ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 10

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
    நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
    பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
    யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
    இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

நல்லூரில் நன்றாகக் கூத்து நிகழ்த்திப் பழையாறையை நோக்கி வெண்ணிறக் காளையை இவர்ந்து, பல ஊர்களிலும் பிச்சைக்காகத் திரிந்து, சேற்றூரில் பலர் காண நின்று, தலையாலங் காட்டினூடே மறைந்து நின்று, பெருவேளூர்க் கோயிலிலே விரும்பித் தங்கி, பட்டீச்சரத்தில் இராப்பொழுதைக் கழித்து மணற் காலில் நுழைந்து தளிச்சாத்தங் குடி வழியாக எல்லாரும் காணச் சென்று ஒரு நொடிப் பொழுதில் திருவாரூரில் எம் பெருமான் புகுந்தார்.

குறிப்புரை:

பழையாறு, சேற்றூர், மணற்கால், தளிச்சாத்தங்குடி இவை வைப்புத்தலங்கள் ; ` தனிச்சாத்தங்குடி ` என்பதும் பாடம். தாம் ( திருவாரூர்ப் பெருமானார் ) ` நல்லூரில் நட்டம் இட்டு, பழையாற்றில் ஏறேறி, பல்லூரில் பலிதிரிந்து, சேற்றூரில் பலர்காண நின்று, தலையாலங்காட்டில் ஊடே மறைந்துநின்று, பெருவேளூர்த் தளியிலே ( கோயிலிலே ) விரும்பித் தங்கி, பட்டீச்சுரத்தில் இராப் பொழுதைக் கழித்து, மணற்காலில் நுழைந்து, தளிச்சாத்தங்குடி வழியாக யாவருங் காண நடந்து, ஒரு நொடிப்பொழுதில் திருவாரூரை அடைந்தார் ` என முடிவு கூறுக. இடையில் வேண்டும் சொற்கள், சொல்லெச்சமாக வந்து இயையும். நல்லூர், தலையாலங்காடு, பெருவேளூர், பட்டீச்சரம் இவை சோழநாட்டுத் தலங்கள்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु षिव नल्लूर में नृत्य करते समय, ष्वेत वृषभ वाहन पर आरूढ़ होकर, पलै़यारु में प्रतिष्ठित होकर, गाँव-गाँव में घर-घर में भिक्षा प्राप्त करते हुए सबके दर्षनार्थ सेट्रर में दिखाई पड़ने लगे। वे तलै़यालंकाडु के मार्ग से होते हुए पेरुवेल़ूर देवालय पहुँचकर, रात में पट्टीच्चरम् में विश्राम करते हुए, आगे मणर्काल् एवं तळिसाŸांगुडि में प्रविष्ट होकर, अंत में पलभर में वे तिरुवारूर को अलंकृत करने लगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
He danced well in Nalloor;
He leaped On the old Bull at Pazhaiyaaru;
He went Abegging in many towns;
many beheld Him At Setroor;
He lay concealed in Talayaalangkaadu;
He abode sweetly in His shrine of Peruvelur of many houses;
He crossed during night Patteccharam and entered Manakkaal;
He was seen by all Talicchaat- thangkudi;
In a trice He barged into Tiruvaaroor.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀦𑀮𑁆𑀮𑀽𑀭𑁂 𑀦𑀷𑁆𑀶𑀸𑀓 𑀦𑀝𑁆𑀝 𑀫𑀺𑀝𑁆𑀝𑀼
𑀦𑀭𑁃𑀬𑁂𑀶𑁆𑀶𑁃𑀧𑁆 𑀧𑀵𑁃𑀬𑀸𑀶𑁂 𑀧𑀸𑀬 𑀏𑀶𑀺𑀧𑁆
𑀧𑀮𑁆𑀮𑀽𑀭𑀼𑀫𑁆 𑀧𑀮𑀺𑀢𑀺𑀭𑀺𑀦𑁆𑀢𑀼 𑀘𑁂𑀶𑁆𑀶𑀽𑀭𑁆 𑀫𑀻𑀢𑁂
𑀧𑀮𑀭𑁆𑀓𑀸𑀡𑀢𑁆 𑀢𑀮𑁃𑀬𑀸𑀮𑀗𑁆 𑀓𑀸𑀝𑁆𑀝𑀺 𑀷𑀽𑀝𑁂
𑀇𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀦𑁆𑀢 𑀧𑁂𑁆𑀭𑀼𑀯𑁂𑀴𑀽𑀭𑁆𑀢𑁆 𑀢𑀴𑀺𑀬𑁂 𑀧𑁂𑀡𑀺
𑀬𑀺𑀭𑀸𑀧𑁆𑀧𑀝𑁆𑀝𑀻𑀘𑁆 𑀘𑀭𑀗𑁆𑀓𑀝𑀦𑁆𑀢𑀼 𑀫𑀡𑀶𑁆𑀓𑀸𑀮𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀼
𑀏𑁆𑀮𑁆𑀮𑀸𑀭𑀼𑀦𑁆 𑀢𑀴𑀺𑀘𑁆𑀘𑀸𑀢𑁆𑀢𑀗𑁆 𑀓𑀼𑀝𑀺𑀬𑀺𑀶𑁆 𑀓𑀸𑀡
𑀇𑀶𑁃𑀧𑁆𑀧𑁄𑁆𑀵𑀼𑀢𑀺𑀮𑁆 𑀢𑀺𑀭𑀼𑀯𑀸𑀭𑀽𑀭𑁆 𑀧𑀼𑀓𑁆𑀓𑀸𑀭𑁆 𑀢𑀸𑀫𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

