ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
    விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
    அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
    வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விடமுடைய பாம்பினை இடையின்மேல் கட்டியவனாய், தேவர்களாலும் எண்ணுதற்கரிய அளவினனாய், தன்னை அடைந்தவரைத் தேவருலகம் ஆளச் செய்பவனாய், அழகிய பொன்னாய், அசையும் பெரிய களிற்றியானையை அழித்தவனாய், உமை திகழ் ஒருபாகனாய், சடைமுடிமேல் ஒழுகும் நீரையுடைய கங்கையையும், கொடிய பாம்பையும், பிறையையும் வைத்தவனாய் அகன்ற கடலை ஒத்தவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண் நாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

வீக்கினான் - கட்டினான். எண்ணரிய அளவினான் - அளத்தற்கரிய அளவினையுடையவன் ; என்றது, ` அளவின்மை யுடையனாகலின், யாவராலும் அளத்தற்கரியவன் ` என்றபடி. ` அளவிலான் ` என்பதும் பாடம். ` அமரர் உலகம் ` என்பது குறைந்து நின்றது. கம்பம் - அசைதல். அட்டான் - அழித்தான். மகுடம் - சடை முடி. வார் புனல் - ஒழுகும் நீர். வாளரவு - கொடிய பாம்பு. தடங்கடல், அடையடுத்த உவமையாகுபெயர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव सर्प को कमर में धारण किए हुए हैं। देवों के लिए वे प्रभु अगोचर हैं। अपने भक्तों के लिए देव लोक की कृपा प्रदान करने वाले हैं। वे स्वर्ण सदृष महिमा-मण्डित है, गज चर्मधारी हैं। वे उमादेवी को अपने अर्धांग में लिए हुए हैं। अपनी जटा में गंगा, चन्द्र, सर्प आदि को आश्रय दिए हुए हैं। वे विषाल समुद्र सदृष हैं। वे विषाल समुद्र सदृष प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है, मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He girdles His waist with a venomous snake;
Even for the Devas He is immeasurable,
inconceivable;
He blesses them with sempiternal life who have sought Him;
He is beauteous gold;
He smote the great and swaying tusker;
He is concorporate with the Woman;
He is an ocean of mercy Who wears on His crest the flowing river,
the bright adder And the crescent;
He is of Thalaiyaalangkaadu;
alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀝𑀫𑁆𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀅𑀭𑀯𑀭𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑀻𑀓𑁆𑀓𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀯𑀺𑀡𑁆𑀡𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑁂𑁆𑀡𑁆𑀡𑀭𑀺𑀬 𑀅𑀴𑀯𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀅𑀝𑁃𑀦𑁆𑀢𑀯𑀭𑁃 𑀅𑀫𑀭𑀼𑀮𑀓𑀫𑁆 𑀆𑀴𑁆𑀯𑀺𑀧𑁆 𑀧𑀸𑀷𑁃
𑀅𑀫𑁆𑀧𑁄𑁆𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀫𑀸 𑀓𑀴𑀺𑀶𑀝𑁆 𑀝𑀸𑀷𑁃
𑀫𑀝𑀦𑁆𑀢𑁃𑀬𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀷𑁃 𑀫𑀓𑀼𑀝𑀦𑁆 𑀢𑀷𑁆𑀫𑁂𑀮𑁆
𑀯𑀸𑀭𑁆𑀧𑀼𑀷𑀮𑀼𑀫𑁆 𑀯𑀸𑀴𑀭𑀯𑀼𑀫𑁆 𑀫𑀢𑀺𑀬𑀼𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢
𑀢𑀝𑀗𑁆𑀓𑀝𑀮𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিডম্তিহৰ়ুম্ অরৱরৈমেল্ ৱীক্কি ন়ান়ৈ
ৱিণ্ণৱর্ক্কু মেণ্ণরিয অৰৱি ন়ান়ৈ
অডৈন্দৱরৈ অমরুলহম্ আৰ‍্ৱিপ্ পান়ৈ
অম্বোন়্‌ন়ৈক্ কম্বমা কৰির়ট্ টান়ৈ
মডন্দৈযোরু পাহন়ৈ মহুডন্ দন়্‌মেল্
