்டன்மையையும் கலப்பினையும் உணர்த்தி, இரட்டுற மொழிதலால், உடனாதலையும் உணர்த்தும். ` தன்மையனைப் பேசக்கடவோம் ; அவனால் முன்னமே பிழை யற்றோம் ; பேயர் பேசுவன பேசுதுமோ ` என்க. ` பேயர் ` என்றது, சிறந்த உணர்வு இல்லாமை பற்றி. ` பேசுவன ` என்றது, அரசனுக்கு வணங்கி நின்று, அவனுக்கு ஏற்பப் பேசுதலை.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव चराचर, क्षिति, जल, अग्नि, वायु, आकाष इन पंचतत्वों के स्वरूप हैं। प्रभु सूक्ष्म से सूक्ष्म अणु सदृष हैं, वे वृहत् आकार भी हैं। वे बहुमूल्य पदार्थ हैं, द्रवीभूत होकर प्रार्थना करने वाले भक्तों के लिए सुलभ हैं। वे असीम व सदाषिव मूर्ति हैं, वे स्वयंभू हैं। हमें हित और प्रिय वचन कहने वाले हितैषी हैं। पिषाच गुण वाले मतिभ्रष्ट होकर प्रभु के बारे में जो कुछ उल्टा-सीधा कहे उनको कहने दीजिए। अनर्गल बकने दीजिए। हम निर्दोष हैं, कलमष रहित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the stationary and the moving,
the earth,
The water,
the fire,
the wind,
the vast heaven,
that which is small,
That which is great and that which is rare;
He is easy Of access to those that love Him;
He is the infinite Tat-Param and Sadasivam;
He who is Himself becomes Me too;
such is His nature;
of His we will speak With goodly propriety;
Let ghouls speak As they like;
we are blemishless.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀶𑁆𑀧𑀷𑀯𑀼𑀫𑁆 𑀦𑀝𑀧𑁆𑀧𑀷𑀯𑀼𑀫𑁆 𑀦𑀺𑀮𑀷𑀼𑀫𑁆 𑀦𑀻𑀭𑀼𑀫𑁆
𑀦𑁂𑁆𑀭𑀼𑀧𑁆𑀧𑀺𑀷𑁄𑁆𑀝𑀼 𑀓𑀸𑀶𑁆𑀶𑀸𑀓𑀺 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀸 𑀷𑀸𑀓𑀺
𑀅𑀶𑁆𑀧𑀫𑁄𑁆𑀝𑀼 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃𑀬𑀼𑀫𑀸𑀬𑁆 𑀅𑀭𑀼𑀫𑁃 𑀬𑀸𑀓𑀺
𑀅𑀷𑁆𑀧𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑁂𑁆𑀴𑀺𑀫𑁃𑀬𑀢𑀸𑀬𑁆 𑀅𑀴𑀓𑁆𑀓 𑀮𑀸𑀓𑀸𑀢𑁆
𑀢𑀶𑁆𑀧𑀭𑀫𑀸𑀬𑁆𑀘𑁆 𑀘𑀢𑀸𑀘𑀺𑀯𑀫𑀸𑀬𑁆𑀢𑁆 𑀢𑀸𑀷𑀼𑀫𑁆 𑀬𑀸𑀷𑀼𑀫𑁆
𑀆𑀓𑀺𑀷𑁆𑀶 𑀢𑀷𑁆𑀫𑁃𑀬𑀷𑁃 𑀦𑀷𑁆𑀫𑁃 𑀬𑁄𑀝𑀼𑀫𑁆
𑀧𑁄𑁆𑀶𑁆𑀧𑀼𑀝𑁃𑀬 𑀧𑁂𑀘𑀓𑁆 𑀓𑀝𑀯𑁄𑀫𑁆 𑀧𑁂𑀬𑀭𑁆
𑀧𑁂𑀘𑀼𑀯𑀷 𑀧𑁂𑀘𑀼𑀢𑀼𑀫𑁂 𑀧𑀺𑀵𑁃𑀬𑀶𑁆 𑀶𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নির়্‌পন়ৱুম্ নডপ্পন়ৱুম্ নিলন়ুম্ নীরুম্
নেরুপ্পিন়োডু কাট্রাহি নেডুৱা ন়াহি
অর়্‌পমোডু পেরুমৈযুমায্ অরুমৈ যাহি
অন়্‌বুডৈযার্ক্ কেৰিমৈযদায্ অৰক্ক লাহাত্
তর়্‌পরমায্চ্ চদাসিৱমায্ত্ তান়ুম্ যান়ুম্
আহিণ্ড্র তন়্‌মৈযন়ৈ নন়্‌মৈ যোডুম্
পোর়্‌পুডৈয পেসক্ কডৱোম্ পেযর্
পেসুৱন় পেসুদুমে পিৰ়ৈযট্রোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே


Open the Thamizhi Section in a New Tab
