ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
    கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
    முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
    பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இருபது கைகளையுடைய அரக்கர் கோமான் தோள்வளைகளைப் புடைத்து ஓடிச்சென்று ஆராயாது கயிலை மலையை விரைந்தெடுக்க அவன் முத்து விளங்கும் முடிகள் பத்தும் நடுங்கும் வண்ணம் திருவிரல் ஒன்றை அவன்மேல் வைத்து ஊன்ற அவன் தன் பத்து வாயாலும் பாடிய சாமகீதப் பாடலைக் கேட்டு இரக்கம் மிக்கவனாய் அவனுக்கு இராவணன் என்ற பெயரை ஈந்த தத்துவனாய்த் திகழும் தலையாலங்காட்டண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேனே.

குறிப்புரை:

அது, பகுதிப் பொருள் விகுதி. தன், சாரியை. கருதாது - ஆராயாது. முடி - மகுடம். ` துளங்க ` என்புழி, ` அசைத்து ` என ஒரு சொல் வருவிக்க. வளைகள் - தோள்வளைகள். அவைகளை ` எற்றி ` என்றது, ` தோள்களைப் புடைத்துக்கொண்டு ` என்றவாறு. முடுகுதல் - விரைதல் ; அது, விரைந்து எடுத்த செயல்மேல் நின்றது. ` அவன் மேல் ஆக ` என ஆக்கம் வருவித்து, ` வைப்பு அவன் மேலதாகும்படி ` என உரைக்க. வைப்ப - ஊன்ற. பாடல் - இசை பாடுதல். பரிந்து - இரங்கி. ` ஈந்த நாமத் தத்துவன் ` என்று அருளினாராயினும், ` நாமம் ஈந்த தத்துவன் ` என்றலே திருவுள்ளம் என்க. நாமம் - பெயர் ` இராவணன் ` என்னும் பெயர், ` அழுதவன் ` என்னும் பொருளுடையதாய், அவன் அஞ்ஞான்று அடைந்த துன்பத்தினை என்றும் நினைப்பித்து நின்றமை யறிக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव बीसों भुजाओं वाले रावण को कैलाष पर्वत उठाने पर, अपने श्रीचरणों की उंगली दबाकर, उसको कुचलने वाले हैं। उसकी प्रार्थना कर उसको कृपा प्रदान करने वाले हैं। उसके रावण नाम को अमर बनाने में सहायता प्रदान करने वाले हैं। तŸवज्ञ प्रभु तिरुत्तलैयालंकाडु में प्रतिष्ठित है। धिक्कार है, मैं अब तब उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the Tattvan that with His divine toe pressed The King of Raakshasas who with His twenty hands So thoughtlessly rushed that his pearl-inlaid crowns swayed And his shoulder bracelets burst;
when He Crushed him that uprooted Mount Kailas,
he sang With his ten mouths hearing which He was pleased;
In mercy,
He of Taalaiyaalangkaadu named him Raavana;
Alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁃𑀢𑁆𑀢𑀮𑀗𑁆𑀓 𑀴𑀺𑀭𑀼𑀧𑀢𑀼𑀝𑁃 𑀅𑀭𑀓𑁆𑀓𑀭𑁆 𑀓𑁄𑀫𑀸𑀷𑁆