নল্লূরে নণ্ড্রাহ নট্ট মিট্টু
নরৈযেট্রৈপ্ পৰ়ৈযার়ে পায এর়িপ্
পল্লূরুম্ পলিদিরিন্দু সেট্রূর্ মীদে
পলর্গাণত্ তলৈযালঙ্ কাট্টি ন়ূডে
ইল্লার্ন্দ পেরুৱেৰূর্ত্ তৰিযে পেণি
যিরাপ্পট্টীচ্ চরঙ্গডন্দু মণর়্‌কাল্ পুক্কু
এল্লারুন্ দৰিচ্চাত্তঙ্ কুডিযির়্‌ কাণ
ইর়ৈপ্পোৰ়ুদিল্ তিরুৱারূর্ পুক্কার্ তামে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே


Open the Thamizhi Section in a New Tab
நல்லூரே நன்றாக நட்ட மிட்டு
நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்
பல்லூரும் பலிதிரிந்து சேற்றூர் மீதே
பலர்காணத் தலையாலங் காட்டி னூடே
இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி
யிராப்பட்டீச் சரங்கடந்து மணற்கால் புக்கு
எல்லாருந் தளிச்சாத்தங் குடியிற் காண
இறைப்பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே

Open the Reformed Script Section in a New Tab
नल्लूरे नण्ड्राह नट्ट मिट्टु
नरैयेट्रैप् पऴैयाऱे पाय एऱिप्
पल्लूरुम् पलिदिरिन्दु सेट्रूर् मीदे
पलर्गाणत् तलैयालङ् काट्टि ऩूडे
इल्लार्न्द पॆरुवेळूर्त् तळिये पेणि
यिराप्पट्टीच् चरङ्गडन्दु मणऱ्काल् पुक्कु
ऎल्लारुन् दळिच्चात्तङ् कुडियिऱ् काण
इऱैप्पॊऴुदिल् तिरुवारूर् पुक्कार् तामे
Open the Devanagari Section in a New Tab
ನಲ್ಲೂರೇ ನಂಡ್ರಾಹ ನಟ್ಟ ಮಿಟ್ಟು
ನರೈಯೇಟ್ರೈಪ್ ಪೞೈಯಾಱೇ ಪಾಯ ಏಱಿಪ್
ಪಲ್ಲೂರುಂ ಪಲಿದಿರಿಂದು ಸೇಟ್ರೂರ್ ಮೀದೇ
ಪಲರ್ಗಾಣತ್ ತಲೈಯಾಲಙ್ ಕಾಟ್ಟಿ ನೂಡೇ
ಇಲ್ಲಾರ್ಂದ ಪೆರುವೇಳೂರ್ತ್ ತಳಿಯೇ ಪೇಣಿ
ಯಿರಾಪ್ಪಟ್ಟೀಚ್ ಚರಂಗಡಂದು ಮಣಱ್ಕಾಲ್ ಪುಕ್ಕು
ಎಲ್ಲಾರುನ್ ದಳಿಚ್ಚಾತ್ತಙ್ ಕುಡಿಯಿಱ್ ಕಾಣ
ಇಱೈಪ್ಪೊೞುದಿಲ್ ತಿರುವಾರೂರ್ ಪುಕ್ಕಾರ್ ತಾಮೇ
Open the Kannada Section in a New Tab
నల్లూరే నండ్రాహ నట్ట మిట్టు
నరైయేట్రైప్ పళైయాఱే పాయ ఏఱిప్
పల్లూరుం పలిదిరిందు సేట్రూర్ మీదే
పలర్గాణత్ తలైయాలఙ్ కాట్టి నూడే
ఇల్లార్ంద పెరువేళూర్త్ తళియే పేణి
యిరాప్పట్టీచ్ చరంగడందు మణఱ్కాల్ పుక్కు
ఎల్లారున్ దళిచ్చాత్తఙ్ కుడియిఱ్ కాణ
ఇఱైప్పొళుదిల్ తిరువారూర్ పుక్కార్ తామే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

