ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
    வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
    எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
    நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
    ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேவர்கள் எல்லோரும் கூடி வணங்கி வாழ்த்தி நிற்கும் பெருமான் எல்லாச் செயல்கள் செய்வதிலும் வல்லாராகவே, பகற் காலத்தில் எந்த வழியினாலும் எந்த வடிவினாலும் தேவர்கள் தம்மைக் காணமாட்டாதவராய், இவ்வுலகில் எழுந்தருளப் பெண்களும் நான்மறைவல்லோர்களும் ஒன்று கூடி அவரைத் தேடிக் கண்டு ` சான்றீரே! தாங்கள் இருக்கும் ஊர் யாது ` என்று வினவ, விரைவில் கடல் அலைகள் கரையில் மோதி மீளும் ஒற்றியூர் என்கின்றார்.

குறிப்புரை:

எல்லே - பகற்காலத்திற்றானே. எவ்வாற்றால் - எந்த வழியினாலும். எவ்வகையார் - எந்த வடிவிலும். உம்மைகள் தொகுக்கப்பட்டன. ` காணமாட்டார் ` என்பதன்பின், ` ஆகலின் என்பது வருவிக்க. நாம் இருக்கும் ஊர் - நாமத்தொடு ( அச்சத்தொடு ) காத்திருக்கும் ஊர் . ஓதம் - கடல் ; ஆகுபெயர். ` திரை கரையேறிப் பின் கடலில் மீளும் ` என்க. ` கரையேறி ` என்பதே பாடம் எனலுமாம். ` ஒளி திகழும் ஒற்றியூர் ` எனப் பலவிடத்தும் அருளியது. பிரம தேவனது யோகாக்கினியே இங்குக் கோயிலாக அமைந்தது என்னும் இத் தலத்துப் புராண வரலாற்றை நினைப்பிக்கின்றது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षक्तिषाली देवगण प्रभु की स्तुति करने पर, ज्योतिर्मय षिव, उनके लिए अगोचर रहे। तब प्रभु ने कहा कि चतुर्वेद गाने वाले, समुद्र गर्जन से, सुषोभित ओट्रियूर ही हमारा निवास स्थान है। प्रभु की स्तुति वहीं कीजिए।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
All the valiant celestials foregather to hail and adore Him;
for this they stand waiting;
someone said: `` We have not seen our Lord during the day!
`` As He is not To be seen by any means in any form,
the goodly ones And those of the four Vedas gathered,
searched for Him,
And questioned Him thus: ``O great One decked with snakes!
What may Your dreadful town be?
