ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

மையாருங் கண்ட மிடற்றார் தாமே
    மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
    அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கருமைபொருந்திய மிடற்றினை உடையவரும், சுடுகாட்டில் மகிழ்ந்து ஆடினவரும், ஐயாறும், ஆரூரும், ஆனைக்காவும் தில்லையம்பலமும் கோயிலாகக் கொண்டவரும், படம் விரித்தாடும் பாம்பைக் கச்சையாகவும் கங்கணமாகவும் பிறவாகவும் கட்டியவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், திருமகள் வழிபட அவட்கு வரமளித்து நின்றவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே யாவர்.

குறிப்புரை:

மை ஆரும் - கருமை நிறம் பொருந்திய, ` மையாருங் கண்ட மிடறு ` என்றதனை, ` இடைச்சொற் கிளவி, உரிச்சொற் கிளவி ` ( தொல். சொல். 159.) என்பனபோலக் கொள்க. அம்பலம் - தில்லை யம்பலம். ஐயாறு முதலிய நான்கும் சோழ நாட்டுத் தலங்கள். அம்பலத்தை நினைந்தருளியது, இத்தலத்திலும் பெருமான் ஆடும் பெருமானாய் நின்றருளுதலைக் கண்டு என்க. இங்குள்ள அம்பலம் அரதன அம்பலமாகும். செய்யாள் - திருமகள் ; இவள், இந்திரனால் தலையற்று வீழ்ந்த தன் கணவன் திருமாலை உயிர்ப்பித்துத் தர வேண்டிச் சிவபிரானை வழிபட்டு, அவ்வேண்டுதல் நிறைவுறப் பெற்றாள் என்பது திருவாரூர்த் தல வரலாறு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव नीलकंठ वाले हैं। ष्मषान में नृत्य करने वाले नटराज प्रभु हैं। वे तिरुवैयारु, तिरुवारूर, तिरुवानैक्का, व तिल्लैअम्बलम् में प्रतिष्ठित प्रभु हैं। सर्प को हाथ में लेकर नचाले वाले प्रभु हैं। वे पल़यनूर के स्वामी हैं। लक्ष्मी की स्तुति करने पर उसको कृपा प्रदान करने वाले हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is the One whose throat is dark;
He is the One That is delighted to dance in the crematory;
He holds Aiyaaru,
Aaroor,
Aanaikkaa and Ambalam As His shrines;
He caused the hooded serpent To dance;
He has Pazhaiyanoor for His shrine;
He abides adored by Lakshmi;
He is the opulent One Who is abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑁃𑀬𑀸𑀭𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀝 𑀫𑀺𑀝𑀶𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀫𑀬𑀸𑀷𑀢𑁆𑀢𑀺 𑀮𑀸𑀝𑀮𑁆 𑀫𑀓𑀺𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀐𑀬𑀸𑀶𑀼𑀫𑁆 𑀆𑀭𑀽𑀭𑀽𑀫𑁆 𑀆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀯𑀼𑀫𑁆
𑀅𑀫𑁆𑀧𑀮𑀫𑀼𑀗𑁆 𑀓𑁄𑀬𑀺𑀮𑀸𑀓𑁆 𑀓𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑁃𑀬𑀸 𑀝𑀭𑀯 𑀫𑀘𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑁂𑁆𑀬𑁆𑀬𑀸𑀴𑁆 𑀯𑀵𑀺𑀧𑀝 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মৈযারুঙ্ কণ্ড মিডট্রার্ তামে
মযান়ত্তি লাডল্ মহিৰ়্‌ন্দার্ তামে
ঐযার়ুম্ আরূরূম্ আন়ৈক্ কাৱুম্
অম্বলমুঙ্ কোযিলাক্ কোণ্ডার্ তামে
পৈযা টরৱ মসৈত্তার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
সেয্যাৰ‍্ ৱৰ়িবড নিণ্ড্রার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
மையாருங் கண்ட மிடற்றார் தாமே
மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரூம் ஆனைக் காவும்
அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே
பையா டரவ மசைத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
मैयारुङ् कण्ड मिडट्रार् तामे
मयाऩत्ति लाडल् महिऴ्न्दार् तामे
ऐयाऱुम् आरूरूम् आऩैक् कावुम्
अम्बलमुङ् कोयिलाक् कॊण्डार् तामे
पैया टरव मसैत्तार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
सॆय्याळ् वऴिबड निण्ड्रार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಮೈಯಾರುಙ್ ಕಂಡ ಮಿಡಟ್ರಾರ್ ತಾಮೇ
ಮಯಾನತ್ತಿ ಲಾಡಲ್ ಮಹಿೞ್ಂದಾರ್ ತಾಮೇ
ಐಯಾಱುಂ ಆರೂರೂಂ ಆನೈಕ್ ಕಾವುಂ
ಅಂಬಲಮುಙ್ ಕೋಯಿಲಾಕ್ ಕೊಂಡಾರ್ ತಾಮೇ
ಪೈಯಾ ಟರವ ಮಸೈತ್ತಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ಸೆಯ್ಯಾಳ್ ವೞಿಬಡ ನಿಂಡ್ರಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మైయారుఙ్ కండ మిడట్రార్ తామే
మయానత్తి లాడల్ మహిళ్ందార్ తామే
ఐయాఱుం ఆరూరూం ఆనైక్ కావుం
అంబలముఙ్ కోయిలాక్ కొండార్ తామే
పైయా టరవ మసైత్తార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
సెయ్యాళ్ వళిబడ నిండ్రార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මෛයාරුඞ් කණ්ඩ මිඩට්‍රාර් තාමේ
මයානත්ති ලාඩල් මහිළ්න්දාර් තාමේ
ඓයාරුම් ආරූරූම් ආනෛක් කාවුම්
අම්බලමුඞ් කෝයිලාක් කොණ්ඩාර් තාමේ
පෛයා ටරව මසෛත්තාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
සෙය්‍යාළ් වළිබඩ නින්‍රාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
മൈയാരുങ് കണ്ട മിടറ്റാര്‍ താമേ
മയാനത്തി ലാടല്‍ മകിഴ്ന്താര്‍ താമേ
ഐയാറും ആരൂരൂം ആനൈക് കാവും
അംപലമുങ് കോയിലാക് കൊണ്ടാര്‍ താമേ
പൈയാ ടരവ മചൈത്താര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
ചെയ്യാള്‍ വഴിപട നിന്‍റാര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
มายยารุง กะณดะ มิดะรราร ถาเม
มะยาณะถถิ ลาดะล มะกิฬนถาร ถาเม
อายยารุม อารูรูม อาณายก กาวุม
อมปะละมุง โกยิลาก โกะณดาร ถาเม
ปายยา ดะระวะ มะจายถถาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
เจะยยาล วะฬิปะดะ นิณราร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မဲယာရုင္ ကန္တ မိတရ္ရာရ္ ထာေမ
မယာနထ္ထိ လာတလ္ မကိလ္န္ထာရ္ ထာေမ
အဲယာရုမ္ အာရူရူမ္ အာနဲက္ ကာဝုမ္
အမ္ပလမုင္ ေကာယိလာက္ ေကာ့န္တာရ္ ထာေမ
ပဲယာ တရဝ မစဲထ္ထာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ေစ့ယ္ယာလ္ ဝလိပတ နိန္ရာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
マイヤールニ・ カニ・タ ミタリ・ラーリ・ ターメー
マヤーナタ・ティ ラータリ・ マキリ・ニ・ターリ・ ターメー
アヤ・ヤールミ・ アールールーミ・ アーニイク・ カーヴミ・
アミ・パラムニ・ コーヤラーク・ コニ・ターリ・ ターメー
パイヤー タラヴァ マサイタ・ターリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
セヤ・ヤーリ・ ヴァリパタ ニニ・ラーリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
maiyarung ganda midadrar dame
mayanaddi ladal mahilndar dame
aiyaruM aruruM anaig gafuM
aMbalamung goyilag gondar dame
baiya darafa masaiddar dame
balanai badiya fudaiyar dame
seyyal falibada nindrar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
مَيْیارُنغْ كَنْدَ مِدَتْرارْ تاميَۤ
مَیانَتِّ لادَلْ مَحِظْنْدارْ تاميَۤ
