ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

கடிய விடையேறிக் காள கண்டர்
    கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
    எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
    வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து
    திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நீலகண்டர் கைகளில் மானையும் மழுவையும் ஏந்தி, விரைந்து செல்லும் காளையை இவர்ந்து, இடவந்த உணவையும் பிச்சையாகக் கொள்ளாராய், இடத்தை விட்டு நீங்காதவராயும் உள்ள இப்பெரியவர் யார் என்று எல்லோரும் மருண்டனர். முன்பு இவர் வடிவுடையமங்கையும் தாமுமாய் மயிலாப்பூரில் வந்த காட்சியைக் கண்டுள்ளோம். பின் ஒரு நாள் புலால் நாற்றம் வீசும் மண்டை ஓட்டை ஏந்தி இங்கு உலவியவராய்த் திருவொற்றியூரில் புகுந்து விட்டார். இவர் எவ்வூரார் என்பதனைக் கூட அறிய முடியாமல் இருப்பது நம் தீவினையாகும்.

குறிப்புரை:

கடிய - விரைவுடைய. ` காள கண்டராய் ` என எச்சப் படுத்துக. கலை - மான். இடிய பலி - மாவால் அமைந்த பிச்சை ; அப் பவகை ; சில்பலி, ஏற்பவராகலின், இடிய பலியும் ஒருத்தி இடவந்தாள் என்க. ` இட்டிய ` ( சுருங்கிய ) என்பது இடைக் குறைந்தது என்றலுமாம். ` வடிவுடைய மங்கையுந்தாமுமாய் மயிலாப்புள்ளே வருகின்ற இவரை எல்லாம் எதிர்கண்டோம் ; ( அதனால், இக்கோலத்துடன் வந்த இவரை,) எல்லாரும் இவ்வடிகள் யார் என மருள்வாராயினார் ; ( அங்ஙனம் மருளுமாறு ) வெண்டலை ஒன்று ஏந்தி வந்து, மீள மயிலாப்பிற்புகாது திருவொற்றியூர் புக்கார், இஃது என் தீவினைப் பயன் இருந்தவாறு ` என்பது படக்கொண்டு கூட்டியுரைக்க. ` எல்லாம் ` இரண்டனுள் முன்னது, படர்க்கையிடத்தினும். பின்னது தன்மையிடத் தினும் உயர்திணைக்கண் வந்தது. ` தான் ` என்னும் அசைநிலை பன்மை ஒருமை மயக்கம். செடிபடு - முடைநாற்றம் தோன்றுகின்ற. வடிவுடைய மங்கை - அழகு மிக்க பெண்டு ; ` வடிவுடை அம்மை ` என்பதே இத்தலத்து அம்மையது பெயராதல் நினைக்கத்தக்கது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव वृषभ वाहन वाले हैं। वे नीलकंठ प्रभु हैं। हाथ में हिरण और परषु को लेकर भिक्षा प्राप्त करते समय मेरी उपेक्षा कर दी। मैंने प्रभु से पूछा कि ज्योतिर्मय रूप वाले आप कौन हैं। उस समय प्रभु हाथ मंे ब्रह्मा कपाल लेकर अर्द्धनारीष्वर स्वरूप में मयिलापुर में दर्षन देते हुए ओट्रियूर में पहुँच गए।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The blue-throated One,
holding in His hand a fawn And the bright mazhu,
mounts a swift footed Bull And comes seeking alms;
He would not receive the petty alms;
Neither will He move away.
Thus did all the people query: ``What may the town be of the great One?
`` Some one said: ``We came across Him holding a stinking,
white skull,
Accompanied by a beautiful Lass,
at Mayilaappu;
He has now made His entry into Otriyoor.
