ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
079 திருத்தலையாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
    சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
    ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
    மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டர்க்குத் தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நின்றவனும், சூழும் நரகில் வீழாமல் தொண்டரைக் காப்பவனும், இப்புவிக்கு அப்பாலைக்கு அப்பால் ஆனவனும், ஆதிரை நாளை விரும்பிக்கொண்ட தலைவனும், நெற்றியிடத்துத் தோன்றி வளரும் தீயினனும், அயன், அரி, அரன் என்னும் மூவுருவங்களுள் ஓருருவமாய அரனாய் நின்று அம்மூவுருவங்களுக்கும் முதலாய் நின்ற இலிங்கவுருவினனும் ஆகிய தலையாலங்காட்டு அண்ணலை அடையாமல் மிக்க நாளை வீணாள் ஆக்கினேன்.

குறிப்புரை:

தூநெறியாய் நிற்றல் - தன்வழி நிற்றலே நன்னெறியாகச் செய்து நிற்றல். சூழ்நரகில் வீழாமே காத்தலும் தொண்டரையே யாம். ` அண்டத்துக்கு அப்பாற்பட்ட பொருள் உயிர் ; அதற்கும் அப்பாற்பட்ட பொருள் சிவபிரான் ` என்க. ஆதரித்த - விரும்பிய. முண்டம் - நெற்றி. நெருப்பு சிவபிரானது நெற்றிக் கண்ணில் தோன்றிற்று. ஆகலான், ` முண்டத்தின் முளைத்தெழுந்த தீயானான் ` என்று அருளிச்செய்தார். மூவுருவம் - அயன் அரி அரன் உருவம் ; அவற்றுள் ஓர் உருவமாய் என்றது, அரனாகி நிற்றலை. முதலாய் - அம் மூவுருவிற்கும் முதலாய் ; என்றது, பரம சிவனாகி நிற்றலை. ` மூவுருவத்து ஓர் உருவாயும் முதலாயும் நின்ற தலையாலங்காடன் ` என்க. தண்டத்தின் - இலிங்க உருவத்தினை உடைய.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
79. तिरुत्तलैयालंकाडु

प्रभु षिव अपने भक्तों के लिए सद्धर्म स्वरूप हैं। उनको नरक की दुनिया से बचाते हैं। वे ब्रह्माण्ड से परे हैं। प्रभु आद्रा नक्षत्र के अधिपति हैं। माथे पर सुषोभित चक्षु से उद्भुत ज्योति स्वरूप हैं। वे त्रिमूर्ति के अधिपति हैं। वे तिरुत्तलैयालंकाडु के ज्योतिर्मय प्रभु हैं। धिक्कार है मैं अब तक उस प्रभु की स्तुति किए बिना जीवन व्यर्थ गवाँता रहा।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He abides as the righteous way for the servitors;
He will forfend our fall into the engulfing inferno;
He abides as the Beyond of the beyond of the universe;
