ஆறாம் திருமுறை
99 பதிகங்கள், 981 பாடல்கள், 65 கோயில்கள்
025 திருவாரூர்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 1

உயிரா வணமிருந் துற்று நோக்கி
    யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
    உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
    அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
    அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே
.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

அயிராவணம் என்ற யானையை இவராது காளைமீது இவர்ந்து தேவர்களுடைய நாட்டை ஆளாமல் திருவாரூரை ஆண்ட ஐயுறாத தன்மையை உடைய நுண்மணல் உருவினனாகிய உண்மைப் பொருளே! உயிர்ப்பு இயங்காது மூச்சை அடக்கித் தியானம் செய்து உள்ளமாகிய துணியில் உன்படத்தை எழுதிச் சமாதி நிலையில் இருந்து உயிரை உன்னிடம் அடிமை ஓலை எழுதி ஒப்படைத்து உன் கையில் வழங்கி உன்னால் சிறப்பு வகையில் உணரப்படும் அடியாரோடு உடனாய் இருத்தி. என் தலைவனே! நீ வழங்கிய அருளாகிய கண் கொண்டு உன்னை உணராதவர்கள் உன் இன்பத்தைப் பெறுதற்கு உரியவர் அல்லர்.

குறிப்புரை:

உயிரா வணம் ( வண்ணம் ) - உயிர்ப்பு இயங்காத படி ; மூச்சை அடக்கி. உற்றுநோக்கி - ஒன்றுபட்டுக் கருதி ( தியானித்து ). கிழி - படம். உள்ளமாகிய படத்தில். ` உருவெழுதி ` என்றது, உள்ளம் வேறாகாது நீயே ஆக அழுந்தி ; அஃதாவது சமாதி நிலையைப் பொருந்தி. ` உயிரை உன்கைத் தந்தால் ` என்க. ஆவணம் செய்து தந்தால் - அடிமை ஓலை எழுதி, ( அதனோடே ) கொடுத்தால் ; என்றது, ` சிறிதும் பற்றின்றிக் கொடுத்தால் ` என்றபடி. கையாவது, அருள் ; ` நங்கையினால் நாம் அனைத்தும் செய்தாற்போல் நாடனைத்தும் - நங்கையினால் செய்தளிக்கும் நாயகனும் ` ( திருக்களிற்றுப்படியார் - 78) என்றது காண்க. உணரப்படுவார் - உன்னால் சிறப்பு வகையில் உணரப்படுபவர். இஃது என் அருளிச்செய்தவாறெனின், ` ஒன்றியிருந்து நினையும் நினைவு நிலையில் யான் என்னும் முனைப்பு நீங்கி அருள் வழியில் நிற்கப் பழகி, பின்னர் உணர்வு நிலையில் அவ்வாறே நிற்கப்பெற்றால், தன்னால் சிறப்பு வகையில் உணரப்படுவாராகிய அவரோடு உடனாய் விளங்கி நிற்பன் இறைவன் என்றருளிச் செய்ததாம். உடம்பு நின்றநிலைபற்றிக் கூறலின், ` உணரப்படு வாரோடு ஒட்டி வாழ்தி ` என, அவர்வழி நிற்பான்போல அருளிச் செய்தார். ஆகவே, உடம்பு நீங்கியபின், ` தன்னோடு ஒட்டி வாழச் செய்வான் ` என்பது உணர்ந்து கொள்ளப்படும். அயிராவணம் - சிவபிரானது யானை ; இஃது இரண்டாயிரங்கோடுகளை உடையது. ` அயிராவணமே ` என்றது, உவம ஆகுபெயர். இனி, இதற்கு, ` ஐயுறாத தன்மையே ( உண்மைப் பொருளே )` என்றுரைத்தலும் ஆம். நுண் மணலாலியன்ற சிவலிங்கத் திருமேனியனே என்று உரை செய்தல் இத்தலச் சிறப்பிற்கு ஏற்றதாகும். ` அயிராவணம் ஏறாது ` என்பது முதல் ` அம்மானே ` என்பது காறும் உள்ளவற்றை முதற்கண் வைத்துரைக்க. ` வாழ்தி ` என்பதன்பின், ` இங்ஙனம் என்பது வருவித்து இயைக்க. அல்லாதாரே - உனது இன்பத்தைப் பெறுதற்கு உரியர் அல்லாதவரே.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
25. तिरुवारूर

