ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
    நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
    உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
    திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

ஆரூர்ப் பெருமானே! கங்கை தங்கும் செந்நிறச் சடையனே! நெற்றியில் கண்ணுடையவனே! நிலாத்திங்கள் துண்டம் ஆகிய பிறை சூடியே! உன்னைத்தேடி நீ இருக்கும் இடத்தை ஆராய்ந்தவாறே, ஓர் ஊர்கூட எஞ்சாமல் உலகம் முழுதும் எங்கும் திரிந்து, உன்னைக் காண்பதற்குத் தேர்கள் உலவும் பரந்த விதிகளிலே காத்திருந்து, திருமாலும் பிரமனும் கூட முயன்றும் காண இயலாதவர்களாய், ` தேவர்கள் தலைவனே ` ஆரூரா! ஆரூரா! என்று அழைக்கின்றார்கள்.

குறிப்புரை:

நிலா - சந்திரனது ஒளி. திருமாலும் நான்முகனும், நின்னை ஓர் ஊரும் ஒழியாமே தேடி, எங்கும் ஒற்றித்து, உலகமெலாந் திரிதந்து தேர்ந்துங் காணாது, தேரூரும் நெடுவீதி பற்றி நின்று, ` ஆரூரா ஆரூரா ` என்று ஓலமிட்டு நிற்கின்றார்கள் ; அவர்கள் அங்ஙனம் நிற்குமாறு நீ ஆரூரிடத்தினையாய் உள்ளாய் என முடிவு செய்க. ` ஒற்று வித்து ` என்பது ` ஒற்றித்து ` எனக் குறைந்து நின்றது. ஒற்று வித்தல் - ஒற்றரை விடுத்து உண்மையறியச்செய்தல்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
देवों के प्रभु! आरूर में प्रतिष्ठित प्रभु! रक्तिम जटाओं में गंगाधारी प्रभु! मेरे त्रिनेत्र प्रभु! अर्ध चन्द्र कलाधारी प्रभु! आपके दर्षन के लिए ब्रह्मा, विष्णु, कोने-कोने फिरते रहे। आप उनके लिए सर्वथा अगोचर रहे। देव गण रथ-वीथि में खडे़ होकर यही स्तुति करते हैं कि हे आरूर प्रभु! हे आरूर महादेव! हमें कृपा प्रदान करो।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
O Lord in whose ruddy,
matted hair flows a flood!
O Lord who sports an eye in the forehead!
O Lord that wears a slice of the moon!
In quest of You Tirumaal and the Four-faced roam over the world Everywhere,
omitting no one town;
to behold You,
they stand On the long street where chariots ply,
and unable to eye You,
Cry: ``O Lord of Aaroor!
O Lord of Aaroor!
`` Thou art the Lord of the celestials,
