ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
    கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
    யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
    தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கரும்பின்கண் இருந்த சாறுகொண்டு சமைத்த கட்டியையும் கனியையும் தேனையும் ஒப்பவனாய், கன்றாப்பூரின் நடுதறியாய், பன்றியின் வெண்மருப்பாலாகிய காறை அணியினனாய், இரும்பாலான மூவிலை வேலை ஏந்தியவனாய், எனக்கு முதல்வனாய், அழகிய ஆனைக் காவனாய், வண்டுமொய்க்கும் கொன்றை மலரைச் சூடியவனாய், தூயவனாய், தாயானவனாய், உலகுக் கெல்லாம் பொருள் வழங்குபவனாய்த் திகழும் தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

கரும்பு இருந்த - கரும்பின்கண் இருந்த ; என்றது, ` சாற்று வடிவாய் இருந்த ` என்றவாறு. ` கன்றாப்பின் நடுதறி, காறை, என்பவற்றை மேலே ( ப.61. பா.2; ப.4. பா.3.) காண்க. இரும்பு அமர்ந்த - இரும்பு பொருந்திய ; இஃது உருவ நிலையை விளக்கியது. என்னான் - எனக்கு முதல்வன். ஆனைக்கா, சோழநாட்டுத் தலம். சுரும்பு - வண்டு. ` உலகுக்கெல்லாம் நலம் தரும் பொருள் ` என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु इक्षु सार सदृष हैं। वे फल व मधु स्वरूप हैं वे प्रभु कन्ट्रापुर में प्रतिष्ठित नडतऱिनाथ प्रभु हैं। वे काऱ नामक स्थल में प्रतिष्ठित हैं। प्रभु भ्रमर मण्डित आरग्वध माला से सुषोभित हैं। वे पवित्र हैं। वे जगन्माता स्वरूप हैं। जगन्माता स्वरूप प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है, मैं अब तक उस प्रभु की स्तुति के बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the lump of sugar,
the fruit,
the honey The Nadutari of Kanraappoor and the wearer Of kaarai--a jewel;
He wields a three-leaved trident of steel;
He is my Lord;
He is of Aanaikkaa in the south;
He wears konrai flowers buzzed by bees;
He is The pure One;
He is the Ens who as Mother confers All things of weal;
He is of Thalaiyaalangkaadu;
Alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀫𑁆𑀧𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀓𑀝𑁆𑀝𑀺𑀢𑀷𑁃𑀓𑁆 𑀓𑀷𑀺𑀬𑁃𑀢𑁆 𑀢𑁂𑀷𑁃𑀓𑁆
𑀓𑀷𑁆𑀶𑀸𑀧𑁆𑀧𑀺𑀷𑁆 𑀦𑀝𑀼𑀢𑀶𑀺𑀬𑁃𑀓𑁆 𑀓𑀸𑀶𑁃 𑀬𑀸𑀷𑁃
𑀇𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑁆𑀦𑁆𑀢 𑀫𑀽𑀯𑀺𑀮𑁃𑀯𑁂𑀮𑁆 𑀏𑀦𑁆𑀢𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀬𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀯𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀼𑀭𑀼𑀫𑁆𑀧𑀫𑀭𑀼𑀫𑁆 𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀘𑀽𑀝𑀺 𑀷𑀸𑀷𑁃𑀢𑁆
