ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
002 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 5

பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

பித்தன் என்ற பெயருடையவனை, இடு காட்டையே ஆடுமிடமாகக்கொண்ட, இயல்பாகவே பாசங்களின் நீங்கியோனை, இளம்பிறைசூடியவனை, எல்லாம் வல்லவனை, செம்பொற் சபையிலே நின்று ஆடும் தலைவனை அடியேன் மறவேன்.

குறிப்புரை:

பித்தன் - பேரன்புடையவன். பெருங்காடு - மாப்பே ரூழியாகிய சுடலை. அரங்கு - ஆடுமிடம். முத்தன் - பாசத்தினின்றும் விடுபட்டவன். சித்தன் - சித்துருவானவன் ; சித்தத்திலிருப்பவன், அட்டமாசித்திகளை அருள்பவன். அத்தன் - தலைவன்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
जीवराषियों पर कृपा प्रदान करने वाले हैं। श्मषान को रंगषाला बनाकर नृत्य करने वाले हैं। वे मुक्त स्वरूप हैं, अर्धचन्द्रधारी हैं। वे सिद्ध स्वरूप हैं। वे कनक-सभा में प्रतिष्ठित प्रिय आराध्यदेव हैं। उस प्रभु को भूलकर मैं जीवित नहीं रह सकता।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
पित्त ऩैप्पॆरुङ् काडरङ् कावुडै
मुत्त ऩैमुळै वॆण्मदि सूडियैच्
सित्तऩैच् चॆम्बॊ ऩम्बलत् तुळ्निण्ड्र
अत्त ऩैयडि येऩ्मऱन् दुय्वऩो.

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
one who has the name of pittaṉ;
or one who has a mania for his devotees in the first sense all his actions are entirely different from those of the world.
one who is naturally free from all shakles and bordage, and dances in the burning ground using it as a stage.
one who adorned on his head the white crescent which is like a white sprout.
one who possessess all the eight powers attained by performing penance.
the father who is standing in the ampalam covered with gold.
will I, his serf, be saved if I forget him?
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)


Mad ,Pearl-Perfect Owner of the big ghat-stadium,
One with a shoot of white crescent for His brooch,
The Conscious, the Father in red auric Ambalam
Is He, me a slave disremembering, can I last at all?

Translation: S. A. Sankaranarayanan, Kumbakonam, 2013

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀧𑀺𑀢𑁆𑀢 𑀷𑁃𑀧𑁆𑀧𑁂𑁆𑀭𑀼𑀗𑁆 𑀓𑀸𑀝𑀭𑀗𑁆 𑀓𑀸𑀯𑀼𑀝𑁃
𑀫𑀼𑀢𑁆𑀢 𑀷𑁃𑀫𑀼𑀴𑁃 𑀯𑁂𑁆𑀡𑁆𑀫𑀢𑀺 𑀘𑀽𑀝𑀺𑀬𑁃𑀘𑁆
𑀘𑀺𑀢𑁆𑀢𑀷𑁃𑀘𑁆 𑀘𑁂𑁆𑀫𑁆𑀧𑁄𑁆 𑀷𑀫𑁆𑀧𑀮𑀢𑁆 𑀢𑀼𑀴𑁆𑀦𑀺𑀷𑁆𑀶
𑀅𑀢𑁆𑀢 𑀷𑁃𑀬𑀝𑀺 𑀬𑁂𑀷𑁆𑀫𑀶𑀦𑁆 𑀢𑀼𑀬𑁆𑀯𑀷𑁄


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

পিত্ত ন়ৈপ্পেরুঙ্ কাডরঙ্ কাৱুডৈ
মুত্ত ন়ৈমুৰৈ ৱেণ্মদি সূডিযৈচ্
সিত্তন়ৈচ্ চেম্বো ন়ম্বলত্ তুৰ‍্নিণ্ড্র
অত্ত ন়ৈযডি যেন়্‌মর়ন্ দুয্ৱন়ো


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ


Open the Thamizhi Section in a New Tab
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்தனைச் செம்பொ னம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ

Open the Reformed Script Section in a New Tab
पित्त ऩैप्पॆरुङ् काडरङ् कावुडै
मुत्त ऩैमुळै वॆण्मदि सूडियैच्
सित्तऩैच् चॆम्बॊ ऩम्बलत् तुळ्निण्ड्र
अत्त ऩैयडि येऩ्मऱन् दुय्वऩो
Open the Devanagari Section in a New Tab
ಪಿತ್ತ ನೈಪ್ಪೆರುಙ್ ಕಾಡರಙ್ ಕಾವುಡೈ
ಮುತ್ತ ನೈಮುಳೈ ವೆಣ್ಮದಿ ಸೂಡಿಯೈಚ್
ಸಿತ್ತನೈಚ್ ಚೆಂಬೊ ನಂಬಲತ್ ತುಳ್ನಿಂಡ್ರ
ಅತ್ತ ನೈಯಡಿ ಯೇನ್ಮಱನ್ ದುಯ್ವನೋ
Open the Kannada Section in a New Tab
పిత్త నైప్పెరుఙ్ కాడరఙ్ కావుడై
ముత్త నైముళై వెణ్మది సూడియైచ్
సిత్తనైచ్ చెంబొ నంబలత్ తుళ్నిండ్ర
అత్త నైయడి యేన్మఱన్ దుయ్వనో
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

