ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
    முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
    சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
    அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மூத்தலோ பிறத்தலோ இறத்தலோ இல்லாது எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டு என்றும் இயற்கையாகவே விளங்கும் தேவர் தலைவரும் தொழும் தெய்வமே! எங்கும் பரவி யிருப்பவனே! ஐயோ! என்று வருந்தும் அடியேனுக்கு எல்லாமாய் இருக்கும் பெருமானே! கனகத்திரள் போல்பவனே! கயிலை மலையானே! அடியேன் துயரங்கள் வருத்த வருந்துகின்றேன். என்னைக் காப்பாயாக. உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

மூவாய் - மூப்படையாதவனே ; என்றது, ` காலத்தால் தாக்குண்ணாதவன் ` என்றதாம். பின்தோன்றுதலிற் பிரித்தலின், ` முன்னமே ` என்னும் ஏகாரம் பிரிநிலை. ` எல்லாப் பொருட்கும் முன்னமே ` என்க. ` முளைத்துத் தோன்றினாய் ` என மாற்றி, ` உளனாய் விளங்கினாய் ` என்றுரைக்க. இயற்கையாகவே விளங்குபவனை, செயற்கையாக முளைத்தவன் போல அருளியது பான்மை வழக்கு. ` தே ` என்பது ` தெய்வங்கள் ` எனவும், ` ஆதி தேவர் ` என்பது காரணக் கடவுளர் எனவும் பொருள் தரும். ` தே ஆதிதேவர் ` என்றது செவ்வெண். ` எங்கும் சென்று ஏறிப் பரந்தாய் ` என்க. ` சென்று ` என்றதும், செல்லாததனைச் சென்றது போலக் கூறியதாம். ஆவா, வியப்பிடைச் சொல். ` அடியேனுக்கு எல்லாப் பொருளுமாய் இருப்பவனே ; ` ஆவாய் ` என்பது சொல்லெச்சம். ` ஆவாய் அடியேனுக்கு எல்லாம் ` என்பதே பாடம் எனலுமாம். சுவாமிகளுக்கு இறைவன் எல்லாம் ஆயினமையை, பின்வரும் ` அப்பன் நீ அம்மை நீ ` என்னும் திருத்தாண்டகத்தால் அறிக. நினக்கு அலந்தேனாகிய எனது வணக்கம் ` என்க. நலிய - வருத்த, அலந்தேன் - வருந்தினேன் ; ` காவாய் ` என்றதனை இறுதிக் கண் வைத்துரைக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ आप जन्म-मृत्यु जरा रहित हैं जय हो। आप सबके आदि स्वरूप हैं, तुम्हारी जय हो। देवों के देव ‘महादेव’ है तुम्हारी जय हो। आप परिपूर्ण ब्रह्म हैं तुम्हारी जय हो। इस ‘दास’ के लिए तुम ही सब कुछ हैं तुम्हारी जय हो। मेरे दुःखों को दूर करने वाले प्रभु तुम्हारी जय हो। आप स्वर्ण कांन्ति वाले हैं आपकी जय हो। आप कैलास पर्वत के अधिपति है आपकी जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You age not,
You do not get born,
You die not,
praise be!
You manifested before the Beginning,
praise be!
O God of gods hailed by gods,
praise be!
You move and pervade everywhere,
praise be!
Ha!
You are my all,
praise be!
Overwhelmed by troubles,
I grieve,
praise be!
O Heap of gold,
save me;
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You have no birth, aging, or death. You were there before anything. You are worshipped by all the devas. You pervade everywhere. You are everything to me. You are like a golden mountain. O Lord of Kailasa mountain! Karma is causing extreme distress to me. Please save me! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀽𑀯𑀸𑀬𑁆 𑀧𑀺𑀶𑀯𑀸𑀬𑁆 𑀇𑀶𑀯𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑀼𑀷𑁆𑀷𑀫𑁂 𑀢𑁄𑀷𑁆𑀶𑀺 𑀫𑀼𑀴𑁃𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀢𑁂𑀯𑀸𑀢𑀺 𑀢𑁂𑀯𑀭𑁆𑀢𑁄𑁆𑀵𑀼𑀦𑁆 𑀢𑁂𑀯𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀘𑁂𑁆𑀷𑁆𑀶𑁂𑀶𑀺 𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀆𑀯𑀸 𑀅𑀝𑀺𑀬𑁂𑀷𑀼𑀓𑁆 𑀓𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀅𑀮𑁆𑀮𑀮𑁆 𑀦𑀮𑀺𑀬 𑀅𑀮𑀦𑁆𑀢𑁂𑀷𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀸𑀯𑀸𑀬𑁆 𑀓𑀷𑀓𑀢𑁆 𑀢𑀺𑀭𑀴𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মূৱায্ পির়ৱায্ ইর়ৱায্ পোট্রি
