ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 9

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
    மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
    யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
    பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
    உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எங்கள் உள்ளத்தால் உணரமுடியாத ஒற்றியூர்த் தலைவனே. நீ - மண், விண், ஞாயிறு முதலிய மண்டலங்கள், மலை, கடல், காற்று, எரி, எண், எழுத்து, இரவு, பகல், பெண், ஆண், பேடு, முதலிய அல்லையாயும் இவற்றுள் கரந்து எங்கும் பரந்துள்ள பெரியையாயும் பெண்களுக்குத் தீமை செய்யாத நல்ல உள்ளத்தை யாயும் உள்ளாய்.

குறிப்புரை:

வலயம் - ஞாயிறு முதலிய மண்டிலங்கள். பேடு - அலி. ` பெரியாயாகிய நீயே ` என்க. உம்மை, எதிரது தழுவியது. ` இத்துணைப் பெரியாய் ; நல்லார்க்கு உள் நல்லை ; தீயை அல்லை ; ஆதலின், அருள் பண்ணுவாயாக ` என முடிக்க. நல்லார் - பெண்டிர். உண்மைப் பொருளில் இது அருள் கைவரப் பெற்றாரைக் குறிக்கும். உள் நல்லை - மனம் நன்றாக உடையாய்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव न पृथ्वी वासी हैं, न देववासी हैं। प्रभु न पर्वत, न समुद्र, न हवा, न अक्षर, न अंक, न आग, न दिन, न रात, न स्त्री, न पुरुष, न नपुंसक हैं। वे प्रभु सर्वोत्तम हैं। भक्तों के लिए आनन्द प्रदान करने वाले हैं। वे अनुभूति स्वरूप हैं। वे ओट्रियूर में प्रतिष्ठित प्रभु हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You are earth,
sky,
planet,
sea,
Wind,
number,
letter,
fire,
night,
day;
You are not any of the things (known or unknown);
You are not Woman,
man,
the sexless one;
Yet you are nothing but these,
O great One!
Yet are the indwelling good of the goodly;
Unto them you are not evil;
O the incomprehensible King of Otriyoor.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑁃 𑀯𑀺𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑁃 𑀯𑀮𑀬 𑀫𑀮𑁆𑀮𑁃
𑀫𑀮𑁃𑀬𑀮𑁆𑀮𑁃 𑀓𑀝𑀮𑀮𑁆𑀮𑁃 𑀯𑀸𑀬𑀼 𑀯𑀮𑁆𑀮𑁃
𑀏𑁆𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑁃 𑀬𑁂𑁆𑀵𑀼𑀢𑁆𑀢𑀮𑁆𑀮𑁃 𑀬𑁂𑁆𑀭𑀺𑀬𑀼 𑀫𑀮𑁆𑀮𑁃
𑀬𑀺𑀭𑀯𑀮𑁆𑀮𑁃 𑀧𑀓𑀮𑀮𑁆𑀮𑁃 𑀬𑀸𑀯𑀼 𑀫𑀮𑁆𑀮𑁃
𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑁃 𑀬𑀸𑀡𑀮𑁆𑀮𑁃 𑀧𑁂𑀝𑀼 𑀫𑀮𑁆𑀮𑁃
𑀧𑀺𑀶𑀺𑀢𑀮𑁆𑀮𑁃 𑀬𑀸𑀷𑀸𑀬𑀼𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀬𑀸𑀬𑁆 𑀦𑀻𑀬𑁂
𑀉𑀡𑁆𑀡𑀮𑁆𑀮𑁃 𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀻𑀬𑁃 𑀬𑀮𑁆𑀮𑁃
𑀉𑀡𑀭𑁆𑀯𑀭𑀺𑀬 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀝𑁃𑀬 𑀓𑁄𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মণ্ণল্লৈ ৱিণ্ণল্লৈ ৱলয মল্লৈ
মলৈযল্লৈ কডলল্লৈ ৱাযু ৱল্লৈ
এণ্ণল্লৈ যেৰ়ুত্তল্লৈ যেরিযু মল্লৈ
যিরৱল্লৈ পহলল্লৈ যাৱু মল্লৈ
পেণ্ণল্লৈ যাণল্লৈ পেডু মল্লৈ
পির়িদল্লৈ যান়াযুম্ পেরিযায্ নীযে
উণ্ণল্লৈ নল্লার্ক্কুত্ তীযৈ যল্লৈ
উণর্ৱরিয ওট্রিযূ রুডৈয কোৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே


Open the Thamizhi Section in a New Tab
மண்ணல்லை விண்ணல்லை வலய மல்லை
மலையல்லை கடலல்லை வாயு வல்லை
எண்ணல்லை யெழுத்தல்லை யெரியு மல்லை
யிரவல்லை பகலல்லை யாவு மல்லை
பெண்ணல்லை யாணல்லை பேடு மல்லை
பிறிதல்லை யானாயும் பெரியாய் நீயே
உண்ணல்லை நல்லார்க்குத் தீயை யல்லை
உணர்வரிய ஒற்றியூ ருடைய கோவே

Open the Reformed Script Section in a New Tab
मण्णल्लै विण्णल्लै वलय मल्लै
मलैयल्लै कडलल्लै वायु वल्लै
ऎण्णल्लै यॆऴुत्तल्लै यॆरियु मल्लै
यिरवल्लै पहलल्लै यावु मल्लै
पॆण्णल्लै याणल्लै पेडु मल्लै
पिऱिदल्लै याऩायुम् पॆरियाय् नीये
उण्णल्लै नल्लार्क्कुत् तीयै यल्लै
उणर्वरिय ऒट्रियू रुडैय कोवे
Open the Devanagari Section in a New Tab
ಮಣ್ಣಲ್ಲೈ ವಿಣ್ಣಲ್ಲೈ ವಲಯ ಮಲ್ಲೈ
ಮಲೈಯಲ್ಲೈ ಕಡಲಲ್ಲೈ ವಾಯು ವಲ್ಲೈ
ಎಣ್ಣಲ್ಲೈ ಯೆೞುತ್ತಲ್ಲೈ ಯೆರಿಯು ಮಲ್ಲೈ
ಯಿರವಲ್ಲೈ ಪಹಲಲ್ಲೈ ಯಾವು ಮಲ್ಲೈ
ಪೆಣ್ಣಲ್ಲೈ ಯಾಣಲ್ಲೈ ಪೇಡು ಮಲ್ಲೈ
ಪಿಱಿದಲ್ಲೈ ಯಾನಾಯುಂ ಪೆರಿಯಾಯ್ ನೀಯೇ
ಉಣ್ಣಲ್ಲೈ ನಲ್ಲಾರ್ಕ್ಕುತ್ ತೀಯೈ ಯಲ್ಲೈ
ಉಣರ್ವರಿಯ ಒಟ್ರಿಯೂ ರುಡೈಯ ಕೋವೇ
Open the Kannada Section in a New Tab
మణ్ణల్లై విణ్ణల్లై వలయ మల్లై
మలైయల్లై కడలల్లై వాయు వల్లై
ఎణ్ణల్లై యెళుత్తల్లై యెరియు మల్లై
యిరవల్లై పహలల్లై యావు మల్లై
పెణ్ణల్లై యాణల్లై పేడు మల్లై
పిఱిదల్లై యానాయుం పెరియాయ్ నీయే
ఉణ్ణల్లై నల్లార్క్కుత్ తీయై యల్లై
ఉణర్వరియ ఒట్రియూ రుడైయ కోవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මණ්ණල්ලෛ විණ්ණල්ලෛ වලය මල්ලෛ
මලෛයල්ලෛ කඩලල්ලෛ වායු වල්ලෛ
එණ්ණල්ලෛ යෙළුත්තල්ලෛ යෙරියු මල්ලෛ
යිරවල්ලෛ පහලල්ලෛ යාවු මල්ලෛ
පෙණ්ණල්ලෛ යාණල්ලෛ පේඩු මල්ලෛ
පිරිදල්ලෛ යානායුම් පෙරියාය් නීයේ
උණ්ණල්ලෛ නල්ලාර්ක්කුත් තීයෛ යල්ලෛ
උණර්වරිය ඔට්‍රියූ රුඩෛය කෝවේ


