ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
    இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
    சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
    உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
    புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.

குறிப்புரை:

இடைதல் - பின்வாங்குதல். எதிராவார் - இணை யாவார் ; உம்மை, ` உயர்வாவாரும் இல்லை ` என, எதிரது தழுவிற்று. இனி, ` எதிராக ஆரும் ` இல்லை என்றலுமாம். ` சேர்வோம் அல்லோமாய் ` என, எச்ச மாக்குக. அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே. உறுபிணி - மிக்கநோய். செறல் - வருத்துதல். ` பிணியார் ` எனவும், ` ஓடிப்போனார் ` எனவும் உயர்திணையாக்கியருளியது, அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு. பொன்றினார் - இறந்தவர். நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன். ` சேரப்பெற்றோம், புண்ணியத்துளோம் ` என்பவற்றை முதற்கண் வைத்து, ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हम किसी को भी दुःख देकर नहीं सताते। हम किसी के साथ विपरीत आचरण नहीं करते। षिव को छोड़कर अन्य देवों की वन्दना कभी नहीं करेंगे। प्रभु षिव के श्रीचरण के आश्रय में ही सदा रहेंगे। हमें किसी बात की चिन्ता नहीं है। हम कमी का अनुभव नहीं करते। रोगी सभी हमसे हट जाने पर कपाल मालाधारी पुण्यमूर्ति प्रभु षिव के आश्रय में जाकर सेवा करेंगे। हम पुनीत हो जायेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
We will never be overwhelmed by any;
none on this Wide earth is our equal;
we will not seek refuge In godling as we have attained the sacred feet of Siva-- The Lord-God;
since that day (we gave up the faith) Of Samanas),
we lack nothing;
the malady that painede us Hath fled away from us;
we are poised in the punya That links us with the Holy one who wears on His crest A chaplet of the skulls of the dead ones.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀏𑁆𑀷𑁆𑀶𑀼𑀫𑁆𑀦𑀸𑀫𑁆 𑀬𑀸𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀇𑀝𑁃𑀯𑁄 𑀫𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀇𑀭𑀼𑀦𑀺𑀮𑀢𑁆𑀢𑀺𑀮𑁆 𑀏𑁆𑀫𑀓𑁆𑀓𑁂𑁆𑀢𑀺𑀭𑀸 𑀯𑀸𑀭𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑁃
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑀼𑀦𑀸𑀫𑁆 𑀘𑀺𑀶𑀼𑀢𑁂𑁆𑀬𑁆𑀯𑀫𑁆 𑀘𑁂𑀭𑁆𑀯𑁄 𑀫𑀮𑁆𑀮𑁄𑀫𑁆
𑀘𑀺𑀯𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀬𑁂 𑀘𑁂𑀭𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑁄𑀫𑁆
𑀑𑁆𑀷𑁆𑀶𑀺𑀷𑀸𑀶𑁆 𑀓𑀼𑀶𑁃𑀬𑀼𑀝𑁃𑀬𑁄 𑀫𑀮𑁆𑀮𑁄 𑀫𑀷𑁆𑀶𑁂
𑀉𑀶𑀼𑀧𑀺𑀡𑀺𑀬𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀶𑀮𑁄𑁆𑀵𑀺𑀦𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑁄𑀝𑀺𑀧𑁆 𑀧𑁄𑀷𑀸𑀭𑁆
𑀧𑁄𑁆𑀷𑁆𑀶𑀺𑀷𑀸𑀭𑁆 𑀢𑀮𑁃𑀫𑀸𑀮𑁃 𑀬𑀡𑀺𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺𑀧𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃 𑀦𑀡𑁆𑀡𑀺𑀬𑀧𑀼𑀡𑁆 𑀡𑀺𑀬𑀢𑁆𑀢𑀼 𑀴𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

এণ্ড্রুম্নাম্ যাৱর্ক্কুম্ ইডৈৱো মল্লোম্
ইরুনিলত্তিল্ এমক্কেদিরা ৱারু মিল্লৈ
সেণ্ড্রুনাম্ সির়ুদেয্ৱম্ সের্ৱো মল্লোম্
সিৱবেরুমান়্‌ তিরুৱডিযে সেরপ্ পেট্রোম্
ওণ্ড্রিন়ার়্‌ কুর়ৈযুডৈযো মল্লো মণ্ড্রে
উর়ুবিণিযার্ সের়লোৰ়িন্দিট্ টোডিপ্ পোন়ার্
পোণ্ড্রিন়ার্ তলৈমালৈ যণিন্দ সেন়্‌ন়িপ্
পুণ্ণিযন়ৈ নণ্ণিযবুণ্ ণিযত্তু ৰোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே


Open the Thamizhi Section in a New Tab
என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்
இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை
சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்
சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்
ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே
உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்
பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்
புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே

Open the Reformed Script Section in a New Tab
ऎण्ड्रुम्नाम् यावर्क्कुम् इडैवो मल्लोम्
इरुनिलत्तिल् ऎमक्कॆदिरा वारु मिल्लै
सॆण्ड्रुनाम् सिऱुदॆय्वम् सेर्वो मल्लोम्
सिवबॆरुमाऩ् तिरुवडिये सेरप् पॆट्रोम्
ऒण्ड्रिऩाऱ् कुऱैयुडैयो मल्लो मण्ड्रे
उऱुबिणियार् सॆऱलॊऴिन्दिट् टोडिप् पोऩार्
पॊण्ड्रिऩार् तलैमालै यणिन्द सॆऩ्ऩिप्
पुण्णियऩै नण्णियबुण् णियत्तु ळोमे
Open the Devanagari Section in a New Tab
ಎಂಡ್ರುಮ್ನಾಂ ಯಾವರ್ಕ್ಕುಂ ಇಡೈವೋ ಮಲ್ಲೋಂ
ಇರುನಿಲತ್ತಿಲ್ ಎಮಕ್ಕೆದಿರಾ ವಾರು ಮಿಲ್ಲೈ