O Lord of Aaroor!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀻𑀭𑀽𑀭𑀼𑀜𑁆 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀬𑀸𑀬𑁆 𑀦𑁂𑁆𑀶𑁆𑀶𑀺𑀓𑁆 𑀓𑀡𑁆𑀡𑀸𑀬𑁆
𑀦𑀺𑀮𑀸𑀢𑁆𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀢𑀼𑀡𑁆𑀝𑀢𑁆𑀢𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀷𑁃𑀢𑁆 𑀢𑁂𑀝𑀺
𑀑𑀭𑀽𑀭𑀼𑀫𑁆 𑀑𑁆𑀵𑀺𑀬𑀸𑀫𑁂 𑀬𑁄𑁆𑀶𑁆𑀶𑀺𑀢𑁆 𑀢𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀫𑁆
𑀉𑀮𑀓𑀫𑁂𑁆𑀮𑀸𑀦𑁆 𑀢𑀺𑀭𑀺𑀢𑀦𑁆𑀢𑀼 𑀦𑀺𑀷𑁆𑀷𑁃𑀓𑁆 𑀓𑀸𑀡𑁆𑀧𑀸𑀷𑁆
𑀢𑁂𑀭𑀽𑀭𑀼𑀫𑁆 𑀦𑁂𑁆𑀝𑀼𑀯𑀻𑀢𑀺 𑀧𑀶𑁆𑀶𑀺 𑀦𑀺𑀷𑁆𑀶𑀼
𑀢𑀺𑀭𑀼𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼𑀓𑀷𑀼𑀦𑁆 𑀢𑁂𑀭𑁆𑀦𑁆𑀢𑀼𑀗𑁆 𑀓𑀸𑀡𑀸
𑀢𑀸𑀭𑀽𑀭𑀸 𑀆𑀭𑀽𑀭𑀸 𑀏𑁆𑀷𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀴𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁂 𑀆𑀭𑀽 𑀭𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নীরূরুঞ্ সেঞ্জডৈযায্ নেট্রিক্ কণ্ণায্
নিলাত্তিঙ্গৰ‍্ তুণ্ডত্তায্ নিন়্‌ন়ৈত্ তেডি
ওরূরুম্ ওৰ়িযামে যোট্রিত্ তেঙ্গুম্
উলহমেলান্ দিরিদন্দু নিন়্‌ন়ৈক্ কাণ্বান়্‌
তেরূরুম্ নেডুৱীদি পট্রি নিণ্ড্রু
তিরুমালুম্ নান়্‌মুহন়ুন্ দের্ন্দুঙ্ কাণা
তারূরা আরূরা এন়্‌গিণ্ড্রার্গৰ‍্
অমরর্গৰ‍্দম্ পেরুমান়ে আরূ রাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே


Open the Thamizhi Section in a New Tab
நீரூருஞ் செஞ்சடையாய் நெற்றிக் கண்ணாய்
நிலாத்திங்கள் துண்டத்தாய் நின்னைத் தேடி
ஓரூரும் ஒழியாமே யொற்றித் தெங்கும்
உலகமெலாந் திரிதந்து நின்னைக் காண்பான்
தேரூரும் நெடுவீதி பற்றி நின்று
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துங் காணா
தாரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே ஆரூ ராயே

Open the Reformed Script Section in a New Tab
नीरूरुञ् सॆञ्जडैयाय् नॆट्रिक् कण्णाय्
निलात्तिङ्गळ् तुण्डत्ताय् निऩ्ऩैत् तेडि
ओरूरुम् ऒऴियामे यॊट्रित् तॆङ्गुम्
उलहमॆलान् दिरिदन्दु निऩ्ऩैक् काण्बाऩ्
तेरूरुम् नॆडुवीदि पट्रि निण्ड्रु
तिरुमालुम् नाऩ्मुहऩुन् देर्न्दुङ् काणा
तारूरा आरूरा ऎऩ्गिण्ड्रार्गळ्
अमरर्गळ्दम् पॆरुमाऩे आरू राये
Open the Devanagari Section in a New Tab
ನೀರೂರುಞ್ ಸೆಂಜಡೈಯಾಯ್ ನೆಟ್ರಿಕ್ ಕಣ್ಣಾಯ್
ನಿಲಾತ್ತಿಂಗಳ್ ತುಂಡತ್ತಾಯ್ ನಿನ್ನೈತ್ ತೇಡಿ
ಓರೂರುಂ ಒೞಿಯಾಮೇ ಯೊಟ್ರಿತ್ ತೆಂಗುಂ
