ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
    காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
    ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
    பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விரைந்து வரும் புனலையுடைய கங்கையைச் சடையில் கரந்தவனாய், விரும்பத்தக்க அழகிய பொழில் சூழ்ந்த கச்சி ஏகம்பனாய், அழகிய கையில் மான்கன்றொன்றை ஏந்தியவனாய், ஐயாறு மேயவனாய், ஆரூரனாய், குற்றமில்லா அடியார் மாட்டுப் பரிவுடையனாய், பரிதி நியமத்தவனாய், பாசூரினனாய், சங்கரனாய் நின்ற தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

` கடும்புனலைக் கரந்தான் ` என்றது, அது கரக்கலாகா ஆற்றலது என்பது உணர்த்துதற்கு. காமரு - அழகிய. ` விரும்பத் தக்க ` என்றுமாம். ஐயாறு, ஆரூர், பரிதிநியமம் இவை சோழநாட்டுத் தலங்கள். பாசூர், தொண்டைநாட்டுத் தலம். பங்கம் - குறைபாடு ; குற்றம். பரிந்தான் - இரங்கினான்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव जटा में गंगा को आश्रय दिए हुए हैं। सबके प्रिय वाटिकाओं से घिरे कच्छि के एक्मवेष्वर हैं। अपनेे चारु हस्त में हिरण लिए हुए हैं। वे तिरुवैयारु, तिरुवारूर, आदि स्थलों में प्रतिष्ठित हैं। भक्तों के लिए अषेष कृपा प्रदान करने वाले हैं। वे प्रभु परिधि नियमम तिरुप्पासूर आदि स्थलों में प्रतिष्ठित षंकर प्रभु हैं। वे षंकर प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है, मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He concealed the tumultuous river Ganga;
He is Yekampan of Kacchi dight with lovely And flowery groves;
He holds in His beautiful palm A fawn;
He is of Aiyaaru and Aaroor;
He is ever-merciful to flawless servitors;
He is of Paritiniyamam;
He is of Paasoor;
He is Sankaran;
He abides at Thalaiyaalangkaadu;
Alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀗𑁆𑀓𑁃𑀬𑁂𑁆𑀷𑀼𑀗𑁆 𑀓𑀝𑀼𑀫𑁆𑀧𑀼𑀷𑀮𑁃𑀓𑁆 𑀓𑀭𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀸𑀫𑀭𑀼𑀧𑀽𑀫𑁆 𑀧𑁄𑁆𑀵𑀺𑀶𑁆𑀓𑀘𑁆𑀘𑀺𑀓𑁆 𑀓𑀫𑁆𑀧𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀗𑁆𑀓𑁃𑀬𑀺𑀷𑀺𑀮𑁆 𑀫𑀸𑀷𑁆𑀫𑀶𑀺𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀦𑁆𑀢𑀺 𑀷𑀸𑀷𑁃
𑀐𑀬𑀸𑀶𑀼 𑀫𑁂𑀬𑀸𑀷𑁃 𑀆𑀭𑀽 𑀭𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀗𑁆𑀓𑀫𑀺𑀮𑀸 𑀅𑀝𑀺𑀬𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀧𑁆 𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀭𑀺𑀢𑀺𑀦𑀺𑀬 𑀫𑀢𑁆𑀢𑀸𑀷𑁃𑀧𑁆 𑀧𑀸𑀘𑀽 𑀭𑀸𑀷𑁃𑀘𑁆
𑀘𑀗𑁆𑀓𑀭𑀷𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কঙ্গৈযেন়ুঙ্ কডুম্বুন়লৈক্ করন্দান়্‌ তন়্‌ন়ৈক্
কামরুবূম্ পোৰ়ির়্‌কচ্চিক্ কম্বন়্‌ তন়্‌ন়ৈ
অঙ্গৈযিন়িল্ মান়্‌মর়িযোণ্ড্রেন্দি ন়ান়ৈ
ঐযার়ু মেযান়ৈ আরূ রান়ৈপ্
পঙ্গমিলা অডিযার্ক্কুপ্ পরিন্দান়্‌ তন়্‌ন়ৈপ্
পরিদিনিয মত্তান়ৈপ্ পাসূ রান়ৈচ্
সঙ্গরন়ৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
கங்கையெனுங் கடும்புனலைக் கரந்தான் தன்னைக்
காமருபூம் பொழிற்கச்சிக் கம்பன் தன்னை
அங்கையினில் மான்மறியொன் றேந்தி னானை
ஐயாறு மேயானை ஆரூ ரானைப்
பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப்
பரிதிநிய மத்தானைப் பாசூ ரானைச்
