ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
    மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே
    காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

விண்முழுதுமாய் மண்முழுதுமாய் வியாபித்து நின்றவரும், உயர்ந்தோர்கள் புகழும் குணத்தினரும், நெற்றிக் கண்ணை விழித்துக் காமனைக் காய்ந்தவரும், காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தவரும், பண்கள் உலவுதற்கு இடமாகிய பாடல்களை விரும்புபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், வலிய மழுவாயுதத்தை ஏந்திய கரத்தவரும் திருவாலங்காட்டுறை செல்வரே ஆவார்.

குறிப்புரை:

மிக்கோர்கள் - உயர்ந்தவர்கள் ; அவர்கள் அவரது குணத்தை ஏத்துதல் அவை பிறரிடத்து இல்லாத பேரருட் குணங்களாதல் பற்றி. விழியால் - விழித்தற் செயலால். ` காலங்களாகிய ஊழிகள் பலவற்றைக் கடந்தார் ` என்க. பண் இயலும் பாடல் - பண்கள் உலாவும் பாடல்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव पृथ्बी व देव लोक के स्वामी हैं। ज्ञानियों के स्तुत्य हैं। कामदेव को जलानेवाले हैं। वे प्रलय काल से परे हैं। कई राग-रागिनियों से युक्त गीत प्रिय हैं। वे पल़यनूर के स्वामी हैं। हाथ में दृढ़ परषु धारण करने वाले हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He became the entire sky and the entire earth;
The lofty ones hail His (divine) gunas;
with the fire Of His eye,
He burnt Kaama;
He is beyond ages And aeons;
He loves to listen to songs married to pann;
He has for His shrine Pazhaiyanoor;
His hand holds a mighty mazhu;
He is The opulent One abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀡𑁆𑀫𑀼𑀵𑀼𑀢𑀼𑀫𑁆 𑀫𑀡𑁆𑀫𑀼𑀵𑀼𑀢𑀼 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀫𑀺𑀓𑁆𑀓𑁄𑀭𑁆𑀓 𑀴𑁂𑀢𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑀼𑀡𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀓𑀡𑁆𑀯𑀺𑀵𑀺𑀬𑀸𑀓𑁆 𑀓𑀸𑀫𑀷𑁃𑀬𑀼𑀗𑁆 𑀓𑀸𑀬𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀓𑀸𑀮𑀗𑁆𑀓 𑀴𑀽𑀵𑀺 𑀓𑀝𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀡𑁆𑀡𑀺𑀬𑀮𑀼𑀫𑁆 𑀧𑀸𑀝 𑀮𑀼𑀓𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀡𑁆𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁆 𑀏𑀦𑁆𑀢𑀼 𑀓𑀭𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিণ্মুৰ়ুদুম্ মণ্মুৰ়ুদু মান়ার্ তামে
মিক্কোর্গ ৰেত্তুঙ্ কুণত্তার্ তামে
কণ্ৱিৰ়িযাক্ কামন়ৈযুঙ্ কায্ন্দার্ তামে
কালঙ্গ ৰূৰ়ি কডন্দার্ তামে
পণ্ণিযলুম্ পাড লুহপ্পার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
তিণ্মৰ়ুৱাৰ‍্ এন্দু করত্তার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
விண்முழுதும் மண்முழுது மானார் தாமே
மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே
கண்விழியாக் காமனையுங் காய்ந்தார் தாமே
காலங்க ளூழி கடந்தார் தாமே
பண்ணியலும் பாட லுகப்பார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்மழுவாள் ஏந்து கரத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
विण्मुऴुदुम् मण्मुऴुदु माऩार् तामे
मिक्कोर्ग ळेत्तुङ् कुणत्तार् तामे
