ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 4

கோவணமோ தோலோ உடை யாவது
    கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
    பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
    திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
    அறியேன்மற் றூராமா றாரூர் தானே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தலைவராகிய பெருமான் உடுப்பது கோவணமோ தோலோ ? ஊர்வது காளையோ, யானையோ ? அவர் இருக்குமிடம் பூவணமோ புறம்பயமோ ? அவர் பொருந்தாதார் வாழ்க்கையாகிய ஐயமேற்றுண்டல் அழகோ அழகன்றோ ? தீப்போன்ற செஞ்சடை மேல் பிறை சூடி நான்கு திசைகளையும் தம் இருப்பிடமாகக் கொண்ட செந்நிறத்து எம்பெருமானார் இப்பொழுது இருக்குமிடம் ஒற்றியூரோ ஆரூரோ அறியேன். அவர் திருவுள்ளம் எவ்வெவற்றில் எவ்வாறாகி உள்ளதோ ?

குறிப்புரை:

கோவணம் - கீழ் வாங்கிக்கட்டும் உடை. பொருந்தாதார் வாழ்க்கை - நன்மக்களோடு கூடாதவர் வாழ்க்கை ; இரந்து உயிர்வாழ்தல். திருந்தாமை - அழகன்மை. இது பண்பியை உணர்த்திற்று. மேலனவற்றோடு இயைய, ` திருந்தியதோ ` என்பது வருவிக்க. வைத்து - படைத்து. ` செந்தீ வண்ணர் அம்மானார்தாம் ( தலைவர் தாம், ஆயினும் ) அவருக்கு உடையாவது கோவணமோ ` தோலோ - ஊர்வது கொல்லேறோ, வேழமோ - பொருந்தாதார் வாழ்க்கையை மேற்கொண்டிருத்தல் அழகோ. அழகன்றோ - ஊர் பூவணமோ, புறம்பயமோ அன்றாயின், ஆரூர் ( அப்பெயர் சொல்லப் படுதலின் ) உரிமையானதோ, ஒற்றியோ - ஆமாறு ( உண்மை ) அறியேன் எனக்கொண்டு கூட்டுக.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु का वस्त्र है कौपीन या चर्म! प्रभु का वाहन तो वृषभ या गज हैं। प्रभु का स्थल पूवनम् या पुरम्बयम् वे प्रभु रक्तिम वर्ण सदृष रक्तिम जटाजूट में चन्द्र कलाधारी हैं। वे चतुर्दिकों के अधिपति हैं। प्रभु निरंतर वास करने वाले हैं या अस्थायी रूप से रहने वाले हैं। मैं नहीं जानता। उनका निवास स्थान आरूर हैं।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Does it become Him to lead the life of the unfit?
He is sure The Chief;
on His fire-like and ruddy matted hair He wears a crescent;
He is of ruddy hue who is hailed In all the four directions;
should He be clad In kovanam,
in skin?
Should He ride a murderous Bull,
A tusker?
Is His town Poovanam or Purampayam?
If not,
is it Aaroor?
Does He own it absolutely?
Or,
is it under a mortgage?
