ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 3

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
    திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
    கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி
    உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
    அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

தேரூர், மாவூர், திங்களூர் இவற்றில் உறைந்து திகழும் செஞ்சடை மீது பிறை சூடி, நீர் வளம் சான்ற வயல்களையும் கண்ணுக்கு மகிழ்ச்சி தரும் மாடங்களையும் உடைய ஒவ்வோர் ஊராக உலகிலுள்ளார் எல்லாம் உமையாள் கணவனே என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்று அழைக்கின்றார்கள். அவர்களுக்குக் காட்சி வழங்காமல் நீ எங்கே உள்ளாய் ?

குறிப்புரை:

` தேரூர், மாவூர், திங்களூர் ` மூன்றும் வைப்புத் தலங்கள். கார் - நீர். சாயல் - அழகு. கண் ஆர்ந்த - கண்ணுக்கு நிறைந்த. ` கழனி ஓரூர் ` என இயையும். ` ஓரூர் ` என்புழி நின்ற ஊர், ஆகுபெயர். ` ஓரோர் ஊர் ` எனற்பாலதாய அடுக்குத் தொகுத்தலாயிற்று. தேரூரார், மாவூரார், திங்களூரார் முதலாக ஓரோர் ஊராராக உலகில் உள்ளவரெல்லாம் ஒருங்குகூடி ` திங்கள் சூடி உமையாட்கு மணவாளனாய் இருப்பவனே ` என்று வாழ்த்தி, ` ஆரூரா ஆரூரா ` என்கின்றார்கள் ; நீ எங்கே உள்ளாய் ; ( அவர்கள் கண்டிலரே ) எனக் கொண்டு கூட்டியுரைக்க. இங்ஙனம் அரிது பொருள்கொள்ள அமைதலும் அருட்டிருப் பாடல்களுக்கு இயல்பென உணர்க.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
षिव, तेरूर, माऊर, तिड.कळूर में प्रतिष्ठित हैं। जटा-जूट में अर्धचन्द्र से सुषोभित हैं। प्रत्येक पुर वाले उमापति कहकर स्तुति करते हैं। आरूर में प्रतिष्ठित प्रभु की रक्षा करो कहते प्रार्थना करते हैं। बताओ, देवों के स्तुत्य प्रभु आप कहाँ हैं?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
The people of Teroor,
Maavoor and Tingaloor as well as Those of each town girt with beautiful,
watery fields And rich in enchanting and huge mansions,
gather together The world over and hail You whose hirsutorufous Crown of matted hair sports the crescent,
thus: ``O Lord Of Aaroor!
O Lord of Aaroor!
O Consort of Uma!
`` (Alas!
) Where are You,
O Lord of the celestials!
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀢𑁂𑀭𑀽𑀭𑀸𑀭𑁆 𑀫𑀸𑀯𑀽𑀭𑀸𑀭𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓 𑀴𑀽𑀭𑀸𑀭𑁆
𑀢𑀺𑀓𑀵𑁆𑀧𑀼𑀷𑁆 𑀘𑀝𑁃𑀫𑀼𑀝𑀺𑀫𑁂𑀮𑁆 𑀢𑀺𑀗𑁆𑀓𑀴𑁆 𑀘𑀽𑀝𑀺𑀓𑁆
𑀓𑀸𑀭𑀽𑀭𑀸 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀓𑀵𑀷𑀺𑀘𑁆 𑀘𑀸𑀬𑀶𑁆
𑀓𑀡𑁆𑀡𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀦𑁂𑁆𑀝𑀼𑀫𑀸𑀝𑀗𑁆 𑀓𑀮𑀦𑁆𑀢𑀼 𑀢𑁄𑀷𑁆𑀶𑀼𑀫𑁆
𑀑𑀭𑀽𑀭𑀸 𑀯𑀼𑀮𑀓𑁂𑁆𑀮𑀸 𑀫𑁄𑁆𑀧𑁆𑀧𑀓𑁆 𑀓𑀽𑀝𑀺
𑀉𑀫𑁃𑀬𑀸𑀴𑁆 𑀫𑀡𑀯𑀸𑀴𑀸 𑀏𑁆𑀷𑁆𑀶𑀼 𑀯𑀸𑀵𑁆𑀢𑁆𑀢𑀺
𑀆𑀭𑀽𑀭𑀸 𑀆𑀭𑀽𑀭𑀸 𑀏𑁆𑀷𑁆𑀓𑀺𑀷𑁆 𑀶𑀸𑀭𑁆𑀓𑀴𑁆
𑀅𑀫𑀭𑀭𑁆𑀓𑀴𑁆𑀢𑀫𑁆 𑀧𑁂𑁆𑀭𑀼𑀫𑀸𑀷𑁂 𑀬𑁂𑁆𑀗𑁆𑀓𑀼𑀶𑁆 𑀶𑀸𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

