ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 8

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
    நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
    கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
    தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
    ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தோழி! நான் என் பண்டை நிலையை அடைவதற்கு முடிவு செய்த வழியைக் கூறுகின்றேன் கேளாய். நேற்று நடுப்பகலில் இங்குப் பெரியவர் ஒருவர் வந்து என் உடையினது பெருமையும் கண்களும் அவர் உள்ளத்திலும் கண்களிலும் பொருந்துமாறு என்னைக் கூர்ந்து நோக்கி என்னை உள்ளத்தால் கலந்தாராக, அவருக்கு உணவு கொண்டு வரச்சென்ற நான் திரும்பி வர எங்கும் காணேனாய், வஞ்சனையாக மறைந்து விட்டார். இனி ஒருநாள் அவரைக் காண்பேனானால் அவர் மார்பிலே என் மார்பு அழுந்தும் வண்ணம் என் முலைச்சுவடு அவர் மார்பில் படும்படியாகத் தழுவிக்கொண்டு, ஒற்றியூரில் தங்கி இங்கு உலவும் அவரை, என்னை விடுத்து ஒற்றியூருக்குப் போக விடமாட்டேன்.

குறிப்புரை:

இத்திருப்பாடல், தலைவி தோழிக்குக் கூறியவாறாக அருளிச்செய்யப்பட்டது. ஏடீ, தோழி முன்னிலைப் பெயர். ` நிலைப் பாடாக நான் கண்ட ஊர் கேளாய் ` என்க. கலைப்பாடு - உடையினது பெருமை. கலக்க - நிலைகுலையச் செய்ய. வந்து கலக்க ` என இயையும். கலந்து - பல பொருள்களைக் கூட்டி. இடுவேன் - இடுவேனாகிய யான். சலப்பாடு - ( இது ) வஞ்சத்தன்மையாகும். ` அதனால், அத் திரிவானை இனியொருநாள் காண்பேனாகில் தழுவிப் போகலொட்டேன் ` என முடிவு செய்க. ஆகம் - மார்பு - உலைப்பாடு பட - உலைக்களத்து இரும்புத் தன்மை உண்டாக ; ` உடல் சிவக்க ` என்றபடி, இனி, மோனை நயம் கருதாது. ` முலைப்பாடு பட ` எனப் பிரித்து. ` என்கொங்கையது பெருமை ` பயன்பட ` என்றுரைத்தலுமாம். ` அடிகள் ` என முன்னர் உயர்த்துக் கூறியவள், பின்னர். ` திரிவான் ` என்றது செற்றம் பற்றி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
सुनो, कल एक भक्त ने दिन में आकर परमदिव्य रूप में अपने कृपा कटाक्ष से मेरी ओर देखा। मेरी ओर वे आने लगे। उस प्रियतम को मैं फिर कभी देखूँगा तो उन्हें गाढ़ालिंगन कर उनको नहीं जाने दूँगा। वे प्रभु ओट्रियूर मेें प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O friend,
listen to my discovery of everlasting beatitude !
Yesterday,
during broad daylight,
the great One Came here,
and so penetratingly eyed me,
that my Exquisite clothing and flower - eyes began to flutter;
I desired to feed Him with victuals of goodly concoction;
Alas,
He was not to be seen anywhere;
this is sheer deception;
It ever I happen on Him,
I`ll so hug Him with my breasts Pressing Him hard,
that my body `ll be oned with His;
I will not suffer Him,
the weller of Otriyoor!
That roams about here,
to part from me at all .
