ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
    அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
    தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இரவும் பகலுமாய் நின்றவரும், அந்தியும் சந்தியும் ஆனவரும், சொல்லும், பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ஆனவரும், தோத்திரமும் சாத்திரமும் ஆனவரும், மற்றை உலகியலுரைக்கும் எல்லாப் பாக்களும் ஆனவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், செல்லுதற்குரிய வழியைக் காட்ட வல்ல வரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

குறிப்புரை:

அல் - இரவு. அந்தி - மாலை. சந்தி - ` காலை, நண்பகல் ` என்னும் ஏனைய இருபொழுதுகள் ; இம் முப்பொழுதுகளும் இறைவனை நினைந்து வழிபடுதற்கு உரிய பொழுதுகளாகலின், அவ்வாறு வழிபடுவார்க்கு, அப் பொழுதுகளின் தலைமைத் தெய்வங்களாய் நின்று அவரவர் விரும்பும் உலகின்பத்தையும் வீட்டின்பத்தையும் ( புத்தி முத்திகளைத் ) தருபவன் சிவபெருமான் ஒருவனே யாகலின், ` அந்தியும் சந்தியும் ஆனார் தாமே ` என்று அருளிச் செய்தார். ` பொருள் ` என்புழித் தொகுக்கப்பட்ட எண்ணும்மையை விரிக்க. உலகனைத்தும் சொல்லும் பொருளும் என்னும் இருகூற்றின் உள்ளே அடங்கலின், ` சொல்லும் பொருளும் ஆகிய எல்லாப் பொருள்களும் ` என்று அருளினார். இனி, ` பொருள் ` என்றது, பொருளுணர்வை எனக் கொள்ளுதலுமாம். தோத்திரம், இறைவனது புகழ்ப் பாடல்கள். சாத்திரம், இறைவனது இயல்பையும், அவனுக்கு அடிமையும் உடைமையும் ஆகிய உயிர் உலகங்களது இயல்பையும், ஐயமும் மருட்கையும் இன்றித் தெளிவிப்பன, அதனால், அவை இரண்டும் இறைவனையே பொருளாக உடைமையின், ` தோத்திரமும் சாத்திரமும் ஆனார் ` என்று அருளிச் செய்தார். அவையிரண்டனாலும் அஞ்ஞானந்தேய, ஞானம் மிகும் என்க. திருவள்ளுவ நாயனாரும், ` இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு ` ( குறள் - 5) என்பதனால் தோத்திரத்தினது இன்றியமையாமையையும், ` ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு ` ( குறள் - 357) என்பதனால் சாத்திரத்தினது இன்றியமையாமையையும் உணர்த்தியருளினார். ` பல் உரைக்கும் ` என்புழி, ` உரை ` என்றது பொருளை. ` உரைக்கும் ` என்பதன்பின், ` உரிய ` என ஒருசொல் வருவிக்க. பா - பாட்டு. வீடுபற்றிய மெய்ந்நெறிச் செய்யுளும் நூலும் ஆகிய தோத்திர சாத்திரங்களேயன்றி ` அறம், பொருள், இன்பம் ` என்பவை பற்றிய உலகியற் செய்யுளும் நூல்களுமாகிய அவைகளாய் நிற்பவரும் அவர்தாமே என்பார், ` பல் உரைக்கும் பாவெலாம் ஆனார் தாமே ` என்று அருளிச்செய்தார். சிறப்புப் பற்றிப் பாட்டினை எடுத்தோதி அருளினாராயினும், ` உரை எலாம் ஆனார் ` என்பதும் கொள்ளப்படும். இவற்றுள், தோத்திர சாத்திரங்களாய் நிற்றல் இடையீடின்றி நேரே எனவும், பல்லுரைக்கும் உரிய பாவெலாம் ஆகி நிற்றல் ` அறம், பொருள், இன்பம் ` என்னும் உறுதிப் பொருள்கள் வாயிலாக எனவும் கொள்க. ஆல் நிழல் இருந்து அறம் முதலிய நான்கினையும் நால்வர் முனிவர்கட்கு முதற்கண் உணர்த்தி, உலகியலும் மெய்ந்நெறியும் ஆகிய இரண்டனையும் தெரிவித்தருளிய முதல் ஆசிரியன் சிவ பிரானே யாகலின், ` செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே ` என அருளிச்செய்தார் ; ` அருந்தவருக் கறமுதல்நான் கன்றருளிச் செய்திலனேல் திருந்தவருக் குலகியற்கை தெரியாகாண் சாழலோ ` என்று அருளிச்செய்ததுங் காண்க. ( தி.8 திருவா. திருச்சாழல். 20)