তেরূরার্ মাৱূরার্ তিঙ্গ ৰূরার্
তিহৰ়্‌বুন়্‌ সডৈমুডিমেল্ তিঙ্গৰ‍্ সূডিক্
কারূরা নিণ্ড্র কৰ়ন়িচ্ চাযর়্‌
কণ্ণার্ন্দ নেডুমাডঙ্ কলন্দু তোণ্ড্রুম্
ওরূরা ৱুলহেলা মোপ্পক্ কূডি
উমৈযাৰ‍্ মণৱাৰা এণ্ড্রু ৱাৰ়্‌ত্তি
আরূরা আরূরা এন়্‌গিণ্ড্রার্গৰ‍্
অমরর্গৰ‍্দম্ পেরুমান়ে যেঙ্গুট্রাযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே


Open the Thamizhi Section in a New Tab
தேரூரார் மாவூரார் திங்க ளூரார்
திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக்
காரூரா நின்ற கழனிச் சாயற்
கண்ணார்ந்த நெடுமாடங் கலந்து தோன்றும்
ஓரூரா வுலகெலா மொப்பக் கூடி
உமையாள் மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின் றார்கள்
அமரர்கள்தம் பெருமானே யெங்குற் றாயே

Open the Reformed Script Section in a New Tab
तेरूरार् मावूरार् तिङ्ग ळूरार्
तिहऴ्बुऩ् सडैमुडिमेल् तिङ्गळ् सूडिक्
कारूरा निण्ड्र कऴऩिच् चायऱ्
कण्णार्न्द नॆडुमाडङ् कलन्दु तोण्ड्रुम्
ओरूरा वुलहॆला मॊप्पक् कूडि
उमैयाळ् मणवाळा ऎण्ड्रु वाऴ्त्ति
आरूरा आरूरा ऎऩ्गिण्ड्रार्गळ्
अमरर्गळ्दम् पॆरुमाऩे यॆङ्गुट्राये
Open the Devanagari Section in a New Tab
ತೇರೂರಾರ್ ಮಾವೂರಾರ್ ತಿಂಗ ಳೂರಾರ್
ತಿಹೞ್ಬುನ್ ಸಡೈಮುಡಿಮೇಲ್ ತಿಂಗಳ್ ಸೂಡಿಕ್
ಕಾರೂರಾ ನಿಂಡ್ರ ಕೞನಿಚ್ ಚಾಯಱ್
ಕಣ್ಣಾರ್ಂದ ನೆಡುಮಾಡಙ್ ಕಲಂದು ತೋಂಡ್ರುಂ
ಓರೂರಾ ವುಲಹೆಲಾ ಮೊಪ್ಪಕ್ ಕೂಡಿ
ಉಮೈಯಾಳ್ ಮಣವಾಳಾ ಎಂಡ್ರು ವಾೞ್ತ್ತಿ
ಆರೂರಾ ಆರೂರಾ ಎನ್ಗಿಂಡ್ರಾರ್ಗಳ್
ಅಮರರ್ಗಳ್ದಂ ಪೆರುಮಾನೇ ಯೆಂಗುಟ್ರಾಯೇ
Open the Kannada Section in a New Tab
తేరూరార్ మావూరార్ తింగ ళూరార్
తిహళ్బున్ సడైముడిమేల్ తింగళ్ సూడిక్
కారూరా నిండ్ర కళనిచ్ చాయఱ్
కణ్ణార్ంద నెడుమాడఙ్ కలందు తోండ్రుం
ఓరూరా వులహెలా మొప్పక్ కూడి
ఉమైయాళ్ మణవాళా ఎండ్రు వాళ్త్తి
ఆరూరా ఆరూరా ఎన్గిండ్రార్గళ్
అమరర్గళ్దం పెరుమానే యెంగుట్రాయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

තේරූරාර් මාවූරාර් තිංග ළූරාර්
තිහළ්බුන් සඩෛමුඩිමේල් තිංගළ් සූඩික්
කාරූරා නින්‍ර කළනිච් චායර්
කණ්ණාර්න්ද නෙඩුමාඩඞ් කලන්දු තෝන්‍රුම්
ඕරූරා වුලහෙලා මොප්පක් කූඩි
උමෛයාළ් මණවාළා එන්‍රු වාළ්ත්ති
ආරූරා ආරූරා එන්හින්‍රාර්හළ්
අමරර්හළ්දම් පෙරුමානේ යෙංගුට්‍රායේ


