ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
    கயிலை மலையை உடையார் தாமே
ஊராஏ கம்ப முகந்தார் தாமே
    ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கடலில் தோன்றிய கரிய நஞ்சை உண்டவரும், கயிலை மலையை உடையவரும், தமக்குரிய ஊராக ஏகம்பத்தை விரும்பிக் கொண்டவரும், தமக்குரித்தல்லாததாய் ஒற்றியாகப் பெற்ற ஊர் என்று கொள்ளத்தகும் ஒற்றியூரை நிலையாகப் பற்றி நின்றவரும், உலகத்தாரால் உயர்த்துப் புகழப்படுபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலிய வினையாகிய தீராத நோயைத் தீர்ப்பவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரேயாவர்.

குறிப்புரை:

கார் ஆர் - கருமை பொருந்திய ; ` மேகங்கள் உண்கின்ற ` என்றுமாம். ` ஒற்றியூர் பற்றி இருந்தார் ` என்றது, ` தமக்கு உரித்தல்லாது ஒற்றியாகப் பெற்ற ஊரை நிலையாகப் பற்றியிருக்கின்றார் ` என்னும் நயந்தோற்றி நின்றது. வினை, எளிதில் பிறிதொன்றால் நீங்குவதன்றாகலின், ` தீராத வல்வினை நோய் ` என்று அருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु स्याम वर्ण समुद्र का विषपान करनेवाले हैं। वे कैलाष पर्वत के स्वामी हैं। वे कच्चि के ऐकम्बेष्वर हैं। वही प्रभु का निवास स्थान हैं। वे ओट्टियूर के स्वामी हैं। विष्व के निवासियों से स्तुत्य हैं। वे पल़यनूर के स्वामी हैं। कठोर, व क्रूर कर्मों को विनष्ट करने वाले हैं। वे तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He quaffed the venom of the dark ocean;
He owns Mount Kailas (as His seat);
He loves to dwell In the town of Yekampam;
He abides willingly At Otriyoor;
He is the One praised by men on earth;
He has Pazhaiyanoor for His shrine;
He will cure The incurable disease-- the fierce Karma;
He is The opulent One abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀸𑀭𑀸𑀭𑁆 𑀓𑀝𑀮𑁆𑀦𑀜𑁆𑀘𑁃 𑀬𑀼𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑁃 𑀉𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀊𑀭𑀸𑀏 𑀓𑀫𑁆𑀧 𑀫𑀼𑀓𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽𑀭𑁆 𑀧𑀶𑁆𑀶𑀺 𑀬𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀸𑀭𑀸𑀭𑁆 𑀧𑀼𑀓𑀵𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀻𑀭𑀸𑀢 𑀯𑀮𑁆𑀯𑀺𑀷𑁃𑀦𑁄𑀬𑁆 𑀢𑀻𑀭𑁆𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কারার্ কডল্নঞ্জৈ যুণ্ডার্ তামে
কযিলৈ মলৈযৈ উডৈযার্ তামে
ঊরাএ কম্ব মুহন্দার্ তামে
ওট্রিযূর্ পট্রি যিরুন্দার্ তামে
পারার্ পুহৰ়প্ পডুৱার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
তীরাদ ৱল্ৱিন়ৈনোয্ তীর্প্পার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊராஏ கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே
கயிலை மலையை உடையார் தாமே
ஊராஏ கம்ப முகந்தார் தாமே
ஒற்றியூர் பற்றி யிருந்தார் தாமே
பாரார் புகழப் படுவார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
कारार् कडल्नञ्जै युण्डार् तामे
कयिलै मलैयै उडैयार् तामे
ऊराए कम्ब मुहन्दार् तामे
ऒट्रियूर् पट्रि यिरुन्दार् तामे
पारार् पुहऴप् पडुवार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
तीराद वल्विऩैनोय् तीर्प्पार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಕಾರಾರ್ ಕಡಲ್ನಂಜೈ ಯುಂಡಾರ್ ತಾಮೇ
ಕಯಿಲೈ ಮಲೈಯೈ ಉಡೈಯಾರ್ ತಾಮೇ
ಊರಾಏ ಕಂಬ ಮುಹಂದಾರ್ ತಾಮೇ
ಒಟ್ರಿಯೂರ್ ಪಟ್ರಿ ಯಿರುಂದಾರ್ ತಾಮೇ
ಪಾರಾರ್ ಪುಹೞಪ್ ಪಡುವಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ತೀರಾದ ವಲ್ವಿನೈನೋಯ್ ತೀರ್ಪ್ಪಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
కారార్ కడల్నంజై యుండార్ తామే
కయిలై మలైయై ఉడైయార్ తామే
ఊరాఏ కంబ ముహందార్ తామే
ఒట్రియూర్ పట్రి యిరుందార్ తామే
పారార్ పుహళప్ పడువార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
తీరాద వల్వినైనోయ్ తీర్ప్పార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කාරාර් කඩල්නඥ්ජෛ යුණ්ඩාර් තාමේ
කයිලෛ මලෛයෛ උඩෛයාර් තාමේ
ඌරාඒ කම්බ මුහන්දාර් තාමේ
ඔට්‍රියූර් පට්‍රි යිරුන්දාර් තාමේ
පාරාර් පුහළප් පඩුවාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
තීරාද වල්විනෛනෝය් තීර්ප්පාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
കാരാര്‍ കടല്‍നഞ്ചൈ യുണ്ടാര്‍ താമേ
കയിലൈ മലൈയൈ ഉടൈയാര്‍ താമേ
ഊരാഏ കംപ മുകന്താര്‍ താമേ
ഒറ്റിയൂര്‍ പറ്റി യിരുന്താര്‍ താമേ
പാരാര്‍ പുകഴപ് പടുവാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
തീരാത വല്വിനൈനോയ് തീര്‍പ്പാര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
การาร กะดะลนะญจาย ยุณดาร ถาเม
