ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 3

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
    விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
    யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
    புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

உண்மைத் தவமாகி, வேதமுமாகி, வேதத்தின் முதலும் ஆகி, ஒளிரும் இளம்பிறையைச் சூடி, வேறுபட்ட இயல்பினனும், வீணே அலைந்து இளைத்த அறிவற்ற என்னைத் துன்பக் கடலில் வீழாமல் கரையேற எடுத்துப் பொய்த்தவத்தார் அறிய முடியாத நெறியில் என்னை நிற்பித்தவனும், கங்கையைச் சடையில் கரந்து உமையம்மையை ஒரு கூற்றிலே கொண்டு நின்றவனும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீண்நாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

சிவபிரானது பணிகளே உண்மைத் தவமாதலின், அப்பணிகளைப் புரியுமாறு நிற்கும் அவனை, ` மெய்த்தவம் ` என்று அருளினார். வேத வித்து - வேதத்திற்குக் காரணன் ; முதல்வன். ` எய்த்து அவமே உழிதந்த ` என்றாரேனும், ` அவமே உழிதந்து எய்த்த ` என்பதே திருவுள்ளமாகக்கொள்க. எய்த்தது, உடலை வருத்தியதன்றிப் பிறிது பயன் காணாதொழிந்தது. பொய்த்தவத்தார் - இறைவனுண்மை கொள்ளாது பிற சில செயல்களை மேற்கொள்பவர் ; அவர் சமணரும் சாக்கியரும் என்க. ` நிற்பித்தானை ` எனற்பாலது, ` நின்றானை ` எனப்பட்டது. ` புனல் ` என்பது, ` கங்கையாள் ` என்னும் பொருளது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु वेद विज्ञ हैं, स्वयं वेद स्वरूप हैं। तापस मूर्ति हैं, अपनी जटाओं में चन्द्रकला से सुषोभित है। मुझे कर्म बन्धन रूपी सागर में डुबाने से बचाया। वे असत्य सन्धों के लिए अगोचर हैं। जटा में गंगा को छिपाकर आश्रय देने वाले हैं। वे उमादेवी के अद्र्धांग प्रभु हैं। वे तत्वज्ञ प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is a tapaswi true;
He is the Vedas;
He is the Seed of the Vedas;
He is the Vikirtan who wears the bright and great crescent;
He retrieved me-- the poor,
faugued one that roamed about Witlessly--,
from falling into the sea of troubles;
And made me pursue the path unknown to pseudo- tapaswis;
He is the Tattvan who conceals Ganga and is concorporate With Uma;
He is of Thalaiyaalangkaadu;
alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁂𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀯𑀢𑁆𑀢𑁃 𑀯𑁂𑀢𑀢𑁆𑀢𑁃 𑀯𑁂𑀢 𑀯𑀺𑀢𑁆𑀢𑁃
