ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
055 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 5

ஊராகி நின்ற உலகே போற்றி
    ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
    பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
    நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
    கயிலை மலையானே போற்றி போற்றி
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஊர்களாகவும் உலகமாவும் பரவியவனே! அனற் பிழம்பாய் ஓங்கி உயர்ந்தவனே! புகழ் வடிவினனாய் எங்கும் பரவியவனே! நீங்காது என் உள்ளத்தில் புகுந்தவனே! நீர் நிறைந்த ஓடைபோலக் குளிர்ச்சி தருபவனே! ஒப்பற்றவனே! கார்முகில் போல அருளவல்லவனே! கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.

குறிப்புரை:

ஊராகி - பல ஊர்கள் வடிவமாகி. பேர் ( பெயர் ) - புகழ். ` புகழ் வடிவில் எங்கும் பரவினாய் ` என்றருளியதாம் ; நீராவி - நீரினின்றும் வெப்பத்தால் எழுகிற ஆவி. ` நீரின் கண் ஆவியாயும் நிழலாயும் உள்ளவனே ` என்க. நீரினுள் நிழலாவது, நீர்வாழ் உயிர் முதலியவற்றின் நிழல் ; இது பிரிந்து தோன்றாது நீரினுள் கலந்தே நிற்பது. ` நீர் நிழல் போல் இல்லா அருவாகி நின்றானை ` ( சிவஞான போத ம் சூ. 8. அதி . 2.) என்னும் வெண்பாவையும், அதன் உரையையும் நோக்குக. நேர்வார் - நிகராவார். காராகி நின்ற - கருமை நிறம் பெற்று நின்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हे प्रभु षिव यह विश्व आप की बस्ती है, आप ही विष्व हैं तुम्हारी जय हो। ज्योति स्वरूप! विराट विष्व स्वरूप! तुम्हारी जय हो। सर्वत्र व्याप्त प्रभु तुम्हारी जय हो। मेरे मन मंन्दिर में प्रतिष्ठित प्रभु तुम्हारी जय हो। जल और कान्ति स्वरूप तुम्हारी जय हो। अप्रतिम स्वरूप तुम्हारी जय हो। वर्षा, मेघ स्वरूप जय हो कैलास पर्वत के अधिपति तुम्हारी जय-जय हो।।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are the World of many towns,
praise be!
You rose up straight as fire,
praise be!
You pervade Everywhere in the form of Flame,
praise be!
You entered My chinta,
not to part therefrom,
praise be!
You are The lives that thrive in water and their shadows,
praise be!
You are beyond compare,
praise be!
You are the cloud that is dark,
praise be!
O Lord of Mount Kailas,
praise be!
praise be!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995


O Siva! You are the world with many towns. You stood as an infinite column of fire. You pervade everywhere. You entered my heart and remain there permanently. You are the coolness of the pond. You are peerless. You are the rain cloud that sustains everything. O Lord of Kailasa mountain! I praise you again and again..
Translation: V. Subramaniam, USA (2008)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀊𑀭𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀉𑀮𑀓𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀑𑀗𑁆𑀓𑀺 𑀅𑀵𑀮𑀸𑀬𑁆 𑀦𑀺𑀫𑀺𑀭𑁆𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑁂𑀭𑀸𑀓𑀺 𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀧𑀭𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀧𑁂𑁆𑀬𑀭𑀸𑀢𑁂𑁆𑀷𑁆 𑀘𑀺𑀦𑁆𑀢𑁃 𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀦𑀻𑀭𑀸𑀯𑀺 𑀬𑀸𑀷 𑀦𑀺𑀵𑀮𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀦𑁂𑀭𑁆𑀯𑀸 𑀭𑁄𑁆𑀭𑀼𑀯𑀭𑁃𑀬𑀼 𑀫𑀺𑀮𑁆𑀮𑀸𑀬𑁆 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀸𑀭𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀫𑀼𑀓𑀺𑀮𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺
𑀓𑀬𑀺𑀮𑁃 𑀫𑀮𑁃𑀬𑀸𑀷𑁂 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺 𑀧𑁄𑀶𑁆𑀶𑀺