He is ever pleased with the Aadirai-day;
He sports The fire in His forehead;
His One form is the form Triune;
He is the Primal Ens that abides As Linga in Thalaiyaalangkaadu;
alas,
alas,
I wasted many many days not seeking Him.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀽𑀦𑁂𑁆𑀶𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀽𑀵𑁆𑀦𑀭𑀓𑀺𑀮𑁆 𑀯𑀻𑀵𑀸𑀫𑁂 𑀓𑀸𑀧𑁆𑀧𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀅𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀼𑀓𑁆 𑀓𑀧𑁆𑀧𑀸𑀮𑁃𑀓𑁆 𑀓𑀧𑁆𑀧𑀸 𑀮𑀸𑀷𑁃
𑀆𑀢𑀺𑀭𑁃𑀦𑀸 𑀴𑀸𑀢𑀭𑀺𑀢𑁆𑀢 𑀅𑀫𑁆𑀫𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃
𑀫𑀼𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀺𑀷𑁆 𑀫𑀼𑀴𑁃𑀢𑁆𑀢𑁂𑁆𑀵𑀼𑀦𑁆𑀢 𑀢𑀻𑀬𑀸 𑀷𑀸𑀷𑁃
𑀫𑀽𑀯𑀼𑀭𑀼𑀯𑀢𑁆 𑀢𑁄𑀭𑀼𑀭𑀼𑀯𑀸𑀬𑁆 𑀫𑀼𑀢𑀮𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶
𑀢𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀶𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃𑀘𑁆
𑀘𑀸𑀭𑀸𑀢𑁂 𑀘𑀸𑀮𑀦𑀸𑀴𑁆 𑀧𑁄𑀓𑁆𑀓𑀺 𑀷𑁂𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোণ্ডর্ক্কুত্ তূনের়িযায্ নিণ্ড্রান়্‌ তন়্‌ন়ৈচ্
সূৰ়্‌নরহিল্ ৱীৰ়ামে কাপ্পান়্‌ তন়্‌ন়ৈ
অণ্ডত্তুক্ কপ্পালৈক্ কপ্পা লান়ৈ
আদিরৈনা ৰাদরিত্ত অম্মান়্‌ তন়্‌ন়ৈ
মুণ্ডত্তিন়্‌ মুৰৈত্তেৰ়ুন্দ তীযা ন়ান়ৈ
মূৱুরুৱত্ তোরুরুৱায্ মুদলায্ নিণ্ড্র
তণ্ডত্তিট্রলৈযালঙ্ কাডন়্‌ তন়্‌ন়ৈচ্
সারাদে সালনাৰ‍্ পোক্কি ন়েন়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே


Open the Thamizhi Section in a New Tab
தொண்டர்க்குத் தூநெறியாய் நின்றான் தன்னைச்
சூழ்நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக் கப்பாலைக் கப்பா லானை
ஆதிரைநா ளாதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்தெழுந்த தீயா னானை
மூவுருவத் தோருருவாய் முதலாய் நின்ற
தண்டத்திற் றலையாலங் காடன் தன்னைச்
சாராதே சாலநாள் போக்கி னேனே

Open the Reformed Script Section in a New Tab
तॊण्डर्क्कुत् तूनॆऱियाय् निण्ड्राऩ् तऩ्ऩैच्
सूऴ्नरहिल् वीऴामे काप्पाऩ् तऩ्ऩै
अण्डत्तुक् कप्पालैक् कप्पा लाऩै
आदिरैना ळादरित्त अम्माऩ् तऩ्ऩै
मुण्डत्तिऩ् मुळैत्तॆऴुन्द तीया ऩाऩै
मूवुरुवत् तोरुरुवाय् मुदलाय् निण्ड्र
तण्डत्तिट्रलैयालङ् काडऩ् तऩ्ऩैच्
सारादे सालनाळ् पोक्कि ऩेऩे
