ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
    தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
    தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தொண்டராய்ப் பணிவார்க்கு அருகில் உள்ள வரும், தூய வெண்ணீற்றையணிந்து நல்லநிறமுடையவரும், குளிர்ந்த தாமரை மலரில் உறையும் நான்முகனும் திருமாலும் தேடத் தழற் பிழம்பாய் நிமிர்ந்து ஓங்கியவரும், பழைமையான இசையில் பாட அது கேட்டு மகிழ்ந்து நின்றவரும், பழையனூரைத் தமக்கு உரியதாக உடையவரும், வலியதோள்கள் எட்டும் உடையவரும் திருவாலங் காட்டுறையும் அடிகளே ஆவார்.

குறிப்புரை:

தொண்டாய் - தொண்டராய். சுவண்டர் - சுவண்ணர் ( நல்ல நிறம் உடையவர் ) என்பதன் மரூஉ. ` பண்டான ` என்பதன் இறுதி நிலை தொகுத்தலாயிற்று ; ` பண்டு ஆன ( பழைமையான )` என்று ஆயினும், ` பண் தான ( பண்களுக்குரிய தானங்களிலே - இடங்களிலே - பொருந்திய )` என்றாயினும் பிரித்துப் பொருள் கொள்க. இங்குக் கூத்தப்பெருமான் எட்டுத் தோள்களை உடையவராய் இருத்தல் நினைவு கூரத்தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव स्तुति करने वाले भक्तों के प्रिय हैं। वे भक्तवष हैं। पवित्र भस्म धारण करने वाले सुन्दरेष्वर प्रभु हैं। कमलासन ब्रह्मा, विष्णु, के खोजने पर विराट अग्नि स्वरूप लेने वाले हैं। वे गीत स्वरूप हैं। वे पल़यनूर के स्वामी हैं। वे अष्ट भुजाओं वाले हैं। वे तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is close to the adoring servitors;
He is The colourful One who wears pure ash;
He grew Lofty as an upright column of fire which was Searched by the One on the cool Lotus flower and Maal;
He is pleased when hoary music is sung;
He has Pazhaiyanoor for His shrine;
He is the One With eight puissant shoulders;
He is the opulent One Who is abiding at Tiruvaalangkadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁄𑁆𑀡𑁆𑀝𑀸𑀬𑁆𑀧𑁆 𑀧𑀡𑀺𑀯𑀸𑀭𑁆𑀓𑁆 𑀓𑀡𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀽𑀦𑀻 𑀶𑀡𑀺𑀬𑀼𑀜𑁆 𑀘𑀼𑀯𑀡𑁆𑀝𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀡𑁆𑀝𑀸 𑀫𑀭𑁃𑀬𑀸𑀷𑀼𑀫𑁆 𑀫𑀸𑀮𑀼𑀦𑁆 𑀢𑁂𑀝𑀢𑁆
𑀢𑀵𑀮𑀼𑀭𑀼𑀯𑀸 𑀬𑁄𑀗𑁆𑀓𑀺 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀡𑁆𑀝𑀸𑀷 𑀇𑀘𑁃𑀧𑀸𑀝 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀡𑁆𑀝𑁄𑀴𑁆𑀓 𑀴𑁂𑁆𑀝𑁆𑀝𑀼 𑀫𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তোণ্ডায্প্ পণিৱার্ক্ কণিযার্ তামে
তূনী র়ণিযুঞ্ সুৱণ্ডর্ তামে
তণ্ডা মরৈযান়ুম্ মালুন্ দেডত্
তৰ়লুরুৱা যোঙ্গি নিমির্ন্দার্ তামে
পণ্ডান় ইসৈবাড নিণ্ড্রার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
তিণ্ডোৰ‍্গ ৰেট্টু মুডৈযার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே
தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே
பண்டான இசைபாட நின்றார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
திண்டோள்க ளெட்டு முடையார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
तॊण्डाय्प् पणिवार्क् कणियार् तामे
तूनी ऱणियुञ् सुवण्डर् तामे
तण्डा मरैयाऩुम् मालुन् देडत्