`` Alas,
behold me,
the ill-fated one!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀺𑀬 𑀯𑀺𑀝𑁃𑀬𑁂𑀶𑀺𑀓𑁆 𑀓𑀸𑀴 𑀓𑀡𑁆𑀝𑀭𑁆
𑀓𑀮𑁃𑀬𑁄𑀝𑀼 𑀫𑀵𑀼𑀯𑀸𑀴𑁄𑀭𑁆 𑀓𑁃𑀬𑀺 𑀮𑁂𑀦𑁆𑀢𑀺
𑀇𑀝𑀺𑀬 𑀧𑀮𑀺𑀓𑁄𑁆𑀴𑁆𑀴𑀸𑀭𑁆 𑀧𑁄𑀯𑀸 𑀭𑀮𑁆𑀮𑀭𑁆
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀦𑁆𑀢𑀸 𑀷𑀺𑀯𑁆𑀯𑀝𑀺𑀓𑀴𑁆 𑀬𑀸𑀭𑁂𑁆𑀷𑁆 𑀧𑀸𑀭𑁂
𑀯𑀝𑀺𑀯𑀼𑀝𑁃𑀬 𑀫𑀗𑁆𑀓𑁃𑀬𑀼𑀦𑁆 𑀢𑀸𑀫𑀼 𑀫𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀫𑁆
𑀯𑀭𑀼𑀯𑀸𑀭𑁃 𑀬𑁂𑁆𑀢𑀺𑀭𑁆𑀓𑀡𑁆𑀝𑁄𑀫𑁆 𑀫𑀬𑀺𑀮𑀸𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀴𑁂
𑀘𑁂𑁆𑀝𑀺𑀧𑀝𑀼𑀯𑁂𑁆𑀡𑁆 𑀝𑀮𑁃𑀬𑁄𑁆𑀷𑁆 𑀶𑁂𑀦𑁆𑀢𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀢𑀺𑀭𑀼𑀯𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑁆𑀧𑀼𑀓𑁆𑀓𑀸𑀭𑁆 𑀢𑀻𑀬 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডিয ৱিডৈযের়িক্ কাৰ কণ্ডর্
কলৈযোডু মৰ়ুৱাৰোর্ কৈযি লেন্দি
ইডিয পলিহোৰ‍্ৰার্ পোৱা রল্লর্
এল্লান্দা ন়িৱ্ৱডিহৰ‍্ যারেন়্‌ পারে
ৱডিৱুডৈয মঙ্গৈযুন্ দামু মেল্লাম্
ৱরুৱারৈ যেদির্গণ্ডোম্ মযিলাপ্ পুৰ‍্ৰে
সেডিবডুৱেণ্ টলৈযোণ্ড্রেন্দি ৱন্দু
তিরুৱোট্রি যূর্বুক্কার্ তীয ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடிய விடையேறிக் காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே


Open the Thamizhi Section in a New Tab
கடிய விடையேறிக் காள கண்டர்
கலையோடு மழுவாளோர் கையி லேந்தி
இடிய பலிகொள்ளார் போவா ரல்லர்
எல்லாந்தா னிவ்வடிகள் யாரென் பாரே
வடிவுடைய மங்கையுந் தாமு மெல்லாம்
வருவாரை யெதிர்கண்டோம் மயிலாப் புள்ளே
செடிபடுவெண் டலையொன் றேந்தி வந்து
திருவொற்றி யூர்புக்கார் தீய வாறே

Open the Reformed Script Section in a New Tab
कडिय विडैयेऱिक् काळ कण्डर्
कलैयोडु मऴुवाळोर् कैयि लेन्दि
इडिय पलिहॊळ्ळार् पोवा रल्लर्
ऎल्लान्दा ऩिव्वडिहळ् यारॆऩ् पारे
वडिवुडैय मङ्गैयुन् दामु मॆल्लाम्
वरुवारै यॆदिर्गण्डोम् मयिलाप् पुळ्ळे
सॆडिबडुवॆण् टलैयॊण्ड्रेन्दि वन्दु
तिरुवॊट्रि यूर्बुक्कार् तीय वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಕಡಿಯ ವಿಡೈಯೇಱಿಕ್ ಕಾಳ ಕಂಡರ್
ಕಲೈಯೋಡು ಮೞುವಾಳೋರ್ ಕೈಯಿ ಲೇಂದಿ
ಇಡಿಯ ಪಲಿಹೊಳ್ಳಾರ್ ಪೋವಾ ರಲ್ಲರ್
