ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

மத்தமா களியானை யுரிவை போர்த்து
    வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
    பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
    பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
    ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மதயானைத் தோலைப் போர்த்தித் தேவருலகில் இருக்க வேண்டிய அவர், எம் வீட்டிற்குள் வந்து பைத்தியம் பிடித்தவரைப் போலத் தாமே தம் பெருமையைப் பேசிக்கொண்டு, பெண்களைப் பயமுறுத்திவிட்டு வெளியே வரக் கண்டு, பத்தர்கள் பலரும் அவரை அணுகி ` நீங்கள் பாடிக்கொண்டே தங்கியிருக்கும் ஊர் யாது ?` என்று வினவப் பங்குனி உத்திரத்தில் தீர்த்தவிழாக் கொண்டாடும் ஒளி திகழும் ஒற்றியூர் என்றார்.

குறிப்புரை:

` தான் ` என்றது, பன்மை யொருமை மயக்கம். அகத்தார் - இல்லிடத்தார். ` வானத்திருக்கற்பாலராகிய அவர் என் இல்லத்தாராய் வந்துநின்றார் ` என்றவாறு. கேட்பார் இன்றியும், தமது பெருமையைத் தாமே எடுத்துக் கூறினமையின். ` பித்தர்போல் ` என்றாள் ; இங்ஙனங் கூறுதல் பிச்சையெடுப்போர்க்கு இயல்பென்க. பேதையர் - பெண்டிர். `( நீர் ) கூடிப்பாடிப் பயின்றிருக்கும் ஊர் ஏதோ ` என்க. ` உத்திரநாள் தீர்த்தமாக ஒளிதிகழும் ஒற்றியூர் ` என்றமையால், இஞ்ஞான்று இங்கு மாசிமாதத்தில் நடைபெறும் தீர்த்தவிழா அஞ் ஞான்று பங்குனி உத்திரத்தில் நடந்துவந்ததுபோலும். ஒத்தமைந்த - இத்தலத்திற்கு ஏற்புடைத்தாய் அமைந்த. ஏற்புடைமைக்குக் காரணம், நிலத்தியல்பு முதலியன கொள்க. ` என்கின்றார். இஃதென்னை ` எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிவுசெய்க. ` இஃதென்னை ` என மருண்டது. ` இத்துணைப் பெருமையராகிய இவருக்குத் தமக்கென அமைந்ததோர் ஊர் இல்லையோ ` என்று.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव गजचर्म को ओढ़ने वाले हैं अपनी महिमा के बारे में बताते समय भक्तगण प्रभु की स्तुति करने लगे। मैंने उस समय प्रभु से पूछा आपने कहाँ षिक्षा पायी। प्रभु ने प्रत्युत्तर दिया उत्तरा नक्षत्र प्रसिद्ध, ज्योतिर्मय ओट्रियूर में हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Mantled in the hide of a huge,
ichorous tusker,
He The ethereal One,
came and stood at our threshold;
Thus was He questioned: ``O One decked with snakes!
Like one demented You publish aloud Your praise;
You frighten women who flee away from You;
Companied with devotees,
You sing and dance;
What mat Your town be?
`` To this,
He answered thus: ``It is Otriyoor of lovely radiance renowned for its Water-festival that fittingly takes place during Uttaram!
