ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
    வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
    முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
    உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இடபமூர்ந்து வீட்டு வாயில்கள் தோறும் பிச்சை யேற்பவனாய், வீரட்டங்கள் எட்டும் மேவினவனாய், வெண்ணீறு அணிந்தவனாய், பிணம் எரிந்து முடைநாறும் சுடுகாட்டில் ஆடுபவனாய், இறப்பு எதிர்வு நிகழ்வு ஆகிய முக்காலமும் ஆபவனாய், அரையிலுடை புலித்தோலாகவும் மேலாடை யானைத் தோலாகவும் அமைய விரும்பினனாய், உமைபொருந்திய பாகத்தோடுள்ள ஒருவனாய், சடையவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

கடைதோறும் - வாயில்கள்தோறும். பலி - பிச்சை. ` வீரட்டம் ` என்ற பொதுமையால், எட்டனையும் கொள்க. முதுகாடு - சுடுகாடு. முன் - இறந்த காலம். பின் - எதிர்காலம். அந்நாள் - நிகழ் காலம். உடை - அரையில் உடுக்கப்படுவது. ஆடை - மேலே இடப்படுவது. ` இவை இரண்டனையும், புலியையும் யானையையும் உரித்த தோலேயாக விரும்பினான் ` என்க. ` உள் ஒருவன் ` என்றதனை, ` உள் பொருள் ` என்பது போலப் பண்புத்தொகையாகக் கொள்க. பாகத்து உள் ஒருவன் - பாகத்தோடு உள்ள ஒருவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वृषभ वाहन में आरूढ़ होकर घर-घर जाकर भिक्षा लेने वाले हैं। वे वीरट्टानम में प्रतिष्ठित हैं। ष्वेत भस्म धारण करने वाले हैं। वे ष्मषान में नृत्य करने वाले नटराज प्रभु हैं। वे भूत, भविष्य, वर्तमान त्रिकाल स्वरूप हैं। वे व्याघ्र चर्मधारी हैं। उमादेवी को अपने अर्धांग में लिए हुए हैं। वे जटाधारी सुन्दरेष्वर प्रभु हैं। जटाधारी प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है, मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Mounted on His Bull,
He receives alms at every door,
He is of Veerattam;
He is daubed with the white ash;
He dances in the crematory which stinks with flesh;
He is the past,
the present and the to-come;
He wears The flayed skin as His vestment and mantle;
He is concorporate with Uma;
His hair is matted,
He is of Thalaiyaalangkaadu;
alas,
alas,
I wasted many many days not seeking Him,
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑁃𑀬𑁂𑀶𑀺𑀓𑁆 𑀓𑀝𑁃𑀢𑁄𑀶𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑁆 𑀯𑀸𑀷𑁃
𑀯𑀻𑀭𑀝𑁆𑀝𑀫𑁆 𑀫𑁂𑀬𑀸𑀷𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀡𑀻𑀶𑁆 𑀶𑀸𑀷𑁃
𑀫𑀼𑀝𑁃𑀦𑀸𑀶𑀼 𑀫𑀼𑀢𑀼𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀮𑀸𑀝 𑀮𑀸𑀷𑁃
𑀫𑀼𑀷𑁆𑀷𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀺𑀷𑁆𑀷𑀸𑀷𑁃 𑀬𑀦𑁆𑀦𑀸 𑀴𑀸𑀷𑁃
𑀉𑀝𑁃𑀬𑀸𑀝𑁃 𑀬𑀼𑀭𑀺𑀢𑁄𑀮𑁂 𑀉𑀓𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀉𑀫𑁃𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀧𑀸𑀓𑀢𑁆𑀢𑀼 𑀴𑁄𑁆𑀭𑀼𑀯𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀝𑁃𑀬𑀸𑀷𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডৈযের়িক্ কডৈদোর়ুম্ পলিহোৰ‍্ ৱান়ৈ
ৱীরট্টম্ মেযান়ৈ ৱেণ্ণীট্রান়ৈ
মুডৈনার়ু মুদুহাট্টি লাড লান়ৈ
মুন়্‌ন়ান়ৈপ্ পিন়্‌ন়ান়ৈ যন্না ৰান়ৈ
উডৈযাডৈ যুরিদোলে উহন্দান়্‌ তন়্‌ন়ৈ
