ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
098 பொது
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
    நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
    அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
    சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
    குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நாவிடத்து இன்பம் நிறையச் சிவபெருமானையே பாடப் பெற்றோம் அதனால் உடை உடாத சமணர் எம்மை விரும்பாது விலகப்பெற்றோம். அமரர் தலைவனாகிய சிவபெருமான் மனமிரங்கி எமை ஆள்வான். நான்முகனும் திருமாலும் அறிதற்கு அரிய அனற் பிழம்பாய் நீண்டவனும் தேவர்க்குத் தேவனுமாகிய சிவபெருமான் எம் சிந்தையில் மன்னி நின்றான். அதனால் அவனுக்குரிய எண் குணங்களை உடையேமாயினேம். ஆகவே இயமனே வந்து தன் தலைமையை உரைத்து எம்மைக் குற்றேவல் செய்க என்றாலும் அதனை எமக்குரிய நெறியாகக் கொள்ளோம்.

குறிப்புரை:

நா ஆர - நாக்குளிர. நம்பன் - சிவபெருமான். நாணற்றார் - உடை உடாத சமணர். நள்ளாமே நீங்க - விரும்பாது விலக. ` ஆ ஆ ` என்றது, இரக்கக் குறிப்பு ; எனவே, ` மனம் இரங்கி ` என்றது, பொருளாயிற்று. ` சேர்ந்திருந்தான் ` என்பதன்பின், ` அதனால் ` என்னும் சொல்லெச்சம் வருவிக்க. தென்றிசைக்கோன் - இயமன். கோ ஆடி - தனது தலைமையை உரைத்து. குணமாக - நெறியாக. ` எண் குணத்துளோம் ` என்றதனை, ` அதனால் ` என வருவிக்கப்பட்ட சொல்லெச்சத்தின் பின்னர்க் கூட்டி, இதன்பின்னும், ` ஆகலான் ` என்னும் ஒரு சொல்லெச்சம் வருவிக்க. எண்குணம் சிவபிரானுக்கு உரியன ; அவை மேலே காட்டப்பட்டன. இதனால், ` சிவபிரானை அடைந்தோர், அவனது எண்குணங்களையும் பெறுவர் ` என்பதும் பெறப்பட்டது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हम आनन्द से प्रभु की स्तुति करेंगे। लज्जा हीन लोगों की संगति से दूरहट जायेंगे। हमें ‘आवो’ कहकर अपनाने वाले प्रभु देवों के देव महादेव ही हैं। वे प्रभु ब्रह्मा, विष्णु के लिए अगोचर हैं, उनके लिए विराट स्वरूप धारण करने वाले हैं। वे ज्योति स्वरूप हैं, वे देवाधिदेव हैं। वे मेरे मन-मंदिर में प्रतिष्ठित हैं। दक्षिण दिषा के अधिपति स्वयं आकर आदेष देने पर भी हम उसकी परवाह नहीं करेंगे। प्रभु षिव के अष्ट गुणों से हम परिपूरित हैं, स्वयं हम प्रभु के अष्ट गुण लिये हुए हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
We are blessed to sing of the supremely Desirable One in full-throated ease;
we are Blessed to part away from the shameless;
the Lord Of the immortals rules us in mercy;
He is the God Of Devas,
the extending Column of fire unknowable To Ayan and Maal;
He who Siva abides in my chinta;
(So) even if Yama,
the Lord of the South,
should come to us.
Assert his sovereignty and bid us serve him We will not heed him.
Lo and behold!