𑀢𑀽𑀬𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑀸𑀬𑀸𑀓𑀺 𑀉𑀮𑀓𑀼𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆
𑀢𑀭𑀼𑀫𑁆𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুম্বিরুন্দ কট্টিদন়ৈক্ কন়িযৈত্ তেন়ৈক্
কণ্ড্রাপ্পিন়্‌ নডুদর়িযৈক্ কার়ৈ যান়ৈ
ইরুম্বমর্ন্দ মূৱিলৈৱেল্ এন্দি ন়ান়ৈ
যেন়্‌ন়ান়ৈত্ তেন়্‌ন়ান়ৈক্ কাৱান়্‌ তন়্‌ন়ৈচ্
সুরুম্বমরুম্ মলর্ক্কোণ্ড্রৈ সূডি ন়ান়ৈত্
তূযান়ৈত্ তাযাহি উলহুক্ কেল্লান্
তরুম্বোরুৰৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
கரும்பிருந்த கட்டிதனைக் கனியைத் தேனைக்
கன்றாப்பின் நடுதறியைக் காறை யானை
இரும்பமர்ந்த மூவிலைவேல் ஏந்தி னானை
யென்னானைத் தென்னானைக் காவான் தன்னைச்
சுரும்பமரும் மலர்க்கொன்றை சூடி னானைத்
தூயானைத் தாயாகி உலகுக் கெல்லாந்
தரும்பொருளைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
करुम्बिरुन्द कट्टिदऩैक् कऩियैत् तेऩैक्
कण्ड्राप्पिऩ् नडुदऱियैक् काऱै याऩै
इरुम्बमर्न्द मूविलैवेल् एन्दि ऩाऩै
यॆऩ्ऩाऩैत् तॆऩ्ऩाऩैक् कावाऩ् तऩ्ऩैच्
सुरुम्बमरुम् मलर्क्कॊण्ड्रै सूडि ऩाऩैत्
तूयाऩैत् तायाहि उलहुक् कॆल्लान्
तरुम्बॊरुळैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕರುಂಬಿರುಂದ ಕಟ್ಟಿದನೈಕ್ ಕನಿಯೈತ್ ತೇನೈಕ್
ಕಂಡ್ರಾಪ್ಪಿನ್ ನಡುದಱಿಯೈಕ್ ಕಾಱೈ ಯಾನೈ
ಇರುಂಬಮರ್ಂದ ಮೂವಿಲೈವೇಲ್ ಏಂದಿ ನಾನೈ
ಯೆನ್ನಾನೈತ್ ತೆನ್ನಾನೈಕ್ ಕಾವಾನ್ ತನ್ನೈಚ್
ಸುರುಂಬಮರುಂ ಮಲರ್ಕ್ಕೊಂಡ್ರೈ ಸೂಡಿ ನಾನೈತ್
ತೂಯಾನೈತ್ ತಾಯಾಹಿ ಉಲಹುಕ್ ಕೆಲ್ಲಾನ್
ತರುಂಬೊರುಳೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
కరుంబిరుంద కట్టిదనైక్ కనియైత్ తేనైక్
కండ్రాప్పిన్ నడుదఱియైక్ కాఱై యానై
ఇరుంబమర్ంద మూవిలైవేల్ ఏంది నానై
యెన్నానైత్ తెన్నానైక్ కావాన్ తన్నైచ్
సురుంబమరుం మలర్క్కొండ్రై సూడి నానైత్
తూయానైత్ తాయాహి ఉలహుక్ కెల్లాన్
తరుంబొరుళైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුම්බිරුන්ද කට්ටිදනෛක් කනියෛත් තේනෛක්
කන්‍රාප්පින් නඩුදරියෛක් කාරෛ යානෛ
ඉරුම්බමර්න්ද මූවිලෛවේල් ඒන්දි නානෛ
යෙන්නානෛත් තෙන්නානෛක් කාවාන් තන්නෛච්
සුරුම්බමරුම් මලර්ක්කොන්‍රෛ සූඩි නානෛත්
තූයානෛත් තායාහි උලහුක් කෙල්ලාන්
තරුම්බොරුළෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
കരുംപിരുന്ത കട്ടിതനൈക് കനിയൈത് തേനൈക്
കന്‍റാപ്പിന്‍ നടുതറിയൈക് കാറൈ യാനൈ
ഇരുംപമര്‍ന്ത മൂവിലൈവേല്‍ ഏന്തി നാനൈ