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும்
நெருப்பினொடு காற்றாகி நெடுவா னாகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை யாகி
அன்புடையார்க் கெளிமையதாய் அளக்க லாகாத்
தற்பரமாய்ச் சதாசிவமாய்த் தானும் யானும்
ஆகின்ற தன்மையனை நன்மை யோடும்
பொற்புடைய பேசக் கடவோம் பேயர்
பேசுவன பேசுதுமே பிழையற் றோமே

Open the Reformed Script Section in a New Tab
निऱ्पऩवुम् नडप्पऩवुम् निलऩुम् नीरुम्
नॆरुप्पिऩॊडु काट्राहि नॆडुवा ऩाहि
अऱ्पमॊडु पॆरुमैयुमाय् अरुमै याहि
अऩ्बुडैयार्क् कॆळिमैयदाय् अळक्क लाहात्
तऱ्परमाय्च् चदासिवमाय्त् ताऩुम् याऩुम्
आहिण्ड्र तऩ्मैयऩै नऩ्मै योडुम्
पॊऱ्पुडैय पेसक् कडवोम् पेयर्
पेसुवऩ पेसुदुमे पिऴैयट्रोमे
Open the Devanagari Section in a New Tab
ನಿಱ್ಪನವುಂ ನಡಪ್ಪನವುಂ ನಿಲನುಂ ನೀರುಂ
ನೆರುಪ್ಪಿನೊಡು ಕಾಟ್ರಾಹಿ ನೆಡುವಾ ನಾಹಿ
ಅಱ್ಪಮೊಡು ಪೆರುಮೈಯುಮಾಯ್ ಅರುಮೈ ಯಾಹಿ
ಅನ್ಬುಡೈಯಾರ್ಕ್ ಕೆಳಿಮೈಯದಾಯ್ ಅಳಕ್ಕ ಲಾಹಾತ್
ತಱ್ಪರಮಾಯ್ಚ್ ಚದಾಸಿವಮಾಯ್ತ್ ತಾನುಂ ಯಾನುಂ
ಆಹಿಂಡ್ರ ತನ್ಮೈಯನೈ ನನ್ಮೈ ಯೋಡುಂ
ಪೊಱ್ಪುಡೈಯ ಪೇಸಕ್ ಕಡವೋಂ ಪೇಯರ್
ಪೇಸುವನ ಪೇಸುದುಮೇ ಪಿೞೈಯಟ್ರೋಮೇ
Open the Kannada Section in a New Tab
నిఱ్పనవుం నడప్పనవుం నిలనుం నీరుం
నెరుప్పినొడు కాట్రాహి నెడువా నాహి
అఱ్పమొడు పెరుమైయుమాయ్ అరుమై యాహి
అన్బుడైయార్క్ కెళిమైయదాయ్ అళక్క లాహాత్
తఱ్పరమాయ్చ్ చదాసివమాయ్త్ తానుం యానుం
ఆహిండ్ర తన్మైయనై నన్మై యోడుం
పొఱ్పుడైయ పేసక్ కడవోం పేయర్
పేసువన పేసుదుమే పిళైయట్రోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිර්පනවුම් නඩප්පනවුම් නිලනුම් නීරුම්
නෙරුප්පිනොඩු කාට්‍රාහි නෙඩුවා නාහි
අර්පමොඩු පෙරුමෛයුමාය් අරුමෛ යාහි
අන්බුඩෛයාර්ක් කෙළිමෛයදාය් අළක්ක ලාහාත්
තර්පරමාය්ච් චදාසිවමාය්ත් තානුම් යානුම්
ආහින්‍ර තන්මෛයනෛ නන්මෛ යෝඩුම්
පොර්පුඩෛය පේසක් කඩවෝම් පේයර්
පේසුවන පේසුදුමේ පිළෛයට්‍රෝමේ


Open the Sinhala Section in a New Tab
നിറ്പനവും നടപ്പനവും നിലനും നീരും
നെരുപ്പിനൊടു കാറ്റാകി നെടുവാ നാകി
അറ്പമൊടു പെരുമൈയുമായ് അരുമൈ യാകി
അന്‍പുടൈയാര്‍ക് കെളിമൈയതായ് അളക്ക ലാകാത്
തറ്പരമായ്ച് ചതാചിവമായ്ത് താനും യാനും
ആകിന്‍റ തന്‍മൈയനൈ നന്‍മൈ യോടും
പൊറ്പുടൈയ പേചക് കടവോം പേയര്‍
പേചുവന പേചുതുമേ പിഴൈയറ് റോമേ
Open the Malayalam Section in a New Tab
นิรปะณะวุม นะดะปปะณะวุม นิละณุม นีรุม
เนะรุปปิโณะดุ การรากิ เนะดุวา ณากิ
อรปะโมะดุ เปะรุมายยุมาย อรุมาย ยากิ
อณปุดายยารก เกะลิมายยะถาย อละกกะ ลากาถ
ถะรปะระมายจ จะถาจิวะมายถ ถาณุม ยาณุม
