நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
047 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 6

களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

செருக்குற்ற இராவணன் கண்சிவந்து கயிலை நன்மலையை நோக்கி ஓடிச் சென்று உடலை நெளித்துக் கொண்டு பெயர்க்கமுற்பட்ட அளவில் பார்வதி அஞ்ச, அதனை நோக்கி வெண்ணிற நீறு பூசிய பெருமான் மலையை அழுத்த, இராவணன் அலறிக்கொண்டு விழுந்தான். விரலை மடித்துக் கொண்டு அழுத்தமாக ஊன்றியிருந்தால் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

குறிப்புரை:

களித்தவன் :- மனக்களிப்பினன். நெளித்தவன் :- காயத்துவளைவினன். வெளித்தவன் :- அன்பர்க்கு மறையாது வெளிப்படுதலையுடையவன். வெற்பு - கயிலைமலை. மளித்து - மடித்து. மீண்டும் எனலும் ஆம்.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కనలి కనులు ఎఱ్ఱబార ఒడలు వంచి మలనెత్త
కని ఉమ భీతిల తెల్లని బూది పూసిన స్వామి
చిన్ని నవ్వు పెదవుల జార బొటనవేల నొత్తె
ఘనముగ నొత్తిన మరి కనులు తెరచి లేవడనుచు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
त्रिमल के आनन्द में गुस्से में आकर रावण कैलास पर्वत को उठाने लगा, उमा देवी भयभीत हो गई, प्रभु ने अपने श्रीचरणों को दबाया, वह राक्षस चीखने लगा। हमारे प्रभु के विरुद्ध कौन सामना कर सकता है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Irāvaṇaṉ who was inebriated with his victories.
his eyes becoming red with anger running as soon as he lifted with strain the Kayilai malai as Umai devi feared seeing that Civaṉ who was of white colour by smearing sacred ash he fell down crying by the weight of the mountain pressed by him.
if he pressed again.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀴𑀺𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀓𑀡𑁆𑀘𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀬𑀺𑀮𑁃𑀦𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁃 𑀬𑁄𑀝𑀺
𑀦𑁂𑁆𑀴𑀺𑀢𑁆𑀢𑀯 𑀷𑁂𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀺 𑀝𑀮𑁆𑀮𑀼 𑀦𑁂𑀭𑀺𑀵𑁃 𑀬𑀜𑁆𑀘 𑀦𑁄𑀓𑁆𑀓𑀺
𑀯𑁂𑁆𑀴𑀺𑀢𑁆𑀢𑀯 𑀷𑀽𑀷𑁆𑀶𑀺 𑀬𑀺𑀝𑁆𑀝 𑀯𑁂𑁆𑀶𑁆𑀧𑀺𑀷𑀸 𑀮𑀮𑀶𑀺 𑀯𑀻𑀵𑁆𑀦𑁆𑀢𑀸𑀷𑁆
𑀫𑀴𑀺𑀢𑁆𑀢𑀺𑀶𑁃 𑀬𑀽𑀷𑁆𑀶𑀺 𑀷𑀸𑀷𑁂𑀷𑁆 𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কৰিত্তৱন়্‌ কণ্সি ৱন্দু কযিলৈনন়্‌ মলৈযৈ যোডি
নেৰিত্তৱ ন়েডুত্তি টল্লু নেরিৰ়ৈ যঞ্জ নোক্কি
ৱেৰিত্তৱ ন়ূণ্ড্রি যিট্ট ৱের়্‌পিন়া ললর়ি ৱীৰ়্‌ন্দান়্‌
মৰিত্তির়ৈ যূণ্ড্রি ন়ান়েন়্‌ মর়িত্তুনোক্ কিল্লৈ যণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே


Open the Thamizhi Section in a New Tab
களித்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
நெளித்தவ னெடுத்தி டல்லு நேரிழை யஞ்ச நோக்கி
வெளித்தவ னூன்றி யிட்ட வெற்பினா லலறி வீழ்ந்தான்
மளித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே

