ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 10

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
    மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
    திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
    ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
    செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

எம்பெருமான், தன்னைப் பொருந்திய மலர் சூடிய கூந்தலை உடைய பார்வதி அஞ்சுமாறு, இராவணன் செய்த செயலால் கயிலை மலை அசைய, எண்திசைகளும் நடுங்க, அவனை வெகுண்டு நோக்கி, அவன் பலம் முழுதும் அழியுமாறு திருவடிவிரல் ஒன்றினால் அவன் அலறுமாறு அழுத்தி, தன் உருவத்தைத் தேடிப் பிரமனும் திருமாலும் முயன்று காணுமாறு தீப்பிழம்பாய் உயர்ந்த பெருமானார் இங்கே (என்னிடத்தில்) வந்து தம்முடைய ஊர் திருவொற்றியூர் என்று கூறிச் சென்றார். அவர் நினைவால் என்னுடைய செறிந்த வளையல்கள் ஒன்று ஒன்றாய் கழன்று விட்டன.

குறிப்புரை:

மரு - வாசனை. ` செரு ` என்றது, கயிலையைப் பெயர்த்தமையை. உரு ஒற்றி - வடிவைக் கூர்ந்து நோக்கி, வளைகள் ஒன்றொன்றாச் சென்றது, மீள மீள நினைத்து மெலிந்தமையால் என்க. ` சென்றவாறு கொடிது ` என, சொல்லெச்சம் வருவித்து முடிக்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
हमारे प्रभु षिव कैलाष पर्वत को उठाने पर कोमल पुष्पांगी उमादेवी, भयभीत हो गयी। उस राक्षस रावण के षीष व भुजाओं को विनष्ट करने वाले हैं। अपने श्री चरणों की उंगलिओं से दबाकर उसे कुचलने वाले हैं। ब्रह्मा, विष्णु के खोजने पर अगोचर रहे। उनके लिए विराट ज्योतिर्मय रूप में दिखायी पड़ने लगे। प्रष्न पूछने पर कहने लगे कि हमारा निवास स्थान ओट्रियूर हैं। मेरे हाथ की चुडि़यों को अपहरण कर मुझे वियोग में छोड़कर चले गये।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
She of the fragrant,
flowery locks,
trembled in fear;
The mountain shook;
the cardinal points were atremble;
It was thus He stared,
and quelled the might of the bright And martial demon by pressing a toe of His sacred foot Causing him to wail aloud.
Gazing on His form The two ran to behold it;
He then spiralled up As dazzling light;
He,
even He,
came and declaring,
``Tiruvotriyoor is Our town,
``moved away.
Alas,
my serried bangles are slipping one by one!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀫𑀭𑀼𑀯𑀼𑀶𑁆𑀶 𑀫𑀮𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀵𑀮𑀺 𑀫𑀝𑀯𑀸 𑀴𑀜𑁆𑀘
𑀫𑀮𑁃𑀢𑀼𑀴𑀗𑁆𑀓𑀢𑁆 𑀢𑀺𑀘𑁃𑀦𑀝𑀼𑀗𑁆𑀓𑀘𑁆 𑀘𑁂𑁆𑀶𑀼𑀢𑁆𑀢𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺𑀘𑁆
𑀘𑁂𑁆𑀭𑀼𑀯𑀼𑀶𑁆𑀶 𑀯𑀸𑀴𑀭𑀓𑁆𑀓𑀷𑁆 𑀯𑀮𑀺𑀢𑀸𑀷𑁆 𑀫𑀸𑀴𑀢𑁆
𑀢𑀺𑀭𑀼𑀯𑀝𑀺𑀬𑀺𑀷𑁆 𑀯𑀺𑀭𑀮𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀮𑁆 𑀅𑀮𑀶 𑀯𑀽𑀷𑁆𑀶𑀺
𑀉𑀭𑀼𑀯𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀗𑁆𑀓𑀺𑀭𑀼𑀯 𑀭𑁄𑀝𑀺𑀓𑁆 𑀓𑀸𑀡
𑀑𑀗𑁆𑀓𑀺𑀷𑀯𑀯𑁆 𑀯𑁄𑁆𑀴𑁆𑀴𑀵𑀮𑀸 𑀭𑀺𑀗𑁆𑀓𑁂 𑀯𑀦𑁆𑀢𑀼
𑀢𑀺𑀭𑀼𑀯𑁄𑁆𑀶𑁆𑀶𑀺 𑀬𑀽𑀭𑁆𑀦𑀫𑁆𑀫𑀽 𑀭𑁂𑁆𑀷𑁆𑀶𑀼 𑀧𑁄𑀷𑀸𑀭𑁆
𑀘𑁂𑁆𑀶𑀺𑀯𑀴𑁃𑀓𑀴𑁆 𑀑𑁆𑀷𑁆𑀶𑁄𑁆𑀷𑁆𑀶𑀸𑀘𑁆 𑀘𑁂𑁆𑀷𑁆𑀶 𑀯𑀸𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