ऐरावत नामक हाथी पर आरूढ़ होकर देवलोक का षासन किये बिना। वृषभारूढ़ होकर तिरुवारूर पर कृपा प्रदान करने वाले मेरे आराध्यदेव! इस प्राण को सद्गति देने निमित्त प्रभु ध्यान में ही जीवन यापन करनेवाले भक्त, प्रभु की कृपा-कटाक्ष के पात्र बने। स्तुति न करने वाले भक्त आपके कृपा कटाक्ष से वंचित रहेंगे।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Meditating with breathless concentration,
they draw Your picture in their soul`s canvas;
they then Entrust into Your hands the bonds which affirm their Life-long slavery to you;
when this is done,
You permit them To dwell with You with at-one-ment;
You ride not Ayiraavanam but a Bull;
You rule not the celestial world,
But Aaroor;
O Vanmikanaatha!
Our Chief!
Truly indigent Are they who are unblessed by Your looks of grace.
Translation: T. N. Ramachandran,Thanjaavoor ,1995

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀉𑀬𑀺𑀭𑀸 𑀯𑀡𑀫𑀺𑀭𑀼𑀦𑁆 𑀢𑀼𑀶𑁆𑀶𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀬𑀼𑀴𑁆𑀴𑀓𑁆 𑀓𑀺𑀵𑀺𑀬𑀺 𑀷𑀼𑀭𑀼𑀯𑁂𑁆𑀵𑀼𑀢𑀺
𑀉𑀬𑀺𑀭𑀸 𑀯𑀡𑀜𑁆𑀘𑁂𑁆𑀬𑁆𑀢𑀺𑀝𑁆 𑀝𑀼𑀷𑁆𑀓𑁃𑀢𑁆 𑀢𑀦𑁆𑀢𑀸𑀮𑁆
𑀉𑀡𑀭𑀧𑁆 𑀧𑀝𑀼𑀯𑀸𑀭𑁄 𑀝𑁄𑁆𑀝𑁆𑀝𑀺 𑀯𑀸𑀵𑁆𑀢𑀺
𑀅𑀬𑀺𑀭𑀸 𑀯𑀡𑀫𑁂𑀶𑀸 𑀢𑀸𑀷𑁂 𑀶𑁂𑀶𑀺
𑀅𑀫𑀭𑀭𑁆𑀦𑀸 𑀝𑀸𑀴𑀸𑀢𑁂 𑀆𑀭𑀽 𑀭𑀸𑀡𑁆𑀝
𑀅𑀬𑀺𑀭𑀸 𑀯𑀡𑀫𑁂𑀬𑁂𑁆𑀷𑁆 𑀷𑀫𑁆𑀫𑀸 𑀷𑁂𑀦𑀺𑀷𑁆
𑀅𑀭𑀼𑀝𑁆𑀓𑀡𑁆𑀡𑀸𑀮𑁆 𑀦𑁄𑀓𑁆𑀓𑀸𑀢𑀸𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸 𑀢𑀸𑀭𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

উযিরা ৱণমিরুন্ দুট্রু নোক্কি
যুৰ‍্ৰক্ কিৰ়িযি ন়ুরুৱেৰ়ুদি
উযিরা ৱণঞ্জেয্দিট্ টুন়্‌গৈত্ তন্দাল্
উণরপ্ পডুৱারো টোট্টি ৱাৰ়্‌দি
অযিরা ৱণমের়া তান়ে র়ের়ি
অমরর্না টাৰাদে আরূ রাণ্ড
অযিরা ৱণমেযেন়্‌ ন়ম্মা ন়েনিন়্‌
অরুট্কণ্ণাল্ নোক্কাদার্ অল্লা তারে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

உயிரா வணமிருந் துற்று நோக்கி
யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே


Open the Thamizhi Section in a New Tab
உயிரா வணமிருந் துற்று நோக்கி
யுள்ளக் கிழியி னுருவெழுதி
உயிரா வணஞ்செய்திட் டுன்கைத் தந்தால்
உணரப் படுவாரோ டொட்டி வாழ்தி
அயிரா வணமேறா தானே றேறி
அமரர்நா டாளாதே ஆரூ ராண்ட
அயிரா வணமேயென் னம்மா னேநின்
அருட்கண்ணால் நோக்காதார் அல்லா தாரே

Open the Reformed Script Section in a New Tab
उयिरा वणमिरुन् दुट्रु नोक्कि
युळ्ळक् किऴियि ऩुरुवॆऴुदि
उयिरा वणञ्जॆय्दिट् टुऩ्गैत् तन्दाल्
उणरप् पडुवारो टॊट्टि वाऴ्दि
अयिरा वणमेऱा ताऩे ऱेऱि
अमरर्ना टाळादे आरू राण्ड
अयिरा वणमेयॆऩ् ऩम्मा ऩेनिऩ्
अरुट्कण्णाल् नोक्कादार् अल्ला तारे
Open the Devanagari Section in a New Tab
ಉಯಿರಾ ವಣಮಿರುನ್ ದುಟ್ರು ನೋಕ್ಕಿ
ಯುಳ್ಳಕ್ ಕಿೞಿಯಿ ನುರುವೆೞುದಿ
ಉಯಿರಾ ವಣಂಜೆಯ್ದಿಟ್ ಟುನ್ಗೈತ್ ತಂದಾಲ್
ಉಣರಪ್ ಪಡುವಾರೋ ಟೊಟ್ಟಿ ವಾೞ್ದಿ
ಅಯಿರಾ ವಣಮೇಱಾ ತಾನೇ ಱೇಱಿ
ಅಮರರ್ನಾ ಟಾಳಾದೇ ಆರೂ ರಾಂಡ
ಅಯಿರಾ ವಣಮೇಯೆನ್ ನಮ್ಮಾ ನೇನಿನ್
ಅರುಟ್ಕಣ್ಣಾಲ್ ನೋಕ್ಕಾದಾರ್ ಅಲ್ಲಾ ತಾರೇ
Open the Kannada Section in a New Tab
ఉయిరా వణమిరున్ దుట్రు నోక్కి
యుళ్ళక్ కిళియి నురువెళుది
ఉయిరా వణంజెయ్దిట్ టున్గైత్ తందాల్
ఉణరప్ పడువారో టొట్టి వాళ్ది
అయిరా వణమేఱా తానే ఱేఱి
అమరర్నా టాళాదే ఆరూ రాండ
అయిరా వణమేయెన్ నమ్మా నేనిన్
అరుట్కణ్ణాల్ నోక్కాదార్ అల్లా తారే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

උයිරා වණමිරුන් දුට්‍රු නෝක්කි
යුළ්ළක් කිළියි නුරුවෙළුදි
උයිරා වණඥ්ජෙය්දිට් ටුන්හෛත් තන්දාල්
උණරප් පඩුවාරෝ ටොට්ටි වාළ්දි
අයිරා වණමේරා තානේ රේරි
අමරර්නා ටාළාදේ ආරූ රාණ්ඩ
අයිරා වණමේයෙන් නම්මා නේනින්
අරුට්කණ්ණාල් නෝක්කාදාර් අල්ලා තාරේ


Open the Sinhala Section in a New Tab
ഉയിരാ വണമിരുന്‍ തുറ്റു നോക്കി
യുള്ളക് കിഴിയി നുരുവെഴുതി
ഉയിരാ വണഞ്ചെയ്തിട് ടുന്‍കൈത് തന്താല്‍
ഉണരപ് പടുവാരോ ടൊട്ടി വാഴ്തി
അയിരാ വണമേറാ താനേ റേറി
അമരര്‍നാ ടാളാതേ ആരൂ രാണ്ട
അയിരാ വണമേയെന്‍ നമ്മാ നേനിന്‍
അരുട്കണ്ണാല്‍ നോക്കാതാര്‍ അല്ലാ താരേ
Open the Malayalam Section in a New Tab
อุยิรา วะณะมิรุน ถุรรุ โนกกิ
ยุลละก กิฬิยิ ณุรุเวะฬุถิ
อุยิรา วะณะญเจะยถิด ดุณกายถ ถะนถาล
อุณะระป ปะดุวาโร โดะดดิ วาฬถิ
อยิรา วะณะเมรา ถาเณ เรริ
อมะระรนา ดาลาเถ อารู ราณดะ
อยิรา วะณะเมเยะณ ณะมมา เณนิณ
อรุดกะณณาล โนกกาถาร อลลา ถาเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

