ஐந்தாம் திருமுறை
100 பதிகங்கள், 1015 பாடல்கள், 76 கோயில்கள்
001 கோயில்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11


பாடல் எண் : 9

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும். இஃது உண்மை.

குறிப்புரை:

வில் - மேருவாகிய வில். வட்டப்பட - அரைவட்டமாக அமைய. வாங்கி - வளைத்து. அவுணர் - திரிபுரத்தசுரர்கள். வல்லை வட்டம் மதில் ; வல் - விரைவு. வட்டம் மதில் - வட்ட வடிவாயமைந்த கோட்டைகள். ஒல்லை - விரைவு. வட்டம் - தொழுவாரைச் சூழ்ந்த இடம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

 • తెలుగు / தெலுங்கு
 • ಕನ್ನಡ / கன்னடம்
 • മലയാളം / மலையாளம்
 • චිඞංකළමං / சிங்களம்
 • Malay / மலாய்
 • हिन्दी / இந்தி
 • संस्कृत / வடமொழி
 • German/ யேர்மன்
 • français / பிரஞ்சு
 • English / ஆங்கிலம்
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
प्रभु मेरु पर्वत को धनुष बनाकर त्रिपुर राक्षसों को विनष्ट करने वाले हैं। वे तिल्लै चिटंªबलम् में प्रतिष्ठित हैं। उस दिषा की ओर करबद्ध होकर नमन करने वाले भक्तों के सारे कर्म-बन्धन विनष्ट हो जाएँगे। यह सत्य है।

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
वर्षर्तौ कर्णिका पुष्पमालाधर
कञ्चुलिकया बद्ध कुचा उमावल्लभं
रथभरित चिदम्बरे नटन्तं
अपरिमितं अमृतं विस्मृत्य मे कुतः मोक्षः॥ १०९०

Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Having bent the bow to form a semi circle one who destroyed (in the twinkling of the eye) simultaneously the three circular forts of the Avuṇar (the destruction of Tiripuram) the actions of people who worship with their hands even the direction in which the surrounding area of Tillai lies.
It is quite true that they would flee quickly crossing their limits.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


 • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
  தமிழி
 • গ্রন্থ লিপি /
  கிரந்தம்
 • வட்டெழுத்து
  /
 • Reformed Script /
  சீர்மை எழுத்து
 • देवनागरी /
  தேவநாகரி
 • ಕನ್ನಡ /
  கன்னடம்
 • తెలుగు /
  தெலுங்கு
 • සිංහල /
  சிங்களம்
 • മലയാളം /
  மலையாளம்
 • ภาษาไทย /
  சீயம்
 • မ္ရန္‌မာစာ /
  பர்மியம்
 • かたかな /
  யப்பான்
 • Chinese Pinyin /
  சீனம் பின்யின்
 • عربي /
  அரபி
 • International Phonetic Alphabets /
  ஞால ஒலி நெடுங்கணக்கு
 • Diacritic Roman /
  உரோமன்
 • Русский /
  உருசியன்
 • German/
  யேர்மன்
 • French /
  பிரெஞ்சு
 • Italian /
  இத்தாலியன்
 • Afrikaans / Creole / Swahili / Malay /
  BashaIndonesia / Pidgin / English
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀯𑀺𑀮𑁆𑀮𑁃 𑀯𑀝𑁆𑀝𑀧𑁆 𑀧𑀝𑀯𑀸𑀗𑁆𑀓𑀺 𑀬𑀯𑀼𑀡𑀭𑁆𑀢𑀫𑁆
𑀯𑀮𑁆𑀮𑁃𑀯𑀝𑁆 𑀝𑀫𑁆𑀫𑀢𑀺𑀮𑁆 𑀫𑀽𑀷𑁆𑀶𑀼𑀝𑀷𑁆 𑀫𑀸𑀬𑁆𑀢𑁆𑀢𑀯𑀷𑁆
𑀢𑀺𑀮𑁆𑀮𑁃𑀯𑀝𑁆 𑀝𑀦𑁆𑀢𑀺𑀘𑁃 𑀓𑁃𑀢𑁄𑁆𑀵𑀼 𑀯𑀸𑀭𑁆𑀯𑀺𑀷𑁃
𑀑𑁆𑀮𑁆𑀮𑁃𑀯𑀝𑁆 𑀝𑀗𑁆𑀓𑀝𑀦𑁆 𑀢𑁄𑀝𑀼𑀢 𑀮𑀼𑀡𑁆𑀫𑁃𑀬𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

