ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
078 திருவாலங்காடு
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
    நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மாலைக் காலத்துப் பிறையைச் சென்னியில் சேர்த்தவரும், வளமிக்க கயிலை மலையை வணங்காதவனும் கரிய கடலால் சூழப்பட்ட இலங்கைக்கு அரசனுமாகிய இராவணனுடைய உடல் நெரியுமாறு கால்விரலை ஊன்றி வருத்தினவரும், பால்போலும் நிறங்கொண்ட மேனியினரும், பழையனூரைத் தமக்குரியதாக உடையவரும், ஒழுக்கமுடைய உயர்ந்தோர் ஏத்தும் கூறுபாட்டில் அமைந்த அறக்கருணை உடையவரும் திருவாலங்காட்டுறையும் செல்வரே ஆவார்.

குறிப்புரை:

மாலைப் பிறை - மாலைக் காலத்தில் தோன்றும் பிறை. வந்தியாத - வணங்காத. அடர்த்தார் - வருத்தினார். ` பாலொத்த நிறத்தார் ` என இயையும். மேனி நிறம் - மேனியது நிறம். ` மேனி பாலொத்த நிறத்தார் ` என மாற்றி உரைப்பினும் ஆம். இந்நிறம் ; திரு நீற்றினால் ஆயது என்க. சீலத்தார் - ஒழுக்கமுடையவர் ; அவர்கட்கே சிவபிரானது அறக் கருணை உரியது ஆகலின், அவன் அவர்கள் ஏத்தும் திறம் உடையனாயினான் என்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु सन्ध्या काल में उंगने वाले अर्द्धचन्द्र कलाधारी हैं। वे जटा जूट से सुषोभित हैं। कैलाष पर्वत के उठाने पर और स्तुति न करने पर रावण को उंगलियों से दबाकर कुचलने वाले हैं। दुग्ध सम भस्म धारण करने वाले हैं। वे पल़यनूर के स्वामी हैं। आचार अनुष्ठान के भक्तों से स्तुत्य हैं। वे प्रभु तिरुवालंकाडु में प्रतिष्ठित प्रियतम हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He has on His crest the crepuscular crescent;
He pressed His toe and crushed the King Of Lanka girt with the blue ocean,
who did not Venerate the great boon-showering Mount Kailas;
He is the One whose body is milk-white;
He is the One Who is hailed by the righteous;
He is the opulent One Who is abiding at Tiruvaalangkaadu.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀸𑀮𑁃𑀧𑁆 𑀧𑀺𑀶𑁃𑀘𑁂𑁆𑀷𑁆𑀷𑀺 𑀯𑁃𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀯𑀡𑁆𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀸𑀫𑀮𑁃𑀬𑁃 𑀯𑀦𑁆𑀢𑀺 𑀬𑀸𑀢
𑀦𑀻𑀮𑀓𑁆 𑀓𑀝𑀮𑁆𑀘𑀽 𑀵𑀺𑀮𑀗𑁆𑀓𑁃𑀓𑁆 𑀓𑁄𑀷𑁃
𑀦𑁂𑁆𑀭𑀺𑀬 𑀯𑀺𑀭𑀮𑀸 𑀮𑀝𑀭𑁆𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀸𑀮𑁄𑁆𑀢𑁆𑀢 𑀫𑁂𑀷𑀺 𑀦𑀺𑀶𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀧𑀵𑀷𑁃 𑀧𑀢𑀺𑀬𑀸 𑀯𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀘𑀻𑀮𑀢𑁆𑀢𑀸 𑀭𑁂𑀢𑁆𑀢𑀼𑀦𑁆 𑀢𑀺𑀶𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂
𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑀼𑀶𑁃𑀬𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀮𑁆𑀯𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মালৈপ্ পির়ৈসেন়্‌ন়ি ৱৈত্তার্ তামে
ৱণ্গযিলৈ মামলৈযৈ ৱন্দি যাদ
নীলক্ কডল্সূ ৰ়িলঙ্গৈক্ কোন়ৈ
নেরিয ৱিরলা লডর্ত্তার্ তামে
পালোত্ত মেন়ি নির়ত্তার্ তামে
পৰ়ন়ৈ পদিযা ৱুডৈযার্ তামে
সীলত্তা রেত্তুন্ দির়ত্তার্ তামে
তিরুৱালঙ্ কাডুর়ৈযুঞ্ সেল্ৱর্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே


Open the Thamizhi Section in a New Tab
மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே

Open the Reformed Script Section in a New Tab
मालैप् पिऱैसॆऩ्ऩि वैत्तार् तामे
वण्गयिलै मामलैयै वन्दि याद
नीलक् कडल्सू ऴिलङ्गैक् कोऩै
नॆरिय विरला लडर्त्तार् तामे
पालॊत्त मेऩि निऱत्तार् तामे
पऴऩै पदिया वुडैयार् तामे
सीलत्ता रेत्तुन् दिऱत्तार् तामे
तिरुवालङ् काडुऱैयुञ् सॆल्वर् तामे
Open the Devanagari Section in a New Tab
ಮಾಲೈಪ್ ಪಿಱೈಸೆನ್ನಿ ವೈತ್ತಾರ್ ತಾಮೇ
ವಣ್ಗಯಿಲೈ ಮಾಮಲೈಯೈ ವಂದಿ ಯಾದ
ನೀಲಕ್ ಕಡಲ್ಸೂ ೞಿಲಂಗೈಕ್ ಕೋನೈ
ನೆರಿಯ ವಿರಲಾ ಲಡರ್ತ್ತಾರ್ ತಾಮೇ
ಪಾಲೊತ್ತ ಮೇನಿ ನಿಱತ್ತಾರ್ ತಾಮೇ
ಪೞನೈ ಪದಿಯಾ ವುಡೈಯಾರ್ ತಾಮೇ
ಸೀಲತ್ತಾ ರೇತ್ತುನ್ ದಿಱತ್ತಾರ್ ತಾಮೇ
ತಿರುವಾಲಙ್ ಕಾಡುಱೈಯುಞ್ ಸೆಲ್ವರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
మాలైప్ పిఱైసెన్ని వైత్తార్ తామే
వణ్గయిలై మామలైయై వంది యాద
నీలక్ కడల్సూ ళిలంగైక్ కోనై
నెరియ విరలా లడర్త్తార్ తామే
పాలొత్త మేని నిఱత్తార్ తామే
పళనై పదియా వుడైయార్ తామే
సీలత్తా రేత్తున్ దిఱత్తార్ తామే
తిరువాలఙ్ కాడుఱైయుఞ్ సెల్వర్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මාලෛප් පිරෛසෙන්නි වෛත්තාර් තාමේ
වණ්හයිලෛ මාමලෛයෛ වන්දි යාද
නීලක් කඩල්සූ ළිලංගෛක් කෝනෛ
නෙරිය විරලා ලඩර්ත්තාර් තාමේ
පාලොත්ත මේනි නිරත්තාර් තාමේ
පළනෛ පදියා වුඩෛයාර් තාමේ
සීලත්තා රේත්තුන් දිරත්තාර් තාමේ
තිරුවාලඞ් කාඩුරෛයුඥ් සෙල්වර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
മാലൈപ് പിറൈചെന്‍നി വൈത്താര്‍ താമേ
വണ്‍കയിലൈ മാമലൈയൈ വന്തി യാത
നീലക് കടല്‍ചൂ ഴിലങ്കൈക് കോനൈ
നെരിയ വിരലാ ലടര്‍ത്താര്‍ താമേ
പാലൊത്ത മേനി നിറത്താര്‍ താമേ
പഴനൈ പതിയാ വുടൈയാര്‍ താമേ
ചീലത്താ രേത്തുന്‍ തിറത്താര്‍ താമേ
