ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 7

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
    பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
    என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
    மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பண்ணின் இசையாகி இருப்பவனே! உன்னைத் தியானிப்பவரின் பாவத்தைப் போக்குபவனே! எண்ணும் எழுத்தும் சொல்லும் ஆனவனே! என் உள்ளத்தை நீங்காத தலைவனே! விண்ணும் தீயும் நிலனும் ஆகியவனே! மேலார்க்கும் மேலாயவனே! கண்ணின் மணி போன்ற அருமையானவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

பண், ஏழிசைகளது கூட்டத்தானே பிறத்தலின், பண் பருப்பொருளும், இசை நுண்பொருளுமாம் ; அதனால், ` பண்ணின் இசையாகி நின்றாய் ` என்றருளிச் செய்தார். பாவிப்பார் - நினைப்பார் - எண், அளவை ; ` எழுத்துச் சொல்லும் ` என உம்மையை மாறிக் கூட்டுக. எழுத்தும் சொல்லும் மொழியின் பகுதிகள். விண் முதலிய மூன்றனைக் கூறவே, ஏனைய இரண்டுங் கொள்ளப்படும். மேலவர் - தேவர். கண்ணினிடத்து உயிராய் நின்று காட்சியை விளைப்பது கருமணியே யாதலின். ` கண்ணின் மணியாகி நின்றாய் ` என்றருளினார்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु ‘षिव’ तुम राग हो व संगीत भी हो, तुम्हारी जय हो। प्रिय से स्तुति करने वाले भक्तों के पाप नाषक हो तुम्हारी जय हो। अक्षर व अंक स्वरूप हो तुम्हारी जय हो। मेरे मन मंदिर में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय हो। आप ही देव लोक हैं, आप ही पृथ्वी हैं, आप अग्नि स्वरूप हैं तुम्हारी जय हो। महादेव प्रभु तुम्हारी जय हो। चक्षु की ज्योति स्वरूप तुम्हारी जय हो। कैलाष पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are the music of pann,
praise be!
You annul The sins of those that contemplate You,
praise be!
You became numbers,
letters and words,
praise be!
O Lord that parts not from my chinta,
praise be!
You became ether,
earth and fire,
praise be!
You are loftier than the loftiest,
praise be!
You are the pupil of the eye,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the music in the melody. You destroy the sins of those who contemplate you. You are the numbers, letters, and words. You remain forever in my heart. You are the five elements. You are the lord of devas. You are very dear like the pupil of the eye. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀇𑀘𑁃𑀬𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑀸𑀯𑀺𑀧𑁆𑀧𑀸𑀭𑁆 𑀧𑀸𑀯𑀫𑁆 𑀅𑀶𑀼𑀧𑁆𑀧𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀏𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑀼𑀜𑁆𑀘𑁄𑁆𑀮𑁆 𑀮𑀸𑀷𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀏𑁆𑀷𑁆𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀦𑀻𑀗𑁆𑀓𑀸 𑀇𑀶𑁃𑀯𑀸 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀯𑀺𑀡𑁆𑀡𑀼𑀫𑁆 𑀦𑀺𑀮𑀷𑀼𑀦𑁆𑀢𑀻 𑀬𑀸𑀷𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀫𑁂𑀮𑀯𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀫𑁂𑀮𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀡𑁆𑀡𑀺𑀷𑁆 𑀫𑀡𑀺𑀬𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পণ্ণিন়্‌ ইসৈযাহি নিণ্ড্রায্ পোট্রি
পাৱিপ্পার্ পাৱম্ অর়ুপ্পায্ পোট্রি
এণ্ণুম্ এৰ়ুত্তুঞ্জোল্ লান়ায্ পোট্রি
এন়্‌চিন্দৈ নীঙ্গা ইর়ৈৱা পোট্রি