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ঊরাহি নিণ্ড্র উলহে পোট্রি
ওঙ্গি অৰ়লায্ নিমির্ন্দায্ পোট্রি
পেরাহি যেঙ্গুম্ পরন্দায্ পোট্রি
পেযরাদেন়্‌ সিন্দৈ পুহুন্দায্ পোট্রি
নীরাৱি যান় নিৰ়লে পোট্রি
নের্ৱা রোরুৱরৈযু মিল্লায্ পোট্রি
কারাহি নিণ্ড্র মুহিলে পোট্রি
কযিলৈ মলৈযান়ে পোট্রি পোট্রি


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி


Open the Thamizhi Section in a New Tab
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி யெங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி யான நிழலே போற்றி
நேர்வா ரொருவரையு மில்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

Open the Reformed Script Section in a New Tab
ऊराहि निण्ड्र उलहे पोट्रि
ओङ्गि अऴलाय् निमिर्न्दाय् पोट्रि
पेराहि यॆङ्गुम् परन्दाय् पोट्रि
पॆयरादॆऩ् सिन्दै पुहुन्दाय् पोट्रि
नीरावि याऩ निऴले पोट्रि
नेर्वा रॊरुवरैयु मिल्लाय् पोट्रि
काराहि निण्ड्र मुहिले पोट्रि
कयिलै मलैयाऩे पोट्रि पोट्रि
Open the Devanagari Section in a New Tab
ಊರಾಹಿ ನಿಂಡ್ರ ಉಲಹೇ ಪೋಟ್ರಿ
ಓಂಗಿ ಅೞಲಾಯ್ ನಿಮಿರ್ಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪೇರಾಹಿ ಯೆಂಗುಂ ಪರಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ಪೆಯರಾದೆನ್ ಸಿಂದೈ ಪುಹುಂದಾಯ್ ಪೋಟ್ರಿ
ನೀರಾವಿ ಯಾನ ನಿೞಲೇ ಪೋಟ್ರಿ
ನೇರ್ವಾ ರೊರುವರೈಯು ಮಿಲ್ಲಾಯ್ ಪೋಟ್ರಿ
ಕಾರಾಹಿ ನಿಂಡ್ರ ಮುಹಿಲೇ ಪೋಟ್ರಿ
ಕಯಿಲೈ ಮಲೈಯಾನೇ ಪೋಟ್ರಿ ಪೋಟ್ರಿ
Open the Kannada Section in a New Tab
ఊరాహి నిండ్ర ఉలహే పోట్రి
ఓంగి అళలాయ్ నిమిర్ందాయ్ పోట్రి
పేరాహి యెంగుం పరందాయ్ పోట్రి
పెయరాదెన్ సిందై పుహుందాయ్ పోట్రి
నీరావి యాన నిళలే పోట్రి
నేర్వా రొరువరైయు మిల్లాయ్ పోట్రి
కారాహి నిండ్ర ముహిలే పోట్రి
కయిలై మలైయానే పోట్రి పోట్రి
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ඌරාහි නින්‍ර උලහේ පෝට්‍රි
ඕංගි අළලාය් නිමිර්න්දාය් පෝට්‍රි
පේරාහි යෙංගුම් පරන්දාය් පෝට්‍රි
පෙයරාදෙන් සින්දෛ පුහුන්දාය් පෝට්‍රි
නීරාවි යාන නිළලේ පෝට්‍රි
නේර්වා රොරුවරෛයු මිල්ලාය් පෝට්‍රි
කාරාහි නින්‍ර මුහිලේ පෝට්‍රි
කයිලෛ මලෛයානේ පෝට්‍රි පෝට්‍රි