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀺𑀮𑁃𑀧𑁆𑀧𑀸𑀝𑁂 𑀦𑀸𑀷𑁆𑀓𑀡𑁆𑀝 𑀢𑁂𑀝𑀻 𑀓𑁂𑀴𑀸𑀬𑁆
𑀦𑁂𑁆𑀭𑀼𑀦𑀮𑁃𑀦𑀶𑁆 𑀧𑀓𑀮𑀺𑀗𑁆𑀓𑁄 𑀭𑀝𑀺𑀓𑀴𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀓𑀮𑁃𑀧𑁆𑀧𑀸𑀝𑀼𑀗𑁆 𑀓𑀡𑁆𑀫𑀮𑀭𑀼𑀗𑁆 𑀓𑀮𑀓𑁆𑀓 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀓𑁆
𑀓𑀮𑀦𑁆𑀢𑀼 𑀧𑀮𑀺𑀬𑀺𑀝𑀼𑀯𑁂 𑀷𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑁂𑀷𑁆
𑀘𑀮𑀧𑁆𑀧𑀸𑀝𑁂 𑀬𑀺𑀷𑀺𑀬𑁄𑁆𑀭𑀼𑀦𑀸𑀝𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑁂 𑀷𑀸𑀓𑀺𑀮𑁆
𑀢𑀷𑁆𑀷𑀸𑀓𑀢𑁆 𑀢𑁂𑁆𑀷𑁆𑀷𑀸𑀓𑀫𑁆 𑀑𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑀡𑁆𑀡
𑀫𑀼𑀮𑁃𑀧𑁆𑀧𑀸𑀝𑁂 𑀧𑀝𑀢𑁆𑀢𑀵𑀼𑀯𑀺𑀧𑁆 𑀧𑁄𑀓 𑀮𑁄𑁆𑀝𑁆𑀝𑁂𑀷𑁆
𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀶𑁃𑀦𑁆𑀢𑀺𑀗𑁆𑀓𑁂 𑀢𑀺𑀭𑀺𑀯𑀸𑀷𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নিলৈপ্পাডে নান়্‌গণ্ড তেডী কেৰায্
নেরুনলৈনর়্‌ পহলিঙ্গো রডিহৰ‍্ ৱন্দু
কলৈপ্পাডুঙ্ কণ্মলরুঙ্ কলক্ক নোক্কিক্
কলন্দু পলিযিডুৱে ন়েঙ্গুঙ্ কাণেন়্‌
সলপ্পাডে যিন়িযোরুনাট্ কাণ্বে ন়াহিল্
তন়্‌ন়াহত্ তেন়্‌ন়াহম্ ওডুঙ্গুম্ ৱণ্ণ
মুলৈপ্পাডে পডত্তৰ়ুৱিপ্ পোহ লোট্টেন়্‌
ওট্রিযূ রুর়ৈন্দিঙ্গে তিরিৱান়ৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே


Open the Thamizhi Section in a New Tab
நிலைப்பாடே நான்கண்ட தேடீ கேளாய்
நெருநலைநற் பகலிங்கோ ரடிகள் வந்து
கலைப்பாடுங் கண்மலருங் கலக்க நோக்கிக்
கலந்து பலியிடுவே னெங்குங் காணேன்
சலப்பாடே யினியொருநாட் காண்பே னாகில்
தன்னாகத் தென்னாகம் ஒடுங்கும் வண்ண
முலைப்பாடே படத்தழுவிப் போக லொட்டேன்
ஒற்றியூ ருறைந்திங்கே திரிவானையே

Open the Reformed Script Section in a New Tab
निलैप्पाडे नाऩ्गण्ड तेडी केळाय्
नॆरुनलैनऱ् पहलिङ्गो रडिहळ् वन्दु
कलैप्पाडुङ् कण्मलरुङ् कलक्क नोक्किक्
कलन्दु पलियिडुवे ऩॆङ्गुङ् काणेऩ्
सलप्पाडे यिऩियॊरुनाट् काण्बे ऩाहिल्
तऩ्ऩाहत् तॆऩ्ऩाहम् ऒडुङ्गुम् वण्ण
मुलैप्पाडे पडत्तऴुविप् पोह लॊट्टेऩ्
ऒट्रियू रुऱैन्दिङ्गे तिरिवाऩैये
Open the Devanagari Section in a New Tab
ನಿಲೈಪ್ಪಾಡೇ ನಾನ್ಗಂಡ ತೇಡೀ ಕೇಳಾಯ್
ನೆರುನಲೈನಱ್ ಪಹಲಿಂಗೋ ರಡಿಹಳ್ ವಂದು
ಕಲೈಪ್ಪಾಡುಙ್ ಕಣ್ಮಲರುಙ್ ಕಲಕ್ಕ ನೋಕ್ಕಿಕ್
ಕಲಂದು ಪಲಿಯಿಡುವೇ ನೆಂಗುಙ್ ಕಾಣೇನ್
ಸಲಪ್ಪಾಡೇ ಯಿನಿಯೊರುನಾಟ್ ಕಾಣ್ಬೇ ನಾಹಿಲ್