উমৈযিরুন্দ পাহত্তু ৰোরুৱন়্‌ তন়্‌ন়ৈচ্
সডৈযান়ৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
விடையேறிக் கடைதோறும் பலிகொள் வானை
வீரட்டம் மேயானை வெண்ணீற் றானை
முடைநாறு முதுகாட்டி லாட லானை
முன்னானைப் பின்னானை யந்நா ளானை
உடையாடை யுரிதோலே உகந்தான் தன்னை
உமையிருந்த பாகத்து ளொருவன் தன்னைச்
சடையானைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
विडैयेऱिक् कडैदोऱुम् पलिहॊळ् वाऩै
वीरट्टम् मेयाऩै वॆण्णीट्राऩै
मुडैनाऱु मुदुहाट्टि लाड लाऩै
मुऩ्ऩाऩैप् पिऩ्ऩाऩै यन्ना ळाऩै
उडैयाडै युरिदोले उहन्दाऩ् तऩ्ऩै
उमैयिरुन्द पाहत्तु ळॊरुवऩ् तऩ्ऩैच्
सडैयाऩैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಡೈಯೇಱಿಕ್ ಕಡೈದೋಱುಂ ಪಲಿಹೊಳ್ ವಾನೈ
ವೀರಟ್ಟಂ ಮೇಯಾನೈ ವೆಣ್ಣೀಟ್ರಾನೈ
ಮುಡೈನಾಱು ಮುದುಹಾಟ್ಟಿ ಲಾಡ ಲಾನೈ
ಮುನ್ನಾನೈಪ್ ಪಿನ್ನಾನೈ ಯನ್ನಾ ಳಾನೈ
ಉಡೈಯಾಡೈ ಯುರಿದೋಲೇ ಉಹಂದಾನ್ ತನ್ನೈ
ಉಮೈಯಿರುಂದ ಪಾಹತ್ತು ಳೊರುವನ್ ತನ್ನೈಚ್
ಸಡೈಯಾನೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
విడైయేఱిక్ కడైదోఱుం పలిహొళ్ వానై
వీరట్టం మేయానై వెణ్ణీట్రానై
ముడైనాఱు ముదుహాట్టి లాడ లానై
మున్నానైప్ పిన్నానై యన్నా ళానై
ఉడైయాడై యురిదోలే ఉహందాన్ తన్నై
ఉమైయిరుంద పాహత్తు ళొరువన్ తన్నైచ్
సడైయానైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩෛයේරික් කඩෛදෝරුම් පලිහොළ් වානෛ
වීරට්ටම් මේයානෛ වෙණ්ණීට්‍රානෛ
මුඩෛනාරු මුදුහාට්ටි ලාඩ ලානෛ
මුන්නානෛප් පින්නානෛ යන්නා ළානෛ
උඩෛයාඩෛ යුරිදෝලේ උහන්දාන් තන්නෛ
උමෛයිරුන්ද පාහත්තු ළොරුවන් තන්නෛච්
සඩෛයානෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
വിടൈയേറിക് കടൈതോറും പലികൊള്‍ വാനൈ
വീരട്ടം മേയാനൈ വെണ്ണീറ് റാനൈ
മുടൈനാറു മുതുകാട്ടി ലാട ലാനൈ
മുന്‍നാനൈപ് പിന്‍നാനൈ യന്നാ ളാനൈ
ഉടൈയാടൈ യുരിതോലേ ഉകന്താന്‍ തന്‍നൈ
ഉമൈയിരുന്ത പാകത്തു ളൊരുവന്‍ തന്‍നൈച്
ചടൈയാനൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
วิดายเยริก กะดายโถรุม ปะลิโกะล วาณาย
วีระดดะม เมยาณาย เวะณณีร ราณาย
มุดายนารุ มุถุกาดดิ ลาดะ ลาณาย
มุณณาณายป ปิณณาณาย ยะนนา ลาณาย
อุดายยาดาย ยุริโถเล อุกะนถาณ ถะณณาย
อุมายยิรุนถะ ปากะถถุ โละรุวะณ ถะณณายจ
จะดายยาณายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတဲေယရိက္ ကတဲေထာရုမ္ ပလိေကာ့လ္ ဝာနဲ
ဝီရတ္တမ္ ေမယာနဲ ေဝ့န္နီရ္ ရာနဲ
မုတဲနာရု မုထုကာတ္တိ လာတ လာနဲ
မုန္နာနဲပ္ ပိန္နာနဲ ယန္နာ လာနဲ
အုတဲယာတဲ ယုရိေထာေလ အုကန္ထာန္ ထန္နဲ
အုမဲယိရုန္ထ ပာကထ္ထု ေလာ့ရုဝန္ ထန္နဲစ္
စတဲယာနဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
ヴィタイヤエリク・ カタイトールミ・ パリコリ・ ヴァーニイ
ヴィーラタ・タミ・ メーヤーニイ ヴェニ・ニーリ・ ラーニイ
ムタイナール ムトゥカータ・ティ ラータ ラーニイ
ムニ・ナーニイピ・ ピニ・ナーニイ ヤニ・ナー ラアニイ
ウタイヤータイ ユリトーレー ウカニ・ターニ・ タニ・ニイ
ウマイヤルニ・タ パーカタ・トゥ ロルヴァニ・ タニ・ニイシ・
サタイヤーニイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
fidaiyerig gadaidoruM balihol fanai
firaddaM meyanai fennidranai
mudainaru muduhaddi lada lanai
munnanaib binnanai yanna lanai
udaiyadai yuridole uhandan dannai
umaiyirunda bahaddu lorufan dannaid
sadaiyanaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
وِدَيْیيَۤرِكْ كَدَيْدُوۤرُن بَلِحُوضْ وَانَيْ