মুন়্‌ন়মে তোণ্ড্রি মুৰৈত্তায্ পোট্রি
তেৱাদি তেৱর্দোৰ়ুন্ দেৱে পোট্রি
সেণ্ড্রের়ি যেঙ্গুম্ পরন্দায্ পোট্রি
আৱা অডিযেন়ুক্ কেল্লাম্ পোট্রি
অল্লল্ নলিয অলন্দেন়্‌ পোট্রি
কাৱায্ কন়হত্ তিরৰে পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
मूवाय् पिऱवाय् इऱवाय् पोट्रि
मुऩ्ऩमे तोण्ड्रि मुळैत्ताय् पोट्रि
तेवादि तेवर्दॊऴुन् देवे पोट्रि
सॆण्ड्रेऱि यॆङ्गुम् परन्दाय् पोट्रि
आवा अडियेऩुक् कॆल्लाम् पोट्रि
अल्लल् नलिय अलन्देऩ् पोट्रि
कावाय् कऩहत् तिरळे पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಮೂವಾಯ್ ಪಿಱವಾಯ್ ಇಱವಾಯ್ ಪೋಟ್ರಿ
ಮುನ್ನಮೇ ತೋಂಡ್ರಿ ಮುಳೈತ್ತಾಯ್ ಪೋಟ್ರಿ
ತೇವಾದಿ ತೇವರ್ದೊೞುನ್ ದೇವೇ ಪೋಟ್ರಿ
ಸೆಂಡ್ರೇಱಿ ಯೆಂಗುಂ ಪರಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಆವಾ ಅಡಿಯೇನುಕ್ ಕೆಲ್ಲಾಂ ಪೋಟ್ರಿ
ಅಲ್ಲಲ್ ನಲಿಯ ಅಲಂದೇನ್ ಪೋಟ್ರಿ
ಕಾವಾಯ್ ಕನಹತ್ ತಿರಳೇ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
మూవాయ్ పిఱవాయ్ ఇఱవాయ్ పోట్రి
మున్నమే తోండ్రి ముళైత్తాయ్ పోట్రి
తేవాది తేవర్దొళున్ దేవే పోట్రి
సెండ్రేఱి యెంగుం పరందాయ్ పోట్రి
ఆవా అడియేనుక్ కెల్లాం పోట్రి
అల్లల్ నలియ అలందేన్ పోట్రి
కావాయ్ కనహత్ తిరళే పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මූවාය් පිරවාය් ඉරවාය් පෝට්‍රි
මුන්නමේ තෝන්‍රි මුළෛත්තාය් පෝට්‍රි
තේවාදි තේවර්දොළුන් දේවේ පෝට්‍රි
සෙන්‍රේරි යෙංගුම් පරන්දාය් පෝට්‍රි
ආවා අඩියේනුක් කෙල්ලාම් පෝට්‍රි
අල්ලල් නලිය අලන්දේන් පෝට්‍රි
කාවාය් කනහත් තිරළේ පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
മൂവായ് പിറവായ് ഇറവായ് പോറ്റി
മുന്‍നമേ തോന്‍റി മുളൈത്തായ് പോറ്റി
തേവാതി തേവര്‍തൊഴുന്‍ തേവേ പോറ്റി
ചെന്‍റേറി യെങ്കും പരന്തായ് പോറ്റി
ആവാ അടിയേനുക് കെല്ലാം പോറ്റി
അല്ലല്‍ നലിയ അലന്തേന്‍ പോറ്റി
കാവായ് കനകത് തിരളേ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
มูวาย ปิระวาย อิระวาย โปรริ
มุณณะเม โถณริ มุลายถถาย โปรริ
เถวาถิ เถวะรโถะฬุน เถเว โปรริ
เจะณเรริ เยะงกุม ปะระนถาย โปรริ
อาวา อดิเยณุก เกะลลาม โปรริ
อลละล นะลิยะ อละนเถณ โปรริ
กาวาย กะณะกะถ ถิระเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မူဝာယ္ ပိရဝာယ္ အိရဝာယ္ ေပာရ္ရိ
မုန္နေမ ေထာန္ရိ မုလဲထ္ထာယ္ ေပာရ္ရိ
ေထဝာထိ ေထဝရ္ေထာ့လုန္ ေထေဝ ေပာရ္ရိ
ေစ့န္ေရရိ ေယ့င္ကုမ္ ပရန္ထာယ္ ေပာရ္ရိ
အာဝာ အတိေယနုက္ ေက့လ္လာမ္ ေပာရ္ရိ
အလ္လလ္ နလိယ အလန္ေထန္ ေပာရ္ရိ
ကာဝာယ္ ကနကထ္ ထိရေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ムーヴァーヤ・ ピラヴァーヤ・ イラヴァーヤ・ ポーリ・リ
ムニ・ナメー トーニ・リ ムリイタ・ターヤ・ ポーリ・リ
テーヴァーティ テーヴァリ・トルニ・ テーヴェー ポーリ・リ
セニ・レーリ イェニ・クミ・ パラニ・ターヤ・ ポーリ・リ
アーヴァー アティヤエヌク・ ケリ・ラーミ・ ポーリ・リ
アリ・ラリ・ ナリヤ アラニ・テーニ・ ポーリ・リ
カーヴァーヤ・ カナカタ・ ティラレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
mufay birafay irafay bodri
munname dondri mulaidday bodri
defadi defardolun defe bodri
sendreri yengguM baranday bodri
afa adiyenug gellaM bodri
allal naliya alanden bodri