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव भक्तों के अहर्निष हैं, स्तुत्य हैं। वे रात-दिन के संध्या स्वरूप हैं। प्रभु अहर्निष स्वरूप हैं। षब्द, अर्थ, तोत्र षास्त्र स्वरूप हैं। प्रभु कृपा प्रदान करने वाले उपदेषक हैं। वे गीत स्वरूप हैं, वे पल़यनूर के स्वामी हैं। वे मुक्ति मार्ग दर्षाने वाले हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He abides as night as well as day;
He is the junctions of the day;
He is Word as well as its import;
He is Stotra and Saastra;
He is all the verse And their manifold meaning;
He has Pazhaiyanoor for His shrine;
He alone Is valiant to point the way to be trodden;
He is The opulent One abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀅𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀧𑀓𑀮𑀼𑀫𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀅𑀦𑁆𑀢𑀺𑀬𑀼𑀜𑁆 𑀘𑀦𑁆𑀢𑀺𑀬𑀼 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀧𑁄𑁆𑀭𑀼𑀴𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑁄𑀢𑁆𑀢𑀺𑀭𑀫𑀼𑀜𑁆 𑀘𑀸𑀢𑁆𑀢𑀺𑀭𑀫𑀼 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀮𑁆𑀮𑀼𑀭𑁃𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀸𑀯𑁂𑁆𑀮𑀸 𑀫𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀶𑀺𑀓𑀸𑀝𑁆𑀝 𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

অল্লুম্ পহলুমায্ নিণ্ড্রার্ তামে
অন্দিযুঞ্ সন্দিযু মান়ার্ তামে
সোল্লুম্ পোরুৰেলা মান়ার্ তামে
তোত্তিরমুঞ্ সাত্তিরমু মান়ার্ তামে
পল্লুরৈক্কুম্ পাৱেলা মান়ার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
সেল্লুম্ নের়িহাট্ট ৱল্লার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியுஞ் சந்தியு மானார் தாமே
சொல்லும் பொருளெலா மானார் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே
பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
अल्लुम् पहलुमाय् निण्ड्रार् तामे
अन्दियुञ् सन्दियु माऩार् तामे
सॊल्लुम् पॊरुळॆला माऩार् तामे
तोत्तिरमुञ् सात्तिरमु माऩार् तामे
पल्लुरैक्कुम् पावॆला माऩार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
सॆल्लुम् नॆऱिहाट्ट वल्लार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಅಲ್ಲುಂ ಪಹಲುಮಾಯ್ ನಿಂಡ್ರಾರ್ ತಾಮೇ
ಅಂದಿಯುಞ್ ಸಂದಿಯು ಮಾನಾರ್ ತಾಮೇ
ಸೊಲ್ಲುಂ ಪೊರುಳೆಲಾ ಮಾನಾರ್ ತಾಮೇ
ತೋತ್ತಿರಮುಞ್ ಸಾತ್ತಿರಮು ಮಾನಾರ್ ತಾಮೇ
ಪಲ್ಲುರೈಕ್ಕುಂ ಪಾವೆಲಾ ಮಾನಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ಸೆಲ್ಲುಂ ನೆಱಿಹಾಟ್ಟ ವಲ್ಲಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
అల్లుం పహలుమాయ్ నిండ్రార్ తామే
అందియుఞ్ సందియు మానార్ తామే
సొల్లుం పొరుళెలా మానార్ తామే
తోత్తిరముఞ్ సాత్తిరము మానార్ తామే
పల్లురైక్కుం పావెలా మానార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
సెల్లుం నెఱిహాట్ట వల్లార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