``
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀢𑁆𑀢𑀫𑀸 𑀓𑀴𑀺𑀬𑀸𑀷𑁃 𑀬𑀼𑀭𑀺𑀯𑁃 𑀧𑁄𑀭𑁆𑀢𑁆𑀢𑀼
𑀯𑀸𑀷𑀓𑀢𑁆𑀢𑀸𑀭𑁆 𑀢𑀸𑀷𑀓𑀢𑁆𑀢𑀸 𑀭𑀸𑀓𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀧𑀺𑀢𑁆𑀢𑀭𑁆𑀢𑀸𑀫𑁆 𑀧𑁄𑀮𑀗𑁆𑀓𑁄𑀭𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑁃 𑀧𑁂𑀘𑀺𑀧𑁆
𑀧𑁂𑀢𑁃𑀬𑀭𑁃 𑀬𑀘𑁆𑀘𑀼𑀶𑀼𑀢𑁆𑀢𑀺𑀧𑁆 𑀧𑁂𑁆𑀬𑀭𑀓𑁆 𑀓𑀡𑁆𑀝𑀼
𑀧𑀢𑁆𑀢𑀭𑁆𑀓𑀴𑁆𑀢𑀸𑀫𑁆 𑀧𑀮𑀭𑀼𑀝𑀷𑁂 𑀓𑀽𑀝𑀺𑀧𑁆 𑀧𑀸𑀝𑀺𑀧𑁆
𑀧𑀬𑀺𑀷𑁆𑀶𑀺𑀭𑀼𑀓𑁆𑀓𑀼 𑀫𑀽𑀭𑁂𑀢𑁄 𑀧𑀡𑀻𑀬𑀻 𑀭𑁂𑁆𑀷𑁆𑀷
𑀑𑁆𑀢𑁆𑀢𑀫𑁃𑀦𑁆𑀢 𑀉𑀢𑁆𑀢𑀺𑀭𑀦𑀸𑀴𑁆 𑀢𑀻𑀭𑁆𑀢𑁆𑀢 𑀫𑀸𑀓
𑀑𑁆𑀴𑀺𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑁂𑁆𑀷𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মত্তমা কৰিযান়ৈ যুরিৱৈ পোর্ত্তু
ৱান়হত্তার্ তান়হত্তা রাহি নিণ্ড্রু
পিত্তর্দাম্ পোলঙ্গোর্ পেরুমৈ পেসিপ্
পেদৈযরৈ যচ্চুর়ুত্তিপ্ পেযরক্ কণ্ডু
পত্তর্গৰ‍্দাম্ পলরুডন়ে কূডিপ্ পাডিপ্
পযিণ্ড্রিরুক্কু মূরেদো পণীযী রেন়্‌ন়
ওত্তমৈন্দ উত্তিরনাৰ‍্ তীর্ত্ত মাহ
ওৰিদিহৰ়ুম্ ওট্রিযূ রেন়্‌গিণ্ড্রারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே


Open the Thamizhi Section in a New Tab
மத்தமா களியானை யுரிவை போர்த்து
வானகத்தார் தானகத்தா ராகி நின்று
பித்தர்தாம் போலங்கோர் பெருமை பேசிப்
பேதையரை யச்சுறுத்திப் பெயரக் கண்டு
பத்தர்கள்தாம் பலருடனே கூடிப் பாடிப்
பயின்றிருக்கு மூரேதோ பணீயீ ரென்ன
ஒத்தமைந்த உத்திரநாள் தீர்த்த மாக
ஒளிதிகழும் ஒற்றியூ ரென்கின் றாரே

Open the Reformed Script Section in a New Tab
मत्तमा कळियाऩै युरिवै पोर्त्तु
वाऩहत्तार् ताऩहत्ता राहि निण्ड्रु
पित्तर्दाम् पोलङ्गोर् पॆरुमै पेसिप्
पेदैयरै यच्चुऱुत्तिप् पॆयरक् कण्डु
पत्तर्गळ्दाम् पलरुडऩे कूडिप् पाडिप्
पयिण्ड्रिरुक्कु मूरेदो पणीयी रॆऩ्ऩ
ऒत्तमैन्द उत्तिरनाळ् तीर्त्त माह
ऒळिदिहऴुम् ऒट्रियू रॆऩ्गिण्ड्रारे
Open the Devanagari Section in a New Tab
ಮತ್ತಮಾ ಕಳಿಯಾನೈ ಯುರಿವೈ ಪೋರ್ತ್ತು
ವಾನಹತ್ತಾರ್ ತಾನಹತ್ತಾ ರಾಹಿ ನಿಂಡ್ರು
ಪಿತ್ತರ್ದಾಂ ಪೋಲಂಗೋರ್ ಪೆರುಮೈ ಪೇಸಿಪ್
ಪೇದೈಯರೈ ಯಚ್ಚುಱುತ್ತಿಪ್ ಪೆಯರಕ್ ಕಂಡು
ಪತ್ತರ್ಗಳ್ದಾಂ ಪಲರುಡನೇ ಕೂಡಿಪ್ ಪಾಡಿಪ್
ಪಯಿಂಡ್ರಿರುಕ್ಕು ಮೂರೇದೋ ಪಣೀಯೀ ರೆನ್ನ
ಒತ್ತಮೈಂದ ಉತ್ತಿರನಾಳ್ ತೀರ್ತ್ತ ಮಾಹ
ಒಳಿದಿಹೞುಂ ಒಟ್ರಿಯೂ ರೆನ್ಗಿಂಡ್ರಾರೇ
Open the Kannada Section in a New Tab