Open the Sinhala Section in a New Tab
മണ്ണല്ലൈ വിണ്ണല്ലൈ വലയ മല്ലൈ
മലൈയല്ലൈ കടലല്ലൈ വായു വല്ലൈ
എണ്ണല്ലൈ യെഴുത്തല്ലൈ യെരിയു മല്ലൈ
യിരവല്ലൈ പകലല്ലൈ യാവു മല്ലൈ
പെണ്ണല്ലൈ യാണല്ലൈ പേടു മല്ലൈ
പിറിതല്ലൈ യാനായും പെരിയായ് നീയേ
ഉണ്ണല്ലൈ നല്ലാര്‍ക്കുത് തീയൈ യല്ലൈ
ഉണര്‍വരിയ ഒറ്റിയൂ രുടൈയ കോവേ
Open the Malayalam Section in a New Tab
มะณณะลลาย วิณณะลลาย วะละยะ มะลลาย
มะลายยะลลาย กะดะละลลาย วายุ วะลลาย
เอะณณะลลาย เยะฬุถถะลลาย เยะริยุ มะลลาย
ยิระวะลลาย ปะกะละลลาย ยาวุ มะลลาย
เปะณณะลลาย ยาณะลลาย เปดุ มะลลาย
ปิริถะลลาย ยาณายุม เปะริยาย นีเย
อุณณะลลาย นะลลารกกุถ ถียาย ยะลลาย
อุณะรวะริยะ โอะรริยู รุดายยะ โกเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မန္နလ္လဲ ဝိန္နလ္လဲ ဝလယ မလ္လဲ
မလဲယလ္လဲ ကတလလ္လဲ ဝာယု ဝလ္လဲ
ေအ့န္နလ္လဲ ေယ့လုထ္ထလ္လဲ ေယ့ရိယု မလ္လဲ
ယိရဝလ္လဲ ပကလလ္လဲ ယာဝု မလ္လဲ
ေပ့န္နလ္လဲ ယာနလ္လဲ ေပတု မလ္လဲ
ပိရိထလ္လဲ ယာနာယုမ္ ေပ့ရိယာယ္ နီေယ
အုန္နလ္လဲ နလ္လာရ္က္ကုထ္ ထီယဲ ယလ္လဲ
အုနရ္ဝရိယ ေအာ့ရ္ရိယူ ရုတဲယ ေကာေဝ


Open the Burmese Section in a New Tab
マニ・ナリ・リイ ヴィニ・ナリ・リイ ヴァラヤ マリ・リイ
マリイヤリ・リイ カタラリ・リイ ヴァーユ ヴァリ・リイ
エニ・ナリ・リイ イェルタ・タリ・リイ イェリユ マリ・リイ
ヤラヴァリ・リイ パカラリ・リイ ヤーヴ マリ・リイ
ペニ・ナリ・リイ ヤーナリ・リイ ペートゥ マリ・リイ
ピリタリ・リイ ヤーナーユミ・ ペリヤーヤ・ ニーヤエ
ウニ・ナリ・リイ ナリ・ラーリ・ク・クタ・ ティーヤイ ヤリ・リイ
ウナリ・ヴァリヤ オリ・リユー ルタイヤ コーヴェー
Open the Japanese Section in a New Tab
mannallai finnallai falaya mallai
malaiyallai gadalallai fayu fallai
ennallai yeluddallai yeriyu mallai
yirafallai bahalallai yafu mallai
bennallai yanallai bedu mallai
biridallai yanayuM beriyay niye
unnallai nallarggud diyai yallai
unarfariya odriyu rudaiya gofe
Open the Pinyin Section in a New Tab
مَنَّلَّيْ وِنَّلَّيْ وَلَیَ مَلَّيْ
مَلَيْیَلَّيْ كَدَلَلَّيْ وَایُ وَلَّيْ
يَنَّلَّيْ یيَظُتَّلَّيْ یيَرِیُ مَلَّيْ
یِرَوَلَّيْ بَحَلَلَّيْ یاوُ مَلَّيْ
بيَنَّلَّيْ یانَلَّيْ بيَۤدُ مَلَّيْ
بِرِدَلَّيْ یانایُن بيَرِیایْ نِيیيَۤ
اُنَّلَّيْ نَلّارْكُّتْ تِيیَيْ یَلَّيْ
اُنَرْوَرِیَ اُوتْرِیُو رُدَيْیَ كُوۤوٕۤ