I know not.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑁄𑀯𑀡𑀫𑁄 𑀢𑁄𑀮𑁄 𑀉𑀝𑁃 𑀬𑀸𑀯𑀢𑀼
𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑁂𑀶𑁄 𑀯𑁂𑀵𑀫𑁄 𑀊𑀭𑁆𑀯𑀢𑀼 𑀢𑀸𑀷𑁆
𑀧𑀽𑀯𑀡𑀫𑁄 𑀧𑀼𑀶𑀫𑁆𑀧𑀬𑀫𑁄 𑀅𑀷𑁆𑀶𑀸 𑀬𑀺𑀶𑁆𑀶𑀸𑀷𑁆
𑀧𑁄𑁆𑀭𑀼𑀦𑁆𑀢𑀸𑀢𑀸𑀭𑁆 𑀯𑀸𑀵𑁆𑀓𑁆𑀓𑁃 𑀢𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀸𑀫𑁃𑀬𑁄
𑀢𑀻𑀯𑀡𑀢𑁆𑀢 𑀘𑁂𑁆𑀜𑁆𑀘𑀝𑁃𑀫𑁂𑀮𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀺𑀢𑁆
𑀢𑀺𑀘𑁃𑀦𑀸𑀷𑁆𑀓𑀼𑀫𑁆 𑀯𑁃𑀢𑁆𑀢𑀼𑀓𑀦𑁆𑀢 𑀘𑁂𑁆𑀦𑁆𑀢𑀻 𑀯𑀡𑁆𑀡𑀭𑁆
𑀆𑀯𑀡𑀫𑁄 𑀑𑁆𑀶𑁆𑀶𑀺𑀬𑁄 𑀅𑀫𑁆𑀫𑀸 𑀷𑀸𑀭𑁆𑀢𑀸𑀫𑁆
𑀅𑀶𑀺𑀬𑁂𑀷𑁆𑀫𑀶𑁆 𑀶𑀽𑀭𑀸𑀫𑀸 𑀶𑀸𑀭𑀽𑀭𑁆 𑀢𑀸𑀷𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কোৱণমো তোলো উডৈ যাৱদু
কোল্লের়ো ৱেৰ়মো ঊর্ৱদু তান়্‌
পূৱণমো পুর়ম্বযমো অণ্ড্রা যিট্রান়্‌
পোরুন্দাদার্ ৱাৰ়্‌ক্কৈ তিরুন্ দামৈযো
তীৱণত্ত সেঞ্জডৈমেল্ তিঙ্গৰ‍্ সূডিত্
তিসৈনান়্‌গুম্ ৱৈত্তুহন্দ সেন্দী ৱণ্ণর্
আৱণমো ওট্রিযো অম্মা ন়ার্দাম্
অর়িযেন়্‌মট্রূরামা র়ারূর্ তান়ে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே


Open the Thamizhi Section in a New Tab
கோவணமோ தோலோ உடை யாவது
கொல்லேறோ வேழமோ ஊர்வது தான்
பூவணமோ புறம்பயமோ அன்றா யிற்றான்
பொருந்தாதார் வாழ்க்கை திருந் தாமையோ
தீவணத்த செஞ்சடைமேல் திங்கள் சூடித்
திசைநான்கும் வைத்துகந்த செந்தீ வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மா னார்தாம்
அறியேன்மற் றூராமா றாரூர் தானே

Open the Reformed Script Section in a New Tab
कोवणमो तोलो उडै यावदु
कॊल्लेऱो वेऴमो ऊर्वदु ताऩ्
पूवणमो पुऱम्बयमो अण्ड्रा यिट्राऩ्
पॊरुन्दादार् वाऴ्क्कै तिरुन् दामैयो
तीवणत्त सॆञ्जडैमेल् तिङ्गळ् सूडित्
तिसैनाऩ्गुम् वैत्तुहन्द सॆन्दी वण्णर्
आवणमो ऒट्रियो अम्मा ऩार्दाम्
अऱियेऩ्मट्रूरामा ऱारूर् ताऩे
Open the Devanagari Section in a New Tab
ಕೋವಣಮೋ ತೋಲೋ ಉಡೈ ಯಾವದು
ಕೊಲ್ಲೇಱೋ ವೇೞಮೋ ಊರ್ವದು ತಾನ್
ಪೂವಣಮೋ ಪುಱಂಬಯಮೋ ಅಂಡ್ರಾ ಯಿಟ್ರಾನ್
ಪೊರುಂದಾದಾರ್ ವಾೞ್ಕ್ಕೈ ತಿರುನ್ ದಾಮೈಯೋ
ತೀವಣತ್ತ ಸೆಂಜಡೈಮೇಲ್ ತಿಂಗಳ್ ಸೂಡಿತ್
ತಿಸೈನಾನ್ಗುಂ ವೈತ್ತುಹಂದ ಸೆಂದೀ ವಣ್ಣರ್
ಆವಣಮೋ ಒಟ್ರಿಯೋ ಅಮ್ಮಾ ನಾರ್ದಾಂ
ಅಱಿಯೇನ್ಮಟ್ರೂರಾಮಾ ಱಾರೂರ್ ತಾನೇ