We are poised In the Lord`s octad of attributes.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀯𑀸𑀭 𑀦𑀫𑁆𑀧𑀷𑁃𑀬𑁂 𑀧𑀸𑀝𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑁄𑀫𑁆
𑀦𑀸𑀡𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀦𑀴𑁆𑀴𑀸𑀫𑁂 𑀯𑀺𑀴𑁆𑀴𑀧𑁆 𑀧𑁂𑁆𑀶𑁆𑀶𑁄𑀫𑁆
𑀆𑀯𑀸𑀏𑁆𑀷𑁆 𑀶𑁂𑁆𑀫𑁃𑀬𑀸𑀴𑁆𑀯𑀸𑀷𑁆 𑀅𑀫𑀭𑀭𑁆 𑀦𑀸𑀢𑀷𑁆
𑀅𑀬𑀷𑁄𑁆𑀝𑀼𑀫𑀸𑀶𑁆 𑀓𑀶𑀺𑀯𑀭𑀺𑀬 𑀅𑀷𑀮𑀸𑀬𑁆 𑀦𑀻𑀡𑁆𑀝
𑀢𑁂𑀯𑀸𑀢𑀺 𑀢𑁂𑀯𑀷𑁆 𑀘𑀺𑀯𑀷𑁂𑁆𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃
𑀘𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀢𑀺𑀘𑁃𑀓𑁆𑀓𑁄𑀷𑁆 𑀢𑀸𑀷𑁂 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀓𑁄𑀯𑀸𑀝𑀺𑀓𑁆 𑀓𑀼𑀶𑁆𑀶𑁂𑀯𑀮𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑁂𑁆𑀷𑁆 𑀶𑀸𑀮𑀼𑀫𑁆
𑀓𑀼𑀡𑀫𑀸𑀓𑀓𑁆 𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑁄𑀫𑁆𑀏𑁆𑀡𑁆 𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀼 𑀴𑁄𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নাৱার নম্বন়ৈযে পাডপ্ পেট্রোম্
নাণট্রার্ নৰ‍্ৰামে ৱিৰ‍্ৰপ্ পেট্রোম্
আৱাএণ্ড্রেমৈযাৰ‍্ৱান়্‌ অমরর্ নাদন়্‌
অযন়োডুমার়্‌ কর়িৱরিয অন়লায্ নীণ্ড
তেৱাদি তেৱন়্‌ সিৱন়েন়্‌ সিন্দৈ
সের্ন্দিরুন্দান়্‌ তেন়্‌দিসৈক্কোন়্‌ তান়ে ৱন্দু
কোৱাডিক্ কুট্রেৱল্ সেয্গেণ্ড্রালুম্
কুণমাহক্ কোৰ‍্ৰোম্এণ্ কুণত্তু ৰোমে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே


Open the Thamizhi Section in a New Tab
நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவாஎன் றெமையாள்வான் அமரர் நாதன்
அயனொடுமாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவாடிக் குற்றேவல் செய்கென் றாலும்
குணமாகக் கொள்ளோம்எண் குணத்து ளோமே

Open the Reformed Script Section in a New Tab
नावार नम्बऩैये पाडप् पॆट्रोम्
नाणट्रार् नळ्ळामे विळ्ळप् पॆट्रोम्
आवाऎण्ड्रॆमैयाळ्वाऩ् अमरर् नादऩ्
अयऩॊडुमाऱ् कऱिवरिय अऩलाय् नीण्ड
तेवादि तेवऩ् सिवऩॆऩ् सिन्दै
सेर्न्दिरुन्दाऩ् तॆऩ्दिसैक्कोऩ् ताऩे वन्दु
कोवाडिक् कुट्रेवल् सॆय्गॆण्ड्रालुम्
कुणमाहक् कॊळ्ळोम्ऎण् कुणत्तु ळोमे
Open the Devanagari Section in a New Tab
ನಾವಾರ ನಂಬನೈಯೇ ಪಾಡಪ್ ಪೆಟ್ರೋಂ
ನಾಣಟ್ರಾರ್ ನಳ್ಳಾಮೇ ವಿಳ್ಳಪ್ ಪೆಟ್ರೋಂ
ಆವಾಎಂಡ್ರೆಮೈಯಾಳ್ವಾನ್ ಅಮರರ್ ನಾದನ್