మత్తమా కళియానై యురివై పోర్త్తు
వానహత్తార్ తానహత్తా రాహి నిండ్రు
పిత్తర్దాం పోలంగోర్ పెరుమై పేసిప్
పేదైయరై యచ్చుఱుత్తిప్ పెయరక్ కండు
పత్తర్గళ్దాం పలరుడనే కూడిప్ పాడిప్
పయిండ్రిరుక్కు మూరేదో పణీయీ రెన్న
ఒత్తమైంద ఉత్తిరనాళ్ తీర్త్త మాహ
ఒళిదిహళుం ఒట్రియూ రెన్గిండ్రారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මත්තමා කළියානෛ යුරිවෛ පෝර්ත්තු
වානහත්තාර් තානහත්තා රාහි නින්‍රු
පිත්තර්දාම් පෝලංගෝර් පෙරුමෛ පේසිප්
පේදෛයරෛ යච්චුරුත්තිප් පෙයරක් කණ්ඩු
පත්තර්හළ්දාම් පලරුඩනේ කූඩිප් පාඩිප්
පයින්‍රිරුක්කු මූරේදෝ පණීයී රෙන්න
ඔත්තමෛන්ද උත්තිරනාළ් තීර්ත්ත මාහ
ඔළිදිහළුම් ඔට්‍රියූ රෙන්හින්‍රාරේ


Open the Sinhala Section in a New Tab
മത്തമാ കളിയാനൈ യുരിവൈ പോര്‍ത്തു
വാനകത്താര്‍ താനകത്താ രാകി നിന്‍റു
പിത്തര്‍താം പോലങ്കോര്‍ പെരുമൈ പേചിപ്
പേതൈയരൈ യച്ചുറുത്തിപ് പെയരക് കണ്ടു
പത്തര്‍കള്‍താം പലരുടനേ കൂടിപ് പാടിപ്
പയിന്‍റിരുക്കു മൂരേതോ പണീയീ രെന്‍ന
ഒത്തമൈന്ത ഉത്തിരനാള്‍ തീര്‍ത്ത മാക
ഒളിതികഴും ഒറ്റിയൂ രെന്‍കിന്‍ റാരേ
Open the Malayalam Section in a New Tab
มะถถะมา กะลิยาณาย ยุริวาย โปรถถุ
วาณะกะถถาร ถาณะกะถถา รากิ นิณรุ
ปิถถะรถาม โปละงโกร เปะรุมาย เปจิป
เปถายยะราย ยะจจุรุถถิป เปะยะระก กะณดุ
ปะถถะรกะลถาม ปะละรุดะเณ กูดิป ปาดิป
ปะยิณริรุกกุ มูเรโถ ปะณียี เระณณะ
โอะถถะมายนถะ อุถถิระนาล ถีรถถะ มากะ
โอะลิถิกะฬุม โอะรริยู เระณกิณ ราเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မထ္ထမာ ကလိယာနဲ ယုရိဝဲ ေပာရ္ထ္ထု
ဝာနကထ္ထာရ္ ထာနကထ္ထာ ရာကိ နိန္ရု
ပိထ္ထရ္ထာမ္ ေပာလင္ေကာရ္ ေပ့ရုမဲ ေပစိပ္
ေပထဲယရဲ ယစ္စုရုထ္ထိပ္ ေပ့ယရက္ ကန္တု
ပထ္ထရ္ကလ္ထာမ္ ပလရုတေန ကူတိပ္ ပာတိပ္
ပယိန္ရိရုက္ကု မူေရေထာ ပနီယီ ေရ့န္န
ေအာ့ထ္ထမဲန္ထ အုထ္ထိရနာလ္ ထီရ္ထ္ထ မာက
ေအာ့လိထိကလုမ္ ေအာ့ရ္ရိယူ ေရ့န္ကိန္ ရာေရ


Open the Burmese Section in a New Tab
マタ・タマー カリヤーニイ ユリヴイ ポーリ・タ・トゥ
ヴァーナカタ・ターリ・ ターナカタ・ター ラーキ ニニ・ル
ピタ・タリ・ターミ・ ポーラニ・コーリ・ ペルマイ ペーチピ・
ペータイヤリイ ヤシ・チュルタ・ティピ・ ペヤラク・ カニ・トゥ
パタ・タリ・カリ・ターミ・ パラルタネー クーティピ・ パーティピ・
パヤニ・リルク・ク ムーレートー パニーヤー レニ・ナ