නල්ලූරේ නන්‍රාහ නට්ට මිට්ටු
නරෛයේට්‍රෛප් පළෛයාරේ පාය ඒරිප්
පල්ලූරුම් පලිදිරින්දු සේට්‍රූර් මීදේ
පලර්හාණත් තලෛයාලඞ් කාට්ටි නූඩේ
ඉල්ලාර්න්ද පෙරුවේළූර්ත් තළියේ පේණි
යිරාප්පට්ටීච් චරංගඩන්දු මණර්කාල් පුක්කු
එල්ලාරුන් දළිච්චාත්තඞ් කුඩියිර් කාණ
ඉරෛප්පොළුදිල් තිරුවාරූර් පුක්කාර් තාමේ


Open the Sinhala Section in a New Tab
നല്ലൂരേ നന്‍റാക നട്ട മിട്ടു
നരൈയേറ്റൈപ് പഴൈയാറേ പായ ഏറിപ്
പല്ലൂരും പലിതിരിന്തു ചേറ്റൂര്‍ മീതേ
പലര്‍കാണത് തലൈയാലങ് കാട്ടി നൂടേ
ഇല്ലാര്‍ന്ത പെരുവേളൂര്‍ത് തളിയേ പേണി
യിരാപ്പട്ടീച് ചരങ്കടന്തു മണറ്കാല്‍ പുക്കു
എല്ലാരുന്‍ തളിച്ചാത്തങ് കുടിയിറ് കാണ
ഇറൈപ്പൊഴുതില്‍ തിരുവാരൂര്‍ പുക്കാര്‍ താമേ
Open the Malayalam Section in a New Tab
นะลลูเร นะณรากะ นะดดะ มิดดุ
นะรายเยรรายป ปะฬายยาเร ปายะ เอริป
ปะลลูรุม ปะลิถิรินถุ เจรรูร มีเถ
ปะละรกาณะถ ถะลายยาละง กาดดิ ณูเด
อิลลารนถะ เปะรุเวลูรถ ถะลิเย เปณิ
ยิราปปะดดีจ จะระงกะดะนถุ มะณะรกาล ปุกกุ
เอะลลารุน ถะลิจจาถถะง กุดิยิร กาณะ
อิรายปโปะฬุถิล ถิรุวารูร ปุกการ ถาเม
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

နလ္လူေရ နန္ရာက နတ္တ မိတ္တု
နရဲေယရ္ရဲပ္ ပလဲယာေရ ပာယ ေအရိပ္
ပလ္လူရုမ္ ပလိထိရိန္ထု ေစရ္ရူရ္ မီေထ
ပလရ္ကာနထ္ ထလဲယာလင္ ကာတ္တိ နူေတ
အိလ္လာရ္န္ထ ေပ့ရုေဝလူရ္ထ္ ထလိေယ ေပနိ
ယိရာပ္ပတ္တီစ္ စရင္ကတန္ထု မနရ္ကာလ္ ပုက္ကု
ေအ့လ္လာရုန္ ထလိစ္စာထ္ထင္ ကုတိယိရ္ ကာန
အိရဲပ္ေပာ့လုထိလ္ ထိရုဝာရူရ္ ပုက္ကာရ္ ထာေမ


