ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

நாறுபூங் கொன்றை முடியார் தாமே
    நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
    மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மணங்கமழும் கொன்றை மலரைச் சூடிய முடியினரும், மறை நான்கும் அங்கம் ஆறும் சொன்னவரும், நரைத்துத் திரைத்து மூத்து விளிதல் இல்லாத மேனியை உடையவரும், அழகிய பிறையைத் தஞ்சடைமேல் வைத்தவரும், அழிந்தாருடைய வெள்ளிய தலையோட்டில் பிச்சை ஏற்று உண்டவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், தம் இயல்புகளைத் தெளிவாக உணர்ந்த மெஞ் ஞானியரின் சித்தத்தில் இருந்தவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

குறிப்புரை:

மாறு இலா மேனி - அழிதல் இல்லாத உடம்பு ; எனவே, ` தோற்றம் இல்லாதது ` என்பதும் முடிந்தது ; ` மாயையின் கலக்கமாய்த் தோன்றி நின்றழியும் உடம்பின்றித் தம் இச்சையாற் கொள்ளும் அருளுடம்பு உடையவர் ` என்றதாம். மா - பெருமை. பெருமையாவன, மாசின்மையும், என்றும் ஒருபடித்தாய் நிற்றலும் முதலியன என்க. பாறினார் - அழிந்தவர். தேறினார் - தமது உண்மையையும் பெருமையையும் ஐயுறாது தெளிந்து நின்றவர்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव सुंगधित आरग्ध माला जटाधारी हैं। प्रभु चतुर्वेद और उसके षड अंगों के ज्ञाता हैं। वे बाल स्वरूप ‘वपु’ वाले हैं। वे चिरयौवन हैं, वे जटाओं में चन्द्रकला से सुषोभित हैं। ब्रह्म कपाल हाथ में लेकर घर-घर जाकर भिक्षा लेने वाले हैं। वे पल़यनूर के स्वामी हैं। विषुद्ध षिव ज्ञानियों के चित्त में निवास करने वाले हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
His crest is adorned with fragrant konrai blooms;
He recited the four Vedas and the six Angas;
He has a body that knows no change;
He placed The great crescent on His ruddy matted crest;
He eats from a white skull on which is perched A kestrel;
He has Pazhaiyanoor for His shrine;
He abides in them of clarified chitta;
He is The opulent One abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀸𑀶𑀼𑀧𑀽𑀗𑁆 𑀓𑁄𑁆𑀷𑁆𑀶𑁃 𑀫𑀼𑀝𑀺𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁄 𑀝𑀸𑀶𑀗𑁆𑀓𑀜𑁆 𑀘𑁄𑁆𑀷𑁆𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀫𑀸𑀶𑀺𑀮𑀸 𑀫𑁂𑀷𑀺 𑀬𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀫𑀸𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀸𑀶𑀺𑀷𑀸𑀭𑁆 𑀯𑁂𑁆𑀡𑁆𑀝𑀮𑁃𑀬𑀺 𑀮𑀼𑀡𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑁂𑀶𑀺𑀷𑀸𑀭𑁆 𑀘𑀺𑀢𑁆𑀢𑀢𑁆 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নার়ুবূঙ্ কোণ্ড্রৈ মুডিযার্ তামে
নান়্‌মর়ৈযো টার়ঙ্গঞ্ সোন়্‌ন়ার্ তামে
মার়িলা মেন়ি যুডৈযার্ তামে
মামদিযঞ্ সেঞ্জডৈমেল্ ৱৈত্তার্ তামে
পার়িন়ার্ ৱেণ্ডলৈযি লুণ্ডার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
তের়িন়ার্ সিত্তত্ তিরুন্দার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
நாறுபூங் கொன்றை முடியார் தாமே
நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே
மாறிலா மேனி யுடையார் தாமே
மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
தேறினார் சித்தத் திருந்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
