நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
047 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 7

கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

இலங்கைத் தலைவன் வெகுண்டு கயிலை நன் மலையைக் காளைபோன்றவனாய்க் கழுத்தைக் கொடுத்துப் பெயர்த்த அளவில் பார்வதி அஞ்ச, எல்லோரையும் ஆள்பவனாய்த் தீய வினைகளிலிருந்து திருத்தி ஆட்கொள்ளும் எம் பெருமான் திரு விரலை ஊன்றிய அளவில் அவன் செயலற்று விழுந்தான். இராவணனைத் துன்புறுத்தும் எண்ணத்தோடு விரலை ஊன்றி யிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

குறிப்புரை:

கருத்தன் - இலங்கைக்குத் தலைவன் ; மலையை யெடுக்கக் கருதிய கருத்தினன். எருத்தன் - காளைபோன்றவனாகி. கழுத்தையுடையவனுமாம். ஏந்திழை - உமாதேவியார். திருத்தன் - தீர்த்தன் ; திருத்தலையுடையவன். ` சிந்தனையைத் திருத்தியாண்ட சிவலோகா `. வருத்துவான் - வருத்தும் பொருட்டு.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
మెడ దూర్చి లంకాధిపతి కైలాశము నెత్త
తడబడ పార్వతి ఎల్లరనేలి కర్మల పాపు స్వామి
పడి మలకింద చేతనము పోగ బొటనవేల నొత్తె
కడయగు నొత్తిన మరి కనులు తెరచి లేవడనుచు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
रावण की आँखें लाल-लाल हो गई, कैलास पर्वत को हाथ में उठाने पर उमा देवी भयभीत हो गई। प्रभु अपने श्रीचरणों को दबाकर उस राक्षस को सजा देने लगे। हमारे प्रभु के विरुद्ध कौन सामना कर सकत है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
with the idea of removing Kayilaimalai eyes becoming red due to anger.
as the lady beautifully decked with jewels, feared, as soon as lifted with his hands the beautiful Kayilaimalai like a bull.
fell down when holy Civaṉ fixed his holy toe.
if he had fixed his toe with the intention of causing suffering to him.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑀸𑀬𑁆𑀓𑁆 𑀓𑀡𑁆𑀘𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀬𑀺𑀮𑁃𑀦𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁃𑀓𑁆 𑀓𑁃𑀬𑀸𑀮𑁆
𑀏𑁆𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑀸 𑀬𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢 𑀯𑀸𑀶𑁂 𑀬𑁂𑀦𑁆𑀢𑀺𑀵𑁃 𑀬𑀜𑁆𑀘 𑀯𑀻𑀘𑀷𑁆
𑀢𑀺𑀭𑀼𑀢𑁆𑀢𑀷𑀸𑀬𑁆 𑀦𑀺𑀷𑁆𑀶 𑀢𑁂𑀯𑀷𑁆 𑀶𑀺𑀭𑀼𑀯𑀺𑀭 𑀮𑀽𑀷𑁆𑀶 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀯𑀭𑀼𑀢𑁆𑀢𑀼𑀯𑀸 𑀷𑀽𑀷𑁆𑀶𑀺 𑀷𑀸𑀷𑁂𑀷𑁆 𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

করুত্তন়ায্ক্ কণ্সি ৱন্দু কযিলৈনন়্‌ মলৈযৈক্ কৈযাল্
এরুত্তন়া যেডুত্ত ৱার়ে যেন্দিৰ়ৈ যঞ্জ ৱীসন়্‌
তিরুত্তন়ায্ নিণ্ড্র তেৱণ্ড্রিরুৱির লূণ্ড্র ৱীৰ়্‌ন্দান়্‌
ৱরুত্তুৱা ন়ূণ্ড্রি ন়ান়েন়্‌ মর়িত্তুনোক্ কিল্লৈ যণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே


Open the Thamizhi Section in a New Tab
கருத்தனாய்க் கண்சி வந்து கயிலைநன் மலையைக் கையால்
எருத்தனா யெடுத்த வாறே யேந்திழை யஞ்ச வீசன்
திருத்தனாய் நின்ற தேவன் றிருவிர லூன்ற வீழ்ந்தான்
வருத்துவா னூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே

Open the Reformed Script Section in a New Tab
करुत्तऩाय्क् कण्सि वन्दु कयिलैनऩ् मलैयैक् कैयाल्
ऎरुत्तऩा यॆडुत्त वाऱे येन्दिऴै यञ्ज वीसऩ्
तिरुत्तऩाय् निण्ड्र तेवण्ड्रिरुविर लूण्ड्र वीऴ्न्दाऩ्
वरुत्तुवा ऩूण्ड्रि ऩाऩेऩ् मऱित्तुनोक् किल्लै यण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕರುತ್ತನಾಯ್ಕ್ ಕಣ್ಸಿ ವಂದು ಕಯಿಲೈನನ್ ಮಲೈಯೈಕ್ ಕೈಯಾಲ್
ಎರುತ್ತನಾ ಯೆಡುತ್ತ ವಾಱೇ ಯೇಂದಿೞೈ ಯಂಜ ವೀಸನ್
ತಿರುತ್ತನಾಯ್ ನಿಂಡ್ರ ತೇವಂಡ್ರಿರುವಿರ ಲೂಂಡ್ರ ವೀೞ್ಂದಾನ್
ವರುತ್ತುವಾ ನೂಂಡ್ರಿ ನಾನೇನ್ ಮಱಿತ್ತುನೋಕ್ ಕಿಲ್ಲೈ ಯಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కరుత్తనాయ్క్ కణ్సి వందు కయిలైనన్ మలైయైక్ కైయాల్
ఎరుత్తనా యెడుత్త వాఱే యేందిళై యంజ వీసన్
తిరుత్తనాయ్ నిండ్ర తేవండ్రిరువిర లూండ్ర వీళ్ందాన్
వరుత్తువా నూండ్రి నానేన్ మఱిత్తునోక్ కిల్లై యండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කරුත්තනාය්ක් කණ්සි වන්දු කයිලෛනන් මලෛයෛක් කෛයාල්
එරුත්තනා යෙඩුත්ත වාරේ යේන්දිළෛ යඥ්ජ වීසන්
තිරුත්තනාය් නින්‍ර තේවන්‍රිරුවිර ලූන්‍ර වීළ්න්දාන්
වරුත්තුවා නූන්‍රි නානේන් මරිත්තුනෝක් කිල්ලෛ යන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കരുത്തനായ്ക് കണ്‍ചി വന്തു കയിലൈനന്‍ മലൈയൈക് കൈയാല്‍
എരുത്തനാ യെടുത്ത വാറേ യേന്തിഴൈ യഞ്ച വീചന്‍
തിരുത്തനായ് നിന്‍റ തേവന്‍ റിരുവിര ലൂന്‍റ വീഴ്ന്താന്‍
വരുത്തുവാ നൂന്‍റി നാനേന്‍ മറിത്തുനോക് കില്ലൈ യന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กะรุถถะณายก กะณจิ วะนถุ กะยิลายนะณ มะลายยายก กายยาล
เอะรุถถะณา เยะดุถถะ วาเร เยนถิฬาย ยะญจะ วีจะณ
ถิรุถถะณาย นิณระ เถวะณ ริรุวิระ ลูณระ วีฬนถาณ
วะรุถถุวา ณูณริ ณาเณณ มะริถถุโนก กิลลาย ยะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကရုထ္ထနာယ္က္ ကန္စိ ဝန္ထု ကယိလဲနန္ မလဲယဲက္ ကဲယာလ္
ေအ့ရုထ္ထနာ ေယ့တုထ္ထ ဝာေရ ေယန္ထိလဲ ယည္စ ဝီစန္
ထိရုထ္ထနာယ္ နိန္ရ ေထဝန္ ရိရုဝိရ လူန္ရ ဝီလ္န္ထာန္
ဝရုထ္ထုဝာ နူန္ရိ နာေနန္ မရိထ္ထုေနာက္ ကိလ္လဲ ယန္ေရ