ಅಯನೊಡುಮಾಱ್ ಕಱಿವರಿಯ ಅನಲಾಯ್ ನೀಂಡ
ತೇವಾದಿ ತೇವನ್ ಸಿವನೆನ್ ಸಿಂದೈ
ಸೇರ್ಂದಿರುಂದಾನ್ ತೆನ್ದಿಸೈಕ್ಕೋನ್ ತಾನೇ ವಂದು
ಕೋವಾಡಿಕ್ ಕುಟ್ರೇವಲ್ ಸೆಯ್ಗೆಂಡ್ರಾಲುಂ
ಕುಣಮಾಹಕ್ ಕೊಳ್ಳೋಮ್ಎಣ್ ಕುಣತ್ತು ಳೋಮೇ
Open the Kannada Section in a New Tab
నావార నంబనైయే పాడప్ పెట్రోం
నాణట్రార్ నళ్ళామే విళ్ళప్ పెట్రోం
ఆవాఎండ్రెమైయాళ్వాన్ అమరర్ నాదన్
అయనొడుమాఱ్ కఱివరియ అనలాయ్ నీండ
తేవాది తేవన్ సివనెన్ సిందై
సేర్ందిరుందాన్ తెన్దిసైక్కోన్ తానే వందు
కోవాడిక్ కుట్రేవల్ సెయ్గెండ్రాలుం
కుణమాహక్ కొళ్ళోమ్ఎణ్ కుణత్తు ళోమే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාවාර නම්බනෛයේ පාඩප් පෙට්‍රෝම්
නාණට්‍රාර් නළ්ළාමේ විළ්ළප් පෙට්‍රෝම්
ආවාඑන්‍රෙමෛයාළ්වාන් අමරර් නාදන්
අයනොඩුමාර් කරිවරිය අනලාය් නීණ්ඩ
තේවාදි තේවන් සිවනෙන් සින්දෛ
සේර්න්දිරුන්දාන් තෙන්දිසෛක්කෝන් තානේ වන්දු
කෝවාඩික් කුට්‍රේවල් සෙය්හෙන්‍රාලුම්
කුණමාහක් කොළ්ළෝම්එණ් කුණත්තු ළෝමේ


Open the Sinhala Section in a New Tab
നാവാര നംപനൈയേ പാടപ് പെറ്റോം
നാണറ്റാര്‍ നള്ളാമേ വിള്ളപ് പെറ്റോം
ആവാഎന്‍ റെമൈയാള്വാന്‍ അമരര്‍ നാതന്‍
അയനൊടുമാറ് കറിവരിയ അനലായ് നീണ്ട
തേവാതി തേവന്‍ ചിവനെന്‍ ചിന്തൈ
ചേര്‍ന്തിരുന്താന്‍ തെന്‍തിചൈക്കോന്‍ താനേ വന്തു
കോവാടിക് കുറ്റേവല്‍ ചെയ്കെന്‍ റാലും
കുണമാകക് കൊള്ളോമ്എണ്‍ കുണത്തു ളോമേ
Open the Malayalam Section in a New Tab
นาวาระ นะมปะณายเย ปาดะป เปะรโรม
นาณะรราร นะลลาเม วิลละป เปะรโรม
อาวาเอะณ เระมายยาลวาณ อมะระร นาถะณ
อยะโณะดุมาร กะริวะริยะ อณะลาย นีณดะ
เถวาถิ เถวะณ จิวะเณะณ จินถาย
เจรนถิรุนถาณ เถะณถิจายกโกณ ถาเณ วะนถุ
โกวาดิก กุรเรวะล เจะยเกะณ ราลุม
กุณะมากะก โกะลโลมเอะณ กุณะถถุ โลเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာဝာရ နမ္ပနဲေယ ပာတပ္ ေပ့ရ္ေရာမ္
နာနရ္ရာရ္ နလ္လာေမ ဝိလ္လပ္ ေပ့ရ္ေရာမ္
အာဝာေအ့န္ ေရ့မဲယာလ္ဝာန္ အမရရ္ နာထန္
အယေနာ့တုမာရ္ ကရိဝရိယ အနလာယ္ နီန္တ
ေထဝာထိ ေထဝန္ စိဝေန့န္ စိန္ထဲ
ေစရ္န္ထိရုန္ထာန္ ေထ့န္ထိစဲက္ေကာန္ ထာေန ဝန္ထု
ေကာဝာတိက္ ကုရ္ေရဝလ္ ေစ့ယ္ေက့န္ ရာလုမ္
ကုနမာကက္ ေကာ့လ္ေလာမ္ေအ့န္ ကုနထ္ထု ေလာေမ


Open the Burmese Section in a New Tab
ナーヴァーラ ナミ・パニイヤエ パータピ・ ペリ・ロー.ミ・