オタ・タマイニ・タ ウタ・ティラナーリ・ ティーリ・タ・タ マーカ
オリティカルミ・ オリ・リユー レニ・キニ・ ラーレー
Open the Japanese Section in a New Tab
maddama galiyanai yurifai borddu
fanahaddar danahadda rahi nindru
biddardaM bolanggor berumai besib
bedaiyarai yadduruddib beyarag gandu
baddargaldaM balarudane gudib badib
bayindriruggu muredo baniyi renna
oddamainda uddiranal dirdda maha
olidihaluM odriyu rengindrare
Open the Pinyin Section in a New Tab
مَتَّما كَضِیانَيْ یُرِوَيْ بُوۤرْتُّ
وَانَحَتّارْ تانَحَتّا راحِ نِنْدْرُ
بِتَّرْدان بُوۤلَنغْغُوۤرْ بيَرُمَيْ بيَۤسِبْ
بيَۤدَيْیَرَيْ یَتشُّرُتِّبْ بيَیَرَكْ كَنْدُ
بَتَّرْغَضْدان بَلَرُدَنيَۤ كُودِبْ بادِبْ
بَیِنْدْرِرُكُّ مُوريَۤدُوۤ بَنِيیِي ريَنَّْ
اُوتَّمَيْنْدَ اُتِّرَناضْ تِيرْتَّ ماحَ
اُوضِدِحَظُن اُوتْرِیُو ريَنْغِنْدْراريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌt̪t̪ʌmɑ: kʌ˞ɭʼɪɪ̯ɑ:n̺ʌɪ̯ ɪ̯ɨɾɪʋʌɪ̯ po:rt̪t̪ɨ
ʋɑ:n̺ʌxʌt̪t̪ɑ:r t̪ɑ:n̺ʌxʌt̪t̪ɑ: rɑ:çɪ· n̺ɪn̺d̺ʳɨ
pɪt̪t̪ʌrðɑ:m po:lʌŋgo:r pɛ̝ɾɨmʌɪ̯ pe:sɪp
pe:ðʌjɪ̯ʌɾʌɪ̯ ɪ̯ʌʧʧɨɾɨt̪t̪ɪp pɛ̝ɪ̯ʌɾʌk kʌ˞ɳɖɨ
pʌt̪t̪ʌrɣʌ˞ɭðɑ:m pʌlʌɾɨ˞ɽʌn̺e· ku˞:ɽɪp pɑ˞:ɽɪp
pʌɪ̯ɪn̺d̺ʳɪɾɨkkɨ mu:ɾe:ðo· pʌ˞ɳʼi:ɪ̯i· rɛ̝n̺n̺ʌ
ʷo̞t̪t̪ʌmʌɪ̯n̪d̪ə ʷʊt̪t̪ɪɾʌn̺ɑ˞:ɭ t̪i:rt̪t̪ə mɑ:xʌ
ʷo̞˞ɭʼɪðɪxʌ˞ɻɨm ʷo̞t̺t̺ʳɪɪ̯u· rɛ̝n̺gʲɪn̺ rɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
mattamā kaḷiyāṉai yurivai pōrttu
vāṉakattār tāṉakattā rāki niṉṟu
pittartām pōlaṅkōr perumai pēcip
pētaiyarai yaccuṟuttip peyarak kaṇṭu
pattarkaḷtām palaruṭaṉē kūṭip pāṭip
payiṉṟirukku mūrētō paṇīyī reṉṉa
ottamainta uttiranāḷ tīrtta māka
oḷitikaḻum oṟṟiyū reṉkiṉ ṟārē
Open the Diacritic Section in a New Tab
мaттaмаа калыяaнaы ёрывaы поорттю
ваанaкаттаар таанaкаттаа раакы нынрю
пыттaртаам поолaнгкоор пэрюмaы пэaсып
пэaтaыярaы ячсюрюттып пэярaк кантю
пaттaркалтаам пaлaрютaнэa кутып паатып
пaйынрырюккю мурэaтоо пaнийи рэннa
оттaмaынтa юттырaнаал тирттa маака
олытыкалзюм отрыёю рэнкын раарэa