𑀓𑀬𑀺𑀮𑁃𑀫𑀮𑁃 𑀅𑀢𑀼𑀢𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀭𑀼𑀢𑀸 𑀢𑁄𑀝𑀺
𑀫𑀼𑀢𑁆𑀢𑀺𑀮𑀗𑁆𑀓𑀼 𑀫𑀼𑀝𑀺𑀢𑀼𑀴𑀗𑁆𑀓 𑀯𑀴𑁃𑀓 𑀴𑁂𑁆𑀶𑁆𑀶𑀺
𑀫𑀼𑀝𑀼𑀓𑀼𑀢𑀮𑀼𑀦𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀺𑀭𑀮𑁄𑁆𑀷𑁆 𑀶𑀯𑀷𑁆𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀧𑁆𑀧𑀧𑁆
𑀧𑀢𑁆𑀢𑀺𑀮𑀗𑁆𑀓𑀼 𑀯𑀸𑀬𑀸𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝𑀮𑁆 𑀓𑁂𑀝𑁆𑀝𑀼𑀧𑁆
𑀧𑀭𑀺𑀦𑁆𑀢𑀯𑀷𑀼𑀓𑁆 𑀓𑀺𑀭𑀸𑀯𑀡𑀷𑁂𑁆𑀷𑁆 𑀶𑀻𑀦𑁆𑀢 𑀦𑀸𑀫𑀢𑁆
𑀢𑀢𑁆𑀢𑀼𑀯𑀷𑁃𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৈত্তলঙ্গ ৰিরুবদুডৈ অরক্কর্ কোমান়্‌
কযিলৈমলৈ অদুদন়্‌ন়ৈক্ করুদা তোডি
মুত্তিলঙ্গু মুডিদুৰঙ্গ ৱৰৈহ ৰেট্রি
মুডুহুদলুন্ দিরুৱিরলোণ্ড্রৱন়্‌মেল্ ৱৈপ্পপ্
পত্তিলঙ্গু ৱাযালুম্ পাডল্ কেট্টুপ্
পরিন্দৱন়ুক্ কিরাৱণন়েণ্ড্রীন্দ নামত্
তত্তুৱন়ৈত্ তলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
கைத்தலங்க ளிருபதுடை அரக்கர் கோமான்
கயிலைமலை அதுதன்னைக் கருதா தோடி
முத்திலங்கு முடிதுளங்க வளைக ளெற்றி
முடுகுதலுந் திருவிரலொன் றவன்மேல் வைப்பப்
பத்திலங்கு வாயாலும் பாடல் கேட்டுப்
பரிந்தவனுக் கிராவணனென் றீந்த நாமத்
தத்துவனைத் தலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
कैत्तलङ्ग ळिरुबदुडै अरक्कर् कोमाऩ्
कयिलैमलै अदुदऩ्ऩैक् करुदा तोडि
मुत्तिलङ्गु मुडिदुळङ्ग वळैह ळॆट्रि
मुडुहुदलुन् दिरुविरलॊण्ड्रवऩ्मेल् वैप्पप्
पत्तिलङ्गु वायालुम् पाडल् केट्टुप्
परिन्दवऩुक् किरावणऩॆण्ड्रीन्द नामत्
तत्तुवऩैत् तलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೈತ್ತಲಂಗ ಳಿರುಬದುಡೈ ಅರಕ್ಕರ್ ಕೋಮಾನ್
ಕಯಿಲೈಮಲೈ ಅದುದನ್ನೈಕ್ ಕರುದಾ ತೋಡಿ
ಮುತ್ತಿಲಂಗು ಮುಡಿದುಳಂಗ ವಳೈಹ ಳೆಟ್ರಿ
ಮುಡುಹುದಲುನ್ ದಿರುವಿರಲೊಂಡ್ರವನ್ಮೇಲ್ ವೈಪ್ಪಪ್
ಪತ್ತಿಲಂಗು ವಾಯಾಲುಂ ಪಾಡಲ್ ಕೇಟ್ಟುಪ್
ಪರಿಂದವನುಕ್ ಕಿರಾವಣನೆಂಡ್ರೀಂದ ನಾಮತ್
ತತ್ತುವನೈತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
కైత్తలంగ ళిరుబదుడై అరక్కర్ కోమాన్
కయిలైమలై అదుదన్నైక్ కరుదా తోడి
ముత్తిలంగు ముడిదుళంగ వళైహ ళెట్రి
ముడుహుదలున్ దిరువిరలొండ్రవన్మేల్ వైప్పప్
పత్తిలంగు వాయాలుం పాడల్ కేట్టుప్
పరిందవనుక్ కిరావణనెండ్రీంద నామత్
తత్తువనైత్ తలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෛත්තලංග ළිරුබදුඩෛ අරක්කර් කෝමාන්
කයිලෛමලෛ අදුදන්නෛක් කරුදා තෝඩි
මුත්තිලංගු මුඩිදුළංග වළෛහ ළෙට්‍රි
මුඩුහුදලුන් දිරුවිරලොන්‍රවන්මේල් වෛප්පප්
පත්තිලංගු වායාලුම් පාඩල් කේට්ටුප්
පරින්දවනුක් කිරාවණනෙන්‍රීන්ද නාමත්
තත්තුවනෛත් තලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
കൈത്തലങ്ക ളിരുപതുടൈ അരക്കര്‍ കോമാന്‍
കയിലൈമലൈ അതുതന്‍നൈക് കരുതാ തോടി
