ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
    வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
    சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மலைமகளைத் தம் உடலிற்பாகமாக விரும்பிக் கொண்டவரும், வானோரால் வணங்கப்படுபவரும், கங்கையாளைத் தம் செஞ்சடைமேல் வைத்தவரும், சரண்புக்குத் தம் செயல் அற்று இருப்பார்க்கு அன்பர் ஆனவரும், பற்பல வேடங்களைப் புனைபவரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், மலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களையும் அழித்தவரும் திருவாலங் காட்டுறையும் செல்வரே ஆவார்.

குறிப்புரை:

சரண் என்று இருத்தலாவது, தமது அறிவு இச்சை செயல்கள் யாவும் அவரது அறிவு இச்சை செயல்களின் வழிப்படுவன அல்லது தனித்து நிற்கமாட்டாமையை உணர்ந்து, தம் செயலின்றி, எல்லாம் அவர் செயலாக நிற்றல். ` பலபல வேடங்களும் ஆனார் ` என, உம்மையைப் பிரித்துக் கூட்டி, ` ஆனார் ` என்பதற்கு, ` உடையவர் ஆனார் ` என உரைக்க. அட்டார் - அழித்தார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव पर्वत पुत्री उमा देवी को अद्र्धांग में लिए हुए हैं। देवों के स्तुत्य जल देवता गंगा को अपनी जटाओं में धारण करने वाले हैं। आश्रय पाने वाले भक्तों के प्रिय हैं। संख्य वेष धारण करने वाले सुन्दरेष्वर प्रभु हैं। वे प्रभु पल़मनूर के स्वामी हैं। मेरु पर्वत को धनुष बनाकर त्रिपुर को भस्म करने वाले हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He is concorporate with the Mountain`s Daughter;
He is the One adored by the celestials;
He placed On His ruddy matted crest the damsel-river;
He is dear To them who cling to Him as their refuge;
Many,
oh many,
are His guises;
He has Pazhaiyanoor For His shrine;
with His mountain-bow,
He smote The three skyey citadels;
He is the opulent One Who is abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑁃𑀧𑁆 𑀧𑀸𑀓 𑀫𑀫𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀯𑀸𑀷𑁄𑀭𑁆 𑀯𑀡𑀗𑁆𑀓𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑀮𑀫𑀓𑀴𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑀭𑀡𑁂𑁆𑀷𑁆 𑀶𑀺𑀭𑀼𑀧𑁆𑀧𑀸𑀭𑁆𑀓𑀝𑁆 𑀓𑀷𑁆𑀧𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀮𑀧𑀮𑀯𑀼𑀫𑁆 𑀯𑁂𑀝𑀗𑁆𑀓 𑀴𑀸𑀷𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑀺𑀮𑁃𑀫𑀮𑁃𑀬𑀸 𑀫𑀽𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑀼𑀫𑁆 𑀅𑀝𑁆𑀝𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মলৈমহৰৈপ্ পাহ মমর্ন্দার্ তামে
ৱান়োর্ ৱণঙ্গপ্ পডুৱার্ তামে
সলমহৰৈচ্ চেঞ্জডৈমেল্ ৱৈত্তার্ তামে
সরণেণ্ড্রিরুপ্পার্গট্ কন়্‌বর্ তামে
পলবলৱুম্ ৱেডঙ্গ ৰান়ার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
সিলৈমলৈযা মূৱেযিলুম্ অট্টার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே
வானோர் வணங்கப் படுவார் தாமே
சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே
சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே
பலபலவும் வேடங்க ளானார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
मलैमहळैप् पाह ममर्न्दार् तामे
वाऩोर् वणङ्गप् पडुवार् तामे