`` To them He said: ``It is Otriyoor of lovely radiance where waves that roll Onto the shore quickly rool back into the sea!
``
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀮𑁆𑀮𑀸𑀭𑀸𑀬𑁆 𑀯𑀸𑀷𑀯𑀭𑁆𑀓 𑀴𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀗𑁆 𑀓𑀽𑀝𑀺
𑀯𑀡𑀗𑁆𑀓𑀼𑀯𑀸𑀭𑁆 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀼𑀯𑀸𑀭𑁆 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀶𑁆𑀧𑀸𑀭𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑁂𑀬𑁂𑁆𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁄 𑀫𑁂𑁆𑀷𑁆𑀷
𑀏𑁆𑀯𑁆𑀯𑀸𑀶𑁆𑀶𑀸𑀮𑁆 𑀏𑁆𑀯𑁆𑀯𑀓𑁃𑀬𑀸𑀶𑁆 𑀓𑀸𑀡 𑀫𑀸𑀝𑁆𑀝𑀸𑀭𑁆
𑀦𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑀴𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀬𑁄𑀭𑁆 𑀓𑀽𑀝𑀺 𑀦𑁂𑀝𑀺
𑀦𑀸𑀫𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀫𑀽𑀭𑁆𑀧𑀡𑀺𑀬𑀻 𑀭𑀝𑀺𑀓𑁂 𑀴𑁂𑁆𑀷𑁆𑀷
𑀑𑁆𑀮𑁆𑀮𑁃𑀢𑀸𑀷𑁆 𑀢𑀺𑀭𑁃𑀬𑁂𑀶𑀺 𑀬𑁄𑀢𑀫𑁆 𑀫𑀻𑀴𑀼𑀫𑁆
𑀑𑁆𑀴𑀺𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑁂𑁆𑀷𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱল্লারায্ ৱান়ৱর্গ ৰেল্লাঙ্ কূডি
ৱণঙ্গুৱার্ ৱাৰ়্‌ত্তুৱার্ ৱন্দু নির়্‌পার্
এল্লেযেম্ পেরুমান়ৈক্ কাণো মেন়্‌ন়
এৱ্ৱাট্রাল্ এৱ্ৱহৈযার়্‌ কাণ মাট্টার্
নল্লার্গৰ‍্ নান়্‌মর়ৈযোর্ কূডি নেডি
নামিরুক্কু মূর্বণিযী রডিহে ৰেন়্‌ন়
ওল্লৈদান়্‌ তিরৈযের়ি যোদম্ মীৰুম্
ওৰিদিহৰ়ুম্ ওট্রিযূ রেন়্‌গিণ্ড্রারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே


Open the Thamizhi Section in a New Tab
வல்லாராய் வானவர்க ளெல்லாங் கூடி
வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லேயெம் பெருமானைக் காணோ மென்ன
எவ்வாற்றால் எவ்வகையாற் காண மாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி
நாமிருக்கு மூர்பணியீ ரடிகே ளென்ன
ஒல்லைதான் திரையேறி யோதம் மீளும்
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே

Open the Reformed Script Section in a New Tab
वल्लाराय् वाऩवर्ग ळॆल्लाङ् कूडि
वणङ्गुवार् वाऴ्त्तुवार् वन्दु निऱ्पार्
ऎल्लेयॆम् पॆरुमाऩैक् काणो मॆऩ्ऩ
ऎव्वाट्राल् ऎव्वहैयाऱ् काण माट्टार्
नल्लार्गळ् नाऩ्मऱैयोर् कूडि नेडि
नामिरुक्कु मूर्बणियी रडिहे ळॆऩ्ऩ
ऒल्लैदाऩ् तिरैयेऱि योदम् मीळुम्