മുത്തിലങ്കു മുടിതുളങ്ക വളൈക ളെറ്റി
മുടുകുതലുന്‍ തിരുവിരലൊന്‍ റവന്‍മേല്‍ വൈപ്പപ്
പത്തിലങ്കു വായാലും പാടല്‍ കേട്ടുപ്
പരിന്തവനുക് കിരാവണനെന്‍ റീന്ത നാമത്
തത്തുവനൈത് തലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
กายถถะละงกะ ลิรุปะถุดาย อระกกะร โกมาณ
กะยิลายมะลาย อถุถะณณายก กะรุถา โถดิ
มุถถิละงกุ มุดิถุละงกะ วะลายกะ เละรริ
มุดุกุถะลุน ถิรุวิระโละณ ระวะณเมล วายปปะป
ปะถถิละงกุ วายาลุม ปาดะล เกดดุป
ปะรินถะวะณุก กิราวะณะเณะณ รีนถะ นามะถ
ถะถถุวะณายถ ถะลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကဲထ္ထလင္က လိရုပထုတဲ အရက္ကရ္ ေကာမာန္
ကယိလဲမလဲ အထုထန္နဲက္ ကရုထာ ေထာတိ
မုထ္ထိလင္ကု မုတိထုလင္က ဝလဲက ေလ့ရ္ရိ
မုတုကုထလုန္ ထိရုဝိရေလာ့န္ ရဝန္ေမလ္ ဝဲပ္ပပ္
ပထ္ထိလင္ကု ဝာယာလုမ္ ပာတလ္ ေကတ္တုပ္
ပရိန္ထဝနုက္ ကိရာဝနေန့န္ ရီန္ထ နာမထ္
ထထ္ထုဝနဲထ္ ထလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
カイタ・タラニ・カ リルパトゥタイ アラク・カリ・ コーマーニ・
カヤリイマリイ アトゥタニ・ニイク・ カルター トーティ
ムタ・ティラニ・ク ムティトゥラニ・カ ヴァリイカ レリ・リ
ムトゥクタルニ・ ティルヴィラロニ・ ラヴァニ・メーリ・ ヴイピ・パピ・
パタ・ティラニ・ク ヴァーヤールミ・ パータリ・ ケータ・トゥピ・
パリニ・タヴァヌク・ キラーヴァナネニ・ リーニ・タ ナーマタ・
タタ・トゥヴァニイタ・ タリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
gaiddalangga lirubadudai araggar goman
gayilaimalai adudannaig garuda dodi
muddilanggu mudidulangga falaiha ledri
muduhudalun dirufiralondrafanmel faibbab
baddilanggu fayaluM badal geddub
barindafanug girafananendrinda namad
daddufanaid dalaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
كَيْتَّلَنغْغَ ضِرُبَدُدَيْ اَرَكَّرْ كُوۤمانْ
كَیِلَيْمَلَيْ اَدُدَنَّْيْكْ كَرُدا تُوۤدِ
مُتِّلَنغْغُ مُدِدُضَنغْغَ وَضَيْحَ ضيَتْرِ
مُدُحُدَلُنْ دِرُوِرَلُونْدْرَوَنْميَۤلْ وَيْبَّبْ
بَتِّلَنغْغُ وَایالُن بادَلْ كيَۤتُّبْ
بَرِنْدَوَنُكْ كِراوَنَنيَنْدْرِينْدَ نامَتْ
تَتُّوَنَيْتْ تَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɪ̯t̪t̪ʌlʌŋgə ɭɪɾɨβʌðɨ˞ɽʌɪ̯ ˀʌɾʌkkʌr ko:mɑ:n̺
kʌɪ̯ɪlʌɪ̯mʌlʌɪ̯ ˀʌðɨðʌn̺n̺ʌɪ̯k kʌɾɨðɑ: t̪o˞:ɽɪ
mʊt̪t̪ɪlʌŋgɨ mʊ˞ɽɪðɨ˞ɭʼʌŋgə ʋʌ˞ɭʼʌɪ̯xə ɭɛ̝t̺t̺ʳɪ
mʊ˞ɽʊxuðʌlɨn̺ t̪ɪɾɨʋɪɾʌlo̞n̺ rʌʋʌn̺me:l ʋʌɪ̯ppʌp
pʌt̪t̪ɪlʌŋgɨ ʋɑ:ɪ̯ɑ:lɨm pɑ˞:ɽʌl ke˞:ʈʈɨp
pʌɾɪn̪d̪ʌʋʌn̺ɨk kɪɾɑ:ʋʌ˞ɳʼʌn̺ɛ̝n̺ ri:n̪d̪ə n̺ɑ:mʌt̪
t̪ʌt̪t̪ɨʋʌn̺ʌɪ̯t̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
kaittalaṅka ḷirupatuṭai arakkar kōmāṉ
kayilaimalai atutaṉṉaik karutā tōṭi
muttilaṅku muṭituḷaṅka vaḷaika ḷeṟṟi