Open the Devanagari Section in a New Tab
ತೊಂಡರ್ಕ್ಕುತ್ ತೂನೆಱಿಯಾಯ್ ನಿಂಡ್ರಾನ್ ತನ್ನೈಚ್
ಸೂೞ್ನರಹಿಲ್ ವೀೞಾಮೇ ಕಾಪ್ಪಾನ್ ತನ್ನೈ
ಅಂಡತ್ತುಕ್ ಕಪ್ಪಾಲೈಕ್ ಕಪ್ಪಾ ಲಾನೈ
ಆದಿರೈನಾ ಳಾದರಿತ್ತ ಅಮ್ಮಾನ್ ತನ್ನೈ
ಮುಂಡತ್ತಿನ್ ಮುಳೈತ್ತೆೞುಂದ ತೀಯಾ ನಾನೈ
ಮೂವುರುವತ್ ತೋರುರುವಾಯ್ ಮುದಲಾಯ್ ನಿಂಡ್ರ
ತಂಡತ್ತಿಟ್ರಲೈಯಾಲಙ್ ಕಾಡನ್ ತನ್ನೈಚ್
ಸಾರಾದೇ ಸಾಲನಾಳ್ ಪೋಕ್ಕಿ ನೇನೇ
Open the Kannada Section in a New Tab
తొండర్క్కుత్ తూనెఱియాయ్ నిండ్రాన్ తన్నైచ్
సూళ్నరహిల్ వీళామే కాప్పాన్ తన్నై
అండత్తుక్ కప్పాలైక్ కప్పా లానై
ఆదిరైనా ళాదరిత్త అమ్మాన్ తన్నై
ముండత్తిన్ ముళైత్తెళుంద తీయా నానై
మూవురువత్ తోరురువాయ్ ముదలాయ్ నిండ్ర
తండత్తిట్రలైయాలఙ్ కాడన్ తన్నైచ్
సారాదే సాలనాళ్ పోక్కి నేనే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තොණ්ඩර්ක්කුත් තූනෙරියාය් නින්‍රාන් තන්නෛච්
සූළ්නරහිල් වීළාමේ කාප්පාන් තන්නෛ
අණ්ඩත්තුක් කප්පාලෛක් කප්පා ලානෛ
ආදිරෛනා ළාදරිත්ත අම්මාන් තන්නෛ
මුණ්ඩත්තින් මුළෛත්තෙළුන්ද තීයා නානෛ
මූවුරුවත් තෝරුරුවාය් මුදලාය් නින්‍ර
තණ්ඩත්තිට්‍රලෛයාලඞ් කාඩන් තන්නෛච්
සාරාදේ සාලනාළ් පෝක්කි නේනේ


Open the Sinhala Section in a New Tab
തൊണ്ടര്‍ക്കുത് തൂനെറിയായ് നിന്‍റാന്‍ തന്‍നൈച്
ചൂഴ്നരകില്‍ വീഴാമേ കാപ്പാന്‍ തന്‍നൈ
അണ്ടത്തുക് കപ്പാലൈക് കപ്പാ ലാനൈ
ആതിരൈനാ ളാതരിത്ത അമ്മാന്‍ തന്‍നൈ
മുണ്ടത്തിന്‍ മുളൈത്തെഴുന്ത തീയാ നാനൈ
മൂവുരുവത് തോരുരുവായ് മുതലായ് നിന്‍റ
തണ്ടത്തിറ് റലൈയാലങ് കാടന്‍ തന്‍നൈച്
ചാരാതേ ചാലനാള്‍ പോക്കി നേനേ
Open the Malayalam Section in a New Tab
โถะณดะรกกุถ ถูเนะริยาย นิณราณ ถะณณายจ
จูฬนะระกิล วีฬาเม กาปปาณ ถะณณาย
อณดะถถุก กะปปาลายก กะปปา ลาณาย
อาถิรายนา ลาถะริถถะ อมมาณ ถะณณาย
มุณดะถถิณ มุลายถเถะฬุนถะ ถียา ณาณาย
มูวุรุวะถ โถรุรุวาย มุถะลาย นิณระ
ถะณดะถถิร ระลายยาละง กาดะณ ถะณณายจ
จาราเถ จาละนาล โปกกิ เณเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာ့န္တရ္က္ကုထ္ ထူေန့ရိယာယ္ နိန္ရာန္ ထန္နဲစ္
စူလ္နရကိလ္ ဝီလာေမ ကာပ္ပာန္ ထန္နဲ
အန္တထ္ထုက္ ကပ္ပာလဲက္ ကပ္ပာ လာနဲ
အာထိရဲနာ လာထရိထ္ထ အမ္မာန္ ထန္နဲ
မုန္တထ္ထိန္ မုလဲထ္ေထ့လုန္ထ ထီယာ နာနဲ
မူဝုရုဝထ္ ေထာရုရုဝာယ္ မုထလာယ္ နိန္ရ
ထန္တထ္ထိရ္ ရလဲယာလင္ ကာတန္ ထန္နဲစ္
စာရာေထ စာလနာလ္ ေပာက္ကိ ေနေန


Open the Burmese Section in a New Tab
トニ・タリ・ク・クタ・ トゥーネリヤーヤ・ ニニ・ラーニ・ タニ・ニイシ・