சங்கரனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
कङ्गैयॆऩुङ् कडुम्बुऩलैक् करन्दाऩ् तऩ्ऩैक्
कामरुबूम् पॊऴिऱ्कच्चिक् कम्बऩ् तऩ्ऩै
अङ्गैयिऩिल् माऩ्मऱियॊण्ड्रेन्दि ऩाऩै
ऐयाऱु मेयाऩै आरू राऩैप्
पङ्गमिला अडियार्क्कुप् परिन्दाऩ् तऩ्ऩैप्
परिदिनिय मत्ताऩैप् पासू राऩैच्
सङ्गरऩैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕಂಗೈಯೆನುಙ್ ಕಡುಂಬುನಲೈಕ್ ಕರಂದಾನ್ ತನ್ನೈಕ್
ಕಾಮರುಬೂಂ ಪೊೞಿಱ್ಕಚ್ಚಿಕ್ ಕಂಬನ್ ತನ್ನೈ
ಅಂಗೈಯಿನಿಲ್ ಮಾನ್ಮಱಿಯೊಂಡ್ರೇಂದಿ ನಾನೈ
ಐಯಾಱು ಮೇಯಾನೈ ಆರೂ ರಾನೈಪ್
ಪಂಗಮಿಲಾ ಅಡಿಯಾರ್ಕ್ಕುಪ್ ಪರಿಂದಾನ್ ತನ್ನೈಪ್
ಪರಿದಿನಿಯ ಮತ್ತಾನೈಪ್ ಪಾಸೂ ರಾನೈಚ್
ಸಂಗರನೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
కంగైయెనుఙ్ కడుంబునలైక్ కరందాన్ తన్నైక్
కామరుబూం పొళిఱ్కచ్చిక్ కంబన్ తన్నై
అంగైయినిల్ మాన్మఱియొండ్రేంది నానై
ఐయాఱు మేయానై ఆరూ రానైప్
పంగమిలా అడియార్క్కుప్ పరిందాన్ తన్నైప్
పరిదినియ మత్తానైప్ పాసూ రానైచ్
సంగరనైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කංගෛයෙනුඞ් කඩුම්බුනලෛක් කරන්දාන් තන්නෛක්
කාමරුබූම් පොළිර්කච්චික් කම්බන් තන්නෛ
අංගෛයිනිල් මාන්මරියොන්‍රේන්දි නානෛ
ඓයාරු මේයානෛ ආරූ රානෛප්
පංගමිලා අඩියාර්ක්කුප් පරින්දාන් තන්නෛප්
පරිදිනිය මත්තානෛප් පාසූ රානෛච්
සංගරනෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
കങ്കൈയെനുങ് കടുംപുനലൈക് കരന്താന്‍ തന്‍നൈക്
കാമരുപൂം പൊഴിറ്കച്ചിക് കംപന്‍ തന്‍നൈ
അങ്കൈയിനില്‍ മാന്‍മറിയൊന്‍ റേന്തി നാനൈ
ഐയാറു മേയാനൈ ആരൂ രാനൈപ്
പങ്കമിലാ അടിയാര്‍ക്കുപ് പരിന്താന്‍ തന്‍നൈപ്
പരിതിനിയ മത്താനൈപ് പാചൂ രാനൈച്
ചങ്കരനൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
กะงกายเยะณุง กะดุมปุณะลายก กะระนถาณ ถะณณายก
กามะรุปูม โปะฬิรกะจจิก กะมปะณ ถะณณาย
องกายยิณิล มาณมะริโยะณ เรนถิ ณาณาย
อายยารุ เมยาณาย อารู ราณายป
ปะงกะมิลา อดิยารกกุป ปะรินถาณ ถะณณายป
ปะริถินิยะ มะถถาณายป ปาจู ราณายจ
จะงกะระณายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကင္ကဲေယ့နုင္ ကတုမ္ပုနလဲက္ ကရန္ထာန္ ထန္နဲက္
ကာမရုပူမ္ ေပာ့လိရ္ကစ္စိက္ ကမ္ပန္ ထန္နဲ
အင္ကဲယိနိလ္ မာန္မရိေယာ့န္ ေရန္ထိ နာနဲ
အဲယာရု ေမယာနဲ အာရူ ရာနဲပ္
ပင္ကမိလာ အတိယာရ္က္ကုပ္ ပရိန္ထာန္ ထန္နဲပ္
ပရိထိနိယ မထ္ထာနဲပ္ ပာစူ ရာနဲစ္
စင္ကရနဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
カニ・カイイェヌニ・ カトゥミ・プナリイク・ カラニ・ターニ・ タニ・ニイク・
カーマルプーミ・ ポリリ・カシ・チク・ カミ・パニ・ タニ・ニイ
アニ・カイヤニリ・ マーニ・マリヨニ・ レーニ・ティ ナーニイ
アヤ・ヤール メーヤーニイ アールー ラーニイピ・
パニ・カミラー アティヤーリ・ク・クピ・ パリニ・ターニ・ タニ・ニイピ・
パリティニヤ マタ・ターニイピ・ パーチュー ラーニイシ・
サニ・カラニイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
ganggaiyenung gaduMbunalaig garandan dannaig
gamarubuM bolirgaddig gaMban dannai
anggaiyinil manmariyondrendi nanai
aiyaru meyanai aru ranaib
banggamila adiyarggub barindan dannaib
baridiniya maddanaib basu ranaid
sanggaranaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
كَنغْغَيْیيَنُنغْ كَدُنبُنَلَيْكْ كَرَنْدانْ تَنَّْيْكْ
كامَرُبُون بُوظِرْكَتشِّكْ كَنبَنْ تَنَّْيْ
اَنغْغَيْیِنِلْ مانْمَرِیُونْدْريَۤنْدِ نانَيْ
اَيْیارُ ميَۤیانَيْ آرُو رانَيْبْ