कण्विऴियाक् कामऩैयुङ् काय्न्दार् तामे
कालङ्ग ळूऴि कडन्दार् तामे
पण्णियलुम् पाड लुहप्पार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
तिण्मऴुवाळ् एन्दु करत्तार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ವಿಣ್ಮುೞುದುಂ ಮಣ್ಮುೞುದು ಮಾನಾರ್ ತಾಮೇ
ಮಿಕ್ಕೋರ್ಗ ಳೇತ್ತುಙ್ ಕುಣತ್ತಾರ್ ತಾಮೇ
ಕಣ್ವಿೞಿಯಾಕ್ ಕಾಮನೈಯುಙ್ ಕಾಯ್ಂದಾರ್ ತಾಮೇ
ಕಾಲಂಗ ಳೂೞಿ ಕಡಂದಾರ್ ತಾಮೇ
ಪಣ್ಣಿಯಲುಂ ಪಾಡ ಲುಹಪ್ಪಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ತಿಣ್ಮೞುವಾಳ್ ಏಂದು ಕರತ್ತಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
విణ్ముళుదుం మణ్ముళుదు మానార్ తామే
మిక్కోర్గ ళేత్తుఙ్ కుణత్తార్ తామే
కణ్విళియాక్ కామనైయుఙ్ కాయ్ందార్ తామే
కాలంగ ళూళి కడందార్ తామే
పణ్ణియలుం పాడ లుహప్పార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
తిణ్మళువాళ్ ఏందు కరత్తార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විණ්මුළුදුම් මණ්මුළුදු මානාර් තාමේ
මික්කෝර්හ ළේත්තුඞ් කුණත්තාර් තාමේ
කණ්විළියාක් කාමනෛයුඞ් කාය්න්දාර් තාමේ
කාලංග ළූළි කඩන්දාර් තාමේ
පණ්ණියලුම් පාඩ ලුහප්පාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
තිණ්මළුවාළ් ඒන්දු කරත්තාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
വിണ്മുഴുതും മണ്മുഴുതു മാനാര്‍ താമേ
മിക്കോര്‍ക ളേത്തുങ് കുണത്താര്‍ താമേ
കണ്വിഴിയാക് കാമനൈയുങ് കായ്ന്താര്‍ താമേ
കാലങ്ക ളൂഴി കടന്താര്‍ താമേ
പണ്ണിയലും പാട ലുകപ്പാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
തിണ്മഴുവാള്‍ ഏന്തു കരത്താര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
วิณมุฬุถุม มะณมุฬุถุ มาณาร ถาเม
มิกโกรกะ เลถถุง กุณะถถาร ถาเม
กะณวิฬิยาก กามะณายยุง กายนถาร ถาเม
กาละงกะ ลูฬิ กะดะนถาร ถาเม
ปะณณิยะลุม ปาดะ ลุกะปปาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
ถิณมะฬุวาล เอนถุ กะระถถาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိန္မုလုထုမ္ မန္မုလုထု မာနာရ္ ထာေမ
မိက္ေကာရ္က ေလထ္ထုင္ ကုနထ္ထာရ္ ထာေမ
ကန္ဝိလိယာက္ ကာမနဲယုင္ ကာယ္န္ထာရ္ ထာေမ
ကာလင္က လူလိ ကတန္ထာရ္ ထာေမ
ပန္နိယလုမ္ ပာတ လုကပ္ပာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ထိန္မလုဝာလ္ ေအန္ထု ကရထ္ထာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
ヴィニ・ムルトゥミ・ マニ・ムルトゥ マーナーリ・ ターメー
ミク・コーリ・カ レータ・トゥニ・ クナタ・ターリ・ ターメー
カニ・ヴィリヤーク・ カーマニイユニ・ カーヤ・ニ・ターリ・ ターメー
カーラニ・カ ルーリ カタニ・ターリ・ ターメー
パニ・ニヤルミ・ パータ ルカピ・パーリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
ティニ・マルヴァーリ・ エーニ・トゥ カラタ・ターリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
finmuluduM manmuludu manar dame
miggorga leddung gunaddar dame
ganfiliyag gamanaiyung gayndar dame
galangga luli gadandar dame
banniyaluM bada luhabbar dame
balanai badiya fudaiyar dame
dinmalufal endu garaddar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
وِنْمُظُدُن مَنْمُظُدُ مانارْ تاميَۤ
مِكُّوۤرْغَ ضيَۤتُّنغْ كُنَتّارْ تاميَۤ
كَنْوِظِیاكْ كامَنَيْیُنغْ كایْنْدارْ تاميَۤ
كالَنغْغَ ضُوظِ كَدَنْدارْ تاميَۤ
بَنِّیَلُن بادَ لُحَبّارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