ৱিণ্ণুম্ নিলন়ুন্দী যান়ায্ পোট্রি
মেলৱর্ক্কুম্ মেলাহি নিণ্ড্রায্ পোট্রি
কণ্ণিন়্‌ মণিযাহি নিণ্ড্রায্ পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என்சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
पण्णिऩ् इसैयाहि निण्ड्राय् पोट्रि
पाविप्पार् पावम् अऱुप्पाय् पोट्रि
ऎण्णुम् ऎऴुत्तुञ्जॊल् लाऩाय् पोट्रि
ऎऩ्चिन्दै नीङ्गा इऱैवा पोट्रि
विण्णुम् निलऩुन्दी याऩाय् पोट्रि
मेलवर्क्कुम् मेलाहि निण्ड्राय् पोट्रि
कण्णिऩ् मणियाहि निण्ड्राय् पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಪಣ್ಣಿನ್ ಇಸೈಯಾಹಿ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪಾವಿಪ್ಪಾರ್ ಪಾವಂ ಅಱುಪ್ಪಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎಣ್ಣುಂ ಎೞುತ್ತುಂಜೊಲ್ ಲಾನಾಯ್ ಪೋಟ್ರಿ
ಎನ್ಚಿಂದೈ ನೀಂಗಾ ಇಱೈವಾ ಪೋಟ್ರಿ
ವಿಣ್ಣುಂ ನಿಲನುಂದೀ ಯಾನಾಯ್ ಪೋಟ್ರಿ
ಮೇಲವರ್ಕ್ಕುಂ ಮೇಲಾಹಿ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಣ್ಣಿನ್ ಮಣಿಯಾಹಿ ನಿಂಡ್ರಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
పణ్ణిన్ ఇసైయాహి నిండ్రాయ్ పోట్రి
పావిప్పార్ పావం అఱుప్పాయ్ పోట్రి
ఎణ్ణుం ఎళుత్తుంజొల్ లానాయ్ పోట్రి
ఎన్చిందై నీంగా ఇఱైవా పోట్రి
విణ్ణుం నిలనుందీ యానాయ్ పోట్రి
మేలవర్క్కుం మేలాహి నిండ్రాయ్ పోట్రి
కణ్ణిన్ మణియాహి నిండ్రాయ్ పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පණ්ණින් ඉසෛයාහි නින්‍රාය් පෝට්‍රි
පාවිප්පාර් පාවම් අරුප්පාය් පෝට්‍රි
එණ්ණුම් එළුත්තුඥ්ජොල් ලානාය් පෝට්‍රි
එන්චින්දෛ නීංගා ඉරෛවා පෝට්‍රි
විණ්ණුම් නිලනුන්දී යානාය් පෝට්‍රි
මේලවර්ක්කුම් මේලාහි නින්‍රාය් පෝට්‍රි
කණ්ණින් මණියාහි නින්‍රාය් පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
പണ്ണിന്‍ ഇചൈയാകി നിന്‍റായ് പോറ്റി
പാവിപ്പാര്‍ പാവം അറുപ്പായ് പോറ്റി
എണ്ണും എഴുത്തുഞ്ചൊല്‍ ലാനായ് പോറ്റി
എന്‍ചിന്തൈ നീങ്കാ ഇറൈവാ പോറ്റി
വിണ്ണും നിലനുന്തീ യാനായ് പോറ്റി
മേലവര്‍ക്കും മേലാകി നിന്‍റായ് പോറ്റി
കണ്ണിന്‍ മണിയാകി നിന്‍റായ് പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
ปะณณิณ อิจายยากิ นิณราย โปรริ
ปาวิปปาร ปาวะม อรุปปาย โปรริ
เอะณณุม เอะฬุถถุญโจะล ลาณาย โปรริ
เอะณจินถาย นีงกา อิรายวา โปรริ
วิณณุม นิละณุนถี ยาณาย โปรริ
เมละวะรกกุม เมลากิ นิณราย โปรริ
กะณณิณ มะณิยากิ นิณราย โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပန္နိန္ အိစဲယာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ပာဝိပ္ပာရ္ ပာဝမ္ အရုပ္ပာယ္ ေပာရ္ရိ
ေအ့န္နုမ္ ေအ့လုထ္ထုည္ေစာ့လ္ လာနာယ္ ေပာရ္ရိ
ေအ့န္စိန္ထဲ နီင္ကာ အိရဲဝာ ေပာရ္ရိ
ဝိန္နုမ္ နိလနုန္ထီ ယာနာယ္ ေပာရ္ရိ
ေမလဝရ္က္ကုမ္ ေမလာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကန္နိန္ မနိယာကိ နိန္ရာယ္ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
パニ・ニニ・ イサイヤーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
パーヴィピ・パーリ・ パーヴァミ・ アルピ・パーヤ・ ポーリ・リ
エニ・ヌミ・ エルタ・トゥニ・チョリ・ ラーナーヤ・ ポーリ・リ
エニ・チニ・タイ ニーニ・カー イリイヴァー ポーリ・リ
ヴィニ・ヌミ・ ニラヌニ・ティー ヤーナーヤ・ ポーリ・リ
メーラヴァリ・ク・クミ・ メーラーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
カニ・ニニ・ マニヤーキ ニニ・ラーヤ・ ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
bannin isaiyahi nindray bodri
bafibbar bafaM arubbay bodri
ennuM eluddundol lanay bodri
endindai ningga iraifa bodri
finnuM nilanundi yanay bodri
melafargguM melahi nindray bodri
gannin maniyahi nindray bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