तऴलुरुवा योङ्गि निमिर्न्दार् तामे
पण्डाऩ इसैबाड निण्ड्रार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
तिण्डोळ्ग ळॆट्टु मुडैयार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ತೊಂಡಾಯ್ಪ್ ಪಣಿವಾರ್ಕ್ ಕಣಿಯಾರ್ ತಾಮೇ
ತೂನೀ ಱಣಿಯುಞ್ ಸುವಂಡರ್ ತಾಮೇ
ತಂಡಾ ಮರೈಯಾನುಂ ಮಾಲುನ್ ದೇಡತ್
ತೞಲುರುವಾ ಯೋಂಗಿ ನಿಮಿರ್ಂದಾರ್ ತಾಮೇ
ಪಂಡಾನ ಇಸೈಬಾಡ ನಿಂಡ್ರಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ತಿಂಡೋಳ್ಗ ಳೆಟ್ಟು ಮುಡೈಯಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
తొండాయ్ప్ పణివార్క్ కణియార్ తామే
తూనీ ఱణియుఞ్ సువండర్ తామే
తండా మరైయానుం మాలున్ దేడత్
తళలురువా యోంగి నిమిర్ందార్ తామే
పండాన ఇసైబాడ నిండ్రార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
తిండోళ్గ ళెట్టు ముడైయార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තොණ්ඩාය්ප් පණිවාර්ක් කණියාර් තාමේ
තූනී රණියුඥ් සුවණ්ඩර් තාමේ
තණ්ඩා මරෛයානුම් මාලුන් දේඩත්
තළලුරුවා යෝංගි නිමිර්න්දාර් තාමේ
පණ්ඩාන ඉසෛබාඩ නින්‍රාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
තිණ්ඩෝළ්හ ළෙට්ටු මුඩෛයාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
തൊണ്ടായ്പ് പണിവാര്‍ക് കണിയാര്‍ താമേ
തൂനീ റണിയുഞ് ചുവണ്ടര്‍ താമേ
തണ്ടാ മരൈയാനും മാലുന്‍ തേടത്
തഴലുരുവാ യോങ്കി നിമിര്‍ന്താര്‍ താമേ
പണ്ടാന ഇചൈപാട നിന്‍റാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
തിണ്ടോള്‍ക ളെട്ടു മുടൈയാര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
โถะณดายป ปะณิวารก กะณิยาร ถาเม
ถูนี ระณิยุญ จุวะณดะร ถาเม
ถะณดา มะรายยาณุม มาลุน เถดะถ
ถะฬะลุรุวา โยงกิ นิมิรนถาร ถาเม
ปะณดาณะ อิจายปาดะ นิณราร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
ถิณโดลกะ เละดดุ มุดายยาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထာ့န္တာယ္ပ္ ပနိဝာရ္က္ ကနိယာရ္ ထာေမ
ထူနီ ရနိယုည္ စုဝန္တရ္ ထာေမ
ထန္တာ မရဲယာနုမ္ မာလုန္ ေထတထ္
ထလလုရုဝာ ေယာင္ကိ နိမိရ္န္ထာရ္ ထာေမ
ပန္တာန အိစဲပာတ နိန္ရာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ထိန္ေတာလ္က ေလ့တ္တု မုတဲယာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
トニ・ターヤ・ピ・ パニヴァーリ・ク・ カニヤーリ・ ターメー
トゥーニー ラニユニ・ チュヴァニ・タリ・ ターメー
タニ・ター マリイヤーヌミ・ マールニ・ テータタ・
タラルルヴァー ョーニ・キ ニミリ・ニ・ターリ・ ターメー
パニ・ターナ イサイパータ ニニ・ラーリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
ティニ・トーリ・カ レタ・トゥ ムタイヤーリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
dondayb banifarg ganiyar dame
duni raniyun sufandar dame
danda maraiyanuM malun dedad
dalalurufa yonggi nimirndar dame
bandana isaibada nindrar dame
balanai badiya fudaiyar dame
dindolga leddu mudaiyar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
تُونْدایْبْ بَنِوَارْكْ كَنِیارْ تاميَۤ
تُونِي رَنِیُنعْ سُوَنْدَرْ تاميَۤ
تَنْدا مَرَيْیانُن مالُنْ ديَۤدَتْ
تَظَلُرُوَا یُوۤنغْغِ نِمِرْنْدارْ تاميَۤ
بَنْدانَ اِسَيْبادَ نِنْدْرارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
