ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 2

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
    அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
    பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
    கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
    ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மார்பில் பாம்பு சூடி, வெண்ணிறக் காளையை இவர்ந்து, கங்கையைச் சடையில் ஆரவாரிக்குமாறு சூடிப் பார்வதி பாகராய், ஆண்மைத் தொழிலராய், அக்காளையை இவர்ந்தே உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணைத் தீப் புறப்பட விழித்த பெருமான், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்தருளியிருக்கின்றார்.

குறிப்புரை:

ஆகம் - மார்பு. ஆர்க்க - ஒலிக்க. காமத்து ஆல் ஐங்கணை - காமவேட்கையில் பழகுகின்ற ஐந்து மலரம்புகள் ; ` ஆல் ` என்பதனை அசைநிலை என்றலுமாம். ` எரி விழித்த ` என்பதில், ` எரி ` என்னும் முதனிலை வினை யெச்சப் பொருள் தந்தது ; ` செய்தக்க வல்ல செயக்கெடும் ` ( குறள். 466.) ஓமத்தால் - ஓமத்தொடு ` ஒற்றியூர் உறைகின்றார் : ஏறி, சூடி, ஆவர் ; யோகிகண் மூன்றினார் ; அவரை யான் அணையுமா றெங்ஙனம் ` என்க. இத்திருத்தாண்டகத்துள், எதுகை இருவிகற்பமாய் வந்தது.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव देह में रेंगने वाले सर्प को कमर में बाँधकर, वृषभवाहन पर आरूढ़ होकर जटाओं में गंगा को धारण कर, अपने अर्द्धभाग में उमा देवी को आश्रय देकर सुन्दर सुषोभित हैं। वे स्त्री भी हैं, पुरुष भी हैं। वे पषुपति हैं। वे परमयोगी हैं, वे मन्मथ को त्रिनेत्र से जलाने वाले हैं। वे त्रिनेत्री प्रभु हैं, वे चतुर्वेद विज्ञ हैं। वे यज्ञ स्वरूप हैं। ज्योतिर्मय प्रभु, ओट्रियूर में प्रतिष्ठित हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Over His chest He wears a snake;
He rides a white Bull;
On His hirsutorufous,
matted crest He sports The noisy Ganga;
He is concorporate with a Woman;
He is Also a Man;
He roams about riding a Bull;
He is A supreme Yogi;
He is triple-eyed;
by His look,
He burnt him of the five darts that kindle passion;
He abides at radiant Otriyoor ever linked With sacrifices and the chanting of the four Vedas.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀓𑀢𑁆𑀢𑁄𑀭𑁆 𑀧𑀸𑀫𑁆𑀧𑀘𑁃𑀢𑁆𑀢𑀼 𑀯𑁂𑁆𑀴𑁆𑀴𑁂 𑀶𑁂𑀶𑀺
𑀅𑀡𑀺𑀓𑀗𑁆𑀓𑁃 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂 𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀘𑁆 𑀘𑀽𑀝𑀺𑀧𑁆
𑀧𑀸𑀓𑀢𑁆𑀢𑁄𑀭𑁆 𑀧𑁂𑁆𑀡𑁆𑀡𑀼𑀝𑁃𑀬𑀸𑀭𑁆 𑀆𑀡𑀼 𑀫𑀸𑀯𑀭𑁆
𑀧𑀘𑀼𑀯𑁂𑀶𑀺 𑀬𑀼𑀵𑀺𑀢𑀭𑀼𑀫𑁂𑁆𑀫𑁆 𑀧𑀭𑀫 𑀬𑁄𑀓𑀺
𑀓𑀸𑀫𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀐𑀗𑁆𑀓𑀡𑁃𑀬𑀸𑀷𑁆 𑀢𑀷𑁆𑀷𑁃 𑀯𑀻𑀵𑀓𑁆
𑀓𑀷𑀮𑀸 𑀏𑁆𑀭𑀺𑀯𑀺𑀵𑀺𑀢𑁆𑀢 𑀓𑀡𑁆𑀫𑀽𑀷𑁆 𑀶𑀺𑀷𑀸𑀭𑁆
𑀑𑀫𑀢𑁆𑀢𑀸𑀮𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀶𑁃𑀓𑀴𑁆 𑀑𑀢𑀮𑁆 𑀑𑀯𑀸
𑀑𑁆𑀴𑀺𑀢𑀺𑀓𑀵𑀼𑀫𑁆 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽 𑀭𑀼𑀶𑁃𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আহত্তোর্ পাম্বসৈত্তু ৱেৰ‍্ৰে র়ের়ি
অণিহঙ্গৈ সেঞ্জডৈমে লার্ক্কচ্ চূডিপ্
পাহত্তোর্ পেণ্ণুডৈযার্ আণু মাৱর্
পসুৱের়ি যুৰ়িদরুমেম্ পরম যোহি
কামত্তাল্ ঐঙ্গণৈযান়্‌ তন়্‌ন়ৈ ৱীৰ়ক্
কন়লা এরিৱিৰ়িত্ত কণ্মূণ্ড্রিন়ার্
ওমত্তাল্ নান়্‌মর়ৈহৰ‍্ ওদল্ ওৱা
ওৰিদিহৰ়ুম্ ওট্রিযূ রুর়ৈহিণ্ড্রারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே


Open the Thamizhi Section in a New Tab
ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே

Open the Reformed Script Section in a New Tab
आहत्तोर् पाम्बसैत्तु वॆळ्ळे ऱेऱि
अणिहङ्गै सॆञ्जडैमे लार्क्कच् चूडिप्
पाहत्तोर् पॆण्णुडैयार् आणु मावर्
पसुवेऱि युऴिदरुमॆम् परम योहि
कामत्ताल् ऐङ्गणैयाऩ् तऩ्ऩै वीऴक्
कऩला ऎरिविऴित्त कण्मूण्ड्रिऩार्
ओमत्ताल् नाऩ्मऱैहळ् ओदल् ओवा
ऒळिदिहऴुम् ऒट्रियू रुऱैहिण्ड्रारे
Open the Devanagari Section in a New Tab
ಆಹತ್ತೋರ್ ಪಾಂಬಸೈತ್ತು ವೆಳ್ಳೇ ಱೇಱಿ
ಅಣಿಹಂಗೈ ಸೆಂಜಡೈಮೇ ಲಾರ್ಕ್ಕಚ್ ಚೂಡಿಪ್
ಪಾಹತ್ತೋರ್ ಪೆಣ್ಣುಡೈಯಾರ್ ಆಣು ಮಾವರ್
ಪಸುವೇಱಿ ಯುೞಿದರುಮೆಂ ಪರಮ ಯೋಹಿ
ಕಾಮತ್ತಾಲ್ ಐಂಗಣೈಯಾನ್ ತನ್ನೈ ವೀೞಕ್
ಕನಲಾ ಎರಿವಿೞಿತ್ತ ಕಣ್ಮೂಂಡ್ರಿನಾರ್
ಓಮತ್ತಾಲ್ ನಾನ್ಮಱೈಹಳ್ ಓದಲ್ ಓವಾ
ಒಳಿದಿಹೞುಂ ಒಟ್ರಿಯೂ ರುಱೈಹಿಂಡ್ರಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఆహత్తోర్ పాంబసైత్తు వెళ్ళే ఱేఱి
అణిహంగై సెంజడైమే లార్క్కచ్ చూడిప్
పాహత్తోర్ పెణ్ణుడైయార్ ఆణు మావర్
పసువేఱి యుళిదరుమెం పరమ యోహి
కామత్తాల్ ఐంగణైయాన్ తన్నై వీళక్
కనలా ఎరివిళిత్త కణ్మూండ్రినార్
ఓమత్తాల్ నాన్మఱైహళ్ ఓదల్ ఓవా
ఒళిదిహళుం ఒట్రియూ రుఱైహిండ్రారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආහත්තෝර් පාම්බසෛත්තු වෙළ්ළේ රේරි
අණිහංගෛ සෙඥ්ජඩෛමේ ලාර්ක්කච් චූඩිප්
පාහත්තෝර් පෙණ්ණුඩෛයාර් ආණු මාවර්
පසුවේරි යුළිදරුමෙම් පරම යෝහි
කාමත්තාල් ඓංගණෛයාන් තන්නෛ වීළක්
කනලා එරිවිළිත්ත කණ්මූන්‍රිනාර්
ඕමත්තාල් නාන්මරෛහළ් ඕදල් ඕවා
ඔළිදිහළුම් ඔට්‍රියූ රුරෛහින්‍රාරේ


