ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

நரையார்ந்த விடையேறி நீறு பூசி
    நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
    எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
    விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
    திருவொற்றி யூரென்றார் தீய வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

வெள்ளை நிறக் காளையை இவர்ந்து, நீறுபூசி, இடுப்பில் பாம்பைக் கச்சாக உடுத்தி, மண்டைஓட்டைக் கையில் ஏந்தி, ஏதும் பேசாது, எம் இல்லத்தினுள் வந்து பிச்சை வேண்ட, ` எம் வணக்கத்திற்கு உரியவரே! உம் ஊர் யாது ?` என்று யான் வினவ ` வேல் போன்ற கண்களை உடைய பெண்ணே! அவசரப் படாமல் கேள். கடலில் மரக்கலங்கள் காணப்படுவதும், திரைகள் தள்ளுவதனால் சங்குகள் கரையை அடைந்து தவழ்வதுமாகிய திருஒற்றியூர் ` என்றார். ஒற்றியூரே ஒழியச் சொந்த ஊர் ஒன்று இல்லாமையால் அவரை எங்குச் சென்று மீண்டும் காணஇயலும்! என்ற எண்ணத்தால் அவருக்கு என ஒரு சொந்த ஊர் இல்லாதது என் தீவினையே என்றாள்.

குறிப்புரை:

நரை - வெண்மை. உரையா - சொல்லாமல். விரையாது - பதையாமல். கலங்கள் - மரக்கலங்கள். நின்று - உயர்ந்து. ` சங்கம் கரை ஏறி ஊரும் ` என்க. ` தோன்றும் ஊர். ஊரும் ஊர் ` எனத் தனித்தனி முடிக்க. ` பிறருடையதை ஒற்றியாகக் கொண்டுள்ள ஊர் ` என்றமையால், அவருக்கென்று ஓர் ஊர் இல்லாமை பெறப்பட்டமையின், ` அவரை ஒருதலையாகச் சென்று அணைவது எங்கு ?` என நினைந்து அவலமுற்றாளாகலின், ` தீயவாறு ` என்றாள். ` என் தீவினையின் பயனிருந்தவாறு இது ` என்றபடி.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव वृषभारूढ़ होकर त्रिपुण्ड्रधारी हैं। सर्प को कमर में बांधकर ब्रह्म कपाल को हाथ में लेकर घर-घर जाकर भिक्षा मांगने पर, मैंने प्रभु से पूछा कि आप का गाँव कौन-सा है। प्रभु ने प्रत्युŸार दिया कि समुद्र-जहाजों से घिरे लहरों से टकराने वाला ओट्रियूर ही है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Mounting a white Bull bedaubed with ash,
cinctured With a serpent and holding a skull,
He entered our hose Without any announcement and sought alms;
Him I asked: ``O great One,
what may Your town be?
`` He said`` Listen To me with commotion none,
O lass whose eyes are spears!
It is Otriyoor in whose extensive sea are espied the plying Barks;
it is the town where,
washed ashore by waves,
Conches crawl thereon.
