ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
    அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
    குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
    புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சங்குமணி கட்டிய இடையினனும், தந்தை ஆனவனும், அசுரர் புரங்கள் மூன்றையும் ஒருவிநாடியில் எரித்தவனும், கொக்கிறகு செருகப்பட்ட சடைமுடிக்கூத்தனும், குண்டலஞ்சேர் காதினனும், தன்னை எண்ணி உருகுவார் மனத்துட்புக்கு அங்கிருந்து போகாத புனிதனும், புண்ணிய உருவினனும், அளவற்ற செல்வத்தான் ஆகும் இன்பமெல்லாம் வாய்த்திருந்தானும் ஆகிய தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

அக்கு - சங்குமணி. ` கொக்கு ` என்றது, அதன் இறகை. மகுடம் - ( சடை ) முடி. குண்டலம் - குழை. குழைவார் - உள்ளம் உருகுபவர். சீர்ப் போகம் - செல்வத்தால் ஆகும் இன்பம். தக்கிருந்த - வாய்ந்து இருந்த ; என்றது, ` எல்லா இன்பங்களும் இறைவனையே பற்றிநிற்பன ` என்றவாறாம் ; இனி, இதனைத் தலையாலங்காட்டிற்கு அடையாக்கலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव रत्न जणित मेखला को कमर में बाँधने वाले हैं। वे त्रिपुर विनाषक हैं। प्रभु बक पंखधारी हैं। भव्य नृत्य करने वाले नटराज प्रभु हैं। वे कर्ण, कुण्डल से सुषोभित हैं। द्रवीभूत होकर, रो-रोकर प्रार्थना करने वाले भक्तों के हृदय पर विराजने वाले हैं। वे पूण्यमूर्ति हैं। वे प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित हैं। धिक्कार है मैं अब तक उस प्रभु की स्तुति के लिए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His waist is girt with a string of shell-beads;
He is God;
He burnt in trice the citadels of the Asuras;
He is the Dancer whose crown is decked with a heron`s feather;
His ear is adorned with kundala;
He,
the holy One,
Enters the hearts of those who melt,
and parts not thence;
He is the righteous One,
He is of Thalaiyalangkaadu Whose glorious pleasures are legion;
alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀓𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀅𑀭𑁃𑀬𑀸𑀷𑁃 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀯𑀼𑀡𑀭𑁆𑀧𑀼𑀭 𑀫𑁄𑁆𑀭𑀼𑀦𑁄𑁆𑀝𑀺𑀬𑀺𑀮𑁆 𑀏𑁆𑀭𑀺𑀘𑁂𑁆𑀬𑁆 𑀢𑀸𑀷𑁃𑀓𑁆
𑀓𑁄𑁆𑀓𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀫𑀓𑀼𑀝𑀢𑁆𑀢𑁂𑁆𑀗𑁆 𑀓𑀽𑀢𑁆𑀢𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆
𑀓𑀼𑀡𑁆𑀝𑀮𑀜𑁆𑀘𑁂𑀭𑁆 𑀓𑀸𑀢𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀼𑀵𑁃𑀯𑀸𑀭𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃
𑀧𑀼𑀓𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀼 𑀧𑁄𑀓𑀸𑀢 𑀧𑀼𑀷𑀺𑀢𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀼𑀡𑁆𑀡𑀺𑀬𑀷𑁃 𑀬𑁂𑁆𑀡𑁆𑀡 𑀭𑀼𑀜𑁆𑀘𑀻𑀭𑁆𑀧𑁆 𑀧𑁄𑀓𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆
𑀢𑀓𑁆𑀓𑀺𑀭𑀼𑀦𑁆𑀢 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অক্কিরুন্দ অরৈযান়ৈ অম্মান়্‌ তন়্‌ন়ৈ
অৱুণর্বুর মোরুনোডিযিল্ এরিসেয্ তান়ৈক্
কোক্কিরুন্দ মহুডত্তেঙ্ কূত্তন়্‌ তন়্‌ন়ৈক্
কুণ্ডলঞ্জের্ কাদান়ৈক্ কুৰ়ৈৱার্ সিন্দৈ
পুক্কিরুন্দু পোহাদ পুন়িদন়্‌ তন়্‌ন়ৈপ্
পুণ্ণিযন়ৈ যেণ্ণ রুঞ্জীর্প্ পোহমেল্লান্
তক্কিরুন্দ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
அக்கிருந்த அரையானை அம்மான் தன்னை
அவுணர்புர மொருநொடியில் எரிசெய் தானைக்
கொக்கிருந்த மகுடத்தெங் கூத்தன் தன்னைக்
குண்டலஞ்சேர் காதானைக் குழைவார் சிந்தை
புக்கிருந்து போகாத புனிதன் தன்னைப்
புண்ணியனை யெண்ண ருஞ்சீர்ப் போகமெல்லாந்
தக்கிருந்த தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
अक्किरुन्द अरैयाऩै अम्माऩ् तऩ्ऩै
अवुणर्बुर मॊरुनॊडियिल् ऎरिसॆय् ताऩैक्
कॊक्किरुन्द महुडत्तॆङ् कूत्तऩ् तऩ्ऩैक्
कुण्डलञ्जेर् कादाऩैक् कुऴैवार् सिन्दै
पुक्किरुन्दु पोहाद पुऩिदऩ् तऩ्ऩैप्
पुण्णियऩै यॆण्ण रुञ्जीर्प् पोहमॆल्लान्
तक्किरुन्द तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ಅಕ್ಕಿರುಂದ ಅರೈಯಾನೈ ಅಮ್ಮಾನ್ ತನ್ನೈ
ಅವುಣರ್ಬುರ ಮೊರುನೊಡಿಯಿಲ್ ಎರಿಸೆಯ್ ತಾನೈಕ್
ಕೊಕ್ಕಿರುಂದ ಮಹುಡತ್ತೆಙ್ ಕೂತ್ತನ್ ತನ್ನೈಕ್
ಕುಂಡಲಂಜೇರ್ ಕಾದಾನೈಕ್ ಕುೞೈವಾರ್ ಸಿಂದೈ
ಪುಕ್ಕಿರುಂದು ಪೋಹಾದ ಪುನಿದನ್ ತನ್ನೈಪ್
ಪುಣ್ಣಿಯನೈ ಯೆಣ್ಣ ರುಂಜೀರ್ಪ್ ಪೋಹಮೆಲ್ಲಾನ್
ತಕ್ಕಿರುಂದ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
అక్కిరుంద అరైయానై అమ్మాన్ తన్నై
అవుణర్బుర మొరునొడియిల్ ఎరిసెయ్ తానైక్
కొక్కిరుంద మహుడత్తెఙ్ కూత్తన్ తన్నైక్
కుండలంజేర్ కాదానైక్ కుళైవార్ సిందై
పుక్కిరుందు పోహాద పునిదన్ తన్నైప్
పుణ్ణియనై యెణ్ణ రుంజీర్ప్ పోహమెల్లాన్
తక్కిరుంద తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අක්කිරුන්ද අරෛයානෛ අම්මාන් තන්නෛ
අවුණර්බුර මොරුනොඩියිල් එරිසෙය් තානෛක්
කොක්කිරුන්ද මහුඩත්තෙඞ් කූත්තන් තන්නෛක්
කුණ්ඩලඥ්ජේර් කාදානෛක් කුළෛවාර් සින්දෛ
පුක්කිරුන්දු පෝහාද පුනිදන් තන්නෛප්
පුණ්ණියනෛ යෙණ්ණ රුඥ්ජීර්ප් පෝහමෙල්ලාන්
තක්කිරුන්ද තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
അക്കിരുന്ത അരൈയാനൈ അമ്മാന്‍ തന്‍നൈ
അവുണര്‍പുര മൊരുനൊടിയില്‍ എരിചെയ് താനൈക്
കൊക്കിരുന്ത മകുടത്തെങ് കൂത്തന്‍ തന്‍നൈക്
