ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
045 திருவொற்றியூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 1

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
    மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
    திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
    ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
    கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

சிவலோகநாதராய ஒற்றியூரில் விரும்பி உறையும் சோதிவடிவினர், வண்டுகள் மொய்க்கும் செந்தாமரை, கழுநீர், ஊமத்தை இவற்றை அணிந்த சடை மீது பிறை சூடி, ஆயிரம் தோள்களையும் எட்டுத் திசைகளின் எல்லைகளையும் அவை அடையுமாறு வீசிக்கொண்டு, கூத்தாடி, உலகுக்கு நலன் பயப்பதற்காக விடத்தை உண்டவர். அவரை அடியேன் கனவில் கண்டேனாக, அவ்வளவில் என் கடிய நோயும் அவை செய்த செயல்களும் நீங்கி விட்டன.

குறிப்புரை:

ஓங்கு - உயரப்பறக்கும். மல்கும் - நிறைந்த. ` திண்டோள்கள் ஆயிரமும் ` என ஈண்டு அருளிச்செய்தாற் போலவே, ` ஆயிரம் பொன்வரை போலும் ஆயிரந் தோளுடையானும் ` என முன்பும் ( தி.4. ப.4. பா.8.). அருளிச்செய்தார். ` உலகுக்கு ஓர் உறுதிவேண்டி நஞ்சு உண்டார் ` என்க. கனவு அகம் - கனவாகிய இடம். ` ஒளிவண்ணனார், சூடி, நடமாடி, உண்டார். அவரைக் கனவகத்திற் கண்டேன் நான் ` என முடிவு செய்க. கடும்பிணி - அவரை முன்னை ஞான்று கண்டதனால் உண்டாகிய காதல்நோய். ` சுடுந்தொழில் `, அப்பிணியினது என்க. கைவிட்ட - கையகன்றன ; நீங்கின. இத்திருத் தாண்டகத்துள்ளும் அடியின் இறுதிச்சீர்கள் பல கனிச்சீராய் வந்தன.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
45. तिरुवोट्रियूर

षिव जटा-जूट में अर्क, पुष्प, चन्द्र आदि से सुषोभित हैं। सहस्र भुजाओं को हिलाते हुए नृत्य करने वाले नटराज प्रभु हैं। वे षिवलोक नाथ हैं। विष्व रक्षा के लिए भयंकर विष का पान करने वाले हैं। आप ओट्रियूर में प्रतिष्ठित ज्योति वर्ण वाले हैं। मैंने उस प्रियतम को स्वप्न में देखा है। उस स्थिति में मेरे मन का कलमष, तन का ताप दूर हुए।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
On His matted hair which sports the blooms Of belladonna,
red lotus and lily buzzed by bees He wears a crescent;
throwing up his thousand arms He dances pervading the directions;
He,
the Lord Of Sivaloka,
ate the poison that the worlds might thrive;
He is the bright One of Otriyoor;
I eyed Him In my dream;
when I eyed Him thus,
The cruel malady and its fever forsook me.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀡𑁆𑀝𑁄𑀗𑁆𑀓𑀼 𑀘𑁂𑁆𑀗𑁆𑀓𑀫𑀮𑀗𑁆 𑀓𑀵𑀼𑀦𑀻𑀭𑁆 𑀫𑀮𑁆𑀓𑀼𑀫𑁆
𑀫𑀢𑀫𑀢𑁆𑀢𑀜𑁆 𑀘𑁂𑀭𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀫𑀢𑀺𑀬𑀜𑁆 𑀘𑀽𑀝𑀺𑀢𑁆
𑀢𑀺𑀡𑁆𑀝𑁄𑀴𑁆𑀓𑀴𑁆 𑀆𑀬𑀺𑀭𑀫𑀼𑀫𑁆 𑀯𑀻𑀘𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀢𑀺𑀘𑁃𑀘𑁂𑀭 𑀦𑀝𑀫𑀸𑀝𑀺𑀘𑁆 𑀘𑀺𑀯𑀮𑁄 𑀓𑀷𑀸𑀭𑁆
𑀉𑀡𑁆𑀝𑀸𑀭𑁆𑀦𑀜𑁆 𑀘𑀼𑀮𑀓𑀼𑀓𑁆𑀓𑁄 𑀭𑀼𑀶𑀼𑀢𑀺 𑀯𑁂𑀡𑁆𑀝𑀺
𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑀽𑀭𑁆 𑀫𑁂𑀬 𑀯𑁄𑁆𑀴𑀺𑀯𑀡𑁆 𑀡𑀷𑀸𑀭𑁆
𑀓𑀡𑁆𑀝𑁂𑀷𑁆𑀦𑀸𑀷𑁆 𑀓𑀷𑀯𑀓𑀢𑁆𑀢𑀺𑀶𑁆 𑀓𑀡𑁆𑀝𑁂𑀶𑁆 𑀓𑁂𑁆𑀷𑁆𑀶𑀷𑁆
𑀓𑀝𑀼𑀫𑁆𑀧𑀺𑀡𑀺𑀬𑀼𑀜𑁆 𑀘𑀼𑀝𑀼𑀦𑁆𑀢𑁄𑁆𑀵𑀺𑀮𑀼𑀗𑁆 𑀓𑁃𑀯𑀺𑀝𑁆 𑀝𑀯𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱণ্ডোঙ্গু সেঙ্গমলঙ্ কৰ়ুনীর্ মল্গুম্
মদমত্তঞ্ সের্সডৈমেল্ মদিযঞ্ সূডিত্
তিণ্ডোৰ‍্গৰ‍্ আযিরমুম্ ৱীসি নিণ্ড্রু
তিসৈসের নডমাডিচ্ চিৱলো কন়ার্
উণ্ডার্নঞ্ সুলহুক্কো রুর়ুদি ৱেণ্ডি
ওট্রিযূর্ মেয ৱোৰিৱণ্ ণন়ার্
কণ্ডেন়্‌নান়্‌ কন়ৱহত্তির়্‌ কণ্ডের়্‌ কেণ্ড্রন়্‌
কডুম্বিণিযুঞ্ সুডুন্দোৰ়িলুঙ্ কৈৱিট্ টৱে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே


Open the Thamizhi Section in a New Tab
வண்டோங்கு செங்கமலங் கழுநீர் மல்கும்
மதமத்தஞ் சேர்சடைமேல் மதியஞ் சூடித்
திண்டோள்கள் ஆயிரமும் வீசி நின்று
திசைசேர நடமாடிச் சிவலோ கனார்
உண்டார்நஞ் சுலகுக்கோ ருறுதி வேண்டி
ஒற்றியூர் மேய வொளிவண் ணனார்
கண்டேன்நான் கனவகத்திற் கண்டேற் கென்றன்
கடும்பிணியுஞ் சுடுந்தொழிலுங் கைவிட் டவே

Open the Reformed Script Section in a New Tab
वण्डोङ्गु सॆङ्गमलङ् कऴुनीर् मल्गुम्
मदमत्तञ् सेर्सडैमेल् मदियञ् सूडित्
तिण्डोळ्गळ् आयिरमुम् वीसि निण्ड्रु
तिसैसेर नडमाडिच् चिवलो कऩार्
उण्डार्नञ् सुलहुक्को रुऱुदि वेण्डि
ऒट्रियूर् मेय वॊळिवण् णऩार्
कण्डेऩ्नाऩ् कऩवहत्तिऱ् कण्डेऱ् कॆण्ड्रऩ्
कडुम्बिणियुञ् सुडुन्दॊऴिलुङ् कैविट् टवे
Open the Devanagari Section in a New Tab
ವಂಡೋಂಗು ಸೆಂಗಮಲಙ್ ಕೞುನೀರ್ ಮಲ್ಗುಂ
ಮದಮತ್ತಞ್ ಸೇರ್ಸಡೈಮೇಲ್ ಮದಿಯಞ್ ಸೂಡಿತ್
ತಿಂಡೋಳ್ಗಳ್ ಆಯಿರಮುಂ ವೀಸಿ ನಿಂಡ್ರು
ತಿಸೈಸೇರ ನಡಮಾಡಿಚ್ ಚಿವಲೋ ಕನಾರ್
ಉಂಡಾರ್ನಞ್ ಸುಲಹುಕ್ಕೋ ರುಱುದಿ ವೇಂಡಿ
ಒಟ್ರಿಯೂರ್ ಮೇಯ ವೊಳಿವಣ್ ಣನಾರ್
ಕಂಡೇನ್ನಾನ್ ಕನವಹತ್ತಿಱ್ ಕಂಡೇಱ್ ಕೆಂಡ್ರನ್
ಕಡುಂಬಿಣಿಯುಞ್ ಸುಡುಂದೊೞಿಲುಙ್ ಕೈವಿಟ್ ಟವೇ
Open the Kannada Section in a New Tab
వండోంగు సెంగమలఙ్ కళునీర్ మల్గుం
మదమత్తఞ్ సేర్సడైమేల్ మదియఞ్ సూడిత్
తిండోళ్గళ్ ఆయిరముం వీసి నిండ్రు
తిసైసేర నడమాడిచ్ చివలో కనార్
ఉండార్నఞ్ సులహుక్కో రుఱుది వేండి
ఒట్రియూర్ మేయ వొళివణ్ ణనార్
కండేన్నాన్ కనవహత్తిఱ్ కండేఱ్ కెండ్రన్
కడుంబిణియుఞ్ సుడుందొళిలుఙ్ కైవిట్ టవే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