`` Alas,
behold me,
the ill-fated one!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀭𑁃𑀬𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀯𑀺𑀝𑁃𑀬𑁂𑀶𑀺 𑀦𑀻𑀶𑀼 𑀧𑀽𑀘𑀺
𑀦𑀸𑀓𑀗𑁆𑀓𑀘𑁆 𑀘𑀭𑁃𑀓𑁆𑀓𑀸𑀭𑁆𑀢𑁆𑀢𑁄𑀭𑁆 𑀢𑀮𑁃𑀓𑁃 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺
𑀉𑀭𑁃𑀬𑀸𑀯𑀦𑁆 𑀢𑀺𑀮𑁆𑀧𑀼𑀓𑀼𑀦𑁆𑀢𑀼 𑀧𑀮𑀺𑀢𑀸𑀷𑁆 𑀯𑁂𑀡𑁆𑀝
𑀏𑁆𑀫𑁆𑀫𑀝𑀺𑀓 𑀴𑀼𑀫𑁆𑀫𑀽𑀭𑁆𑀢𑀸𑀷𑁆 𑀏𑀢𑁄 𑀏𑁆𑀷𑁆𑀷
𑀯𑀺𑀭𑁃𑀬𑀸𑀢𑁂 𑀓𑁂𑀝𑁆𑀝𑀺𑀬𑁂𑀮𑁆 𑀯𑁂𑀶𑁆𑀓𑀡𑁆 𑀦𑀮𑁆𑀮𑀸𑀬𑁆
𑀯𑀺𑀝𑀼𑀗𑁆𑀓𑀮𑀗𑁆𑀓𑀴𑁆 𑀦𑁂𑁆𑀝𑀼𑀗𑁆𑀓𑀝𑀮𑀼𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶𑀼𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀦𑁆
𑀢𑀺𑀭𑁃𑀫𑁄𑀢𑀓𑁆 𑀓𑀭𑁃𑀬𑁂𑀶𑀺𑀘𑁆 𑀘𑀗𑁆𑀓 𑀫𑀽𑀭𑀼𑀦𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀸𑀭𑁆 𑀢𑀻𑀬 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নরৈযার্ন্দ ৱিডৈযের়ি নীর়ু পূসি
নাহঙ্গচ্ চরৈক্কার্ত্তোর্ তলৈহৈ যেন্দি
উরৈযাৱন্ দিল্বুহুন্দু পলিদান়্‌ ৱেণ্ড
এম্মডিহ ৰুম্মূর্দান়্‌ এদো এন়্‌ন়
ৱিরৈযাদে কেট্টিযেল্ ৱের়্‌কণ্ নল্লায্
ৱিডুঙ্গলঙ্গৰ‍্ নেডুঙ্গডলুৰ‍্নিণ্ড্রুদোণ্ড্রুন্
তিরৈমোদক্ করৈযের়িচ্ চঙ্গ মূরুন্
তিরুৱোট্রি যূরেণ্ড্রার্ তীয ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே


Open the Thamizhi Section in a New Tab
நரையார்ந்த விடையேறி நீறு பூசி
நாகங்கச் சரைக்கார்த்தோர் தலைகை யேந்தி
உரையாவந் தில்புகுந்து பலிதான் வேண்ட
எம்மடிக ளும்மூர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேற்கண் நல்லாய்
விடுங்கலங்கள் நெடுங்கடலுள்நின்றுதோன்றுந்
திரைமோதக் கரையேறிச் சங்க மூருந்
திருவொற்றி யூரென்றார் தீய வாறே

Open the Reformed Script Section in a New Tab
नरैयार्न्द विडैयेऱि नीऱु पूसि
नाहङ्गच् चरैक्कार्त्तोर् तलैहै येन्दि
उरैयावन् दिल्बुहुन्दु पलिदाऩ् वेण्ड
ऎम्मडिह ळुम्मूर्दाऩ् एदो ऎऩ्ऩ
विरैयादे केट्टियेल् वेऱ्कण् नल्लाय्
विडुङ्गलङ्गळ् नॆडुङ्गडलुळ्निण्ड्रुदोण्ड्रुन्
तिरैमोदक् करैयेऱिच् चङ्ग मूरुन्
तिरुवॊट्रि यूरॆण्ड्रार् तीय वाऱे
Open the Devanagari Section in a New Tab
ನರೈಯಾರ್ಂದ ವಿಡೈಯೇಱಿ ನೀಱು ಪೂಸಿ
ನಾಹಂಗಚ್ ಚರೈಕ್ಕಾರ್ತ್ತೋರ್ ತಲೈಹೈ ಯೇಂದಿ
ಉರೈಯಾವನ್ ದಿಲ್ಬುಹುಂದು ಪಲಿದಾನ್ ವೇಂಡ
ಎಮ್ಮಡಿಹ ಳುಮ್ಮೂರ್ದಾನ್ ಏದೋ ಎನ್ನ
ವಿರೈಯಾದೇ ಕೇಟ್ಟಿಯೇಲ್ ವೇಱ್ಕಣ್ ನಲ್ಲಾಯ್