ಸೆಂಡ್ರುನಾಂ ಸಿಱುದೆಯ್ವಂ ಸೇರ್ವೋ ಮಲ್ಲೋಂ
ಸಿವಬೆರುಮಾನ್ ತಿರುವಡಿಯೇ ಸೇರಪ್ ಪೆಟ್ರೋಂ
ಒಂಡ್ರಿನಾಱ್ ಕುಱೈಯುಡೈಯೋ ಮಲ್ಲೋ ಮಂಡ್ರೇ
ಉಱುಬಿಣಿಯಾರ್ ಸೆಱಲೊೞಿಂದಿಟ್ ಟೋಡಿಪ್ ಪೋನಾರ್
ಪೊಂಡ್ರಿನಾರ್ ತಲೈಮಾಲೈ ಯಣಿಂದ ಸೆನ್ನಿಪ್
ಪುಣ್ಣಿಯನೈ ನಣ್ಣಿಯಬುಣ್ ಣಿಯತ್ತು ಳೋಮೇ
Open the Kannada Section in a New Tab
ఎండ్రుమ్నాం యావర్క్కుం ఇడైవో మల్లోం
ఇరునిలత్తిల్ ఎమక్కెదిరా వారు మిల్లై
సెండ్రునాం సిఱుదెయ్వం సేర్వో మల్లోం
సివబెరుమాన్ తిరువడియే సేరప్ పెట్రోం
ఒండ్రినాఱ్ కుఱైయుడైయో మల్లో మండ్రే
ఉఱుబిణియార్ సెఱలొళిందిట్ టోడిప్ పోనార్
పొండ్రినార్ తలైమాలై యణింద సెన్నిప్
పుణ్ణియనై నణ్ణియబుణ్ ణియత్తు ళోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

එන්‍රුම්නාම් යාවර්ක්කුම් ඉඩෛවෝ මල්ලෝම්
ඉරුනිලත්තිල් එමක්කෙදිරා වාරු මිල්ලෛ
සෙන්‍රුනාම් සිරුදෙය්වම් සේර්වෝ මල්ලෝම්
සිවබෙරුමාන් තිරුවඩියේ සේරප් පෙට්‍රෝම්
ඔන්‍රිනාර් කුරෛයුඩෛයෝ මල්ලෝ මන්‍රේ
උරුබිණියාර් සෙරලොළින්දිට් ටෝඩිප් පෝනාර්
පොන්‍රිනාර් තලෛමාලෛ යණින්ද සෙන්නිප්
පුණ්ණියනෛ නණ්ණියබුණ් ණියත්තු ළෝමේ


Open the Sinhala Section in a New Tab
എന്‍റുമ്നാം യാവര്‍ക്കും ഇടൈവോ മല്ലോം
ഇരുനിലത്തില്‍ എമക്കെതിരാ വാരു മില്ലൈ
ചെന്‍റുനാം ചിറുതെയ്വം ചേര്‍വോ മല്ലോം
ചിവപെരുമാന്‍ തിരുവടിയേ ചേരപ് പെറ്റോം
ഒന്‍റിനാറ് കുറൈയുടൈയോ മല്ലോ മന്‍റേ
ഉറുപിണിയാര്‍ ചെറലൊഴിന്തിട് ടോടിപ് പോനാര്‍
പൊന്‍റിനാര്‍ തലൈമാലൈ യണിന്ത ചെന്‍നിപ്
പുണ്ണിയനൈ നണ്ണിയപുണ്‍ ണിയത്തു ളോമേ
Open the Malayalam Section in a New Tab
เอะณรุมนาม ยาวะรกกุม อิดายโว มะลโลม
อิรุนิละถถิล เอะมะกเกะถิรา วารุ มิลลาย
เจะณรุนาม จิรุเถะยวะม เจรโว มะลโลม
จิวะเปะรุมาณ ถิรุวะดิเย เจระป เปะรโรม
โอะณริณาร กุรายยุดายโย มะลโล มะณเร
อุรุปิณิยาร เจะระโละฬินถิด โดดิป โปณาร
โปะณริณาร ถะลายมาลาย ยะณินถะ เจะณณิป
ปุณณิยะณาย นะณณิยะปุณ ณิยะถถุ โลเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေအ့န္ရုမ္နာမ္ ယာဝရ္က္ကုမ္ အိတဲေဝာ မလ္ေလာမ္
အိရုနိလထ္ထိလ္ ေအ့မက္ေက့ထိရာ ဝာရု မိလ္လဲ
ေစ့န္ရုနာမ္ စိရုေထ့ယ္ဝမ္ ေစရ္ေဝာ မလ္ေလာမ္
စိဝေပ့ရုမာန္ ထိရုဝတိေယ ေစရပ္ ေပ့ရ္ေရာမ္
ေအာ့န္ရိနာရ္ ကုရဲယုတဲေယာ မလ္ေလာ မန္ေရ
အုရုပိနိယာရ္ ေစ့ရေလာ့လိန္ထိတ္ ေတာတိပ္ ေပာနာရ္
ေပာ့န္ရိနာရ္ ထလဲမာလဲ ယနိန္ထ ေစ့န္နိပ္
ပုန္နိယနဲ နန္နိယပုန္ နိယထ္ထု ေလာေမ


Open the Burmese Section in a New Tab