ナーナリ・ラーリ・ ナリ・ラアメー ヴィリ・ラピ・ ペリ・ロー.ミ・
アーヴァーエニ・ レマイヤーリ・ヴァーニ・ アマラリ・ ナータニ・
アヤノトゥマーリ・ カリヴァリヤ アナラーヤ・ ニーニ・タ
テーヴァーティ テーヴァニ・ チヴァネニ・ チニ・タイ
セーリ・ニ・ティルニ・ターニ・ テニ・ティサイク・コーニ・ ターネー ヴァニ・トゥ
コーヴァーティク・ クリ・レーヴァリ・ セヤ・ケニ・ ラールミ・
クナマーカク・ コリ・ローミ・エニ・ クナタ・トゥ ローメー
Open the Japanese Section in a New Tab
nafara naMbanaiye badab bedroM
nanadrar nallame fillab bedroM
afaendremaiyalfan amarar nadan
ayanodumar garifariya analay ninda
defadi defan sifanen sindai
serndirundan dendisaiggon dane fandu
gofadig gudrefal seygendraluM
gunamahag gollomen gunaddu lome
Open the Pinyin Section in a New Tab
ناوَارَ نَنبَنَيْیيَۤ بادَبْ بيَتْرُوۤن
نانَتْرارْ نَضّاميَۤ وِضَّبْ بيَتْرُوۤن
آوَايَنْدْريَمَيْیاضْوَانْ اَمَرَرْ نادَنْ
اَیَنُودُمارْ كَرِوَرِیَ اَنَلایْ نِينْدَ
تيَۤوَادِ تيَۤوَنْ سِوَنيَنْ سِنْدَيْ
سيَۤرْنْدِرُنْدانْ تيَنْدِسَيْكُّوۤنْ تانيَۤ وَنْدُ
كُوۤوَادِكْ كُتْريَۤوَلْ سيَیْغيَنْدْرالُن
كُنَماحَكْ كُوضُّوۤمْيَنْ كُنَتُّ ضُوۤميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:ʋɑ:ɾə n̺ʌmbʌn̺ʌjɪ̯e· pɑ˞:ɽʌp pɛ̝t̺t̺ʳo:m
n̺ɑ˞:ɳʼʌt̺t̺ʳɑ:r n̺ʌ˞ɭɭɑ:me· ʋɪ˞ɭɭʌp pɛ̝t̺t̺ʳo:m
ˀɑ:ʋɑ:ʲɛ̝n̺ rɛ̝mʌjɪ̯ɑ˞:ɭʋɑ:n̺ ˀʌmʌɾʌr n̺ɑ:ðʌn̺
ˀʌɪ̯ʌn̺o̞˞ɽɨmɑ:r kʌɾɪʋʌɾɪɪ̯ə ˀʌn̺ʌlɑ:ɪ̯ n̺i˞:ɳɖʌ
t̪e:ʋɑ:ðɪ· t̪e:ʋʌn̺ sɪʋʌn̺ɛ̝n̺ sɪn̪d̪ʌɪ̯
se:rn̪d̪ɪɾɨn̪d̪ɑ:n̺ t̪ɛ̝n̪d̪ɪsʌjcco:n̺ t̪ɑ:n̺e· ʋʌn̪d̪ɨ
ko:ʋɑ˞:ɽɪk kʊt̺t̺ʳe:ʋʌl sɛ̝ɪ̯xɛ̝n̺ rɑ:lɨm
kʊ˞ɳʼʌmɑ:xʌk ko̞˞ɭɭo:mɛ̝˞ɳ kʊ˞ɳʼʌt̪t̪ɨ ɭo:me·
Open the IPA Section in a New Tab
nāvāra nampaṉaiyē pāṭap peṟṟōm
nāṇaṟṟār naḷḷāmē viḷḷap peṟṟōm
āvāeṉ ṟemaiyāḷvāṉ amarar nātaṉ
ayaṉoṭumāṟ kaṟivariya aṉalāy nīṇṭa
tēvāti tēvaṉ civaṉeṉ cintai
cērntiruntāṉ teṉticaikkōṉ tāṉē vantu
kōvāṭik kuṟṟēval ceykeṉ ṟālum
kuṇamākak koḷḷōmeṇ kuṇattu ḷōmē
Open the Diacritic Section in a New Tab
нааваарa нaмпaнaыеa паатaп пэтроом
наанaтраар нaллаамэa выллaп пэтроом
аавааэн рэмaыяaлваан амaрaр наатaн
аянотюмаат карывaрыя анaлаай нинтa
тэaвааты тэaвaн сывaнэн сынтaы
сэaрнтырюнтаан тэнтысaыккоон таанэa вaнтю