Open the Burmese Section in a New Tab
ナリ・ルーレー ナニ・ラーカ ナタ・タ ミタ・トゥ
ナリイヤエリ・リイピ・ パリイヤーレー パーヤ エーリピ・
パリ・ルールミ・ パリティリニ・トゥ セーリ・ルーリ・ ミーテー
パラリ・カーナタ・ タリイヤーラニ・ カータ・ティ ヌーテー
イリ・ラーリ・ニ・タ ペルヴェールーリ・タ・ タリヤエ ペーニ
ヤラーピ・パタ・ティーシ・ サラニ・カタニ・トゥ マナリ・カーリ・ プク・ク
エリ・ラールニ・ タリシ・チャタ・タニ・ クティヤリ・ カーナ
イリイピ・ポルティリ・ ティルヴァールーリ・ プク・カーリ・ ターメー
Open the Japanese Section in a New Tab
nallure nandraha nadda middu
naraiyedraib balaiyare baya erib
balluruM balidirindu sedrur mide
balarganad dalaiyalang gaddi nude
illarnda berufelurd daliye beni
yirabbaddid daranggadandu manargal buggu
ellarun daliddaddang gudiyir gana
iraibboludil dirufarur buggar dame
Open the Pinyin Section in a New Tab
نَلُّوريَۤ نَنْدْراحَ نَتَّ مِتُّ
نَرَيْیيَۤتْرَيْبْ بَظَيْیاريَۤ بایَ يَۤرِبْ
بَلُّورُن بَلِدِرِنْدُ سيَۤتْرُورْ مِيديَۤ
بَلَرْغانَتْ تَلَيْیالَنغْ كاتِّ نُوديَۤ
اِلّارْنْدَ بيَرُوٕۤضُورْتْ تَضِیيَۤ بيَۤنِ
یِرابَّتِّيتشْ تشَرَنغْغَدَنْدُ مَنَرْكالْ بُكُّ
يَلّارُنْ دَضِتشّاتَّنغْ كُدِیِرْ كانَ
اِرَيْبُّوظُدِلْ تِرُوَارُورْ بُكّارْ تاميَۤ