Open the Sinhala Section in a New Tab
ആകത്തോര്‍ പാംപചൈത്തു വെള്ളേ റേറി
അണികങ്കൈ ചെഞ്ചടൈമേ ലാര്‍ക്കച് ചൂടിപ്
പാകത്തോര്‍ പെണ്ണുടൈയാര്‍ ആണു മാവര്‍
പചുവേറി യുഴിതരുമെം പരമ യോകി
കാമത്താല്‍ ഐങ്കണൈയാന്‍ തന്‍നൈ വീഴക്
കനലാ എരിവിഴിത്ത കണ്മൂന്‍ റിനാര്‍
ഓമത്താല്‍ നാന്‍മറൈകള്‍ ഓതല്‍ ഓവാ
ഒളിതികഴും ഒറ്റിയൂ രുറൈകിന്‍ റാരേ
Open the Malayalam Section in a New Tab
อากะถโถร ปามปะจายถถุ เวะลเล เรริ
อณิกะงกาย เจะญจะดายเม ลารกกะจ จูดิป
ปากะถโถร เปะณณุดายยาร อาณุ มาวะร
ปะจุเวริ ยุฬิถะรุเมะม ปะระมะ โยกิ
กามะถถาล อายงกะณายยาณ ถะณณาย วีฬะก
กะณะลา เอะริวิฬิถถะ กะณมูณ ริณาร
โอมะถถาล นาณมะรายกะล โอถะล โอวา
โอะลิถิกะฬุม โอะรริยู รุรายกิณ ราเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာကထ္ေထာရ္ ပာမ္ပစဲထ္ထု ေဝ့လ္ေလ ေရရိ
အနိကင္ကဲ ေစ့ည္စတဲေမ လာရ္က္ကစ္ စူတိပ္
ပာကထ္ေထာရ္ ေပ့န္နုတဲယာရ္ အာနု မာဝရ္
ပစုေဝရိ ယုလိထရုေမ့မ္ ပရမ ေယာကိ
ကာမထ္ထာလ္ အဲင္ကနဲယာန္ ထန္နဲ ဝီလက္
ကနလာ ေအ့ရိဝိလိထ္ထ ကန္မူန္ ရိနာရ္
ေအာမထ္ထာလ္ နာန္မရဲကလ္ ေအာထလ္ ေအာဝာ
ေအာ့လိထိကလုမ္ ေအာ့ရ္ရိယူ ရုရဲကိန္ ရာေရ