ಎಲ್ಲಾಂದಾ ನಿವ್ವಡಿಹಳ್ ಯಾರೆನ್ ಪಾರೇ
ವಡಿವುಡೈಯ ಮಂಗೈಯುನ್ ದಾಮು ಮೆಲ್ಲಾಂ
ವರುವಾರೈ ಯೆದಿರ್ಗಂಡೋಂ ಮಯಿಲಾಪ್ ಪುಳ್ಳೇ
ಸೆಡಿಬಡುವೆಣ್ ಟಲೈಯೊಂಡ್ರೇಂದಿ ವಂದು
ತಿರುವೊಟ್ರಿ ಯೂರ್ಬುಕ್ಕಾರ್ ತೀಯ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
కడియ విడైయేఱిక్ కాళ కండర్
కలైయోడు మళువాళోర్ కైయి లేంది
ఇడియ పలిహొళ్ళార్ పోవా రల్లర్
ఎల్లాందా నివ్వడిహళ్ యారెన్ పారే
వడివుడైయ మంగైయున్ దాము మెల్లాం
వరువారై యెదిర్గండోం మయిలాప్ పుళ్ళే
సెడిబడువెణ్ టలైయొండ్రేంది వందు
తిరువొట్రి యూర్బుక్కార్ తీయ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩිය විඩෛයේරික් කාළ කණ්ඩර්
කලෛයෝඩු මළුවාළෝර් කෛයි ලේන්දි
ඉඩිය පලිහොළ්ළාර් පෝවා රල්ලර්
එල්ලාන්දා නිව්වඩිහළ් යාරෙන් පාරේ
වඩිවුඩෛය මංගෛයුන් දාමු මෙල්ලාම්
වරුවාරෛ යෙදිර්හණ්ඩෝම් මයිලාප් පුළ්ළේ
සෙඩිබඩුවෙණ් ටලෛයොන්‍රේන්දි වන්දු
තිරුවොට්‍රි යූර්බුක්කාර් තීය වාරේ


Open the Sinhala Section in a New Tab
കടിയ വിടൈയേറിക് കാള കണ്ടര്‍
കലൈയോടു മഴുവാളോര്‍ കൈയി ലേന്തി
ഇടിയ പലികൊള്ളാര്‍ പോവാ രല്ലര്‍
എല്ലാന്താ നിവ്വടികള്‍ യാരെന്‍ പാരേ
വടിവുടൈയ മങ്കൈയുന്‍ താമു മെല്ലാം
വരുവാരൈ യെതിര്‍കണ്ടോം മയിലാപ് പുള്ളേ
ചെടിപടുവെണ്‍ ടലൈയൊന്‍ റേന്തി വന്തു
തിരുവൊറ്റി യൂര്‍പുക്കാര്‍ തീയ വാറേ
Open the Malayalam Section in a New Tab
กะดิยะ วิดายเยริก กาละ กะณดะร
กะลายโยดุ มะฬุวาโลร กายยิ เลนถิ
อิดิยะ ปะลิโกะลลาร โปวา ระลละร
เอะลลานถา ณิววะดิกะล ยาเระณ ปาเร
วะดิวุดายยะ มะงกายยุน ถามุ เมะลลาม
วะรุวาราย เยะถิรกะณโดม มะยิลาป ปุลเล
เจะดิปะดุเวะณ ดะลายโยะณ เรนถิ วะนถุ
ถิรุโวะรริ ยูรปุกการ ถียะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတိယ ဝိတဲေယရိက္ ကာလ ကန္တရ္
ကလဲေယာတု မလုဝာေလာရ္ ကဲယိ ေလန္ထိ
အိတိယ ပလိေကာ့လ္လာရ္ ေပာဝာ ရလ္လရ္
ေအ့လ္လာန္ထာ နိဝ္ဝတိကလ္ ယာေရ့န္ ပာေရ
ဝတိဝုတဲယ မင္ကဲယုန္ ထာမု ေမ့လ္လာမ္
ဝရုဝာရဲ ေယ့ထိရ္ကန္ေတာမ္ မယိလာပ္ ပုလ္ေလ
ေစ့တိပတုေဝ့န္ တလဲေယာ့န္ ေရန္ထိ ဝန္ထု
ထိရုေဝာ့ရ္ရိ ယူရ္ပုက္ကာရ္ ထီယ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
カティヤ ヴィタイヤエリク・ カーラ カニ・タリ・
カリイョートゥ マルヴァーローリ・ カイヤ レーニ・ティ