𑀯𑀺𑀴𑀗𑁆𑀓𑀺𑀴𑀫𑀸 𑀫𑀢𑀺𑀘𑀽𑀝𑀼𑀫𑁆 𑀯𑀺𑀓𑀺𑀭𑁆𑀢𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀏𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀯𑀫𑁂 𑀉𑀵𑀺𑀢𑀦𑁆𑀢 𑀏𑀵𑁃 𑀬𑁂𑀷𑁃
𑀬𑀺𑀝𑀭𑁆𑀓𑁆𑀓𑀝𑀮𑀺𑀮𑁆 𑀯𑀻𑀵𑀸𑀫𑁂 𑀬𑁂𑀶 𑀯𑀸𑀗𑁆𑀓𑀺𑀧𑁆
𑀧𑁄𑁆𑀬𑁆𑀢𑁆𑀢𑀯𑀢𑁆𑀢𑀸 𑀭𑀶𑀺𑀬𑀸𑀢 𑀦𑁂𑁆𑀶𑀺𑀦𑀺𑀷𑁆 𑀶𑀸𑀷𑁃𑀧𑁆
𑀧𑀼𑀷𑀮𑁆𑀓𑀭𑀦𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑀼𑀫𑁃𑀬𑁄𑁆𑀝𑁄𑁆𑀭𑀼 𑀧𑀸𑀓𑀫𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀷𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মেয্ত্তৱত্তৈ ৱেদত্তৈ ৱেদ ৱিত্তৈ
ৱিৰঙ্গিৰমা মদিসূডুম্ ৱিহির্দন়্‌ তন়্‌ন়ৈ
এয্ত্তৱমে উৰ়িদন্দ এৰ়ৈ যেন়ৈ
যিডর্ক্কডলিল্ ৱীৰ়ামে যের় ৱাঙ্গিপ্
পোয্ত্তৱত্তা রর়িযাদ নের়িনিণ্ড্রান়ৈপ্
পুন়ল্গরন্দিট্ টুমৈযোডোরু পাহম্ নিণ্ড্র
তত্তুৱন়ৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
மெய்த்தவத்தை வேதத்தை வேத வித்தை
விளங்கிளமா மதிசூடும் விகிர்தன் தன்னை
எய்த்தவமே உழிதந்த ஏழை யேனை
யிடர்க்கடலில் வீழாமே யேற வாங்கிப்
பொய்த்தவத்தா ரறியாத நெறிநின் றானைப்
புனல்கரந்திட் டுமையொடொரு பாகம் நின்ற
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
मॆय्त्तवत्तै वेदत्तै वेद वित्तै
विळङ्गिळमा मदिसूडुम् विहिर्दऩ् तऩ्ऩै
ऎय्त्तवमे उऴिदन्द एऴै येऩै
यिडर्क्कडलिल् वीऴामे येऱ वाङ्गिप्
पॊय्त्तवत्ता रऱियाद नॆऱिनिण्ड्राऩैप्
पुऩल्गरन्दिट् टुमैयॊडॊरु पाहम् निण्ड्र
तत्तुवऩैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ಮೆಯ್ತ್ತವತ್ತೈ ವೇದತ್ತೈ ವೇದ ವಿತ್ತೈ
ವಿಳಂಗಿಳಮಾ ಮದಿಸೂಡುಂ ವಿಹಿರ್ದನ್ ತನ್ನೈ
ಎಯ್ತ್ತವಮೇ ಉೞಿದಂದ ಏೞೈ ಯೇನೈ
ಯಿಡರ್ಕ್ಕಡಲಿಲ್ ವೀೞಾಮೇ ಯೇಱ ವಾಂಗಿಪ್
ಪೊಯ್ತ್ತವತ್ತಾ ರಱಿಯಾದ ನೆಱಿನಿಂಡ್ರಾನೈಪ್
ಪುನಲ್ಗರಂದಿಟ್ ಟುಮೈಯೊಡೊರು ಪಾಹಂ ನಿಂಡ್ರ
ತತ್ತುವನೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
మెయ్త్తవత్తై వేదత్తై వేద విత్తై
విళంగిళమా మదిసూడుం విహిర్దన్ తన్నై
ఎయ్త్తవమే ఉళిదంద ఏళై యేనై
యిడర్క్కడలిల్ వీళామే యేఱ వాంగిప్
పొయ్త్తవత్తా రఱియాద నెఱినిండ్రానైప్
పునల్గరందిట్ టుమైయొడొరు పాహం నిండ్ర
తత్తువనైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෙය්ත්තවත්තෛ වේදත්තෛ වේද විත්තෛ
විළංගිළමා මදිසූඩුම් විහිර්දන් තන්නෛ
එය්ත්තවමේ උළිදන්ද ඒළෛ යේනෛ
යිඩර්ක්කඩලිල් වීළාමේ යේර වාංගිප්
පොය්ත්තවත්තා රරියාද නෙරිනින්‍රානෛප්
පුනල්හරන්දිට් ටුමෛයොඩොරු පාහම් නින්‍ර
තත්තුවනෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
മെയ്ത്തവത്തൈ വേതത്തൈ വേത വിത്തൈ
വിളങ്കിളമാ മതിചൂടും വികിര്‍തന്‍ തന്‍നൈ