အုယိရာ ဝနမိရုန္ ထုရ္ရု ေနာက္ကိ
ယုလ္လက္ ကိလိယိ နုရုေဝ့လုထိ
အုယိရာ ဝနည္ေစ့ယ္ထိတ္ တုန္ကဲထ္ ထန္ထာလ္
အုနရပ္ ပတုဝာေရာ ေတာ့တ္တိ ဝာလ္ထိ
အယိရာ ဝနေမရာ ထာေန ေရရိ
အမရရ္နာ တာလာေထ အာရူ ရာန္တ
အယိရာ ဝနေမေယ့န္ နမ္မာ ေနနိန္
အရုတ္ကန္နာလ္ ေနာက္ကာထာရ္ အလ္လာ ထာေရ


Open the Burmese Section in a New Tab
ウヤラー ヴァナミルニ・ トゥリ・ル ノーク・キ
ユリ・ラク・ キリヤ ヌルヴェルティ
ウヤラー ヴァナニ・セヤ・ティタ・ トゥニ・カイタ・ タニ・ターリ・
ウナラピ・ パトゥヴァーロー トタ・ティ ヴァーリ・ティ
アヤラー ヴァナメーラー ターネー レーリ
アマラリ・ナー ターラアテー アールー ラーニ・タ
アヤラー ヴァナメーイェニ・ ナミ・マー ネーニニ・
アルタ・カニ・ナーリ・ ノーク・カーターリ・ アリ・ラー ターレー
Open the Japanese Section in a New Tab
uyira fanamirun dudru noggi
yullag giliyi nurufeludi
uyira fanandeydid dungaid dandal
unarab badufaro doddi faldi
ayira fanamera dane reri
amararna dalade aru randa
ayira fanameyen namma nenin
arudgannal noggadar alla dare
Open the Pinyin Section in a New Tab
اُیِرا وَنَمِرُنْ دُتْرُ نُوۤكِّ
یُضَّكْ كِظِیِ نُرُوٕظُدِ
اُیِرا وَنَنعْجيَیْدِتْ تُنْغَيْتْ تَنْدالْ
اُنَرَبْ بَدُوَارُوۤ تُوتِّ وَاظْدِ
اَیِرا وَنَميَۤرا تانيَۤ ريَۤرِ
اَمَرَرْنا تاضاديَۤ آرُو رانْدَ
اَیِرا وَنَميَۤیيَنْ نَمّا نيَۤنِنْ
اَرُتْكَنّالْ نُوۤكّادارْ اَلّا تاريَۤ