ऒळिदिहऴुम् ऒट्रियू रॆऩ्गिण्ड्रारे
Open the Devanagari Section in a New Tab
ವಲ್ಲಾರಾಯ್ ವಾನವರ್ಗ ಳೆಲ್ಲಾಙ್ ಕೂಡಿ
ವಣಂಗುವಾರ್ ವಾೞ್ತ್ತುವಾರ್ ವಂದು ನಿಱ್ಪಾರ್
ಎಲ್ಲೇಯೆಂ ಪೆರುಮಾನೈಕ್ ಕಾಣೋ ಮೆನ್ನ
ಎವ್ವಾಟ್ರಾಲ್ ಎವ್ವಹೈಯಾಱ್ ಕಾಣ ಮಾಟ್ಟಾರ್
ನಲ್ಲಾರ್ಗಳ್ ನಾನ್ಮಱೈಯೋರ್ ಕೂಡಿ ನೇಡಿ
ನಾಮಿರುಕ್ಕು ಮೂರ್ಬಣಿಯೀ ರಡಿಹೇ ಳೆನ್ನ
ಒಲ್ಲೈದಾನ್ ತಿರೈಯೇಱಿ ಯೋದಂ ಮೀಳುಂ
ಒಳಿದಿಹೞುಂ ಒಟ್ರಿಯೂ ರೆನ್ಗಿಂಡ್ರಾರೇ
Open the Kannada Section in a New Tab
వల్లారాయ్ వానవర్గ ళెల్లాఙ్ కూడి
వణంగువార్ వాళ్త్తువార్ వందు నిఱ్పార్
ఎల్లేయెం పెరుమానైక్ కాణో మెన్న
ఎవ్వాట్రాల్ ఎవ్వహైయాఱ్ కాణ మాట్టార్
నల్లార్గళ్ నాన్మఱైయోర్ కూడి నేడి
నామిరుక్కు మూర్బణియీ రడిహే ళెన్న
ఒల్లైదాన్ తిరైయేఱి యోదం మీళుం
ఒళిదిహళుం ఒట్రియూ రెన్గిండ్రారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වල්ලාරාය් වානවර්හ ළෙල්ලාඞ් කූඩි
වණංගුවාර් වාළ්ත්තුවාර් වන්දු නිර්පාර්
එල්ලේයෙම් පෙරුමානෛක් කාණෝ මෙන්න
එව්වාට්‍රාල් එව්වහෛයාර් කාණ මාට්ටාර්
නල්ලාර්හළ් නාන්මරෛයෝර් කූඩි නේඩි
නාමිරුක්කු මූර්බණියී රඩිහේ ළෙන්න
ඔල්ලෛදාන් තිරෛයේරි යෝදම් මීළුම්
ඔළිදිහළුම් ඔට්‍රියූ රෙන්හින්‍රාරේ


Open the Sinhala Section in a New Tab
വല്ലാരായ് വാനവര്‍ക ളെല്ലാങ് കൂടി
വണങ്കുവാര്‍ വാഴ്ത്തുവാര്‍ വന്തു നിറ്പാര്‍
എല്ലേയെം പെരുമാനൈക് കാണോ മെന്‍ന
എവ്വാറ്റാല്‍ എവ്വകൈയാറ് കാണ മാട്ടാര്‍
നല്ലാര്‍കള്‍ നാന്‍മറൈയോര്‍ കൂടി നേടി
നാമിരുക്കു മൂര്‍പണിയീ രടികേ ളെന്‍ന
ഒല്ലൈതാന്‍ തിരൈയേറി യോതം മീളും
ഒളിതികഴും ഒറ്റിയൂ രെന്‍കിന്‍ റാരേ
Open the Malayalam Section in a New Tab
วะลลาราย วาณะวะรกะ เละลลาง กูดิ
วะณะงกุวาร วาฬถถุวาร วะนถุ นิรปาร
เอะลเลเยะม เปะรุมาณายก กาโณ เมะณณะ
เอะววารราล เอะววะกายยาร กาณะ มาดดาร
นะลลารกะล นาณมะรายโยร กูดิ เนดิ
นามิรุกกุ มูรปะณิยี ระดิเก เละณณะ
โอะลลายถาณ ถิรายเยริ โยถะม มีลุม
โอะลิถิกะฬุม โอะรริยู เระณกิณ ราเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝလ္လာရာယ္ ဝာနဝရ္က ေလ့လ္လာင္ ကူတိ
ဝနင္ကုဝာရ္ ဝာလ္ထ္ထုဝာရ္ ဝန္ထု နိရ္ပာရ္
ေအ့လ္ေလေယ့မ္ ေပ့ရုမာနဲက္ ကာေနာ ေမ့န္န
ေအ့ဝ္ဝာရ္ရာလ္ ေအ့ဝ္ဝကဲယာရ္ ကာန မာတ္တာရ္
နလ္လာရ္ကလ္ နာန္မရဲေယာရ္ ကူတိ ေနတိ
နာမိရုက္ကု မူရ္ပနိယီ ရတိေက ေလ့န္န
ေအာ့လ္လဲထာန္ ထိရဲေယရိ ေယာထမ္ မီလုမ္