नाऱुबूङ् कॊण्ड्रै मुडियार् तामे
नाऩ्मऱैयो टाऱङ्गञ् सॊऩ्ऩार् तामे
माऱिला मेऩि युडैयार् तामे
मामदियञ् सॆञ्जडैमेल् वैत्तार् तामे
पाऱिऩार् वॆण्डलैयि लुण्डार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
तेऱिऩार् सित्तत् तिरुन्दार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ನಾಱುಬೂಙ್ ಕೊಂಡ್ರೈ ಮುಡಿಯಾರ್ ತಾಮೇ
ನಾನ್ಮಱೈಯೋ ಟಾಱಂಗಞ್ ಸೊನ್ನಾರ್ ತಾಮೇ
ಮಾಱಿಲಾ ಮೇನಿ ಯುಡೈಯಾರ್ ತಾಮೇ
ಮಾಮದಿಯಞ್ ಸೆಂಜಡೈಮೇಲ್ ವೈತ್ತಾರ್ ತಾಮೇ
ಪಾಱಿನಾರ್ ವೆಂಡಲೈಯಿ ಲುಂಡಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ತೇಱಿನಾರ್ ಸಿತ್ತತ್ ತಿರುಂದಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
నాఱుబూఙ్ కొండ్రై ముడియార్ తామే
నాన్మఱైయో టాఱంగఞ్ సొన్నార్ తామే
మాఱిలా మేని యుడైయార్ తామే
మామదియఞ్ సెంజడైమేల్ వైత్తార్ తామే
పాఱినార్ వెండలైయి లుండార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
తేఱినార్ సిత్తత్ తిరుందార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නාරුබූඞ් කොන්‍රෛ මුඩියාර් තාමේ
නාන්මරෛයෝ ටාරංගඥ් සොන්නාර් තාමේ
මාරිලා මේනි යුඩෛයාර් තාමේ
මාමදියඥ් සෙඥ්ජඩෛමේල් වෛත්තාර් තාමේ
පාරිනාර් වෙණ්ඩලෛයි ලුණ්ඩාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
තේරිනාර් සිත්තත් තිරුන්දාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
നാറുപൂങ് കൊന്‍റൈ മുടിയാര്‍ താമേ
നാന്‍മറൈയോ ടാറങ്കഞ് ചൊന്‍നാര്‍ താമേ
മാറിലാ മേനി യുടൈയാര്‍ താമേ
മാമതിയഞ് ചെഞ്ചടൈമേല്‍ വൈത്താര്‍ താമേ
പാറിനാര്‍ വെണ്ടലൈയി ലുണ്ടാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
തേറിനാര്‍ ചിത്തത് തിരുന്താര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
นารุปูง โกะณราย มุดิยาร ถาเม
นาณมะรายโย ดาระงกะญ โจะณณาร ถาเม
มาริลา เมณิ ยุดายยาร ถาเม
มามะถิยะญ เจะญจะดายเมล วายถถาร ถาเม
ปาริณาร เวะณดะลายยิ ลุณดาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
เถริณาร จิถถะถ ถิรุนถาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နာရုပူင္ ေကာ့န္ရဲ မုတိယာရ္ ထာေမ
နာန္မရဲေယာ တာရင္ကည္ ေစာ့န္နာရ္ ထာေမ
မာရိလာ ေမနိ ယုတဲယာရ္ ထာေမ
မာမထိယည္ ေစ့ည္စတဲေမလ္ ဝဲထ္ထာရ္ ထာေမ
ပာရိနာရ္ ေဝ့န္တလဲယိ လုန္တာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
ေထရိနာရ္ စိထ္ထထ္ ထိရုန္ထာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
ナールプーニ・ コニ・リイ ムティヤーリ・ ターメー
ナーニ・マリイョー ターラニ・カニ・ チョニ・ナーリ・ ターメー
マーリラー メーニ ユタイヤーリ・ ターメー
マーマティヤニ・ セニ・サタイメーリ・ ヴイタ・ターリ・ ターメー
パーリナーリ・ ヴェニ・タリイヤ ルニ・ターリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
テーリナーリ・ チタ・タタ・ ティルニ・ターリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
narubung gondrai mudiyar dame
nanmaraiyo daranggan sonnar dame
marila meni yudaiyar dame
mamadiyan sendadaimel faiddar dame
barinar fendalaiyi lundar dame
balanai badiya fudaiyar dame
derinar siddad dirundar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
نارُبُونغْ كُونْدْرَيْ مُدِیارْ تاميَۤ
نانْمَرَيْیُوۤ تارَنغْغَنعْ سُونّْارْ تاميَۤ
مارِلا ميَۤنِ یُدَيْیارْ تاميَۤ
مامَدِیَنعْ سيَنعْجَدَيْميَۤلْ وَيْتّارْ تاميَۤ