মরুৱুট্র মলর্ক্কুৰ়লি মডৱা ৰঞ্জ
মলৈদুৰঙ্গত্ তিসৈনডুঙ্গচ্ চের়ুত্তু নোক্কিচ্
সেরুৱুট্র ৱাৰরক্কন়্‌ ৱলিদান়্‌ মাৰত্
তিরুৱডিযিন়্‌ ৱিরলোণ্ড্রাল্ অলর় ৱূণ্ড্রি
উরুৱোট্রি যঙ্গিরুৱ রোডিক্ কাণ
ওঙ্গিন়ৱৱ্ ৱোৰ‍্ৰৰ়লা রিঙ্গে ৱন্দু
তিরুৱোট্রি যূর্নম্মূ রেণ্ড্রু পোন়ার্
সের়িৱৰৈহৰ‍্ ওণ্ড্রোণ্ড্রাচ্ চেণ্ড্র ৱার়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே


Open the Thamizhi Section in a New Tab
மருவுற்ற மலர்க்குழலி மடவா ளஞ்ச
மலைதுளங்கத் திசைநடுங்கச் செறுத்து நோக்கிச்
செருவுற்ற வாளரக்கன் வலிதான் மாளத்
திருவடியின் விரலொன்றால் அலற வூன்றி
உருவொற்றி யங்கிருவ ரோடிக் காண
ஓங்கினவவ் வொள்ளழலா ரிங்கே வந்து
திருவொற்றி யூர்நம்மூ ரென்று போனார்
செறிவளைகள் ஒன்றொன்றாச் சென்ற வாறே

Open the Reformed Script Section in a New Tab
मरुवुट्र मलर्क्कुऴलि मडवा ळञ्ज
मलैदुळङ्गत् तिसैनडुङ्गच् चॆऱुत्तु नोक्किच्
सॆरुवुट्र वाळरक्कऩ् वलिदाऩ् माळत्
तिरुवडियिऩ् विरलॊण्ड्राल् अलऱ वूण्ड्रि
उरुवॊट्रि यङ्गिरुव रोडिक् काण
ओङ्गिऩवव् वॊळ्ळऴला रिङ्गे वन्दु
तिरुवॊट्रि यूर्नम्मू रॆण्ड्रु पोऩार्
सॆऱिवळैहळ् ऒण्ड्रॊण्ड्राच् चॆण्ड्र वाऱे
Open the Devanagari Section in a New Tab
ಮರುವುಟ್ರ ಮಲರ್ಕ್ಕುೞಲಿ ಮಡವಾ ಳಂಜ
ಮಲೈದುಳಂಗತ್ ತಿಸೈನಡುಂಗಚ್ ಚೆಱುತ್ತು ನೋಕ್ಕಿಚ್
ಸೆರುವುಟ್ರ ವಾಳರಕ್ಕನ್ ವಲಿದಾನ್ ಮಾಳತ್
ತಿರುವಡಿಯಿನ್ ವಿರಲೊಂಡ್ರಾಲ್ ಅಲಱ ವೂಂಡ್ರಿ
ಉರುವೊಟ್ರಿ ಯಂಗಿರುವ ರೋಡಿಕ್ ಕಾಣ
ಓಂಗಿನವವ್ ವೊಳ್ಳೞಲಾ ರಿಂಗೇ ವಂದು
ತಿರುವೊಟ್ರಿ ಯೂರ್ನಮ್ಮೂ ರೆಂಡ್ರು ಪೋನಾರ್
ಸೆಱಿವಳೈಹಳ್ ಒಂಡ್ರೊಂಡ್ರಾಚ್ ಚೆಂಡ್ರ ವಾಱೇ
Open the Kannada Section in a New Tab
మరువుట్ర మలర్క్కుళలి మడవా ళంజ
మలైదుళంగత్ తిసైనడుంగచ్ చెఱుత్తు నోక్కిచ్
సెరువుట్ర వాళరక్కన్ వలిదాన్ మాళత్
తిరువడియిన్ విరలొండ్రాల్ అలఱ వూండ్రి
ఉరువొట్రి యంగిరువ రోడిక్ కాణ
ఓంగినవవ్ వొళ్ళళలా రింగే వందు
తిరువొట్రి యూర్నమ్మూ రెండ్రు పోనార్
సెఱివళైహళ్ ఒండ్రొండ్రాచ్ చెండ్ర వాఱే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

