நான்காம் திருமுறை
113 பதிகங்கள், 1070 பாடல்கள், 50 கோயில்கள்
047 திருக்கயிலாயம்
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10


பாடல் எண் : 4

கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே.
 
இப்பாடலின் குரலிசை                                                                                                                           மூடுக / திறக்க
 

பொழிப்புரை:

கோபம் கொண்ட இராவணன் கண்கள் சிவக்கக் கயிலை நன்மலையை ஓடி எடுத்த அளவில் பார்வதி அஞ்ச, எம் பெருமான் அதனை நோக்கி முறுவலித்து ஒருகணநேரம் தன் கால் விரலை ஊன்றிய அவ்வளவில் இராவணன் உடல் நொந்து கதறி விட்டான். கால்விரலை மடித்துச் சிறிது அழுந்த ஊன்றியிருந்தானாகில் மறித்தும் நோக்கு இல்லை அன்றே.

குறிப்புரை:

கடுத்தவன் - சினந்தவன். இறையே - சிறிதே. நக்கு - நகைத்து. நொடிப்பளவில் - கைந்நொடிப்பொழுதில். மடித்து : காலை, கால்விரலை மடியவைத்து.

பிற மொழிகளில் பாடலைப் புரிந்து கொள்ள / Translations:

  • తెలుగు / தெலுங்கு
  • ಕನ್ನಡ / கன்னடம்
  • മലയാളം / மலையாளம்
  • චිඞංකළමං / சிங்களம்
  • Malay / மலாய்
  • हिन्दी / இந்தி
  • संस्कृत / வடமொழி
  • German/ யேர்மன்
  • français / பிரஞ்சு
  • Burmese/ பர்மியம்
  • Assamese/ அசாமியம்
  • English / ஆங்கிலம்
కడు కోపమున కనులు ఎఱ్ఱబార పరిగిడి రాగా
పడెనని పార్వతి భీతిల పరమేశుడు చిరునగవున
వేడుటకు తావీయక బొటనవేల నొత్తి మలకింద పడ
విడిచె ఏడ్వగ ఒత్తిన మరి కనులు తెరచి లేవడనుచు

అనువాదము: ఆచార్య సత్యవాణి, ద్రావిడ విశ్వవిద్యాలయం, కుప్పం, 2015
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
गुस्से में आकर रावण द्वारा कैलास पर्वत को उठाने पर उमादेवी भयभीत हो गई, प्रभु मुस्कुराने लगे, अपने श्रीचरणों को दबाकर उस राक्षस को विनष्ट किया, हमारे प्रभु के विरुद्ध कौन सामना कर सकता है?

रूपान्तरकार - डॉ.एन.सुन्दरम 2000
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
Under construction. Contributions welcome.
the angry Irāvaṇaṉ his eyes becoming red ran and lifted the beautiful Kayilaimalai.
as the lady feared.
the Lord smiled a little while.
to fix his toe for a moment.
roared feeling pain if he had fired the toe bending it for a moment.
see 1st verse.
Translation: V.M.Subramanya Aiyar–Courtesy: French Institute of Pondichery / EFEO (2006)

பிற மொழிகளில் பாடல் படிக்க / Transliteration


  • 𑀢𑀫𑀺𑀵𑀺 /
    தமிழி
  • গ্রন্থ লিপি /
    கிரந்தம்
  • வட்டெழுத்து
    /
  • Reformed Script /
    சீர்மை எழுத்து
  • देवनागरी /
    தேவநாகரி
  • ಕನ್ನಡ /
    கன்னடம்
  • తెలుగు /
    தெலுங்கு
  • සිංහල /
    சிங்களம்
  • മലയാളം /
    மலையாளம்
  • ภาษาไทย /
    சீயம்
  • မ္ရန္‌မာစာ /
    பர்மியம்
  • かたかな /
    யப்பான்
  • Chinese Pinyin /
    சீனம் பின்யின்
  • عربي /
    அரபி
  • International Phonetic Alphabets /
    ஞால ஒலி நெடுங்கணக்கு
  • Diacritic Roman /
    உரோமன்
  • Русский /
    உருசியன்
  • German/
    யேர்மன்
  • French /
    பிரெஞ்சு
  • Italian /
    இத்தாலியன்
  • Afrikaans / Creole / Swahili / Malay /
    BashaIndonesia / Pidgin / English
  • Assamese
    அசாமியம்
Font download - தமிழி எழுத்துரு இறக்கம்