بارِنارْ وٕنْدَلَيْیِ لُنْدارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
تيَۤرِنارْ سِتَّتْ تِرُنْدارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɑ:ɾɨβu:ŋ ko̞n̺d̺ʳʌɪ̯ mʊ˞ɽɪɪ̯ɑ:r t̪ɑ:me:
n̺ɑ:n̺mʌɾʌjɪ̯o· ʈɑ:ɾʌŋgʌɲ so̞n̺n̺ɑ:r t̪ɑ:me:
mɑ:ɾɪlɑ: me:n̺ɪ· ɪ̯ɨ˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
mɑ:mʌðɪɪ̯ʌɲ sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:l ʋʌɪ̯t̪t̪ɑ:r t̪ɑ:me:
pɑ:ɾɪn̺ɑ:r ʋɛ̝˞ɳɖʌlʌjɪ̯ɪ· lʊ˞ɳɖɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
t̪e:ɾɪn̺ɑ:r sɪt̪t̪ʌt̪ t̪ɪɾɨn̪d̪ɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
nāṟupūṅ koṉṟai muṭiyār tāmē
nāṉmaṟaiyō ṭāṟaṅkañ coṉṉār tāmē
māṟilā mēṉi yuṭaiyār tāmē
māmatiyañ ceñcaṭaimēl vaittār tāmē
pāṟiṉār veṇṭalaiyi luṇṭār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
tēṟiṉār cittat tiruntār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
наарюпунг конрaы мютыяaр таамэa
наанмaрaыйоо таарaнгкагн соннаар таамэa
маарылаа мэaны ётaыяaр таамэa
маамaтыягн сэгнсaтaымэaл вaыттаар таамэa
паарынаар вэнтaлaыйы люнтаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
тэaрынаар сыттaт тырюнтаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
:nahrupuhng konrä mudijah'r thahmeh
:nahnmaräjoh dahrangkang zonnah'r thahmeh
mahrilah mehni judäjah'r thahmeh
mahmathijang zengzadämehl wäththah'r thahmeh
pahrinah'r we'ndaläji lu'ndah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
thehrinah'r ziththath thi'ru:nthah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
naarhòpöng konrhâi mòdiyaar thaamèè
naanmarhâiyoo daarhangkagn çonnaar thaamèè
maarhilaa mèèni yòtâiyaar thaamèè
maamathiyagn çègnçatâimèèl vâiththaar thaamèè
paarhinaar vènhdalâiyei lònhdaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
thèèrhinaar çiththath thirònthaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
naarhupuung conrhai mutiiyaar thaamee
naanmarhaiyoo taarhangcaign cionnaar thaamee
maarhilaa meeni yutaiiyaar thaamee
maamathiyaign ceignceataimeel vaiiththaar thaamee
paarhinaar veinhtalaiyii luinhtaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
theerhinaar ceiiththaith thiruinthaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
:naa'rupoong kon'rai mudiyaar thaamae
:naanma'raiyoa daa'rangkanj sonnaar thaamae
maa'rilaa maeni yudaiyaar thaamae
maamathiyanj senjsadaimael vaiththaar thaamae
paa'rinaar ve'ndalaiyi lu'ndaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
thae'rinaar siththath thiru:nthaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
ণাৰূপূঙ কোন্ৰৈ মুটিয়াৰ্ তামে
ণান্মৰৈয়ো টাৰঙকঞ্ চোন্নাৰ্ তামে
মাৰিলা মেনি য়ুটৈয়াৰ্ তামে
মামতিয়ঞ্ চেঞ্চটৈমেল্ ৱৈত্তাৰ্ তামে
পাৰিনাৰ্ ৱেণ্তলৈয়ি লুণ্টাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
তেৰিনাৰ্ চিত্তত্ তিৰুণ্তাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.