මරුවුට්‍ර මලර්ක්කුළලි මඩවා ළඥ්ජ
මලෛදුළංගත් තිසෛනඩුංගච් චෙරුත්තු නෝක්කිච්
සෙරුවුට්‍ර වාළරක්කන් වලිදාන් මාළත්
තිරුවඩියින් විරලොන්‍රාල් අලර වූන්‍රි
උරුවොට්‍රි යංගිරුව රෝඩික් කාණ
ඕංගිනවව් වොළ්ළළලා රිංගේ වන්දු
තිරුවොට්‍රි යූර්නම්මූ රෙන්‍රු පෝනාර්
සෙරිවළෛහළ් ඔන්‍රොන්‍රාච් චෙන්‍ර වාරේ


Open the Sinhala Section in a New Tab
മരുവുറ്റ മലര്‍ക്കുഴലി മടവാ ളഞ്ച
മലൈതുളങ്കത് തിചൈനടുങ്കച് ചെറുത്തു നോക്കിച്
ചെരുവുറ്റ വാളരക്കന്‍ വലിതാന്‍ മാളത്
തിരുവടിയിന്‍ വിരലൊന്‍റാല്‍ അലറ വൂന്‍റി
ഉരുവൊറ്റി യങ്കിരുവ രോടിക് കാണ
ഓങ്കിനവവ് വൊള്ളഴലാ രിങ്കേ വന്തു
തിരുവൊറ്റി യൂര്‍നമ്മൂ രെന്‍റു പോനാര്‍
ചെറിവളൈകള്‍ ഒന്‍റൊന്‍റാച് ചെന്‍റ വാറേ
Open the Malayalam Section in a New Tab
มะรุวุรระ มะละรกกุฬะลิ มะดะวา ละญจะ
มะลายถุละงกะถ ถิจายนะดุงกะจ เจะรุถถุ โนกกิจ
เจะรุวุรระ วาละระกกะณ วะลิถาณ มาละถ
ถิรุวะดิยิณ วิระโละณราล อละระ วูณริ
อุรุโวะรริ ยะงกิรุวะ โรดิก กาณะ
โองกิณะวะว โวะลละฬะลา ริงเก วะนถุ
ถิรุโวะรริ ยูรนะมมู เระณรุ โปณาร
เจะริวะลายกะล โอะณโระณราจ เจะณระ วาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

မရုဝုရ္ရ မလရ္က္ကုလလိ မတဝာ လည္စ
မလဲထုလင္ကထ္ ထိစဲနတုင္ကစ္ ေစ့ရုထ္ထု ေနာက္ကိစ္
ေစ့ရုဝုရ္ရ ဝာလရက္ကန္ ဝလိထာန္ မာလထ္
ထိရုဝတိယိန္ ဝိရေလာ့န္ရာလ္ အလရ ဝူန္ရိ
အုရုေဝာ့ရ္ရိ ယင္ကိရုဝ ေရာတိက္ ကာန
ေအာင္ကိနဝဝ္ ေဝာ့လ္လလလာ ရိင္ေက ဝန္ထု
ထိရုေဝာ့ရ္ရိ ယူရ္နမ္မူ ေရ့န္ရု ေပာနာရ္
ေစ့ရိဝလဲကလ္ ေအာ့န္ေရာ့န္ရာစ္ ေစ့န္ရ ဝာေရ