وِيرَتَّن ميَۤیانَيْ وٕنِّيتْرانَيْ
مُدَيْنارُ مُدُحاتِّ لادَ لانَيْ
مُنّْانَيْبْ بِنّْانَيْ یَنّا ضانَيْ
اُدَيْیادَيْ یُرِدُوۤليَۤ اُحَنْدانْ تَنَّْيْ
اُمَيْیِرُنْدَ باحَتُّ ضُورُوَنْ تَنَّْيْتشْ
سَدَيْیانَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌjɪ̯e:ɾɪk kʌ˞ɽʌɪ̯ðo:ɾɨm pʌlɪxo̞˞ɭ ʋɑ:n̺ʌɪ̯
ʋi:ɾʌ˞ʈʈʌm me:ɪ̯ɑ:n̺ʌɪ̯ ʋɛ̝˞ɳɳi:r rɑ:n̺ʌɪ̯
mʊ˞ɽʌɪ̯n̺ɑ:ɾɨ mʊðʊxɑ˞:ʈʈɪ· lɑ˞:ɽə lɑ:n̺ʌɪ̯
mʊn̺n̺ɑ:n̺ʌɪ̯p pɪn̺n̺ɑ:n̺ʌɪ̯ ɪ̯ʌn̺n̺ɑ: ɭɑ:n̺ʌɪ̯
ʷʊ˞ɽʌjɪ̯ɑ˞:ɽʌɪ̯ ɪ̯ɨɾɪðo:le· ʷʊxʌn̪d̪ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ʷʊmʌjɪ̯ɪɾɨn̪d̪ə pɑ:xʌt̪t̪ɨ ɭo̞ɾɨʋʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sʌ˞ɽʌjɪ̯ɑ:n̺ʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
viṭaiyēṟik kaṭaitōṟum palikoḷ vāṉai
vīraṭṭam mēyāṉai veṇṇīṟ ṟāṉai
muṭaināṟu mutukāṭṭi lāṭa lāṉai
muṉṉāṉaip piṉṉāṉai yannā ḷāṉai
uṭaiyāṭai yuritōlē ukantāṉ taṉṉai
umaiyirunta pākattu ḷoruvaṉ taṉṉaic
caṭaiyāṉait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
вытaыеaрык катaытоорюм пaлыкол ваанaы
вирaттaм мэaяaнaы вэннит раанaы
мютaынаарю мютюкaтты лаатa лаанaы
мюннаанaып пыннаанaы яннаа лаанaы
ютaыяaтaы ёрытоолэa юкантаан тaннaы
юмaыйырюнтa паакаттю лорювaн тaннaыч
сaтaыяaнaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
widäjehrik kadäthohrum paliko'l wahnä
wih'raddam mehjahnä we'n'nihr rahnä
mudä:nahru muthukahddi lahda lahnä
munnahnäp pinnahnä ja:n:nah 'lahnä
udäjahdä ju'rithohleh uka:nthahn thannä
umäji'ru:ntha pahkaththu 'lo'ruwan thannäch
zadäjahnäth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
vitâiyèèrhik katâithoorhòm palikolh vaanâi
viiratdam mèèyaanâi vènhnhiirh rhaanâi
mòtâinaarhò mòthòkaatdi laada laanâi
mònnaanâip pinnaanâi yannaa lhaanâi
òtâiyaatâi yòrithoolèè òkanthaan thannâi
òmâiyeiròntha paakaththò lhoròvan thannâiçh
çatâiyaanâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
vitaiyieerhiic cataithoorhum palicolh vanai
viiraittam meeiyaanai veinhnhiirh rhaanai
mutainaarhu muthucaaitti laata laanai
munnaanaip pinnaanai yainnaa lhaanai
utaiiyaatai yurithoolee ucainthaan thannai
umaiyiiruintha paacaiththu lhoruvan thannaic
ceataiiyaanaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
vidaiyae'rik kadaithoa'rum paliko'l vaanai
veeraddam maeyaanai ve'n'nee'r 'raanai
mudai:naa'ru muthukaaddi laada laanai
munnaanaip pinnaanai ya:n:naa 'laanai
udaiyaadai yurithoalae uka:nthaan thannai
umaiyiru:ntha paakaththu 'loruvan thannaich
sadaiyaanaith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
ৱিটৈয়েৰিক্ কটৈতোৰূম্ পলিকোল্ ৱানৈ
ৱীৰইটতম্ মেয়ানৈ ৱেণ্ণীৰ্ ৰানৈ
মুটৈণাৰূ মুতুকাইটটি লাত লানৈ
মুন্নানৈপ্ পিন্নানৈ য়ণ্ণা লানৈ
উটৈয়াটৈ য়ুৰিতোলে উকণ্তান্ তন্নৈ
উমৈয়িৰুণ্ত পাকত্তু লৌʼৰুৱন্ তন্নৈচ্
চটৈয়ানৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.