ಉಲಹಮೆಲಾನ್ ದಿರಿದಂದು ನಿನ್ನೈಕ್ ಕಾಣ್ಬಾನ್
ತೇರೂರುಂ ನೆಡುವೀದಿ ಪಟ್ರಿ ನಿಂಡ್ರು
ತಿರುಮಾಲುಂ ನಾನ್ಮುಹನುನ್ ದೇರ್ಂದುಙ್ ಕಾಣಾ
ತಾರೂರಾ ಆರೂರಾ ಎನ್ಗಿಂಡ್ರಾರ್ಗಳ್
ಅಮರರ್ಗಳ್ದಂ ಪೆರುಮಾನೇ ಆರೂ ರಾಯೇ
Open the Kannada Section in a New Tab
నీరూరుఞ్ సెంజడైయాయ్ నెట్రిక్ కణ్ణాయ్
నిలాత్తింగళ్ తుండత్తాయ్ నిన్నైత్ తేడి
ఓరూరుం ఒళియామే యొట్రిత్ తెంగుం
ఉలహమెలాన్ దిరిదందు నిన్నైక్ కాణ్బాన్
తేరూరుం నెడువీది పట్రి నిండ్రు
తిరుమాలుం నాన్ముహనున్ దేర్ందుఙ్ కాణా
తారూరా ఆరూరా ఎన్గిండ్రార్గళ్
అమరర్గళ్దం పెరుమానే ఆరూ రాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නීරූරුඥ් සෙඥ්ජඩෛයාය් නෙට්‍රික් කණ්ණාය්
නිලාත්තිංගළ් තුණ්ඩත්තාය් නින්නෛත් තේඩි
ඕරූරුම් ඔළියාමේ යොට්‍රිත් තෙංගුම්
උලහමෙලාන් දිරිදන්දු නින්නෛක් කාණ්බාන්
තේරූරුම් නෙඩුවීදි පට්‍රි නින්‍රු
තිරුමාලුම් නාන්මුහනුන් දේර්න්දුඞ් කාණා
තාරූරා ආරූරා එන්හින්‍රාර්හළ්
අමරර්හළ්දම් පෙරුමානේ ආරූ රායේ


Open the Sinhala Section in a New Tab
നീരൂരുഞ് ചെഞ്ചടൈയായ് നെറ്റിക് കണ്ണായ്
നിലാത്തിങ്കള്‍ തുണ്ടത്തായ് നിന്‍നൈത് തേടി
ഓരൂരും ഒഴിയാമേ യൊറ്റിത് തെങ്കും
ഉലകമെലാന്‍ തിരിതന്തു നിന്‍നൈക് കാണ്‍പാന്‍
തേരൂരും നെടുവീതി പറ്റി നിന്‍റു
തിരുമാലും നാന്‍മുകനുന്‍ തേര്‍ന്തുങ് കാണാ
താരൂരാ ആരൂരാ എന്‍കിന്‍ റാര്‍കള്‍
അമരര്‍കള്‍തം പെരുമാനേ ആരൂ രായേ
Open the Malayalam Section in a New Tab
นีรูรุญ เจะญจะดายยาย เนะรริก กะณณาย
นิลาถถิงกะล ถุณดะถถาย นิณณายถ เถดิ
โอรูรุม โอะฬิยาเม โยะรริถ เถะงกุม
อุละกะเมะลาน ถิริถะนถุ นิณณายก กาณปาณ
เถรูรุม เนะดุวีถิ ปะรริ นิณรุ
ถิรุมาลุม นาณมุกะณุน เถรนถุง กาณา
ถารูรา อารูรา เอะณกิณ รารกะล
อมะระรกะลถะม เปะรุมาเณ อารู ราเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နီရူရုည္ ေစ့ည္စတဲယာယ္ ေန့ရ္ရိက္ ကန္နာယ္
နိလာထ္ထိင္ကလ္ ထုန္တထ္ထာယ္ နိန္နဲထ္ ေထတိ
ေအာရူရုမ္ ေအာ့လိယာေမ ေယာ့ရ္ရိထ္ ေထ့င္ကုမ္
အုလကေမ့လာန္ ထိရိထန္ထု နိန္နဲက္ ကာန္ပာန္
ေထရူရုမ္ ေန့တုဝီထိ ပရ္ရိ နိန္ရု
ထိရုမာလုမ္ နာန္မုကနုန္ ေထရ္န္ထုင္ ကာနာ
ထာရူရာ အာရူရာ ေအ့န္ကိန္ ရာရ္ကလ္
အမရရ္ကလ္ထမ္ ေပ့ရုမာေန အာရူ ရာေယ


Open the Burmese Section in a New Tab
ニールールニ・ セニ・サタイヤーヤ・ ネリ・リク・ カニ・ナーヤ・