Open the Reformed Script Section in a New Tab
कळित्तवऩ् कण्सि वन्दु कयिलैनऩ् मलैयै योडि
नॆळित्तव ऩॆडुत्ति टल्लु नेरिऴै यञ्ज नोक्कि
वॆळित्तव ऩूण्ड्रि यिट्ट वॆऱ्पिऩा ललऱि वीऴ्न्दाऩ्
मळित्तिऱै यूण्ड्रि ऩाऩेऩ् मऱित्तुनोक् किल्लै यण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕಳಿತ್ತವನ್ ಕಣ್ಸಿ ವಂದು ಕಯಿಲೈನನ್ ಮಲೈಯೈ ಯೋಡಿ
ನೆಳಿತ್ತವ ನೆಡುತ್ತಿ ಟಲ್ಲು ನೇರಿೞೈ ಯಂಜ ನೋಕ್ಕಿ
ವೆಳಿತ್ತವ ನೂಂಡ್ರಿ ಯಿಟ್ಟ ವೆಱ್ಪಿನಾ ಲಲಱಿ ವೀೞ್ಂದಾನ್
ಮಳಿತ್ತಿಱೈ ಯೂಂಡ್ರಿ ನಾನೇನ್ ಮಱಿತ್ತುನೋಕ್ ಕಿಲ್ಲೈ ಯಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కళిత్తవన్ కణ్సి వందు కయిలైనన్ మలైయై యోడి
నెళిత్తవ నెడుత్తి టల్లు నేరిళై యంజ నోక్కి
వెళిత్తవ నూండ్రి యిట్ట వెఱ్పినా లలఱి వీళ్ందాన్
మళిత్తిఱై యూండ్రి నానేన్ మఱిత్తునోక్ కిల్లై యండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කළිත්තවන් කණ්සි වන්දු කයිලෛනන් මලෛයෛ යෝඩි
නෙළිත්තව නෙඩුත්ති ටල්ලු නේරිළෛ යඥ්ජ නෝක්කි
වෙළිත්තව නූන්‍රි යිට්ට වෙර්පිනා ලලරි වීළ්න්දාන්
මළිත්තිරෛ යූන්‍රි නානේන් මරිත්තුනෝක් කිල්ලෛ යන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കളിത്തവന്‍ കണ്‍ചി വന്തു കയിലൈനന്‍ മലൈയൈ യോടി
നെളിത്തവ നെടുത്തി ടല്ലു നേരിഴൈ യഞ്ച നോക്കി
വെളിത്തവ നൂന്‍റി യിട്ട വെറ്പിനാ ലലറി വീഴ്ന്താന്‍
മളിത്തിറൈ യൂന്‍റി നാനേന്‍ മറിത്തുനോക് കില്ലൈ യന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กะลิถถะวะณ กะณจิ วะนถุ กะยิลายนะณ มะลายยาย โยดิ
เนะลิถถะวะ เณะดุถถิ ดะลลุ เนริฬาย ยะญจะ โนกกิ
เวะลิถถะวะ ณูณริ ยิดดะ เวะรปิณา ละละริ วีฬนถาณ
มะลิถถิราย ยูณริ ณาเณณ มะริถถุโนก กิลลาย ยะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကလိထ္ထဝန္ ကန္စိ ဝန္ထု ကယိလဲနန္ မလဲယဲ ေယာတိ
ေန့လိထ္ထဝ ေန့တုထ္ထိ တလ္လု ေနရိလဲ ယည္စ ေနာက္ကိ
ေဝ့လိထ္ထဝ နူန္ရိ ယိတ္တ ေဝ့ရ္ပိနာ လလရိ ဝီလ္န္ထာန္
မလိထ္ထိရဲ ယူန္ရိ နာေနန္ မရိထ္ထုေနာက္ ကိလ္လဲ ယန္ေရ