ವಿಡುಂಗಲಂಗಳ್ ನೆಡುಂಗಡಲುಳ್ನಿಂಡ್ರುದೋಂಡ್ರುನ್
ತಿರೈಮೋದಕ್ ಕರೈಯೇಱಿಚ್ ಚಂಗ ಮೂರುನ್
ತಿರುವೊಟ್ರಿ ಯೂರೆಂಡ್ರಾರ್ ತೀಯ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
నరైయార్ంద విడైయేఱి నీఱు పూసి
నాహంగచ్ చరైక్కార్త్తోర్ తలైహై యేంది
ఉరైయావన్ దిల్బుహుందు పలిదాన్ వేండ
ఎమ్మడిహ ళుమ్మూర్దాన్ ఏదో ఎన్న
విరైయాదే కేట్టియేల్ వేఱ్కణ్ నల్లాయ్
విడుంగలంగళ్ నెడుంగడలుళ్నిండ్రుదోండ్రున్
తిరైమోదక్ కరైయేఱిచ్ చంగ మూరున్
తిరువొట్రి యూరెండ్రార్ తీయ వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නරෛයාර්න්ද විඩෛයේරි නීරු පූසි
නාහංගච් චරෛක්කාර්ත්තෝර් තලෛහෛ යේන්දි
උරෛයාවන් දිල්බුහුන්දු පලිදාන් වේණ්ඩ
එම්මඩිහ ළුම්මූර්දාන් ඒදෝ එන්න
විරෛයාදේ කේට්ටියේල් වේර්කණ් නල්ලාය්
විඩුංගලංගළ් නෙඩුංගඩලුළ්නින්‍රුදෝන්‍රුන්
තිරෛමෝදක් කරෛයේරිච් චංග මූරුන්
තිරුවොට්‍රි යූරෙන්‍රාර් තීය වාරේ


Open the Sinhala Section in a New Tab
നരൈയാര്‍ന്ത വിടൈയേറി നീറു പൂചി
നാകങ്കച് ചരൈക്കാര്‍ത്തോര്‍ തലൈകൈ യേന്തി
ഉരൈയാവന്‍ തില്‍പുകുന്തു പലിതാന്‍ വേണ്ട
എമ്മടിക ളുമ്മൂര്‍താന്‍ ഏതോ എന്‍ന
വിരൈയാതേ കേട്ടിയേല്‍ വേറ്കണ്‍ നല്ലായ്
വിടുങ്കലങ്കള്‍ നെടുങ്കടലുള്‍നിന്‍റുതോന്‍റുന്‍
തിരൈമോതക് കരൈയേറിച് ചങ്ക മൂരുന്‍
തിരുവൊറ്റി യൂരെന്‍റാര്‍ തീയ വാറേ
Open the Malayalam Section in a New Tab
นะรายยารนถะ วิดายเยริ นีรุ ปูจิ
นากะงกะจ จะรายกการถโถร ถะลายกาย เยนถิ
อุรายยาวะน ถิลปุกุนถุ ปะลิถาณ เวณดะ
เอะมมะดิกะ ลุมมูรถาณ เอโถ เอะณณะ
วิรายยาเถ เกดดิเยล เวรกะณ นะลลาย
วิดุงกะละงกะล เนะดุงกะดะลุลนิณรุโถณรุน
ถิรายโมถะก กะรายเยริจ จะงกะ มูรุน
ถิรุโวะรริ ยูเระณราร ถียะ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နရဲယာရ္န္ထ ဝိတဲေယရိ နီရု ပူစိ
နာကင္ကစ္ စရဲက္ကာရ္ထ္ေထာရ္ ထလဲကဲ ေယန္ထိ
အုရဲယာဝန္ ထိလ္ပုကုန္ထု ပလိထာန္ ေဝန္တ
ေအ့မ္မတိက လုမ္မူရ္ထာန္ ေအေထာ ေအ့န္န
ဝိရဲယာေထ ေကတ္တိေယလ္ ေဝရ္ကန္ နလ္လာယ္
ဝိတုင္ကလင္ကလ္ ေန့တုင္ကတလုလ္နိန္ရုေထာန္ရုန္
ထိရဲေမာထက္ ကရဲေယရိစ္ စင္က မူရုန္
ထိရုေဝာ့ရ္ရိ ယူေရ့န္ရာရ္ ထီယ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
ナリイヤーリ・ニ・タ ヴィタイヤエリ ニール プーチ
ナーカニ・カシ・ サリイク・カーリ・タ・トーリ・ タリイカイ ヤエニ・ティ
ウリイヤーヴァニ・ ティリ・プクニ・トゥ パリターニ・ ヴェーニ・タ
エミ・マティカ ルミ・ムーリ・ターニ・ エートー エニ・ナ