muṭukutalun tiruviraloṉ ṟavaṉmēl vaippap
pattilaṅku vāyālum pāṭal kēṭṭup
parintavaṉuk kirāvaṇaṉeṉ ṟīnta nāmat
tattuvaṉait talaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
кaыттaлaнгка лырюпaтютaы арaккар коомаан
кайылaымaлaы атютaннaык карютаа тооты
мюттылaнгкю мютытюлaнгка вaлaыка лэтры
мютюкютaлюн тырювырaлон рaвaнмэaл вaыппaп
пaттылaнгкю вааяaлюм паатaл кэaттюп
пaрынтaвaнюк кыраавaнaнэн ринтa наамaт
тaттювaнaыт тaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
käththalangka 'li'rupathudä a'rakka'r kohmahn
kajilämalä athuthannäk ka'ruthah thohdi
muththilangku mudithu'langka wa'läka 'lerri
mudukuthalu:n thi'ruwi'ralon rawanmehl wäppap
paththilangku wahjahlum pahdal kehddup
pa'ri:nthawanuk ki'rahwa'nanen rih:ntha :nahmath
thaththuwanäth thaläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
kâiththalangka lhiròpathòtâi arakkar koomaan
kayeilâimalâi athòthannâik karòthaa thoodi
mòththilangkò mòdithòlhangka valâika lhèrhrhi
mòdòkòthalòn thiròviralon rhavanmèèl vâippap
paththilangkò vaayaalòm paadal kèètdòp
parinthavanòk kiraavanhanèn rhiintha naamath
thaththòvanâith thalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
kaiiththalangca lhirupathutai araiccar coomaan
cayiilaimalai athuthannaiic caruthaa thooti
muiththilangcu mutithulhangca valhaica lherhrhi
mutucuthaluin thiruviralon rhavanmeel vaippap
paiththilangcu vaiyaalum paatal keeittup
pariinthavanuic ciraavanhanen rhiiintha naamaith
thaiththuvanaiith thalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
kaiththalangka 'lirupathudai arakkar koamaan
kayilaimalai athuthannaik karuthaa thoadi
muththilangku mudithu'langka va'laika 'le'r'ri
mudukuthalu:n thiruviralon 'ravanmael vaippap
paththilangku vaayaalum paadal kaeddup
pari:nthavanuk kiraava'nanen 'ree:ntha :naamath
thaththuvanaith thalaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
কৈত্তলঙক লিৰুপতুটৈ অৰক্কৰ্ কোমান্
কয়িলৈমলৈ অতুতন্নৈক্ কৰুতা তোটি
মুত্তিলঙকু মুটিতুলঙক ৱলৈক লেৰ্ৰি
মুটুকুতলুণ্ তিৰুৱিৰলোন্ ৰৱন্মেল্ ৱৈপ্পপ্
পত্তিলঙকু ৱায়ালুম্ পাতল্ কেইটটুপ্
পৰিণ্তৱনূক্ কিৰাৱণনেন্ ৰীণ্ত ণামত্
তত্তুৱনৈত্ তলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.