イティヤ パリコリ・ラアリ・ ポーヴァー ラリ・ラリ・
エリ・ラーニ・ター ニヴ・ヴァティカリ・ ヤーレニ・ パーレー
ヴァティヴタイヤ マニ・カイユニ・ ターム メリ・ラーミ・
ヴァルヴァーリイ イェティリ・カニ・トーミ・ マヤラーピ・ プリ・レー
セティパトゥヴェニ・ タリイヨニ・ レーニ・ティ ヴァニ・トゥ
ティルヴォリ・リ ユーリ・プク・カーリ・ ティーヤ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
gadiya fidaiyerig gala gandar
galaiyodu malufalor gaiyi lendi
idiya balihollar bofa rallar
ellanda niffadihal yaren bare
fadifudaiya manggaiyun damu mellaM
farufarai yedirgandoM mayilab bulle
sedibadufen dalaiyondrendi fandu
dirufodri yurbuggar diya fare
Open the Pinyin Section in a New Tab
كَدِیَ وِدَيْیيَۤرِكْ كاضَ كَنْدَرْ
كَلَيْیُوۤدُ مَظُوَاضُوۤرْ كَيْیِ ليَۤنْدِ
اِدِیَ بَلِحُوضّارْ بُوۤوَا رَلَّرْ
يَلّانْدا نِوَّدِحَضْ یاريَنْ باريَۤ
وَدِوُدَيْیَ مَنغْغَيْیُنْ دامُ ميَلّان
وَرُوَارَيْ یيَدِرْغَنْدُوۤن مَیِلابْ بُضّيَۤ
سيَدِبَدُوٕنْ تَلَيْیُونْدْريَۤنْدِ وَنْدُ
تِرُوُوتْرِ یُورْبُكّارْ تِيیَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɪɪ̯ə ʋɪ˞ɽʌjɪ̯e:ɾɪk kɑ˞:ɭʼə kʌ˞ɳɖʌr
kʌlʌjɪ̯o˞:ɽɨ mʌ˞ɻɨʋɑ˞:ɭʼo:r kʌjɪ̯ɪ· le:n̪d̪ɪ
ʲɪ˞ɽɪɪ̯ə pʌlɪxo̞˞ɭɭɑ:r po:ʋɑ: rʌllʌr
ʲɛ̝llɑ:n̪d̪ɑ: n̺ɪʊ̯ʋʌ˞ɽɪxʌ˞ɭ ɪ̯ɑ:ɾɛ̝n̺ pɑ:ɾe:
ʋʌ˞ɽɪʋʉ̩˞ɽʌjɪ̯ə mʌŋgʌjɪ̯ɨn̺ t̪ɑ:mʉ̩ mɛ̝llɑ:m
ʋʌɾɨʋɑ:ɾʌɪ̯ ɪ̯ɛ̝ðɪrɣʌ˞ɳɖo:m mʌɪ̯ɪlɑ:p pʊ˞ɭɭe:
sɛ̝˞ɽɪβʌ˞ɽɨʋɛ̝˞ɳ ʈʌlʌjɪ̯o̞n̺ re:n̪d̪ɪ· ʋʌn̪d̪ɨ
t̪ɪɾɨʋo̞t̺t̺ʳɪ· ɪ̯u:rβʉ̩kkɑ:r t̪i:ɪ̯ə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
kaṭiya viṭaiyēṟik kāḷa kaṇṭar
kalaiyōṭu maḻuvāḷōr kaiyi lēnti
iṭiya palikoḷḷār pōvā rallar
ellāntā ṉivvaṭikaḷ yāreṉ pārē
vaṭivuṭaiya maṅkaiyun tāmu mellām
varuvārai yetirkaṇṭōm mayilāp puḷḷē
ceṭipaṭuveṇ ṭalaiyoṉ ṟēnti vantu
tiruvoṟṟi yūrpukkār tīya vāṟē
Open the Diacritic Section in a New Tab
катыя вытaыеaрык кaлa кантaр
калaыйоотю мaлзюваалоор кaыйы лэaнты
ытыя пaлыколлаар пооваа рaллaр
эллаантаа ныввaтыкал яaрэн паарэa
вaтывютaыя мaнгкaыён таамю мэллаам