Open the Kannada Section in a New Tab
కోవణమో తోలో ఉడై యావదు
కొల్లేఱో వేళమో ఊర్వదు తాన్
పూవణమో పుఱంబయమో అండ్రా యిట్రాన్
పొరుందాదార్ వాళ్క్కై తిరున్ దామైయో
తీవణత్త సెంజడైమేల్ తింగళ్ సూడిత్
తిసైనాన్గుం వైత్తుహంద సెందీ వణ్ణర్
ఆవణమో ఒట్రియో అమ్మా నార్దాం
అఱియేన్మట్రూరామా ఱారూర్ తానే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කෝවණමෝ තෝලෝ උඩෛ යාවදු
කොල්ලේරෝ වේළමෝ ඌර්වදු තාන්
පූවණමෝ පුරම්බයමෝ අන්‍රා යිට්‍රාන්
පොරුන්දාදාර් වාළ්ක්කෛ තිරුන් දාමෛයෝ
තීවණත්ත සෙඥ්ජඩෛමේල් තිංගළ් සූඩිත්
තිසෛනාන්හුම් වෛත්තුහන්ද සෙන්දී වණ්ණර්
ආවණමෝ ඔට්‍රියෝ අම්මා නාර්දාම්
අරියේන්මට්‍රූරාමා රාරූර් තානේ


Open the Sinhala Section in a New Tab
കോവണമോ തോലോ ഉടൈ യാവതു
കൊല്ലേറോ വേഴമോ ഊര്‍വതു താന്‍
പൂവണമോ പുറംപയമോ അന്‍റാ യിറ്റാന്‍
പൊരുന്താതാര്‍ വാഴ്ക്കൈ തിരുന്‍ താമൈയോ
തീവണത്ത ചെഞ്ചടൈമേല്‍ തിങ്കള്‍ ചൂടിത്
തിചൈനാന്‍കും വൈത്തുകന്ത ചെന്തീ വണ്ണര്‍
ആവണമോ ഒറ്റിയോ അമ്മാ നാര്‍താം
അറിയേന്‍മറ് റൂരാമാ റാരൂര്‍ താനേ
Open the Malayalam Section in a New Tab
โกวะณะโม โถโล อุดาย ยาวะถุ
โกะลเลโร เวฬะโม อูรวะถุ ถาณ
ปูวะณะโม ปุระมปะยะโม อณรา ยิรราณ
โปะรุนถาถาร วาฬกกาย ถิรุน ถามายโย
ถีวะณะถถะ เจะญจะดายเมล ถิงกะล จูดิถ
ถิจายนาณกุม วายถถุกะนถะ เจะนถี วะณณะร
อาวะณะโม โอะรริโย อมมา ณารถาม
อริเยณมะร รูรามา รารูร ถาเณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေကာဝနေမာ ေထာေလာ အုတဲ ယာဝထု
ေကာ့လ္ေလေရာ ေဝလေမာ အူရ္ဝထု ထာန္
ပူဝနေမာ ပုရမ္ပယေမာ အန္ရာ ယိရ္ရာန္
ေပာ့ရုန္ထာထာရ္ ဝာလ္က္ကဲ ထိရုန္ ထာမဲေယာ
ထီဝနထ္ထ ေစ့ည္စတဲေမလ္ ထိင္ကလ္ စူတိထ္
ထိစဲနာန္ကုမ္ ဝဲထ္ထုကန္ထ ေစ့န္ထီ ဝန္နရ္
အာဝနေမာ ေအာ့ရ္ရိေယာ အမ္မာ နာရ္ထာမ္
အရိေယန္မရ္ ရူရာမာ ရာရူရ္ ထာေန


Open the Burmese Section in a New Tab
コーヴァナモー トーロー ウタイ ヤーヴァトゥ
コリ・レーロー. ヴェーラモー ウーリ・ヴァトゥ ターニ・
プーヴァナモー プラミ・パヤモー アニ・ラー ヤリ・ラーニ・
ポルニ・ターターリ・ ヴァーリ・ク・カイ ティルニ・ ターマイョー
ティーヴァナタ・タ セニ・サタイメーリ・ ティニ・カリ・ チューティタ・
ティサイナーニ・クミ・ ヴイタ・トゥカニ・タ セニ・ティー ヴァニ・ナリ・