ニラータ・ティニ・カリ・ トゥニ・タタ・ターヤ・ ニニ・ニイタ・ テーティ
オールールミ・ オリヤーメー ヨリ・リタ・ テニ・クミ・
ウラカメラーニ・ ティリタニ・トゥ ニニ・ニイク・ カーニ・パーニ・
テールールミ・ ネトゥヴィーティ パリ・リ ニニ・ル
ティルマールミ・ ナーニ・ムカヌニ・ テーリ・ニ・トゥニ・ カーナー
タールーラー アールーラー エニ・キニ・ ラーリ・カリ・
アマラリ・カリ・タミ・ ペルマーネー アールー ラーヤエ
Open the Japanese Section in a New Tab
nirurun sendadaiyay nedrig gannay
niladdinggal dundadday ninnaid dedi
oruruM oliyame yodrid dengguM
ulahamelan diridandu ninnaig ganban
deruruM nedufidi badri nindru
dirumaluM nanmuhanun derndung gana
darura arura engindrargal
amarargaldaM berumane aru raye
Open the Pinyin Section in a New Tab
نِيرُورُنعْ سيَنعْجَدَيْیایْ نيَتْرِكْ كَنّایْ
نِلاتِّنغْغَضْ تُنْدَتّایْ نِنَّْيْتْ تيَۤدِ
اُوۤرُورُن اُوظِیاميَۤ یُوتْرِتْ تيَنغْغُن
اُلَحَميَلانْ دِرِدَنْدُ نِنَّْيْكْ كانْبانْ
تيَۤرُورُن نيَدُوِيدِ بَتْرِ نِنْدْرُ
تِرُمالُن نانْمُحَنُنْ ديَۤرْنْدُنغْ كانا
تارُورا آرُورا يَنْغِنْدْرارْغَضْ
اَمَرَرْغَضْدَن بيَرُمانيَۤ آرُو رایيَۤ


Open the Arabic Section in a New Tab
n̺i:ɾu:ɾʊɲ sɛ̝ɲʤʌ˞ɽʌjɪ̯ɑ:ɪ̯ n̺ɛ̝t̺t̺ʳɪk kʌ˞ɳɳɑ:ɪ̯
n̺ɪlɑ:t̪t̪ɪŋgʌ˞ɭ t̪ɨ˞ɳɖʌt̪t̪ɑ:ɪ̯ n̺ɪn̺n̺ʌɪ̯t̪ t̪e˞:ɽɪ
ʷo:ɾu:ɾʊm ʷo̞˞ɻɪɪ̯ɑ:me· ɪ̯o̞t̺t̺ʳɪt̪ t̪ɛ̝ŋgɨm
ʷʊlʌxʌmɛ̝lɑ:n̺ t̪ɪɾɪðʌn̪d̪ɨ n̺ɪn̺n̺ʌɪ̯k kɑ˞:ɳbɑ:n̺
t̪e:ɾu:ɾʊm n̺ɛ̝˞ɽɨʋi:ðɪ· pʌt̺t̺ʳɪ· n̺ɪn̺d̺ʳɨ
t̪ɪɾɨmɑ:lɨm n̺ɑ:n̺mʉ̩xʌn̺ɨn̺ t̪e:rn̪d̪ɨŋ kɑ˞:ɳʼɑ:
t̪ɑ:ɾu:ɾɑ: ˀɑ:ɾu:ɾɑ: ʲɛ̝n̺gʲɪn̺ rɑ:rɣʌ˞ɭ
ˀʌmʌɾʌrɣʌ˞ɭðʌm pɛ̝ɾɨmɑ:n̺e· ˀɑ:ɾu· rɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
nīrūruñ ceñcaṭaiyāy neṟṟik kaṇṇāy
nilāttiṅkaḷ tuṇṭattāy niṉṉait tēṭi
ōrūrum oḻiyāmē yoṟṟit teṅkum
ulakamelān tiritantu niṉṉaik kāṇpāṉ
tērūrum neṭuvīti paṟṟi niṉṟu
tirumālum nāṉmukaṉun tērntuṅ kāṇā
tārūrā ārūrā eṉkiṉ ṟārkaḷ
amararkaḷtam perumāṉē ārū rāyē
Open the Diacritic Section in a New Tab
нирурюгн сэгнсaтaыяaй нэтрык каннаай
нылааттынгкал тюнтaттаай ныннaыт тэaты
оорурюм олзыяaмэa йотрыт тэнгкюм
юлaкамэлаан тырытaнтю ныннaык кaнпаан
тэaрурюм нэтювиты пaтры нынрю
тырюмаалюм наанмюканюн тэaрнтюнг кaнаа