കുണ്ടലഞ്ചേര്‍ കാതാനൈക് കുഴൈവാര്‍ ചിന്തൈ
പുക്കിരുന്തു പോകാത പുനിതന്‍ തന്‍നൈപ്
പുണ്ണിയനൈ യെണ്ണ രുഞ്ചീര്‍പ് പോകമെല്ലാന്‍
തക്കിരുന്ത തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
อกกิรุนถะ อรายยาณาย อมมาณ ถะณณาย
อวุณะรปุระ โมะรุโนะดิยิล เอะริเจะย ถาณายก
โกะกกิรุนถะ มะกุดะถเถะง กูถถะณ ถะณณายก
กุณดะละญเจร กาถาณายก กุฬายวาร จินถาย
ปุกกิรุนถุ โปกาถะ ปุณิถะณ ถะณณายป
ปุณณิยะณาย เยะณณะ รุญจีรป โปกะเมะลลาน
ถะกกิรุนถะ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အက္ကိရုန္ထ အရဲယာနဲ အမ္မာန္ ထန္နဲ
အဝုနရ္ပုရ ေမာ့ရုေနာ့တိယိလ္ ေအ့ရိေစ့ယ္ ထာနဲက္
ေကာ့က္ကိရုန္ထ မကုတထ္ေထ့င္ ကူထ္ထန္ ထန္နဲက္
ကုန္တလည္ေစရ္ ကာထာနဲက္ ကုလဲဝာရ္ စိန္ထဲ
ပုက္ကိရုန္ထု ေပာကာထ ပုနိထန္ ထန္နဲပ္
ပုန္နိယနဲ ေယ့န္န ရုည္စီရ္ပ္ ေပာကေမ့လ္လာန္
ထက္ကိရုန္ထ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
アク・キルニ・タ アリイヤーニイ アミ・マーニ・ タニ・ニイ
アヴナリ・プラ モルノティヤリ・ エリセヤ・ ターニイク・
コク・キルニ・タ マクタタ・テニ・ クータ・タニ・ タニ・ニイク・
クニ・タラニ・セーリ・ カーターニイク・ クリイヴァーリ・ チニ・タイ
プク・キルニ・トゥ ポーカータ プニタニ・ タニ・ニイピ・
プニ・ニヤニイ イェニ・ナ ルニ・チーリ・ピ・ ポーカメリ・ラーニ・
タク・キルニ・タ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
aggirunda araiyanai amman dannai
afunarbura morunodiyil erisey danaig
goggirunda mahudaddeng guddan dannaig
gundalander gadanaig gulaifar sindai
buggirundu bohada bunidan dannaib
bunniyanai yenna rundirb bohamellan
daggirunda dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
اَكِّرُنْدَ اَرَيْیانَيْ اَمّانْ تَنَّْيْ
اَوُنَرْبُرَ مُورُنُودِیِلْ يَرِسيَیْ تانَيْكْ
كُوكِّرُنْدَ مَحُدَتّيَنغْ كُوتَّنْ تَنَّْيْكْ
كُنْدَلَنعْجيَۤرْ كادانَيْكْ كُظَيْوَارْ سِنْدَيْ
بُكِّرُنْدُ بُوۤحادَ بُنِدَنْ تَنَّْيْبْ
بُنِّیَنَيْ یيَنَّ رُنعْجِيرْبْ بُوۤحَميَلّانْ
تَكِّرُنْدَ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌkkʲɪɾɨn̪d̪ə ˀʌɾʌjɪ̯ɑ:n̺ʌɪ̯ ˀʌmmɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌʋʉ̩˞ɳʼʌrβʉ̩ɾə mo̞ɾɨn̺o̞˞ɽɪɪ̯ɪl ʲɛ̝ɾɪsɛ̝ɪ̯ t̪ɑ:n̺ʌɪ̯k
ko̞kkʲɪɾɨn̪d̪ə mʌxɨ˞ɽʌt̪t̪ɛ̝ŋ ku:t̪t̪ʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯k
kʊ˞ɳɖʌlʌɲʤe:r kɑ:ðɑ:n̺ʌɪ̯k kʊ˞ɻʌɪ̯ʋɑ:r sɪn̪d̪ʌɪ̯
pʊkkʲɪɾɨn̪d̪ɨ po:xɑ:ðə pʊn̺ɪðʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯β
pʊ˞ɳɳɪɪ̯ʌn̺ʌɪ̯ ɪ̯ɛ̝˞ɳɳə rʊɲʤi:rp po:xʌmɛ̝llɑ:n̺
t̪ʌkkʲɪɾɨn̪d̪ə t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
akkirunta araiyāṉai ammāṉ taṉṉai