อากิณระ ถะณมายยะณาย นะณมาย โยดุม
โปะรปุดายยะ เปจะก กะดะโวม เปยะร
เปจุวะณะ เปจุถุเม ปิฬายยะร โรเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိရ္ပနဝုမ္ နတပ္ပနဝုမ္ နိလနုမ္ နီရုမ္
ေန့ရုပ္ပိေနာ့တု ကာရ္ရာကိ ေန့တုဝာ နာကိ
အရ္ပေမာ့တု ေပ့ရုမဲယုမာယ္ အရုမဲ ယာကိ
အန္ပုတဲယာရ္က္ ေက့လိမဲယထာယ္ အလက္က လာကာထ္
ထရ္ပရမာယ္စ္ စထာစိဝမာယ္ထ္ ထာနုမ္ ယာနုမ္
အာကိန္ရ ထန္မဲယနဲ နန္မဲ ေယာတုမ္
ေပာ့ရ္ပုတဲယ ေပစက္ ကတေဝာမ္ ေပယရ္
ေပစုဝန ေပစုထုေမ ပိလဲယရ္ ေရာေမ


Open the Burmese Section in a New Tab
ニリ・パナヴミ・ ナタピ・パナヴミ・ ニラヌミ・ ニールミ・
ネルピ・ピノトゥ カーリ・ラーキ ネトゥヴァー ナーキ
アリ・パモトゥ ペルマイユマーヤ・ アルマイ ヤーキ
アニ・プタイヤーリ・ク・ ケリマイヤターヤ・ アラク・カ ラーカータ・
タリ・パラマーヤ・シ・ サターチヴァマーヤ・タ・ ターヌミ・ ヤーヌミ・
アーキニ・ラ タニ・マイヤニイ ナニ・マイ ョートゥミ・
ポリ・プタイヤ ペーサク・ カタヴォーミ・ ペーヤリ・
ペーチュヴァナ ペーチュトゥメー ピリイヤリ・ ロー.メー
Open the Japanese Section in a New Tab
nirbanafuM nadabbanafuM nilanuM niruM
nerubbinodu gadrahi nedufa nahi
arbamodu berumaiyumay arumai yahi
anbudaiyarg gelimaiyaday alagga lahad
darbaramayd dadasifamayd danuM yanuM
ahindra danmaiyanai nanmai yoduM
borbudaiya besag gadafoM beyar
besufana besudume bilaiyadrome
Open the Pinyin Section in a New Tab
نِرْبَنَوُن نَدَبَّنَوُن نِلَنُن نِيرُن
نيَرُبِّنُودُ كاتْراحِ نيَدُوَا ناحِ
اَرْبَمُودُ بيَرُمَيْیُمایْ اَرُمَيْ یاحِ
اَنْبُدَيْیارْكْ كيَضِمَيْیَدایْ اَضَكَّ لاحاتْ
تَرْبَرَمایْتشْ تشَداسِوَمایْتْ تانُن یانُن
آحِنْدْرَ تَنْمَيْیَنَيْ نَنْمَيْ یُوۤدُن
بُورْبُدَيْیَ بيَۤسَكْ كَدَوُوۤن بيَۤیَرْ
بيَۤسُوَنَ بيَۤسُدُميَۤ بِظَيْیَتْرُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪrpʌn̺ʌʋʉ̩m n̺ʌ˞ɽʌppʌn̺ʌʋʉ̩m n̺ɪlʌn̺ɨm n̺i:ɾɨm
n̺ɛ̝ɾɨppɪn̺o̞˞ɽɨ kɑ:t̺t̺ʳɑ:çɪ· n̺ɛ̝˞ɽɨʋɑ: n̺ɑ:çɪ
ˀʌrpʌmo̞˞ɽɨ pɛ̝ɾɨmʌjɪ̯ɨmɑ:ɪ̯ ˀʌɾɨmʌɪ̯ ɪ̯ɑ:çɪ
ˀʌn̺bʉ̩˞ɽʌjɪ̯ɑ:rk kɛ̝˞ɭʼɪmʌjɪ̯ʌðɑ:ɪ̯ ˀʌ˞ɭʼʌkkə lɑ:xɑ:t̪
t̪ʌrpʌɾʌmɑ:ɪ̯ʧ ʧʌðɑ:sɪʋʌmɑ:ɪ̯t̪ t̪ɑ:n̺ɨm ɪ̯ɑ:n̺ɨm
ˀɑ:çɪn̺d̺ʳə t̪ʌn̺mʌjɪ̯ʌn̺ʌɪ̯ n̺ʌn̺mʌɪ̯ ɪ̯o˞:ɽɨm
po̞rpʉ̩˞ɽʌjɪ̯ə pe:sʌk kʌ˞ɽʌʋo:m pe:ɪ̯ʌr
pe:sɨʋʌn̺ə pe:sɨðɨme· pɪ˞ɻʌjɪ̯ʌr ro:me·
Open the IPA Section in a New Tab
niṟpaṉavum naṭappaṉavum nilaṉum nīrum
neruppiṉoṭu kāṟṟāki neṭuvā ṉāki
aṟpamoṭu perumaiyumāy arumai yāki
aṉpuṭaiyārk keḷimaiyatāy aḷakka lākāt
taṟparamāyc catācivamāyt tāṉum yāṉum
ākiṉṟa taṉmaiyaṉai naṉmai yōṭum
poṟpuṭaiya pēcak kaṭavōm pēyar