ヴィリイヤーテー ケータ・ティヤエリ・ ヴェーリ・カニ・ ナリ・ラーヤ・
ヴィトゥニ・カラニ・カリ・ ネトゥニ・カタルリ・ニニ・ルトーニ・ルニ・
ティリイモータク・ カリイヤエリシ・ サニ・カ ムールニ・
ティルヴォリ・リ ユーレニ・ラーリ・ ティーヤ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
naraiyarnda fidaiyeri niru busi
nahanggad daraiggarddor dalaihai yendi
uraiyafan dilbuhundu balidan fenda
emmadiha lummurdan edo enna
firaiyade geddiyel fergan nallay
fidunggalanggal nedunggadalulnindrudondrun
diraimodag garaiyerid dangga murun
dirufodri yurendrar diya fare
Open the Pinyin Section in a New Tab
نَرَيْیارْنْدَ وِدَيْیيَۤرِ نِيرُ بُوسِ
ناحَنغْغَتشْ تشَرَيْكّارْتُّوۤرْ تَلَيْحَيْ یيَۤنْدِ
اُرَيْیاوَنْ دِلْبُحُنْدُ بَلِدانْ وٕۤنْدَ
يَمَّدِحَ ضُمُّورْدانْ يَۤدُوۤ يَنَّْ
وِرَيْیاديَۤ كيَۤتِّیيَۤلْ وٕۤرْكَنْ نَلّایْ
وِدُنغْغَلَنغْغَضْ نيَدُنغْغَدَلُضْنِنْدْرُدُوۤنْدْرُنْ
تِرَيْمُوۤدَكْ كَرَيْیيَۤرِتشْ تشَنغْغَ مُورُنْ
تِرُوُوتْرِ یُوريَنْدْرارْ تِيیَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌɾʌjɪ̯ɑ:rn̪d̪ə ʋɪ˞ɽʌjɪ̯e:ɾɪ· n̺i:ɾɨ pu:sɪ·
n̺ɑ:xʌŋgʌʧ ʧʌɾʌjccɑ:rt̪t̪o:r t̪ʌlʌɪ̯xʌɪ̯ ɪ̯e:n̪d̪ɪ
ʷʊɾʌjɪ̯ɑ:ʋʌn̺ t̪ɪlβʉ̩xun̪d̪ɨ pʌlɪðɑ:n̺ ʋe˞:ɳɖʌ
ʲɛ̝mmʌ˞ɽɪxə ɭɨmmu:rðɑ:n̺ ʲe:ðo· ʲɛ̝n̺n̺ʌ
ʋɪɾʌjɪ̯ɑ:ðe· ke˞:ʈʈɪɪ̯e:l ʋe:rkʌ˞ɳ n̺ʌllɑ:ɪ̯
ʋɪ˞ɽɨŋgʌlʌŋgʌ˞ɭ n̺ɛ̝˞ɽɨŋgʌ˞ɽʌlɨ˞ɭn̺ɪn̺d̺ʳɨðo:n̺d̺ʳɨn̺
t̪ɪɾʌɪ̯mo:ðʌk kʌɾʌjɪ̯e:ɾɪʧ ʧʌŋgə mu:ɾʊn̺
t̪ɪɾɨʋo̞t̺t̺ʳɪ· ɪ̯u:ɾɛ̝n̺d̺ʳɑ:r t̪i:ɪ̯ə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
naraiyārnta viṭaiyēṟi nīṟu pūci
nākaṅkac caraikkārttōr talaikai yēnti
uraiyāvan tilpukuntu palitāṉ vēṇṭa
emmaṭika ḷummūrtāṉ ētō eṉṉa
viraiyātē kēṭṭiyēl vēṟkaṇ nallāy
viṭuṅkalaṅkaḷ neṭuṅkaṭaluḷniṉṟutōṉṟun
tiraimōtak karaiyēṟic caṅka mūrun
tiruvoṟṟi yūreṉṟār tīya vāṟē
Open the Diacritic Section in a New Tab
нaрaыяaрнтa вытaыеaры нирю пусы
наакангкач сaрaыккaрттоор тaлaыкaы еaнты
юрaыяaвaн тылпюкюнтю пaлытаан вэaнтa
эммaтыка люммуртаан эaтоо эннa
вырaыяaтэa кэaттыеaл вэaткан нaллаай
вытюнгкалaнгкал нэтюнгкатaлюлнынрютоонрюн