Open the Burmese Section in a New Tab
マルヴリ・ラ マラリ・ク・クラリ マタヴァー ラニ・サ
マリイトゥラニ・カタ・ ティサイナトゥニ・カシ・ セルタ・トゥ ノーク・キシ・
セルヴリ・ラ ヴァーララク・カニ・ ヴァリターニ・ マーラタ・
ティルヴァティヤニ・ ヴィラロニ・ラーリ・ アララ ヴーニ・リ
ウルヴォリ・リ ヤニ・キルヴァ ローティク・ カーナ
オーニ・キナヴァヴ・ ヴォリ・ラララー リニ・ケー ヴァニ・トゥ
ティルヴォリ・リ ユーリ・ナミ・ムー レニ・ル ポーナーリ・
セリヴァリイカリ・ オニ・ロニ・ラーシ・ セニ・ラ ヴァーレー
Open the Japanese Section in a New Tab
marufudra malarggulali madafa landa
malaidulanggad disainadunggad deruddu noggid
serufudra falaraggan falidan malad
dirufadiyin firalondral alara fundri
urufodri yanggirufa rodig gana
ongginafaf follalala ringge fandu
dirufodri yurnammu rendru bonar
serifalaihal ondrondrad dendra fare
Open the Pinyin Section in a New Tab
مَرُوُتْرَ مَلَرْكُّظَلِ مَدَوَا ضَنعْجَ
مَلَيْدُضَنغْغَتْ تِسَيْنَدُنغْغَتشْ تشيَرُتُّ نُوۤكِّتشْ
سيَرُوُتْرَ وَاضَرَكَّنْ وَلِدانْ ماضَتْ
تِرُوَدِیِنْ وِرَلُونْدْرالْ اَلَرَ وُونْدْرِ
اُرُوُوتْرِ یَنغْغِرُوَ رُوۤدِكْ كانَ
اُوۤنغْغِنَوَوْ وُوضَّظَلا رِنغْغيَۤ وَنْدُ
تِرُوُوتْرِ یُورْنَمُّو ريَنْدْرُ بُوۤنارْ
سيَرِوَضَيْحَضْ اُونْدْرُونْدْراتشْ تشيَنْدْرَ وَاريَۤ