𑀓𑀝𑀼𑀢𑁆𑀢𑀯𑀷𑁆 𑀓𑀡𑁆𑀘𑀺 𑀯𑀦𑁆𑀢𑀼 𑀓𑀬𑀺𑀮𑁃𑀦𑀷𑁆 𑀫𑀮𑁃𑀬𑁃 𑀬𑁄𑀝𑀺
𑀏𑁆𑀝𑀼𑀢𑁆𑀢𑀮𑀼 𑀫𑀗𑁆𑀓𑁃 𑀬𑀜𑁆𑀘 𑀯𑀺𑀶𑁃𑀬𑀯 𑀷𑀺𑀶𑁃𑀬𑁂 𑀦𑀓𑁆𑀓𑀼
𑀦𑁄𑁆𑀝𑀺𑀧𑁆𑀧𑀴 𑀯𑀺𑀭𑀮𑀸 𑀮𑀽𑀷𑁆𑀶 𑀦𑁄𑀯𑀢𑀼 𑀫𑀮𑀶𑀺 𑀬𑀺𑀝𑁆𑀝𑀸𑀷𑁆
𑀫𑀝𑀺𑀢𑁆𑀢𑀺𑀶𑁃 𑀬𑀽𑀷𑁆𑀶𑀺 𑀷𑀸𑀷𑁂𑀷𑁆 𑀫𑀶𑀺𑀢𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆 𑀓𑀺𑀮𑁆𑀮𑁃 𑀬𑀷𑁆𑀶𑁂


Open the Thamizhi Section in a New Tab
Font download - கிரந்த எழுத்துரு இறக்கம்

কডুত্তৱন়্‌ কণ্সি ৱন্দু কযিলৈনন়্‌ মলৈযৈ যোডি
এডুত্তলু মঙ্গৈ যঞ্জ ৱির়ৈযৱ ন়ির়ৈযে নক্কু
নোডিপ্পৰ ৱিরলা লূণ্ড্র নোৱদু মলর়ি যিট্টান়্‌
মডিত্তির়ৈ যূণ্ড্রি ন়ান়েন়্‌ মর়িত্তুনোক্ কিল্লৈ যণ্ড্রে


Open the Grantha Section in a New Tab
Font download - வட்டெழுத்து எழுத்துரு இறக்கம்

கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே


Open the Thamizhi Section in a New Tab
கடுத்தவன் கண்சி வந்து கயிலைநன் மலையை யோடி
எடுத்தலு மங்கை யஞ்ச விறையவ னிறையே நக்கு
நொடிப்பள விரலா லூன்ற நோவது மலறி யிட்டான்
மடித்திறை யூன்றி னானேன் மறித்துநோக் கில்லை யன்றே

Open the Reformed Script Section in a New Tab
कडुत्तवऩ् कण्सि वन्दु कयिलैनऩ् मलैयै योडि
ऎडुत्तलु मङ्गै यञ्ज विऱैयव ऩिऱैये नक्कु
नॊडिप्पळ विरला लूण्ड्र नोवदु मलऱि यिट्टाऩ्
मडित्तिऱै यूण्ड्रि ऩाऩेऩ् मऱित्तुनोक् किल्लै यण्ड्रे
Open the Devanagari Section in a New Tab
ಕಡುತ್ತವನ್ ಕಣ್ಸಿ ವಂದು ಕಯಿಲೈನನ್ ಮಲೈಯೈ ಯೋಡಿ
ಎಡುತ್ತಲು ಮಂಗೈ ಯಂಜ ವಿಱೈಯವ ನಿಱೈಯೇ ನಕ್ಕು
ನೊಡಿಪ್ಪಳ ವಿರಲಾ ಲೂಂಡ್ರ ನೋವದು ಮಲಱಿ ಯಿಟ್ಟಾನ್
ಮಡಿತ್ತಿಱೈ ಯೂಂಡ್ರಿ ನಾನೇನ್ ಮಱಿತ್ತುನೋಕ್ ಕಿಲ್ಲೈ ಯಂಡ್ರೇ
Open the Kannada Section in a New Tab
కడుత్తవన్ కణ్సి వందు కయిలైనన్ మలైయై యోడి
ఎడుత్తలు మంగై యంజ విఱైయవ నిఱైయే నక్కు
నొడిప్పళ విరలా లూండ్ర నోవదు మలఱి యిట్టాన్
మడిత్తిఱై యూండ్రి నానేన్ మఱిత్తునోక్ కిల్లై యండ్రే
Open the Telugu Section in a New Tab
Font download - சிங்கள எழுத்துரு இறக்கம்