എയ്ത്തവമേ ഉഴിതന്ത ഏഴൈ യേനൈ
യിടര്‍ക്കടലില്‍ വീഴാമേ യേറ വാങ്കിപ്
പൊയ്ത്തവത്താ രറിയാത നെറിനിന്‍ റാനൈപ്
പുനല്‍കരന്തിട് ടുമൈയൊടൊരു പാകം നിന്‍റ
തത്തുവനൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
เมะยถถะวะถถาย เวถะถถาย เวถะ วิถถาย
วิละงกิละมา มะถิจูดุม วิกิรถะณ ถะณณาย
เอะยถถะวะเม อุฬิถะนถะ เอฬาย เยณาย
ยิดะรกกะดะลิล วีฬาเม เยระ วางกิป
โปะยถถะวะถถา ระริยาถะ เนะรินิณ ราณายป
ปุณะลกะระนถิด ดุมายโยะโดะรุ ปากะม นิณระ
ถะถถุวะณายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေမ့ယ္ထ္ထဝထ္ထဲ ေဝထထ္ထဲ ေဝထ ဝိထ္ထဲ
ဝိလင္ကိလမာ မထိစူတုမ္ ဝိကိရ္ထန္ ထန္နဲ
ေအ့ယ္ထ္ထဝေမ အုလိထန္ထ ေအလဲ ေယနဲ
ယိတရ္က္ကတလိလ္ ဝီလာေမ ေယရ ဝာင္ကိပ္
ေပာ့ယ္ထ္ထဝထ္ထာ ရရိယာထ ေန့ရိနိန္ ရာနဲပ္
ပုနလ္ကရန္ထိတ္ တုမဲေယာ့ေတာ့ရု ပာကမ္ နိန္ရ
ထထ္ထုဝနဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
メヤ・タ・タヴァタ・タイ ヴェータタ・タイ ヴェータ ヴィタ・タイ
ヴィラニ・キラマー マティチュートゥミ・ ヴィキリ・タニ・ タニ・ニイ
エヤ・タ・タヴァメー ウリタニ・タ エーリイ ヤエニイ
ヤタリ・ク・カタリリ・ ヴィーラーメー ヤエラ ヴァーニ・キピ・
ポヤ・タ・タヴァタ・ター ラリヤータ ネリニニ・ ラーニイピ・
プナリ・カラニ・ティタ・ トゥマイヨトル パーカミ・ ニニ・ラ
タタ・トゥヴァニイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
meyddafaddai fedaddai feda fiddai
filanggilama madisuduM fihirdan dannai
eyddafame ulidanda elai yenai
yidarggadalil filame yera fanggib
boyddafadda rariyada nerinindranaib
bunalgarandid dumaiyodoru bahaM nindra
daddufanaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
ميَیْتَّوَتَّيْ وٕۤدَتَّيْ وٕۤدَ وِتَّيْ
وِضَنغْغِضَما مَدِسُودُن وِحِرْدَنْ تَنَّْيْ
يَیْتَّوَميَۤ اُظِدَنْدَ يَۤظَيْ یيَۤنَيْ
یِدَرْكَّدَلِلْ وِيظاميَۤ یيَۤرَ وَانغْغِبْ
بُویْتَّوَتّا رَرِیادَ نيَرِنِنْدْرانَيْبْ
بُنَلْغَرَنْدِتْ تُمَيْیُودُورُ باحَن نِنْدْرَ
تَتُّوَنَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
mɛ̝ɪ̯t̪t̪ʌʋʌt̪t̪ʌɪ̯ ʋe:ðʌt̪t̪ʌɪ̯ ʋe:ðə ʋɪt̪t̪ʌɪ̯
ʋɪ˞ɭʼʌŋʲgʲɪ˞ɭʼʌmɑ: mʌðɪsu˞:ɽʊm ʋɪçɪrðʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ʲɛ̝ɪ̯t̪t̪ʌʋʌme· ʷʊ˞ɻɪðʌn̪d̪ə ʲe˞:ɻʌɪ̯ ɪ̯e:n̺ʌɪ̯
ɪ̯ɪ˞ɽʌrkkʌ˞ɽʌlɪl ʋi˞:ɻɑ:me· ɪ̯e:ɾə ʋɑ:ŋʲgʲɪp
po̞ɪ̯t̪t̪ʌʋʌt̪t̪ɑ: rʌɾɪɪ̯ɑ:ðə n̺ɛ̝ɾɪn̺ɪn̺ rɑ:n̺ʌɪ̯β
pʊn̺ʌlxʌɾʌn̪d̪ɪ˞ʈ ʈɨmʌjɪ̯o̞˞ɽo̞ɾɨ pɑ:xʌm n̺ɪn̺d̺ʳʌ
t̪ʌt̪t̪ɨʋʌn̺ʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
meyttavattai vētattai vēta vittai
viḷaṅkiḷamā maticūṭum vikirtaṉ taṉṉai