ತನ್ನಾಹತ್ ತೆನ್ನಾಹಂ ಒಡುಂಗುಂ ವಣ್ಣ
ಮುಲೈಪ್ಪಾಡೇ ಪಡತ್ತೞುವಿಪ್ ಪೋಹ ಲೊಟ್ಟೇನ್
ಒಟ್ರಿಯೂ ರುಱೈಂದಿಂಗೇ ತಿರಿವಾನೈಯೇ
Open the Kannada Section in a New Tab
నిలైప్పాడే నాన్గండ తేడీ కేళాయ్
నెరునలైనఱ్ పహలింగో రడిహళ్ వందు
కలైప్పాడుఙ్ కణ్మలరుఙ్ కలక్క నోక్కిక్
కలందు పలియిడువే నెంగుఙ్ కాణేన్
సలప్పాడే యినియొరునాట్ కాణ్బే నాహిల్
తన్నాహత్ తెన్నాహం ఒడుంగుం వణ్ణ
ములైప్పాడే పడత్తళువిప్ పోహ లొట్టేన్
ఒట్రియూ రుఱైందింగే తిరివానైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නිලෛප්පාඩේ නාන්හණ්ඩ තේඩී කේළාය්
නෙරුනලෛනර් පහලිංගෝ රඩිහළ් වන්දු
කලෛප්පාඩුඞ් කණ්මලරුඞ් කලක්ක නෝක්කික්
කලන්දු පලියිඩුවේ නෙංගුඞ් කාණේන්
සලප්පාඩේ යිනියොරුනාට් කාණ්බේ නාහිල්
තන්නාහත් තෙන්නාහම් ඔඩුංගුම් වණ්ණ
මුලෛප්පාඩේ පඩත්තළුවිප් පෝහ ලොට්ටේන්
ඔට්‍රියූ රුරෛන්දිංගේ තිරිවානෛයේ


Open the Sinhala Section in a New Tab
നിലൈപ്പാടേ നാന്‍കണ്ട തേടീ കേളായ്
നെരുനലൈനറ് പകലിങ്കോ രടികള്‍ വന്തു
കലൈപ്പാടുങ് കണ്മലരുങ് കലക്ക നോക്കിക്
കലന്തു പലിയിടുവേ നെങ്കുങ് കാണേന്‍
ചലപ്പാടേ യിനിയൊരുനാട് കാണ്‍പേ നാകില്‍
തന്‍നാകത് തെന്‍നാകം ഒടുങ്കും വണ്ണ
മുലൈപ്പാടേ പടത്തഴുവിപ് പോക ലൊട്ടേന്‍
ഒറ്റിയൂ രുറൈന്തിങ്കേ തിരിവാനൈയേ
Open the Malayalam Section in a New Tab
นิลายปปาเด นาณกะณดะ เถดี เกลาย
เนะรุนะลายนะร ปะกะลิงโก ระดิกะล วะนถุ
กะลายปปาดุง กะณมะละรุง กะละกกะ โนกกิก
กะละนถุ ปะลิยิดุเว เณะงกุง กาเณณ
จะละปปาเด ยิณิโยะรุนาด กาณเป ณากิล
ถะณณากะถ เถะณณากะม โอะดุงกุม วะณณะ
มุลายปปาเด ปะดะถถะฬุวิป โปกะ โละดเดณ
โอะรริยู รุรายนถิงเก ถิริวาณายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နိလဲပ္ပာေတ နာန္ကန္တ ေထတီ ေကလာယ္
ေန့ရုနလဲနရ္ ပကလိင္ေကာ ရတိကလ္ ဝန္ထု
ကလဲပ္ပာတုင္ ကန္မလရုင္ ကလက္က ေနာက္ကိက္
ကလန္ထု ပလိယိတုေဝ ေန့င္ကုင္ ကာေနန္
စလပ္ပာေတ ယိနိေယာ့ရုနာတ္ ကာန္ေပ နာကိလ္
ထန္နာကထ္ ေထ့န္နာကမ္ ေအာ့တုင္ကုမ္ ဝန္န
မုလဲပ္ပာေတ ပတထ္ထလုဝိပ္ ေပာက ေလာ့တ္ေတန္
ေအာ့ရ္ရိယူ ရုရဲန္ထိင္ေက ထိရိဝာနဲေယ


Open the Burmese Section in a New Tab
ニリイピ・パーテー ナーニ・カニ・タ テーティー ケーラアヤ・
ネルナリイナリ・ パカリニ・コー ラティカリ・ ヴァニ・トゥ
カリイピ・パートゥニ・ カニ・マラルニ・ カラク・カ ノーク・キク・
カラニ・トゥ パリヤトゥヴェー ネニ・クニ・ カーネーニ・