кооваатык кютрэaвaл сэйкэн раалюм
кюнaмаакак коллоомэн кюнaттю лоомэa
Open the Russian Section in a New Tab
:nahwah'ra :nampanäjeh pahdap perrohm
:nah'narrah'r :na'l'lahmeh wi'l'lap perrohm
ahwahen remäjah'lwahn ama'ra'r :nahthan
ajanodumahr kariwa'rija analahj :nih'nda
thehwahthi thehwan ziwanen zi:nthä
zeh'r:nthi'ru:nthahn thenthizäkkohn thahneh wa:nthu
kohwahdik kurrehwal zejken rahlum
ku'namahkak ko'l'lohme'n ku'naththu 'lohmeh
Open the German Section in a New Tab
naavaara nampanâiyèè paadap pèrhrhoom
naanharhrhaar nalhlhaamèè vilhlhap pèrhrhoom
aavaaèn rhèmâiyaalhvaan amarar naathan
ayanodòmaarh karhivariya analaaiy niinhda
thèèvaathi thèèvan çivanèn çinthâi
çèèrnthirònthaan thènthiçâikkoon thaanèè vanthò
koovaadik kòrhrhèèval çèiykèn rhaalòm
kònhamaakak kolhlhoomènh kònhaththò lhoomèè
naavara nampanaiyiee paatap perhrhoom
naanharhrhaar nalhlhaamee vilhlhap perhrhoom
aavaen rhemaiiyaalhvan amarar naathan
ayanotumaarh carhivariya analaayi niiinhta
theevathi theevan ceivanen ceiinthai
ceerinthiruinthaan thenthiceaiiccoon thaanee vainthu
coovatiic curhrheeval ceyiken rhaalum
cunhamaacaic colhlhoomeinh cunhaiththu lhoomee
:naavaara :nampanaiyae paadap pe'r'roam
:naa'na'r'raar :na'l'laamae vi'l'lap pe'r'roam
aavaaen 'remaiyaa'lvaan amarar :naathan
ayanodumaa'r ka'rivariya analaay :nee'nda
thaevaathi thaevan sivanen si:nthai
saer:nthiru:nthaan thenthisaikkoan thaanae va:nthu
koavaadik ku'r'raeval seyken 'raalum
ku'namaakak ko'l'loame'n ku'naththu 'loamae
Open the English Section in a New Tab
ণাৱাৰ ণম্পনৈয়ে পাতপ্ পেৰ্ৰোম্
ণাণৰ্ৰাৰ্ ণল্লামে ৱিল্লপ্ পেৰ্ৰোম্
আৱাএন্ ৰেমৈয়াল্ৱান্ অমৰৰ্ ণাতন্
অয়নোটুমাৰ্ কৰিৱৰিয় অনলায়্ ণীণ্ত
তেৱাতি তেৱন্ চিৱনেন্ চিণ্তৈ
চেৰ্ণ্তিৰুণ্তান্ তেন্তিচৈক্কোন্ তানে ৱণ্তু
কোৱাটিক্ কুৰ্ৰেৱল্ চেয়্কেন্ ৰালুম্
কুণমাকক্ কোল্লোম্এণ্ কুণত্তু লোমে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.