වණ්ඩෝංගු සෙංගමලඞ් කළුනීර් මල්හුම්
මදමත්තඥ් සේර්සඩෛමේල් මදියඥ් සූඩිත්
තිණ්ඩෝළ්හළ් ආයිරමුම් වීසි නින්‍රු
තිසෛසේර නඩමාඩිච් චිවලෝ කනාර්
උණ්ඩාර්නඥ් සුලහුක්කෝ රුරුදි වේණ්ඩි
ඔට්‍රියූර් මේය වොළිවණ් ණනාර්
කණ්ඩේන්නාන් කනවහත්තිර් කණ්ඩේර් කෙන්‍රන්
කඩුම්බිණියුඥ් සුඩුන්දොළිලුඞ් කෛවිට් ටවේ


Open the Sinhala Section in a New Tab
വണ്ടോങ്കു ചെങ്കമലങ് കഴുനീര്‍ മല്‍കും
മതമത്തഞ് ചേര്‍ചടൈമേല്‍ മതിയഞ് ചൂടിത്
തിണ്ടോള്‍കള്‍ ആയിരമും വീചി നിന്‍റു
തിചൈചേര നടമാടിച് ചിവലോ കനാര്‍
ഉണ്ടാര്‍നഞ് ചുലകുക്കോ രുറുതി വേണ്ടി
ഒറ്റിയൂര്‍ മേയ വൊളിവണ്‍ ണനാര്‍
കണ്ടേന്‍നാന്‍ കനവകത്തിറ് കണ്ടേറ് കെന്‍റന്‍
കടുംപിണിയുഞ് ചുടുന്തൊഴിലുങ് കൈവിട് ടവേ
Open the Malayalam Section in a New Tab
วะณโดงกุ เจะงกะมะละง กะฬุนีร มะลกุม
มะถะมะถถะญ เจรจะดายเมล มะถิยะญ จูดิถ
ถิณโดลกะล อายิระมุม วีจิ นิณรุ
ถิจายเจระ นะดะมาดิจ จิวะโล กะณาร
อุณดารนะญ จุละกุกโก รุรุถิ เวณดิ
โอะรริยูร เมยะ โวะลิวะณ ณะณาร
กะณเดณนาณ กะณะวะกะถถิร กะณเดร เกะณระณ
กะดุมปิณิยุญ จุดุนโถะฬิลุง กายวิด ดะเว
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝန္ေတာင္ကု ေစ့င္ကမလင္ ကလုနီရ္ မလ္ကုမ္
မထမထ္ထည္ ေစရ္စတဲေမလ္ မထိယည္ စူတိထ္
ထိန္ေတာလ္ကလ္ အာယိရမုမ္ ဝီစိ နိန္ရု
ထိစဲေစရ နတမာတိစ္ စိဝေလာ ကနာရ္
အုန္တာရ္နည္ စုလကုက္ေကာ ရုရုထိ ေဝန္တိ
ေအာ့ရ္ရိယူရ္ ေမယ ေဝာ့လိဝန္ နနာရ္
ကန္ေတန္နာန္ ကနဝကထ္ထိရ္ ကန္ေတရ္ ေက့န္ရန္
ကတုမ္ပိနိယုည္ စုတုန္ေထာ့လိလုင္ ကဲဝိတ္ တေဝ