gafay ganahad dirale bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
مُووَایْ بِرَوَایْ اِرَوَایْ بُوۤتْرِ
مُنَّْميَۤ تُوۤنْدْرِ مُضَيْتّایْ بُوۤتْرِ
تيَۤوَادِ تيَۤوَرْدُوظُنْ ديَۤوٕۤ بُوۤتْرِ
سيَنْدْريَۤرِ یيَنغْغُن بَرَنْدایْ بُوۤتْرِ
آوَا اَدِیيَۤنُكْ كيَلّان بُوۤتْرِ
اَلَّلْ نَلِیَ اَلَنْديَۤنْ بُوۤتْرِ
كاوَایْ كَنَحَتْ تِرَضيَۤ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
mu:ʋɑ:ɪ̯ pɪɾʌʋɑ:ɪ̯ ʲɪɾʌʋɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
mʊn̺n̺ʌme· t̪o:n̺d̺ʳɪ· mʊ˞ɭʼʌɪ̯t̪t̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
t̪e:ʋɑ:ðɪ· t̪e:ʋʌrðo̞˞ɻɨn̺ t̪e:ʋe· po:t̺t̺ʳɪ
sɛ̝n̺d̺ʳe:ɾɪ· ɪ̯ɛ̝ŋgɨm pʌɾʌn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ˀɑ:ʋɑ: ˀʌ˞ɽɪɪ̯e:n̺ɨk kɛ̝llɑ:m po:t̺t̺ʳɪ
ˀʌllʌl n̺ʌlɪɪ̯ə ˀʌlʌn̪d̪e:n̺ po:t̺t̺ʳɪ
kɑ:ʋɑ:ɪ̯ kʌn̺ʌxʌt̪ t̪ɪɾʌ˞ɭʼe· po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
mūvāy piṟavāy iṟavāy pōṟṟi
muṉṉamē tōṉṟi muḷaittāy pōṟṟi
tēvāti tēvartoḻun tēvē pōṟṟi
ceṉṟēṟi yeṅkum parantāy pōṟṟi
āvā aṭiyēṉuk kellām pōṟṟi
allal naliya alantēṉ pōṟṟi
kāvāy kaṉakat tiraḷē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
муваай пырaваай ырaваай поотры
мюннaмэa тоонры мюлaыттаай поотры
тэaвааты тэaвaртолзюн тэaвэa поотры
сэнрэaры енгкюм пaрaнтаай поотры
ааваа атыеaнюк кэллаам поотры
аллaл нaлыя алaнтэaн поотры
кaваай канaкат тырaлэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
muhwahj pirawahj irawahj pohrri
munnameh thohnri mu'läththahj pohrri
thehwahthi thehwa'rthoshu:n thehweh pohrri
zenrehri jengkum pa'ra:nthahj pohrri
ahwah adijehnuk kellahm pohrri
allal :nalija ala:nthehn pohrri
kahwahj kanakath thi'ra'leh pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
mövaaiy pirhavaaiy irhavaaiy poorhrhi
mònnamèè thoonrhi mòlâiththaaiy poorhrhi
thèèvaathi thèèvartholzòn thèèvèè poorhrhi
çènrhèèrhi yèngkòm paranthaaiy poorhrhi
aavaa adiyèènòk kèllaam poorhrhi
allal naliya alanthèèn poorhrhi
kaavaaiy kanakath thiralhèè poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
muuvayi pirhavayi irhavayi poorhrhi
munnamee thoonrhi mulhaiiththaayi poorhrhi
theevathi theevartholzuin theevee poorhrhi
cenrheerhi yiengcum parainthaayi poorhrhi
aava atiyieenuic kellaam poorhrhi
allal naliya alaintheen poorhrhi
caavayi canacaith thiralhee poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
moovaay pi'ravaay i'ravaay poa'r'ri
munnamae thoan'ri mu'laiththaay poa'r'ri
thaevaathi thaevarthozhu:n thaevae poa'r'ri
sen'rae'ri yengkum para:nthaay poa'r'ri
aavaa adiyaenuk kellaam poa'r'ri
allal :naliya ala:nthaen poa'r'ri
kaavaay kanakath thira'lae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
মূৱায়্ পিৰৱায়্ ইৰৱায়্ পোৰ্ৰি
মুন্নমে তোন্ৰি মুলৈত্তায়্ পোৰ্ৰি
তেৱাতি তেৱৰ্তোলুণ্ তেৱে পোৰ্ৰি
চেন্ৰেৰি য়েঙকুম্ পৰণ্তায়্ পোৰ্ৰি
আৱা অটিয়েনূক্ কেল্লাম্ পোৰ্ৰি
অল্লল্ ণলিয় অলণ্তেন্ পোৰ্ৰি
কাৱায়্ কনকত্ তিৰলে পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.