サラピ・パーテー ヤニヨルナータ・ カーニ・ペー ナーキリ・
タニ・ナーカタ・ テニ・ナーカミ・ オトゥニ・クミ・ ヴァニ・ナ
ムリイピ・パーテー パタタ・タルヴィピ・ ポーカ ロタ・テーニ・
オリ・リユー ルリイニ・ティニ・ケー ティリヴァーニイヤエ
Open the Japanese Section in a New Tab
nilaibbade nanganda dedi gelay
nerunalainar bahalinggo radihal fandu
galaibbadung ganmalarung galagga noggig
galandu baliyidufe nenggung ganen
salabbade yiniyorunad ganbe nahil
dannahad dennahaM odungguM fanna
mulaibbade badaddalufib boha lodden
odriyu ruraindingge dirifanaiye
Open the Pinyin Section in a New Tab
نِلَيْبّاديَۤ نانْغَنْدَ تيَۤدِي كيَۤضایْ
نيَرُنَلَيْنَرْ بَحَلِنغْغُوۤ رَدِحَضْ وَنْدُ
كَلَيْبّادُنغْ كَنْمَلَرُنغْ كَلَكَّ نُوۤكِّكْ
كَلَنْدُ بَلِیِدُوٕۤ نيَنغْغُنغْ كانيَۤنْ
سَلَبّاديَۤ یِنِیُورُناتْ كانْبيَۤ ناحِلْ
تَنّْاحَتْ تيَنّْاحَن اُودُنغْغُن وَنَّ
مُلَيْبّاديَۤ بَدَتَّظُوِبْ بُوۤحَ لُوتّيَۤنْ
اُوتْرِیُو رُرَيْنْدِنغْغيَۤ تِرِوَانَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ɪlʌɪ̯ppɑ˞:ɽe· n̺ɑ:n̺gʌ˞ɳɖə t̪e˞:ɽi· ke˞:ɭʼɑ:ɪ̯
n̺ɛ̝ɾɨn̺ʌlʌɪ̯n̺ʌr pʌxʌlɪŋgo· rʌ˞ɽɪxʌ˞ɭ ʋʌn̪d̪ɨ
kʌlʌɪ̯ppɑ˞:ɽɨŋ kʌ˞ɳmʌlʌɾɨŋ kʌlʌkkə n̺o:kkʲɪk
kʌlʌn̪d̪ɨ pʌlɪɪ̯ɪ˞ɽɨʋe· n̺ɛ̝ŋgɨŋ kɑ˞:ɳʼe:n̺
sʌlʌppɑ˞:ɽe· ɪ̯ɪn̺ɪɪ̯o̞ɾɨn̺ɑ˞:ʈ kɑ˞:ɳbe· n̺ɑ:çɪl
t̪ʌn̺n̺ɑ:xʌt̪ t̪ɛ̝n̺n̺ɑ:xʌm ʷo̞˞ɽɨŋgɨm ʋʌ˞ɳɳʌ
mʊlʌɪ̯ppɑ˞:ɽe· pʌ˞ɽʌt̪t̪ʌ˞ɻɨʋɪp po:xə lo̞˞ʈʈe:n̺
ʷo̞t̺t̺ʳɪɪ̯u· rʊɾʌɪ̯n̪d̪ɪŋge· t̪ɪɾɪʋɑ:n̺ʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
nilaippāṭē nāṉkaṇṭa tēṭī kēḷāy
nerunalainaṟ pakaliṅkō raṭikaḷ vantu
kalaippāṭuṅ kaṇmalaruṅ kalakka nōkkik
kalantu paliyiṭuvē ṉeṅkuṅ kāṇēṉ
calappāṭē yiṉiyorunāṭ kāṇpē ṉākil
taṉṉākat teṉṉākam oṭuṅkum vaṇṇa
mulaippāṭē paṭattaḻuvip pōka loṭṭēṉ
oṟṟiyū ruṟaintiṅkē tirivāṉaiyē
Open the Diacritic Section in a New Tab
нылaыппаатэa наанкантa тэaти кэaлаай
нэрюнaлaынaт пaкалынгкоо рaтыкал вaнтю
калaыппаатюнг канмaлaрюнг калaкка нооккык
калaнтю пaлыйытювэa нэнгкюнг кaнэaн
сaлaппаатэa йыныйорюнаат кaнпэa наакыл
тaннаакат тэннаакам отюнгкюм вaннa