തിരുവാലങ് കാടുറൈയുഞ് ചെല്വര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
มาลายป ปิรายเจะณณิ วายถถาร ถาเม
วะณกะยิลาย มามะลายยาย วะนถิ ยาถะ
นีละก กะดะลจู ฬิละงกายก โกณาย
เนะริยะ วิระลา ละดะรถถาร ถาเม
ปาโละถถะ เมณิ นิระถถาร ถาเม
ปะฬะณาย ปะถิยา วุดายยาร ถาเม
จีละถถา เรถถุน ถิระถถาร ถาเม
ถิรุวาละง กาดุรายยุญ เจะลวะร ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မာလဲပ္ ပိရဲေစ့န္နိ ဝဲထ္ထာရ္ ထာေမ
ဝန္ကယိလဲ မာမလဲယဲ ဝန္ထိ ယာထ
နီလက္ ကတလ္စူ လိလင္ကဲက္ ေကာနဲ
ေန့ရိယ ဝိရလာ လတရ္ထ္ထာရ္ ထာေမ
ပာေလာ့ထ္ထ ေမနိ နိရထ္ထာရ္ ထာေမ
ပလနဲ ပထိယာ ဝုတဲယာရ္ ထာေမ
စီလထ္ထာ ေရထ္ထုန္ ထိရထ္ထာရ္ ထာေမ
ထိရုဝာလင္ ကာတုရဲယုည္ ေစ့လ္ဝရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
マーリイピ・ ピリイセニ・ニ ヴイタ・ターリ・ ターメー
ヴァニ・カヤリイ マーマリイヤイ ヴァニ・ティ ヤータ
ニーラク・ カタリ・チュー リラニ・カイク・ コーニイ
ネリヤ ヴィララー ラタリ・タ・ターリ・ ターメー
パーロタ・タ メーニ ニラタ・ターリ・ ターメー
パラニイ パティヤー ヴタイヤーリ・ ターメー
チーラタ・ター レータ・トゥニ・ ティラタ・ターリ・ ターメー
ティルヴァーラニ・ カートゥリイユニ・ セリ・ヴァリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
malaib biraisenni faiddar dame
fangayilai mamalaiyai fandi yada
nilag gadalsu lilanggaig gonai
neriya firala ladarddar dame
balodda meni niraddar dame
balanai badiya fudaiyar dame
siladda reddun diraddar dame
dirufalang gaduraiyun selfar dame
Open the Pinyin Section in a New Tab
مالَيْبْ بِرَيْسيَنِّْ وَيْتّارْ تاميَۤ
وَنْغَیِلَيْ مامَلَيْیَيْ وَنْدِ یادَ
نِيلَكْ كَدَلْسُو ظِلَنغْغَيْكْ كُوۤنَيْ
نيَرِیَ وِرَلا لَدَرْتّارْ تاميَۤ
بالُوتَّ ميَۤنِ نِرَتّارْ تاميَۤ
بَظَنَيْ بَدِیا وُدَيْیارْ تاميَۤ
سِيلَتّا ريَۤتُّنْ دِرَتّارْ تاميَۤ
تِرُوَالَنغْ كادُرَيْیُنعْ سيَلْوَرْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
mɑ:lʌɪ̯p pɪɾʌɪ̯ʧɛ̝n̺n̺ɪ· ʋʌɪ̯t̪t̪ɑ:r t̪ɑ:me:
ʋʌ˞ɳgʌɪ̯ɪlʌɪ̯ mɑ:mʌlʌjɪ̯ʌɪ̯ ʋʌn̪d̪ɪ· ɪ̯ɑ:ðʌ
n̺i:lʌk kʌ˞ɽʌlsu· ɻɪlʌŋgʌɪ̯k ko:n̺ʌɪ̯
n̺ɛ̝ɾɪɪ̯ə ʋɪɾʌlɑ: lʌ˞ɽʌrt̪t̪ɑ:r t̪ɑ:me:
pɑ:lo̞t̪t̪ə me:n̺ɪ· n̺ɪɾʌt̪t̪ɑ:r t̪ɑ:me:
pʌ˞ɻʌn̺ʌɪ̯ pʌðɪɪ̯ɑ: ʋʉ̩˞ɽʌjɪ̯ɑ:r t̪ɑ:me:
si:lʌt̪t̪ɑ: re:t̪t̪ɨn̺ t̪ɪɾʌt̪t̪ɑ:r t̪ɑ:me:
t̪ɪɾɨʋɑ:lʌŋ kɑ˞:ɽɨɾʌjɪ̯ɨɲ sɛ̝lʋʌr t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
mālaip piṟaiceṉṉi vaittār tāmē
vaṇkayilai māmalaiyai vanti yāta
nīlak kaṭalcū ḻilaṅkaik kōṉai
neriya viralā laṭarttār tāmē
pālotta mēṉi niṟattār tāmē