Open the Burmese Section in a New Tab
ヴァニ・トーニ・ク セニ・カマラニ・ カルニーリ・ マリ・クミ・
マタマタ・タニ・ セーリ・サタイメーリ・ マティヤニ・ チューティタ・
ティニ・トーリ・カリ・ アーヤラムミ・ ヴィーチ ニニ・ル
ティサイセーラ ナタマーティシ・ チヴァロー カナーリ・
ウニ・ターリ・ナニ・ チュラクク・コー ルルティ ヴェーニ・ティ
オリ・リユーリ・ メーヤ ヴォリヴァニ・ ナナーリ・
カニ・テーニ・ナーニ・ カナヴァカタ・ティリ・ カニ・テーリ・ ケニ・ラニ・
カトゥミ・ピニユニ・ チュトゥニ・トリルニ・ カイヴィタ・ タヴェー
Open the Japanese Section in a New Tab
fandonggu senggamalang galunir malguM
madamaddan sersadaimel madiyan sudid
dindolgal ayiramuM fisi nindru
disaisera nadamadid difalo ganar
undarnan sulahuggo rurudi fendi
odriyur meya folifan nanar
gandennan ganafahaddir gander gendran
gaduMbiniyun sudundolilung gaifid dafe
Open the Pinyin Section in a New Tab
وَنْدُوۤنغْغُ سيَنغْغَمَلَنغْ كَظُنِيرْ مَلْغُن
مَدَمَتَّنعْ سيَۤرْسَدَيْميَۤلْ مَدِیَنعْ سُودِتْ
تِنْدُوۤضْغَضْ آیِرَمُن وِيسِ نِنْدْرُ
تِسَيْسيَۤرَ نَدَمادِتشْ تشِوَلُوۤ كَنارْ
اُنْدارْنَنعْ سُلَحُكُّوۤ رُرُدِ وٕۤنْدِ
اُوتْرِیُورْ ميَۤیَ وُوضِوَنْ نَنارْ
كَنْديَۤنْنانْ كَنَوَحَتِّرْ كَنْديَۤرْ كيَنْدْرَنْ
كَدُنبِنِیُنعْ سُدُنْدُوظِلُنغْ كَيْوِتْ تَوٕۤ