pēcuvaṉa pēcutumē piḻaiyaṟ ṟōmē
Open the Diacritic Section in a New Tab
нытпaнaвюм нaтaппaнaвюм нылaнюм нирюм
нэрюппынотю кaтраакы нэтюваа наакы
атпaмотю пэрюмaыёмаай арюмaы яaкы
анпютaыяaрк кэлымaыятаай алaкка лаакaт
тaтпaрaмаайч сaтаасывaмаайт таанюм яaнюм
аакынрa тaнмaыянaы нaнмaы йоотюм
потпютaыя пэaсaк катaвоом пэaяр
пэaсювaнa пэaсютюмэa пылзaыят роомэa
Open the Russian Section in a New Tab
:nirpanawum :nadappanawum :nilanum :nih'rum
:ne'ruppinodu kahrrahki :neduwah nahki
arpamodu pe'rumäjumahj a'rumä jahki
anpudäjah'rk ke'limäjathahj a'lakka lahkahth
tharpa'ramahjch zathahziwamahjth thahnum jahnum
ahkinra thanmäjanä :nanmä johdum
porpudäja pehzak kadawohm pehja'r
pehzuwana pehzuthumeh pishäjar rohmeh
Open the German Section in a New Tab
nirhpanavòm nadappanavòm nilanòm niiròm
nèròppinodò kaarhrhaaki nèdòvaa naaki
arhpamodò pèròmâiyòmaaiy aròmâi yaaki
anpòtâiyaark kèlhimâiyathaaiy alhakka laakaath
tharhparamaaiyçh çathaaçivamaaiyth thaanòm yaanòm
aakinrha thanmâiyanâi nanmâi yoodòm
porhpòtâiya pèèçak kadavoom pèèyar
pèèçòvana pèèçòthòmèè pilzâiyarh rhoomèè
nirhpanavum natappanavum nilanum niirum
neruppinotu caarhrhaaci netuva naaci
arhpamotu perumaiyumaayi arumai iyaaci
anputaiiyaaric kelhimaiyathaayi alhaicca laacaaith
tharhparamaayic ceathaaceivamaayiith thaanum iyaanum
aacinrha thanmaiyanai nanmai yootum
porhputaiya peeceaic catavoom peeyar
peesuvana peesuthumee pilzaiyarh rhoomee
:ni'rpanavum :nadappanavum :nilanum :neerum
:neruppinodu kaa'r'raaki :neduvaa naaki
a'rpamodu perumaiyumaay arumai yaaki
anpudaiyaark ke'limaiyathaay a'lakka laakaath
tha'rparamaaych sathaasivamaayth thaanum yaanum
aakin'ra thanmaiyanai :nanmai yoadum
po'rpudaiya paesak kadavoam paeyar
paesuvana paesuthumae pizhaiya'r 'roamae
Open the English Section in a New Tab
ণিৰ্পনৱুম্ ণতপ্পনৱুম্ ণিলনূম্ ণীৰুম্
ণেৰুপ্পিনোটু কাৰ্ৰাকি ণেটুৱা নাকি
অৰ্পমোটু পেৰুমৈয়ুমায়্ অৰুমৈ য়াকি
অন্পুটৈয়াৰ্ক্ কেলিমৈয়তায়্ অলক্ক লাকাত্
তৰ্পৰমায়্চ্ চতাচিৱমায়্ত্ তানূম্ য়ানূম্
আকিন্ৰ তন্মৈয়নৈ ণন্মৈ য়োটুম্
পোৰ্পুটৈয় পেচক্ কতৱোʼম্ পেয়ৰ্
পেচুৱন পেচুতুমে পিলৈয়ৰ্ ৰোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.