アーヴァナモー オリ・リョー アミ・マー ナーリ・ターミ・
アリヤエニ・マリ・ ルーラーマー ラールーリ・ ターネー
Open the Japanese Section in a New Tab
gofanamo dolo udai yafadu
gollero felamo urfadu dan
bufanamo buraMbayamo andra yidran
borundadar falggai dirun damaiyo
difanadda sendadaimel dinggal sudid
disainanguM faidduhanda sendi fannar
afanamo odriyo amma nardaM
ariyenmadrurama rarur dane
Open the Pinyin Section in a New Tab
كُوۤوَنَمُوۤ تُوۤلُوۤ اُدَيْ یاوَدُ
كُولّيَۤرُوۤ وٕۤظَمُوۤ اُورْوَدُ تانْ
بُووَنَمُوۤ بُرَنبَیَمُوۤ اَنْدْرا یِتْرانْ
بُورُنْدادارْ وَاظْكَّيْ تِرُنْ دامَيْیُوۤ
تِيوَنَتَّ سيَنعْجَدَيْميَۤلْ تِنغْغَضْ سُودِتْ
تِسَيْنانْغُن وَيْتُّحَنْدَ سيَنْدِي وَنَّرْ
آوَنَمُوۤ اُوتْرِیُوۤ اَمّا نارْدان
اَرِیيَۤنْمَتْرُوراما رارُورْ تانيَۤ


Open the Arabic Section in a New Tab
ko:ʋʌ˞ɳʼʌmo· t̪o:lo· ʷʊ˞ɽʌɪ̯ ɪ̯ɑ:ʋʌðɨ
ko̞lle:ɾo· ʋe˞:ɻʌmo· ʷu:rʋʌðɨ t̪ɑ:n̺
pu:ʋʌ˞ɳʼʌmo· pʊɾʌmbʌɪ̯ʌmo· ˀʌn̺d̺ʳɑ: ɪ̯ɪt̺t̺ʳɑ:n̺
po̞ɾɨn̪d̪ɑ:ðɑ:r ʋɑ˞:ɻkkʌɪ̯ t̪ɪɾɨn̺ t̪ɑ:mʌjɪ̯o:
t̪i:ʋʌ˞ɳʼʌt̪t̪ə sɛ̝ɲʤʌ˞ɽʌɪ̯me:l t̪ɪŋgʌ˞ɭ su˞:ɽɪt̪
t̪ɪsʌɪ̯n̺ɑ:n̺gɨm ʋʌɪ̯t̪t̪ɨxʌn̪d̪ə sɛ̝n̪d̪i· ʋʌ˞ɳɳʌr
ˀɑ:ʋʌ˞ɳʼʌmo· ʷo̞t̺t̺ʳɪɪ̯o· ˀʌmmɑ: n̺ɑ:rðɑ:m
ˀʌɾɪɪ̯e:n̺mʌr ru:ɾɑ:mɑ: rɑ:ɾu:r t̪ɑ:n̺e·
Open the IPA Section in a New Tab
kōvaṇamō tōlō uṭai yāvatu
kollēṟō vēḻamō ūrvatu tāṉ
pūvaṇamō puṟampayamō aṉṟā yiṟṟāṉ
poruntātār vāḻkkai tirun tāmaiyō
tīvaṇatta ceñcaṭaimēl tiṅkaḷ cūṭit
ticaināṉkum vaittukanta centī vaṇṇar
āvaṇamō oṟṟiyō ammā ṉārtām
aṟiyēṉmaṟ ṟūrāmā ṟārūr tāṉē
Open the Diacritic Section in a New Tab
коовaнaмоо тоолоо ютaы яaвaтю
коллэaроо вэaлзaмоо урвaтю таан
пувaнaмоо пюрaмпaямоо анраа йытраан
порюнтаатаар ваалзккaы тырюн таамaыйоо
тивaнaттa сэгнсaтaымэaл тынгкал сутыт
тысaынаанкюм вaыттюкантa сэнти вaннaр
аавaнaмоо отрыйоо аммаа наартаам
арыеaнмaт рураамаа раарур таанэa