тырaымоотaк карaыеaрыч сaнгка мурюн
тырювотры ёюрэнраар тия ваарэa
Open the Russian Section in a New Tab
:na'räjah'r:ntha widäjehri :nihru puhzi
:nahkangkach za'räkkah'rththoh'r thaläkä jeh:nthi
u'räjahwa:n thilpuku:nthu palithahn weh'nda
emmadika 'lummuh'rthahn ehthoh enna
wi'räjahtheh kehddijehl wehrka'n :nallahj
widungkalangka'l :nedungkadalu'l:ninruthohnru:n
thi'rämohthak ka'räjehrich zangka muh'ru:n
thi'ruworri juh'renrah'r thihja wahreh
Open the German Section in a New Tab
narâiyaarntha vitâiyèèrhi niirhò pöçi
naakangkaçh çarâikkaarththoor thalâikâi yèènthi
òrâiyaavan thilpòkònthò palithaan vèènhda
èmmadika lhòmmörthaan èèthoo ènna
virâiyaathèè kèètdiyèèl vèèrhkanh nallaaiy
vidòngkalangkalh nèdòngkadalòlhninrhòthoonrhòn
thirâimoothak karâiyèèrhiçh çangka möròn
thiròvorhrhi yörènrhaar thiiya vaarhèè
naraiiyaarintha vitaiyieerhi niirhu puucei
naacangcac cearaiiccaariththoor thalaikai yieeinthi
uraiiyaavain thilpucuinthu palithaan veeinhta
emmatica lhummuurthaan eethoo enna
viraiiyaathee keeittiyieel veerhcainh nallaayi
vitungcalangcalh netungcatalulhninrhuthoonrhuin
thiraimoothaic caraiyieerhic ceangca muuruin
thiruvorhrhi yiuurenrhaar thiiya varhee
:naraiyaar:ntha vidaiyae'ri :nee'ru poosi
:naakangkach saraikkaarththoar thalaikai yae:nthi
uraiyaava:n thilpuku:nthu palithaan vae'nda
emmadika 'lummoorthaan aethoa enna
viraiyaathae kaeddiyael vae'rka'n :nallaay
vidungkalangka'l :nedungkadalu'l:nin'ruthoan'ru:n
thiraimoathak karaiyae'rich sangka mooru:n
thiruvo'r'ri yooren'raar theeya vaa'rae
Open the English Section in a New Tab
ণৰৈয়াৰ্ণ্ত ৱিটৈয়েৰি ণীৰূ পূচি
ণাকঙকচ্ চৰৈক্কাৰ্ত্তোৰ্ তলৈকৈ য়েণ্তি
উৰৈয়াৱণ্ তিল্পুকুণ্তু পলিতান্ ৱেণ্ত
এম্মটিক লুম্মূৰ্তান্ এতো এন্ন
ৱিৰৈয়াতে কেইটটিয়েল্ ৱেৰ্কণ্ ণল্লায়্
ৱিটুঙকলঙকল্ ণেটুঙকতলুল্ণিন্ৰূতোন্ৰূণ্
তিৰৈমোতক্ কৰৈয়েৰিচ্ চঙক মূৰুণ্
তিৰুৱোৰ্ৰি য়ূৰেন্ৰাৰ্ তীয় ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.