Open the Burmese Section in a New Tab
アーカタ・トーリ・ パーミ・パサイタ・トゥ ヴェリ・レー レーリ
アニカニ・カイ セニ・サタイメー ラーリ・ク・カシ・ チューティピ・
パーカタ・トーリ・ ペニ・ヌタイヤーリ・ アーヌ マーヴァリ・
パチュヴェーリ ユリタルメミ・ パラマ ョーキ
カーマタ・ターリ・ アヤ・ニ・カナイヤーニ・ タニ・ニイ ヴィーラク・
カナラー エリヴィリタ・タ カニ・ムーニ・ リナーリ・
オーマタ・ターリ・ ナーニ・マリイカリ・ オータリ・ オーヴァー
オリティカルミ・ オリ・リユー ルリイキニ・ ラーレー
Open the Japanese Section in a New Tab
ahaddor baMbasaiddu felle reri
anihanggai sendadaime larggad dudib
bahaddor bennudaiyar anu mafar
basuferi yulidarumeM barama yohi
gamaddal aingganaiyan dannai filag
ganala erifilidda ganmundrinar
omaddal nanmaraihal odal ofa
olidihaluM odriyu ruraihindrare
Open the Pinyin Section in a New Tab
آحَتُّوۤرْ بانبَسَيْتُّ وٕضّيَۤ ريَۤرِ
اَنِحَنغْغَيْ سيَنعْجَدَيْميَۤ لارْكَّتشْ تشُودِبْ
باحَتُّوۤرْ بيَنُّدَيْیارْ آنُ ماوَرْ
بَسُوٕۤرِ یُظِدَرُميَن بَرَمَ یُوۤحِ
كامَتّالْ اَيْنغْغَنَيْیانْ تَنَّْيْ وِيظَكْ
كَنَلا يَرِوِظِتَّ كَنْمُونْدْرِنارْ
اُوۤمَتّالْ نانْمَرَيْحَضْ اُوۤدَلْ اُوۤوَا
اُوضِدِحَظُن اُوتْرِیُو رُرَيْحِنْدْراريَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ:xʌt̪t̪o:r pɑ:mbʌsʌɪ̯t̪t̪ɨ ʋɛ̝˞ɭɭe· re:ɾɪ·
ˀʌ˞ɳʼɪxʌŋgʌɪ̯ sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me· lɑ:rkkʌʧ ʧu˞:ɽɪp
pɑ:xʌt̪t̪o:r pɛ̝˞ɳɳɨ˞ɽʌjɪ̯ɑ:r ˀɑ˞:ɳʼɨ mɑ:ʋʌr
pʌsɨʋe:ɾɪ· ɪ̯ɨ˞ɻɪðʌɾɨmɛ̝m pʌɾʌmə ɪ̯o:çɪ
kɑ:mʌt̪t̪ɑ:l ˀʌɪ̯ŋgʌ˞ɳʼʌjɪ̯ɑ:n̺ t̪ʌn̺n̺ʌɪ̯ ʋi˞:ɻʌk
kʌn̺ʌlɑ: ʲɛ̝ɾɪʋɪ˞ɻɪt̪t̪ə kʌ˞ɳmu:n̺ rɪn̺ɑ:r
ʷo:mʌt̪t̪ɑ:l n̺ɑ:n̺mʌɾʌɪ̯xʌ˞ɭ ʷo:ðʌl ʷo:ʋɑ:
ʷo̞˞ɭʼɪðɪxʌ˞ɻɨm ʷo̞t̺t̺ʳɪɪ̯u· rʊɾʌɪ̯gʲɪn̺ rɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
ākattōr pāmpacaittu veḷḷē ṟēṟi
aṇikaṅkai ceñcaṭaimē lārkkac cūṭip
pākattōr peṇṇuṭaiyār āṇu māvar
pacuvēṟi yuḻitarumem parama yōki
kāmattāl aiṅkaṇaiyāṉ taṉṉai vīḻak
kaṉalā eriviḻitta kaṇmūṉ ṟiṉār
ōmattāl nāṉmaṟaikaḷ ōtal ōvā
oḷitikaḻum oṟṟiyū ruṟaikiṉ ṟārē
Open the Diacritic Section in a New Tab
аакаттоор паампaсaыттю вэллэa рэaры
аныкангкaы сэгнсaтaымэa лаарккач сутып
паакаттоор пэннютaыяaр ааню маавaр
пaсювэaры ёлзытaрюмэм пaрaмa йоокы
кaмaттаал aынгканaыяaн тaннaы вилзaк
канaлаа эрывылзыттa канмун рынаар
оомaттаал наанмaрaыкал оотaл ооваа
олытыкалзюм отрыёю рюрaыкын раарэa
Open the Russian Section in a New Tab
ahkaththoh'r pahmpazäththu we'l'leh rehri
a'nikangkä zengzadämeh lah'rkkach zuhdip
pahkaththoh'r pe'n'nudäjah'r ah'nu mahwa'r
pazuwehri jushitha'rumem pa'rama johki
kahmaththahl ängka'näjahn thannä wihshak
kanalah e'riwishiththa ka'nmuhn rinah'r
ohmaththahl :nahnmaräka'l ohthal ohwah
o'lithikashum orrijuh 'ruräkin rah'reh
Open the German Section in a New Tab
aakaththoor paampaçâiththò vèlhlhèè rhèèrhi
anhikangkâi çègnçatâimèè laarkkaçh çödip
paakaththoor pènhnhòtâiyaar aanhò maavar
paçòvèèrhi yò1zitharòmèm parama yooki
kaamaththaal âingkanhâiyaan thannâi viilzak
kanalaa èrivi1ziththa kanhmön rhinaar
oomaththaal naanmarhâikalh oothal oovaa
olhithikalzòm orhrhiyö ròrhâikin rhaarèè
aacaiththoor paampaceaiiththu velhlhee rheerhi
anhicangkai ceignceataimee laariccac chuotip
paacaiththoor peinhṇhutaiiyaar aaṇhu maavar
pasuveerhi yulzitharumem parama yooci
caamaiththaal aingcanhaiiyaan thannai viilzaic
canalaa erivilziiththa cainhmuun rhinaar
oomaiththaal naanmarhaicalh oothal oova
olhithicalzum orhrhiyiuu rurhaicin rhaaree
aakaththoar paampasaiththu ve'l'lae 'rae'ri
a'nikangkai senjsadaimae laarkkach soodip
paakaththoar pe'n'nudaiyaar aa'nu maavar
pasuvae'ri yuzhitharumem parama yoaki
kaamaththaal aingka'naiyaan thannai veezhak
kanalaa erivizhiththa ka'nmoon 'rinaar
oamaththaal :naanma'raika'l oathal oavaa
o'lithikazhum o'r'riyoo ru'raikin 'raarae
Open the English Section in a New Tab
আকত্তোৰ্ পাম্পচৈত্তু ৱেল্লে ৰেৰি
অণাকঙকৈ চেঞ্চটৈমে লাৰ্ক্কচ্ চূটিপ্
পাকত্তোৰ্ পেণ্ণুটৈয়াৰ্ আণু মাৱৰ্
পচুৱেৰি য়ুলীতৰুমেম্ পৰম য়োকি
কামত্তাল্ ঈঙকণৈয়ান্ তন্নৈ ৱীলক্
কনলা এৰিৱিলীত্ত কণ্মূন্ ৰিনাৰ্
ওমত্তাল্ ণান্মৰৈকল্ ওতল্ ওৱা
ওলিতিকলুম্ ওৰ্ৰিয়ূ ৰুৰৈকিন্ ৰাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.