avuṇarpura morunoṭiyil ericey tāṉaik
kokkirunta makuṭatteṅ kūttaṉ taṉṉaik
kuṇṭalañcēr kātāṉaik kuḻaivār cintai
pukkiruntu pōkāta puṉitaṉ taṉṉaip
puṇṇiyaṉai yeṇṇa ruñcīrp pōkamellān
takkirunta talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
аккырюнтa арaыяaнaы аммаан тaннaы
авюнaрпюрa морюнотыйыл эрысэй таанaык
коккырюнтa мaкютaттэнг куттaн тaннaык
кюнтaлaгнсэaр кaтаанaык кюлзaываар сынтaы
пюккырюнтю поокaтa пюнытaн тaннaып
пюнныянaы еннa рюгнсирп поокамэллаан
тaккырюнтa тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
akki'ru:ntha a'räjahnä ammahn thannä
awu'na'rpu'ra mo'ru:nodijil e'rizej thahnäk
kokki'ru:ntha makudaththeng kuhththan thannäk
ku'ndalangzeh'r kahthahnäk kushäwah'r zi:nthä
pukki'ru:nthu pohkahtha punithan thannäp
pu'n'nijanä je'n'na 'rungsih'rp pohkamellah:n
thakki'ru:ntha thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
akkiròntha arâiyaanâi ammaan thannâi
avònharpòra morònodiyeil èriçèiy thaanâik
kokkiròntha makòdaththèng köththan thannâik
kònhdalagnçèèr kaathaanâik kòlzâivaar çinthâi
pòkkirònthò pookaatha pònithan thannâip
pònhnhiyanâi yènhnha rògnçiirp pookamèllaan
thakkiròntha thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
aicciruintha araiiyaanai ammaan thannai
avunharpura morunotiyiil ericeyi thaanaiic
coicciruintha macutaiththeng cuuiththan thannaiic
cuinhtalaignceer caathaanaiic culzaivar ceiinthai
puicciruinthu poocaatha punithan thannaip
puinhnhiyanai yieinhnha ruignceiirp poocamellaain
thaicciruintha thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
akkiru:ntha araiyaanai ammaan thannai
avu'narpura moru:nodiyil erisey thaanaik
kokkiru:ntha makudaththeng kooththan thannaik
ku'ndalanjsaer kaathaanaik kuzhaivaar si:nthai
pukkiru:nthu poakaatha punithan thannaip
pu'n'niyanai ye'n'na runjseerp poakamellaa:n
thakkiru:ntha thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
অক্কিৰুণ্ত অৰৈয়ানৈ অম্মান্ তন্নৈ
অৱুণৰ্পুৰ মোৰুণোটিয়িল্ এৰিচেয়্ তানৈক্
কোক্কিৰুণ্ত মকুতত্তেঙ কূত্তন্ তন্নৈক্
কুণ্তলঞ্চেৰ্ কাতানৈক্ কুলৈৱাৰ্ চিণ্তৈ
পুক্কিৰুণ্তু পোকাত পুনিতন্ তন্নৈপ্
পুণ্ণায়নৈ য়েণ্ণ ৰুঞ্চীৰ্প্ পোকমেল্লাণ্
তক্কিৰুণ্ত তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.