Open the Sinhala Section in a New Tab
തേരൂരാര്‍ മാവൂരാര്‍ തിങ്ക ളൂരാര്‍
തികഴ്പുന്‍ ചടൈമുടിമേല്‍ തിങ്കള്‍ ചൂടിക്
കാരൂരാ നിന്‍റ കഴനിച് ചായറ്
കണ്ണാര്‍ന്ത നെടുമാടങ് കലന്തു തോന്‍റും
ഓരൂരാ വുലകെലാ മൊപ്പക് കൂടി
ഉമൈയാള്‍ മണവാളാ എന്‍റു വാഴ്ത്തി
ആരൂരാ ആരൂരാ എന്‍കിന്‍ റാര്‍കള്‍
അമരര്‍കള്‍തം പെരുമാനേ യെങ്കുറ് റായേ
Open the Malayalam Section in a New Tab
เถรูราร มาวูราร ถิงกะ ลูราร
ถิกะฬปุณ จะดายมุดิเมล ถิงกะล จูดิก
การูรา นิณระ กะฬะณิจ จายะร
กะณณารนถะ เนะดุมาดะง กะละนถุ โถณรุม
โอรูรา วุละเกะลา โมะปปะก กูดิ
อุมายยาล มะณะวาลา เอะณรุ วาฬถถิ
อารูรา อารูรา เอะณกิณ รารกะล
อมะระรกะลถะม เปะรุมาเณ เยะงกุร ราเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ေထရူရာရ္ မာဝူရာရ္ ထိင္က လူရာရ္
ထိကလ္ပုန္ စတဲမုတိေမလ္ ထိင္ကလ္ စူတိက္
ကာရူရာ နိန္ရ ကလနိစ္ စာယရ္
ကန္နာရ္န္ထ ေန့တုမာတင္ ကလန္ထု ေထာန္ရုမ္
ေအာရူရာ ဝုလေက့လာ ေမာ့ပ္ပက္ ကူတိ
အုမဲယာလ္ မနဝာလာ ေအ့န္ရု ဝာလ္ထ္ထိ
အာရူရာ အာရူရာ ေအ့န္ကိန္ ရာရ္ကလ္
အမရရ္ကလ္ထမ္ ေပ့ရုမာေန ေယ့င္ကုရ္ ရာေယ


Open the Burmese Section in a New Tab
テールーラーリ・ マーヴーラーリ・ ティニ・カ ルーラーリ・
ティカリ・プニ・ サタイムティメーリ・ ティニ・カリ・ チューティク・
カールーラー ニニ・ラ カラニシ・ チャヤリ・
カニ・ナーリ・ニ・タ ネトゥマータニ・ カラニ・トゥ トーニ・ルミ・
オールーラー ヴラケラー モピ・パク・ クーティ
ウマイヤーリ・ マナヴァーラア エニ・ル ヴァーリ・タ・ティ
アールーラー アールーラー エニ・キニ・ ラーリ・カリ・
アマラリ・カリ・タミ・ ペルマーネー イェニ・クリ・ ラーヤエ
Open the Japanese Section in a New Tab
derurar mafurar dingga lurar
dihalbun sadaimudimel dinggal sudig
garura nindra galanid dayar
gannarnda nedumadang galandu dondruM
orura fulahela mobbag gudi
umaiyal manafala endru falddi
arura arura engindrargal
amarargaldaM berumane yenggudraye
Open the Pinyin Section in a New Tab
تيَۤرُورارْ ماوُورارْ تِنغْغَ ضُورارْ
تِحَظْبُنْ سَدَيْمُدِميَۤلْ تِنغْغَضْ سُودِكْ
كارُورا نِنْدْرَ كَظَنِتشْ تشایَرْ
كَنّارْنْدَ نيَدُمادَنغْ كَلَنْدُ تُوۤنْدْرُن
اُوۤرُورا وُلَحيَلا مُوبَّكْ كُودِ
اُمَيْیاضْ مَنَوَاضا يَنْدْرُ وَاظْتِّ
آرُورا آرُورا يَنْغِنْدْرارْغَضْ
اَمَرَرْغَضْدَن بيَرُمانيَۤ یيَنغْغُتْرایيَۤ


