ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 8

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
    அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
    பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
    தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
    குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

திருவாரூர்ப் பெருமானே! நீ கூத்தாடுவாய், வேதம் வல்லார் விதிப்படி செய்ய வேண்டும் அளவிற் குறையாமல் உன் நிவேதனத்திற்குரிய அவியைச் சமைப்பார்கள். தும்புருவும் நாரதன் முதலியோரும் உன் பெருமையைப் பாடுவர். தேவர்களும் தேவேந்திரனும் உன்னை முன் நின்று துதிப்பார்கள். திருமாலும் பிரமனும் உன்னைத் தேடுவார்கள். மலைமகளும் கங்கையும் உன்னைத் தழுவுவார்கள். இவ்வளவு செய்திகளையும் அடியேன் அறிந்துள்ளேன். ஆதலின் நாய்போலும் அடியவனாகிய நான் செய்யும் சிறுபணிகள் உனக்கு ஏற்குமோ ? ஏலாவோ ? அறியேன்.

குறிப்புரை:

அளவில் குன்றா - விதிப்படி செய்யவேண்டும் அளவில் குறையாமல். ` குன்றாது ` என்பது ஈறு குறைந்து நின்றது. அறிந்தேன் - கண்டேன். ` நாரதாதி ` என்புழி, ` வல்லுநர் ` என்பது வருவிக்க. கூடுமே - உனக்கு ஏற்குமோ, குற்றேவல் - சிறு பணிகள். குடி கொண்டீர்க்கு என்பது ஒருமைப் பன்மை மயக்கம். ` நீ நட்டம் ஆடுவாய் ; மறையோர் அவி அடுவார் ; நாரதாதியர் உன்னைப் பாடுவார் ; அமரர்களும், அமரர்கோனும் உன்னைப் பரவுவார் ; திருமாலும் நான்முகனும் உன்னைத் தேடுவார் ; மலைமகளும், கங்கையாளும் உன்னைத் தீண்டுவார் ; இவைகளை எல்லாம் கண்டேன் ; ஆதலின், நாய் போலும் அடியவனாகிய யான் செய்யும் சிறு பணிகள் உனக்கு ஏற்குமோ ` என முடிக்க. இத்திருப்பாடலால், சுவாமிகள் இறைவனது பெருமையையும், உயிர்களது சிறுமையையும் உள்ளவாறுணர்ந்து நின்ற மெய்யுணர்வும், அவ்வுணர்வினால் இறைவனுக்குச் செய்த உண்மைத் திருத்தொண்டின் ஆர்வமும் இனிது புலனாகும்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
तिरुवारूर में प्रतिष्ठित प्रभु! आप भव्य नृत्य करने वाले हैं। वीणा पाणि नारद, मुनिगण, देव सब आपकी स्तुति करते हैं। ब्रह्मा, विष्णु आपकी खोज कर रहे हैं। प्रभु तो उमा देवी व गंगा के साथ सुषोभित हैं। तो प्रभु के लिए किस बात की कमी है? यह दास प्रभु की सेवा करता रहता है। तो प्रभु के लिए किस बात की कमी है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
You dance;
the great and rare Brahmins offer You havis In right measure;
I have come to know You;
Tumburu,
Naarada and others hail You with music;
The King of the Devas and the Devas too hail You;
Tirumaal and the Four-faced go in search of You;
Ganga and the Daughter of the Mountain feel You;
Will my petty service -- that of a cur`s--,
please You?
Yet is there lack for You -- O the Resident of Tiruvaaroor?
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀆𑀝𑀼𑀯𑀸𑀬𑁆 𑀦𑀻𑀦𑀝𑁆𑀝𑀫𑁆 𑀅𑀴𑀯𑀺𑀶𑁆 𑀓𑀼𑀷𑁆𑀶𑀸
𑀅𑀯𑀺𑀬𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀅𑀭𑀼𑀫𑀶𑁃𑀬𑁄 𑀭𑀶𑀺𑀦𑁆𑀢𑁂 𑀷𑀼𑀷𑁆𑀷𑁃𑀧𑁆
𑀧𑀸𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀼𑀫𑁆𑀧𑀼𑀭𑀼𑀯𑀼𑀫𑁆 𑀦𑀸𑀭 𑀢𑀸𑀢𑀺
𑀧𑀭𑀯𑀼𑀯𑀸𑀭𑁆 𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀴𑀼𑀫𑁆 𑀅𑀫𑀭𑀭𑁆 𑀓𑁄𑀷𑀼𑀫𑁆
𑀢𑁂𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀢𑀺𑀭𑀼𑀫𑀸𑀮𑀼𑀫𑁆 𑀦𑀸𑀷𑁆𑀫𑀼 𑀓𑀷𑀼𑀦𑁆
𑀢𑀻𑀡𑁆𑀝𑀼𑀯𑀸𑀭𑁆 𑀫𑀮𑁃𑀫𑀓𑀴𑀼𑀗𑁆 𑀓𑀗𑁆𑀓𑁃 𑀬𑀸𑀴𑀼𑀫𑁆
𑀓𑀽𑀝𑀼𑀫𑁂 𑀦𑀸𑀬𑀝𑀺𑀬𑁂𑀷𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀓𑀼𑀶𑁆 𑀶𑁂𑀯𑀮𑁆
𑀓𑀼𑀶𑁃𑀬𑀼𑀡𑁆𑀝𑁂 𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀭𑀽𑀭𑁆 𑀓𑀼𑀝𑀺𑀓𑁄𑁆𑀡𑁆 𑀝𑀻𑀭𑁆𑀓𑁆𑀓𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