Open the Russian Section in a New Tab
kohwa'namoh thohloh udä jahwathu
kollehroh wehshamoh uh'rwathu thahn
puhwa'namoh purampajamoh anrah jirrahn
po'ru:nthahthah'r wahshkkä thi'ru:n thahmäjoh
thihwa'naththa zengzadämehl thingka'l zuhdith
thizä:nahnkum wäththuka:ntha ze:nthih wa'n'na'r
ahwa'namoh orrijoh ammah nah'rthahm
arijehnmar ruh'rahmah rah'ruh'r thahneh
Open the German Section in a New Tab
koovanhamoo thooloo òtâi yaavathò
kollèèrhoo vèèlzamoo örvathò thaan
pövanhamoo pòrhampayamoo anrhaa yeirhrhaan
porònthaathaar vaalzkkâi thiròn thaamâiyoo
thiivanhaththa çègnçatâimèèl thingkalh çödith
thiçâinaankòm vâiththòkantha çènthii vanhnhar
aavanhamoo orhrhiyoo ammaa naarthaam
arhiyèènmarh rhöraamaa rhaarör thaanèè
coovanhamoo thooloo utai iyaavathu
colleerhoo veelzamoo uurvathu thaan
puuvanhamoo purhampayamoo anrhaa yiirhrhaan
poruinthaathaar valzickai thiruin thaamaiyoo
thiivanhaiththa ceignceataimeel thingcalh chuotiith
thiceainaancum vaiiththucaintha ceinthii vainhnhar
aavanhamoo orhrhiyoo ammaa naarthaam
arhiyieenmarh ruuraamaa rhaaruur thaanee
koava'namoa thoaloa udai yaavathu
kollae'roa vaezhamoa oorvathu thaan
poova'namoa pu'rampayamoa an'raa yi'r'raan
poru:nthaathaar vaazhkkai thiru:n thaamaiyoa
theeva'naththa senjsadaimael thingka'l soodith
thisai:naankum vaiththuka:ntha se:nthee va'n'nar
aava'namoa o'r'riyoa ammaa naarthaam
a'riyaenma'r 'rooraamaa 'raaroor thaanae
Open the English Section in a New Tab
কোৱণমো তোলো উটৈ য়াৱতু
কোল্লেৰো ৱেলমো ঊৰ্ৱতু তান্
পূৱণমো পুৰম্পয়মো অন্ৰা য়িৰ্ৰান্
পোৰুণ্তাতাৰ্ ৱাইলক্কৈ তিৰুণ্ তামৈয়ো
তীৱণত্ত চেঞ্চটৈমেল্ তিঙকল্ চূটিত্
তিচৈণান্কুম্ ৱৈত্তুকণ্ত চেণ্তী ৱণ্ণৰ্
আৱণমো ওৰ্ৰিয়ো অম্মা নাৰ্তাম্
অৰিয়েন্মৰ্ ৰূৰামা ৰাৰূৰ্ তানে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.