ေအာ့လိထိကလုမ္ ေအာ့ရ္ရိယူ ေရ့န္ကိန္ ရာေရ


Open the Burmese Section in a New Tab
ヴァリ・ラーラーヤ・ ヴァーナヴァリ・カ レリ・ラーニ・ クーティ
ヴァナニ・クヴァーリ・ ヴァーリ・タ・トゥヴァーリ・ ヴァニ・トゥ ニリ・パーリ・
エリ・レーイェミ・ ペルマーニイク・ カーノー メニ・ナ
エヴ・ヴァーリ・ラーリ・ エヴ・ヴァカイヤーリ・ カーナ マータ・ターリ・
ナリ・ラーリ・カリ・ ナーニ・マリイョーリ・ クーティ ネーティ
ナーミルク・ク ムーリ・パニヤー ラティケー レニ・ナ
オリ・リイターニ・ ティリイヤエリ ョータミ・ ミールミ・
オリティカルミ・ オリ・リユー レニ・キニ・ ラーレー
Open the Japanese Section in a New Tab
fallaray fanafarga lellang gudi
fananggufar falddufar fandu nirbar
elleyeM berumanaig gano menna
effadral effahaiyar gana maddar
nallargal nanmaraiyor gudi nedi
namiruggu murbaniyi radihe lenna
ollaidan diraiyeri yodaM miluM
olidihaluM odriyu rengindrare
Open the Pinyin Section in a New Tab
وَلّارایْ وَانَوَرْغَ ضيَلّانغْ كُودِ
وَنَنغْغُوَارْ وَاظْتُّوَارْ وَنْدُ نِرْبارْ
يَلّيَۤیيَن بيَرُمانَيْكْ كانُوۤ ميَنَّْ
يَوّاتْرالْ يَوَّحَيْیارْ كانَ ماتّارْ
نَلّارْغَضْ نانْمَرَيْیُوۤرْ كُودِ نيَۤدِ
نامِرُكُّ مُورْبَنِیِي رَدِحيَۤ ضيَنَّْ
اُولَّيْدانْ تِرَيْیيَۤرِ یُوۤدَن مِيضُن
اُوضِدِحَظُن اُوتْرِیُو ريَنْغِنْدْراريَۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌllɑ:ɾɑ:ɪ̯ ʋɑ:n̺ʌʋʌrɣə ɭɛ̝llɑ:ŋ ku˞:ɽɪ·
ʋʌ˞ɳʼʌŋgɨʋɑ:r ʋɑ˞:ɻt̪t̪ɨʋɑ:r ʋʌn̪d̪ɨ n̺ɪrpɑ:r
ʲɛ̝lle:ɪ̯ɛ̝m pɛ̝ɾɨmɑ:n̺ʌɪ̯k kɑ˞:ɳʼo· mɛ̝n̺n̺ʌ
ʲɛ̝ʊ̯ʋɑ:t̺t̺ʳɑ:l ʲɛ̝ʊ̯ʋʌxʌjɪ̯ɑ:r kɑ˞:ɳʼə mɑ˞:ʈʈɑ:r
n̺ʌllɑ:rɣʌ˞ɭ n̺ɑ:n̺mʌɾʌjɪ̯o:r ku˞:ɽɪ· n̺e˞:ɽɪ
n̺ɑ:mɪɾɨkkɨ mu:rβʌ˞ɳʼɪɪ̯i· rʌ˞ɽɪxe· ɭɛ̝n̺n̺ʌ
ʷo̞llʌɪ̯ðɑ:n̺ t̪ɪɾʌjɪ̯e:ɾɪ· ɪ̯o:ðʌm mi˞:ɭʼɨm
ʷo̞˞ɭʼɪðɪxʌ˞ɻɨm ʷo̞t̺t̺ʳɪɪ̯u· rɛ̝n̺gʲɪn̺ rɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
vallārāy vāṉavarka ḷellāṅ kūṭi
vaṇaṅkuvār vāḻttuvār vantu niṟpār
ellēyem perumāṉaik kāṇō meṉṉa
evvāṟṟāl evvakaiyāṟ kāṇa māṭṭār
nallārkaḷ nāṉmaṟaiyōr kūṭi nēṭi
nāmirukku mūrpaṇiyī raṭikē ḷeṉṉa
ollaitāṉ tiraiyēṟi yōtam mīḷum
oḷitikaḻum oṟṟiyū reṉkiṉ ṟārē
Open the Diacritic Section in a New Tab
вaллаараай ваанaвaрка лэллаанг куты
вaнaнгкюваар ваалзттюваар вaнтю нытпаар
эллэaем пэрюмаанaык кaноо мэннa