Open the Sinhala Section in a New Tab
ഊരാകി നിന്‍റ ഉലകേ പോറ്റി
ഓങ്കി അഴലായ് നിമിര്‍ന്തായ് പോറ്റി
പേരാകി യെങ്കും പരന്തായ് പോറ്റി
പെയരാതെന്‍ ചിന്തൈ പുകുന്തായ് പോറ്റി
നീരാവി യാന നിഴലേ പോറ്റി
നേര്‍വാ രൊരുവരൈയു മില്ലായ് പോറ്റി
കാരാകി നിന്‍റ മുകിലേ പോറ്റി
കയിലൈ മലൈയാനേ പോറ്റി പോറ്റി
Open the Malayalam Section in a New Tab
อูรากิ นิณระ อุละเก โปรริ
โองกิ อฬะลาย นิมิรนถาย โปรริ
เปรากิ เยะงกุม ปะระนถาย โปรริ
เปะยะราเถะณ จินถาย ปุกุนถาย โปรริ
นีราวิ ยาณะ นิฬะเล โปรริ
เนรวา โระรุวะรายยุ มิลลาย โปรริ
การากิ นิณระ มุกิเล โปรริ
กะยิลาย มะลายยาเณ โปรริ โปรริ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အူရာကိ နိန္ရ အုလေက ေပာရ္ရိ
ေအာင္ကိ အလလာယ္ နိမိရ္န္ထာယ္ ေပာရ္ရိ
ေပရာကိ ေယ့င္ကုမ္ ပရန္ထာယ္ ေပာရ္ရိ
ေပ့ယရာေထ့န္ စိန္ထဲ ပုကုန္ထာယ္ ေပာရ္ရိ
နီရာဝိ ယာန နိလေလ ေပာရ္ရိ
ေနရ္ဝာ ေရာ့ရုဝရဲယု မိလ္လာယ္ ေပာရ္ရိ
ကာရာကိ နိန္ရ မုကိေလ ေပာရ္ရိ
ကယိလဲ မလဲယာေန ေပာရ္ရိ ေပာရ္ရိ


Open the Burmese Section in a New Tab
ウーラーキ ニニ・ラ ウラケー ポーリ・リ
オーニ・キ アララーヤ・ ニミリ・ニ・ターヤ・ ポーリ・リ
ペーラーキ イェニ・クミ・ パラニ・ターヤ・ ポーリ・リ
ペヤラーテニ・ チニ・タイ プクニ・ターヤ・ ポーリ・リ
ニーラーヴィ ヤーナ ニラレー ポーリ・リ
ネーリ・ヴァー ロルヴァリイユ ミリ・ラーヤ・ ポーリ・リ
カーラーキ ニニ・ラ ムキレー ポーリ・リ
カヤリイ マリイヤーネー ポーリ・リ ポーリ・リ
Open the Japanese Section in a New Tab
urahi nindra ulahe bodri
onggi alalay nimirnday bodri
berahi yengguM baranday bodri
beyaraden sindai buhunday bodri
nirafi yana nilale bodri
nerfa rorufaraiyu millay bodri
garahi nindra muhile bodri
gayilai malaiyane bodri bodri
Open the Pinyin Section in a New Tab
اُوراحِ نِنْدْرَ اُلَحيَۤ بُوۤتْرِ
اُوۤنغْغِ اَظَلایْ نِمِرْنْدایْ بُوۤتْرِ
بيَۤراحِ یيَنغْغُن بَرَنْدایْ بُوۤتْرِ
بيَیَراديَنْ سِنْدَيْ بُحُنْدایْ بُوۤتْرِ
نِيراوِ یانَ نِظَليَۤ بُوۤتْرِ
نيَۤرْوَا رُورُوَرَيْیُ مِلّایْ بُوۤتْرِ
كاراحِ نِنْدْرَ مُحِليَۤ بُوۤتْرِ
كَیِلَيْ مَلَيْیانيَۤ بُوۤتْرِ بُوۤتْرِ