ৱার্বুন়লুম্ ৱাৰরৱুম্ মদিযুম্ ৱৈত্ত
তডঙ্গডলৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
விடம்திகழும் அரவரைமேல் வீக்கி னானை
விண்ணவர்க்கு மெண்ணரிய அளவி னானை
அடைந்தவரை அமருலகம் ஆள்விப் பானை
அம்பொன்னைக் கம்பமா களிறட் டானை
மடந்தையொரு பாகனை மகுடந் தன்மேல்
வார்புனலும் வாளரவும் மதியும் வைத்த
தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
विडम्तिहऴुम् अरवरैमेल् वीक्कि ऩाऩै
विण्णवर्क्कु मॆण्णरिय अळवि ऩाऩै
अडैन्दवरै अमरुलहम् आळ्विप् पाऩै
अम्बॊऩ्ऩैक् कम्बमा कळिऱट् टाऩै
मडन्दैयॊरु पाहऩै महुडन् दऩ्मेल्
वार्बुऩलुम् वाळरवुम् मदियुम् वैत्त
तडङ्गडलैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ವಿಡಮ್ತಿಹೞುಂ ಅರವರೈಮೇಲ್ ವೀಕ್ಕಿ ನಾನೈ
ವಿಣ್ಣವರ್ಕ್ಕು ಮೆಣ್ಣರಿಯ ಅಳವಿ ನಾನೈ
ಅಡೈಂದವರೈ ಅಮರುಲಹಂ ಆಳ್ವಿಪ್ ಪಾನೈ
ಅಂಬೊನ್ನೈಕ್ ಕಂಬಮಾ ಕಳಿಱಟ್ ಟಾನೈ
ಮಡಂದೈಯೊರು ಪಾಹನೈ ಮಹುಡನ್ ದನ್ಮೇಲ್
ವಾರ್ಬುನಲುಂ ವಾಳರವುಂ ಮದಿಯುಂ ವೈತ್ತ
ತಡಂಗಡಲೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
విడమ్తిహళుం అరవరైమేల్ వీక్కి నానై
విణ్ణవర్క్కు మెణ్ణరియ అళవి నానై
అడైందవరై అమరులహం ఆళ్విప్ పానై
అంబొన్నైక్ కంబమా కళిఱట్ టానై
మడందైయొరు పాహనై మహుడన్ దన్మేల్
వార్బునలుం వాళరవుం మదియుం వైత్త
తడంగడలైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විඩම්තිහළුම් අරවරෛමේල් වීක්කි නානෛ
විණ්ණවර්ක්කු මෙණ්ණරිය අළවි නානෛ
අඩෛන්දවරෛ අමරුලහම් ආළ්විප් පානෛ
අම්බොන්නෛක් කම්බමා කළිරට් ටානෛ
මඩන්දෛයොරු පාහනෛ මහුඩන් දන්මේල්
වාර්බුනලුම් වාළරවුම් මදියුම් වෛත්ත
තඩංගඩලෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
വിടമ്തികഴും അരവരൈമേല്‍ വീക്കി നാനൈ
വിണ്ണവര്‍ക്കു മെണ്ണരിയ അളവി നാനൈ
അടൈന്തവരൈ അമരുലകം ആള്വിപ് പാനൈ
അംപൊന്‍നൈക് കംപമാ കളിറട് ടാനൈ
മടന്തൈയൊരു പാകനൈ മകുടന്‍ തന്‍മേല്‍
വാര്‍പുനലും വാളരവും മതിയും വൈത്ത
തടങ്കടലൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
วิดะมถิกะฬุม อระวะรายเมล วีกกิ ณาณาย
วิณณะวะรกกุ เมะณณะริยะ อละวิ ณาณาย
อดายนถะวะราย อมะรุละกะม อาลวิป ปาณาย
อมโปะณณายก กะมปะมา กะลิระด ดาณาย
มะดะนถายโยะรุ ปากะณาย มะกุดะน ถะณเมล
วารปุณะลุม วาละระวุม มะถิยุม วายถถะ
ถะดะงกะดะลายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိတမ္ထိကလုမ္ အရဝရဲေမလ္ ဝီက္ကိ နာနဲ
ဝိန္နဝရ္က္ကု ေမ့န္နရိယ အလဝိ နာနဲ
အတဲန္ထဝရဲ အမရုလကမ္ အာလ္ဝိပ္ ပာနဲ
အမ္ေပာ့န္နဲက္ ကမ္ပမာ ကလိရတ္ တာနဲ
မတန္ထဲေယာ့ရု ပာကနဲ မကုတန္ ထန္ေမလ္
ဝာရ္ပုနလုမ္ ဝာလရဝုမ္ မထိယုမ္ ဝဲထ္ထ
ထတင္ကတလဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
ヴィタミ・ティカルミ・ アラヴァリイメーリ・ ヴィーク・キ ナーニイ
ヴィニ・ナヴァリ・ク・ク メニ・ナリヤ アラヴィ ナーニイ
アタイニ・タヴァリイ アマルラカミ・ アーリ・ヴィピ・ パーニイ
アミ・ポニ・ニイク・ カミ・パマー カリラタ・ ターニイ
マタニ・タイヨル パーカニイ マクタニ・ タニ・メーリ・
ヴァーリ・プナルミ・ ヴァーララヴミ・ マティユミ・ ヴイタ・タ
タタニ・カタリイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
fidamdihaluM arafaraimel figgi nanai
finnafarggu mennariya alafi nanai
adaindafarai amarulahaM alfib banai
aMbonnaig gaMbama galirad danai
madandaiyoru bahanai mahudan danmel
farbunaluM falarafuM madiyuM faidda
dadanggadalaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
وِدَمْتِحَظُن اَرَوَرَيْميَۤلْ وِيكِّ نانَيْ
وِنَّوَرْكُّ ميَنَّرِیَ اَضَوِ نانَيْ