කඩුත්තවන් කණ්සි වන්දු කයිලෛනන් මලෛයෛ යෝඩි
එඩුත්තලු මංගෛ යඥ්ජ විරෛයව නිරෛයේ නක්කු
නොඩිප්පළ විරලා ලූන්‍ර නෝවදු මලරි යිට්ටාන්
මඩිත්තිරෛ යූන්‍රි නානේන් මරිත්තුනෝක් කිල්ලෛ යන්‍රේ


Open the Sinhala Section in a New Tab
കടുത്തവന്‍ കണ്‍ചി വന്തു കയിലൈനന്‍ മലൈയൈ യോടി
എടുത്തലു മങ്കൈ യഞ്ച വിറൈയവ നിറൈയേ നക്കു
നൊടിപ്പള വിരലാ ലൂന്‍റ നോവതു മലറി യിട്ടാന്‍
മടിത്തിറൈ യൂന്‍റി നാനേന്‍ മറിത്തുനോക് കില്ലൈ യന്‍റേ
Open the Malayalam Section in a New Tab
กะดุถถะวะณ กะณจิ วะนถุ กะยิลายนะณ มะลายยาย โยดิ
เอะดุถถะลุ มะงกาย ยะญจะ วิรายยะวะ ณิรายเย นะกกุ
โนะดิปปะละ วิระลา ลูณระ โนวะถุ มะละริ ยิดดาณ
มะดิถถิราย ยูณริ ณาเณณ มะริถถุโนก กิลลาย ยะณเร
Open the Thai Section in a New Tab
Font download - பர்மியம் எழுத்து இறக்கம்

ကတုထ္ထဝန္ ကန္စိ ဝန္ထု ကယိလဲနန္ မလဲယဲ ေယာတိ
ေအ့တုထ္ထလု မင္ကဲ ယည္စ ဝိရဲယဝ နိရဲေယ နက္ကု
ေနာ့တိပ္ပလ ဝိရလာ လူန္ရ ေနာဝထု မလရိ ယိတ္တာန္
မတိထ္ထိရဲ ယူန္ရိ နာေနန္ မရိထ္ထုေနာက္ ကိလ္လဲ ယန္ေရ


Open the Burmese Section in a New Tab
カトゥタ・タヴァニ・ カニ・チ ヴァニ・トゥ カヤリイナニ・ マリイヤイ ョーティ
エトゥタ・タル マニ・カイ ヤニ・サ ヴィリイヤヴァ ニリイヤエ ナク・ク
ノティピ・パラ ヴィララー ルーニ・ラ ノーヴァトゥ マラリ ヤタ・ターニ・
マティタ・ティリイ ユーニ・リ ナーネーニ・ マリタ・トゥノーク・ キリ・リイ ヤニ・レー
Open the Japanese Section in a New Tab
gaduddafan gansi fandu gayilainan malaiyai yodi
eduddalu manggai yanda firaiyafa niraiye naggu
nodibbala firala lundra nofadu malari yiddan
madiddirai yundri nanen mariddunog gillai yandre
Open the Pinyin Section in a New Tab
كَدُتَّوَنْ كَنْسِ وَنْدُ كَیِلَيْنَنْ مَلَيْیَيْ یُوۤدِ
يَدُتَّلُ مَنغْغَيْ یَنعْجَ وِرَيْیَوَ نِرَيْیيَۤ نَكُّ
نُودِبَّضَ وِرَلا لُونْدْرَ نُوۤوَدُ مَلَرِ یِتّانْ
مَدِتِّرَيْ یُونْدْرِ نانيَۤنْ مَرِتُّنُوۤكْ كِلَّيْ یَنْدْريَۤ