вaрюваарaы етыркантоом мaйылаап пюллэa
сэтыпaтювэн тaлaыйон рэaнты вaнтю
тырювотры ёюрпюккaр тия ваарэa
Open the Russian Section in a New Tab
kadija widäjehrik kah'la ka'nda'r
kaläjohdu mashuwah'loh'r käji leh:nthi
idija paliko'l'lah'r pohwah 'ralla'r
ellah:nthah niwwadika'l jah'ren pah'reh
wadiwudäja mangkäju:n thahmu mellahm
wa'ruwah'rä jethi'rka'ndohm majilahp pu'l'leh
zedipaduwe'n daläjon reh:nthi wa:nthu
thi'ruworri juh'rpukkah'r thihja wahreh
Open the German Section in a New Tab
kadiya vitâiyèèrhik kaalha kanhdar
kalâiyoodò malzòvaalhoor kâiyei lèènthi
idiya palikolhlhaar poovaa rallar
èllaanthaa nivvadikalh yaarèn paarèè
vadivòtâiya mangkâiyòn thaamò mèllaam
varòvaarâi yèthirkanhtoom mayeilaap pòlhlhèè
çèdipadòvènh dalâiyon rhèènthi vanthò
thiròvorhrhi yörpòkkaar thiiya vaarhèè
catiya vitaiyieerhiic caalha cainhtar
calaiyootu malzuvalhoor kaiyii leeinthi
itiya palicolhlhaar poova rallar
ellaainthaa nivvaticalh iyaaren paaree
vativutaiya mangkaiyuin thaamu mellaam
varuvarai yiethircainhtoom mayiilaap pulhlhee
cetipatuveinh talaiyion rheeinthi vainthu
thiruvorhrhi yiuurpuiccaar thiiya varhee
kadiya vidaiyae'rik kaa'la ka'ndar
kalaiyoadu mazhuvaa'loar kaiyi lae:nthi
idiya paliko'l'laar poavaa rallar
ellaa:nthaa nivvadika'l yaaren paarae
vadivudaiya mangkaiyu:n thaamu mellaam
varuvaarai yethirka'ndoam mayilaap pu'l'lae
sedipaduve'n dalaiyon 'rae:nthi va:nthu
thiruvo'r'ri yoorpukkaar theeya vaa'rae
Open the English Section in a New Tab
কটিয় ৱিটৈয়েৰিক্ কাল কণ্তৰ্
কলৈয়োটু মলুৱালোৰ্ কৈয়ি লেণ্তি
ইটিয় পলিকোল্লাৰ্ পোৱা ৰল্লৰ্
এল্লাণ্তা নিৱ্ৱটিকল্ য়াৰেন্ পাৰে
ৱটিৱুটৈয় মঙকৈয়ুণ্ তামু মেল্লাম্
ৱৰুৱাৰৈ য়েতিৰ্কণ্টোম্ ময়িলাপ্ পুল্লে
চেটিপটুৱেণ্ তলৈয়ʼন্ ৰেণ্তি ৱণ্তু
তিৰুৱোৰ্ৰি য়ূৰ্পুক্কাৰ্ তীয় ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.