യെന്‍നാനൈത് തെന്‍നാനൈക് കാവാന്‍ തന്‍നൈച്
ചുരുംപമരും മലര്‍ക്കൊന്‍റൈ ചൂടി നാനൈത്
തൂയാനൈത് തായാകി ഉലകുക് കെല്ലാന്‍
തരുംപൊരുളൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
กะรุมปิรุนถะ กะดดิถะณายก กะณิยายถ เถณายก
กะณราปปิณ นะดุถะริยายก การาย ยาณาย
อิรุมปะมะรนถะ มูวิลายเวล เอนถิ ณาณาย
เยะณณาณายถ เถะณณาณายก กาวาณ ถะณณายจ
จุรุมปะมะรุม มะละรกโกะณราย จูดิ ณาณายถ
ถูยาณายถ ถายากิ อุละกุก เกะลลาน
ถะรุมโปะรุลายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုမ္ပိရုန္ထ ကတ္တိထနဲက္ ကနိယဲထ္ ေထနဲက္
ကန္ရာပ္ပိန္ နတုထရိယဲက္ ကာရဲ ယာနဲ
အိရုမ္ပမရ္န္ထ မူဝိလဲေဝလ္ ေအန္ထိ နာနဲ
ေယ့န္နာနဲထ္ ေထ့န္နာနဲက္ ကာဝာန္ ထန္နဲစ္
စုရုမ္ပမရုမ္ မလရ္က္ေကာ့န္ရဲ စူတိ နာနဲထ္
ထူယာနဲထ္ ထာယာကိ အုလကုက္ ေက့လ္လာန္
ထရုမ္ေပာ့ရုလဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
カルミ・ピルニ・タ カタ・ティタニイク・ カニヤイタ・ テーニイク・
カニ・ラーピ・ピニ・ ナトゥタリヤイク・ カーリイ ヤーニイ
イルミ・パマリ・ニ・タ ムーヴィリイヴェーリ・ エーニ・ティ ナーニイ
イェニ・ナーニイタ・ テニ・ナーニイク・ カーヴァーニ・ タニ・ニイシ・
チュルミ・パマルミ・ マラリ・ク・コニ・リイ チューティ ナーニイタ・
トゥーヤーニイタ・ ターヤーキ ウラクク・ ケリ・ラーニ・
タルミ・ポルリイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
garuMbirunda gaddidanaig ganiyaid denaig
gandrabbin nadudariyaig garai yanai
iruMbamarnda mufilaifel endi nanai
yennanaid dennanaig gafan dannaid
suruMbamaruM malarggondrai sudi nanaid
duyanaid dayahi ulahug gellan
daruMborulaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
كَرُنبِرُنْدَ كَتِّدَنَيْكْ كَنِیَيْتْ تيَۤنَيْكْ
كَنْدْرابِّنْ نَدُدَرِیَيْكْ كارَيْ یانَيْ
اِرُنبَمَرْنْدَ مُووِلَيْوٕۤلْ يَۤنْدِ نانَيْ
یيَنّْانَيْتْ تيَنّْانَيْكْ كاوَانْ تَنَّْيْتشْ
سُرُنبَمَرُن مَلَرْكُّونْدْرَيْ سُودِ نانَيْتْ
تُویانَيْتْ تایاحِ اُلَحُكْ كيَلّانْ
تَرُنبُورُضَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨmbɪɾɨn̪d̪ə kʌ˞ʈʈɪðʌn̺ʌɪ̯k kʌn̺ɪɪ̯ʌɪ̯t̪ t̪e:n̺ʌɪ̯k
kʌn̺d̺ʳɑ:ppɪn̺ n̺ʌ˞ɽɨðʌɾɪɪ̯ʌɪ̯k kɑ:ɾʌɪ̯ ɪ̯ɑ:n̺ʌɪ̯
ʲɪɾɨmbʌmʌrn̪d̪ə mu:ʋɪlʌɪ̯ʋe:l ʲe:n̪d̪ɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ɪ̯ɛ̝n̺n̺ɑ:n̺ʌɪ̯t̪ t̪ɛ̝n̺n̺ɑ:n̺ʌɪ̯k kɑ:ʋɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sʊɾʊmbʌmʌɾɨm mʌlʌrkko̞n̺d̺ʳʌɪ̯ su˞:ɽɪ· n̺ɑ:n̺ʌɪ̯t̪
t̪u:ɪ̯ɑ:n̺ʌɪ̯t̪ t̪ɑ:ɪ̯ɑ:çɪ· ʷʊlʌxɨk kɛ̝llɑ:n̺
t̪ʌɾɨmbo̞ɾɨ˞ɭʼʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
karumpirunta kaṭṭitaṉaik kaṉiyait tēṉaik