আডুৱায্ নীনট্টম্ অৰৱির়্‌ কুণ্ড্রা
অৱিযডুৱার্ অরুমর়ৈযো রর়িন্দে ন়ুন়্‌ন়ৈপ্
পাডুৱার্ তুম্বুরুৱুম্ নার তাদি
পরৱুৱার্ অমরর্গৰুম্ অমরর্ কোন়ুম্
তেডুৱার্ তিরুমালুম্ নান়্‌মু কন়ুন্
তীণ্ডুৱার্ মলৈমহৰুঙ্ কঙ্গৈ যাৰুম্
কূডুমে নাযডিযেন়্‌ সেয্গুট্রেৱল্
কুর়ৈযুণ্ডে তিরুৱারূর্ কুডিহোণ্ টীর্ক্কে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே


Open the Thamizhi Section in a New Tab
ஆடுவாய் நீநட்டம் அளவிற் குன்றா
அவியடுவார் அருமறையோ ரறிந்தே னுன்னைப்
பாடுவார் தும்புருவும் நார தாதி
பரவுவார் அமரர்களும் அமரர் கோனும்
தேடுவார் திருமாலும் நான்மு கனுந்
தீண்டுவார் மலைமகளுங் கங்கை யாளும்
கூடுமே நாயடியேன் செய்குற் றேவல்
குறையுண்டே திருவாரூர் குடிகொண் டீர்க்கே