ৱিল্লৈ ৱট্টপ্ পডৱাঙ্গি যৱুণর্দম্
ৱল্লৈৱট্ টম্মদিল্ মূণ্ড্রুডন়্‌ মায্ত্তৱন়্‌
তিল্লৈৱট্ টন্দিসৈ কৈদোৰ়ু ৱার্ৱিন়ৈ
ওল্লৈৱট্ টঙ্গডন্ তোডুদ লুণ্মৈযে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே


Open the Thamizhi Section in a New Tab
வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே

Open the Reformed Script Section in a New Tab
विल्लै वट्टप् पडवाङ्गि यवुणर्दम्
वल्लैवट् टम्मदिल् मूण्ड्रुडऩ् माय्त्तवऩ्
तिल्लैवट् टन्दिसै कैदॊऴु वार्विऩै
ऒल्लैवट् टङ्गडन् तोडुद लुण्मैये
Open the Devanagari Section in a New Tab
ವಿಲ್ಲೈ ವಟ್ಟಪ್ ಪಡವಾಂಗಿ ಯವುಣರ್ದಂ
ವಲ್ಲೈವಟ್ ಟಮ್ಮದಿಲ್ ಮೂಂಡ್ರುಡನ್ ಮಾಯ್ತ್ತವನ್
ತಿಲ್ಲೈವಟ್ ಟಂದಿಸೈ ಕೈದೊೞು ವಾರ್ವಿನೈ
ಒಲ್ಲೈವಟ್ ಟಂಗಡನ್ ತೋಡುದ ಲುಣ್ಮೈಯೇ
Open the Kannada Section in a New Tab
విల్లై వట్టప్ పడవాంగి యవుణర్దం
వల్లైవట్ టమ్మదిల్ మూండ్రుడన్ మాయ్త్తవన్
తిల్లైవట్ టందిసై కైదొళు వార్వినై
ఒల్లైవట్ టంగడన్ తోడుద లుణ్మైయే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

විල්ලෛ වට්ටප් පඩවාංගි යවුණර්දම්
වල්ලෛවට් ටම්මදිල් මූන්‍රුඩන් මාය්ත්තවන්
තිල්ලෛවට් ටන්දිසෛ කෛදොළු වාර්විනෛ
ඔල්ලෛවට් ටංගඩන් තෝඩුද ලුණ්මෛයේ


Open the Sinhala Section in a New Tab
വില്ലൈ വട്ടപ് പടവാങ്കി യവുണര്‍തം
വല്ലൈവട് ടമ്മതില്‍ മൂന്‍റുടന്‍ മായ്ത്തവന്‍
തില്ലൈവട് ടന്തിചൈ കൈതൊഴു വാര്‍വിനൈ
ഒല്ലൈവട് ടങ്കടന്‍ തോടുത ലുണ്മൈയേ
Open the Malayalam Section in a New Tab
วิลลาย วะดดะป ปะดะวางกิ ยะวุณะรถะม
วะลลายวะด ดะมมะถิล มูณรุดะณ มายถถะวะณ
ถิลลายวะด ดะนถิจาย กายโถะฬุ วารวิณาย
โอะลลายวะด ดะงกะดะน โถดุถะ ลุณมายเย
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ဝိလ္လဲ ဝတ္တပ္ ပတဝာင္ကိ ယဝုနရ္ထမ္
ဝလ္လဲဝတ္ တမ္မထိလ္ မူန္ရုတန္ မာယ္ထ္ထဝန္
ထိလ္လဲဝတ္ တန္ထိစဲ ကဲေထာ့လု ဝာရ္ဝိနဲ
ေအာ့လ္လဲဝတ္ တင္ကတန္ ေထာတုထ လုန္မဲေယ