kaṉṟāppiṉ naṭutaṟiyaik kāṟai yāṉai
irumpamarnta mūvilaivēl ēnti ṉāṉai
yeṉṉāṉait teṉṉāṉaik kāvāṉ taṉṉaic
curumpamarum malarkkoṉṟai cūṭi ṉāṉait
tūyāṉait tāyāki ulakuk kellān
tarumporuḷait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
карюмпырюнтa каттытaнaык каныйaыт тэaнaык
канрааппын нaтютaрыйaык кaрaы яaнaы
ырюмпaмaрнтa мувылaывэaл эaнты наанaы
еннаанaыт тэннаанaык кaваан тaннaыч
сюрюмпaмaрюм мaлaркконрaы суты наанaыт
туяaнaыт тааяaкы юлaкюк кэллаан
тaрюмпорюлaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
ka'rumpi'ru:ntha kaddithanäk kanijäth thehnäk
kanrahppin :nadutharijäk kahrä jahnä
i'rumpama'r:ntha muhwiläwehl eh:nthi nahnä
jennahnäth thennahnäk kahwahn thannäch
zu'rumpama'rum mala'rkkonrä zuhdi nahnäth
thuhjahnäth thahjahki ulakuk kellah:n
tha'rumpo'ru'läth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
karòmpiròntha katdithanâik kaniyâith thèènâik
kanrhaappin nadòtharhiyâik kaarhâi yaanâi
iròmpamarntha mövilâivèèl èènthi naanâi
yènnaanâith thènnaanâik kaavaan thannâiçh
çòròmpamaròm malarkkonrhâi çödi naanâith
thöyaanâith thaayaaki òlakòk kèllaan
tharòmporòlâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
carumpiruintha caittithanaiic caniyiaiith theenaiic
canrhaappin natutharhiyiaiic caarhai iyaanai
irumpamarintha muuvilaiveel eeinthi naanai
yiennaanaiith thennaanaiic caavan thannaic
surumpamarum malaricconrhai chuoti naanaiith
thuuiyaanaiith thaaiyaaci ulacuic kellaain
tharumporulhaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
karumpiru:ntha kaddithanaik kaniyaith thaenaik
kan'raappin :nadutha'riyaik kaa'rai yaanai
irumpamar:ntha moovilaivael ae:nthi naanai
yennaanaith thennaanaik kaavaan thannaich
surumpamarum malarkkon'rai soodi naanaith
thooyaanaith thaayaaki ulakuk kellaa:n
tharumporu'laith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
কৰুম্পিৰুণ্ত কইটটিতনৈক্ কনিয়ৈত্ তেনৈক্
কন্ৰাপ্পিন্ ণটুতৰিয়ৈক্ কাৰৈ য়ানৈ
ইৰুম্পমৰ্ণ্ত মূৱিলৈৱেল্ এণ্তি নানৈ
য়েন্নানৈত্ তেন্নানৈক্ কাৱান্ তন্নৈচ্
চুৰুম্পমৰুম্ মলৰ্ক্কোন্ৰৈ চূটি নানৈত্
তূয়ানৈত্ তায়াকি উলকুক্ কেল্লাণ্
তৰুম্পোৰুলৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.