กะยิลาย มะลายยาย อุดายยาร ถาเม
อูราเอ กะมปะ มุกะนถาร ถาเม
โอะรริยูร ปะรริ ยิรุนถาร ถาเม
ปาราร ปุกะฬะป ปะดุวาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
ถีราถะ วะลวิณายโนย ถีรปปาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကာရာရ္ ကတလ္နည္စဲ ယုန္တာရ္ ထာေမ
ကယိလဲ မလဲယဲ အုတဲယာရ္ ထာေမ
အူရာေအ ကမ္ပ မုကန္ထာရ္ ထာေမ
ေအာ့ရ္ရိယူရ္ ပရ္ရိ ယိရုန္ထာရ္ ထာေမ
ပာရာရ္ ပုကလပ္ ပတုဝာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ထီရာထ ဝလ္ဝိနဲေနာယ္ ထီရ္ပ္ပာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
カーラーリ・ カタリ・ナニ・サイ ユニ・ターリ・ ターメー
カヤリイ マリイヤイ ウタイヤーリ・ ターメー
ウーラーエー カミ・パ ムカニ・ターリ・ ターメー
オリ・リユーリ・ パリ・リ ヤルニ・ターリ・ ターメー
パーラーリ・ プカラピ・ パトゥヴァーリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
ティーラータ ヴァリ・ヴィニイノーヤ・ ティーリ・ピ・パーリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
garar gadalnandai yundar dame
gayilai malaiyai udaiyar dame
urae gaMba muhandar dame
odriyur badri yirundar dame
barar buhalab badufar dame
balanai badiya fudaiyar dame
dirada falfinainoy dirbbar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
كارارْ كَدَلْنَنعْجَيْ یُنْدارْ تاميَۤ
كَیِلَيْ مَلَيْیَيْ اُدَيْیارْ تاميَۤ
اُورايَۤ كَنبَ مُحَنْدارْ تاميَۤ
اُوتْرِیُورْ بَتْرِ یِرُنْدارْ تاميَۤ
بارارْ بُحَظَبْ بَدُوَارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
تِيرادَ وَلْوِنَيْنُوۤیْ تِيرْبّارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
kɑ:ɾɑ:r kʌ˞ɽʌln̺ʌɲʤʌɪ̯ ɪ̯ɨ˞ɳɖɑ:r t̪ɑ:me:
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ʌɪ̯ ʷʊ˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
ʷu:ɾɑ:_e· kʌmbə mʊxʌn̪d̪ɑ:r t̪ɑ:me:
ʷo̞t̺t̺ʳɪɪ̯u:r pʌt̺t̺ʳɪ· ɪ̯ɪɾɨn̪d̪ɑ:r t̪ɑ:me:
pɑ:ɾɑ:r pʊxʌ˞ɻʌp pʌ˞ɽɨʋɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪i:ɾɑ:ðə ʋʌlʋɪn̺ʌɪ̯n̺o:ɪ̯ t̪i:rppɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
kārār kaṭalnañcai yuṇṭār tāmē
kayilai malaiyai uṭaiyār tāmē
ūrāē kampa mukantār tāmē
oṟṟiyūr paṟṟi yiruntār tāmē
pārār pukaḻap paṭuvār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
tīrāta valviṉainōy tīrppār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
кaраар катaлнaгнсaы ёнтаар таамэa
кайылaы мaлaыйaы ютaыяaр таамэa
урааэa кампa мюкантаар таамэa
отрыёюр пaтры йырюнтаар таамэa
паараар пюкалзaп пaтюваар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
тираатa вaлвынaыноой тирппаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
kah'rah'r kadal:nangzä ju'ndah'r thahmeh
kajilä maläjä udäjah'r thahmeh
uh'raheh kampa muka:nthah'r thahmeh
orrijuh'r parri ji'ru:nthah'r thahmeh
pah'rah'r pukashap paduwah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
thih'rahtha walwinä:nohj thih'rppah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
kaaraar kadalnagnçâi yònhdaar thaamèè
kayeilâi malâiyâi òtâiyaar thaamèè
öraaèè kampa mòkanthaar thaamèè
orhrhiyör parhrhi yeirònthaar thaamèè
paaraar pòkalzap padòvaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
thiiraatha valvinâinooiy thiirppaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
caaraar catalnaignceai yuinhtaar thaamee
cayiilai malaiyiai utaiiyaar thaamee
uuraaee campa mucainthaar thaamee
orhrhiyiuur parhrhi yiiruinthaar thaamee
paaraar pucalzap patuvar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
thiiraatha valvinainooyi thiirppaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
kaaraar kadal:nanjsai yu'ndaar thaamae
kayilai malaiyai udaiyaar thaamae
ooraaae kampa muka:nthaar thaamae
o'r'riyoor pa'r'ri yiru:nthaar thaamae
paaraar pukazhap paduvaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
theeraatha valvinai:noay theerppaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
কাৰাৰ্ কতল্ণঞ্চৈ য়ুণ্টাৰ্ তামে
কয়িলৈ মলৈয়ৈ উটৈয়াৰ্ তামে
ঊৰাএ কম্প মুকণ্তাৰ্ তামে
ওৰ্ৰিয়ূৰ্ পৰ্ৰি য়িৰুণ্তাৰ্ তামে
পাৰাৰ্ পুকলপ্ পটুৱাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
তীৰাত ৱল্ৱিনৈণোয়্ তীৰ্প্পাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.