تِنْمَظُوَاضْ يَۤنْدُ كَرَتّارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪ˞ɳmʉ̩˞ɻɨðɨm mʌ˞ɳmʉ̩˞ɻɨðɨ mɑ:n̺ɑ:r t̪ɑ:me:
mɪkko:rɣə ɭe:t̪t̪ɨŋ kʊ˞ɳʼʌt̪t̪ɑ:r t̪ɑ:me:
kʌ˞ɳʋɪ˞ɻɪɪ̯ɑ:k kɑ:mʌn̺ʌjɪ̯ɨŋ kɑ:ɪ̯n̪d̪ɑ:r t̪ɑ:me:
kɑ:lʌŋgə ɭu˞:ɻɪ· kʌ˞ɽʌn̪d̪ɑ:r t̪ɑ:me:
pʌ˞ɳɳɪɪ̯ʌlɨm pɑ˞:ɽə lʊxʌppɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪ɪ˞ɳmʌ˞ɻɨʋɑ˞:ɭ ʲe:n̪d̪ɨ kʌɾʌt̪t̪ɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
viṇmuḻutum maṇmuḻutu māṉār tāmē
mikkōrka ḷēttuṅ kuṇattār tāmē
kaṇviḻiyāk kāmaṉaiyuṅ kāyntār tāmē
kālaṅka ḷūḻi kaṭantār tāmē
paṇṇiyalum pāṭa lukappār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
tiṇmaḻuvāḷ ēntu karattār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
вынмюлзютюм мaнмюлзютю маанаар таамэa
мыккоорка лэaттюнг кюнaттаар таамэa
канвылзыяaк кaмaнaыёнг кaйнтаар таамэa
кaлaнгка лулзы катaнтаар таамэa
пaнныялюм паатa люкаппаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
тынмaлзюваал эaнтю карaттаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
wi'nmushuthum ma'nmushuthu mahnah'r thahmeh
mikkoh'rka 'lehththung ku'naththah'r thahmeh
ka'nwishijahk kahmanäjung kahj:nthah'r thahmeh
kahlangka 'luhshi kada:nthah'r thahmeh
pa'n'nijalum pahda lukappah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
thi'nmashuwah'l eh:nthu ka'raththah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
vinhmòlzòthòm manhmòlzòthò maanaar thaamèè
mikkoorka lhèèththòng kònhaththaar thaamèè
kanhvi1ziyaak kaamanâiyòng kaaiynthaar thaamèè
kaalangka lhö1zi kadanthaar thaamèè
panhnhiyalòm paada lòkappaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
thinhmalzòvaalh èènthò karaththaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
viinhmulzuthum mainhmulzuthu maanaar thaamee
miiccoorca lheeiththung cunhaiththaar thaamee
cainhvilziiyaaic caamanaiyung caayiinthaar thaamee
caalangca lhuulzi catainthaar thaamee
painhnhiyalum paata lucappaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
thiinhmalzuvalh eeinthu caraiththaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
vi'nmuzhuthum ma'nmuzhuthu maanaar thaamae
mikkoarka 'laeththung ku'naththaar thaamae
ka'nvizhiyaak kaamanaiyung kaay:nthaar thaamae
kaalangka 'loozhi kada:nthaar thaamae
pa'n'niyalum paada lukappaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
thi'nmazhuvaa'l ae:nthu karaththaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
ৱিণ্মুলুতুম্ মণ্মুলুতু মানাৰ্ তামে
মিক্কোৰ্ক লেত্তুঙ কুণত্তাৰ্ তামে
কণ্ৱিলীয়াক্ কামনৈয়ুঙ কায়্ণ্তাৰ্ তামে
কালঙক লূলী কতণ্তাৰ্ তামে
পণ্ণায়লুম্ পাত লুকপ্পাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
তিণ্মলুৱাল্ এণ্তু কৰত্তাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.