تِنْدُوۤضْغَ ضيَتُّ مُدَيْیارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
t̪o̞˞ɳɖɑ:ɪ̯p pʌ˞ɳʼɪʋɑ:rk kʌ˞ɳʼɪɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪u:n̺i· rʌ˞ɳʼɪɪ̯ɨɲ sʊʋʌ˞ɳɖʌr t̪ɑ:me:
t̪ʌ˞ɳɖɑ: mʌɾʌjɪ̯ɑ:n̺ɨm mɑ:lɨn̺ t̪e˞:ɽʌt̪
t̪ʌ˞ɻʌlɨɾɨʋɑ: ɪ̯o:ŋʲgʲɪ· n̺ɪmɪrn̪d̪ɑ:r t̪ɑ:me:
pʌ˞ɳɖɑ:n̺ə ʲɪsʌɪ̯βɑ˞:ɽə n̺ɪn̺d̺ʳɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪ɪ˞ɳɖo˞:ɭxə ɭɛ̝˞ʈʈɨ mʊ˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
toṇṭāyp paṇivārk kaṇiyār tāmē
tūnī ṟaṇiyuñ cuvaṇṭar tāmē
taṇṭā maraiyāṉum mālun tēṭat
taḻaluruvā yōṅki nimirntār tāmē
paṇṭāṉa icaipāṭa niṉṟār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
tiṇṭōḷka ḷeṭṭu muṭaiyār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
тонтаайп пaнываарк каныяaр таамэa
туни рaныёгн сювaнтaр таамэa
тaнтаа мaрaыяaнюм маалюн тэaтaт
тaлзaлюрюваа йоонгкы нымырнтаар таамэa
пaнтаанa ысaыпаатa нынраар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
тынтоолка лэттю мютaыяaр таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
tho'ndahjp pa'niwah'rk ka'nijah'r thahmeh
thuh:nih ra'nijung zuwa'nda'r thahmeh
tha'ndah ma'räjahnum mahlu:n thehdath
thashalu'ruwah johngki :nimi'r:nthah'r thahmeh
pa'ndahna izäpahda :ninrah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
thi'ndoh'lka 'leddu mudäjah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
thonhdaaiyp panhivaark kanhiyaar thaamèè
thönii rhanhiyògn çòvanhdar thaamèè
thanhdaa marâiyaanòm maalòn thèèdath
thalzalòròvaa yoongki nimirnthaar thaamèè
panhdaana içâipaada ninrhaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
thinhtoolhka lhètdò mòtâiyaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
thoinhtaayip panhivaric canhiiyaar thaamee
thuunii rhanhiyuign suvainhtar thaamee
thainhtaa maraiiyaanum maaluin theetaith
thalzaluruva yoongci nimirinthaar thaamee
painhtaana iceaipaata ninrhaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
thiinhtoolhca lheittu mutaiiyaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
tho'ndaayp pa'nivaark ka'niyaar thaamae
thoo:nee 'ra'niyunj suva'ndar thaamae
tha'ndaa maraiyaanum maalu:n thaedath
thazhaluruvaa yoangki :nimir:nthaar thaamae
pa'ndaana isaipaada :nin'raar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
thi'ndoa'lka 'leddu mudaiyaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
তোণ্টায়্প্ পণাৱাৰ্ক্ কণায়াৰ্ তামে
তূণী ৰণায়ুঞ্ চুৱণ্তৰ্ তামে
তণ্টা মৰৈয়ানূম্ মালুণ্ তেতত্
তললুৰুৱা য়োঙকি ণিমিৰ্ণ্তাৰ্ তামে
পণ্টান ইচৈপাত ণিন্ৰাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
তিণ্টোল্ক লেইটটু মুটৈয়াৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.