エニ・ルミ・ナーミ・ ヤーヴァリ・ク・クミ・ イタイヴォー マリ・ローミ・
イルニラタ・ティリ・ エマク・ケティラー ヴァール ミリ・リイ
セニ・ルナーミ・ チルテヤ・ヴァミ・ セーリ・ヴォー マリ・ローミ・
チヴァペルマーニ・ ティルヴァティヤエ セーラピ・ ペリ・ロー.ミ・
オニ・リナーリ・ クリイユタイョー マリ・ロー マニ・レー
ウルピニヤーリ・ セラロリニ・ティタ・ トーティピ・ ポーナーリ・
ポニ・リナーリ・ タリイマーリイ ヤニニ・タ セニ・ニピ・
プニ・ニヤニイ ナニ・ニヤプニ・ ニヤタ・トゥ ローメー
Open the Japanese Section in a New Tab
endrumnaM yafargguM idaifo malloM
iruniladdil emaggedira faru millai
sendrunaM sirudeyfaM serfo malloM
sifaberuman dirufadiye serab bedroM
ondrinar guraiyudaiyo mallo mandre
urubiniyar seralolindid dodib bonar
bondrinar dalaimalai yaninda sennib
bunniyanai nanniyabun niyaddu lome
Open the Pinyin Section in a New Tab
يَنْدْرُمْنان یاوَرْكُّن اِدَيْوُوۤ مَلُّوۤن
اِرُنِلَتِّلْ يَمَكّيَدِرا وَارُ مِلَّيْ
سيَنْدْرُنان سِرُديَیْوَن سيَۤرْوُوۤ مَلُّوۤن
سِوَبيَرُمانْ تِرُوَدِیيَۤ سيَۤرَبْ بيَتْرُوۤن
اُونْدْرِنارْ كُرَيْیُدَيْیُوۤ مَلُّوۤ مَنْدْريَۤ
اُرُبِنِیارْ سيَرَلُوظِنْدِتْ تُوۤدِبْ بُوۤنارْ
بُونْدْرِنارْ تَلَيْمالَيْ یَنِنْدَ سيَنِّْبْ
بُنِّیَنَيْ نَنِّیَبُنْ نِیَتُّ ضُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
ʲɛ̝n̺d̺ʳɨmn̺ɑ:m ɪ̯ɑ:ʋʌrkkɨm ʲɪ˞ɽʌɪ̯ʋo· mʌllo:m
ʲɪɾɨn̺ɪlʌt̪t̪ɪl ʲɛ̝mʌkkɛ̝ðɪɾɑ: ʋɑ:ɾɨ mɪllʌɪ̯
sɛ̝n̺d̺ʳɨn̺ɑ:m sɪɾɨðɛ̝ɪ̯ʋʌm se:rʋo· mʌllo:m
sɪʋʌβɛ̝ɾɨmɑ:n̺ t̪ɪɾɨʋʌ˞ɽɪɪ̯e· se:ɾʌp pɛ̝t̺t̺ʳo:m
ʷo̞n̺d̺ʳɪn̺ɑ:r kʊɾʌjɪ̯ɨ˞ɽʌjɪ̯o· mʌllo· mʌn̺d̺ʳe:
ʷʊɾʊβɪ˞ɳʼɪɪ̯ɑ:r sɛ̝ɾʌlo̞˞ɻɪn̪d̪ɪ˞ʈ ʈo˞:ɽɪp po:n̺ɑ:r
po̞n̺d̺ʳɪn̺ɑ:r t̪ʌlʌɪ̯mɑ:lʌɪ̯ ɪ̯ʌ˞ɳʼɪn̪d̪ə sɛ̝n̺n̺ɪp
pʊ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯ n̺ʌ˞ɳɳɪɪ̯ʌβʉ̩˞ɳ ɳɪɪ̯ʌt̪t̪ɨ ɭo:me·
Open the IPA Section in a New Tab
eṉṟumnām yāvarkkum iṭaivō mallōm
irunilattil emakketirā vāru millai
ceṉṟunām ciṟuteyvam cērvō mallōm
civaperumāṉ tiruvaṭiyē cērap peṟṟōm
oṉṟiṉāṟ kuṟaiyuṭaiyō mallō maṉṟē
uṟupiṇiyār ceṟaloḻintiṭ ṭōṭip pōṉār
poṉṟiṉār talaimālai yaṇinta ceṉṉip
puṇṇiyaṉai naṇṇiyapuṇ ṇiyattu ḷōmē
Open the Diacritic Section in a New Tab
энрюмнаам яaвaрккюм ытaывоо мaллоом
ырюнылaттыл эмaккэтыраа ваарю мыллaы
сэнрюнаам сырютэйвaм сэaрвоо мaллоом
сывaпэрюмаан тырювaтыеa сэaрaп пэтроом