Open the Burmese Section in a New Tab
ヴィリ・リイ ヴァタ・タピ・ パタヴァーニ・キ ヤヴナリ・タミ・
ヴァリ・リイヴァタ・ タミ・マティリ・ ムーニ・ルタニ・ マーヤ・タ・タヴァニ・
ティリ・リイヴァタ・ タニ・ティサイ カイトル ヴァーリ・ヴィニイ
オリ・リイヴァタ・ タニ・カタニ・ トートゥタ ルニ・マイヤエ
Open the Japanese Section in a New Tab
fillai faddab badafanggi yafunardaM
fallaifad dammadil mundrudan mayddafan
dillaifad dandisai gaidolu farfinai
ollaifad danggadan doduda lunmaiye
Open the Pinyin Section in a New Tab
وِلَّيْ وَتَّبْ بَدَوَانغْغِ یَوُنَرْدَن
وَلَّيْوَتْ تَمَّدِلْ مُونْدْرُدَنْ مایْتَّوَنْ
تِلَّيْوَتْ تَنْدِسَيْ كَيْدُوظُ وَارْوِنَيْ
اُولَّيْوَتْ تَنغْغَدَنْ تُوۤدُدَ لُنْمَيْیيَۤ


Open the Arabic Section in a New Tab
ʋɪllʌɪ̯ ʋʌ˞ʈʈʌp pʌ˞ɽʌʋɑ:ŋʲgʲɪ· ɪ̯ʌʋʉ̩˞ɳʼʌrðʌm
ʋʌllʌɪ̯ʋʌ˞ʈ ʈʌmmʌðɪl mu:n̺d̺ʳɨ˞ɽʌn̺ mɑ:ɪ̯t̪t̪ʌʋʌn̺
t̪ɪllʌɪ̯ʋʌ˞ʈ ʈʌn̪d̪ɪsʌɪ̯ kʌɪ̯ðo̞˞ɻɨ ʋɑ:rʋɪn̺ʌɪ̯
ʷo̞llʌɪ̯ʋʌ˞ʈ ʈʌŋgʌ˞ɽʌn̺ t̪o˞:ɽɨðə lʊ˞ɳmʌjɪ̯e·
Open the IPA Section in a New Tab
villai vaṭṭap paṭavāṅki yavuṇartam
vallaivaṭ ṭammatil mūṉṟuṭaṉ māyttavaṉ
tillaivaṭ ṭanticai kaitoḻu vārviṉai
ollaivaṭ ṭaṅkaṭan tōṭuta luṇmaiyē
Open the Diacritic Section in a New Tab
выллaы вaттaп пaтaваангкы явюнaртaм
вaллaывaт тaммaтыл мунрютaн маайттaвaн
тыллaывaт тaнтысaы кaытолзю ваарвынaы
оллaывaт тaнгкатaн тоотютa люнмaыеa
Open the Russian Section in a New Tab
willä waddap padawahngki jawu'na'rtham
walläwad dammathil muhnrudan mahjththawan
thilläwad da:nthizä käthoshu wah'rwinä
olläwad dangkada:n thohdutha lu'nmäjeh
Open the German Section in a New Tab
villâi vatdap padavaangki yavònhartham
vallâivat dammathil mönrhòdan maaiyththavan
thillâivat danthiçâi kâitholzò vaarvinâi
ollâivat dangkadan thoodòtha lònhmâiyèè
villai vaittap patavangci yavunhartham
vallaivait tammathil muunrhutan maayiiththavan
thillaivait tainthiceai kaitholzu varvinai
ollaivait tangcatain thootutha luinhmaiyiee
villai vaddap padavaangki yavu'nartham
vallaivad dammathil moon'rudan maayththavan
thillaivad da:nthisai kaithozhu vaarvinai
ollaivad dangkada:n thoadutha lu'nmaiyae
Open the English Section in a New Tab
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.