Open the Arabic Section in a New Tab
ʷʊɪ̯ɪɾɑ: ʋʌ˞ɳʼʌmɪɾɨn̺ t̪ɨt̺t̺ʳɨ n̺o:kkʲɪ
ɪ̯ɨ˞ɭɭʌk kɪ˞ɻɪɪ̯ɪ· n̺ɨɾɨʋɛ̝˞ɻɨðɪ
ʷʊɪ̯ɪɾɑ: ʋʌ˞ɳʼʌɲʤɛ̝ɪ̯ðɪ˞ʈ ʈɨn̺gʌɪ̯t̪ t̪ʌn̪d̪ɑ:l
ʷʊ˞ɳʼʌɾʌp pʌ˞ɽɨʋɑ:ɾo· ʈo̞˞ʈʈɪ· ʋɑ˞:ɻðɪ
ˀʌɪ̯ɪɾɑ: ʋʌ˞ɳʼʌme:ɾɑ: t̪ɑ:n̺e· re:ɾɪ
ˀʌmʌɾʌrn̺ɑ: ʈɑ˞:ɭʼɑ:ðe· ˀɑ:ɾu· rɑ˞:ɳɖʌ
ˀʌɪ̯ɪɾɑ: ʋʌ˞ɳʼʌme:ɪ̯ɛ̝n̺ n̺ʌmmɑ: n̺e:n̺ɪn̺
ˀʌɾɨ˞ʈkʌ˞ɳɳɑ:l n̺o:kkɑ:ðɑ:r ˀʌllɑ: t̪ɑ:ɾe·
Open the IPA Section in a New Tab
uyirā vaṇamirun tuṟṟu nōkki
yuḷḷak kiḻiyi ṉuruveḻuti
uyirā vaṇañceytiṭ ṭuṉkait tantāl
uṇarap paṭuvārō ṭoṭṭi vāḻti
ayirā vaṇamēṟā tāṉē ṟēṟi
amararnā ṭāḷātē ārū rāṇṭa
ayirā vaṇamēyeṉ ṉammā ṉēniṉ
aruṭkaṇṇāl nōkkātār allā tārē
Open the Diacritic Section in a New Tab
юйыраа вaнaмырюн тютрю нооккы
ёллaк кылзыйы нюрювэлзюты
юйыраа вaнaгнсэйтыт тюнкaыт тaнтаал
юнaрaп пaтюваароо тотты ваалзты
айыраа вaнaмэaраа таанэa рэaры
амaрaрнаа таалаатэa аару раантa
айыраа вaнaмэaен нaммаа нэaнын
арютканнаал нооккaтаар аллаа таарэa
Open the Russian Section in a New Tab
uji'rah wa'nami'ru:n thurru :nohkki
ju'l'lak kishiji nu'ruweshuthi
uji'rah wa'nangzejthid dunkäth tha:nthahl
u'na'rap paduwah'roh doddi wahshthi
aji'rah wa'namehrah thahneh rehri
ama'ra'r:nah dah'lahtheh ah'ruh 'rah'nda
aji'rah wa'namehjen nammah neh:nin
a'rudka'n'nahl :nohkkahthah'r allah thah'reh
Open the German Section in a New Tab
òyeiraa vanhamiròn thòrhrhò nookki
yòlhlhak ki1ziyei nòròvèlzòthi
òyeiraa vanhagnçèiythit dònkâith thanthaal
ònharap padòvaaroo dotdi vaalzthi
ayeiraa vanhamèèrhaa thaanèè rhèèrhi
amararnaa daalhaathèè aarö raanhda
ayeiraa vanhamèèyèn nammaa nèènin
aròtkanhnhaal nookkaathaar allaa thaarèè
uyiiraa vanhamiruin thurhrhu nooicci
yulhlhaic cilziyii nuruvelzuthi
uyiiraa vanhaignceyithiit tunkaiith thainthaal
unharap patuvaroo toitti valzthi
ayiiraa vanhameerhaa thaanee rheerhi
amararnaa taalhaathee aaruu raainhta
ayiiraa vanhameeyien nammaa neenin
aruitcainhnhaal nooiccaathaar allaa thaaree
uyiraa va'namiru:n thu'r'ru :noakki
yu'l'lak kizhiyi nuruvezhuthi
uyiraa va'nanjseythid dunkaith tha:nthaal
u'narap paduvaaroa doddi vaazhthi
ayiraa va'namae'raa thaanae 'rae'ri
amarar:naa daa'laathae aaroo raa'nda
ayiraa va'namaeyen nammaa nae:nin
arudka'n'naal :noakkaathaar allaa thaarae
Open the English Section in a New Tab
উয়িৰা ৱণমিৰুণ্ তুৰ্ৰূ ণোক্কি
য়ুল্লক্ কিলীয়ি নূৰুৱেলুতি
উয়িৰা ৱণঞ্চেয়্তিইট টুন্কৈত্ তণ্তাল্
উণৰপ্ পটুৱাৰো টোইটটি ৱাইলতি
অয়িৰা ৱণমেৰা তানে ৰেৰি
অমৰৰ্ণা টালাতে আৰূ ৰাণ্ত
অয়িৰা ৱণমেয়েন্ নম্মা নেণিন্
অৰুইটকণ্নাল্ ণোক্কাতাৰ্ অল্লা তাৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.