Open the Arabic Section in a New Tab
ʷu:ɾɑ:çɪ· n̺ɪn̺d̺ʳə ʷʊlʌxe· po:t̺t̺ʳɪ
ʷo:ŋʲgʲɪ· ˀʌ˞ɻʌlɑ:ɪ̯ n̺ɪmɪrn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pe:ɾɑ:çɪ· ɪ̯ɛ̝ŋgɨm pʌɾʌn̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
pɛ̝ɪ̯ʌɾɑ:ðɛ̝n̺ sɪn̪d̪ʌɪ̯ pʊxun̪d̪ɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
n̺i:ɾɑ:ʋɪ· ɪ̯ɑ:n̺ə n̺ɪ˞ɻʌle· po:t̺t̺ʳɪ
n̺e:rʋɑ: ro̞ɾɨʋʌɾʌjɪ̯ɨ mɪllɑ:ɪ̯ po:t̺t̺ʳɪ
kɑ:ɾɑ:çɪ· n̺ɪn̺d̺ʳə mʊçɪle· po:t̺t̺ʳɪ
kʌɪ̯ɪlʌɪ̯ mʌlʌjɪ̯ɑ:n̺e· po:t̺t̺ʳɪ· po:t̺t̺ʳɪ·
Open the IPA Section in a New Tab
ūrāki niṉṟa ulakē pōṟṟi
ōṅki aḻalāy nimirntāy pōṟṟi
pērāki yeṅkum parantāy pōṟṟi
peyarāteṉ cintai pukuntāy pōṟṟi
nīrāvi yāṉa niḻalē pōṟṟi
nērvā roruvaraiyu millāy pōṟṟi
kārāki niṉṟa mukilē pōṟṟi
kayilai malaiyāṉē pōṟṟi pōṟṟi
Open the Diacritic Section in a New Tab
ураакы нынрa юлaкэa поотры
оонгкы алзaлаай нымырнтаай поотры
пэaраакы енгкюм пaрaнтаай поотры
пэяраатэн сынтaы пюкюнтаай поотры
нираавы яaнa нылзaлэa поотры
нэaрваа рорювaрaыё мыллаай поотры
кaраакы нынрa мюкылэa поотры
кайылaы мaлaыяaнэa поотры поотры
Open the Russian Section in a New Tab
uh'rahki :ninra ulakeh pohrri
ohngki ashalahj :nimi'r:nthahj pohrri
peh'rahki jengkum pa'ra:nthahj pohrri
peja'rahthen zi:nthä puku:nthahj pohrri
:nih'rahwi jahna :nishaleh pohrri
:neh'rwah 'ro'ruwa'räju millahj pohrri
kah'rahki :ninra mukileh pohrri
kajilä maläjahneh pohrri pohrri
Open the German Section in a New Tab
öraaki ninrha òlakèè poorhrhi
oongki alzalaaiy nimirnthaaiy poorhrhi
pèèraaki yèngkòm paranthaaiy poorhrhi
pèyaraathèn çinthâi pòkònthaaiy poorhrhi
niiraavi yaana nilzalèè poorhrhi
nèèrvaa roròvarâiyò millaaiy poorhrhi
kaaraaki ninrha mòkilèè poorhrhi
kayeilâi malâiyaanèè poorhrhi poorhrhi
uuraaci ninrha ulakee poorhrhi
oongci alzalaayi nimirinthaayi poorhrhi
peeraaci yiengcum parainthaayi poorhrhi
peyaraathen ceiinthai pucuinthaayi poorhrhi
niiraavi iyaana nilzalee poorhrhi
neerva roruvaraiyu millaayi poorhrhi
caaraaci ninrha mucilee poorhrhi
cayiilai malaiiyaanee poorhrhi poorhrhi
ooraaki :nin'ra ulakae poa'r'ri
oangki azhalaay :nimir:nthaay poa'r'ri
paeraaki yengkum para:nthaay poa'r'ri
peyaraathen si:nthai puku:nthaay poa'r'ri
:neeraavi yaana :nizhalae poa'r'ri
:naervaa roruvaraiyu millaay poa'r'ri
kaaraaki :nin'ra mukilae poa'r'ri
kayilai malaiyaanae poa'r'ri poa'r'ri
Open the English Section in a New Tab
ঊৰাকি ণিন্ৰ উলকে পোৰ্ৰি
ওঙকি অললায়্ ণিমিৰ্ণ্তায়্ পোৰ্ৰি
পেৰাকি য়েঙকুম্ পৰণ্তায়্ পোৰ্ৰি
পেয়ৰাতেন্ চিণ্তৈ পুকুণ্তায়্ পোৰ্ৰি
ণীৰাৱি য়ান ণিললে পোৰ্ৰি
নেৰ্ৱা ৰোৰুৱৰৈয়ু মিল্লায়্ পোৰ্ৰি
কাৰাকি ণিন্ৰ মুকিলে পোৰ্ৰি
কয়িলৈ মলৈয়ানে পোৰ্ৰি পোৰ্ৰি
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.