सलमहळैच् चॆञ्जडैमेल् वैत्तार् तामे
सरणॆण्ड्रिरुप्पार्गट् कऩ्बर् तामे
पलबलवुम् वेडङ्ग ळाऩार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
सिलैमलैया मूवॆयिलुम् अट्टार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಮಲೈಮಹಳೈಪ್ ಪಾಹ ಮಮರ್ಂದಾರ್ ತಾಮೇ
ವಾನೋರ್ ವಣಂಗಪ್ ಪಡುವಾರ್ ತಾಮೇ
ಸಲಮಹಳೈಚ್ ಚೆಂಜಡೈಮೇಲ್ ವೈತ್ತಾರ್ ತಾಮೇ
ಸರಣೆಂಡ್ರಿರುಪ್ಪಾರ್ಗಟ್ ಕನ್ಬರ್ ತಾಮೇ
ಪಲಬಲವುಂ ವೇಡಂಗ ಳಾನಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ಸಿಲೈಮಲೈಯಾ ಮೂವೆಯಿಲುಂ ಅಟ್ಟಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మలైమహళైప్ పాహ మమర్ందార్ తామే
వానోర్ వణంగప్ పడువార్ తామే
సలమహళైచ్ చెంజడైమేల్ వైత్తార్ తామే
సరణెండ్రిరుప్పార్గట్ కన్బర్ తామే
పలబలవుం వేడంగ ళానార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
సిలైమలైయా మూవెయిలుం అట్టార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මලෛමහළෛප් පාහ මමර්න්දාර් තාමේ
වානෝර් වණංගප් පඩුවාර් තාමේ
සලමහළෛච් චෙඥ්ජඩෛමේල් වෛත්තාර් තාමේ
සරණෙන්‍රිරුප්පාර්හට් කන්බර් තාමේ
පලබලවුම් වේඩංග ළානාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
සිලෛමලෛයා මූවෙයිලුම් අට්ටාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
മലൈമകളൈപ് പാക മമര്‍ന്താര്‍ താമേ
വാനോര്‍ വണങ്കപ് പടുവാര്‍ താമേ
ചലമകളൈച് ചെഞ്ചടൈമേല്‍ വൈത്താര്‍ താമേ
ചരണെന്‍ റിരുപ്പാര്‍കട് കന്‍പര്‍ താമേ
പലപലവും വേടങ്ക ളാനാര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
ചിലൈമലൈയാ മൂവെയിലും അട്ടാര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
มะลายมะกะลายป ปากะ มะมะรนถาร ถาเม
วาโณร วะณะงกะป ปะดุวาร ถาเม
จะละมะกะลายจ เจะญจะดายเมล วายถถาร ถาเม
จะระเณะณ ริรุปปารกะด กะณปะร ถาเม
ปะละปะละวุม เวดะงกะ ลาณาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
จิลายมะลายยา มูเวะยิลุม อดดาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မလဲမကလဲပ္ ပာက မမရ္န္ထာရ္ ထာေမ
ဝာေနာရ္ ဝနင္ကပ္ ပတုဝာရ္ ထာေမ
စလမကလဲစ္ ေစ့ည္စတဲေမလ္ ဝဲထ္ထာရ္ ထာေမ
စရေန့န္ ရိရုပ္ပာရ္ကတ္ ကန္ပရ္ ထာေမ
ပလပလဝုမ္ ေဝတင္က လာနာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
စိလဲမလဲယာ မူေဝ့ယိလုမ္ အတ္တာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
マリイマカリイピ・ パーカ ママリ・ニ・ターリ・ ターメー
ヴァーノーリ・ ヴァナニ・カピ・ パトゥヴァーリ・ ターメー
サラマカリイシ・ セニ・サタイメーリ・ ヴイタ・ターリ・ ターメー
サラネニ・ リルピ・パーリ・カタ・ カニ・パリ・ ターメー
パラパラヴミ・ ヴェータニ・カ ラアナーリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
チリイマリイヤー ムーヴェヤルミ・ アタ・ターリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
malaimahalaib baha mamarndar dame
fanor fananggab badufar dame
salamahalaid dendadaimel faiddar dame
saranendrirubbargad ganbar dame
balabalafuM fedangga lanar dame
balanai badiya fudaiyar dame
silaimalaiya mufeyiluM addar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
مَلَيْمَحَضَيْبْ باحَ مَمَرْنْدارْ تاميَۤ
وَانُوۤرْ وَنَنغْغَبْ بَدُوَارْ تاميَۤ
سَلَمَحَضَيْتشْ تشيَنعْجَدَيْميَۤلْ وَيْتّارْ تاميَۤ
سَرَنيَنْدْرِرُبّارْغَتْ كَنْبَرْ تاميَۤ
بَلَبَلَوُن وٕۤدَنغْغَ ضانارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