اَيْیارُن آرُورُون آنَيْكْ كاوُن
اَنبَلَمُنغْ كُوۤیِلاكْ كُونْدارْ تاميَۤ
بَيْیا تَرَوَ مَسَيْتّارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
سيَیّاضْ وَظِبَدَ نِنْدْرارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌjɪ̯ɑ:ɾɨŋ kʌ˞ɳɖə mɪ˞ɽʌt̺t̺ʳɑ:r t̪ɑ:me:
mʌɪ̯ɑ:n̺ʌt̪t̪ɪ· lɑ˞:ɽʌl mʌçɪ˞ɻn̪d̪ɑ:r t̪ɑ:me:
ˀʌjɪ̯ɑ:ɾɨm ˀɑ:ɾu:ɾu:m ˀɑ:n̺ʌɪ̯k kɑ:ʋʉ̩m
ˀʌmbʌlʌmʉ̩ŋ ko:ɪ̯ɪlɑ:k ko̞˞ɳɖɑ:r t̪ɑ:me:
pʌjɪ̯ɑ: ʈʌɾʌʋə mʌsʌɪ̯t̪t̪ɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
sɛ̝jɪ̯ɑ˞:ɭ ʋʌ˞ɻɪβʌ˞ɽə n̺ɪn̺d̺ʳɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
maiyāruṅ kaṇṭa miṭaṟṟār tāmē
mayāṉatti lāṭal makiḻntār tāmē
aiyāṟum ārūrūm āṉaik kāvum
ampalamuṅ kōyilāk koṇṭār tāmē
paiyā ṭarava macaittār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
ceyyāḷ vaḻipaṭa niṉṟār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
мaыяaрюнг кантa мытaтраар таамэa
мaяaнaтты лаатaл мaкылзнтаар таамэa
aыяaрюм аарурум аанaык кaвюм
ампaлaмюнг коойылаак контаар таамэa
пaыяa тaрaвa мaсaыттаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
сэйяaл вaлзыпaтa нынраар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
mäjah'rung ka'nda midarrah'r thahmeh
majahnaththi lahdal makish:nthah'r thahmeh
äjahrum ah'ruh'ruhm ahnäk kahwum
ampalamung kohjilahk ko'ndah'r thahmeh
päjah da'rawa mazäththah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
zejjah'l washipada :ninrah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
mâiyaaròng kanhda midarhrhaar thaamèè
mayaanaththi laadal makilznthaar thaamèè
âiyaarhòm aaröröm aanâik kaavòm
ampalamòng kooyeilaak konhdaar thaamèè
pâiyaa darava maçâiththaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
çèiyyaalh va1zipada ninrhaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
maiiyaarung cainhta mitarhrhaar thaamee
maiyaanaiththi laatal macilzinthaar thaamee
aiiyaarhum aaruuruum aanaiic caavum
ampalamung cooyiilaaic coinhtaar thaamee
paiiyaa tarava maceaiiththaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
ceyiiyaalh valzipata ninrhaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
maiyaarung ka'nda mida'r'raar thaamae
mayaanaththi laadal makizh:nthaar thaamae
aiyaa'rum aarooroom aanaik kaavum
ampalamung koayilaak ko'ndaar thaamae
paiyaa darava masaiththaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
seyyaa'l vazhipada :nin'raar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
মৈয়াৰুঙ কণ্ত মিতৰ্ৰাৰ্ তামে
ময়ানত্তি লাতল্ মকিইলণ্তাৰ্ তামে
ঈয়াৰূম্ আৰূৰূম্ আনৈক্ কাৱুম্
অম্পলমুঙ কোয়িলাক্ কোণ্টাৰ্ তামে
পৈয়া তৰৱ মচৈত্তাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
চেয়্য়াল্ ৱলীপত ণিন্ৰাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.