اَدَيْنْدَوَرَيْ اَمَرُلَحَن آضْوِبْ بانَيْ
اَنبُونَّْيْكْ كَنبَما كَضِرَتْ تانَيْ
مَدَنْدَيْیُورُ باحَنَيْ مَحُدَنْ دَنْميَۤلْ
وَارْبُنَلُن وَاضَرَوُن مَدِیُن وَيْتَّ
تَدَنغْغَدَلَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɽʌmt̪ɪxʌ˞ɻɨm ˀʌɾʌʋʌɾʌɪ̯me:l ʋi:kkʲɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ʋɪ˞ɳɳʌʋʌrkkɨ mɛ̝˞ɳɳʌɾɪɪ̯ə ˀʌ˞ɭʼʌʋɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ˀʌ˞ɽʌɪ̯n̪d̪ʌʋʌɾʌɪ̯ ˀʌmʌɾɨlʌxʌm ˀɑ˞:ɭʋɪp pɑ:n̺ʌɪ̯
ˀʌmbo̞n̺n̺ʌɪ̯k kʌmbʌmɑ: kʌ˞ɭʼɪɾʌ˞ʈ ʈɑ:n̺ʌɪ̯
mʌ˞ɽʌn̪d̪ʌjɪ̯o̞ɾɨ pɑ:xʌn̺ʌɪ̯ mʌxɨ˞ɽʌn̺ t̪ʌn̺me:l
ʋɑ:rβʉ̩n̺ʌlɨm ʋɑ˞:ɭʼʌɾʌʋʉ̩m mʌðɪɪ̯ɨm ʋʌɪ̯t̪t̪ʌ
t̪ʌ˞ɽʌŋgʌ˞ɽʌlʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
viṭamtikaḻum aravaraimēl vīkki ṉāṉai
viṇṇavarkku meṇṇariya aḷavi ṉāṉai
aṭaintavarai amarulakam āḷvip pāṉai
ampoṉṉaik kampamā kaḷiṟaṭ ṭāṉai
maṭantaiyoru pākaṉai makuṭan taṉmēl
vārpuṉalum vāḷaravum matiyum vaitta
taṭaṅkaṭalait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
вытaмтыкалзюм арaвaрaымэaл виккы наанaы
выннaвaрккю мэннaрыя алaвы наанaы
атaынтaвaрaы амaрюлaкам аалвып паанaы
ампоннaык кампaмаа калырaт таанaы
мaтaнтaыйорю пааканaы мaкютaн тaнмэaл
ваарпюнaлюм ваалaрaвюм мaтыём вaыттa
тaтaнгкатaлaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
widamthikashum a'rawa'rämehl wihkki nahnä
wi'n'nawa'rkku me'n'na'rija a'lawi nahnä
adä:nthawa'rä ama'rulakam ah'lwip pahnä
amponnäk kampamah ka'lirad dahnä
mada:nthäjo'ru pahkanä makuda:n thanmehl
wah'rpunalum wah'la'rawum mathijum wäththa
thadangkadaläth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
vidamthikalzòm aravarâimèèl viikki naanâi
vinhnhavarkkò mènhnhariya alhavi naanâi
atâinthavarâi amaròlakam aalhvip paanâi
amponnâik kampamaa kalhirhat daanâi
madanthâiyorò paakanâi makòdan thanmèèl
vaarpònalòm vaalharavòm mathiyòm vâiththa
thadangkadalâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
vitamthicalzum aravaraimeel viiicci naanai
viinhnhavariccu meinhnhariya alhavi naanai
ataiinthavarai amarulacam aalhvip paanai
amponnaiic campamaa calhirhait taanai
matainthaiyioru paacanai macutain thanmeel
varpunalum valharavum mathiyum vaiiththa
thatangcatalaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
vidamthikazhum aravaraimael veekki naanai
vi'n'navarkku me'n'nariya a'lavi naanai
adai:nthavarai amarulakam aa'lvip paanai
amponnaik kampamaa ka'li'rad daanai
mada:nthaiyoru paakanai makuda:n thanmael
vaarpunalum vaa'laravum mathiyum vaiththa
thadangkadalaith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
ৱিতম্তিকলুম্ অৰৱৰৈমেল্ ৱীক্কি নানৈ
ৱিণ্ণৱৰ্ক্কু মেণ্ণৰিয় অলৱি নানৈ
অটৈণ্তৱৰৈ অমৰুলকম্ আল্ৱিপ্ পানৈ
অম্পোন্নৈক্ কম্পমা কলিৰইট টানৈ
মতণ্তৈয়ʼৰু পাকনৈ মকুতণ্ তন্মেল্
ৱাৰ্পুনলুম্ ৱালৰৱুম্ মতিয়ুম্ ৱৈত্ত
ততঙকতলৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.