eyttavamē uḻitanta ēḻai yēṉai
yiṭarkkaṭalil vīḻāmē yēṟa vāṅkip
poyttavattā raṟiyāta neṟiniṉ ṟāṉaip
puṉalkarantiṭ ṭumaiyoṭoru pākam niṉṟa
tattuvaṉait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
мэйттaвaттaы вэaтaттaы вэaтa выттaы
вылaнгкылaмаа мaтысутюм выкыртaн тaннaы
эйттaвaмэa юлзытaнтa эaлзaы еaнaы
йытaрккатaлыл вилзаамэa еaрa ваангкып
пойттaвaттаа рaрыяaтa нэрынын раанaып
пюнaлкарaнтыт тюмaыйоторю паакам нынрa
тaттювaнaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
mejththawaththä wehthaththä wehtha withthä
wi'langki'lamah mathizuhdum wiki'rthan thannä
ejththawameh ushitha:ntha ehshä jehnä
jida'rkkadalil wihshahmeh jehra wahngkip
pojththawaththah 'rarijahtha :neri:nin rahnäp
punalka'ra:nthid dumäjodo'ru pahkam :ninra
thaththuwanäth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
mèiyththavaththâi vèèthaththâi vèètha viththâi
vilhangkilhamaa mathiçödòm vikirthan thannâi
èiyththavamèè ò1zithantha èèlzâi yèènâi
yeidarkkadalil viilzaamèè yèèrha vaangkip
poiyththavaththaa rarhiyaatha nèrhinin rhaanâip
pònalkaranthit dòmâiyodorò paakam ninrha
thaththòvanâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
meyiiththavaiththai veethaiththai veetha viiththai
vilhangcilhamaa mathichuotum vicirthan thannai
eyiiththavamee ulzithaintha eelzai yieenai
yiitariccatalil viilzaamee yieerha vangcip
poyiiththavaiththaa rarhiiyaatha nerhinin rhaanaip
punalcarainthiit tumaiyiotoru paacam ninrha
thaiththuvanaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
meyththavaththai vaethaththai vaetha viththai
vi'langki'lamaa mathisoodum vikirthan thannai
eyththavamae uzhitha:ntha aezhai yaenai
yidarkkadalil veezhaamae yae'ra vaangkip
poyththavaththaa ra'riyaatha :ne'ri:nin 'raanaip
punalkara:nthid dumaiyodoru paakam :nin'ra
thaththuvanaith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
মেয়্ত্তৱত্তৈ ৱেতত্তৈ ৱেত ৱিত্তৈ
ৱিলঙকিলমা মতিচূটুম্ ৱিকিৰ্তন্ তন্নৈ
এয়্ত্তৱমে উলীতণ্ত এলৈ য়েনৈ
য়িতৰ্ক্কতলিল্ ৱীলামে য়েৰ ৱাঙকিপ্
পোয়্ত্তৱত্তা ৰৰিয়াত ণেৰিণিন্ ৰানৈপ্
পুনল্কৰণ্তিইট টুমৈয়ʼটোৰু পাকম্ ণিন্ৰ
তত্তুৱনৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.