Open the Arabic Section in a New Tab
n̺ʌllu:ɾe· n̺ʌn̺d̺ʳɑ:xə n̺ʌ˞ʈʈə mɪ˞ʈʈɨ
n̺ʌɾʌjɪ̯e:t̺t̺ʳʌɪ̯p pʌ˞ɻʌjɪ̯ɑ:ɾe· pɑ:ɪ̯ə ʲe:ɾɪp
pʌllu:ɾʊm pʌlɪðɪɾɪn̪d̪ɨ se:t̺t̺ʳu:r mi:ðe:
pʌlʌrɣɑ˞:ɳʼʌt̪ t̪ʌlʌjɪ̯ɑ:lʌŋ kɑ˞:ʈʈɪ· n̺u˞:ɽe:
ʲɪllɑ:rn̪d̪ə pɛ̝ɾɨʋe˞:ɭʼu:rt̪ t̪ʌ˞ɭʼɪɪ̯e· pe˞:ɳʼɪ
ɪ̯ɪɾɑ:ppʌ˞ʈʈi:ʧ ʧʌɾʌŋgʌ˞ɽʌn̪d̪ɨ mʌ˞ɳʼʌrkɑ:l pʊkkʊ
ʲɛ̝llɑ:ɾɨn̺ t̪ʌ˞ɭʼɪʧʧɑ:t̪t̪ʌŋ kʊ˞ɽɪɪ̯ɪr kɑ˞:ɳʼʌ
ʲɪɾʌɪ̯ppo̞˞ɻɨðɪl t̪ɪɾɨʋɑ:ɾu:r pʊkkɑ:r t̪ɑ:me·
Open the IPA Section in a New Tab
nallūrē naṉṟāka naṭṭa miṭṭu
naraiyēṟṟaip paḻaiyāṟē pāya ēṟip
pallūrum palitirintu cēṟṟūr mītē
palarkāṇat talaiyālaṅ kāṭṭi ṉūṭē
illārnta peruvēḷūrt taḷiyē pēṇi
yirāppaṭṭīc caraṅkaṭantu maṇaṟkāl pukku
ellārun taḷiccāttaṅ kuṭiyiṟ kāṇa
iṟaippoḻutil tiruvārūr pukkār tāmē
Open the Diacritic Section in a New Tab
нaллурэa нaнраака нaттa мыттю
нaрaыеaтрaып пaлзaыяaрэa паая эaрып
пaллурюм пaлытырынтю сэaтрур митэa
пaлaркaнaт тaлaыяaлaнг кaтты нутэa
ыллаарнтa пэрювэaлурт тaлыеa пэaны
йырааппaттич сaрaнгкатaнтю мaнaткaл пюккю
эллаарюн тaлычсaaттaнг кютыйыт кaнa
ырaыпползютыл тырюваарур пюккaр таамэa
Open the Russian Section in a New Tab
:nalluh'reh :nanrahka :nadda middu
:na'räjehrräp pashäjahreh pahja ehrip
palluh'rum palithi'ri:nthu zehrruh'r mihtheh
pala'rkah'nath thaläjahlang kahddi nuhdeh
illah'r:ntha pe'ruweh'luh'rth tha'lijeh peh'ni
ji'rahppaddihch za'rangkada:nthu ma'narkahl pukku
ellah'ru:n tha'lichzahththang kudijir kah'na
iräpposhuthil thi'ruwah'ruh'r pukkah'r thahmeh
Open the German Section in a New Tab
nallörèè nanrhaaka natda mitdò
narâiyèèrhrhâip palzâiyaarhèè paaya èèrhip
pallöròm palithirinthò çèèrhrhör miithèè
palarkaanhath thalâiyaalang kaatdi nödèè
illaarntha pèròvèèlhörth thalhiyèè pèènhi
yeiraappattiiçh çarangkadanthò manharhkaal pòkkò
èllaaròn thalhiçhçhaththang kòdiyeirh kaanha
irhâippolzòthil thiròvaarör pòkkaar thaamèè
nalluuree nanrhaaca naitta miittu
naraiyieerhrhaip palzaiiyaarhee paaya eerhip
palluurum palithiriinthu ceerhruur miithee
palarcaanhaith thalaiiyaalang caaitti nuutee
illaarintha peruveelhuurith thalhiyiee peenhi
yiiraappaittiic cearangcatainthu manharhcaal puiccu
ellaaruin thalhicsaaiththang cutiyiirh caanha
irhaippolzuthil thiruvaruur puiccaar thaamee
:nalloorae :nan'raaka :nadda middu
:naraiyae'r'raip pazhaiyaa'rae paaya ae'rip
palloorum palithiri:nthu sae'r'roor meethae
palarkaa'nath thalaiyaalang kaaddi noodae
illaar:ntha peruvae'loorth tha'liyae pae'ni
yiraappaddeech sarangkada:nthu ma'na'rkaal pukku
ellaaru:n tha'lichchaaththang kudiyi'r kaa'na
i'raippozhuthil thiruvaaroor pukkaar thaamae
Open the English Section in a New Tab
ণল্লূৰে ণন্ৰাক ণইটত মিইটটু
ণৰৈয়েৰ্ৰৈপ্ পলৈয়াৰে পায় এৰিপ্
পল্লূৰুম্ পলিতিৰিণ্তু চেৰ্ৰূৰ্ মীতে
পলৰ্কাণত্ তলৈয়ালঙ কাইটটি নূটে
ইল্লাৰ্ণ্ত পেৰুৱেলূৰ্ত্ তলিয়ে পেণা
য়িৰাপ্পইটটীচ্ চৰঙকতণ্তু মণৰ্কাল্ পুক্কু
এল্লাৰুণ্ তলিচ্চাত্তঙ কুটিয়িৰ্ কাণ
ইৰৈপ্পোলুতিল্ তিৰুৱাৰূৰ্ পুক্কাৰ্ তামে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.