Open the Russian Section in a New Tab
maththamah ka'lijahnä ju'riwä poh'rththu
wahnakaththah'r thahnakaththah 'rahki :ninru
piththa'rthahm pohlangkoh'r pe'rumä pehzip
pehthäja'rä jachzuruththip peja'rak ka'ndu
paththa'rka'lthahm pala'rudaneh kuhdip pahdip
pajinri'rukku muh'rehthoh pa'nihjih 'renna
oththamä:ntha uththi'ra:nah'l thih'rththa mahka
o'lithikashum orrijuh 'renkin rah'reh
Open the German Section in a New Tab
maththamaa kalhiyaanâi yòrivâi poorththò
vaanakaththaar thaanakaththaa raaki ninrhò
piththarthaam poolangkoor pèròmâi pèèçip
pèèthâiyarâi yaçhçòrhòththip pèyarak kanhdò
paththarkalhthaam palaròdanèè ködip paadip
payeinrhiròkkò mörèèthoo panhiiyiie rènna
oththamâintha òththiranaalh thiirththa maaka
olhithikalzòm orhrhiyö rènkin rhaarèè
maiththamaa calhiiyaanai yurivai pooriththu
vanacaiththaar thaanacaiththaa raaci ninrhu
piiththarthaam poolangcoor perumai peeceip
peethaiyarai yacsurhuiththip peyaraic cainhtu
paiththarcalhthaam palarutanee cuutip paatip
payiinrhiruiccu muureethoo panhiiyii renna
oiththamaiintha uiththiranaalh thiiriththa maaca
olhithicalzum orhrhiyiuu rencin rhaaree
maththamaa ka'liyaanai yurivai poarththu
vaanakaththaar thaanakaththaa raaki :nin'ru
piththarthaam poalangkoar perumai paesip
paethaiyarai yachchu'ruththip peyarak ka'ndu
paththarka'lthaam palarudanae koodip paadip
payin'rirukku mooraethoa pa'neeyee renna
oththamai:ntha uththira:naa'l theerththa maaka
o'lithikazhum o'r'riyoo renkin 'raarae
Open the English Section in a New Tab
মত্তমা কলিয়ানৈ য়ুৰিৱৈ পোৰ্ত্তু
ৱানকত্তাৰ্ তানকত্তা ৰাকি ণিন্ৰূ
পিত্তৰ্তাম্ পোলঙকোৰ্ পেৰুমৈ পেচিপ্
পেতৈয়ৰৈ য়চ্চুৰূত্তিপ্ পেয়ৰক্ কণ্টু
পত্তৰ্কল্তাম্ পলৰুতনে কূটিপ্ পাটিপ্
পয়িন্ৰিৰুক্কু মূৰেতো পণীয়ী ৰেন্ন
ওত্তমৈণ্ত উত্তিৰণাল্ তীৰ্ত্ত মাক
ওলিতিকলুম্ ওৰ্ৰিয়ূ ৰেন্কিন্ ৰাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.