チューリ・ナラキリ・ ヴィーラーメー カーピ・パーニ・ タニ・ニイ
アニ・タタ・トゥク・ カピ・パーリイク・ カピ・パー ラーニイ
アーティリイナー ラアタリタ・タ アミ・マーニ・ タニ・ニイ
ムニ・タタ・ティニ・ ムリイタ・テルニ・タ ティーヤー ナーニイ
ムーヴルヴァタ・ トールルヴァーヤ・ ムタラーヤ・ ニニ・ラ
タニ・タタ・ティリ・ ラリイヤーラニ・ カータニ・ タニ・ニイシ・
チャラーテー チャラナーリ・ ポーク・キ ネーネー
Open the Japanese Section in a New Tab
dondarggud duneriyay nindran dannaid
sulnarahil filame gabban dannai
andaddug gabbalaig gabba lanai
adiraina ladaridda amman dannai
mundaddin mulaiddelunda diya nanai
mufurufad dorurufay mudalay nindra
dandaddidralaiyalang gadan dannaid
sarade salanal boggi nene
Open the Pinyin Section in a New Tab
تُونْدَرْكُّتْ تُونيَرِیایْ نِنْدْرانْ تَنَّْيْتشْ
سُوظْنَرَحِلْ وِيظاميَۤ كابّانْ تَنَّْيْ
اَنْدَتُّكْ كَبّالَيْكْ كَبّا لانَيْ
آدِرَيْنا ضادَرِتَّ اَمّانْ تَنَّْيْ
مُنْدَتِّنْ مُضَيْتّيَظُنْدَ تِيیا نانَيْ
مُووُرُوَتْ تُوۤرُرُوَایْ مُدَلایْ نِنْدْرَ
تَنْدَتِّتْرَلَيْیالَنغْ كادَنْ تَنَّْيْتشْ
ساراديَۤ سالَناضْ بُوۤكِّ نيَۤنيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪o̞˞ɳɖʌrkkɨt̪ t̪u:n̺ɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
su˞:ɻn̺ʌɾʌçɪl ʋi˞:ɻɑ:me· kɑ:ppɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
ˀʌ˞ɳɖʌt̪t̪ɨk kʌppɑ:lʌɪ̯k kʌppɑ: lɑ:n̺ʌɪ̯
ˀɑ:ðɪɾʌɪ̯n̺ɑ: ɭɑ:ðʌɾɪt̪t̪ə ˀʌmmɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯
mʊ˞ɳɖʌt̪t̪ɪn̺ mʊ˞ɭʼʌɪ̯t̪t̪ɛ̝˞ɻɨn̪d̪ə t̪i:ɪ̯ɑ: n̺ɑ:n̺ʌɪ̯
mu:ʋʉ̩ɾɨʋʌt̪ t̪o:ɾɨɾɨʋɑ:ɪ̯ mʊðʌlɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳʌ
t̪ʌ˞ɳɖʌt̪t̪ɪr rʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ɽʌn̺ t̪ʌn̺n̺ʌɪ̯ʧ
sɑ:ɾɑ:ðe· sɑ:lʌn̺ɑ˞:ɭ po:kkʲɪ· n̺e:n̺e·
Open the IPA Section in a New Tab
toṇṭarkkut tūneṟiyāy niṉṟāṉ taṉṉaic
cūḻnarakil vīḻāmē kāppāṉ taṉṉai
aṇṭattuk kappālaik kappā lāṉai
ātirainā ḷātaritta ammāṉ taṉṉai
muṇṭattiṉ muḷaitteḻunta tīyā ṉāṉai
mūvuruvat tōruruvāy mutalāy niṉṟa
taṇṭattiṟ ṟalaiyālaṅ kāṭaṉ taṉṉaic
cārātē cālanāḷ pōkki ṉēṉē
Open the Diacritic Section in a New Tab
тонтaрккют тунэрыяaй нынраан тaннaыч
сулзнaрaкыл вилзаамэa кaппаан тaннaы
антaттюк каппаалaык каппаа лаанaы
аатырaынаа лаатaрыттa аммаан тaннaы