بَنغْغَمِلا اَدِیارْكُّبْ بَرِنْدانْ تَنَّْيْبْ
بَرِدِنِیَ مَتّانَيْبْ باسُو رانَيْتشْ
سَنغْغَرَنَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌŋgʌjɪ̯ɛ̝n̺ɨŋ kʌ˞ɽɨmbʉ̩n̺ʌlʌɪ̯k kʌɾʌn̪d̪ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kɑ:mʌɾɨβu:m po̞˞ɻɪrkʌʧʧɪk kʌmbʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌŋgʌjɪ̯ɪn̺ɪl mɑ:n̺mʌɾɪɪ̯o̞n̺ re:n̪d̪ɪ· n̺ɑ:n̺ʌɪ̯
ˀʌjɪ̯ɑ:ɾɨ me:ɪ̯ɑ:n̺ʌɪ̯ ˀɑ:ɾu· rɑ:n̺ʌɪ̯β
pʌŋgʌmɪlɑ: ˀʌ˞ɽɪɪ̯ɑ:rkkɨp pʌɾɪn̪d̪ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯β
pʌɾɪðɪn̺ɪɪ̯ə mʌt̪t̪ɑ:n̺ʌɪ̯p pɑ:su· rɑ:n̺ʌɪ̯ʧ
sʌŋgʌɾʌn̺ʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
kaṅkaiyeṉuṅ kaṭumpuṉalaik karantāṉ taṉṉaik
kāmarupūm poḻiṟkaccik kampaṉ taṉṉai
aṅkaiyiṉil māṉmaṟiyoṉ ṟēnti ṉāṉai
aiyāṟu mēyāṉai ārū rāṉaip
paṅkamilā aṭiyārkkup parintāṉ taṉṉaip
paritiniya mattāṉaip pācū rāṉaic
caṅkaraṉait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
кангкaыенюнг катюмпюнaлaык карaнтаан тaннaык
кaмaрюпум ползыткачсык кампaн тaннaы
ангкaыйыныл маанмaрыйон рэaнты наанaы
aыяaрю мэaяaнaы аару раанaып
пaнгкамылаа атыяaрккюп пaрынтаан тaннaып
пaрытыныя мaттаанaып паасу раанaыч
сaнгкарaнaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
kangkäjenung kadumpunaläk ka'ra:nthahn thannäk
kahma'rupuhm poshirkachzik kampan thannä
angkäjinil mahnmarijon reh:nthi nahnä
äjahru mehjahnä ah'ruh 'rahnäp
pangkamilah adijah'rkkup pa'ri:nthahn thannäp
pa'rithi:nija maththahnäp pahzuh 'rahnäch
zangka'ranäth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
kangkâiyènòng kadòmpònalâik karanthaan thannâik
kaamaròpöm po1zirhkaçhçik kampan thannâi
angkâiyeinil maanmarhiyon rhèènthi naanâi
âiyaarhò mèèyaanâi aarö raanâip
pangkamilaa adiyaarkkòp parinthaan thannâip
parithiniya maththaanâip paaçö raanâiçh
çangkaranâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
cangkaiyienung catumpunalaiic carainthaan thannaiic
caamarupuum polzirhcacceiic campan thannai
angkaiyiinil maanmarhiyion rheeinthi naanai
aiiyaarhu meeiyaanai aaruu raanaip
pangcamilaa atiiyaariccup pariinthaan thannaip
parithiniya maiththaanaip paachuo raanaic
ceangcaranaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
kangkaiyenung kadumpunalaik kara:nthaan thannaik
kaamarupoom pozhi'rkachchik kampan thannai
angkaiyinil maanma'riyon 'rae:nthi naanai
aiyaa'ru maeyaanai aaroo raanaip
pangkamilaa adiyaarkkup pari:nthaan thannaip
parithi:niya maththaanaip paasoo raanaich
sangkaranaith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
কঙকৈয়েনূঙ কটুম্পুনলৈক্ কৰণ্তান্ তন্নৈক্
কামৰুপূম্ পোলীৰ্কচ্চিক্ কম্পন্ তন্নৈ
অঙকৈয়িনিল্ মান্মৰিয়ʼন্ ৰেণ্তি নানৈ
ঈয়াৰূ মেয়ানৈ আৰূ ৰানৈপ্
পঙকমিলা অটিয়াৰ্ক্কুপ্ পৰিণ্তান্ তন্নৈপ্
পৰিতিণিয় মত্তানৈপ্ পাচূ ৰানৈচ্
চঙকৰনৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.