سِلَيْمَلَيْیا مُووٕیِلُن اَتّارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
mʌlʌɪ̯mʌxʌ˞ɭʼʌɪ̯p pɑ:xə mʌmʌrn̪d̪ɑ:r t̪ɑ:me:
ʋɑ:n̺o:r ʋʌ˞ɳʼʌŋgʌp pʌ˞ɽɨʋɑ:r t̪ɑ:me:
sʌlʌmʌxʌ˞ɭʼʌɪ̯ʧ ʧɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:l ʋʌɪ̯t̪t̪ɑ:r t̪ɑ:me:
sʌɾʌ˞ɳʼɛ̝n̺ rɪɾɨppɑ:rɣʌ˞ʈ kʌn̺bʌr t̪ɑ:me:
pʌlʌβʌlʌʋʉ̩m ʋe˞:ɽʌŋgə ɭɑ:n̺ɑ:r t̪ɑ:me·
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
sɪlʌɪ̯mʌlʌjɪ̯ɑ: mu:ʋɛ̝ɪ̯ɪlɨm ˀʌ˞ʈʈɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
malaimakaḷaip pāka mamarntār tāmē
vāṉōr vaṇaṅkap paṭuvār tāmē
calamakaḷaic ceñcaṭaimēl vaittār tāmē
caraṇeṉ ṟiruppārkaṭ kaṉpar tāmē
palapalavum vēṭaṅka ḷāṉār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
cilaimalaiyā mūveyilum aṭṭār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
мaлaымaкалaып паака мaмaрнтаар таамэa
вааноор вaнaнгкап пaтюваар таамэa
сaлaмaкалaыч сэгнсaтaымэaл вaыттаар таамэa
сaрaнэн рырюппааркат канпaр таамэa
пaлaпaлaвюм вэaтaнгка лаанаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
сылaымaлaыяa мувэйылюм аттаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
malämaka'läp pahka mama'r:nthah'r thahmeh
wahnoh'r wa'nangkap paduwah'r thahmeh
zalamaka'läch zengzadämehl wäththah'r thahmeh
za'ra'nen ri'ruppah'rkad kanpa'r thahmeh
palapalawum wehdangka 'lahnah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
zilämaläjah muhwejilum addah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
malâimakalâip paaka mamarnthaar thaamèè
vaanoor vanhangkap padòvaar thaamèè
çalamakalâiçh çègnçatâimèèl vâiththaar thaamèè
çaranhèn rhiròppaarkat kanpar thaamèè
palapalavòm vèèdangka lhaanaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
çilâimalâiyaa mövèyeilòm atdaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
malaimacalhaip paaca mamarinthaar thaamee
vanoor vanhangcap patuvar thaamee
cealamacalhaic ceignceataimeel vaiiththaar thaamee
cearanhen rhiruppaarcait canpar thaamee
palapalavum veetangca lhaanaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
ceilaimalaiiyaa muuveyiilum aittaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
malaimaka'laip paaka mamar:nthaar thaamae
vaanoar va'nangkap paduvaar thaamae
salamaka'laich senjsadaimael vaiththaar thaamae
sara'nen 'riruppaarkad kanpar thaamae
palapalavum vaedangka 'laanaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
silaimalaiyaa mooveyilum addaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
মলৈমকলৈপ্ পাক মমৰ্ণ্তাৰ্ তামে
ৱানোৰ্ ৱণঙকপ্ পটুৱাৰ্ তামে
চলমকলৈচ্ চেঞ্চটৈমেল্ ৱৈত্তাৰ্ তামে
চৰণেন্ ৰিৰুপ্পাৰ্কইট কন্পৰ্ তামে
পলপলৱুম্ ৱেতঙক লানাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
চিলৈমলৈয়া মূৱেয়িলুম্ অইটটাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.