таарураа аарураа энкын рааркал
амaрaркалтaм пэрюмаанэa аару рааеa
Open the Russian Section in a New Tab
:nih'ruh'rung zengzadäjahj :nerrik ka'n'nahj
:nilahththingka'l thu'ndaththahj :ninnäth thehdi
oh'ruh'rum oshijahmeh jorrith thengkum
ulakamelah:n thi'ritha:nthu :ninnäk kah'npahn
theh'ruh'rum :neduwihthi parri :ninru
thi'rumahlum :nahnmukanu:n theh'r:nthung kah'nah
thah'ruh'rah ah'ruh'rah enkin rah'rka'l
ama'ra'rka'ltham pe'rumahneh ah'ruh 'rahjeh
Open the German Section in a New Tab
niirörògn çègnçatâiyaaiy nèrhrhik kanhnhaaiy
nilaaththingkalh thònhdaththaaiy ninnâith thèèdi
ooröròm o1ziyaamèè yorhrhith thèngkòm
òlakamèlaan thirithanthò ninnâik kaanhpaan
thèèröròm nèdòviithi parhrhi ninrhò
thiròmaalòm naanmòkanòn thèèrnthòng kaanhaa
thaaröraa aaröraa ènkin rhaarkalh
amararkalhtham pèròmaanèè aarö raayèè
niiruuruign ceignceataiiyaayi nerhrhiic cainhnhaayi
nilaaiththingcalh thuinhtaiththaayi ninnaiith theeti
ooruurum olziiyaamee yiorhrhiith thengcum
ulacamelaain thirithainthu ninnaiic caainhpaan
theeruurum netuviithi parhrhi ninrhu
thirumaalum naanmucanuin theerinthung caanhaa
thaaruuraa aaruuraa encin rhaarcalh
amararcalhtham perumaanee aaruu raayiee
:neeroorunj senjsadaiyaay :ne'r'rik ka'n'naay
:nilaaththingka'l thu'ndaththaay :ninnaith thaedi
oaroorum ozhiyaamae yo'r'rith thengkum
ulakamelaa:n thiritha:nthu :ninnaik kaa'npaan
thaeroorum :neduveethi pa'r'ri :nin'ru
thirumaalum :naanmukanu:n thaer:nthung kaa'naa
thaarooraa aarooraa enkin 'raarka'l
amararka'ltham perumaanae aaroo raayae
Open the English Section in a New Tab
ণীৰূৰুঞ্ চেঞ্চটৈয়ায়্ ণেৰ্ৰিক্ কণ্নায়্
ণিলাত্তিঙকল্ তুণ্তত্তায়্ ণিন্নৈত্ তেটি
ওৰূৰুম্ ওলীয়ামে য়ʼৰ্ৰিত্ তেঙকুম্
উলকমেলাণ্ তিৰিতণ্তু ণিন্নৈক্ কাণ্পান্
তেৰূৰুম্ ণেটুৱীতি পৰ্ৰি ণিন্ৰূ
তিৰুমালুম্ ণান্মুকনূণ্ তেৰ্ণ্তুঙ কানা
তাৰূৰা আৰূৰা এন্কিন্ ৰাৰ্কল্
অমৰৰ্কল্তম্ পেৰুমানে আৰূ ৰায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.