بَنِّنْ اِسَيْیاحِ نِنْدْرایْ بُوۤتْرِ
باوِبّارْ باوَن اَرُبّایْ بُوۤتْرِ
يَنُّن يَظُتُّنعْجُولْ لانایْ بُوۤتْرِ
يَنْتشِنْدَيْ نِينغْغا اِرَيْوَا بُوۤتْرِ
وِنُّن نِلَنُنْدِي یانایْ بُوۤتْرِ
ميَۤلَوَرْكُّن ميَۤلاحِ نِنْدْرایْ بُوۤتْرِ
كَنِّنْ مَنِیاحِ نِنْدْرایْ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
pʌ˞ɳɳɪn̺ ʲɪsʌjɪ̯ɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pɑ:ʋɪppɑ:r pɑ:ʋʌm ˀʌɾɨppɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝˞ɳɳɨm ʲɛ̝˞ɻɨt̪t̪ɨɲʤo̞l lɑ:n̺ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
ʲɛ̝n̺ʧɪn̪d̪ʌɪ̯ n̺i:ŋgɑ: ʲɪɾʌɪ̯ʋɑ: po:t̺t̺ʳɪ
ʋɪ˞ɳɳɨm n̺ɪlʌn̺ɨn̪d̪i· ɪ̯ɑ:n̺ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
me:lʌʋʌrkkɨm me:lɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌ˞ɳɳɪn̺ mʌ˞ɳʼɪɪ̯ɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
paṇṇiṉ icaiyāki niṉṟāy pōṟṟi
pāvippār pāvam aṟuppāy pōṟṟi
eṇṇum eḻuttuñcol lāṉāy pōṟṟi
eṉcintai nīṅkā iṟaivā pōṟṟi
viṇṇum nilaṉuntī yāṉāy pōṟṟi
mēlavarkkum mēlāki niṉṟāy pōṟṟi
kaṇṇiṉ maṇiyāki niṉṟāy pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
пaннын ысaыяaкы нынраай поотры
паавыппаар паавaм арюппаай поотры
эннюм элзюттюгнсол лаанаай поотры
энсынтaы нингкa ырaываа поотры
выннюм нылaнюнти яaнаай поотры
мэaлaвaрккюм мэaлаакы нынраай поотры
каннын мaныяaкы нынраай поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
pa'n'nin izäjahki :ninrahj pohrri
pahwippah'r pahwam aruppahj pohrri
e'n'num eshuththungzol lahnahj pohrri
enzi:nthä :nihngkah iräwah pohrri
wi'n'num :nilanu:nthih jahnahj pohrri
mehlawa'rkkum mehlahki :ninrahj pohrri
ka'n'nin ma'nijahki :ninrahj pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
panhnhin içâiyaaki ninrhaaiy poorhrhi
paavippaar paavam arhòppaaiy poorhrhi
ènhnhòm èlzòththògnçol laanaaiy poorhrhi
ènçinthâi niingkaa irhâivaa poorhrhi
vinhnhòm nilanònthii yaanaaiy poorhrhi
mèèlavarkkòm mèèlaaki ninrhaaiy poorhrhi
kanhnhin manhiyaaki ninrhaaiy poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
painhnhin iceaiiyaaci ninrhaayi poorhrhi
paavippaar paavam arhuppaayi poorhrhi
einhṇhum elzuiththuignciol laanaayi poorhrhi
enceiinthai niingcaa irhaiva poorhrhi
viinhṇhum nilanuinthii iyaanaayi poorhrhi
meelavariccum meelaaci ninrhaayi poorhrhi
cainhnhin manhiiyaaci ninrhaayi poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
pa'n'nin isaiyaaki :nin'raay poa'r'ri
paavippaar paavam a'ruppaay poa'r'ri
e'n'num ezhuththunjsol laanaay poa'r'ri
ensi:nthai :neengkaa i'raivaa poa'r'ri
vi'n'num :nilanu:nthee yaanaay poa'r'ri
maelavarkkum maelaaki :nin'raay poa'r'ri
ka'n'nin ma'niyaaki :nin'raay poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
পণ্ণান্ ইচৈয়াকি ণিন্ৰায়্ পোৰ্ৰি
পাৱিপ্পাৰ্ পাৱম্ অৰূপ্পায়্ পোৰ্ৰি
এণ্ণুম্ এলুত্তুঞ্চোল্ লানায়্ পোৰ্ৰি
এন্চিণ্তৈ ণীঙকা ইৰৈৱা পোৰ্ৰি
ৱিণ্ণুম্ ণিলনূণ্তী য়ানায়্ পোৰ্ৰি
মেলৱৰ্ক্কুম্ মেলাকি ণিন্ৰায়্ পোৰ্ৰি
কণ্ণান্ মণায়াকি ণিন্ৰায়্ পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.