Open the Arabic Section in a New Tab
kʌ˞ɽɨt̪t̪ʌʋʌn̺ kʌ˞ɳʧɪ· ʋʌn̪d̪ɨ kʌɪ̯ɪlʌɪ̯n̺ʌn̺ mʌlʌjɪ̯ʌɪ̯ ɪ̯o˞:ɽɪ
ʲɛ̝˞ɽɨt̪t̪ʌlɨ mʌŋgʌɪ̯ ɪ̯ʌɲʤə ʋɪɾʌjɪ̯ʌʋə n̺ɪɾʌjɪ̯e· n̺ʌkkɨ
n̺o̞˞ɽɪppʌ˞ɭʼə ʋɪɾʌlɑ: lu:n̺d̺ʳə n̺o:ʋʌðɨ mʌlʌɾɪ· ɪ̯ɪ˞ʈʈɑ:n̺
mʌ˞ɽɪt̪t̪ɪɾʌɪ̯ ɪ̯u:n̺d̺ʳɪ· n̺ɑ:n̺e:n̺ mʌɾɪt̪t̪ɨn̺o:k kɪllʌɪ̯ ɪ̯ʌn̺d̺ʳe·
Open the IPA Section in a New Tab
kaṭuttavaṉ kaṇci vantu kayilainaṉ malaiyai yōṭi
eṭuttalu maṅkai yañca viṟaiyava ṉiṟaiyē nakku
noṭippaḷa viralā lūṉṟa nōvatu malaṟi yiṭṭāṉ
maṭittiṟai yūṉṟi ṉāṉēṉ maṟittunōk killai yaṉṟē
Open the Diacritic Section in a New Tab
катюттaвaн кансы вaнтю кайылaынaн мaлaыйaы йооты
этюттaлю мaнгкaы ягнсa вырaыявa нырaыеa нaккю
нотыппaлa вырaлаа лунрa ноовaтю мaлaры йыттаан
мaтыттырaы ёюнры наанэaн мaрыттюноок кыллaы янрэa
Open the Russian Section in a New Tab
kaduththawan ka'nzi wa:nthu kajilä:nan maläjä johdi
eduththalu mangkä jangza wiräjawa niräjeh :nakku
:nodippa'la wi'ralah luhnra :nohwathu malari jiddahn
madiththirä juhnri nahnehn mariththu:nohk killä janreh
Open the German Section in a New Tab
kadòththavan kanhçi vanthò kayeilâinan malâiyâi yoodi
èdòththalò mangkâi yagnça virhâiyava nirhâiyèè nakkò
nodippalha viralaa lönrha noovathò malarhi yeitdaan
madiththirhâi yönrhi naanèèn marhiththònook killâi yanrhèè
catuiththavan cainhcei vainthu cayiilainan malaiyiai yooti
etuiththalu mangkai yaigncea virhaiyava nirhaiyiee naiccu
notippalha viralaa luunrha noovathu malarhi yiiittaan
matiiththirhai yiuunrhi naaneen marhiiththunooic cillai yanrhee
kaduththavan ka'nsi va:nthu kayilai:nan malaiyai yoadi
eduththalu mangkai yanjsa vi'raiyava ni'raiyae :nakku
:nodippa'la viralaa loon'ra :noavathu mala'ri yiddaan
madiththi'rai yoon'ri naanaen ma'riththu:noak killai yan'rae
Open the English Section in a New Tab
কটুত্তৱন্ কণ্চি ৱণ্তু কয়িলৈণন্ মলৈয়ৈ য়োটি
এটুত্তলু মঙকৈ য়ঞ্চ ৱিৰৈয়ৱ নিৰৈয়ে ণক্কু
ণোটিপ্পল ৱিৰলা লূন্ৰ ণোৱতু মলৰি য়িইটটান্
মটিত্তিৰৈ য়ূন্ৰি নানেন্ মৰিত্তুণোক্ কিল্লৈ য়ন্ৰে
 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.