Open the Burmese Section in a New Tab
カルタ・タナーヤ・ク・ カニ・チ ヴァニ・トゥ カヤリイナニ・ マリイヤイク・ カイヤーリ・
エルタ・タナー イェトゥタ・タ ヴァーレー ヤエニ・ティリイ ヤニ・サ ヴィーサニ・
ティルタ・タナーヤ・ ニニ・ラ テーヴァニ・ リルヴィラ ルーニ・ラ ヴィーリ・ニ・ターニ・
ヴァルタ・トゥヴァー ヌーニ・リ ナーネーニ・ マリタ・トゥノーク・ キリ・リイ ヤニ・レー
Open the Japanese Section in a New Tab
garuddanayg gansi fandu gayilainan malaiyaig gaiyal
eruddana yedudda fare yendilai yanda fisan
diruddanay nindra defandrirufira lundra filndan
faruddufa nundri nanen mariddunog gillai yandre
Open the Pinyin Section in a New Tab
كَرُتَّنایْكْ كَنْسِ وَنْدُ كَیِلَيْنَنْ مَلَيْیَيْكْ كَيْیالْ
يَرُتَّنا یيَدُتَّ وَاريَۤ یيَۤنْدِظَيْ یَنعْجَ وِيسَنْ
تِرُتَّنایْ نِنْدْرَ تيَۤوَنْدْرِرُوِرَ لُونْدْرَ وِيظْنْدانْ
وَرُتُّوَا نُونْدْرِ نانيَۤنْ مَرِتُّنُوۤكْ كِلَّيْ یَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌɾɨt̪t̪ʌn̺ɑ:ɪ̯k kʌ˞ɳʧɪ· ʋʌn̪d̪ɨ kʌɪ̯ɪlʌɪ̯n̺ʌn̺ mʌlʌjɪ̯ʌɪ̯k kʌjɪ̯ɑ:l
ʲɛ̝ɾɨt̪t̪ʌn̺ɑ: ɪ̯ɛ̝˞ɽɨt̪t̪ə ʋɑ:ɾe· ɪ̯e:n̪d̪ɪ˞ɻʌɪ̯ ɪ̯ʌɲʤə ʋi:sʌn̺
t̪ɪɾɨt̪t̪ʌn̺ɑ:ɪ̯ n̺ɪn̺d̺ʳə t̪e:ʋʌn̺ rɪɾɨʋɪɾə lu:n̺d̺ʳə ʋi˞:ɻn̪d̪ɑ:n̺
ʋʌɾɨt̪t̪ɨʋɑ: n̺u:n̺d̺ʳɪ· n̺ɑ:n̺e:n̺ mʌɾɪt̪t̪ɨn̺o:k kɪllʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
karuttaṉāyk kaṇci vantu kayilainaṉ malaiyaik kaiyāl
eruttaṉā yeṭutta vāṟē yēntiḻai yañca vīcaṉ
tiruttaṉāy niṉṟa tēvaṉ ṟiruvira lūṉṟa vīḻntāṉ
varuttuvā ṉūṉṟi ṉāṉēṉ maṟittunōk killai yaṉṟē
Open the Diacritic Section in a New Tab
карюттaнаайк кансы вaнтю кайылaынaн мaлaыйaык кaыяaл
эрюттaнаа етюттa ваарэa еaнтылзaы ягнсa висaн
тырюттaнаай нынрa тэaвaн рырювырa лунрa вилзнтаан
вaрюттюваа нунры наанэaн мaрыттюноок кыллaы янрэa
Open the Russian Section in a New Tab
ka'ruththanahjk ka'nzi wa:nthu kajilä:nan maläjäk käjahl
e'ruththanah jeduththa wahreh jeh:nthishä jangza wihzan
thi'ruththanahj :ninra thehwan ri'ruwi'ra luhnra wihsh:nthahn
wa'ruththuwah nuhnri nahnehn mariththu:nohk killä janreh
Open the German Section in a New Tab
karòththanaaiyk kanhçi vanthò kayeilâinan malâiyâik kâiyaal
èròththanaa yèdòththa vaarhèè yèènthilzâi yagnça viiçan
thiròththanaaiy ninrha thèèvan rhiròvira lönrha viilznthaan
varòththòvaa nönrhi naanèèn marhiththònook killâi yanrhèè
caruiththanaayiic cainhcei vainthu cayiilainan malaiyiaiic kaiiyaal
eruiththanaa yietuiththa varhee yieeinthilzai yaigncea viicean
thiruiththanaayi ninrha theevan rhiruvira luunrha viilzinthaan
varuiththuva nuunrhi naaneen marhiiththunooic cillai yanrhee
karuththanaayk ka'nsi va:nthu kayilai:nan malaiyaik kaiyaal
eruththanaa yeduththa vaa'rae yae:nthizhai yanjsa veesan
thiruththanaay :nin'ra thaevan 'riruvira loon'ra veezh:nthaan
varuththuvaa noon'ri naanaen ma'riththu:noak killai yan'rae
Open the English Section in a New Tab
কৰুত্তনায়্ক্ কণ্চি ৱণ্তু কয়িলৈণন্ মলৈয়ৈক্ কৈয়াল্
এৰুত্তনা য়েটুত্ত ৱাৰে য়েণ্তিলৈ য়ঞ্চ ৱীচন্
তিৰুত্তনায়্ ণিন্ৰ তেৱন্ ৰিৰুৱিৰ লূন্ৰ ৱীইলণ্তান্
ৱৰুত্তুৱা নূন্ৰি নানেন্ মৰিত্তুণোক্ কিল্লৈ য়ন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.