පිත්ත නෛප්පෙරුඞ් කාඩරඞ් කාවුඩෛ
මුත්ත නෛමුළෛ වෙණ්මදි සූඩියෛච්
සිත්තනෛච් චෙම්බො නම්බලත් තුළ්නින්‍ර
අත්ත නෛයඩි යේන්මරන් දුය්වනෝ


Open the Sinhala Section in a New Tab
പിത്ത നൈപ്പെരുങ് കാടരങ് കാവുടൈ
മുത്ത നൈമുളൈ വെണ്മതി ചൂടിയൈച്
ചിത്തനൈച് ചെംപൊ നംപലത് തുള്‍നിന്‍റ
അത്ത നൈയടി യേന്‍മറന്‍ തുയ്വനോ
Open the Malayalam Section in a New Tab
ปิถถะ ณายปเปะรุง กาดะระง กาวุดาย
มุถถะ ณายมุลาย เวะณมะถิ จูดิยายจ
จิถถะณายจ เจะมโปะ ณะมปะละถ ถุลนิณระ
อถถะ ณายยะดิ เยณมะระน ถุยวะโณ
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ပိထ္ထ နဲပ္ေပ့ရုင္ ကာတရင္ ကာဝုတဲ
မုထ္ထ နဲမုလဲ ေဝ့န္မထိ စူတိယဲစ္
စိထ္ထနဲစ္ ေစ့မ္ေပာ့ နမ္ပလထ္ ထုလ္နိန္ရ
အထ္ထ နဲယတိ ေယန္မရန္ ထုယ္ဝေနာ


Open the Burmese Section in a New Tab
ピタ・タ ニイピ・ペルニ・ カータラニ・ カーヴタイ
ムタ・タ ニイムリイ ヴェニ・マティ チューティヤイシ・
チタ・タニイシ・ セミ・ポ ナミ・パラタ・ トゥリ・ニニ・ラ
アタ・タ ニイヤティ ヤエニ・マラニ・ トゥヤ・ヴァノー
Open the Japanese Section in a New Tab
bidda naibberung gadarang gafudai
mudda naimulai fenmadi sudiyaid
siddanaid deMbo naMbalad dulnindra
adda naiyadi yenmaran duyfano
Open the Pinyin Section in a New Tab
بِتَّ نَيْبّيَرُنغْ كادَرَنغْ كاوُدَيْ
مُتَّ نَيْمُضَيْ وٕنْمَدِ سُودِیَيْتشْ
سِتَّنَيْتشْ تشيَنبُو نَنبَلَتْ تُضْنِنْدْرَ
اَتَّ نَيْیَدِ یيَۤنْمَرَنْ دُیْوَنُوۤ


Open the Arabic Section in a New Tab
pɪt̪t̪ə n̺ʌɪ̯ppɛ̝ɾɨŋ kɑ˞:ɽʌɾʌŋ kɑ:ʋʉ̩˞ɽʌɪ̯
mʊt̪t̪ə n̺ʌɪ̯mʉ̩˞ɭʼʌɪ̯ ʋɛ̝˞ɳmʌðɪ· su˞:ɽɪɪ̯ʌɪ̯ʧ
sɪt̪t̪ʌn̺ʌɪ̯ʧ ʧɛ̝mbo̞ n̺ʌmbʌlʌt̪ t̪ɨ˞ɭn̺ɪn̺d̺ʳʌ
ˀʌt̪t̪ə n̺ʌjɪ̯ʌ˞ɽɪ· ɪ̯e:n̺mʌɾʌn̺ t̪ɨɪ̯ʋʌn̺o·
Open the IPA Section in a New Tab
pitta ṉaipperuṅ kāṭaraṅ kāvuṭai
mutta ṉaimuḷai veṇmati cūṭiyaic
cittaṉaic cempo ṉampalat tuḷniṉṟa
atta ṉaiyaṭi yēṉmaṟan tuyvaṉō
Open the Diacritic Section in a New Tab
пыттa нaыппэрюнг кaтaрaнг кaвютaы
мюттa нaымюлaы вэнмaты сутыйaыч
сыттaнaыч сэмпо нaмпaлaт тюлнынрa
аттa нaыяты еaнмaрaн тюйвaноо
Open the Russian Section in a New Tab
piththa näppe'rung kahda'rang kahwudä
muththa nämu'lä we'nmathi zuhdijäch
ziththanäch zempo nampalath thu'l:ninra
aththa näjadi jehnmara:n thujwanoh
Open the German Section in a New Tab
piththa nâippèròng kaadarang kaavòtâi
mòththa nâimòlâi vènhmathi çödiyâiçh
çiththanâiçh çèmpo nampalath thòlhninrha
aththa nâiyadi yèènmarhan thòiyvanoo
piiththa naipperung caatarang caavutai
muiththa naimulhai veinhmathi chuotiyiaic
ceiiththanaic cempo nampalaith thulhninrha
aiththa naiyati yieenmarhain thuyivanoo
piththa naipperung kaadarang kaavudai
muththa naimu'lai ve'nmathi soodiyaich
siththanaich sempo nampalath thu'l:nin'ra
aththa naiyadi yaenma'ra:n thuyvanoa
Open the English Section in a New Tab
পিত্ত নৈপ্পেৰুঙ কাতৰঙ কাৱুটৈ
মুত্ত নৈমুলৈ ৱেণ্মতি চূটিয়ৈচ্
চিত্তনৈচ্ চেম্পো নম্পলত্ তুল্ণিন্ৰ
অত্ত নৈয়টি য়েন্মৰণ্ তুয়্ৱনো
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.