эвваатраал эввaкaыяaт кaнa мааттаар
нaллааркал наанмaрaыйоор куты нэaты
наамырюккю мурпaныйи рaтыкэa лэннa
оллaытаан тырaыеaры йоотaм милюм
олытыкалзюм отрыёю рэнкын раарэa
Open the Russian Section in a New Tab
wallah'rahj wahnawa'rka 'lellahng kuhdi
wa'nangkuwah'r wahshththuwah'r wa:nthu :nirpah'r
ellehjem pe'rumahnäk kah'noh menna
ewwahrrahl ewwakäjahr kah'na mahddah'r
:nallah'rka'l :nahnmaräjoh'r kuhdi :nehdi
:nahmi'rukku muh'rpa'nijih 'radikeh 'lenna
olläthahn thi'räjehri johtham mih'lum
o'lithikashum orrijuh 'renkin rah'reh
Open the German Section in a New Tab
vallaaraaiy vaanavarka lhèllaang ködi
vanhangkòvaar vaalzththòvaar vanthò nirhpaar
èllèèyèm pèròmaanâik kaanhoo mènna
èvvaarhrhaal èvvakâiyaarh kaanha maatdaar
nallaarkalh naanmarhâiyoor ködi nèèdi
naamiròkkò mörpanhiyiie radikèè lhènna
ollâithaan thirâiyèèrhi yootham miilhòm
olhithikalzòm orhrhiyö rènkin rhaarèè
vallaaraayi vanavarca lhellaang cuuti
vanhangcuvar valziththuvar vainthu nirhpaar
elleeyiem perumaanaiic caanhoo menna
evvarhrhaal evvakaiiyaarh caanha maaittaar
nallaarcalh naanmarhaiyoor cuuti neeti
naamiruiccu muurpanhiyii ratikee lhenna
ollaithaan thiraiyieerhi yootham miilhum
olhithicalzum orhrhiyiuu rencin rhaaree
vallaaraay vaanavarka 'lellaang koodi
va'nangkuvaar vaazhththuvaar va:nthu :ni'rpaar
ellaeyem perumaanaik kaa'noa menna
evvaa'r'raal evvakaiyaa'r kaa'na maaddaar
:nallaarka'l :naanma'raiyoar koodi :naedi
:naamirukku moorpa'niyee radikae 'lenna
ollaithaan thiraiyae'ri yoatham mee'lum
o'lithikazhum o'r'riyoo renkin 'raarae
Open the English Section in a New Tab
ৱল্লাৰায়্ ৱানৱৰ্ক লেল্লাঙ কূটি
ৱণঙকুৱাৰ্ ৱাইলত্তুৱাৰ্ ৱণ্তু ণিৰ্পাৰ্
এল্লেয়েম্ পেৰুমানৈক্ কাণো মেন্ন
এৱ্ৱাৰ্ৰাল্ এৱ্ৱকৈয়াৰ্ কাণ মাইটটাৰ্
ণল্লাৰ্কল্ ণান্মৰৈয়োৰ্ কূটি নেটি
ণামিৰুক্কু মূৰ্পণায়ী ৰটিকে লেন্ন
ওল্লৈতান্ তিৰৈয়েৰি য়োতম্ মীলুম্
ওলিতিকলুম্ ওৰ্ৰিয়ূ ৰেন্কিন্ ৰাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.