Open the Arabic Section in a New Tab
t̪e:ɾu:ɾɑ:r mɑ:ʋu:ɾɑ:r t̪ɪŋgə ɭu:ɾɑ:r
t̪ɪxʌ˞ɻβʉ̩n̺ sʌ˞ɽʌɪ̯mʉ̩˞ɽɪme:l t̪ɪŋgʌ˞ɭ su˞:ɽɪk
kɑ:ɾu:ɾɑ: n̺ɪn̺d̺ʳə kʌ˞ɻʌn̺ɪʧ ʧɑ:ɪ̯ʌr
kʌ˞ɳɳɑ:rn̪d̪ə n̺ɛ̝˞ɽɨmɑ˞:ɽʌŋ kʌlʌn̪d̪ɨ t̪o:n̺d̺ʳɨm
ʷo:ɾu:ɾɑ: ʋʉ̩lʌxɛ̝lɑ: mo̞ppʌk ku˞:ɽɪ
ʷʊmʌjɪ̯ɑ˞:ɭ mʌ˞ɳʼʌʋɑ˞:ɭʼɑ: ʲɛ̝n̺d̺ʳɨ ʋɑ˞:ɻt̪t̪ɪ
ˀɑ:ɾu:ɾɑ: ˀɑ:ɾu:ɾɑ: ʲɛ̝n̺gʲɪn̺ rɑ:rɣʌ˞ɭ
ˀʌmʌɾʌrɣʌ˞ɭðʌm pɛ̝ɾɨmɑ:n̺e· ɪ̯ɛ̝ŋgɨr rɑ:ɪ̯e·
Open the IPA Section in a New Tab
tērūrār māvūrār tiṅka ḷūrār
tikaḻpuṉ caṭaimuṭimēl tiṅkaḷ cūṭik
kārūrā niṉṟa kaḻaṉic cāyaṟ
kaṇṇārnta neṭumāṭaṅ kalantu tōṉṟum
ōrūrā vulakelā moppak kūṭi
umaiyāḷ maṇavāḷā eṉṟu vāḻtti
ārūrā ārūrā eṉkiṉ ṟārkaḷ
amararkaḷtam perumāṉē yeṅkuṟ ṟāyē
Open the Diacritic Section in a New Tab
тэaрураар маавураар тынгка лураар
тыкалзпюн сaтaымютымэaл тынгкал сутык
кaрураа нынрa калзaныч сaaят
каннаарнтa нэтюмаатaнг калaнтю тоонрюм
оорураа вюлaкэлаа моппaк куты
юмaыяaл мaнaваалаа энрю ваалзтты
аарураа аарураа энкын рааркал
амaрaркалтaм пэрюмаанэa енгкют рааеa
Open the Russian Section in a New Tab
theh'ruh'rah'r mahwuh'rah'r thingka 'luh'rah'r
thikashpun zadämudimehl thingka'l zuhdik
kah'ruh'rah :ninra kashanich zahjar
ka'n'nah'r:ntha :nedumahdang kala:nthu thohnrum
oh'ruh'rah wulakelah moppak kuhdi
umäjah'l ma'nawah'lah enru wahshththi
ah'ruh'rah ah'ruh'rah enkin rah'rka'l
ama'ra'rka'ltham pe'rumahneh jengkur rahjeh
Open the German Section in a New Tab
thèèröraar maavöraar thingka lhöraar
thikalzpòn çatâimòdimèèl thingkalh çödik
kaaröraa ninrha kalzaniçh çhayarh
kanhnhaarntha nèdòmaadang kalanthò thoonrhòm
ooröraa vòlakèlaa moppak ködi
òmâiyaalh manhavaalhaa ènrhò vaalzththi
aaröraa aaröraa ènkin rhaarkalh
amararkalhtham pèròmaanèè yèngkòrh rhaayèè
theeruuraar maavuuraar thingca lhuuraar
thicalzpun ceataimutimeel thingcalh chuotiic
caaruuraa ninrha calzanic saayarh
cainhnhaarintha netumaatang calainthu thoonrhum
ooruuraa vulakelaa moppaic cuuti
umaiiyaalh manhavalhaa enrhu valziththi
aaruuraa aaruuraa encin rhaarcalh
amararcalhtham perumaanee yiengcurh rhaayiee
thaerooraar maavooraar thingka 'looraar
thikazhpun sadaimudimael thingka'l soodik
kaarooraa :nin'ra kazhanich saaya'r
ka'n'naar:ntha :nedumaadang kala:nthu thoan'rum
oarooraa vulakelaa moppak koodi
umaiyaa'l ma'navaa'laa en'ru vaazhththi
aarooraa aarooraa enkin 'raarka'l
amararka'ltham perumaanae yengku'r 'raayae
Open the English Section in a New Tab
তেৰূৰাৰ্ মাৱূৰাৰ্ তিঙক লূৰাৰ্
তিকইলপুন্ চটৈমুটিমেল্ তিঙকল্ চূটিক্
কাৰূৰা ণিন্ৰ কলনিচ্ চায়ৰ্
কণ্নাৰ্ণ্ত ণেটুমাতঙ কলণ্তু তোন্ৰূম্
ওৰূৰা ৱুলকেলা মোপ্পক্ কূটি
উমৈয়াল্ মণৱালা এন্ৰূ ৱাইলত্তি
আৰূৰা আৰূৰা এন্কিন্ ৰাৰ্কল্
অমৰৰ্কল্তম্ পেৰুমানে য়েঙকুৰ্ ৰায়ে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.