Open the Arabic Section in a New Tab
mʌɾɨʋʉ̩t̺t̺ʳə mʌlʌrkkɨ˞ɻʌlɪ· mʌ˞ɽʌʋɑ: ɭʌɲʤə
mʌlʌɪ̯ðɨ˞ɭʼʌŋgʌt̪ t̪ɪsʌɪ̯n̺ʌ˞ɽɨŋgʌʧ ʧɛ̝ɾɨt̪t̪ɨ n̺o:kkʲɪʧ
sɛ̝ɾɨʋʉ̩t̺t̺ʳə ʋɑ˞:ɭʼʌɾʌkkʌn̺ ʋʌlɪðɑ:n̺ mɑ˞:ɭʼʌt̪
t̪ɪɾɨʋʌ˞ɽɪɪ̯ɪn̺ ʋɪɾʌlo̞n̺d̺ʳɑ:l ˀʌlʌɾə ʋu:n̺d̺ʳɪ
ʷʊɾʊʋo̞t̺t̺ʳɪ· ɪ̯ʌŋʲgʲɪɾɨʋə ro˞:ɽɪk kɑ˞:ɳʼʌ
ʷo:ŋʲgʲɪn̺ʌʋʌʋ ʋo̞˞ɭɭʌ˞ɻʌlɑ: rɪŋge· ʋʌn̪d̪ɨ
t̪ɪɾɨʋo̞t̺t̺ʳɪ· ɪ̯u:rn̺ʌmmu· rɛ̝n̺d̺ʳɨ po:n̺ɑ:r
sɛ̝ɾɪʋʌ˞ɭʼʌɪ̯xʌ˞ɭ ʷo̞n̺d̺ʳo̞n̺d̺ʳɑ:ʧ ʧɛ̝n̺d̺ʳə ʋɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
maruvuṟṟa malarkkuḻali maṭavā ḷañca
malaituḷaṅkat ticainaṭuṅkac ceṟuttu nōkkic
ceruvuṟṟa vāḷarakkaṉ valitāṉ māḷat
tiruvaṭiyiṉ viraloṉṟāl alaṟa vūṉṟi
uruvoṟṟi yaṅkiruva rōṭik kāṇa
ōṅkiṉavav voḷḷaḻalā riṅkē vantu
tiruvoṟṟi yūrnammū reṉṟu pōṉār
ceṟivaḷaikaḷ oṉṟoṉṟāc ceṉṟa vāṟē
Open the Diacritic Section in a New Tab
мaрювютрa мaлaрккюлзaлы мaтaваа лaгнсa
мaлaытюлaнгкат тысaынaтюнгкач сэрюттю нооккыч
сэрювютрa ваалaрaккан вaлытаан маалaт
тырювaтыйын вырaлонраал алaрa вунры
юрювотры янгкырювa роотык кaнa
оонгкынaвaв воллaлзaлаа рынгкэa вaнтю
тырювотры ёюрнaмму рэнрю поонаар
сэрывaлaыкал онронраач сэнрa ваарэa
Open the Russian Section in a New Tab
ma'ruwurra mala'rkkushali madawah 'langza
maläthu'langkath thizä:nadungkach zeruththu :nohkkich
ze'ruwurra wah'la'rakkan walithahn mah'lath
thi'ruwadijin wi'ralonrahl alara wuhnri
u'ruworri jangki'ruwa 'rohdik kah'na
ohngkinawaw wo'l'lashalah 'ringkeh wa:nthu
thi'ruworri juh'r:nammuh 'renru pohnah'r
zeriwa'läka'l onronrahch zenra wahreh
Open the German Section in a New Tab
maròvòrhrha malarkkòlzali madavaa lhagnça
malâithòlhangkath thiçâinadòngkaçh çèrhòththò nookkiçh
çèròvòrhrha vaalharakkan valithaan maalhath
thiròvadiyein viralonrhaal alarha vönrhi
òròvorhrhi yangkiròva roodik kaanha
oongkinavav volhlhalzalaa ringkèè vanthò
thiròvorhrhi yörnammö rènrhò poonaar
çèrhivalâikalh onrhonrhaaçh çènrha vaarhèè
maruvurhrha malaricculzali matava lhaigncea
malaithulhangcaith thiceainatungcac cerhuiththu nooiccic
ceruvurhrha valharaiccan valithaan maalhaith
thiruvatiyiin viralonrhaal alarha vuunrhi
uruvorhrhi yangciruva rootiic caanha
oongcinavav volhlhalzalaa ringkee vainthu
thiruvorhrhi yiuurnammuu renrhu poonaar
cerhivalhaicalh onrhonrhaac cenrha varhee
maruvu'r'ra malarkkuzhali madavaa 'lanjsa
malaithu'langkath thisai:nadungkach se'ruththu :noakkich
seruvu'r'ra vaa'larakkan valithaan maa'lath
thiruvadiyin viralon'raal ala'ra voon'ri
uruvo'r'ri yangkiruva roadik kaa'na
oangkinavav vo'l'lazhalaa ringkae va:nthu
thiruvo'r'ri yoor:nammoo ren'ru poanaar
se'riva'laika'l on'ron'raach sen'ra vaa'rae
Open the English Section in a New Tab
মৰুৱুৰ্ৰ মলৰ্ক্কুললি মতৱা লঞ্চ
মলৈতুলঙকত্ তিচৈণটুঙকচ্ চেৰূত্তু ণোক্কিচ্
চেৰুৱুৰ্ৰ ৱালৰক্কন্ ৱলিতান্ মালত্
তিৰুৱটিয়িন্ ৱিৰলোন্ৰাল্ অলৰ ৱূন্ৰি
উৰুৱোৰ্ৰি য়ঙকিৰুৱ ৰোটিক্ কাণ
ওঙকিনৱৱ্ ৱোল্লললা ৰিঙকে ৱণ্তু
তিৰুৱোৰ্ৰি য়ূৰ্ণম্মূ ৰেন্ৰূ পোনাৰ্
চেৰিৱলৈকল্ ওন্ৰোন্ৰাচ্ চেন্ৰ ৱাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.