Open the Arabic Section in a New Tab
mʌ˞ɳɳʌllʌɪ̯ ʋɪ˞ɳɳʌllʌɪ̯ ʋʌlʌɪ̯ə mʌllʌɪ̯
mʌlʌjɪ̯ʌllʌɪ̯ kʌ˞ɽʌlʌllʌɪ̯ ʋɑ:ɪ̯ɨ ʋʌllʌɪ̯
ʲɛ̝˞ɳɳʌllʌɪ̯ ɪ̯ɛ̝˞ɻɨt̪t̪ʌllʌɪ̯ ɪ̯ɛ̝ɾɪɪ̯ɨ mʌllʌɪ̯
ɪ̯ɪɾʌʋʌllʌɪ̯ pʌxʌlʌllʌɪ̯ ɪ̯ɑ:ʋʉ̩ mʌllʌɪ̯
pɛ̝˞ɳɳʌllʌɪ̯ ɪ̯ɑ˞:ɳʼʌllʌɪ̯ pe˞:ɽɨ mʌllʌɪ̯
pɪɾɪðʌllʌɪ̯ ɪ̯ɑ:n̺ɑ:ɪ̯ɨm pɛ̝ɾɪɪ̯ɑ:ɪ̯ n̺i:ɪ̯e:
ʷʊ˞ɳɳʌllʌɪ̯ n̺ʌllɑ:rkkɨt̪ t̪i:ɪ̯ʌɪ̯ ɪ̯ʌllʌɪ̯
ʷʊ˞ɳʼʌrʋʌɾɪɪ̯ə ʷo̞t̺t̺ʳɪɪ̯u· rʊ˞ɽʌjɪ̯ə ko:ʋe·
Open the IPA Section in a New Tab
maṇṇallai viṇṇallai valaya mallai
malaiyallai kaṭalallai vāyu vallai
eṇṇallai yeḻuttallai yeriyu mallai
yiravallai pakalallai yāvu mallai
peṇṇallai yāṇallai pēṭu mallai
piṟitallai yāṉāyum periyāy nīyē
uṇṇallai nallārkkut tīyai yallai
uṇarvariya oṟṟiyū ruṭaiya kōvē
Open the Diacritic Section in a New Tab
мaннaллaы выннaллaы вaлaя мaллaы
мaлaыяллaы катaлaллaы вааё вaллaы
эннaллaы елзюттaллaы ерыё мaллaы
йырaвaллaы пaкалaллaы яaвю мaллaы
пэннaллaы яaнaллaы пэaтю мaллaы
пырытaллaы яaнааём пэрыяaй ниеa
юннaллaы нaллаарккют тийaы яллaы
юнaрвaрыя отрыёю рютaыя коовэa
Open the Russian Section in a New Tab
ma'n'nallä wi'n'nallä walaja mallä
maläjallä kadalallä wahju wallä
e'n'nallä jeshuththallä je'riju mallä
ji'rawallä pakalallä jahwu mallä
pe'n'nallä jah'nallä pehdu mallä
pirithallä jahnahjum pe'rijahj :nihjeh
u'n'nallä :nallah'rkkuth thihjä jallä
u'na'rwa'rija orrijuh 'rudäja kohweh
Open the German Section in a New Tab
manhnhallâi vinhnhallâi valaya mallâi
malâiyallâi kadalallâi vaayò vallâi
ènhnhallâi yèlzòththallâi yèriyò mallâi
yeiravallâi pakalallâi yaavò mallâi
pènhnhallâi yaanhallâi pèèdò mallâi
pirhithallâi yaanaayòm pèriyaaiy niiyèè
ònhnhallâi nallaarkkòth thiiyâi yallâi
ònharvariya orhrhiyö ròtâiya koovèè
mainhnhallai viinhnhallai valaya mallai
malaiyallai catalallai vayu vallai
einhnhallai yielzuiththallai yieriyu mallai
yiiravallai pacalallai iyaavu mallai
peinhnhallai iyaanhallai peetu mallai
pirhithallai iyaanaayum periiyaayi niiyiee
uinhnhallai nallaariccuith thiiyiai yallai
unharvariya orhrhiyiuu rutaiya coovee
ma'n'nallai vi'n'nallai valaya mallai
malaiyallai kadalallai vaayu vallai
e'n'nallai yezhuththallai yeriyu mallai
yiravallai pakalallai yaavu mallai
pe'n'nallai yaa'nallai paedu mallai
pi'rithallai yaanaayum periyaay :neeyae
u'n'nallai :nallaarkkuth theeyai yallai
u'narvariya o'r'riyoo rudaiya koavae
Open the English Section in a New Tab
মণ্ণল্লৈ ৱিণ্ণল্লৈ ৱলয় মল্লৈ
মলৈয়ল্লৈ কতলল্লৈ ৱায়ু ৱল্লৈ
এণ্ণল্লৈ য়েলুত্তল্লৈ য়েৰিয়ু মল্লৈ
য়িৰৱল্লৈ পকলল্লৈ য়াৱু মল্লৈ
পেণ্ণল্লৈ য়াণল্লৈ পেটু মল্লৈ
পিৰিতল্লৈ য়ানায়ুম্ পেৰিয়ায়্ ণীয়ে
উণ্ণল্লৈ ণল্লাৰ্ক্কুত্ তীয়ৈ য়ল্লৈ
উণৰ্ৱৰিয় ওৰ্ৰিয়ূ ৰুটৈয় কোৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.