мюнтaттын мюлaыттэлзюнтa тияa наанaы
мувюрювaт тоорюрюваай мютaлаай нынрa
тaнтaттыт рaлaыяaлaнг кaтaн тaннaыч
сaaраатэa сaaлaнаал пооккы нэaнэa
Open the Russian Section in a New Tab
tho'nda'rkkuth thuh:nerijahj :ninrahn thannäch
zuhsh:na'rakil wihshahmeh kahppahn thannä
a'ndaththuk kappahläk kappah lahnä
ahthi'rä:nah 'lahtha'riththa ammahn thannä
mu'ndaththin mu'läththeshu:ntha thihjah nahnä
muhwu'ruwath thoh'ru'ruwahj muthalahj :ninra
tha'ndaththir raläjahlang kahdan thannäch
zah'rahtheh zahla:nah'l pohkki nehneh
Open the German Section in a New Tab
thonhdarkkòth thönèrhiyaaiy ninrhaan thannâiçh
çölznarakil viilzaamèè kaappaan thannâi
anhdaththòk kappaalâik kappaa laanâi
aathirâinaa lhaathariththa ammaan thannâi
mònhdaththin mòlâiththèlzòntha thiiyaa naanâi
mövòròvath thooròròvaaiy mòthalaaiy ninrha
thanhdaththirh rhalâiyaalang kaadan thannâiçh
çharaathèè çhalanaalh pookki nèènèè
thoinhtariccuith thuunerhiiyaayi ninrhaan thannaic
chuolznaracil viilzaamee caappaan thannai
ainhtaiththuic cappaalaiic cappaa laanai
aathirainaa lhaathariiththa ammaan thannai
muinhtaiththin mulhaiiththelzuintha thiiiyaa naanai
muuvuruvaith thooruruvayi muthalaayi ninrha
thainhtaiththirh rhalaiiyaalang caatan thannaic
saaraathee saalanaalh pooicci neenee
tho'ndarkkuth thoo:ne'riyaay :nin'raan thannaich
soozh:narakil veezhaamae kaappaan thannai
a'ndaththuk kappaalaik kappaa laanai
aathirai:naa 'laathariththa ammaan thannai
mu'ndaththin mu'laiththezhu:ntha theeyaa naanai
moovuruvath thoaruruvaay muthalaay :nin'ra
tha'ndaththi'r 'ralaiyaalang kaadan thannaich
saaraathae saala:naa'l poakki naenae
Open the English Section in a New Tab
তোণ্তৰ্ক্কুত্ তূণেৰিয়ায়্ ণিন্ৰান্ তন্নৈচ্
চূইলণৰকিল্ ৱীলামে কাপ্পান্ তন্নৈ
অণ্তত্তুক্ কপ্পালৈক্ কপ্পা লানৈ
আতিৰৈণা লাতৰিত্ত অম্মান্ তন্নৈ
মুণ্তত্তিন্ মুলৈত্তেলুণ্ত তীয়া নানৈ
মূৱুৰুৱত্ তোৰুৰুৱায়্ মুতলায়্ ণিন্ৰ
তণ্তত্তিৰ্ ৰলৈয়ালঙ কাতন্ তন্নৈচ্
চাৰাতে চালণাল্ পোক্কি নেনে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.