Open the Burmese Section in a New Tab
カリタ・タヴァニ・ カニ・チ ヴァニ・トゥ カヤリイナニ・ マリイヤイ ョーティ
ネリタ・タヴァ ネトゥタ・ティ タリ・ル ネーリリイ ヤニ・サ ノーク・キ
ヴェリタ・タヴァ ヌーニ・リ ヤタ・タ ヴェリ・ピナー ララリ ヴィーリ・ニ・ターニ・
マリタ・ティリイ ユーニ・リ ナーネーニ・ マリタ・トゥノーク・ キリ・リイ ヤニ・レー
Open the Japanese Section in a New Tab
galiddafan gansi fandu gayilainan malaiyai yodi
neliddafa neduddi dallu nerilai yanda noggi
feliddafa nundri yidda ferbina lalari filndan
maliddirai yundri nanen mariddunog gillai yandre
Open the Pinyin Section in a New Tab
كَضِتَّوَنْ كَنْسِ وَنْدُ كَیِلَيْنَنْ مَلَيْیَيْ یُوۤدِ
نيَضِتَّوَ نيَدُتِّ تَلُّ نيَۤرِظَيْ یَنعْجَ نُوۤكِّ
وٕضِتَّوَ نُونْدْرِ یِتَّ وٕرْبِنا لَلَرِ وِيظْنْدانْ
مَضِتِّرَيْ یُونْدْرِ نانيَۤنْ مَرِتُّنُوۤكْ كِلَّيْ یَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɭʼɪt̪t̪ʌʋʌn̺ kʌ˞ɳʧɪ· ʋʌn̪d̪ɨ kʌɪ̯ɪlʌɪ̯n̺ʌn̺ mʌlʌjɪ̯ʌɪ̯ ɪ̯o˞:ɽɪ
n̺ɛ̝˞ɭʼɪt̪t̪ʌʋə n̺ɛ̝˞ɽɨt̪t̪ɪ· ʈʌllɨ n̺e:ɾɪ˞ɻʌɪ̯ ɪ̯ʌɲʤə n̺o:kkʲɪ
ʋɛ̝˞ɭʼɪt̪t̪ʌʋə n̺u:n̺d̺ʳɪ· ɪ̯ɪ˞ʈʈə ʋɛ̝rpɪn̺ɑ: lʌlʌɾɪ· ʋi˞:ɻn̪d̪ɑ:n̺
mʌ˞ɭʼɪt̪t̪ɪɾʌɪ̯ ɪ̯u:n̺d̺ʳɪ· n̺ɑ:n̺e:n̺ mʌɾɪt̪t̪ɨn̺o:k kɪllʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
kaḷittavaṉ kaṇci vantu kayilainaṉ malaiyai yōṭi
neḷittava ṉeṭutti ṭallu nēriḻai yañca nōkki
veḷittava ṉūṉṟi yiṭṭa veṟpiṉā lalaṟi vīḻntāṉ
maḷittiṟai yūṉṟi ṉāṉēṉ maṟittunōk killai yaṉṟē
Open the Diacritic Section in a New Tab
калыттaвaн кансы вaнтю кайылaынaн мaлaыйaы йооты
нэлыттaвa нэтютты тaллю нэaрылзaы ягнсa нооккы
вэлыттaвa нунры йыттa вэтпынаа лaлaры вилзнтаан
мaлыттырaы ёюнры наанэaн мaрыттюноок кыллaы янрэa
Open the Russian Section in a New Tab
ka'liththawan ka'nzi wa:nthu kajilä:nan maläjä johdi
:ne'liththawa neduththi dallu :neh'rishä jangza :nohkki
we'liththawa nuhnri jidda werpinah lalari wihsh:nthahn
ma'liththirä juhnri nahnehn mariththu:nohk killä janreh
Open the German Section in a New Tab
kalhiththavan kanhçi vanthò kayeilâinan malâiyâi yoodi
nèlhiththava nèdòththi dallò nèèrilzâi yagnça nookki
vèlhiththava nönrhi yeitda vèrhpinaa lalarhi viilznthaan
malhiththirhâi yönrhi naanèèn marhiththònook killâi yanrhèè
calhiiththavan cainhcei vainthu cayiilainan malaiyiai yooti
nelhiiththava netuiththi tallu neerilzai yaigncea nooicci
velhiiththava nuunrhi yiiitta verhpinaa lalarhi viilzinthaan
malhiiththirhai yiuunrhi naaneen marhiiththunooic cillai yanrhee
ka'liththavan ka'nsi va:nthu kayilai:nan malaiyai yoadi
:ne'liththava neduththi dallu :naerizhai yanjsa :noakki
ve'liththava noon'ri yidda ve'rpinaa lala'ri veezh:nthaan
ma'liththi'rai yoon'ri naanaen ma'riththu:noak killai yan'rae
Open the English Section in a New Tab
কলিত্তৱন্ কণ্চি ৱণ্তু কয়িলৈণন্ মলৈয়ৈ য়োটি
ণেলিত্তৱ নেটুত্তি তল্লু নেৰিলৈ য়ঞ্চ ণোক্কি
ৱেলিত্তৱ নূন্ৰি য়িইটত ৱেৰ্পিনা ললৰি ৱীইলণ্তান্
মলিত্তিৰৈ য়ূন্ৰি নানেন্ মৰিত্তুণোক্ কিল্লৈ য়ন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.