Open the Reformed Script Section in a New Tab
आडुवाय् नीनट्टम् अळविऱ् कुण्ड्रा
अवियडुवार् अरुमऱैयो रऱिन्दे ऩुऩ्ऩैप्
पाडुवार् तुम्बुरुवुम् नार तादि
परवुवार् अमरर्गळुम् अमरर् कोऩुम्
तेडुवार् तिरुमालुम् नाऩ्मु कऩुन्
तीण्डुवार् मलैमहळुङ् कङ्गै याळुम्
कूडुमे नायडियेऩ् सॆय्गुट्रेवल्
कुऱैयुण्डे तिरुवारूर् कुडिहॊण् टीर्क्के
Open the Devanagari Section in a New Tab
ಆಡುವಾಯ್ ನೀನಟ್ಟಂ ಅಳವಿಱ್ ಕುಂಡ್ರಾ
ಅವಿಯಡುವಾರ್ ಅರುಮಱೈಯೋ ರಱಿಂದೇ ನುನ್ನೈಪ್
ಪಾಡುವಾರ್ ತುಂಬುರುವುಂ ನಾರ ತಾದಿ
ಪರವುವಾರ್ ಅಮರರ್ಗಳುಂ ಅಮರರ್ ಕೋನುಂ
ತೇಡುವಾರ್ ತಿರುಮಾಲುಂ ನಾನ್ಮು ಕನುನ್
ತೀಂಡುವಾರ್ ಮಲೈಮಹಳುಙ್ ಕಂಗೈ ಯಾಳುಂ
ಕೂಡುಮೇ ನಾಯಡಿಯೇನ್ ಸೆಯ್ಗುಟ್ರೇವಲ್
ಕುಱೈಯುಂಡೇ ತಿರುವಾರೂರ್ ಕುಡಿಹೊಣ್ ಟೀರ್ಕ್ಕೇ
Open the Kannada Section in a New Tab
ఆడువాయ్ నీనట్టం అళవిఱ్ కుండ్రా
అవియడువార్ అరుమఱైయో రఱిందే నున్నైప్
పాడువార్ తుంబురువుం నార తాది
పరవువార్ అమరర్గళుం అమరర్ కోనుం
తేడువార్ తిరుమాలుం నాన్ము కనున్
తీండువార్ మలైమహళుఙ్ కంగై యాళుం
కూడుమే నాయడియేన్ సెయ్గుట్రేవల్
కుఱైయుండే తిరువారూర్ కుడిహొణ్ టీర్క్కే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

ආඩුවාය් නීනට්ටම් අළවිර් කුන්‍රා
අවියඩුවාර් අරුමරෛයෝ රරින්දේ නුන්නෛප්
පාඩුවාර් තුම්බුරුවුම් නාර තාදි
පරවුවාර් අමරර්හළුම් අමරර් කෝනුම්
තේඩුවාර් තිරුමාලුම් නාන්මු කනුන්
තීණ්ඩුවාර් මලෛමහළුඞ් කංගෛ යාළුම්
කූඩුමේ නායඩියේන් සෙය්හුට්‍රේවල්
කුරෛයුණ්ඩේ තිරුවාරූර් කුඩිහොණ් ටීර්ක්කේ


Open the Sinhala Section in a New Tab
ആടുവായ് നീനട്ടം അളവിറ് കുന്‍റാ
അവിയടുവാര്‍ അരുമറൈയോ രറിന്തേ നുന്‍നൈപ്
പാടുവാര്‍ തുംപുരുവും നാര താതി
പരവുവാര്‍ അമരര്‍കളും അമരര്‍ കോനും
തേടുവാര്‍ തിരുമാലും നാന്‍മു കനുന്‍
തീണ്ടുവാര്‍ മലൈമകളുങ് കങ്കൈ യാളും
കൂടുമേ നായടിയേന്‍ ചെയ്കുറ് റേവല്‍
കുറൈയുണ്ടേ തിരുവാരൂര്‍ കുടികൊണ്‍ ടീര്‍ക്കേ
Open the Malayalam Section in a New Tab
อาดุวาย นีนะดดะม อละวิร กุณรา
อวิยะดุวาร อรุมะรายโย ระรินเถ ณุณณายป
ปาดุวาร ถุมปุรุวุม นาระ ถาถิ
ปะระวุวาร อมะระรกะลุม อมะระร โกณุม
เถดุวาร ถิรุมาลุม นาณมุ กะณุน
ถีณดุวาร มะลายมะกะลุง กะงกาย ยาลุม
กูดุเม นายะดิเยณ เจะยกุร เรวะล
กุรายยุณเด ถิรุวารูร กุดิโกะณ ดีรกเก
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အာတုဝာယ္ နီနတ္တမ္ အလဝိရ္ ကုန္ရာ
အဝိယတုဝာရ္ အရုမရဲေယာ ရရိန္ေထ နုန္နဲပ္
ပာတုဝာရ္ ထုမ္ပုရုဝုမ္ နာရ ထာထိ
ပရဝုဝာရ္ အမရရ္ကလုမ္ အမရရ္ ေကာနုမ္
ေထတုဝာရ္ ထိရုမာလုမ္ နာန္မု ကနုန္
ထီန္တုဝာရ္ မလဲမကလုင္ ကင္ကဲ ယာလုမ္
ကူတုေမ နာယတိေယန္ ေစ့ယ္ကုရ္ ေရဝလ္
ကုရဲယုန္ေတ ထိရုဝာရူရ္ ကုတိေကာ့န္ တီရ္က္ေက