Open the Arabic Section in a New Tab
ʋʌ˞ɳɖo:ŋgɨ sɛ̝ŋgʌmʌlʌŋ kʌ˞ɻɨn̺i:r mʌlxɨm
mʌðʌmʌt̪t̪ʌɲ se:rʧʌ˞ɽʌɪ̯me:l mʌðɪɪ̯ʌɲ su˞:ɽɪt̪
t̪ɪ˞ɳɖo˞:ɭxʌ˞ɭ ˀɑ:ɪ̯ɪɾʌmʉ̩m ʋi:sɪ· n̺ɪn̺d̺ʳɨ
t̪ɪsʌɪ̯ʧe:ɾə n̺ʌ˞ɽʌmɑ˞:ɽɪʧ ʧɪʋʌlo· kʌn̺ɑ:r
ʷʊ˞ɳɖɑ:rn̺ʌɲ sʊlʌxɨkko· rʊɾʊðɪ· ʋe˞:ɳɖɪ
ʷo̞t̺t̺ʳɪɪ̯u:r me:ɪ̯ə ʋo̞˞ɭʼɪʋʌ˞ɳ ɳʌn̺ɑ:r
kʌ˞ɳɖe:n̺n̺ɑ:n̺ kʌn̺ʌʋʌxʌt̪t̪ɪr kʌ˞ɳɖe:r kɛ̝n̺d̺ʳʌn̺
kʌ˞ɽɨmbɪ˞ɳʼɪɪ̯ɨɲ sʊ˞ɽʊn̪d̪o̞˞ɻɪlɨŋ kʌɪ̯ʋɪ˞ʈ ʈʌʋe·
Open the IPA Section in a New Tab
vaṇṭōṅku ceṅkamalaṅ kaḻunīr malkum
matamattañ cērcaṭaimēl matiyañ cūṭit
tiṇṭōḷkaḷ āyiramum vīci niṉṟu
ticaicēra naṭamāṭic civalō kaṉār
uṇṭārnañ culakukkō ruṟuti vēṇṭi
oṟṟiyūr mēya voḷivaṇ ṇaṉār
kaṇṭēṉnāṉ kaṉavakattiṟ kaṇṭēṟ keṉṟaṉ
kaṭumpiṇiyuñ cuṭuntoḻiluṅ kaiviṭ ṭavē
Open the Diacritic Section in a New Tab
вaнтоонгкю сэнгкамaлaнг калзюнир мaлкюм
мaтaмaттaгн сэaрсaтaымэaл мaтыягн сутыт
тынтоолкал аайырaмюм висы нынрю
тысaысэaрa нaтaмаатыч сывaлоо канаар
юнтаарнaгн сюлaкюккоо рюрюты вэaнты
отрыёюр мэaя волывaн нaнаар
кантэaннаан канaвaкаттыт кантэaт кэнрaн
катюмпыныёгн сютюнтолзылюнг кaывыт тaвэa
Open the Russian Section in a New Tab
wa'ndohngku zengkamalang kashu:nih'r malkum
mathamaththang zeh'rzadämehl mathijang zuhdith
thi'ndoh'lka'l ahji'ramum wihzi :ninru
thizäzeh'ra :nadamahdich ziwaloh kanah'r
u'ndah'r:nang zulakukkoh 'ruruthi weh'ndi
orrijuh'r mehja wo'liwa'n 'nanah'r
ka'ndehn:nahn kanawakaththir ka'ndehr kenran
kadumpi'nijung zudu:nthoshilung käwid daweh
Open the German Section in a New Tab
vanhtoongkò çèngkamalang kalzòniir malkòm
mathamaththagn çèèrçatâimèèl mathiyagn çödith
thinhtoolhkalh aayeiramòm viiçi ninrhò
thiçâiçèèra nadamaadiçh çivaloo kanaar
ònhdaarnagn çòlakòkkoo ròrhòthi vèènhdi
orhrhiyör mèèya volhivanh nhanaar
kanhdèènnaan kanavakaththirh kanhdèèrh kènrhan
kadòmpinhiyògn çòdòntho1zilòng kâivit davèè
vainhtoongcu cengcamalang calzuniir malcum
mathamaiththaign ceerceataimeel mathiyaign chuotiith
thiinhtoolhcalh aayiiramum viicei ninrhu
thiceaiceera natamaatic ceivaloo canaar
uinhtaarnaign sulacuiccoo rurhuthi veeinhti
orhrhiyiuur meeya volhivainh nhanaar
cainhteennaan canavacaiththirh cainhteerh kenrhan
catumpinhiyuign sutuintholzilung kaiviit tavee
va'ndoangku sengkamalang kazhu:neer malkum
mathamaththanj saersadaimael mathiyanj soodith
thi'ndoa'lka'l aayiramum veesi :nin'ru
thisaisaera :nadamaadich sivaloa kanaar
u'ndaar:nanj sulakukkoa ru'ruthi vae'ndi
o'r'riyoor maeya vo'liva'n 'nanaar
ka'ndaen:naan kanavakaththi'r ka'ndae'r ken'ran
kadumpi'niyunj sudu:nthozhilung kaivid davae
Open the English Section in a New Tab
ৱণ্টোঙকু চেঙকমলঙ কলুণীৰ্ মল্কুম্
মতমত্তঞ্ চেৰ্চটৈমেল্ মতিয়ঞ্ চূটিত্
তিণ্টোল্কল্ আয়িৰমুম্ ৱীচি ণিন্ৰূ
তিচৈচেৰ ণতমাটিচ্ চিৱলো কনাৰ্
উণ্টাৰ্ণঞ্ চুলকুক্কো ৰুৰূতি ৱেণ্টি
ওৰ্ৰিয়ূৰ্ মেয় ৱোলিৱণ্ ণনাৰ্
কণ্টেন্ণান্ কনৱকত্তিৰ্ কণ্টেৰ্ কেন্ৰন্
কটুম্পিণায়ুঞ্ চুটুণ্তোলীলুঙ কৈৱিইট তৱে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.