අල්ලුම් පහලුමාය් නින්‍රාර් තාමේ
අන්දියුඥ් සන්දියු මානාර් තාමේ
සොල්ලුම් පොරුළෙලා මානාර් තාමේ
තෝත්තිරමුඥ් සාත්තිරමු මානාර් තාමේ
පල්ලුරෛක්කුම් පාවෙලා මානාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
සෙල්ලුම් නෙරිහාට්ට වල්ලාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
അല്ലും പകലുമായ് നിന്‍റാര്‍ താമേ
അന്തിയുഞ് ചന്തിയു മാനാര്‍ താമേ
ചൊല്ലും പൊരുളെലാ മാനാര്‍ താമേ
തോത്തിരമുഞ് ചാത്തിരമു മാനാര്‍ താമേ
പല്ലുരൈക്കും പാവെലാ മാനാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
ചെല്ലും നെറികാട്ട വല്ലാര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
อลลุม ปะกะลุมาย นิณราร ถาเม
อนถิยุญ จะนถิยุ มาณาร ถาเม
โจะลลุม โปะรุเละลา มาณาร ถาเม
โถถถิระมุญ จาถถิระมุ มาณาร ถาเม
ปะลลุรายกกุม ปาเวะลา มาณาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
เจะลลุม เนะริกาดดะ วะลลาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အလ္လုမ္ ပကလုမာယ္ နိန္ရာရ္ ထာေမ
အန္ထိယုည္ စန္ထိယု မာနာရ္ ထာေမ
ေစာ့လ္လုမ္ ေပာ့ရုေလ့လာ မာနာရ္ ထာေမ
ေထာထ္ထိရမုည္ စာထ္ထိရမု မာနာရ္ ထာေမ
ပလ္လုရဲက္ကုမ္ ပာေဝ့လာ မာနာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ေစ့လ္လုမ္ ေန့ရိကာတ္တ ဝလ္လာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
アリ・ルミ・ パカルマーヤ・ ニニ・ラーリ・ ターメー
アニ・ティユニ・ サニ・ティユ マーナーリ・ ターメー
チョリ・ルミ・ ポルレラー マーナーリ・ ターメー
トータ・ティラムニ・ チャタ・ティラム マーナーリ・ ターメー
パリ・ルリイク・クミ・ パーヴェラー マーナーリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
セリ・ルミ・ ネリカータ・タ ヴァリ・ラーリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
alluM bahalumay nindrar dame
andiyun sandiyu manar dame
solluM borulela manar dame
doddiramun saddiramu manar dame
balluraigguM bafela manar dame
balanai badiya fudaiyar dame
selluM nerihadda fallar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
اَلُّن بَحَلُمایْ نِنْدْرارْ تاميَۤ
اَنْدِیُنعْ سَنْدِیُ مانارْ تاميَۤ
سُولُّن بُورُضيَلا مانارْ تاميَۤ
تُوۤتِّرَمُنعْ ساتِّرَمُ مانارْ تاميَۤ
بَلُّرَيْكُّن باوٕلا مانارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
سيَلُّن نيَرِحاتَّ وَلّارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
ˀʌllɨm pʌxʌlɨmɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳɑ:r t̪ɑ:me:
ˀʌn̪d̪ɪɪ̯ɨɲ sʌn̪d̪ɪɪ̯ɨ mɑ:n̺ɑ:r t̪ɑ:me:
so̞llɨm po̞ɾɨ˞ɭʼɛ̝lɑ: mɑ:n̺ɑ:r t̪ɑ:me:
t̪o:t̪t̪ɪɾʌmʉ̩ɲ sɑ:t̪t̪ɪɾʌmʉ̩ mɑ:n̺ɑ:r t̪ɑ:me:
pʌllɨɾʌjccɨm pɑ:ʋɛ̝lɑ: mɑ:n̺ɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
sɛ̝llɨm n̺ɛ̝ɾɪxɑ˞:ʈʈə ʋʌllɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
allum pakalumāy niṉṟār tāmē
antiyuñ cantiyu māṉār tāmē
collum poruḷelā māṉār tāmē
tōttiramuñ cāttiramu māṉār tāmē
palluraikkum pāvelā māṉār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
cellum neṟikāṭṭa vallār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
аллюм пaкалюмаай нынраар таамэa
антыёгн сaнтыё маанаар таамэa
соллюм порюлэлаа маанаар таамэa
тооттырaмюгн сaaттырaмю маанаар таамэa
пaллюрaыккюм паавэлаа маанаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
сэллюм нэрыкaттa вaллаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
allum pakalumahj :ninrah'r thahmeh
a:nthijung za:nthiju mahnah'r thahmeh
zollum po'ru'lelah mahnah'r thahmeh
thohththi'ramung zahththi'ramu mahnah'r thahmeh
pallu'räkkum pahwelah mahnah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
zellum :nerikahdda wallah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
allòm pakalòmaaiy ninrhaar thaamèè
anthiyògn çanthiyò maanaar thaamèè
çollòm poròlhèlaa maanaar thaamèè
thooththiramògn çhaththiramò maanaar thaamèè
pallòrâikkòm paavèlaa maanaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
çèllòm nèrhikaatda vallaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
allum pacalumaayi ninrhaar thaamee
ainthiyuign ceainthiyu maanaar thaamee
ciollum porulhelaa maanaar thaamee
thooiththiramuign saaiththiramu maanaar thaamee
palluraiiccum paavelaa maanaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
cellum nerhicaaitta vallaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
allum pakalumaay :nin'raar thaamae
a:nthiyunj sa:nthiyu maanaar thaamae
sollum poru'lelaa maanaar thaamae
thoaththiramunj saaththiramu maanaar thaamae
palluraikkum paavelaa maanaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
sellum :ne'rikaadda vallaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
অল্লুম্ পকলুমায়্ ণিন্ৰাৰ্ তামে
অণ্তিয়ুঞ্ চণ্তিয়ু মানাৰ্ তামে
চোল্লুম্ পোৰুলেলা মানাৰ্ তামে
তোত্তিৰমুঞ্ চাত্তিৰমু মানাৰ্ তামে
পল্লুৰৈক্কুম্ পাৱেলা মানাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
চেল্লুম্ ণেৰিকাইটত ৱল্লাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.