мюлaыппаатэa пaтaттaлзювып поока лоттэaн
отрыёю рюрaынтынгкэa тырываанaыеa
Open the Russian Section in a New Tab
:niläppahdeh :nahnka'nda thehdih keh'lahj
:ne'ru:nalä:nar pakalingkoh 'radika'l wa:nthu
kaläppahdung ka'nmala'rung kalakka :nohkkik
kala:nthu palijiduweh nengkung kah'nehn
zalappahdeh jinijo'ru:nahd kah'npeh nahkil
thannahkath thennahkam odungkum wa'n'na
muläppahdeh padaththashuwip pohka loddehn
orrijuh 'rurä:nthingkeh thi'riwahnäjeh
Open the German Section in a New Tab
nilâippaadèè naankanhda thèètii kèèlhaaiy
nèrònalâinarh pakalingkoo radikalh vanthò
kalâippaadòng kanhmalaròng kalakka nookkik
kalanthò paliyeidòvèè nèngkòng kaanhèèn
çalappaadèè yeiniyorònaat kaanhpèè naakil
thannaakath thènnaakam odòngkòm vanhnha
mòlâippaadèè padaththalzòvip pooka lotdèèn
orhrhiyö ròrhâinthingkèè thirivaanâiyèè
nilaippaatee naancainhta theetii keelhaayi
nerunalainarh pacalingcoo raticalh vainthu
calaippaatung cainhmalarung calaicca nooicciic
calainthu paliyiituvee nengcung caanheen
cealappaatee yiiniyiorunaait caainhpee naacil
thannaacaith thennaacam otungcum vainhnha
mulaippaatee pataiththalzuvip pooca loitteen
orhrhiyiuu rurhaiinthingkee thirivanaiyiee
:nilaippaadae :naanka'nda thaedee kae'laay
:neru:nalai:na'r pakalingkoa radika'l va:nthu
kalaippaadung ka'nmalarung kalakka :noakkik
kala:nthu paliyiduvae nengkung kaa'naen
salappaadae yiniyoru:naad kaa'npae naakil
thannaakath thennaakam odungkum va'n'na
mulaippaadae padaththazhuvip poaka loddaen
o'r'riyoo ru'rai:nthingkae thirivaanaiyae
Open the English Section in a New Tab
ণিলৈপ্পাটে ণান্কণ্ত তেটী কেলায়্
ণেৰুণলৈণৰ্ পকলিঙকো ৰটিকল্ ৱণ্তু
কলৈপ্পাটুঙ কণ্মলৰুঙ কলক্ক ণোক্কিক্
কলণ্তু পলিয়িটুৱে নেঙকুঙ কাণেন্
চলপ্পাটে য়িনিয়ʼৰুণাইট কাণ্পে নাকিল্
তন্নাকত্ তেন্নাকম্ ওটুঙকুম্ ৱণ্ণ
মুলৈপ্পাটে পতত্তলুৱিপ্ পোক লোইটটেন্
ওৰ্ৰিয়ূ ৰুৰৈণ্তিঙকে তিৰিৱানৈয়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.