Open the Burmese Section in a New Tab
アートゥヴァーヤ・ ニーナタ・タミ・ アラヴィリ・ クニ・ラー
アヴィヤトゥヴァーリ・ アルマリイョー ラリニ・テー ヌニ・ニイピ・
パートゥヴァーリ・ トゥミ・プルヴミ・ ナーラ ターティ
パラヴヴァーリ・ アマラリ・カルミ・ アマラリ・ コーヌミ・
テートゥヴァーリ・ ティルマールミ・ ナーニ・ム カヌニ・
ティーニ・トゥヴァーリ・ マリイマカルニ・ カニ・カイ ヤールミ・
クートゥメー ナーヤティヤエニ・ セヤ・クリ・ レーヴァリ・
クリイユニ・テー ティルヴァールーリ・ クティコニ・ ティーリ・ク・ケー
Open the Japanese Section in a New Tab
adufay ninaddaM alafir gundra
afiyadufar arumaraiyo rarinde nunnaib
badufar duMburufuM nara dadi
barafufar amarargaluM amarar gonuM
dedufar dirumaluM nanmu ganun
dindufar malaimahalung ganggai yaluM
gudume nayadiyen seygudrefal
guraiyunde dirufarur gudihon dirgge
Open the Pinyin Section in a New Tab
آدُوَایْ نِينَتَّن اَضَوِرْ كُنْدْرا
اَوِیَدُوَارْ اَرُمَرَيْیُوۤ رَرِنْديَۤ نُنَّْيْبْ
بادُوَارْ تُنبُرُوُن نارَ تادِ
بَرَوُوَارْ اَمَرَرْغَضُن اَمَرَرْ كُوۤنُن
تيَۤدُوَارْ تِرُمالُن نانْمُ كَنُنْ
تِينْدُوَارْ مَلَيْمَحَضُنغْ كَنغْغَيْ یاضُن
كُودُميَۤ نایَدِیيَۤنْ سيَیْغُتْريَۤوَلْ
كُرَيْیُنْديَۤ تِرُوَارُورْ كُدِحُونْ تِيرْكّيَۤ