онрынаат кюрaыётaыйоо мaллоо мaнрэa
юрюпыныяaр сэрaлолзынтыт тоотып поонаар
понрынаар тaлaымаалaы янынтa сэннып
пюнныянaы нaнныяпюн ныяттю лоомэa
Open the Russian Section in a New Tab
enrum:nahm jahwa'rkkum idäwoh mallohm
i'ru:nilaththil emakkethi'rah wah'ru millä
zenru:nahm ziruthejwam zeh'rwoh mallohm
ziwape'rumahn thi'ruwadijeh zeh'rap perrohm
onrinahr kuräjudäjoh malloh manreh
urupi'nijah'r zeraloshi:nthid dohdip pohnah'r
ponrinah'r thalämahlä ja'ni:ntha zennip
pu'n'nijanä :na'n'nijapu'n 'nijaththu 'lohmeh
Open the German Section in a New Tab
ènrhòmnaam yaavarkkòm itâivoo malloom
irònilaththil èmakkèthiraa vaarò millâi
çènrhònaam çirhòthèiyvam çèèrvoo malloom
çivapèròmaan thiròvadiyèè çèèrap pèrhrhoom
onrhinaarh kòrhâiyòtâiyoo malloo manrhèè
òrhòpinhiyaar çèrhalo1zinthit toodip poonaar
ponrhinaar thalâimaalâi yanhintha çènnip
pònhnhiyanâi nanhnhiyapònh nhiyaththò lhoomèè
enrhumnaam iyaavariccum itaivoo malloom
irunilaiththil emaickethiraa varu millai
cenrhunaam ceirhutheyivam ceervoo malloom
ceivaperumaan thiruvatiyiee ceerap perhrhoom
onrhinaarh curhaiyutaiyoo malloo manrhee
urhupinhiiyaar cerhalolziinthiit tootip poonaar
ponrhinaar thalaimaalai yanhiintha cennip
puinhnhiyanai nainhnhiyapuinh nhiyaiththu lhoomee
en'rum:naam yaavarkkum idaivoa malloam
iru:nilaththil emakkethiraa vaaru millai
sen'ru:naam si'rutheyvam saervoa malloam
sivaperumaan thiruvadiyae saerap pe'r'roam
on'rinaa'r ku'raiyudaiyoa malloa man'rae
u'rupi'niyaar se'ralozhi:nthid doadip poanaar
pon'rinaar thalaimaalai ya'ni:ntha sennip
pu'n'niyanai :na'n'niyapu'n 'niyaththu 'loamae
Open the English Section in a New Tab
এন্ৰূম্ণাম্ য়াৱৰ্ক্কুম্ ইটৈৱোʼ মল্লোম্
ইৰুণিলত্তিল্ এমক্কেতিৰা ৱাৰু মিল্লৈ
চেন্ৰূণাম্ চিৰূতেয়্ৱম্ চেৰ্ৱোʼ মল্লোম্
চিৱপেৰুমান্ তিৰুৱটিয়ে চেৰপ্ পেৰ্ৰোম্
ওন্ৰিনাৰ্ কুৰৈয়ুটৈয়ো মল্লো মন্ৰে
উৰূপিণায়াৰ্ চেৰলোলীণ্তিইট টোটিপ্ পোনাৰ্
পোন্ৰিনাৰ্ তলৈমালৈ য়ণাণ্ত চেন্নিপ্
পুণ্ণায়নৈ ণণ্ণায়পুণ্ ণায়ত্তু লোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.