paḻaṉai patiyā vuṭaiyār tāmē
cīlattā rēttun tiṟattār tāmē
tiruvālaṅ kāṭuṟaiyuñ celvar tāmē
Open the Diacritic Section in a New Tab
маалaып пырaысэнны вaыттаар таамэa
вaнкайылaы маамaлaыйaы вaнты яaтa
нилaк катaлсу лзылaнгкaык коонaы
нэрыя вырaлаа лaтaрттаар таамэa
паалоттa мэaны нырaттаар таамэa
пaлзaнaы пaтыяa вютaыяaр таамэa
силaттаа рэaттюн тырaттаар таамэa
тырюваалaнг кaтюрaыёгн сэлвaр таамэa
Open the Russian Section in a New Tab
mahläp piräzenni wäththah'r thahmeh
wa'nkajilä mahmaläjä wa:nthi jahtha
:nihlak kadalzuh shilangkäk kohnä
:ne'rija wi'ralah lada'rththah'r thahmeh
pahloththa mehni :niraththah'r thahmeh
pashanä pathijah wudäjah'r thahmeh
sihlaththah 'rehththu:n thiraththah'r thahmeh
thi'ruwahlang kahduräjung zelwa'r thahmeh
Open the German Section in a New Tab
maalâip pirhâiçènni vâiththaar thaamèè
vanhkayeilâi maamalâiyâi vanthi yaatha
niilak kadalçö 1zilangkâik koonâi
nèriya viralaa ladarththaar thaamèè
paaloththa mèèni nirhaththaar thaamèè
palzanâi pathiyaa vòtâiyaar thaamèè
çiilaththaa rèèththòn thirhaththaar thaamèè
thiròvaalang kaadòrhâiyògn çèlvar thaamèè
maalaip pirhaicenni vaiiththaar thaamee
vainhcayiilai maamalaiyiai vainthi iyaatha
niilaic catalchuo lzilangkaiic coonai
neriya viralaa latariththaar thaamee
paaloiththa meeni nirhaiththaar thaamee
palzanai pathiiyaa vutaiiyaar thaamee
ceiilaiththaa reeiththuin thirhaiththaar thaamee
thiruvalang caaturhaiyuign celvar thaamee
maalaip pi'raisenni vaiththaar thaamae
va'nkayilai maamalaiyai va:nthi yaatha
:neelak kadalsoo zhilangkaik koanai
:neriya viralaa ladarththaar thaamae
paaloththa maeni :ni'raththaar thaamae
pazhanai pathiyaa vudaiyaar thaamae
seelaththaa raeththu:n thi'raththaar thaamae
thiruvaalang kaadu'raiyunj selvar thaamae
Open the English Section in a New Tab
মালৈপ্ পিৰৈচেন্নি ৱৈত্তাৰ্ তামে
ৱণ্কয়িলৈ মামলৈয়ৈ ৱণ্তি য়াত
ণীলক্ কতল্চূ লীলঙকৈক্ কোনৈ
ণেৰিয় ৱিৰলা লতৰ্ত্তাৰ্ তামে
পালোত্ত মেনি ণিৰত্তাৰ্ তামে
পলনৈ পতিয়া ৱুটৈয়াৰ্ তামে
চীলত্তা ৰেত্তুণ্ তিৰত্তাৰ্ তামে
তিৰুৱালঙ কাটুৰৈয়ুঞ্ চেল্ৱৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.