Open the Arabic Section in a New Tab
ˀɑ˞:ɽɨʋɑ:ɪ̯ n̺i:n̺ʌ˞ʈʈʌm ˀʌ˞ɭʼʌʋɪr kʊn̺d̺ʳɑ:
ˀʌʋɪɪ̯ʌ˞ɽɨʋɑ:r ˀʌɾɨmʌɾʌjɪ̯o· rʌɾɪn̪d̪e· n̺ɨn̺n̺ʌɪ̯β
pɑ˞:ɽɨʋɑ:r t̪ɨmbʉ̩ɾɨʋʉ̩m n̺ɑ:ɾə t̪ɑ:ðɪ
pʌɾʌʋʉ̩ʋɑ:r ˀʌmʌɾʌrɣʌ˞ɭʼɨm ˀʌmʌɾʌr ko:n̺ɨm
t̪e˞:ɽɨʋɑ:r t̪ɪɾɨmɑ:lɨm n̺ɑ:n̺mʉ̩ kʌn̺ɨn̺
t̪i˞:ɳɖɨʋɑ:r mʌlʌɪ̯mʌxʌ˞ɭʼɨŋ kʌŋgʌɪ̯ ɪ̯ɑ˞:ɭʼɨm
ku˞:ɽʊme· n̺ɑ:ɪ̯ʌ˞ɽɪɪ̯e:n̺ sɛ̝ɪ̯xɨr re:ʋʌl
kʊɾʌjɪ̯ɨ˞ɳɖe· t̪ɪɾɨʋɑ:ɾu:r kʊ˞ɽɪxo̞˞ɳ ʈi:rkke·
Open the IPA Section in a New Tab
āṭuvāy nīnaṭṭam aḷaviṟ kuṉṟā
aviyaṭuvār arumaṟaiyō raṟintē ṉuṉṉaip
pāṭuvār tumpuruvum nāra tāti
paravuvār amararkaḷum amarar kōṉum
tēṭuvār tirumālum nāṉmu kaṉun
tīṇṭuvār malaimakaḷuṅ kaṅkai yāḷum
kūṭumē nāyaṭiyēṉ ceykuṟ ṟēval
kuṟaiyuṇṭē tiruvārūr kuṭikoṇ ṭīrkkē
Open the Diacritic Section in a New Tab
аатюваай нинaттaм алaвыт кюнраа
авыятюваар арюмaрaыйоо рaрынтэa нюннaып
паатюваар тюмпюрювюм наарa тааты
пaрaвюваар амaрaркалюм амaрaр коонюм
тэaтюваар тырюмаалюм наанмю канюн
тинтюваар мaлaымaкалюнг кангкaы яaлюм
кутюмэa нааятыеaн сэйкют рэaвaл
кюрaыёнтэa тырюваарур кютыкон тирккэa
Open the Russian Section in a New Tab
ahduwahj :nih:naddam a'lawir kunrah
awijaduwah'r a'rumaräjoh 'rari:ntheh nunnäp
pahduwah'r thumpu'ruwum :nah'ra thahthi
pa'rawuwah'r ama'ra'rka'lum ama'ra'r kohnum
thehduwah'r thi'rumahlum :nahnmu kanu:n
thih'nduwah'r malämaka'lung kangkä jah'lum
kuhdumeh :nahjadijehn zejkur rehwal
kuräju'ndeh thi'ruwah'ruh'r kudiko'n dih'rkkeh
Open the German Section in a New Tab
aadòvaaiy niinatdam alhavirh kònrhaa
aviyadòvaar aròmarhâiyoo rarhinthèè nònnâip
paadòvaar thòmpòròvòm naara thaathi
paravòvaar amararkalhòm amarar koonòm
thèèdòvaar thiròmaalòm naanmò kanòn
thiinhdòvaar malâimakalhòng kangkâi yaalhòm
ködòmèè naayadiyèèn çèiykòrh rhèèval
kòrhâiyònhdèè thiròvaarör kòdikonh tiirkkèè
aatuvayi niinaittam alhavirh cunrhaa
aviyatuvar arumarhaiyoo rarhiinthee nunnaip
paatuvar thumpuruvum naara thaathi
paravuvar amararcalhum amarar coonum
theetuvar thirumaalum naanmu canuin
thiiinhtuvar malaimacalhung cangkai iyaalhum
cuutumee naayatiyieen ceyicurh rheeval
curhaiyuinhtee thiruvaruur cuticoinh tiirickee
aaduvaay :nee:naddam a'lavi'r kun'raa
aviyaduvaar aruma'raiyoa ra'ri:nthae nunnaip
paaduvaar thumpuruvum :naara thaathi
paravuvaar amararka'lum amarar koanum
thaeduvaar thirumaalum :naanmu kanu:n
thee'nduvaar malaimaka'lung kangkai yaa'lum
koodumae :naayadiyaen seyku'r 'raeval
ku'raiyu'ndae thiruvaaroor kudiko'n deerkkae
Open the English Section in a New Tab
আটুৱায়্ ণীণইটতম্ অলৱিৰ্ কুন্ৰা
অৱিয়টুৱাৰ্ অৰুমৰৈয়ো ৰৰিণ্তে নূন্নৈপ্
পাটুৱাৰ্ তুম্পুৰুৱুম্ ণাৰ তাতি
পৰৱুৱাৰ্ অমৰৰ্কলুম্ অমৰৰ্ কোনূম্
তেটুৱাৰ্ তিৰুমালুম্ ণান্মু কনূণ্
তীণ্টুৱাৰ্ মলৈমকলুঙ কঙকৈ য়ালুম্
কূটুমে ণায়টিয়েন্ চেয়্কুৰ্ ৰেৱল্
কুৰৈয়ুণ্টে তিৰুৱাৰূৰ্ কুটিকোণ্ টীৰ্ক্কে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.